தமிழக வெற்றிக் கழகம் இலங்கையில்? | Vijay | Sri Lankan Tamil Comedy | Pakidiya Kathaippam 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 225

  • @prabakaran15102
    @prabakaran15102 11 หลายเดือนก่อน +35

    நண்பா தமிழ் நாட்டில் கூட விஜயை இப்படி ஒரு செய்கை செய்யவில்லை சிறப்பு 😂😂😂😂

  • @newton2.013
    @newton2.013 11 หลายเดือนก่อน +14

    உங்களின் தீவிர
    ரசிகன்.
    -ராமநாதபுரம், இந்தியா.

  • @sayandevpax7663
    @sayandevpax7663 11 หลายเดือนก่อน +32

    எல்லாரும் Serious Maters அ பகிடியா செய்யேக்க ஒரு டீம் மட்டும் பகிடிய Serious a சென்சிடிருந்தாங்க அவங்க தான் "Pakidiya Kathaippam.."
    Vera level bro ❤💯

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  11 หลายเดือนก่อน +1

      Thanks ❤️

    • @YALI_Thowheedh
      @YALI_Thowheedh 11 หลายเดือนก่อน +1

      பகிடிய என்றால் என்ன புலி?

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 11 หลายเดือนก่อน +18

    நான் நீண்ட நாள் விஜயின் ரசிகன் விஜயை ஒரு நடிகனாக தான் பார்க்கின்றேன்
    இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பெருந்திரளான ரசிகர்களுக்கு முன் மேடையில் ஏறி நின்று பத்து வருடங்களுக்கு முன் என்று நினைக்கின்றேன் இனவாத இலங்கை மஹிந்த ராஜபக்ஷாவின் அரசாங்கத்தை எதிர்த்து விஜய் பேசிய பேச்சு இன்றும் என் நினைவில் இருக்கின்றது
    விஜய் பேசி மறுநாள் மகிந்த ராஜபக்ஷா பக்கத்தில் இருந்து ஒரு அறிக்கை வந்தது இனிமேல் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நீ பேசினால் இலங்கையில் உனது படத்தை தடை செய்து விடுவோம் என்று 😯அன்று வாயை மூடிய விஜய் இன்று வரை இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து வாய் திறக்கவில்லை
    விஜய்க்கு பணமா இனமா என்றால் விஜய்க்கு பணம் முக்கியம் என்று இதற்குப் பின் எனக்கு தெரிந்தது
    இன்று ஒரு புதுமை நடந்து உள்ளது விஜயின் கட்சியை ஆதரித்து மகிழ்ந்த ராஜபக்ஷாவின் மகன் நாமல் ராய பாக்சா வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
    விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் திராவிடத்தை ஆரியத்தை எதிர்க்கும் துணிவு விஜய் இடம் இருந்தால் வரவேற்பேன் ஒன்றுக்கு இரண்டுக்கும் கமல் போல் திராவிடத்தின் காலடியில் விழுவராக இருந்தால் காரி துப்புவேன்
    நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இல்லை இன்றும் என்றும் நான் ஆதரிக்கும் கட்சி நாம் தமிழர்
    கட்சி

    • @94akeepan
      @94akeepan 11 หลายเดือนก่อน

      திராவிடம் ஆட்டம் கண்டது... இது மத்திய அரசிற்கு நன்றாக தெரியும்... சீமானின் தமிழ் தேசியம் வென்றால் தமிழ் நாட்டில் மத்திய அரசின் கைப் பொம்மை ஆட்சி முடிவுக்கு வந்து விடும்... எனவே தான் விஜய் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய கைப் பொம்மை...

    • @subaskaran277
      @subaskaran277 9 หลายเดือนก่อน

      முதலில் விஜை வருமானவரி கட்டுகிறாரா சமூகசேவை செய்கிறாரா அவர் வீட்டிற்கு அருகில் உள்ள ஏழை எழிய மக்களுக்காகிலும் ஏதாவது உதவி செய்தாரா இல்லை தானே அப்போ அரசியலுக்கு வந்து? ????

  • @subaskaran277
    @subaskaran277 9 หลายเดือนก่อน +4

    எல்லாரையும் செமையா வச்சி செய்கின்றீர்கள் அருமை

  • @ishuvijay6374
    @ishuvijay6374 11 หลายเดือนก่อน +8

    அந்த கௌரவ நடிகர் விஜய் அவர்களே is 😂😂😂😂😂

  • @Mr.Dinoofficial123
    @Mr.Dinoofficial123 11 หลายเดือนก่อน +28

    டக்ளஸ் sema sirippu 😂😂😂😂😂

    • @Thanu178
      @Thanu178 11 หลายเดือนก่อน +4

      😂

  • @ParamesvaranVaran
    @ParamesvaranVaran 11 หลายเดือนก่อน +15

    நல்ல காமெடி இன்னும் உங்கள் சேவை மேன்மேலும் தொடரட்டும் நன்றி இன்னும் உங்கட வீடியோக்கள் எதிர்பார்க்கிறேன் அன்புடன் உங்கள் ரசிகன் கிளிநொச்சி

  • @Cvlaksh
    @Cvlaksh 11 หลายเดือนก่อน +6

    Semma 😂😊

  • @rajkuna8816
    @rajkuna8816 9 หลายเดือนก่อน +2

    Varavertkirom.....continue .......continue.....vaalththukkal......

  • @sanjee176
    @sanjee176 10 หลายเดือนก่อน +7

    சுமந்திரன்,சாணாக்கியன்,ஸ்ரீதரன்,டக்ளஸ்😂😅

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 11 หลายเดือนก่อน +16

    சூப்பர் வைச்சி செய்திருக்கிரீர்கள்❤❤❤🎉🎉🎉இப்படிதான் எதிர்பார்க் தோம்.

  • @kavikavi9386
    @kavikavi9386 11 หลายเดือนก่อน +6

    வேற லெவல்👌👌👌👍👍👍👏👏👏

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 3 หลายเดือนก่อน +1

    ஆஹா 2024 இலங்கை தேர்தல் ö இல் இதை விளம்பரப்படுத்தலாம் . நல்லா பெருந்தூது .

  • @annaivaraki2294
    @annaivaraki2294 10 หลายเดือนก่อน +2

    சகோதரர்களே நிகழ்ச்சி மிக சிறப்பு,வாழ்த்துக்கள்,

  • @roobanithysharveetharan
    @roobanithysharveetharan 11 หลายเดือนก่อน +8

    சிறீதரன் டக்லஸ் சிறப்பு

  • @robinsonroyrobert2941
    @robinsonroyrobert2941 11 หลายเดือนก่อน +6

    செமசெம😂

  • @worldtamilmeadea
    @worldtamilmeadea 11 หลายเดือนก่อน +8

    வேறலெவல்

  • @christhurajahjeyapragash7
    @christhurajahjeyapragash7 11 หลายเดือนก่อน +6

    எல்லாம் பகிடிக்கே 😊😊😊😊

  • @funstar5511
    @funstar5511 11 หลายเดือนก่อน +8

    அதாவது வேற லெவல் 😄😄😄😄😄

  • @kumarakulasingamragavan7327
    @kumarakulasingamragavan7327 11 หลายเดือนก่อน +11

    அடே, கவனமடா, ஆனால் அருமை.

  • @thiruaru6935
    @thiruaru6935 11 หลายเดือนก่อน +4

    எல்லோரையும் சந்திக்கு.இல்லை சந்தைக்கு கொண்டு வந்து சேர்த்தது.
    சிறப்பு.மக்களுக்கு வலு சேர்க்க.super

  • @Vijayvijay-xv9ts
    @Vijayvijay-xv9ts 11 หลายเดือนก่อน +6

    Super boys

  • @rajkuna8816
    @rajkuna8816 9 หลายเดือนก่อน +2

    Mass...

