அருமை. 👌 ஒன்று சொல்ல மறந்தீர்கள். போர் என்று வந்தால் என் வீட்டை விற்று இந்திய அரசுக்கு, செலவுக்கு கொடுப்பேன். நாம், இந்தியர்கள் இந்தியாவை தோல்வி என்ற வட்டத்துக்குள் வர விட மாட்டோம் என்று உலகம் அறியாத ஒன்றும் உள்ளது. ஏன் என்றால் இந்தியர் ஒவ்வொருவரும் தாய் நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்புக்காக காத்திருக்கிறவர்கள். இதற்கு முந்தைய போர்களின் போது இந்தியா செல்வ வசதி இல்லாத காலம் அது. அன்று உயிரை கொடுத்து காத்த ராணுவத்திற்கு, அதன் தேவைகளுக்காக இன்று என் உடமைகளை விற்றுக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
உங்களது தெளிவான தமிழ் உச்சரிப்பும் உலக அரசியல் ஞானமும் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது ஒவ்வொரு காணொளியும் இந்தியாவின் மதிப்பை கூட்டுகிறது you are an optimistic person..I feel the same whenever I see your video s
மிகவும் அற்புதமான பதிவு. இது போன்ற பதிவுகளால் தான் நம் வீரர்களுக்கும் மக்களும் தன்னம்பிக்கை பிறக்கும்.இப்போது திரு மோடி தலைமையிலான அரசு 50% சதவீதம் தற்ச்சார்பு அடைந்து விட்டது. இதற்கு முழு முதல் காரணம் சப்பை மூக்கன்கள் தான். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
நண்பரே நானும் ஒரு இராணுவ வீரன் தான் இப்போது மேகாலயாவில் வேலை பார்க்கிறேன் இன்னும் சில வருடத்தில் ரிடைர் ஆக போகிறேன். ஒரு உண்மையை சொல்கிறேன். கடந்த டிசம்பரில் இருந்து சுமார் 350 டாங்கிகள் பழுது நீக்கி இப்போ பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த டாங்கிகள் இதுநாள் வரை எங்கு இருந்தது ஏன் இதனை காலம் வரை பராமரிக்க படாமல் இருந்தது என்று தெரிய வில்லை. பல வருடம் பல மாநிலத்தில் வேலை செய்த எனக்கே இன்னும் எத்தனை டாங்கிகள் உள்ளது என்று தெரியவில்லை. நான் பழுது பார்த்த வாகனம் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே அதன் இயக்கத்தை நிறுத்தி விட்ட வாகனம். ஆனால் இப்போ அது சூப்பர் டூப்பர் வாகனம் ஆகிவிட்டது. நம்ம ஆவடியில் இருந்து பல இன்ஜினியரகள் வந்து இருக்கிறார்கள். அவர்களின் கைவண்ணத்தில் இன்று புத்துயிர் பெற்றது. ஒரு வேண்டுகோள் ஒரு இராணுவ வீரனாக கேட்டுகொள்கிறேன் எத்தனை மொழியை கற்று கொள்ள முடியுமோ அத்தனையும் கற்றுக்கொள்ளுங்கள். நான் 15 ஆண்டுகளில் ஹிந்தி அஸ்ஸாமி பெங்காலி மற்றும் தலி( இது காஷ்மீர் பழங்குடி மக்களின் மொழி எழுத்து வடிவம் இல்லாத மொழி) கற்றுக்கொள்ள முடிந்தது. ஹிந்தி மொழி எனக்கு ஆரம்பத்தில் தெரிந்து இருந்தால் இந்நேரம் கமாண்டர் அல்லது அதற்கு இணையான பதவியில் இருந்து இருப்பேன். என் நிலை உங்களுக்கு வரவேண்டாம் என்றால்.மொழி புலமை வேண்டும். இது தான் நம் உறவுகளுக்கு நான் சொல்லும் செய்தி நன்றி
ஐய்யா யாருங்க நீங்க எங்க இருக்கீங்க ஓரு சுதந்திர போராட்ட உணர்வுபூர்வமான உரையை கெட்டது போல இருக்குங்க. அதுவும் உங்க குரலில் கேட்கும்போது என் நாடி நரம்பெல்லாம் தேச பற்றுல சிலிர்க்குதுங்க வாழ்க வளர்க உங்கள் நல்ல பயணம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Sir really super, Your words all are hearing new, இந்த வார்த்தைகள் எல்லாம் புதுசா இருக்கு, your information & explanation is very clear & boldness. I'm respect to u sir. Keep going on rock Jai hind தமிழன்டா,,,,
