கடவுளின் சக்தி பெற விலை Part 1 / Benny Hinn / k.srinath / Tamil Christian message 2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • 'தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்-.
    II கொரிந்தியர்:8:2'
    DONATE US: www.paypal.me/...
    BANK ACCOUNT:
    K.Srinath
    Indian overseas Bank
    Ac. No. 000801000123682
    IFSC Code IOBA 0000008
    In this message pastor Benny Hinn preach about the price to get power of God to young people and he himself shares his own testimony of his youth life and how he got the power of God in his own life.
    Our Previous Videos
    Today Bible Verse in Tamil : • Daily Bible Verse in T...
    அந்த காலத்திலும், இந்த காலத்திலும், மற்றும் எல்லா காலத்திலும் : • அந்த காலத்திலும், இந்த...
    வேதத்தில் இரட்டையர்கள் யார்? : • வேதத்தில் இரட்டையர்கள...
    நிகுஸ்தான், வெண்கல சர்ப்பம் : • நிகுஸ்தான், வெண்கல சர...
    ரோதை - வாலிப பெண்களுக்கு விசேஷித்த செய்தி : • ரோதை - வாலிப பெண்களுக்...
    முடிவு எடுக்கின்ற நேரம் : • முடிவு எடுக்கின்ற நேரம...
    உங்கள் உணவை மாற்ற வேண்டும்! : • உங்கள் உணவை மாற்ற வேண்...
    பாலியல் மற்றும் பைபிளும் : • பாலியல் மற்றும் பைபிள...
    கழுகின் 7 சிறந்த குணங்கள் : • கழுகின் 7 சிறந்த குணங்...
    விசுவாச வார்த்தைகளை பேசுங்கள் : • விசுவாச வார்த்தைகளை பே...
    செய்திகளை கேட்டு பயப்படவேண்டாம் : • செய்திகளை கேட்டு பயப்ப...
    ரவி சக்கரியாஸுக்கு அஞ்சலி : • ரவி சக்கரியாஸுக்கு அஞ்...
    பைபிளை எவ்வாறு படிப்பது - 10 படிகள் : • பைபிளை எவ்வாறு படிப்பத...
    பிரார்த்தனை இல்லாதபோது எப்படி ஜெபிப்பது : • பிரார்த்தனை இல்லாதபோது...
    தி ஹீலிங் : • தி ஹீலிங் / The Healin...
    யார் அந்த 144000? : • யார் அந்த 144000? - Wh...
    கசப்புக்கு எதிரான போரை வெல்ல : • கசப்புக்கு எதிரான போரை...
    தேவனை நம்புங்கள் : • தேவனை நம்புங்கள் / Bil...
    தேவனை பரியாசம் செய்த 7 மனிதர்களின் முடிவு !!! : • தேவனை பரியாசம் செய்த 7...
    66 புத்தகங்களில் இயேசுவை எவ்வாறு சித்தரித்துஇருக்கிறார்கள் : • 66 புத்தகங்களில் இயேசு...

ความคิดเห็น • 229

  • @gmurugananthamgurusamydani2343
    @gmurugananthamgurusamydani2343 3 ปีที่แล้ว +20

    நான் சில நாட்களாய் தான் தேவமனிதர் அன்புக்குரிய கிறிஸ்துவின் திரு . பென்னி ஹின் அவர்களின் வேதாகம செய்திகளை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டவைகளை கேட்கிறேன். தேவ ஆவியானவர் , கிறிஸ்துவைப்போல போதனைகள், வெளிச்சம் கிடைக்கிறது . நான் முன்னர் அவருடைய ஆங்கில போதனைகளை ஆர்வமாக கவனிப்பேன். எனக்கு ஆங்கிலம் லைட்டா தான் புரியும். முழுவதும் புரியவில்லையே என்று வருத்தமாக இருக்கும் . இப்போது தமிழ் மொழி பெயர்ப்பு முழுமையான தேவசெய்தியின் நடையை ஆவியானவரின் நடையாகவே புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் இந்த தேவமனிதரின் செய்தியை கேட்பேன் .ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வேன். ஜான் ஶ்ரீநாத் அவர்களுக்கும் மிக்க நன்றி .Good work.GOD BLESS YOU ALL

