DMK-வின் முடிவால் கூட்டணி உடையும்! ADMK-விலுள்ள பெரிய பிரச்சனை! - JOURNALIST AYYANATHAN பளீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • DMK-வின் முடிவால் கூட்டணி உடையும்! ADMK-விலுள்ள பெரிய பிரச்சனை! - JOURNALIST AYYANATHAN பளீர் பேட்டி! | I Tamil News
    #ayyanathan #thirumavalavan #mkstalin #seeman #vijay #anbumani #dmk #pmk #vck #Itamil #itamilnews
    Video Link : • DMK-வின் முடிவால் கூட்...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltv
    Instagram : / itamilnews
    TH-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

ความคิดเห็น • 92

  • @mariarajc7348
    @mariarajc7348 21 วันที่ผ่านมา +1

    அய்யநாதன்நல்லவர்/ஆனாதிமக/திமுக /திமுக/மட்டுமேஆட்சிசெய்யும்20 years

  • @kumarprasath8871
    @kumarprasath8871 23 วันที่ผ่านมา +5

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐய்யநாதண்ணா

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 23 วันที่ผ่านมา +5

    நீ பார்த்த அஇஅதிமுக கிராமம் கிராமம்மாக தேர்தல் பிரச்சாரம் விளம்பரம் அருமையாக செய்து உள்ளது❤டா

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 23 วันที่ผ่านมา +2

      அப்படி ஆனால் ஓட்டு ஏன் கிடைக்கவில்லை?

    • @chandrasekar2698
      @chandrasekar2698 23 วันที่ผ่านมา

      ​@@KanniappanR-rd9zfகூட்டணி சரியாக.அமைவில்லை

    • @chandrasekar2698
      @chandrasekar2698 23 วันที่ผ่านมา

      உண்மை 👌👌👌👌🎉🌱

    • @dhanalaksmik5863
      @dhanalaksmik5863 23 วันที่ผ่านมา

      Well-done and welcome 🎉🎉🎉🎉🎉

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 23 วันที่ผ่านมา

      அதனால் அடிமை அதிமுகவிற்கு ஒரு பிரயோஜன புண்டையும் இல்லடா

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 23 วันที่ผ่านมา +1

    சென்னையில் 30 வருடம் முன்பு தண்ணீர் கஷ்டம் இப்ப 20 வருடமாகத்தான் மழை பெய்யுது கார்ப்பரேட்னால்தான் லட்சக்கணக்கான வேலை வாய்ப்பு சென்னையில் உள்ளது இதுதான் எதார்த்தம்

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 23 วันที่ผ่านมา +5

    உண்மை கிராமவாக்குவங்கி
    சுத்தமாஇல்லை
    நான்பாத்தவரையில்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 23 วันที่ผ่านมา

      அய்யய்யோ அப்படி என்றால் டெட்பாடி பழனிசாமி மூஞ்சிக்கு அடிமை அதிமுகவிற்கு மட்டும் வாக்கு வங்கி கிராமத்தில் உள்ளதா பரதேசி

  • @sampathgopal6802
    @sampathgopal6802 23 วันที่ผ่านมา +4

    அருமை அருமை அறம் சார்ந்து நேர்மையாக பேசும் அய்யநாதன் அவர்களை அழைத்து நேர்காலம் எடுத்த உங்கள் சேனலுக்கு நன்றி

    • @Freedom-70s
      @Freedom-70s 23 วันที่ผ่านมา

      இந்த மனிதனின் யோசனைகளை நீங்கள் பின்பற்றினால், தமிழ்நாடு அடுத்த வெனிசுலாவாக இருக்கும். இது ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்காது, மாறாக உங்களில் யாரும் எதையும் வாங்க முடியாத மில்லியன் டாலர் தோல்வி.

  • @user-zp7rl5in4t
    @user-zp7rl5in4t 23 วันที่ผ่านมา +3

    அய்யநாதன் கதற ஆரம்பித்து விட்டார்

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 21 วันที่ผ่านมา +1

    Why is this person turning against DMK?

  • @needpeace25
    @needpeace25 23 วันที่ผ่านมา +7

    Admk 2026 eps

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 23 วันที่ผ่านมา

      🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 22 วันที่ผ่านมา +1

      தென் மாவட்ட முக்குலத்தோர் தேவர் சமூக இரட்டை இலை வாக்குகள் சசிகலா தினகரன் ஓபிஎஸ் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியை விட்டு வெளியேறி விட்டது.
      கொங்கு மண்டல அருந்ததி சமூகத்தினர் வாக்குகள் கலைஞர் அவர்கள் கொடுத்த மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு காரணமாக திமுகவுக்கு போய் விட்டது.
      வட மாவட்ட அதிமுக ஆதரவு வன்னியர் வாக்குகள் பாமக பாஜக கூட்டணிக்கு போய் விட்டது.
      அதிமுக சீமான் விஜய் தேமுதிக கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் 25 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 23 วันที่ผ่านมา

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 23 วันที่ผ่านมา

    ❤🌹🙏

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 23 วันที่ผ่านมา

    எழுச்சி தமிழரைப்பற்றறி உண்மையான உங்களின் பேச்சு வரவேற்க்கக்கூடியது.

  • @chellakanir2806
    @chellakanir2806 23 วันที่ผ่านมา +1

    கூட்டணி ஆட்சி தேவை

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 23 วันที่ผ่านมา

      அதற்கு ஒரு போதும் தமிழகத்தில் வாய்ப்பில்லை ராஜா கருணாநிதி ஏமாந்ததால் தான் கடந்த காலத்தில் மைனாரட்டி ஆட்சியே அமைந்ததே தவிர அதிலும் அவர் தனது கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்கவில்லை.
      அதனாலே தற்போது இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு எல்லாம் இடமில்லை நன்றி.

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 23 วันที่ผ่านมา +2

    டோய் நீ யார் என்பதை நக்கீரன் பிரகாஷ் அண்ணன் புட்டு புட்டு வைத்து விட்டார் ❤❤

    • @samyson2249
      @samyson2249 23 วันที่ผ่านมา +1

      அவனே காசு காசுக்கு பீ திங்கற மாமா பையன்😂😂😂

    • @rameshbabu9026
      @rameshbabu9026 23 วันที่ผ่านมา

      Nakeerana😂 athuvey oopi binami da somba

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 22 วันที่ผ่านมา

      தென் மாவட்ட முக்குலத்தோர் தேவர் சமூக இரட்டை இலை வாக்குகள் சசிகலா தினகரன் ஓபிஎஸ் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியை விட்டு வெளியேறி விட்டது.
      கொங்கு மண்டல அருந்ததி சமூகத்தினர் வாக்குகள் கலைஞர் அவர்கள் கொடுத்த மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு காரணமாக திமுகவுக்கு போய் விட்டது.
      வட மாவட்ட அதிமுக ஆதரவு வன்னியர் வாக்குகள் பாமக பாஜக கூட்டணிக்கு போய் விட்டது.
      அதிமுக சீமான் விஜய் தேமுதிக கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் 25 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது

    • @INDHUMATHI-kh1wf
      @INDHUMATHI-kh1wf 21 วันที่ผ่านมา

      @@vasanthkumar7687 தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு சமமான அளவு பிள்ளைமார் சமுதாயம் உள்ளது அண்ணா
      அனைத்து வெள்ளாளர் சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கை அனைத்து வெள்ளாளர் சமுதாயத்தையும் ஒன்றாக இனைக்க வேண்டும் அவர்களுக்கு தான் எங்கள் வாக்கு❤️✨
      2 அருந்ததியர் கோவை& திருப்பூர் பகுதியில் மட்டுமே உள்ளனர் அண்ணா
      வன்னியர் சமமான அளவு வடமாவட்டங்களில் தலித் வாக்குகள் உள்ளது முன்பை போல் விசிக வலுவாக இல்லை அண்ணா

    • @INDHUMATHI-kh1wf
      @INDHUMATHI-kh1wf 21 วันที่ผ่านมา

      @@vasanthkumar7687 2026 சட்டமன்ற தேர்தலில்
      எடப்பாடியார் கொங்கு வெள்ளாளர்
      அண்ணாமலை கொங்கு வெள்ளாளர்
      விஜய் சோழிய வெள்ளாளர் (மு)
      தற்போது கிருஸ்தவ வெள்ளாளர் (,பிள்ளை)

  • @anbuselvam5074
    @anbuselvam5074 23 วันที่ผ่านมา +1

    சசிகலா,OPSக்கு எல்லாம் ஓட்டு இருக்கா என்ன?

