வீட்டிலேயே ஈஸியா காளான் வளர்க்கலாம்... காளான் வளர்ப்பு முறை | How to Grow Mushroom at Home Easily

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • செடி வளர்க்க இடம் இல்லாதவங்க கூட சுலபமாகக் காளானை வீட்டில் வளர்க்க முடியும். அது எப்படி என்று விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய க்ளிக் செய்யுங்கள் 👇:
    www.askjhansi....
    அல்லது ப்ளே ஸ்டோரில் ASK Jhansi Store App ஐ டவுன்லோட் செய்யுங்கள். 👇:
    play.google.co...
    Free Home Delivery*
    how to grow mushroom at home
    #grow_mushroom_at_home
    #mushroom_cultivation
    how to grow mushroom
    how to grow oyster mushroom
    how ti grow sippi kaalaan
    how to make mushroom spawn
    kaalaan vithu seymurai
    how to cultivate kaalaan
    how to cultivate mushroom
    kaalaan valarppu
    காளான் வளர்ப்பது எப்படி
    பால் காளான் வளர்ப்பு முறை
    பட்டன் காளான் வளர்ப்பு முறை
    Subscribe Our Channels:
    / askjhansi
    / queenjhansi
    / chanakiyan
    Join Our FB Group:
    / 1926633400957451
    Follow Our FB Page
    / askjhansi
    Follow Us On Instagram:
    / askjhansi For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com

ความคิดเห็น • 175

  • @sidinterior9661
    @sidinterior9661 2 ปีที่แล้ว +1

    தங்களது விளக்கம் எனக்கு மிகுந்த உபயோகமான பயன்உள்ளது.நன்றி

  • @asmathfathimah
    @asmathfathimah 4 ปีที่แล้ว +6

    மனுசனாட நீ...🥰
    மாஷா அல்லாஹ் ❤️
    உங்களது அறிவும் ஆற்றலும் ஆர்வமும் இன்னும் வளரட்டும்...
    Inn sha Allah...
    Nalla yield eduthu kandipa video podunga sis...

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ங்க சகோதரி.

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு... நன்றி தாயே

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 4 ปีที่แล้ว +6

    Multi talented, exploring ,bold, practical women,Ur my inspiration, gonna try and experiment this mushroom.

  • @DineshKumar-yg3gt
    @DineshKumar-yg3gt 3 ปีที่แล้ว +1

    எளிதில் புரியும் வகையில் அருமையான பதிவு

  • @prakash.vprakash.v6329
    @prakash.vprakash.v6329 4 ปีที่แล้ว +5

    Innum enna vellam panlamnu irukeenga nu theriya mam super

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +1

      😀😀😀 ❤❤❤

  • @vasanthip6924
    @vasanthip6924 3 ปีที่แล้ว

    மக பயனுள்ள தகவல். முயற்சி க்க எண்ணம். நன்றி

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 ปีที่แล้ว +9

    களான் வளர்ப்பு பற்றிய தகவல்கள் அருமை நன்றி தோழி

  • @jaseem6893
    @jaseem6893 4 ปีที่แล้ว +2

    Super Akka romba alaga arumaya sonninga 👍❤️

    • @jaseem6893
      @jaseem6893 4 ปีที่แล้ว

      Akka reply pannunga Akka please ❤️❤️

  • @mubeensulthana4791
    @mubeensulthana4791 4 ปีที่แล้ว +3

    Masha allah super mam 👍👍
    Thank u for ur tips👌

  • @saleemaworld
    @saleemaworld 4 ปีที่แล้ว +3

    Thank uuuuuuuuu sis
    Super 💐💐💐💐💐💐

  • @pionaleon5418
    @pionaleon5418 2 ปีที่แล้ว

    Thankyou madam.. For your detailed explanation

  • @balamurugankanthavelu4724
    @balamurugankanthavelu4724 4 ปีที่แล้ว +2

    Superb mam.. 👌👌 thank u for sharing.. pls share a video on hydroponics mam.