அருமை அருமை அருமை நண்பரே தெளிவான கொள்கை கருத்துக்கள் உள்ளன உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பரே மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💐💐💐💐💐
சூப்பர் நண்பா நல்ல தகவல்கள் கொடுத்தீர்கள் .நம் எல்லையில் உள்ள முப்படை வீரர்கள் பற்றிய கவலைகள் எனக்கு மிகவும் அதிகமாக இருக்கும்.ஆனால்தற்போது கொஞ்சம் குறைந்துள்ளது.
super sir,as a EME EX SERVICEMAM ND ALSO A TRADE OF TECH/GCE PERSON I WANT TO SAY THAT WE HAVE ALSO THE MISSILE GROUP OF AGNI,NAG,THRISUL,PRITHVI ND AKASH,SIMPLY SAY (PANTA) GROUP.JAI HIND
Every SKA's subscriber are getting enriched episode after episode with Indian military capabilities and intelligence infos without a swet... Glad I'm one on the list.. 🙏.
Welcome 😊 back..my friend Mr SKA🤗Good evening @ Good News🤗China made afraid infront of powerfull & well experienced Indian Air Force😁apart from IAF the countries that support India Worldwide 😃South Indian coasts are safe on its archipelago, critically designed by the nature😁😁😁😁😁you are correct my dear🤗Thank you very much...
Very genuine and authentic speech i become your fan sir Hat's off 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 in my opinion china must be vanished , all most all countries Supporting india to war against China , and Pakistan, What is the condition of Pakistan, pl explain in next video, all the best God bless you Bharat maatha ki jai 🙏🙏 Jai hind 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Admired and appreciated your furious speech . If any one of the Chinese came to know this statistical figure about our army,navy, airforce it would be like cat out of the bag.
Sir your videos about our India’s strength and analysis is excellent. I decided from now as a small contribution from my side for every month I will pay donation to Indian army. It is a small help and I think it is our responsibility and I salutes our soldiers. Jai hind
சீனாவின் அற்புதமான சித்தாந்த நடைமுறைகள் நிச்சயமாக நமது இந்திய நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இருந்தால் வெற்றி கனியை எட்டி பறித்து இருப்பான் நல்ல வர்கள் செய்த பாக்யம் மோடி இருப்பதால் சீனாவின் சித்தாந்தம் எடுபடவில்லை அற்புதமான குறிப்புகள் வாழ்த்துக்கள்
சீனா நம்மை சுற்றி வளைத்து விட்டது லடாக், பாக்கிஸ்தான், ஸ்ரீலங்கா மூன்று புறமும் ஒரே நேரத்தில் நம்மை தாக்கினால் என்ன செய்வது அதை பற்றி ஓர் வீடியோ போடுங்க sir....
நீங்கள் சொல்வதை கேட்கும்பொழுதே நாம் ஜெயித்துவிட்டோம் என்று தெரிகிறது அருமையான புள்ளிவிவரங்கள் வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
தன்நம்பிக்கையின் சிகரமான நீங்கள் பேசும் கருத்துக்கள் அத்தனையும் ஒவ்வொரு இந்தியனுக்கும் தேவையான motivation knowledge.
அருமை. 👌
ஒன்று சொல்ல மறந்தீர்கள்.