  • @Kalmunai5
    @Kalmunai5 11 หลายเดือนก่อน +6

    மாண்புமிகு சாணக்கியன் இராசமாணிக்கம் ஐயா.....😂😂😂😂😂😂

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 11 หลายเดือนก่อน +9

    எங்களின் நாட்டு அரசியல் வாதிகள் அருமை 😂😂😂😂😂

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 11 หลายเดือนก่อน +2

    "சுருக்கமாக சொன்னால்
    சும்மா பகிடி பகிடி என்று
    மொத்தமாக சுளுக்கெடுத்திட்டீங்க போல,😅😅😆

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 หลายเดือนก่อน +5

    நண்பா விஜயை வைத்து அருமையாக என்ன நகைச்சுவையாகவும் செய்து விட்டீர்கள் மிக்க நன்றிகள்

  • @kasthuriraajan
    @kasthuriraajan 11 หลายเดือนก่อน +6

    Vera level!!!🔥🔥🔥

  • @Thanu178
    @Thanu178 11 หลายเดือนก่อน +8

    Last ah vanthathu daklas ah 😂

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 11 หลายเดือนก่อน +3

      டம்மி டஸ் 😂😂😂😂😂

  • @balasubramaniambalagoby8694
    @balasubramaniambalagoby8694 11 หลายเดือนก่อน +7

    தமிழன் பார்த்திருப்பான் போல 😂😂😂😂

  • @rajkuna8816
    @rajkuna8816 9 หลายเดือนก่อน +1

    Vera level 💯 👌 🔥 ♥️ 😍 ✨️ 💯 👌 🔥 ♥️ 😍 ✨️ 💯 👌 🔥 bros....

  • @DanuDanushan-c9s
    @DanuDanushan-c9s 11 หลายเดือนก่อน +4

    Super

  • @MrJone-r3t
    @MrJone-r3t หลายเดือนก่อน +1

    Super.vijai.vast

  • @sathushanrasamohan9067
    @sathushanrasamohan9067 11 หลายเดือนก่อน +4

    Dakku mama mani 😂😂🔥

  • @antonjude-mi3xp
    @antonjude-mi3xp 11 หลายเดือนก่อน +5

    Ultimate bro👌👌👌👌🤣🤣🤣🤣

  • @motivationalEdge571
    @motivationalEdge571 11 หลายเดือนก่อน +13

    Thalapathy mass❤

  • @TamilChristianitysocialmedia20
    @TamilChristianitysocialmedia20 11 หลายเดือนก่อน +6

    இலங்கை வாழ் சொந்தமே உங்கள் காமெடிக்கு அளவே இல்லை 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sportsworld2679
    @sportsworld2679 11 หลายเดือนก่อน +6

    Vere level Acting Thalaivaas❤. Semma comedy😂

  • @vembadypootheepan444
    @vembadypootheepan444 11 หลายเดือนก่อน +4

    Concept super & correct Really enjoy 😂❤

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 11 หลายเดือนก่อน +2

    உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @studiomayujaffna664
    @studiomayujaffna664 11 หลายเดือนก่อน +5

    Super bro😂

  • @navaneethakrishnankrishnan5586
    @navaneethakrishnankrishnan5586 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமை தோழர்களே

  • @SelvachandranAnanthy
    @SelvachandranAnanthy 11 หลายเดือนก่อน +4

    Super 😂😂😂

  • @shanshre
    @shanshre 11 หลายเดือนก่อน +4

    பின்றீங்க டா 😂😂😂😂😂😂😂😂

  • @sugaaa969
    @sugaaa969 11 หลายเดือนก่อน +2

    அபிவிருத்தி என்ற சொல்
    எங்கட நாட்டில மட்டும்தான்
    இருக்கு

  • @dinda81176
    @dinda81176 11 หลายเดือนก่อน +5

    Super unkada pakidi 😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂

  • @rajkuna8816
    @rajkuna8816 9 หลายเดือนก่อน +2

    The water 💧 😍 👌 🙌 ✨️ ♥️ 💧 resources is important to our island 🏝 srilanka 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 11 หลายเดือนก่อน +2