  • @sameenanizam9387
    @sameenanizam9387 4 ปีที่แล้ว +2

    maa shaa allah...super sis..u r always my inspiration and role model too... god bless you

  • @eaglewood4373
    @eaglewood4373 3 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது அக்கா

  • @syedrifa5870
    @syedrifa5870 4 ปีที่แล้ว +2

    கனவுகள் நினைவாகும் இன்ஷா அல்லாஹ். காளான் வளர்ப்பு மிகவும் பிடிக்கும்,
    உங்கள் பார்முலா 🥺ஒவ்வொன்றாக எழுதி நோட்டு போட்டேன் ,
    பின்டீலர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன் அனுமதி கிடைக்கவில்லை 🥺உங்கள் பொருட்களை சூப்பர் மார்க்கெட்டில் ஒவ்வொன்றாக வாங்கி எங்க மேடம் ப்ராடக்ட் என்று திருப்தி அடைந்தேன்💞 உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மேம்🥺💞💞💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +2

      மிக்க நன்றிம்மா. டீலர் ஆகணும்னா www.askjhansi.com ல் அப்ளை செய்ங்க. டீலர் இல்லாத ஏரியாவாக இருந்தால் நான் தொடர்பு கொள்வேன் உங்களை...

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze ปีที่แล้ว

    Water timer video kodungha maden

  • @theworldofnathi
    @theworldofnathi 4 ปีที่แล้ว +17

    நேற்றுதான் யோசிச்சிட்டு இருந்தேன் காளான் வளர்க்க வைக்க ட்ரை பண்ணலாமா ஜான்சி ஒரு வீடியோ போட்டோ நல்லா இருக்கு அப்படின்னு

  • @கலைச்செல்விஉதயகுமார்

    Your videos are helpfull, please answer, yeppadi overhead tankla yellow colour thaneerai suthamaga maatruvathu?

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 4 ปีที่แล้ว

    Supper useful Vedio sister thank you

  • @ramyaramya4295
    @ramyaramya4295 2 ปีที่แล้ว

    Oru thadaivai use panna vaikol marupatium use pannalama

  • @Gopi_Trz
    @Gopi_Trz ปีที่แล้ว

    Thank You Akka

  • @pubgaggressivevelogers9bta167
    @pubgaggressivevelogers9bta167 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @tfxx1518
    @tfxx1518 2 ปีที่แล้ว

    Thanks by good evening

  • @arumugam2148
    @arumugam2148 4 ปีที่แล้ว

    Very very clear video mam

  • @nandeswarynandeswary5692
    @nandeswarynandeswary5692 8 หลายเดือนก่อน

    ஒரு பை காளான் Bed எவ்வளவு நாள் வளர்க்கலாம் .யாருமே yeild பின் தகவல் தரயில்ல ..please give .bag திரும்ப பாவிக்கலாமா என்ன செய்வது பாவித்த பேக் .எவ்வளவு நாள் பயன் பெறலாம் .....

  • @kalyaanmjkalyaan1919
    @kalyaanmjkalyaan1919 4 ปีที่แล้ว +1

    Super sister enakku veedhai kitaikkuma naan kanchipuram naan padikkala adhan yenga eppadi kidaikkum innu sollunga sister please

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +1

      வீடியோலயே சொல்லி இருக்கேன்

    • @kalyaanmjkalyaan1919
      @kalyaanmjkalyaan1919 4 ปีที่แล้ว

      @@ASKJhansi yes sister tq

  • @ritheeshsiva5007
    @ritheeshsiva5007 4 ปีที่แล้ว +4

    அடுத்து : மாடியில் மாடு வளர்ப்பது எப்படி just for fun ka . Superb ka

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +8

      அட நானும் என் கணவரும் பல முறை பேசி சிரித்திருக்கோம், கறவை மாடு மட்டும் தான் பாக்கின்னு... 😀😀😀

    • @ritheeshsiva5007
      @ritheeshsiva5007 4 ปีที่แล้ว

      Thanks for your valuable reply ga ka. Apart from joke your my role model ga ka. Powerful women. Inspiration for more house wife .

    • @mohamedismail485
      @mohamedismail485 4 ปีที่แล้ว

      Need crane this is important,pickup cow and place it 1st or second floor,watch you tube available videos

    • @vijayvijayan3199
      @vijayvijayan3199 4 ปีที่แล้ว

      @@ASKJhansi அய்யோ லொள்ளு பண்ணாதீங்க

  • @learnwithselviji6314
    @learnwithselviji6314 3 ปีที่แล้ว

    Arumai sis.

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      thank you. pls subscribe and share this video ma...

  • @a.kalaramana.kalaraman6777
    @a.kalaramana.kalaraman6777 3 ปีที่แล้ว

    Vanakkam.nan valarkka .kalan vithai engu kidaikkm? Evvalavu ruppees?