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 22 วันที่ผ่านมา +1

      தென் மாவட்ட முக்குலத்தோர் தேவர் சமூக இரட்டை இலை வாக்குகள் சசிகலா தினகரன் ஓபிஎஸ் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியை விட்டு வெளியேறி விட்டது.
      கொங்கு மண்டல அருந்ததி சமூகத்தினர் வாக்குகள் கலைஞர் அவர்கள் கொடுத்த மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு காரணமாக திமுகவுக்கு போய் விட்டது.
      வட மாவட்ட அதிமுக ஆதரவு வன்னியர் வாக்குகள் பாமக பாஜக கூட்டணிக்கு போய் விட்டது.
      அதிமுக சீமான் விஜய் தேமுதிக கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் 25 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது

    • @sabaresansabaresan161
      @sabaresansabaresan161 20 วันที่ผ่านมา

      Is​@@vasanthkumar7687

  • @gunasekaranr249
    @gunasekaranr249 23 วันที่ผ่านมา +2

    Mr.Ayyanathan u r senior person don't mention as avan Evan words towards to GOVERNOR...

  • @nkumarasamy249
    @nkumarasamy249 23 วันที่ผ่านมา

    இத்தனையும் 1000 ல் ஆனால் நிர்வாகத்திறன்?????

  • @mikepoovarasanmikey7143
    @mikepoovarasanmikey7143 23 วันที่ผ่านมา +1

    No vijay ki 40 laksh votes nu sonnan ivan katchi arambichi 1 years la 40 lakshs votes la vara vaipila 2k kids kancha kudiki daddy little princess ivanga vote mattum dhan Vijay ki varum 20 to 25 lakhs votes venam vilalam

  • @90348ramram
    @90348ramram 23 วันที่ผ่านมา

    GDP growth because of Manufacturing segment is very very important for Tamil Nadu !!!!!!!!
    Therefore,,,
    New Manufacturing Factories are very muchch required for Tamil Nadu State !!!!!

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 22 วันที่ผ่านมา

    எந்த காலத்திலும் இந்த ஆள் அதிமுகவை ஆதரித்தில்லை.திமுகவை ஏதிர்ப்பதெல்லாம் நடிப்பு

  • @veerasenan9700
    @veerasenan9700 23 วันที่ผ่านมา +1

    DMK பிஜேபி கூட்டணி வெல்க

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 23 วันที่ผ่านมา

      நீ எந்த எண்ணத்தில் சொல்கிறாயோ என்று தெறியவில்லை
      ஆனால் திமுக ஆட்சி மீது முதல்வர் ஸ்டாலின் இடம் வெறுப்பு இருந்தாலும் அவர் மக்கள் முகமான தலைவர் அதனாலே திமுக உடன் பாஜக கூட்டணி வைத்தாலும் பிற திமுக கூட்டணி கட்சிகளுடன் கூட்டணியில் தொடர்ந்தால் வெற்றி பெறும் இதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

    • @veerasenan9700
      @veerasenan9700 23 วันที่ผ่านมา

      @@நரவேட்டையன்1992 நீ என்ற சொள் வேண்டாம்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 23 วันที่ผ่านมา

      @@veerasenan9700
      ஏன் நீ தற்போது உயிரோடு தானே உள்ளாய் மனிதர்களை பொதுவாக நீ என்ற வார்த்தை எந்த பாலினத்தவரையும் மரியாதை நிமித்தமாக கூறும் வார்த்தை இதில் என்ன பெரிய தவறினை கண்டாய்

    • @veerasenan9700
      @veerasenan9700 23 วันที่ผ่านมา

      @@நரவேட்டையன்1992 நாகரீகம் இல்லா நீ உண்குடுபம் உன்வளர்ட்பு எதையும் மாற்ற முடியாது களி மண் போடா

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 22 วันที่ผ่านมา +1

      தென் மாவட்ட முக்குலத்தோர் தேவர் சமூக இரட்டை இலை வாக்குகள் சசிகலா தினகரன் ஓபிஎஸ் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியை விட்டு வெளியேறி விட்டது.
      கொங்கு மண்டல அருந்ததி சமூகத்தினர் வாக்குகள் கலைஞர் அவர்கள் கொடுத்த மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு காரணமாக திமுகவுக்கு போய் விட்டது.
      வட மாவட்ட அதிமுக ஆதரவு வன்னியர் வாக்குகள் பாமக பாஜக கூட்டணிக்கு போய் விட்டது.
      அதிமுக சீமான் விஜய் தேமுதிக கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் 25 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது

  • @kboms508
    @kboms508 23 วันที่ผ่านมา

    இப்போது கிராம் வாக்கு வங்கி திமுக விசிகவிடம் மட்டுமே உள்ளது.
    Dr.திருமா மட்டுமே for the people, for democracy and for real inclusive growth. He is the only real leader available now and all people need to understand that.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 22 วันที่ผ่านมา

      தென் மாவட்ட முக்குலத்தோர் தேவர் சமூக இரட்டை இலை வாக்குகள் சசிகலா தினகரன் ஓபிஎஸ் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியை விட்டு வெளியேறி விட்டது.
      கொங்கு மண்டல அருந்ததி சமூகத்தினர் வாக்குகள் கலைஞர் அவர்கள் கொடுத்த மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு காரணமாக திமுகவுக்கு போய் விட்டது.
      வட மாவட்ட அதிமுக ஆதரவு வன்னியர் வாக்குகள் பாமக பாஜக கூட்டணிக்கு போய் விட்டது.
      அதிமுக சீமான் விஜய் தேமுதிக கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் 25 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது

  • @rampandian4260
    @rampandian4260 22 วันที่ผ่านมา

    ஊழல் தான்

  • @annamalaivel4854
    @annamalaivel4854 23 วันที่ผ่านมา

    அய்யநாதன், ஒன் சைட் மைண்ட் மனிதன்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 22 วันที่ผ่านมา

      தென் மாவட்ட முக்குலத்தோர் தேவர் சமூக இரட்டை இலை வாக்குகள் சசிகலா தினகரன் ஓபிஎஸ் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியை விட்டு வெளியேறி விட்டது.
      கொங்கு மண்டல அருந்ததி சமூகத்தினர் வாக்குகள் கலைஞர் அவர்கள் கொடுத்த மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு காரணமாக திமுகவுக்கு போய் விட்டது.
      வட மாவட்ட அதிமுக ஆதரவு வன்னியர் வாக்குகள் பாமக பாஜக கூட்டணிக்கு போய் விட்டது.
      அதிமுக சீமான் விஜய் தேமுதிக கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் 25 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது

  • @Freedom-70s
    @Freedom-70s 23 วันที่ผ่านมา +1

    This person clearly lacks a solid understanding of economics. The idea of reverting to an agriculture-based economy is not only impractical but also completely out of touch with modern economic realities. It's essential to grasp the basic principles of economic growth rather than entertain outdated concepts like shrinking GDP. The notion that economic growth can be achieved through such outdated thinking is absurd. If we want to ensure that we can afford basic necessities like gas and electricity, we must adopt modern strategies, not rely on outdated methods that would leave us dependent on IMF and World Bank loans.

    • @Freedom-70s
      @Freedom-70s 23 วันที่ผ่านมา

      இந்த நபருக்கு பொருளாதாரம் பற்றிய தெளிவான புரிதல் இல்லை. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்குத் திரும்புவதற்கான யோசனை நடைமுறைக்கு மாறானது மட்டுமல்ல, நவீன பொருளாதார யதார்த்தங்களுடன் முற்றிலும் தொடர்பில்லாதது. மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைப்பது போன்ற காலாவதியான கருத்துக்களுக்குப் பதிலாக பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொள்வது அவசியம். இத்தகைய காலாவதியான சிந்தனையின் மூலம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்ற கருத்து அபத்தமானது. எரிவாயு மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை நம்மால் வாங்க முடியும் என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், நாம் நவீன உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும், IMF மற்றும் உலக வங்கிக் கடன்களைச் சார்ந்து இருக்கும் காலாவதியான முறைகளை நம்பக்கூடாது.