    • @AswinMartialArtsAcademy
      @AswinMartialArtsAcademy 3 หลายเดือนก่อน

      ஆம் உண்மைதான். எனக்கும் இப்படிதான். இப்போது தமிழில் கேட்பது சொல்லமுடியாத ஆவிக்குரிய தாக்கத்தைக் கொண்டு வருகிறது. தேவனுக்கே மகிமையுண்டாவதாக 🙇. மொழிபெயர்ப்பு செய்கிற சகோதரரை கர்த்தர் இன்னுமாக ஆசீர்வதிப்பாராக. 🙏

  • @newcreationassembly8185
    @newcreationassembly8185 2 ปีที่แล้ว +11

    அருமையான மொழிபெயர்ப்பு சகோதரனே, உங்களது இந்த முயற்சிக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன், மிகப் புரோஜனம்மாக உள்ளது நன்றி

  • @k.pethur
    @k.pethur 2 ปีที่แล้ว +1

    KARTHAR NALLAVAR CROSS JESUS AMEN hallelujah hallelujah I love you JESUS AMEN AMEN 🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊

  • @godsonpaul8288
    @godsonpaul8288 3 ปีที่แล้ว +13

    Super brother மிகவும் பிரயோஜனமாய் இருக்கிறது தமிழில் கேட்பற்க்கு நீங்கள் செய்கிற ஊழியம் அருமை எனக்கு ஆங்கிலம் தெரியாது Thanks brother

  • @jayanthijaga5018
    @jayanthijaga5018 4 ปีที่แล้ว +18

    மிகவும் அவசியம் பல பதிவுகள் பில்லி கிரகாம் அவருடைய செய்திகளையும் பதிவிடுங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம் உங்கள் ஊழியங்களை குடும்பத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக தேவனுக்கே மகிமையுண்டாவதாக 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @marypraba1033
    @marypraba1033 4 หลายเดือนก่อน

    Amen Hallelujah Thank You Jesus

  • @ramayeerajamanikam9270
    @ramayeerajamanikam9270 5 หลายเดือนก่อน

    Amen Amen praise the Lord Tq Jesus hallelujah

  • @thangamanih2186
    @thangamanih2186 15 วันที่ผ่านมา

    எனக்கு பிடித்த து உங்கள் இடம் ஜெபம் பண்ணு போல்இருக்கு ஐய்யா

  • @Axshalin
    @Axshalin 10 หลายเดือนก่อน +1

    God bless you anna

  • @karthigesujeyabalasingam9796
    @karthigesujeyabalasingam9796 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி தொடரட்டும் உங்கள் பணி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @drsarah4437
    @drsarah4437 4 หลายเดือนก่อน +1

    TQ bro.god bless u❤

  • @pidolintiffajeevanandam8472
    @pidolintiffajeevanandam8472 ปีที่แล้ว +1

    அருமையான செய்தி ஆயிரங்கள்
    ஆசீர்வதிக்கப்பட்ட செய்தி
    இப்பொழுது இலச்சங்கள்
    இதை கேட்டு கத்தருக்கு
    மகிமையை கொடுக்கட்டும்
    கத்தர் உங்களையும் உங்கள்
    ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாக
    எங்களுக்கு மிகவும் மிகவும்
    கத்தருக்குள் வளர உதவியாய் இருக்கின்றது

  • @rajalakshmi8253
    @rajalakshmi8253 4 หลายเดือนก่อน

    Thanks for your message amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jamesjames2850
    @jamesjames2850 3 ปีที่แล้ว +6

    அண்ணன் ரொம்ப ரொம்ப பிரயோஜனமாக இருக்கு அண்ணன் , தொடர்ந்து கர்த்தர் உங்களை நடத்துவார் அண்ணன்...வரப்போகும் எழுப்புதலிலே இதை ஆண்டவர் உங்களைக் கொண்டு ஒரு முன்னோட்டத்தை செய்து கொண்டு இருக்கிறார் .GOD BLESS YOU annan