  • @rishibalaguru4223
    @rishibalaguru4223 ปีที่แล้ว

    How is the Life Time after harvest ??

  • @fareenaramees1530
    @fareenaramees1530 4 ปีที่แล้ว +1

    Masa Allaha super video sister

  • @mnjknj
    @mnjknj 4 ปีที่แล้ว

    Very good explanation I am so happy Me also interested to grow so I want some seeds from you l will pay

    • @mnjknj
      @mnjknj 4 ปีที่แล้ว

      Manjula kanniah 7397293532

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      sorry. but we dont sell seeds. pls watch video to know where you can get seeds.

  • @tm.varshamurugesan6976
    @tm.varshamurugesan6976 4 ปีที่แล้ว

    சூப்பர் சிஸ்டர்

  • @buvijaya1488
    @buvijaya1488 4 ปีที่แล้ว

    Very useful video👌👌

  • @mpsamayal1125
    @mpsamayal1125 4 ปีที่แล้ว

    Thankyou for sharing...

  • @sangeethasangeetha4371
    @sangeethasangeetha4371 2 ปีที่แล้ว +1

    Seeds enga ketaikum

  • @ACHANNEL28
    @ACHANNEL28 3 ปีที่แล้ว

    Good news thank you mam

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 ปีที่แล้ว

    SUPER tq

  • @-CA-ManjulaG
    @-CA-ManjulaG 4 ปีที่แล้ว

    Nice sis 🤝🤝🤝👏👏👏🙌

  • @jeanpierrejeanpierre1801
    @jeanpierrejeanpierre1801 4 ปีที่แล้ว

    நன்றி

  • @sayeesan7564
    @sayeesan7564 4 ปีที่แล้ว

    Is dustbin black bag ok?

  • @renugarams5062
    @renugarams5062 4 ปีที่แล้ว +2

    wow kudai pol parka romba alaghaga irukirathu good work

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 4 ปีที่แล้ว

    Mam superb. Intha videovatha ethirparthen.unga appointment kidaikuma mam

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +2

      அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லைங்க.

  • @Shiyabloominghub
    @Shiyabloominghub 4 ปีที่แล้ว +1

    You r awesome

  • @thilagamohanriya2345
    @thilagamohanriya2345 4 ปีที่แล้ว

    Nice super

  • @shakeelan5490
    @shakeelan5490 4 ปีที่แล้ว

    Super sis

  • @nirmalap3225
    @nirmalap3225 4 ปีที่แล้ว

    Thani room la alamaril valarkalama .coverla than varuma?

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      வளர்க்கலாம்னு தான் நினைக்கிறேன்... 😊

    • @aravindhanr7050
      @aravindhanr7050 3 ปีที่แล้ว

      இதற்கு சிறிது காற்றோட்டமும் தேவை.

  • @shobadevi7568
    @shobadevi7568 4 ปีที่แล้ว

    Mam u r great

  • @SKmushroomfarm
    @SKmushroomfarm 10 หลายเดือนก่อน

    காளான் வளர்ப்பு பயிற்சி மற்றும் விற்பனை செய்யும் முறை காளான் விதை மற்றும் பண்ணை அமைத்து தரப்பட்டடும்

  • @tamilselvantamilselvan9149
    @tamilselvantamilselvan9149 4 ปีที่แล้ว

    Akka kidney stone vanthu Kite irukku .solution sollunga. Enga sariyagum. Please akka

  • @jesimaparveen6046
    @jesimaparveen6046 4 ปีที่แล้ว +1

    Sister idha eppadi samaikanum

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      chilli seyyalaam

  • @narayanannarayanan4043
    @narayanannarayanan4043 ปีที่แล้ว

    PVC pipe stand soilluga

  • @sangithasangitha3382
    @sangithasangitha3382 2 ปีที่แล้ว

    Veethai yegu keedaikum

  • @niharnisha869
    @niharnisha869 4 ปีที่แล้ว

    😍😍😍😍😍 wow amazing ithu entha type mushroom naan ithu saptathile button mushroom appuram layer layera mushroom variety onnu iruku athuvum nalla irukum super a iruku dear vaalthukal anna ku salaam sonein nu sollunga nalla help panrar

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      இது சிப்பி காளான்.மா.
      இது தான் ஈசியா வளரும் வீட்ல
      பட்டன் மஷ்ரூம்லாம் ஊட்டி மாதிரி குளிர்ல தான் வளரும்.