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 23 วันที่ผ่านมา

    ADMK சுதாரிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டுள்ளது.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 23 วันที่ผ่านมา

      @@easwaramoorthys2975
      தவறு அதிமுக சுதாறித்தால் சிதறிவிடும்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 22 วันที่ผ่านมา

      தென் மாவட்ட முக்குலத்தோர் தேவர் சமூக இரட்டை இலை வாக்குகள் சசிகலா தினகரன் ஓபிஎஸ் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியை விட்டு வெளியேறி விட்டது.
      கொங்கு மண்டல அருந்ததி சமூகத்தினர் வாக்குகள் கலைஞர் அவர்கள் கொடுத்த மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு காரணமாக திமுகவுக்கு போய் விட்டது.
      வட மாவட்ட அதிமுக ஆதரவு வன்னியர் வாக்குகள் பாமக பாஜக கூட்டணிக்கு போய் விட்டது.
      அதிமுக சீமான் விஜய் தேமுதிக கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் 25 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது

  • @needpeace25
    @needpeace25 23 วันที่ผ่านมา

    Ayya thambi konjam porunga
    15 months left
    And admk election manifesto will change all dmk accupied votes in village and womens
    Give some time,
    You working out of salary by dmk ups😂😂😂

  • @AbcFu-mb9xm
    @AbcFu-mb9xm 21 วันที่ผ่านมา

    கூட்டணி :
    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து செயல்படுவதா அல்லது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா? என்ற கேள்வி எழுகிறது.......
    கூட்டணி என்று வருகிற போது 1 DMK, ADMK, BJP என்ற மூன்று கட்சிகள் தான் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். நாம் தமிழரை பொறுத்தவரை DMK மற்றும் BJP யுடன் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை. ஆனால் ADMK யுடன் கூட்டணி வைப்பதில் எந்த சிக்கலும் இல்லை
    ...... ADMK பொறுத்தவரை அதை ஒரு திராவிடக்கட்சி என்று கூறிவிட முடியாது. ஏழை எளிய பாட்டாளி உழைக்கும் மக்களின் கட்சி. மேலும் சமீப காலமாக அதன் பொதுச்செயலாளர் EPS அவர்கள் தமிழ் தேசிய கருத்துக்களை ஆதரித்து பேசி வருகிறார். மேலும் திராவிடச் சிந்தாங்கங்களின் மீது NTK க்கு மிகப்பெரிய வெறுப்பு இல்லை மாறாக அந்த சித்தாந்தத்தை வழிநடத்துகிற அரசியல் தலைவரின் குடுப்ப மேலாதிக்கம் தான் வெறுப்பை உறுவாக்குகிறது...
    .... மேலும் கூட்டணி வைத்தால் விஜயகாந்திற்கு ஏற்பட்ட நிலமை தமக்கு ஏற்பட்டு விடுமோ என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை ஏனென்றால் இப்பொழுதுள்ள தலைவர் EPS ஜெயலலிதா போன்று ஒரு பூர்ஸ்வா தனமான தலைவர் இல்லை.... யாரும் எளிமையாக அணுகக்கூடிய அனைவரது கருத்துக்களை செவிமடுத்து கேட்டு உள்வாங்கி கருத்துக்களை தெரிவிக்கக் கூடிய அம்சமுள்ள தலைவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
    மேலும் திருசீமான் மிகவும் கெட்டிக்காரர் தனது கருத்துக்களை மிகவும் அழகாக எடுத்து வைத்து பேசி யாரையும் தன் வசப்படுத்தக் கூடிய ஆற்ற மிக்கவர் . மேலும்திரு.விஜயகாந்தையும் , திரு.சீமான் அவர்களையும் நாம் ஒரோ மாதிரியாக கருத முடியாது. திருவிஜயகாந்தின் சிந்தனை முழுவதும் ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும். ரேஷன் பொருள்கள் தரமானதாகவும் கிடைக்க வேண்டும், மற்றும் இலவச மருத்துவம் இலவசக்கல்வி இவ்வளவுதான் இதைத்தாண்டி சிந்திக்கத் தெரியாது. மேலும் சினிமாவத் தவிர வேறு எந்த ஒரு அனுபவமும் இல்லாதாவர். எனவே டிப்பள மேட்டிக்காக சிந்திக்க தெரியாதவர்,........ திரு. சீமான் அவர்களுக்கு கடைகோடி கிராமத்தில் வாழும் ஏழை விவசாயிலிருந்து, ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்களிலிருந்து, நடுத்தர மக்கள், மேல் நடுத்தர மக்கள், உயர்வகுப்பு முதல் சென்னையில் வாழும் ரஜினிக்காந்த் உட்பட தனுஷ் வரை உள்ள கோடீஸ்வரர்களின் பிரச்சனைகள் என்னென்ன என்பது வரை தரவாக தெரியும் - எனவே திரு.விஜயகாந்தையும் திரு.சீமானையும் ஒப்பிட முடியாது . சொல்லப்போனால் திரு. சீமான் அவர்கள் பன்மடங்கு ஆற்றல் மிக்கவர்..... சில வலிமையான கோட்பாடுகளை எடுத்துச் செல்லும் போது அதற்காக , அதன் வெற்றிக்காக சில சமரசங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ....... இன்றைய சூழலில் திரு.ஸ்டாலினை ஒரு கரிஸ்மேட்டிக் லீடர் என்று கூறிவிட முடியாது. அவர் இளவரசராக இருந்து முடி சுட்டப்பட்ட மன்னர் அல்லது தலைவர். அவர் ஒரு காமராஜர், கருணாநிதி, எம்.ஜியார் போன்று ஏகோபித்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லை. அதைப் போன்று திரு.எடப்பாடி அவர்களும் ஏகோபித்த மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக கருத முடியாது. ஆனால் திரு.சீமான் அவர்கள் சுயம்பாக இன்று மக்கள் முன் ஒரு கரிஸ்மேட்டிக் தலைவராக திகழ்கிறார். காலம் நமக்கு கொடுத்த நல்ல தலைவர்..

