6' X 4' floor tile பதிக்கும் போது கவனிக்க வேண்டியவை | tile adhesive கொண்டு tile பதிக்கும் முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2023
  • 6' X 4' floor tile பதிக்கும் போது கவனிக்க வேண்டியவை | tile adhesive கொண்டு tile பதிக்கும் முறை

ความคิดเห็น • 62

  • @padmavathyselvaperumal5057
    @padmavathyselvaperumal5057 9 หลายเดือนก่อน +16

    நானும் கட்டட பொறியாளர் தான்.வீடு கட்டி வருகிறேன்.இணையத்தில் கட்டுமானம் குறித்த ஏகப்பட்ட காணொளிகளை பார்த்து நல்ல தரமான வீட்டை தான் கட்டுகிறேன்...ஆனால் இணையதளத்தில் இருப்பது போன்றே 100% நடைமுறையில் வேலையாட்களிடம் வேலை வாங்குவது மிக கடினம்.... மன உலைச்சல் மட்டுமே மிஞ்சும்.....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 หลายเดือนก่อน +2

      இணையத்தில் இருப்பதும் உண்மையான காணொளி தானே சகோ.

    • @padmavathyselvaperumal5057
      @padmavathyselvaperumal5057 9 หลายเดือนก่อน +1

      எனக்கு அமைந்த ஆட்கள் அப்படி.... வட இந்தியர்கள்...மொழி பிரச்னை...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 หลายเดือนก่อน +4

      ஒரு கட்டுமான பொறியாளராக வட இந்திய மொழி கொஞ்சமும் தெரியாமல் அவர்களை வேலைக்கு அமர்த்துவது தவறு.

    • @padmavathyselvaperumal5057
      @padmavathyselvaperumal5057 9 หลายเดือนก่อน +3

      Hello sir....I m civil engineer.....but i dont have practical knowledge.... i am learning in my own construction site.... builder and mestri not visiting the site frequently..... i am a girl and facing all the problems independently..... now plastering work is going..... 90% i tried my level best sir....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் சகோ. உங்களை குறை கூறவில்லை. All the best .

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 9 หลายเดือนก่อน +4

    அருமையாக விளக்கம்.

  • @delangovan1015
    @delangovan1015 9 หลายเดือนก่อน +1

    Good Demonstrate in future sir🙏 thank you very much sir🙏.

  • @parir3752
    @parir3752 9 หลายเดือนก่อน +1

    சிறப்பு 👍👍👍👍

  • @shanmugasundharam8857
    @shanmugasundharam8857 9 หลายเดือนก่อน +1

    Well explain sir.keep on.

  • @thamizhan000
    @thamizhan000 9 หลายเดือนก่อน +1

    Sir north side thaan ipdi lay panni paatrukka kalava pottu lay panrathukkum ithukkum enna vithiyasam.ethu cost cummi..?

  • @-ayuthaeluthu4803
    @-ayuthaeluthu4803 9 หลายเดือนก่อน +3

    Sir
    Also apply paste on both tile surface and floor surface for 6×4 ,8×4 large flooring tiles
    Manual errors varum so rendu pakamum paste apply panrathu safe
    as on my experience/ Ar.sakthi,cbe

  • @arunmurugan8339
    @arunmurugan8339 9 หลายเดือนก่อน +2

    Full eh Complete pana project eh Oru video podunga sir …I’m eagerly waiting for you sir pls sir

  • @SureshSuresh-bg6ub
    @SureshSuresh-bg6ub 8 หลายเดือนก่อน

    Sir indha tile installation ku lebure charge sqft praise sollunga sir

  • @shalikpeermohammed7046
    @shalikpeermohammed7046 7 หลายเดือนก่อน +1

    Fine sir

  • @nagarajmuniyan3992
    @nagarajmuniyan3992 9 หลายเดือนก่อน

    How is your health, Sir.

  • @kaliyaperumalselvakumar5703
    @kaliyaperumalselvakumar5703 3 หลายเดือนก่อน

    Sir,very goog morning sir,I st floor we can install grinets so ica fell that stone very heavyweight in Ist floor

  • @dhiwakardhiwa8977
    @dhiwakardhiwa8977 6 หลายเดือนก่อน

    Tiles Vs Granite which is best sir

  • @indumathiindumathi1078
    @indumathiindumathi1078 3 หลายเดือนก่อน

    Spacer use pannamatingala sir

  • @indumathiindumathi1078
    @indumathiindumathi1078 3 หลายเดือนก่อน

    Vacuum use pannunga sir esiya irukum

  • @antonyvivek5759
    @antonyvivek5759 5 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா..உயர் தரமான டைல் வாங்கினோம்...6 கு 4 சைஸ் டைல் போடும் போது Spacer கொடுப்பது அவசியமா? அல்லது without spacer tile otta la maa??

  • @SenthilKumar-mg1ey
    @SenthilKumar-mg1ey 28 วันที่ผ่านมา

    Hai sir senthikumar naan tayalsh meshri Manamadurai 6x4 flor sinna sina thapu eruku Anna thapuna tayalshyum peshdu thatavanum 1 athunala tayashla senru pendu varu sir 2suththiyal sinna suthiyal kudatu vedu athigam ulla suthiyal allathu oru 4ati kttai ok kattaila sallu suthikiranu sir 3 senkal potu katpana kutathu manal pootu katpannanu tayal utaiyaathu ok👍

  • @rkbuildersconstruction7224
    @rkbuildersconstruction7224 9 หลายเดือนก่อน +1

    Sir first ground water apply next tiles cement apply

  • @balajivalli0249
    @balajivalli0249 9 หลายเดือนก่อน

    Brand name tiles what cost tiles thickness tiles it's fullbody

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 หลายเดือนก่อน

      Brand :Emcer
      Finish : carving
      Thickness : 9mm
      Rate : 100 /sqft

  • @parameshkandan1096
    @parameshkandan1096 7 หลายเดือนก่อน

    Which size soacers used for 2×4 tiles

  • @sindhujanarayanamurthy9438
    @sindhujanarayanamurthy9438 9 หลายเดือนก่อน

    Sir, floor tiles ku spacer vaikka venduma?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 หลายเดือนก่อน

      இந்த டிசைன் spacer இல்லாமல் இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

    • @sindhujanarayanamurthy9438
      @sindhujanarayanamurthy9438 9 หลายเดือนก่อน

      Naan mayiladuthurai dt sir, 2*4 somany silver grey tiles vanginom. naanga vedioes parthu spacer vainganu sollitom, tiles shop layum 2 mm spacer vainganu sonnanga, ippo work 80% mudinjathu sir, ithu paravaillaingala? Space la grouting pannanuma sir?

    • @arunc4248
      @arunc4248 9 หลายเดือนก่อน

      1. 4*6 tiles ல spacer வைக்கவில்லை என்றால் risk அதிகம் என்கிறார்களே. Tiles ல சத்தம் வரும் பட்சத்தில் எதுவும் செய்ய முடியாது என்கிறார்களே, விளக்கவும்.
      2. முதலில் screed செய்வது அவசியமா? நேரடியாக கலவைக் கலந்து செய்யக் கூடாதா?
      3. Floor tiles க்கு paste அவசியமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 หลายเดือนก่อน +1

      Joint free tiles ஆக இருந்தால் டிசைன் பொறுத்து முடிவு செய்யலாம் spacer வேண்டுமா? வேண்டாமா? என்று.
      நான் இந்த கட்டுமானத்தில் இரண்டு விதமாகவும் ஒட்டியுள்ளேன்.
      இந்த குறிப்பிட்ட 6X4 carving டிசைன் டைல்ஸ் spacer இல்லாமல் இருந்தால் தான் நன்றாக இருக்கும். அதனால் நாங்கள் spacer வைக்கவில்லை. உங்களுக்கும் விருப்பம் எனில் நீங்கள் spacer வைத்து கொள்ளலாம். கண்டிப்பாக spacer வைத்து தான் ஒட்ட வேண்டும் என்று இல்லை.
      டைல்ஸ் சத்தம் வர கூடாது என்பதற்குத்தான் paste போட்டு ஒட்டுகிறோம்.
      கலவை இழுத்து ஒட்டக்கூடாது என்று இல்லை. அதில்தான் பிரச்சினை வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
      6x4 போன்ற டைல்ஸ் பதிக்க கலவையை விட adhesive தான் சிறந்தது. Adhesive போட வேண்டும் எனில் கண்டிப்பாக screed இழுக்க வேண்டும். அதை ஒரு வாரமாவது curing செய்ய வேண்டும்.

    • @arunc4248
      @arunc4248 9 หลายเดือนก่อน

      @@ErKannanMurugesan மிக்க நன்றி அய்யா

  • @rajamurugandvk5147
    @rajamurugandvk5147 9 หลายเดือนก่อน

    Iam tiles workar covai

  • @ssudalai
    @ssudalai 9 หลายเดือนก่อน

    சார் மார்பிள் போட ஆட்கள் தேவை நம்பர் இருந்தால் சொல்லுங்கள்...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 หลายเดือนก่อน

      Number whatsapp பண்ணுங்க. Future ல பயன்படுத்திக்கொள்கிறேன்.

  • @mohamedriyash462
    @mohamedriyash462 9 หลายเดือนก่อน +1

    Button mark and sand leveling illaya brother

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 หลายเดือนก่อน

      அதெல்லாம் முதலில் screed இழுக்கும் போதே செய்தாகிவிட்டது

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es 9 หลายเดือนก่อน +3

    சகோ உங்களது விளக்கம் அருமை ...❤❤ ஆனால் வேலை தெரியாத நபர்களை வைத்து வேலை செய்கிறீர்கள்.. நீண்ட காலம் இந்த டைல்ஸ் உழைக்குமா?.?.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 หลายเดือนก่อน +4

      வேளையில் குறை இல்லையே, சரியாகத்தானே செய்கிறார்கள்.
      வேலை தெரியாத நபர்கள் இல்லை சகோ. 20 ஆண்டுகளுக்கும் மேலாக துறையூரில் தங்கி tiles and granite வேலை செய்து வருகிறார்கள்.
      இவர்கள் தான் அங்கு விசாரித்ததில் சிறப்பாக செய்வதாக அனைவரும் கூறினர்.
      இப்போது எல்லா இடங்களிலும் எப்படி செய்கிறார்களோ அப்படி செய்பவர்கள் தான்.
      Floor tile adhesive கொண்டு ஒட்டியது இல்லை என்று முன்னரே கூறி விட்டனர்.
      நாம் சொல்லி தரும் படி செய்கிறார்கள்.
      ஓரிரு கட்டுமானங்களில் adhesive கொண்டு ஒட்டினால் இவர்களும் சிறப்பான வேலையை தனியாகவே செய்ய கூடியவர்கள் தான்.
      அனைவரும் அனைத்தையும் தெரிந்து புரிந்து வருபவர் இல்லையே...

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 9 หลายเดือนก่อน +2

      @@ErKannanMurugesan ok சகோ... மென் மேலும் தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 9 หลายเดือนก่อน +2

      @@ErKannanMurugesan ok சகோ... மென் மேலும் தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 9 หลายเดือนก่อน +4

      சகோ இந்த 6 x 4 டைல்ஸ் விலை என்ன வருகிறது?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 หลายเดือนก่อน +2

      90 முதல் 100 குள் சகோ

  • @jaisankar6130
    @jaisankar6130 9 หลายเดือนก่อน +1

    Non skilled workers

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 หลายเดือนก่อน +4

      என்ன செய்வது நண்பரே நான் கூறிய ஆட்கள் சேலத்தில் இருந்து வர வேண்டும். இவர்கள் துறையூரில் தங்கி tiles வேலை செய்கிறார்கள். கூலியும் இவர்கள் சேலம் team ஐ விட குறைவு. வீட்டின் உரிமையாளர் யாரை வைத்து செய்கிறாரோ அவர்களிடம் இருந்து என்னால் இயன்றவரை சிறப்பான வேலையை பெறுவது மட்டுமே என் பொறுப்பு.
      ஏன் எனில் நான் இங்கு consultant மட்டுமே. நான் இவர்களை வைத்து தான் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது.