😱மனிதன் முக்தி அடைந்து கடவுளாக மாற வழி ஜீவகாருண்யம்🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 107

  • @lokithesailor5694
    @lokithesailor5694 23 วันที่ผ่านมา +18

    துறவி நாகராஜ் அவர்களின் ஆன்மாவை வணங்குகிறேன் "இவர் செய்தது தான் உண்மையான துறவறம்" இந்த ஒரு நிலையை அடைவது எளிதல்ல மற்றும் இவரின் "ஞாண சொற்பொழிவு" பெற நாம் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் நம சிவாய 🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 21 วันที่ผ่านมา +3

    ஆன்மீகப் பாதையில் சென்று கொண்டு இருப்போருக்கு உங்களுடைய விளக்கம் மிகவும் உதவியாக உள்ளது. சுவாமி நாகராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏

  • @pragadeesanpurushothaman6097
    @pragadeesanpurushothaman6097 23 วันที่ผ่านมา +8

    உயர்ந்த தங்கள் ஞா னத்திற்கு இந்த ஆத்மா தலை வனுங்குகிறது 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 21 วันที่ผ่านมา +2

    ஐயா உங்களின் சொற்பொழிவு எங்களுக்கு கட்டாயம் ஞான தாகத்தை தீர்க்க உதவுகிறது. நாங்களும் ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைய வேண்டுகிறோம்.

  • @kasihsayang8497
    @kasihsayang8497 24 วันที่ผ่านมา +6

    மிகவும் தெளிவான விளக்கத்திற்கு நன்றி சாமி. நீங்கள் நல்லா இருக்கணும். மேலும் நிறைய ஆன்மிக விளக்கம் தாருங்கள் சாமி.

  • @Aim_of_Soul
    @Aim_of_Soul 24 วันที่ผ่านมา +7

    உண்மை அய்யா. நீங்கள் செய்வதும் ஜீவகாருண்யமே 🙏🏻குருவே சரணம் 🤍

  • @ajaykarthick8157
    @ajaykarthick8157 23 วันที่ผ่านมา +4

    Respected Dhanasekar Officials,
    I want to express my gratitude to you and your team for raising awareness about the importance of the spiritual place "Thiruvanamalai." I suggest you create a special note for devotees on how to behave while visiting. I have been coming to Thiruvanamalai for a decade and have noticed it becoming increasingly crowded and noisy.
    While I appreciate that many people believe in Arunachala and come here, it seems that 90% of the devotees are materialistic and disturb the remaining 10% during meditation, particularly at Arunachala Hill, Ramana Ashram, and other sacred places. This situation leads to disappointment for many, including devotees from overseas.
    I suggest that all devotees maintain silence and truly connect with the energy of Arunachala instead of creating disturbances.
    Nagararaj Swami, please address this issue!
    Thank you.
    Ajay

  • @kavithakavithakumari4346
    @kavithakavithakumari4346 23 วันที่ผ่านมา +3

    பனிகின்றேன் நாகராஜ் ஐயா.......திருவருட்பா ஆறாம் திருமுறை 99.தத்துவ வெற்றி ஆன்மீக தேடல் உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கவும். தத்துவங்களை எப்படி கடப்பது, ஆணவம் மனம், உணவு, பசி, தூக்கம், மைதுனம், மரணம், மாயை, 20 பாடல்களில் வள்ளலார் ஐயா மிகவும் தெளிவாக விளக்கி இருக்கிறார். அறிவு தெளிந்தால் ஜீவன் தெளியும். அதனால் இறைவனைப்பற்றி சத்விசாரம் செய்து, அறிவு நிலை தெளிந்த ஜீவர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யமே அதாவது நமக்கு பின் வரும் அனைத்து ஆன்மாக்களுக்கும் உதவி செய்வது. அருமை ஐயா.....தெளிவான விளக்கம். சோறு போடுவது மட்டும் ஜீவகாருண்யம் இல்லை. குருவே சரணம் குருவே துணை.