  • @maarimaari8609
    @maarimaari8609 23 วันที่ผ่านมา

    Ivan jalra

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 23 วันที่ผ่านมา

    கிழவா சீமான் விஜய் திருமா வைசேர்த்து வை முதலில்!

    • @MrArangulavan
      @MrArangulavan 23 วันที่ผ่านมา

      தே பயலே அறிவாயம் போய் 200 ஓவாய்க்கு ஊம்பவும்.😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 23 วันที่ผ่านมา

      விஜய் தனித்து நின்று வெற்றி பெறுவார் அதன் பிறகு அவருடன் திருமாவளவன், வேல் முருகன் பிற கூட்டணி கட்சி தலைவர்கள் வருவார்கள்
      சீம பன்னி சீமான் எல்லாம் அரசியலில் மாமா வேலை பார்க்க தான் லாயக்கி கபோதி

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 23 วันที่ผ่านมา

      ​@@MrArangulavan
      நீ நாதக நாதாறி விஜயலட்சுமி புண்டையைய் போய் நக்க வேண்டியது தான்

  • @muthukumarn660
    @muthukumarn660 21 วันที่ผ่านมา

    மதவாத முஸ்லிம் - கிறித்துவ 15% ஓட்டுகளில் விஜய் பாதி பெறுவார். திமுகவுக்கு நஷ்டம்..

  • @karupan3129
    @karupan3129 23 วันที่ผ่านมา

    😂😂😂😂

  • @felixsilvi424
    @felixsilvi424 23 วันที่ผ่านมา

    Poi solra seemanukku muttu kudukkaadheenga sr

  • @sathishs4791
    @sathishs4791 23 วันที่ผ่านมา

    2026 நாம் தமிழர் கட்சியின் ஆட்டம் தான்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 22 วันที่ผ่านมา

      @@sathishs4791
      2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் வெற்றி பெற்ற பிறகு நாதக நாதாறி கட்சியில் சீம பன்னி சீமானின் அரசியல் ஆட்டம் கிளோஸ் டா பரதேசி