போர் என்று வந்தால் என் வீட்டை விற்று இந்திய அரசுக்கு, செலவுக்கு கொடுப்பேன்.
நாம், இந்தியர்கள் இந்தியாவை தோல்வி என்ற வட்டத்துக்குள் வர விட மாட்டோம் என்று உலகம் அறியாத ஒன்றும் உள்ளது.
ஏன் என்றால் இந்தியர் ஒவ்வொருவரும் தாய் நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்புக்காக காத்திருக்கிறவர்கள்.
இதற்கு முந்தைய போர்களின் போது இந்தியா செல்வ வசதி இல்லாத காலம் அது.
அன்று உயிரை கொடுத்து காத்த ராணுவத்திற்கு, அதன் தேவைகளுக்காக
இன்று என் உடமைகளை விற்றுக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஜெய் ஹிந்த்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை
ஆழ்ந்த அலசல்
தனித்துவமான சிந்தனை
தெளிவான கருத்துக்கள்
நன்றி சுரேஷ் ❤️❤️❤️ வாழ்த்துக்கள் ❤️❤️❤️
உங்களது தெளிவான தமிழ் உச்சரிப்பும் உலக அரசியல் ஞானமும் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது ஒவ்வொரு காணொளியும் இந்தியாவின் மதிப்பை கூட்டுகிறது you are an optimistic person..I feel the same whenever I see your video s
வல்லவனுக்கு உண்டு வழுக்கும் பாறை என்ற பழங்குடி சொல் சீனாவுக்கு தெரியாது
அற்புதம் அனைத்தும் உண்மை உண்மை உண்மை SKA
நண்பரே உங்களுடைய பேச்சுத்திறன் அருமை,தெளிவாக,ஆணித்தரமான வார்த்தைக்கோர்வை, மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.
.
என்னுடைய வாழ்த்துக்கள்.
Good you came back from a short leave sir
உங்கள் தகவல்கள் ஒரு
இந்திய னாகிய எனக்கு மிகவும் உற்சாகத்தை த்
தருகிறது. வாழ்த்துக்கள்.! ஜெய்ஹிந்த்!
உங்களுடைய வீடியோ மிக அருமை கடைசியாக சொன்னது முற்றிலும் அருமை. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
இந்திய இராணுவம் உலகில் தலை சிறந்த ஒன்று என்பதை ஒவ்வொரு காணோலியிலும் சொல்கின்றிர்கள் நண்பரே.அருமை
மிகவும் அற்புதமான பதிவு. இது போன்ற பதிவுகளால் தான் நம் வீரர்களுக்கும் மக்களும் தன்னம்பிக்கை பிறக்கும்.இப்போது திரு மோடி தலைமையிலான அரசு 50% சதவீதம் தற்ச்சார்பு அடைந்து விட்டது. இதற்கு முழு முதல் காரணம் சப்பை மூக்கன்கள் தான். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
இப்பதிவு குறித்து வெளியிட்ட
விளக்கங்கள் தெளிவாகவும், உதாரணத்துடன் கூறிய கருத்துக்கள் வியப்படையவும்
செய்தது.
நன்றி !பாராட்டுக்கள் !!
My dad is an Ex-serviceman born in Kadiyapattinam near Nagarcoil.