    • @kavithakavithakumari4346
      @kavithakavithakumari4346 23 วันที่ผ่านมา

      தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
      60
      தத்துவா தீதமேல் நிலையில்
      61
      சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
      62
      சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
      63
      ஒத்த அந் நிலைக்கண் யாமும் எம் உணர்வும்
      64
      ஒருங்குறக் கரைந்து போயினம் என்று
      65
      அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்றோங்கும்
      66
      அருட்பெருஞ் சோதி என் அரசே. வள்ளலார் ஐயா

    • @kaverijeni
      @kaverijeni 22 วันที่ผ่านมา

      Athey taa nagarujum solraaru

  • @ganesankathirvel255
    @ganesankathirvel255 18 วันที่ผ่านมา

    சித்தர் நாகராஜ் ஐயா வணக்கம் தங்களது ஜாதகம் வலைத்தளத்தில் பதிவிட்டு அதில் துறவு நிலைக்கான சூட்சமம் பற்றிய ஆய்வு அனைத்து மக்களுக்கும் உதவும். நன்றி வணக்கம் ஓம் சிவ சிவ ஓம்

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 24 วันที่ผ่านมา +12

    அய்யா வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம் உரை நடை பகுதி முழுமையாக படிக்கவும் 🧘‍♂️🙏

    • @RAJKUMAR-on7uy
      @RAJKUMAR-on7uy 23 วันที่ผ่านมา +1

      ஐயா உண்மை சில நேரம் கசக்கும்.ஜுவகாருண்யம் side dish.mukthi main dish

    • @RAJKUMAR-on7uy
      @RAJKUMAR-on7uy 23 วันที่ผ่านมา

      உண்மைகள் சில சமயம் கசக்கும்.ஜீவகாருண்யம் side dish.முக்தி main dish

  • @geethakumaar8907
    @geethakumaar8907 21 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @pgnanasekarangnanasekaran2504
    @pgnanasekarangnanasekaran2504 18 วันที่ผ่านมา

    ஐயா எப்பவுமே நடக்கும் என்பதை இன்னும் நுண்மையாக்கிட வேண்டுகிறோம்.பிறவா நிலை எனில் இது எப்படி பொருந்தும். கடவுளோடு கலந்து கடவுளானாலும் எம்மைப்படைத்த கடவுளுக்கு யாம் மகன் என்கிற அன்பு அடிமையல்லவே.யாம் எப்போதாவது கடவுளுக்கு இணையாக பேசுவது தகுமா.செருக்கு சிறுமை யன்றோ. தங்களின் மேன்மை மிக்க விளக்கம் தேவை.மேன்மேலும் செவிச்செல்வம் உள்ளது.நன்றி ஐயா.

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 23 วันที่ผ่านมา +2

    யார் யாரைப் பார்த்து பொறாமை படுவது என்ற விவஸ்தை கூட மக்களில் சில பேருக்கு இல்லாமல் இருக்கிறது, எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் தன்னை விட எளியவர்களைப் பார்த்தாலும், முற்றும் துறந்த வர்களைப் பார்த்து கூட பொறாமை பட்டு அவர்களை தொந்தரவு செய்யும் அற்ப ஜென்மங்களை என்னவென்று சொல்வது. நல்லவேளை கடவுள் யார் கண்ணிற்கும் படுவதில்லை இல்லையென்றால் அவரின் மீதுகூட பொறாமைப்பட்டு அவரையும் மிரட்டல், இடையூறு, தொந்தரவு செய்து பார்த்து விடுவார்கள் நம் மக்களுள் சிலர்.

  • @sabarithurai-annamalai
    @sabarithurai-annamalai 19 วันที่ผ่านมา

    ❤ arumai

  • @svijay7576
    @svijay7576 24 วันที่ผ่านมา +1

    குருவே சரணம்❤❤❤❤❤

  • @sukusuriya614
    @sukusuriya614 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏 சிவாய நமக 🙏🙏

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 23 วันที่ผ่านมา

    நன்றி ஐயா ❤😌

  • @upoonguzhali5017
    @upoonguzhali5017 23 วันที่ผ่านมา +1

    Arumaiana vilakkam Aiya namdri

  • @ManiMani-em2hn
    @ManiMani-em2hn 24 วันที่ผ่านมา +1

    நாகராஜ் ஐயா உங்களுடைய உரை அருமை நீங்கள் உரைத்த வார்த்தை அனைத்து விளக்கமும் தெளிவாக இருந்தது இந்தமாதிரி தோ டர்ந்து எங்களுக்கு சொல்லிக்கொண்டே இருங்க ள் உங்களய் ஒரு முறை னே றில் பார்க்க நீங்கள் எனக்கு அருள் செய்ய வேண்டும் ❤❤❤❤❤❤❤

  • @KandaN77
    @KandaN77 24 วันที่ผ่านมา +8

    Dont compare other yogi...vallalar is high level..🎉🎉vallalar equal to arutperumJothi aandavar🎉🎉PERUMPATHI🙏🙏

  • @sundarysundary8531
    @sundarysundary8531 18 วันที่ผ่านมา

    ❤super explanation 👌

  • @radharamani7154
    @radharamani7154 24 วันที่ผ่านมา +1

    Nice speech. Thank you. Very enlightening.

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 24 วันที่ผ่านมา +3

    One need to develope detachment from this world and develope attachment to god to attain God.Thirukkural is clearly teaching all about this, including jeevakarunyam.

  • @ANagaraj-p6z
    @ANagaraj-p6z 19 วันที่ผ่านมา

    Athama vanakkam Samy

  • @varshad5145
    @varshad5145 24 วันที่ผ่านมา +2

    Jeevakarunyam develop kindness in us which will take us to God.
    ❤No need to compare thuravaram and jeevakarunyam.
    All spiritual paths are going to merge in one GOD.

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 24 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா

  • @sensens1164
    @sensens1164 15 วันที่ผ่านมา

    துறப்பதற்கு உன்னிடம் ஒன்றுள்ளது எனில் நீ துறவி ஆக முடியாது.
    துறப்பதற்கு ஏதுமில்லாத, அடைவதற்கு ஏதுமற்ற நிலையே துறவு.

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 23 วันที่ผ่านมา

    தொடர்ந்து உங்களின் ஜீவகாருண்யத்தை தொடருங்கள் ஐயா.

  • @negasrii
    @negasrii 24 วันที่ผ่านมา

    பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே.( தாயுமானவர் பாடல்)

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 5 วันที่ผ่านมา

    arumyiyana gngnam , paripooranamana anandham iyya, ungal thuravu aram atputham , rarest porul

  • @kannankavitha8405
    @kannankavitha8405 24 วันที่ผ่านมา +2

    ஐயா ஜீவகாருண்யம் என்பது மற்ற உயிர்கள் மட்டுமல்ல மனிதன் அதில் சேர்த்துதான் நானும் அவைகளும் வெவ்வேறாக இருப்பது போல் தோன்றினாலும் அனைத்திலும் இறைவனே இருக்கிறான் என்பதை உணரும் பொழுது அங்கே போட்டியிட சண்டையிட பொறாமைப்பட என்ன இருக்கிறது அவர்கள் நான் என்ற தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள் அவர்கள் இங்கே இருக்கும்போது முக்தி நிலையில் தான் இருக்கிறார்கள் உடலை விட்ட பின்பும் முத்தி நிலையால் தான் இருக்கப் போகிறார்கள்

  • @selvamkokila5315
    @selvamkokila5315 24 วันที่ผ่านมา +2

    அருமை சுவாமி

  • @anbarasur1540
    @anbarasur1540 24 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏

  • @kumarc1121
    @kumarc1121 24 วันที่ผ่านมา

    ஐய்யா இன்று பிரதோஷம் நாள் நான் இன்று விரதம் இருக்கிறது சிலமாதங்களாக இருந்து வருகிறேன் உங்களது இந்த பதிவு என்னுடைய உணவு மீது கொண்டுளள்ள ஆசசைகளை பரிசோதனை செய்த மாதிரியே இருக்கிறது எல்லாம் இறைவன் செயல் நன்றி ஐய்யா

  • @valarmathikanapathy6788
    @valarmathikanapathy6788 24 วันที่ผ่านมา

    Vanakam ayya, very deep analysis. I was asking the same question for a long time. Your brain storming session for this topic is very inspiring. Somehow i have a feeling jeevakaruniyam is not a side dish instead its like a main precursor for all the path, method and ways to attain moksha. Without precursor called jeevakaruniyam merged inside, any ways or path to moksha will be failed! Thank you.