    😂😂👏👏👍super acting you 3 😅

  • @arulseelan2252
    @arulseelan2252 11 หลายเดือนก่อน +1

    Super drama enakku opportunity thankalan bro. I like this channel

  • @rubannadanasigamany3315
    @rubannadanasigamany3315 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு மகிழ்ச்சி அனைவருக்கும்.❤❤❤❤❤❤ வாழ்க வாழ்க veerai level😂😂😂❤

  • @selvarasamayoorathy8050
    @selvarasamayoorathy8050 11 หลายเดือนก่อน +3

    அதாவது...............😂

  • @Laves49822
    @Laves49822 11 หลายเดือนก่อน +1

    சிறிதரன் 😂😂😂

  • @sushithrasilva7959
    @sushithrasilva7959 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளர்க 🎉

  • @kumarakulasingamragavan7327
    @kumarakulasingamragavan7327 11 หลายเดือนก่อน +11

    வெள்ளை van,!!!!

  • @davidkumar-m4o
    @davidkumar-m4o 11 หลายเดือนก่อน +9

    விஜய் தம்பி சூப்பர் நடிப்பு விஜய் சாயல் அடிக்குது எல்லாரையும் பார்த்தோம் பொன்னம்பலம் தம்பியை காணோமே

  • @paulraj6112
    @paulraj6112 11 หลายเดือนก่อน +11

    Vera level சம்பவம் ❤❤❤😂😅

  • @bhremeyankumar2110
    @bhremeyankumar2110 11 หลายเดือนก่อน +10

    அண்ணாவின் ரசிகர்களிடம் வேண்ட போறியள் ...😉😀😀😀

    • @thenuganthenu4469
      @thenuganthenu4469 11 หลายเดือนก่อน +1

      😂

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 11 หลายเดือนก่อน +4

      நான் நீண்ட நாள் விஜயின் ரசிகன் விஜயை ஒரு நடிகனாக தான் பார்க்கின்றேன்
      இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பெருந்திரளான ரசிகர்களுக்கு முன் மேடையில் ஏறி நின்று பத்து வருடங்களுக்கு முன் என்று நினைக்கின்றேன் இனவாத இலங்கை மஹிந்த ராஜபக்ஷாவின் அரசாங்கத்தை எதிர்த்து விஜய் பேசிய பேச்சு இன்றும் என் நினைவில் இருக்கின்றது
      விஜய் பேசி மறுநாள் மகிந்த ராஜபக்ஷா பக்கத்தில் இருந்து ஒரு அறிக்கை வந்தது இனிமேல் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நீ பேசினால் இலங்கையில் உனது படத்தை தடை செய்து விடுவோம் என்று 😯அன்று வாயை மூடிய விஜய் இன்று வரை இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து வாய் திறக்கவில்லை
      விஜய்க்கு பணமா இனமா என்றால் விஜய்க்கு பணம் முக்கியம் என்று இதற்குப் பின் எனக்கு தெரிந்தது
      இன்று ஒரு புதுமை நடந்து உள்ளது விஜயின் கட்சியை ஆதரித்து மகிழ்ந்த ராஜபக்ஷாவின் மகன் நாமல் ராய பாக்சா வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
      விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் திராவிடத்தை ஆரியத்தை எதிர்க்கும் துணிவு விஜய் இடம் இருந்தால் வரவேற்பேன் ஒன்றுக்கு இரண்டுக்கும் கமல் போல் திராவிடத்தின் காலடியில் விழுவராக இருந்தால் காரி துப்புவேன்
      நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இல்லை இன்றும் என்றும் நான் ஆதரிக்கும் கட்சி நாம் தமிழர்
      கட்சி

