நல்ல தகவல் சார்மிக்க நன்றி .... இது போல் பயனுள்ள தகவல்களை எங்களுடன் பகிரவும் உங்களுடைய பேச்சு மிகவும் நிதானத்தோடும் வார்த்தை தெளிவாகவும் மனசுல பதிய தக்கதாகவும் இருந்தது நன்றி .... தொடரவும்....
This method is best for not more than G+1 (or the best G+2) small buildings. Cost is 25% less than framed structure. For big apartment buildings and commercial large buildings this method is not possible.
இந்தமாதிரி load bearing structure basement belt முதல் நாள் கால் பாதி concrete போட்டுவிட்டார்கள் 5நாட்கள் கழித்து மீதம் இருக்கும் பகுதியை congrete போட்டால் சரியா க joint இருக்குமா னு சொல்லுங்க
நல்ல தகவல் சார்மிக்க நன்றி .... இது போல் பயனுள்ள தகவல்களை எங்களுடன் பகிரவும் உங்களுடைய பேச்சு மிகவும் நிதானத்தோடும் வார்த்தை தெளிவாகவும் மனசுல பதிய தக்கதாகவும் இருந்தது நன்றி .... தொடரவும்....
Pretty solid foundation for a load bearing structure. ❤❤❤❤
அண்ணா உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரெம்பா பயன் உள்ளதா இருக்கு நன்றி
சூப்பர் sir அருமையான அற்புதமான நல்ல பதிலளித்தீங்க நன்றிங்க
அருமையா சொன்னீஙஅக உஙஅகபேசஅசுமாதிரியேஅஸ்த்திவாரமும்ஸ்டாங்.சூப்பர்.
ஒவ்வொரு செய்முறையும் விளக்கமாக சொல்லி காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி வணக்கம் வாழ்த்து
கள்.
Arumai anna ennudaiya vidum naa ipdi than katta poren anna arumaiyana pathivu anna mikka nanri 🙏🙏
Sir basement belt rod eppadi apipangana oru podunga detail
Thank y so much useful to me.
பயனுள்ள வீடியோ
Romba Nandriiii bro
Super thambi ❤❤❤❤❤ from dindigul karthick
இந்த அஸ்திவாரத்திற்க்கு எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க Sir pls
Very nice sir.. Which one is best.. Piller basement or the same which you shown ?
This method is best for not more than G+1 (or the best G+2) small buildings. Cost is 25% less than framed structure. For big apartment buildings and commercial large buildings this method is not possible.
Indha basement poda evlo sir aachu
Nice next part
Roof la vaatam kodukura video podunga anna
Clear details..
Sir bolding hollowbrics vaithu, belt concreate pottu molding suvar eluppinal evvalavu varudam varum... Sollunga
@@logamballogu7619 40 Years
Superb sir
Perfect work
Anna unga video fulla pathuruke supara panrega
Thankyou
அருமையான பதிவு கருங்கல்ஒருயூனிட் விலைஎன்ன
@@thiriloganathans51 3 Unit 5500 1unit 2500
ஒரு கருங்கல் Rs 21 correct sir
Kovilpatti kku. Vandu. Work. Panna. Mudiyuma. Anna
Ok
Sir G+1 house load bearing vs framed athu best sir Unga opinion solluga
Framed best
@@jcbuilders.virudhunagar sir athu long life and no settlement
அருமையான விளக்கம்
1.5 அடி கம்பி கட்டலாமா sir
கட்டலாம்
Hi Sir, why there is no cover blocks in basement belt, is there any specific reason. Please help.
Kandipa vaikanum cover vendum
Good video bro
Super
Bro, ஒரு சிலர் பெல்ட் போடாமல் direct ya செங்கல் கட்டுக்கு போய்ராங்க .. அப்படி போகலாமா
போடக்கூடாது
Nalla video
மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் இடத்தில் இந்த முறை அமைக்க ஏற்றதா அல்லது பில்லர் முறை சரியானதாக இருக்குமா G+1
ஏற்றதுதான்
@@jcbuilders.virudhunagar உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி
Hello sir footing to evolo height,and grade beam height,and then basement height detail sir
Super sir
Nanum cppatithan katti crukkiren sar seaptiya
👍
Indha selavukku framed structure panidalaame anna
Basement alama iruntha pillar poduvathu nallathu
Sir load bearing structure asthivaram thondum pothu one side mattum depth athigama thondalama
All area 4 ft one side mattum 5 or 5.5 ft thondalama illa ella areavum same depth tha thondanuma
Thondalam
இந்தமாதிரி load bearing structure basement belt முதல் நாள் கால் பாதி concrete போட்டுவிட்டார்கள் 5நாட்கள் கழித்து மீதம் இருக்கும் பகுதியை congrete போட்டால் சரியா க joint இருக்குமா னு சொல்லுங்க
கான்கீரிட் எத்தனை சதுரடியாக இருந்தாலும் ஒரே தடவையாக போடனும்
இதற்கு ஏதாவது chemical பயன்படுத்தி joint பண்ணலாமா அல்லது வேறு வழி எதுவும் இருக்கின்றனவ
சிமிண்டு பால் ஊற்றினால் போதும்
Thank you👍
இதில் எத்தனை மாடி வரை கட்டலாம் sir ,and எத்தனை வருடம் தாங்கும்
2 மாடி , Life
அண்ணா,30*25 , கருங்கல் bassment போட எவளோ cost ஆகும் , அண்ணா,மேல சுற்றி belt total amount evalo அண்ணா
3 To 4
அண்ணா 20+20 கருங்கல் besement போட எவ்வளவு cost ஆகும் அதை சுற்றி பெல்ட் போட்டால் totel amount எவ்வளவு வரும் + lober கூலியும் சேர்த்து சொல்லுக அண்ணா 🙏🏻
Semma
சார் வணக்கம்..இந்த முறையில் பில்லர் இல்லாமல்.. கருங்கல் கடகால் செங்கல் சுவர்.. எத்தனை மாடிகள் சாத்தியம்...