  • @sivaranjanit1374
    @sivaranjanit1374 4 หลายเดือนก่อน

    Thanks my Jesus

  • @vijiakka7233
    @vijiakka7233 ปีที่แล้ว +1

    Praise.to.lord

  • @RajaKumar-mk9ni
    @RajaKumar-mk9ni 9 หลายเดือนก่อน +1

    சகோதரனே நீ செய்யும் செயல் நல்லது கர்த்தர் உன்னை உயர்ந்துவார்

  • @ParameshwariSuresh-v9y
    @ParameshwariSuresh-v9y 2 หลายเดือนก่อน

    Migavum payanullathaga ullathu praisalal

  • @Jecintha-y8b
    @Jecintha-y8b 6 หลายเดือนก่อน

    Enudai valkaiku intha pathivu migavum usuful irunthathu. Thankyou pastor❤

  • @devakirubai9631
    @devakirubai9631 2 ปีที่แล้ว +11

    "ஆமென் ஆமென்" 🙏 அற்புதமாக மொழிபெயர்ப்பு செய்து தந்துள்ளளீர்கள் . நன்றி ஐயா. 🙏. கர்த்தர் உங்களையும், உங்கள் ஊழியத்தையும், என்றென்றும் ஆசீர்வதிப்பாராக.🙏

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 4 หลายเดือนก่อน

    Best massage Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka

  • @lourdhudevesahayam5900
    @lourdhudevesahayam5900 ปีที่แล้ว

    Amen Amen Amen 🙏

  • @AndrewCDLCElim
    @AndrewCDLCElim หลายเดือนก่อน

    Amen🙏🙏🙏

  • @vetrir4196
    @vetrir4196 3 ปีที่แล้ว +1

    Amen

  • @stalins4113
    @stalins4113 2 หลายเดือนก่อน

    Thank You God Bless You Brother 🙏

  • @rajeshepowr8459
    @rajeshepowr8459 3 ปีที่แล้ว +1

    Thank sir videos

  • @jegananton1392
    @jegananton1392 7 หลายเดือนก่อน

    கர்த்தருடைய நாம்ம் மகிப்படுவதாக நன்றி சகோதரா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.🙏🙏🙏🙏🙏🙏

  • @nandakumarankumar
    @nandakumarankumar ปีที่แล้ว

    GLORY TO JESUS

  • @கர்த்தர்நல்லவர்-ழ1ட

    ஆமென்

  • @AbishanJesuslives
    @AbishanJesuslives 4 หลายเดือนก่อน

    Thanks pastor ❤

  • @arulmaryarumary5636
    @arulmaryarumary5636 2 หลายเดือนก่อน

    Thank you brother

  • @pandurangarao5178
    @pandurangarao5178 ปีที่แล้ว

    Praise be to God

  • @NixonStela
    @NixonStela 9 หลายเดือนก่อน

    Prise the lord

  • @a.arumugam5548
    @a.arumugam5548 3 ปีที่แล้ว +1

    Very very nice my languages

  • @gnanajothi-nq8zy
    @gnanajothi-nq8zy 10 หลายเดือนก่อน

    Best movement of my liife

  • @GOM111
    @GOM111 7 หลายเดือนก่อน

    ஆமென் 👌🏻

  • @malarthen7264
    @malarthen7264 2 ปีที่แล้ว

    நன்றி

  • @csuri1326
    @csuri1326 3 ปีที่แล้ว +1

    Super god bless your family for

  • @RajaKumar-mk9ni
    @RajaKumar-mk9ni 9 หลายเดือนก่อน

    Praise the lord

  • @Roselyeen
    @Roselyeen 3 ปีที่แล้ว +1

    🙌🙌🙌💯Tq brother

  • @immanj.c1982
    @immanj.c1982 ปีที่แล้ว

    God bless your ministries

  • @jee5027
    @jee5027 2 ปีที่แล้ว +1

    Thank You Lord Jesus Christ

  • @Fr_Francis_Xavier_Thanjavur
    @Fr_Francis_Xavier_Thanjavur ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளது

  • @rajeshwariraji709
    @rajeshwariraji709 3 ปีที่แล้ว +1

    Amen and Amen Hallelujah 🔥

  • @suyambulingamp9191
    @suyambulingamp9191 9 หลายเดือนก่อน

    Amen, Thanks God.