    • @EEzham86
      @EEzham86 11 หลายเดือนก่อน +3

      ​@@சுரேஸ்தமிழ்❤❤ 🐅🐅💪🔥🔥🌾🌾 நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🌾💪🔥

  • @rthe2002
    @rthe2002 11 หลายเดือนก่อน +2

    Eveready battery பூனை😄😄😄😄👍👍👍👍

  • @pradeepan823
    @pradeepan823 11 หลายเดือนก่อน +1

    Sumo.siri.semmaija erukku

  • @mithushan6647
    @mithushan6647 11 หลายเดือนก่อน +4

    Athavathu😂😂😂😂😂😂

  • @tharanirook
    @tharanirook 11 หลายเดือนก่อน +1

    bro video is super. when will you release your filim

  • @mamediatamil1660
    @mamediatamil1660 11 หลายเดือนก่อน +5

    Yaar intha arasiyal vaathi enru sollungal

  • @kajananth
    @kajananth 11 หลายเดือนก่อน +6

    You remind Ankajan(MBA) 😂

  • @jathusuthanvlogs
    @jathusuthanvlogs 11 หลายเดือนก่อน +4

    Annaamaar Channela block panna poraangal paarthu
    Sema vera level 😃 😀 😄
    Thalapathy thaakkapadavillai safe 😂😅

  • @Xman-h2z
    @Xman-h2z 11 หลายเดือนก่อน +9

    இரவோடு இரவாக தூக்கிடுவாங்கள் என்ற உள்பயமும் இருக்கு..

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  11 หลายเดือนก่อน

      😁

    • @subaskaran277
      @subaskaran277 9 หลายเดือนก่อน +1

      இலங்கையில் இருந்தால் பயப்பட்டுதான் ஆக வேண்டும் கருத்து சுகந்திரம் இல்லாத நாடு

    • @Xman-h2z
      @Xman-h2z 9 หลายเดือนก่อน

      @@subaskaran277 கருத்து சுதந்திரத்தை பல ட்யூப் டூப்பேறே தடை செய்கிறார்கள்!!

  • @halllo3757
    @halllo3757 11 หลายเดือนก่อน

    Annakkal nalla seithirukkiriyal

  • @PradapRaj-o2l
    @PradapRaj-o2l 11 หลายเดือนก่อน

    Climax super. We are lawyers .... Police ta adi vendina Lawyer Sukash 😅

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 11 หลายเดือนก่อน +4

    கெளரவ சபாநாயகர் அவர்களே

  • @thulasimano9929
    @thulasimano9929 11 หลายเดือนก่อน +2

    Ha Ha Ha 😀😀😀😁😁😂😂😂😂😂

  • @SakthiJendra
    @SakthiJendra 11 หลายเดือนก่อน

    Bro anth 2.10 .la pona Tamil rap song eanna??
    Nalla iruku bro

  • @MJ.Nitharsan
    @MJ.Nitharsan 11 หลายเดือนก่อน +5

    அதாவது....😂😂😂

  • @nitharshininithu1607
    @nitharshininithu1607 11 หลายเดือนก่อน +1

    இதுக்கு மேல யாராலயும் கலாய்க்க முடியாது 😂😂😂

  • @GOFXMINE-1K
    @GOFXMINE-1K 11 หลายเดือนก่อน +3

    Like a vijay

  • @ananthraja1325
    @ananthraja1325 11 หลายเดือนก่อน +5

    Enjoy bro

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 11 หลายเดือนก่อน +4

    👍👍👍🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @Sarmi0017
    @Sarmi0017 11 หลายเดือนก่อน +4

    Thalapathi 🥰🥰😭😭🥰😭🥰😭🥰

  • @christhurajahjeyapragash7
    @christhurajahjeyapragash7 11 หลายเดือนก่อน +3

    சிரிப்போடு சற்று சிந்திப்போம் ❤😊

  • @kumarakulasingamragavan7327
    @kumarakulasingamragavan7327 11 หลายเดือนก่อน +7

    யார் தம்பிகளா, அறிவு ari👍

  • @travelingwithnalvily
    @travelingwithnalvily 11 หลายเดือนก่อน +3

    பயபீதியில் கடைசியில் எல்லாம் பகிடிக்குதான் என்டு சொல்லி சமாளிச்சு தப்பிச்சாச்சு

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  11 หลายเดือนก่อน

      😁

    • @Tamilselvan444
      @Tamilselvan444 11 หลายเดือนก่อน

      டக்ளஸுக்கு பயம் வெள்ளை வனில் கடத்தி கொன்றாலும் என்று பயம்

  • @suthan-
    @suthan- 11 หลายเดือนก่อน +4

    Lawyer MP சும்மா விடமாட்டார்.

  • @sksiva919
    @sksiva919 11 หลายเดือนก่อน

    Sirika mudiyala bro samma❤❤❤❤

  • @Jaffnathines
    @Jaffnathines 11 หลายเดือนก่อน +4

    😁😁😁😁😁

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 11 หลายเดือนก่อน +4

    🤣🤣🤣🤣🤣

  • @panshikkayogarasa5438
    @panshikkayogarasa5438 11 หลายเดือนก่อน +5

    பங்கம் பண்ணிட்டீங்க தலைவா 😂😂❤❤ஆனா இதுல நடக்குற சில பகுடி களை பார்த்தா bigboss ல நடக்குற மாறி joke aa இருக்கு 😂😂 செம fun❤

  • @thalapathy10104
    @thalapathy10104 11 หลายเดือนก่อน +1

    I love thalapathy ❤❤ from sri Lanka ❤❤

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 11 หลายเดือนก่อน

    டக்ளஸ் எண்டா பயம்😅😅😅

  • @vhuiiissss
    @vhuiiissss 11 หลายเดือนก่อน +5

    Chanakiyan .nallana potdu mudi valanthutdu 😂😂😂

  • @rajkuna8816
    @rajkuna8816 9 หลายเดือนก่อน +1

    Oooooooh you are a lawyer????isn't it?????

  • @mrginesh243
    @mrginesh243 11 หลายเดือนก่อน +6

    Athavathu daklas paakkamal irunthal nallam 😂

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 11 หลายเดือนก่อน +4

    சிறப்பு ஆனால் இது ஒரு விசப்பரீட்சைதான். கவனம்

  • @thukkthukk1015
    @thukkthukk1015 11 หลายเดือนก่อน +1

    Nzzz👌👌👌😅

  • @jesusblessministries3476
    @jesusblessministries3476 11 หลายเดือนก่อน +2

    தம்பிகள் நீங்கள் தவறான வழியில் பயணம் செய்கின்றீர்கள் மிகவும் கவனம் செலுத்துங்கள்
    இல்லை என்றால் உங்களுடைய
    முடிவு கவுன்டவுன் ஆரம்பம் வந்து விடும் 😢😢😢

  • @theesaro4417
    @theesaro4417 11 หลายเดือนก่อน +1

    வைச்சி செஞ்சிருக்கிங்க பிரோ

  • @மனிதம்15
    @மனிதம்15 11 หลายเดือนก่อน +3

    😂

  • @brotherboys1023
    @brotherboys1023 11 หลายเดือนก่อน

    Anna unmaya vijay vaareraa

  • @YALI_Thowheedh
    @YALI_Thowheedh 11 หลายเดือนก่อน +3

    பகிடிய என்றால் என்ன புலி?

    • @ThreadsX
      @ThreadsX 11 หลายเดือนก่อน +2

      Joke or comedy

  • @mohamedthersalin6461
    @mohamedthersalin6461 11 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂❤

  • @thivi9599
    @thivi9599 11 หลายเดือนก่อน +1

    தரமான செய்கை

  • @arshadarshad-ki4kd
    @arshadarshad-ki4kd 11 หลายเดือนก่อน

    wow