தீபாவளிக்கு உங்க பட்ஜெட் 500 to 1000 ரூபாயா? வித விதமான ஹேங்கர் சாரீஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 6

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 11 วันที่ผ่านมา

    அலட்டாமல் இழுவையாக இல்லாமல் பட் பட் என்று விலை புடவையின் தன்மை அனைத்தையும் தெளிவாக விளக்கமாக சொல்றீங்க மேடம் சூப்பர். நான் சென்னையில் இருக்கிறேன் இருந்தாலும் உங்களின் வீடியோவை விரும்பி பார்ப்பேன். வாழ்த்துகள் மேடம்.

    • @AlameluAdupangarai
      @AlameluAdupangarai  11 วันที่ผ่านมา +1

      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி. சென்னையாக இருந்தால் என்ன, அங்கேயும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் இருக்கே.. இந்த புடவை அங்கேயும் கிடைக்கும். நம்ம வீடியோவை காட்டியே கேட்டு பாருங்கள். 🙏

  • @perumalkamala7037
    @perumalkamala7037 หลายเดือนก่อน +1

    Sister, blouse video podunga

  • @vembumanaka2329
    @vembumanaka2329 หลายเดือนก่อน

    Idhu online purchase kidaikuma

    • @AlameluAdupangarai
      @AlameluAdupangarai  หลายเดือนก่อน

      Annachi app download panni check panuga