  • @dharmeshpondiese1307
    @dharmeshpondiese1307 หลายเดือนก่อน

    Good job brother kipet up mai God bless you

  • @swarnalathasathiyanarayana3235
    @swarnalathasathiyanarayana3235 2 ปีที่แล้ว

    Thank you Anna very useful Tamil translation Thank you so much God bless you

  • @kenganirusha1581
    @kenganirusha1581 3 ปีที่แล้ว +1

    Very great things

  • @rajeshflyfly
    @rajeshflyfly 3 ปีที่แล้ว +1

    It's good work..

  • @johnsonnadar1029
    @johnsonnadar1029 4 ปีที่แล้ว +1

    use full message Ethan balanai nichchayamaga thevan ungalukku kattalaiyiduvar thevanukke magimai Amen alleluia.

  • @esthercatherine1135
    @esthercatherine1135 7 หลายเดือนก่อน

    Dear brother iam thank full to you for.translateing such.messages 🎉🎉🎉🎉

  • @Alvin-k2b
    @Alvin-k2b 8 หลายเดือนก่อน

    Excellent message and apt translation with annoiting tq brother

  • @natesanchidambaram
    @natesanchidambaram 10 หลายเดือนก่อน

    Nchidambaram THANKYOUJESUS HALLELUJAH AMEN ❤️🙏

  • @pasterravichandram6876
    @pasterravichandram6876 8 หลายเดือนก่อน

    God bless brother this message this translation very very useful please continue I am very very happy

  • @priyab780
    @priyab780 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @jeremiahsaleen7008
    @jeremiahsaleen7008 5 ปีที่แล้ว +22

    இது போண்ற வீடியோக்களை தமிழாக்கம் செய்யுங்கள்
    நன்றி

  • @keba861
    @keba861 3 ปีที่แล้ว +1

    Keep it up

  • @silvesteriruthayan6170
    @silvesteriruthayan6170 ปีที่แล้ว

    Brother very yous full message
    ❤❤❤❤

  • @manjulajohn1469
    @manjulajohn1469 2 ปีที่แล้ว +1

    Very useful message thank you pastor🙏🏽

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 2 ปีที่แล้ว

    Praise the lord brother God bless your family ethupola video venum brother romba aasirvathama erukku thanks brother

  • @lawrencesoulfulmusic1426
    @lawrencesoulfulmusic1426 2 ปีที่แล้ว

    Life changing message. Neenga intha translation uliyam miga siranthathu. Men menmelum karthar ungla aaservathippar

  • @shalomsam8557
    @shalomsam8557 5 ปีที่แล้ว +3

    . நன்றி கடவுளே ஆசீர்வதிப்பராக இவர்களை

  • @divinelyoffspringministrie6800
    @divinelyoffspringministrie6800 3 ปีที่แล้ว

    Yesgood

  • @thenipjrprayerhouse3040
    @thenipjrprayerhouse3040 4 ปีที่แล้ว +9

    இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @frankmarcus1065
    @frankmarcus1065 3 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD TO SHOW ME THE WAY - AMEN

  • @nilanilas514
    @nilanilas514 8 หลายเดือนก่อน

    Amen.
    Very useful

  • @dilanifernando2710
    @dilanifernando2710 10 หลายเดือนก่อน

    Excellent message it is very useful to us, Thanks for your translation, God bless you

  • @frankmarcus1065
    @frankmarcus1065 ปีที่แล้ว

    very useful pastor

  • @pirypaul218
    @pirypaul218 3 ปีที่แล้ว +1

    Jesus Christ Jesus bless you bro

  • @VinothKumar-ky4oz
    @VinothKumar-ky4oz 2 ปีที่แล้ว +1

    தேங்க்யூ ஃபார் வீடியோ வாட்ச்

  • @blessag
    @blessag ปีที่แล้ว

    Yes we want

  • @RajKumar-hw1dz
    @RajKumar-hw1dz 2 ปีที่แล้ว +2

    Praise the Lord... we are blessed😇

  • @merlin3147
    @merlin3147 4 ปีที่แล้ว +5

    Super
    God bless you

  • @g.n.sasikumarkumar653
    @g.n.sasikumarkumar653 3 ปีที่แล้ว

    Heart touching message.... I want more videos

  • @gracer7231
    @gracer7231 3 ปีที่แล้ว

    Superb pastor.