My dad likes your videos
I love the way you explain the information
நண்பரே நானும் ஒரு இராணுவ வீரன் தான் இப்போது மேகாலயாவில் வேலை பார்க்கிறேன் இன்னும் சில வருடத்தில் ரிடைர் ஆக போகிறேன். ஒரு உண்மையை சொல்கிறேன். கடந்த டிசம்பரில் இருந்து சுமார் 350 டாங்கிகள் பழுது நீக்கி இப்போ பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த டாங்கிகள் இதுநாள் வரை எங்கு இருந்தது ஏன் இதனை காலம் வரை பராமரிக்க படாமல் இருந்தது என்று தெரிய வில்லை. பல வருடம் பல மாநிலத்தில் வேலை செய்த எனக்கே இன்னும் எத்தனை டாங்கிகள் உள்ளது என்று தெரியவில்லை. நான் பழுது பார்த்த வாகனம் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே அதன் இயக்கத்தை நிறுத்தி விட்ட வாகனம். ஆனால் இப்போ அது சூப்பர் டூப்பர் வாகனம் ஆகிவிட்டது. நம்ம ஆவடியில் இருந்து பல இன்ஜினியரகள் வந்து இருக்கிறார்கள். அவர்களின் கைவண்ணத்தில் இன்று புத்துயிர் பெற்றது. ஒரு வேண்டுகோள் ஒரு இராணுவ வீரனாக கேட்டுகொள்கிறேன் எத்தனை மொழியை கற்று கொள்ள முடியுமோ அத்தனையும் கற்றுக்கொள்ளுங்கள். நான் 15 ஆண்டுகளில் ஹிந்தி அஸ்ஸாமி பெங்காலி மற்றும் தலி( இது காஷ்மீர் பழங்குடி மக்களின் மொழி எழுத்து வடிவம் இல்லாத மொழி) கற்றுக்கொள்ள முடிந்தது. ஹிந்தி மொழி எனக்கு ஆரம்பத்தில் தெரிந்து இருந்தால் இந்நேரம் கமாண்டர் அல்லது அதற்கு இணையான பதவியில் இருந்து இருப்பேன். என் நிலை உங்களுக்கு வரவேண்டாம் என்றால்.மொழி புலமை வேண்டும். இது தான் நம் உறவுகளுக்கு நான் சொல்லும் செய்தி நன்றி
@@muthulingam3115 மிகவும் நல்ல அறிவுரை சொல்லி இருக்கிறீர்கள்.
@Auxilia Ausiliatrice SKA born in Enayam his wife from kadiyapattinam
@@muthulingam3115 you kaval deivam sir
I honour to you sir. Great knowledge and command speech. Salute to you. Jai hind jai bharat.
ஐய்யா யாருங்க நீங்க எங்க இருக்கீங்க ஓரு சுதந்திர போராட்ட உணர்வுபூர்வமான உரையை கெட்டது போல இருக்குங்க. அதுவும் உங்க குரலில் கேட்கும்போது என் நாடி நரம்பெல்லாம் தேச பற்றுல சிலிர்க்குதுங்க வாழ்க வளர்க உங்கள் நல்ல பயணம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
நீடுழி வாழ்க.
@@venugopalramaswamy8921 நன்றி ஐய்யா 🙏🙏🙏
முதல்ல நம்ம தமிழ் ல வாழ்த்து சொன்னதுக்காகவே உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்க பேச்சு கேட்ட மாத்திரத்திலேயே சீனாவையும் அதன் ஆதரவு நாட்டையும் காலால் ஓங்கி மிதிச்சமாதிரி இருக்கீங்க சார். ஜெய் ஹிந்த்...ஜெய் ஜவான்..
@@sagayamraj5954 நன்றி சகோதரரே 🙏🙏🙏
@@sagayamraj5954 மிக்க நன்றி ஐயா, நீடூழி என்று இருக்க வேண்டும், தவறுக்கு வருந்துகிறேன் ஐயா.
நண்பரே மிக அருமை பிரமாதம் வார்த்தையால் வர்ணிக்க முடியாது உங்கள் பேச்சை கேட்கவே கிளுகிளுப்பாக உள்ளது நன்றி
நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை அடைகிறேன்...
Correct Anna(professor)..I keep watch fire power website.. Keep proving that your videos are always says the truth 🙏🇮🇳
வடகொரியாவில் சாப்பாட்டுக்கே வழி இல்லை, இதுல அமெரிக்காவையே அழிச்சிருவாங்களாம்🤣🤣🤣
Royal salute to ex bravery hero to ur dad.
@@gdvenkatesan 😊😊😊
Yeah 😄😄😄😄😄
Correct aslo pakistan
இந்த நாதாரி சீனா இந்தியாவுக்கு பயப்படுதுன்னு சொன்னதும் நம்புற தானே அதே மாதிரி வட கொரியா அமெரிக்காவ அழிக்குமுனும் நம்பு
Super excellent💯👍👏 topic good positive motivation and thinking🤔 good inspiring for good indans. Powerful💪India🇮🇳
👌👍. Thanks for the update.God bless India, PM Modi, and BJP.
Sir really super,
Your words all are hearing new, இந்த வார்த்தைகள் எல்லாம் புதுசா இருக்கு, your information & explanation is very clear & boldness.
I'm respect to u sir.
Keep going on rock
Jai hind
தமிழன்டா,,,,
அருமை அருமை அருமை நண்பரே தெளிவான கொள்கை கருத்துக்கள் உள்ளன உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பரே மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💐💐💐💐💐
கடந்த 1 நாள் இடைவெளியில் உங்களின் பதிவை கேட்காமல் உறக்கம் இல்லை, தற்போதைய பதிவு மிகவும் 👌.
@@sreepriya9338 💩😈
அருமை அருமை அருமை இந்த மாதிரி வீடியோ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைத்து தகவல்களும் மிகவும் சரியாக இருக்கிறது வெல்க பாரதம் ஜெய்ஹிந்த்
Super SKA. 👌 👍👍👍🙏🙏🙏
Respected sir iam astonished by your furious speech and i raise my proud shoulder and I certainly very proud to be an Indian
அருமை டாபிக் ❤️👍
பிரமாதமா விவரங்களை சேகரித்து தேசபக்தியுடன் கூறியமைக்கு மக்கள் தலை வணங்க கடமை பட்டு இருக்கிறோம்🙏 ஜெய் ஹிந்த் 👍🙏🙏🙏
அட போங்க Sir comment என்ன போடுறது சொல்ல வார்த்தயே இல்ல மொத்தத்தில Super
th
🚵🚸🚵
Only ten days time chinna I eyarkai ceetrathal financial very low
Ayya super mind best wishes
சூப்பர் நண்பா நல்ல தகவல்கள் கொடுத்தீர்கள் .நம் எல்லையில் உள்ள முப்படை வீரர்கள் பற்றிய கவலைகள் எனக்கு மிகவும் அதிகமாக இருக்கும்.ஆனால்தற்போது கொஞ்சம் குறைந்துள்ளது.
மிகவும் தரமான விஷயங்களை பதிவிடுகிறீர்கள் நன்றி
super sir,as a EME EX SERVICEMAM ND ALSO A TRADE OF TECH/GCE PERSON I WANT TO SAY THAT WE HAVE ALSO THE MISSILE GROUP OF AGNI,NAG,THRISUL,PRITHVI ND AKASH,SIMPLY SAY (PANTA) GROUP.JAI HIND
Realy eccellent sir about ondian army power we proud ourself as indian
Jai hind
Super bro. This post Improves confidence . Thank you and Bharat matha ki jey
சகோதரரே நீங்கள் சொல்வதை கேட்கும்போது மிகவும் சந்தோசமாக உள்ளது
நம் தேசம் நம் நாடு 🇮🇳
ஒற்றுமை வலிமை 💪
எந்த ஒரு செய்தி நிறுவனமும் சொல்லாத புதிய தகவல்களை சொல்கின்றிர்கள் நண்பரே அனைத்தும் அற்புதமான தகவல்கள்
பெருமையாக உள்ளது ஜெய்ஹிந்த்
Wonderful news. I really pleased with your speech. I am proud to be a indian.
Every SKA's subscriber are getting enriched episode after episode with Indian military capabilities and intelligence infos without a swet... Glad I'm one on the list.. 🙏.
Welcome 😊 back..my friend Mr SKA🤗Good evening @ Good News🤗China made afraid infront of powerfull & well experienced Indian Air Force😁apart from IAF the countries that support India Worldwide 😃South Indian coasts are safe on its archipelago, critically designed by the nature😁😁😁😁😁you are correct my dear🤗Thank you very much...
SKA great presentation. Keep it up my friend
படைத்தளம் பற்றிய மயிர்கூச்சரியும் துல்லிய கணக்குகள்.Amazing video SKA.Big salute to you Suresh
அருமையான பதிவு 🙏👍
நம்ம நாட்டு ராணுவத்துக்கு நீங்க ஆலோசனை கூறலாம் sir pls 🙏💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அருமை அண்ணா. India is great power. I proud of modi ji.
Very genuine and authentic speech i become your fan sir
Hat's off 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
in my opinion china must be vanished , all most all countries
Supporting india to war against
China , and Pakistan,
What is the condition of Pakistan, pl explain in next video, all the best God bless you
Bharat maatha ki jai 🙏🙏
Jai hind 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Sir,Today you are an aggressive amazing Teacher. Well done sir.
But Chinese lovers in this country will be worried now. Fact packed presentation. Thank you.
This is because most of our country's political leaders have invested all their ill gotten riches with companies based in China ! .
அழகான தகவல்கள் நம்பிக்கை கொண்ட பேச்சு வாழ்த்துகள்
Bro இந்த நியூஸ் நமக்கு மட்டும் தானே display ஆகும், இந்த நியூஸ் மற்ற நாடுகளுக்கு தெரியாத அளவுக்கு பார்த்துக்கணும்
சைனாக்காரன் தமிழ் மொழி மும் தெரிந்து வைத்திருப்பவன் ! Safeguard உள்ளதா என்று தெரியாது. ! Logistics விளக்கங்கள் கொடுக்காமல் இருப்பது நல்லதா?
உலகமெல்லாம்
தெரியும்
நான் சிங்கப்பூர் ல இருந்து
பார்க்கிறேன்
நண்பரே...
கத்தார்
சாமானிய தமிழர்களும் இந்த உண்மையை அறிந்து தன்னம்பிக்கை பெற வேண்டும். சீன ஆதரவாளர்கள் ஊடகங்கள் ஆகியோரை ஒதுக்கி அழிக்க வேண்டும்.
Q1 poo 0ys
Edhu nadandhaalum eppavum positive ah pesura ungalukku nanri nanri bro 👌👌👌🇮🇳🇮🇳🇮🇳
இதுதான் .. இதுதான் .. எதிர்பார்த்த விடியோ.... மிக சிறப்பு
Respected Sir,
Your speech really gives a boost to every Indian, especially the Soldiers who are safe guarding our Nation, my Royal Salute.
மிக அருமையான காணொளி நண்பரே
Your contents are really appreciated by ppl like us sir. Keep doing the same we will be there for you as a supporters.
உண்மை bro ..
Comprehensive & complete analysis !
வாழ்க இந்திய வழரட்டும் பாரதம்
👌What a detailed Explanation 👏👏We are eagerly awaiting videos like this from you
Nice topic
சகோ.ரொம்ப அருமை செய்திகள்.. ஆனால் எதிரிக்கு நம் ரகசியங்கள் தெரியக்கூடாது !!
உங்கள் பதிவுகளை சாதாரணமாக அனேக விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம்.
ஆனால் இவற்றை எங்களுக்கு நீங்கள் தெரிவிக்க எவ்வளவு கடினமாக உழைப்பீர்.
நன்றி உங்களுக்கு.
Excellent sharing. Thank you SKA. 🙏🏽
தங்கள் பேசும்பொழுது ஆடியோவில் ஏதோ இடையூறு இருப்பதாக உணர்கிறேன் அதை சரி செய்ய முயற்சிக்கவும். உங்களது விளக்கம் மிக மிக அருமை.