2 Nd
இந்த முறையில் 1100sq வீடு மதுரையில் கட்ட எவ்வளவு செலவு ஆகும் sir
அகலம் எவ்வளவுங்க
Bondstone need or not, missing
1 cent la v2 katti kudukka evlo agum...madurai la..
9 Lakh varum
@@jcbuilders.virudhunagar unga number
சூப்பா்
Sir basement belt 9 × 15 size steel enna size podalam
Rings spacing solluga
Steel size 10 mm
Rings space 8 inch
@@jcbuilders.virudhunagar sir how many main rods 4 or 6 or
அஸ்திவாரம் பூச்சு முடிந்த பின்னர் கட்டிடம் எலுப்ப வேண்டுமா?
Yes
Enna..amounts. pro
Super annan❤
அஸ்திவாரத்தில் இருந்து besement belt வரை எவ்வளவு செலவு ஆனது sir
3 Lakh
@@jcbuilders.virudhunagar Thanks sir இது எவ்வளவு சதுர அடியில் கட்டப்பட்டது sir
1000
@@jcbuilders.virudhunagar
Thanks sir
3 அடி உயரம் 100 அடி நீளம் அஸ்திவாரத்திற்கு எத்தனை Load கருங்கல் தேவை
ஆழம்
ஒரு அடி ஆழம் ஒரு அடி ஆழத்தில் பாறை வந்து விடும்.
Calculations panni soalren
@@jcbuilders.virudhunagar anna ?
3 யூனிட்
Hi bro வலிமை சிமென்ட் வச்சி பில்லர் காங்ரேட் போடலாமா 22x36
Vendam
@@jcbuilders.virudhunagar Thank you bro
Y@@jcbuilders.virudhunagar
கோவையில் கட்டித்தர முடிமா?
Ok
எவ்வளவு செலவு மற்றும் எவ்வளவு சதுர அடி அண்ணா திருவண்ணாமலை வந்து செய்ய முடியுமா அண்ணா
Konjam long
26X30 முழு வீடும் கருங்கல்லால் கட்ட எவ்வளவு ஆகும்
@@prabhuj5952 Full ah katta ippa all illai
@@jcbuilders.virudhunagar ஆல் இல்லாட்டி அப்படி கட்டுனா என்ன செலவு ஆகும்
@@prabhuj5952 Basement mattum 3 to 4 akum
Thanks 🙏
நல்ல பதிவு, இந்த வகை அஸ்திவாரம் வலுவாக இருக்குமா ,மக்கள் விரும்புகிறார்களா.எத்தனை அளவு வரை அமைக்கலாம். (Land size) கூறுங்கள் நன்றி.
Life long strong
550 sqr fittukku eana rate aagum
Concrete? Sheet?
அண்ணா வணக்கம் 600சதுர அடி வீடுகட்ட எவ்வளவு ஆகும். 1 பெட்ரும் வீடு
11 To 12 finishing
சுண்ணாம்பு வைத்து பேஸ்மண்ட் போடுவது எப்படி
Podumpothu video poduren
இது போல அஸ்திவாரம் எங்களுக்கு கட்டி கொடுக்க முடியுமா Sir
இடம்
செவ்வாபேட்டை
திருவள்ளூர் மாவட்டம்
அளவு
30*20=600sqft
Long distance
@@jcbuilders.virudhunagar பொறுமையாக reply செய்ததற்கு நன்றி sir
Thanks sir
இது எவ்வளவு சதுர அடியில் கட்டப்பட்டது sir
1000
Kalavai cement sand ratio pse
Video poturuken sir search
அண்ணா உங்க நம்பர் கிடைக்குமா
99435 44340
அண்ணா அருமை❤ உங்கள் போன் நம்பர் கொடுங்கள்
99435 44340
1 1/2 இஞ்ச் சல்லி காங்கிரீட் கீழ் வேண்டாமா!
எந்த கான்கீரிட்