    • @niharnisha869
      @niharnisha869 4 ปีที่แล้ว

      Ohhh

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 ปีที่แล้ว +1

      I read button mushrooms doesn't have any nutritional value.better go for this variety.

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 4 ปีที่แล้ว

    super....super...mam

  • @sindhukaran2870
    @sindhukaran2870 4 ปีที่แล้ว

    Thank you. Most awaited video

  • @amalraj9068
    @amalraj9068 3 ปีที่แล้ว

    Galan.vithai.yenge.kidaiggum.medam.

  • @ahamednihal4936
    @ahamednihal4936 4 ปีที่แล้ว

    Jelebe meen valarpadu yapade for eating

  • @saifungallery2244
    @saifungallery2244 4 ปีที่แล้ว

    Super

  • @MOMSCITYCORNER
    @MOMSCITYCORNER 4 ปีที่แล้ว

    Maa sha allah...

  • @JayaLakshmi-sh2mh
    @JayaLakshmi-sh2mh 2 ปีที่แล้ว

    Button kalan panni kaminga mam

  • @dharmaraj2747
    @dharmaraj2747 4 ปีที่แล้ว

    சரி மீண்டும் மீண்டும் விதைகாளான் நாம் உருவாக்கிக்க முடியுமா??

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +1

      முடியாதுங்க. அது டெஸ்ட் ட்யூப் பேபி மாதிரி.

    • @aravindhanr7050
      @aravindhanr7050 3 ปีที่แล้ว

      @@ASKJhansi நீங்கள் கூறியது மிகவும் சரி.

  • @karthikasuka9733
    @karthikasuka9733 4 ปีที่แล้ว

    Mam cash on delivery available for your products in palladam?

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      yes. call this number 7667878882

    • @karthikasuka9733
      @karthikasuka9733 4 ปีที่แล้ว +1

      @@ASKJhansi thank you for your reply mam..

  • @nandhubalu6067
    @nandhubalu6067 4 ปีที่แล้ว

    Sis ur native

  • @rathnarajasekar5117
    @rathnarajasekar5117 4 ปีที่แล้ว

    Suppar

  • @yashwi103
    @yashwi103 4 ปีที่แล้ว

    18days apram irutula vaika thevai ilaya rply panunga

    • @rajinigopal9453
      @rajinigopal9453 4 ปีที่แล้ว

      Kandipa eruttulathan erukanum

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      தேவை இல்லைங்க. ஆனா வெய்யில் படக் கூடாது.

    • @rajinigopal9453
      @rajinigopal9453 4 ปีที่แล้ว

      @@ASKJhansi correct

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 2 ปีที่แล้ว

    Still doing?

  • @sarumathiyogalingam4780
    @sarumathiyogalingam4780 3 ปีที่แล้ว

    Spirulina valarkureenga pola

  • @revathis9250
    @revathis9250 4 ปีที่แล้ว

    Mam u have changed ur ADD voice it's nice than before.

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      this is my voice only

    • @revathis9250
      @revathis9250 4 ปีที่แล้ว

      @@ASKJhansi yha I know ..super

    • @revathis9250
      @revathis9250 4 ปีที่แล้ว +1

      All in all azhagu rani👆👆👆

    • @rajinigopal9453
      @rajinigopal9453 4 ปีที่แล้ว

      @@revathis9250 ha ha ha

  • @suryavathanasurya594
    @suryavathanasurya594 3 ปีที่แล้ว

    Ethu enna vakai kalan

  • @rafeekrafeeksafris111
    @rafeekrafeeksafris111 2 ปีที่แล้ว

    காளான் விதை சேல்ஸ் பன்னுவீங்களா?

  • @pandianrajan3036
    @pandianrajan3036 4 ปีที่แล้ว

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend

  • @knataraajankarunanidhi255
    @knataraajankarunanidhi255 3 ปีที่แล้ว

    How to operate helicopter.

  • @btsadmin2531
    @btsadmin2531 4 ปีที่แล้ว

    அக்கா காளான் விதைகள் உங்களுக்கு வேண்டுமா

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +1

      நீங்கள் தயாரிக்கிறீர்களா ?

    • @btsadmin2531
      @btsadmin2531 4 ปีที่แล้ว

      @@ASKJhansi mushroom seed ila but mushroom valarkaporan akka

    • @kavithailango4713
      @kavithailango4713 3 ปีที่แล้ว

      vithai. Vandum

  • @u.geethau.geetha8957
    @u.geethau.geetha8957 4 ปีที่แล้ว

    Awesome aunty.....thank you for uploading useful video....