  • @KrishnapillaiSivanesan
    @KrishnapillaiSivanesan 22 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய நமக

  • @thangaraj19629
    @thangaraj19629 24 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வதை நான் செய்து கொண்டிருப்பதாக நம்புகிறேன்...

  • @sivakumaranbazhagan1672
    @sivakumaranbazhagan1672 22 วันที่ผ่านมา

    Having been a professor in the past is an added skill and helps swamiji in delivering an articulate speech

    • @natchiramani
      @natchiramani 22 วันที่ผ่านมา

      Professor ? May be a teacher in elementary school ! Even the kid students may be could not tolerate his nonsense and he had escaped their fury and landed in Thiruvannamalai for free meals ! The greed has taken over and now he wants to be a Saadhu !
      Eppadiyum ennai kopparai kaathuttu irukku

    • @sivakumaranbazhagan1672
      @sivakumaranbazhagan1672 21 วันที่ผ่านมา

      ​@@natchiramaniHe studied PHD i hope you are aware of that. He understood something about spituality. He realized something about it. Now he is teaching it to public and he is eliquent. Why do you say he is greedy? I have seen him burning his certificate and selling his house for Rs 1.

  • @balajib785
    @balajib785 13 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்று உணர முடிகிறது. ஃஃஃ

  • @santhiperumal5122
    @santhiperumal5122 23 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @Tamil_adiyan
    @Tamil_adiyan 24 วันที่ผ่านมา +2

    Correct

  • @Kanniyappan.gounder
    @Kanniyappan.gounder 18 วันที่ผ่านมา

    All atoms in our body cells vibrate with light and sound- Voice from mouth and light from eyes...sensing and forming thoughts ...thoughts sustain the vibration of atoms... Atoms vibration to stop..

  • @lingesha.r8511
    @lingesha.r8511 14 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @Padmanaban-vh1xx
    @Padmanaban-vh1xx 24 วันที่ผ่านมา +1

    அன்புள்ள. நாகராஜன் வணக்கம். உங்களை. பார்க். அசை. பத்மநாபன். நாமக்கல்

  • @mallika_ramesh
    @mallika_ramesh 24 วันที่ผ่านมา +4

    அய்யா தாங்கள் முதலில் திருவருட்பாவில் உள்ள உரைநடைப் பகுதியை முழுவதுமாக படித்து விட்டு..ஜுவகாருண்யம் பற்றி பேசவும் 🎉🎉🎉

  • @rajendranshankar2602
    @rajendranshankar2602 24 วันที่ผ่านมา +14

    Ivar dhavam seyya poanaaraa??
    Alladhu, vetti pechu pesa poanaaraa??
    Ivar vilambara priyar! Not thapasvi!

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 21 วันที่ผ่านมา

    சைவ சித்தாந்தத்தில் சிவனடியார்களுக்கு மரியாதையும் உதவியும் செய்ய வேண்டும். இதுவும் சிவனை அடைய உகந்த வழி.

  • @mr.petluv6156
    @mr.petluv6156 24 วันที่ผ่านมา +1

    குருவே துணை.12.12 AM. ஆறாம் திருமுறை திருக்கதவம் திறத்தல்

  • @chandj3161
    @chandj3161 24 วันที่ผ่านมา

    Thanks for stressing the importance of Jeevakarunyam. According to Vallalar, the following are 2 pillars of pure sanmargam. சத் விசாரம் மற்றும் பரோபகாரம். Jeevakarunyam comes under பரோபகாரம் but this is the foremost and powerful step towards the path to God. கடவுளுடனான உரையாடலில் "என் குலத்து முதல் மகனே" என்று கடவுள் அறிவித்தார். Valllar is unque among other saints sent to this world so far. My humble request to everyone. Please read ThiruArutpa (6th volume) to know more about Vallalar. Jeevakarunyam is the only password/key to the world of consciousness.

    • @varshad5145
      @varshad5145 23 วันที่ผ่านมา

      @@chandj3161sure sir, I will read thiruvarutpa .