Yes today audio is not good!
Admired and appreciated your furious speech .
If any one of the Chinese came to know this statistical figure about our army,navy, airforce it would be like cat out of the bag.
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு
Definitely win India.
Jai Hind
Sir your videos about our India’s strength and analysis is excellent. I decided from now as a small contribution from my side for every month I will pay donation to Indian army. It is a small help and I think it is our responsibility and I salutes our soldiers. Jai hind
Sk sir your news is great and nice 👍jai hind 🇮🇳🇮🇳🇮🇳
Super super very excellent and wonderful information. Thanks a lot brother. Go head.
The way of your presentation boost all Indian, go ahead we will be with you.
சபாஷ் சபாஷ் சபாஷ். சொல்வதை தவிர ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள்
சீன ஐ நா சபையில் உறுப்பினர் யாரும் ஒன்றும் செய்யமுடியாதுங்க . நம்ம நாட்டில் உள்ள பிரச்னையை பற்றி வீடியோ போடுங்கள்.
Subscribed ... your advice to take care of parents is a great initiative. Well done.
மெது மெதுவாக இந்திய பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
Super super Philosophy..... Great understanding... Good video... Wonderful work... Thank you sir...
,200/.Really VEREY FINE INDIA MILTRE FORCE 100000/.THANKS Mr SK Sar
நீங்கள் தொகுத்து வழங்கும் முறை மிக அருமை.
Boss India God bless country, 2 India's surprised minds Evan usa Nasa also depends our country man's mind. Thank you sir
A very impressive speech made by you. Congrats SKA. 👍👌
வணக்கம் வாழ்த்துக்கள் 🙏வாழ்க வளமுடன் வாழ்வோம் வளமுடன் 👍
சீனாவின் அற்புதமான சித்தாந்த நடைமுறைகள் நிச்சயமாக நமது இந்திய நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இருந்தால் வெற்றி கனியை எட்டி பறித்து இருப்பான் நல்ல வர்கள் செய்த பாக்யம் மோடி இருப்பதால் சீனாவின் சித்தாந்தம் எடுபடவில்லை அற்புதமான குறிப்புகள் வாழ்த்துக்கள்
Super sir 👍
Your speach mass 🔥
I love you
I
Like you 🙏
Jaihind 🙏🙏🙏
India nnala mass tan 👍🔥
Jaihind 🙏🙏🙏
Jaijawans 🙏🙏🙏
Super, good message. Jaihind.
Thankyou friend. Unknown content. Expect your next update.
The last two lines of your Speech is highly appreciated. Welcome it. Thank u.
Excellent ska, salutes to you.
Thanks.
Sir please socialism vs Communism pathi podunga please 🥺🥺
Quality and super comments Mr SKA
சீனா நம்மை சுற்றி வளைத்து விட்டது லடாக், பாக்கிஸ்தான், ஸ்ரீலங்கா மூன்று புறமும் ஒரே நேரத்தில் நம்மை தாக்கினால் என்ன செய்வது அதை பற்றி ஓர் வீடியோ போடுங்க sir....
Suresh it's a awesome quality video
UCHARIPPATHIL VAARTHAY SUPER SUPER VERY GOOD SIR .THANK U VERY MUCHH
தங்கள் தகவல்கள் மெய்சிலிர்கிறது சகோ
TKNR.THE BHARAT NATION INDIA&IT'S MULTINATIONAL&MULTICULTURAL&MULTINATIONAL LANGUAGE SPEAKING COMMUNITY HISTORICALLY OF ONE BHARAT.
பாரதம் மோடிஜி அவர்களால் பலம் வாய்ந்த ராணுவ சக்தியுடையது
thank you RAJ. well said, 100% true
வாழ்க எஸ்கேஏ சார வாழ்க இந்தியா
மிகவும் ஆக்கப்பூர்வமான பதிவு எஸ் கே ஏஅண்ணா நன்றி வணக்கம்