  • @ஓம்நமசிவாய-ழ1த
    @ஓம்நமசிவாய-ழ1த 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @rameshkumar-ry2go
    @rameshkumar-ry2go ปีที่แล้ว

    Supar

  • @ganagaguru486
    @ganagaguru486 ปีที่แล้ว

    13:54

  • @jayavel03
    @jayavel03 4 ปีที่แล้ว

    வேகவைப்பதற்கு பதில் WDC பயன்படுத்தி முயற்சி செய்து பாருங்கள்

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +1

      wdc கிருமிகளை அழிக்காதே.
      நல்ல நுண்ணுயிர்களைத் தான் உருவாக்கு.
      நீங்க செய்திருக்கீங்களா wdc பயன்படுத்தி ?

  • @aathiranewcollectionsarumu9533
    @aathiranewcollectionsarumu9533 4 ปีที่แล้ว

    Seed venum

  • @harijathavasi3028
    @harijathavasi3028 4 ปีที่แล้ว +1

    Superb

  • @tamilabitv
    @tamilabitv 3 ปีที่แล้ว +1

    தண்ணீர்

  • @aathiranewcollectionsarumu9533
    @aathiranewcollectionsarumu9533 4 ปีที่แล้ว

    Mushrooms seed venum sr

  • @nandhinip3164
    @nandhinip3164 4 ปีที่แล้ว

    Sema sis

  • @muralidharan4674
    @muralidharan4674 2 ปีที่แล้ว +1

    அப்ப நீங்க பண்ணது எல்லாமே தப்புதானா

  • @kvinothini1302
    @kvinothini1302 3 ปีที่แล้ว

    Pl I liked

  • @menakab3913
    @menakab3913 2 ปีที่แล้ว

    Why rupee

  • @sanjaygaming338
    @sanjaygaming338 2 ปีที่แล้ว

    👍

  • @prakash.vprakash.v6329
    @prakash.vprakash.v6329 4 ปีที่แล้ว

    Adutha katta sothanai muyarchi enna nga mam

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว +1

      அடுத்ததா விவசாயம் பண்ணனும்னு ஆசை... ஆனா நிலம் இல்லை... 😀😀😀

  • @askmeforreason8974
    @askmeforreason8974 4 ปีที่แล้ว

    Akka indha kaalan seed enga vaangalam.sri lanka

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      video laye solli irukken

  • @anbumuthu8994
    @anbumuthu8994 2 ปีที่แล้ว

    மேடம் விதை வேண்டும் ஈரோடு Contact Numbar கிடைக்குமா

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว +1

      இந்த நம்பர்ல கேளுங்க
      9003633537

    • @anbumuthu8994
      @anbumuthu8994 2 ปีที่แล้ว

      @@ASKJhansi nandri madam ....

  • @kavikeerthikavikeerthi6695
    @kavikeerthikavikeerthi6695 4 ปีที่แล้ว

    Akka enaku seeds veanum

    • @ASKJhansi
      @ASKJhansi  4 ปีที่แล้ว

      எங்க கிட்ட இல்லம்மா
      வீடியோல சொல்லி இருக்கேன் பாருங்க

  • @saravananm8793
    @saravananm8793 4 ปีที่แล้ว

    Hi mam

  • @khristylyrics869
    @khristylyrics869 3 ปีที่แล้ว +1

    காளான் வளர்ப்பு க்கு CONTACT number இருந்தா சொல்லுங்க PLEASE நண்பர்களே..

  • @jaianand9015
    @jaianand9015 2 ปีที่แล้ว

    மேடம் பார்மலின் போட்டு கிளின் பண்ணுவாங்களே வைக்கோல

  • @kalikali1134
    @kalikali1134 4 ปีที่แล้ว

    Oh

  • @syedrifa5870
    @syedrifa5870 4 ปีที่แล้ว +2

    இரண்டு சூப்பர் மார்க்கெட் மூன்று கடைகள் அருகிலேயே இருக்குது மேம் நான் முந்த வில்லை என் மூலமாக வரவில்லை என்பது தான் எனக்கு மிகவும் வருத்தம்🥺 , ஆர்வமாக தேடுவதற்கு அசை படுவதற்கு மட்டும்தான் எனக்கு தகுதி இருக்கிறது.

  • @RajKumarRajKumar-qv9te
    @RajKumarRajKumar-qv9te 4 ปีที่แล้ว

    S