  • @kasturibai8758
    @kasturibai8758 24 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @MrityunJayan-p7n
    @MrityunJayan-p7n 24 วันที่ผ่านมา

    Thank you 👍🙏

  • @thangaraj19629
    @thangaraj19629 24 วันที่ผ่านมา +1

    Simultaniously...ஏக காலத்தில்

  • @ThondakumarRajendra
    @ThondakumarRajendra 24 วันที่ผ่านมา +1

    Nice

  • @sujathasuja880
    @sujathasuja880 21 วันที่ผ่านมา

    🎉

  • @krishsylvester
    @krishsylvester 24 วันที่ผ่านมา +7

    ரமணர் துறவறத்தை பத்தி என்ன சொன்னாரோ அதை நீங்க அவங்க கிட்ட சொல்லி இருக்கலாம். பழம் பழுத்தால் தானா விழுந்துரும் அப்படின்னு ஒரே வரியில சொல்லிட்டு போயிருக்கலாம். Stop wasting your தவசக்தி on unnecessary arguments with anyone.

  • @karthickaan
    @karthickaan 23 วันที่ผ่านมา

    Iya na sulluvathai nengal kandippa nagharaj aiyavedum kuravum thavaraga ennavendam ennavenral manethan arevukku yettatha karuthukkal sollumpothu athanai naam unanthu erunthal mattum kuravum yannenral avar sollakudiya veshiyangalaithan makkal manathil pathithukulkerarl athan na sollukeren utharanam makankal marrum vallalar ponravarkal aanma mulam pala paalvele andavele ulmukam ponra palaveshiyam unnanrthu anupavachi solle erukkanga etha naa sollala athathum avarkale satheyam enru uraikka varuthe solle erukkanga entha comments pathu etharkaana pathivai podavum iyaa athavara solle erunthan entha aanmavai mannekkavum🙏🙏🙏

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 24 วันที่ผ่านมา

    Om namah shivay 🙏 life is cycle. Detachment by work is possible too. God is doing all things, not human. Human are just instruments.

  • @kamalaa3007
    @kamalaa3007 21 วันที่ผ่านมา +1

    Pls dont insult sanyasi because he's more than us guru sapamwill come

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 24 วันที่ผ่านมา +1

    A soul never becomes god.Better try to become servant of God.That will be the best and permanent solution.

  • @seenumadurai9544
    @seenumadurai9544 24 วันที่ผ่านมา +1

    🙏

  • @SANKARNSSB
    @SANKARNSSB 24 วันที่ผ่านมา +2

    அவனை நிறுத்த சொல்லுங்க ப்பா🤡😝😁😃😀😄😎🤑😭😭😭😭😭😭

    • @RAJKUMAR-on7uy
      @RAJKUMAR-on7uy 23 วันที่ผ่านมา

      Loosu pa nee

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 23 วันที่ผ่านมา +2

      நீ பார்க்க வேண்டாம்பா

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 24 วันที่ผ่านมา +5

    பொத்தாம் பொதுவாக பேச வேண்டாம் 🧘‍♂️🙏

  • @jayalakshmithillainayagam4218
    @jayalakshmithillainayagam4218 24 วันที่ผ่านมา

    🙏👏

  • @kameshspiro7886
    @kameshspiro7886 24 วันที่ผ่านมา +1

    Must watch 🎉

  • @Kanniyappan.gounder
    @Kanniyappan.gounder 18 วันที่ผ่านมา

    Jeevagarunyam means not to stress own sakthi and other jeva sakthi

  • @யோகி-ர7ந
    @யோகி-ர7ந 14 วันที่ผ่านมา

    இவனுக்கு ஜுவகாருன்யம் என்றால் என்ன என்று தெரியவில்லை

  • @DurairajV-s4o
    @DurairajV-s4o 24 วันที่ผ่านมา +1

    Enna solavarigerar velakkenai mathiri irukkirathu

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 24 วันที่ผ่านมา

    நாகராஜ் ஐயா நீங்க பார்த்தீங்க வள்ளலார் ரமணர் முழு ஒளி அடையாம இருக்காங்னு

  • @rajiniveriyan1667
    @rajiniveriyan1667 24 วันที่ผ่านมา +5

    Full wrong understanding..

  • @blackmanenglish8452
    @blackmanenglish8452 24 วันที่ผ่านมา

    Pls read about vallalar fully ..

  • @jainjain3442
    @jainjain3442 24 วันที่ผ่านมา

    ®

  • @rajiniveriyan1667
    @rajiniveriyan1667 24 วันที่ผ่านมา

    Plz read vallalar urainadai paguthu fully

  • @Sri-xs2qd
    @Sri-xs2qd 23 วันที่ผ่านมา

    Sami vallalar entha vayilla jeevangalukku jeevakarunyam seythsru, maram chedi kku jeevakarunyam seytharu, seyyavillai, manithargalukku soru pottaru. Athu peru jeevakarunyMa, ella uyirgalukkum seyyanum, athukku peruthan jeevakarunyam.

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 24 วันที่ผ่านมา +6

    Pesama ukara Matia

    • @praroo6407
      @praroo6407 24 วันที่ผ่านมา +1

      Un alivuku neeye vali therada madaiyane

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 21 วันที่ผ่านมา

      அவர் பேசினா உனக்கு எங்காவது வலிக்குதா?

  • @negasrii
    @negasrii 24 วันที่ผ่านมา

    வள்ளலார் பாடல் வரிகளுக்கு முழுமையாக விளக்கம் தெரிந்து விட்டு பேசுங்கள்

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்
    @சுத்த_சிவ_சன்மார்க்கம் 22 วันที่ผ่านมา

    என் கேள்வி உன்கிட்ட ஒன்னு தான் என்ன நோக்கத்துக்காக நீ துறுவுனு போன , மற்றபடி இதுவரை உன்னிடம் குறை கான ஒன்றுமில்லை

  • @Vijaykumar-k3w2f
    @Vijaykumar-k3w2f 23 วันที่ผ่านมา

    Colappam kadavul Vera jivan vera

  • @baburameshshanmugam5361
    @baburameshshanmugam5361 23 วันที่ผ่านมา +1

    Do you expect every human turn like you and sharing poor peoples foods

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 24 วันที่ผ่านมา +1

    Verbal diarrhea 😅

  • @MULTIGANYA-nx9lr
    @MULTIGANYA-nx9lr 23 วันที่ผ่านมา

    Real devottees will never talk front of media. They sit seperately and meditate for world peace. This man is found of popularity. He likes to be in live light. Even he acted in movie. Some times failors make them to put kadhi and escape from responsibility. Very very few persons moto will be on real goal to achieve mukthi. Such kind of people will be separate from peole and meditate.
    But these kind of people will never try to know god completely. Nor care family' properly. Their families will be strugling single ladies for his children growth survival. This man simply sitting and giving wrong and incomplete information to pubilic and viewing youtube likes for new content.Simply want to be on live light. I hate this man. He is not right sadu.

  • @DeepanDhanapal
    @DeepanDhanapal 23 วันที่ผ่านมา +1

    Who is this joker

  • @FUTUREPRESIDENTOFINDIAVA-yf2pt
    @FUTUREPRESIDENTOFINDIAVA-yf2pt 24 วันที่ผ่านมา

    Loose

  • @k.palanibharathi2190
    @k.palanibharathi2190 22 วันที่ผ่านมา

    அன்பரே வணக்கம் ஸ்ரீ ராமலிங்கம் பெருவெளியர் ஒரு வர் மட்டும் மனித உருவில் வந்த இறைவன். அவர் மட்டும் பெரு ஒளிய் னுள் ஏக இறைவனு டன் கலந்த முதல் மனிதர். மும்மூர்த்திகளும் இறைவனை நினைத்து தவம் செய்கிரார்கள். அருட்ப வாசியுங்கள் மற்றவை தூக்கி எரியுங்கள்.

  • @whatever9034
    @whatever9034 24 วันที่ผ่านมา

    இப்ப ஒளி ஆகி எவனுக்கு என்ன பிரயோஜனம்

  • @whatever9034
    @whatever9034 24 วันที่ผ่านมา +1

    நல்லா வாழ்வதற்கு வழி சொல்லுங்கடா என்றால் ஒளி சளின்னு ஏதாவது உருட்டு

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 21 วันที่ผ่านมา

      நீ முதலில் வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு வா

    • @whatever9034
      @whatever9034 21 วันที่ผ่านมา

      @@vijayalakshmiutthira6164 பைத்தியக்காரி அதுபற்றி தான கேட்டேன்

  • @Victorious280
    @Victorious280 24 วันที่ผ่านมา

    🙏🙏🙏