  • @ManiKandan-xq1zh
    @ManiKandan-xq1zh ปีที่แล้ว

    🙏

  • @nesa9897
    @nesa9897 2 ปีที่แล้ว

    Yesapa indha jananga yena 39 varushama koduma paduthuranga yenala thangave mudela pa, yena evanga keta irundhu kapathunga, please yena pola oru kastam, koduma, idhuvarai yarume anubavecheruka matanga, yena kapatha vanga yesapa,

  • @arakkonamforchrist
    @arakkonamforchrist 9 หลายเดือนก่อน

    Excellentttt job..done...god bless u brother

  • @rsekaran5739
    @rsekaran5739 ปีที่แล้ว

    Praise the Lord
    Good efforts brother May GOD bless all your good works.

  • @petermathiyazhaganmathi2657
    @petermathiyazhaganmathi2657 ปีที่แล้ว

    Super bro

  • @elementswellnessproducts2412
    @elementswellnessproducts2412 2 ปีที่แล้ว

    Very Nice Excellent Brother

  • @thiruvarangam2100
    @thiruvarangam2100 4 ปีที่แล้ว +1

    Very nice God bless you bro keep it up

  • @yetipar2158
    @yetipar2158 ปีที่แล้ว

    Super

  • @chandrandevarani7929
    @chandrandevarani7929 2 ปีที่แล้ว +1

    Amen 🙏Hallelujah 🙋praise the Lord 🙏message was very blessed 😇thank you so much pastor 🙏May God bless you and your family 😇

  • @KarthigaiSelvi-pi3ir
    @KarthigaiSelvi-pi3ir 5 หลายเดือนก่อน

    Thanks for your experience .I have more thirsty how to close with my God with my work.I will try what you said.

  • @raji8414
    @raji8414 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @pilominapilo56
    @pilominapilo56 10 หลายเดือนก่อน

    God bless bro innum avikkuriya vaalvai mattum seithykalai moli perppu seijungal mika mika pirajosanam god bless you

  • @julietjuliet386
    @julietjuliet386 2 ปีที่แล้ว

    Good

  • @christyanu6351
    @christyanu6351 ปีที่แล้ว

    God is great Thanks for Brother 🙏🙏🙏🙏🙏👏👏👏👏🙏💐❤️🌷🌹✝️🛐

  • @antonyselvaraj3845
    @antonyselvaraj3845 3 ปีที่แล้ว +1

    Good. Very very useful message

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 2 ปีที่แล้ว +1

    GLORY TO JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathid3038
    @malathid3038 2 ปีที่แล้ว +1

    Thank you brothers for doing such a good job in Tamil. May the Lord bless you

  • @samathanatv-76
    @samathanatv-76 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @yogarajruben7704
    @yogarajruben7704 ปีที่แล้ว

    Thanks for hard work to translate🎉

  • @ganesanm7238
    @ganesanm7238 3 ปีที่แล้ว +1

    சகோதரர் அவர்களே நல்ல முயற்சி உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. மேலும் இதுபோன்ற வீடியோக்களை டிரான்ஸ்லேட் பண்ணு. நன்றி

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 ปีที่แล้ว +1

    அருமையான வெளியீடு
    தொடருங்கள் கர்த்தர் உங்களையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.ஆமென்

  • @tamilsundayschool6022
    @tamilsundayschool6022 3 ปีที่แล้ว +1

    Super keep rocking

  • @கற்த்றுக்குமகிமை

    Very nice God bless you postar
    Amen hallelujah

  • @kirupakaran8271
    @kirupakaran8271 4 ปีที่แล้ว +1

    Super pastor thank you Jesus

  • @harithakannan232
    @harithakannan232 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள்