வணக்கம் ஐயா கடந்த 10 வருடங்களாக வாழ்க்கை நரகமாக இருக்கிறது ஐயா, என் வாழ்க்கையில் தோல்விகளும் துன்பங்களும் நோய்களாலும் மன நிம்மதியும் இழந்து வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது ஐயா, இப்ப நடக்கிற சுக்கிர தசை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா 11.8.1999 3.45am Vellore
வணக்கம் ஐயா கடந்த 10 வருடங்களாக வாழ்க்கை நரகமாக இருக்கிறது ஐயா, என் வாழ்க்கையில் தோல்விகளும் துன்பங்களும் நோய்களாலும் மன நிம்மதியும் இழந்து வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது ஐயா, இப்ப நடக்கிற சுக்கிர தசை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
11.8.1999
3.45am
Vellore