சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 334

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +45

    சிவக்குமார் வாழ்க்கையில் இவ்வளவு அதிசய நிகழ்ச்சியா அருமை நன்றி ராஜேஷ் சார் தொடர்க நிகழ்ச்சி

  • @lalithak9773
    @lalithak9773 4 ปีที่แล้ว +8

    எங்களுக்கு தெரியும் நீங்கள் நல்ல நடிகர் என்று..ஆனால் இவ்வளவு அற்புதமான பேச்சாளர் என்று இப்பொழுது அரிந்துகொன் டோம்...அற்புதமான பேச்சாற்றல் sir.கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கு...தெளிவான பேச்சு அற்புதம்

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 4 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.பெருமையாக உள்ளது முருகன் வழிபாடு செய்பவர்கள் பல அற்புதங்களை செய்வார்கள் 🙏🙏🙏

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 4 ปีที่แล้ว +3

    ராஜேஷ் ஐயா அவர்களின் ஜோதிடம் புரியாத புதிர் புத்தகம்
    அருமையாக உள்ளது.
    நண்பர்கள் முடிந்தால் வாங்கி படியுங்கள் 😊😊

  • @satishvatyam1271
    @satishvatyam1271 5 ปีที่แล้ว +23

    Siva Kumar Sir is great GentleMan. Who ever is talking about someone's greatness....They are also great ... You are also Great Man

  • @lattadinesh6950
    @lattadinesh6950 5 ปีที่แล้ว +16

    Sir, I watched all your videos its amazing..Neenga pesumbodu Sivaji Ganesan paakara madhiri irukku. Ungal tamil arumai..Hats off to you.👍👍

    • @einstenneo8667
      @einstenneo8667 4 ปีที่แล้ว

      Both are same place ( Thanjavur ) same community

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 5 ปีที่แล้ว +8

    சார் நீங்கள் சொல்வது மிகவும் அழகாக உள்ளது இன்னும் நிறைய தகவல்கள் விஷயங்களை எங்களுக்கு சொல்லுங்கள் நிறுத்திவிடாதீர்கள்

    • @hemasreeram
      @hemasreeram 5 ปีที่แล้ว +1

      Karthick Sivakumar 8

  • @srikumaran1885
    @srikumaran1885 2 ปีที่แล้ว +2

    Super 👌 information 👍 Om Muruga Saranam 🙏💐🌺🌷🌺💮🌼💐🙏

  • @gmani03chem
    @gmani03chem 4 ปีที่แล้ว +3

    Rajesh is always great for sharing story...I am hatsoff to u sir...

  • @Viji-vt9pk
    @Viji-vt9pk 5 ปีที่แล้ว +5

    @OmSaravanaBhava- Thanks very much for sharing these videos. Rajesh sir interviews are nice to watch

  • @vijaymohant6500
    @vijaymohant6500 5 ปีที่แล้ว +50

    ஆம்,உண்மைதான் சார்
    பழனிசாமி என்கிற
    நடிகர்:- ❤சிவக்குமாரின்❤
    தந்தை மிகப்பெரிய
    ❤முருகன்❤பக்தர்.
    ☆சூலூர்☆அருகிலுள்ள காசிகவுண்டன் புதூரில் பிறந்தவர்..🎓ஆவார்👷👍

    • @baladevanj3891
      @baladevanj3891 4 ปีที่แล้ว +2

      ராக்கியா கவுண்டர்.

  • @sameeantro8337
    @sameeantro8337 5 ปีที่แล้ว +8

    மதிப்புக்குரிய சோதிடம் என்பது சில நேரங்களில் மற்றவர்கள் சொல்லும் விதத்தில் இருக்கும் ஆனால் சோதிடம் என்றும் பொய் இல்லை .சரி நான் இரண்டு நாட்கள்ஆக மிகவும் கவலையுடன் இருந்தோன் இந்த சூரிய கிரகணம் பற்றி நம் முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றதை முடநம்பிகை என்று ஏலனம் செய்து கொண்டு இருப்பதால் மனதில் வருத்தம் அளிக்கிறது.நாம் யாரை குற்றம் சொல்கிறோம் ‌நம் ஆசானாக இருந்த‌நம பாட்டண்முப்பாட்டனை தான்.

    • @ramananramanan568
      @ramananramanan568 4 ปีที่แล้ว

      Loosukalai kadanthu vidungal and avargalai purakaniyungal.

  • @ParishithRaj
    @ParishithRaj 5 ปีที่แล้ว +1

    அர்த்தமுள்ள ஆண்மீகம்...மிகவும் அருமை...ராஜேஸ்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +1

    அருமையான ஆச்சரியமான விஷயம் மிகவும் நன்றி

  • @karthikv1638
    @karthikv1638 5 ปีที่แล้ว +27

    அடுத்த பகுதிக்கு காத்திருந்தேன் ❤️😊

  • @creativei3394
    @creativei3394 5 ปีที่แล้ว +65

    இது ஏற்கனவே சிவகுமார் அண்ணனே சொன்னது தன இருப்பினும் தங்கள் சொல்லம்போது இன்னும் சுவாரசியமாக உள்ளது .. இன்னும் நெறைய ஜோதிட தகவல்களை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @megalakitchen7700
      @megalakitchen7700 5 ปีที่แล้ว +1

      Sir neenga jathakam parperkala

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 ปีที่แล้ว

      சைவ உணவு சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு போக கூடாது...
      th-cam.com/video/bSzyA-Ofem4/w-d-xo.html

  • @vijigopalan9443
    @vijigopalan9443 4 ปีที่แล้ว +2

    Your information s I love sir. Thanq sir. Pl continue. It is very interesting

  • @muruganandg5042
    @muruganandg5042 5 ปีที่แล้ว +38

    10நிமிடங்களுக்கு உங்கள் பேச்சு எங்களுக்கு பத்தவில்லை

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 4 ปีที่แล้ว

    அண்ணா, உங்கள் கல்யாண வரவேற்பில் தான் உங்களை முதல் பார்த்தது. அப்போது நான் சிறுமி 12 வயது இருக்கும். மீண்டும் ஓரு முறையாவது தங்களை சந்திக்க வேண்டும். உங்கள் திருமணம் வீடியோவில் நான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.

  • @Premam6
    @Premam6 2 ปีที่แล้ว

    Siram thazhthi vanangugiren🙏

  • @kungumanodc
    @kungumanodc 5 ปีที่แล้ว +6

    சார் எதிர்மறை எண்ணங்களை தூண்டி விடுவது போல் இருக்கிறது உங்கள் பேச்சு .
    இதை மாற்ற வேண்டுகிறேன்.
    நேர்மறையாக பேசுங்கள் .

  • @mayuripalaniswamy5740
    @mayuripalaniswamy5740 4 ปีที่แล้ว +2

    It's really nice to listen mgr, Sivaji sir.. stories from u sir .

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 5 ปีที่แล้ว +6

    கலைதுறையில் இருப்பதால் தங்களின் மிகைப்படுத்தல் என்பது சற்று அதிகமாகவே உள்ளது, வருமுன் உணரும் சக்தி என்பது தவ வாழ்வில் உள்ள அன்பர்களுக்கு மிக எளிதில் வயப்படுவது, இதற்கும் ஜோதிட கணிதத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, முறையாக ஆக்கினை தீட்டசை பெற்ற அன்பர்களுக்கு தங்கள் சொன்ன விஷயங்கள் பொருந்தும், ஜோதிடம் என்பது இதற்கும் அப்பாற்பட்ட அதீத சக்தி பெற்ற கணித முறை, இதன் ஆளுமை என்பது மனிதனின் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் வெளிப்படுத்தும் தன்மை கொண்ட ஓர் அற்புத விஷயம்.

    • @premkumarramalingam6593
      @premkumarramalingam6593 5 ปีที่แล้ว +1

      Neenga soldrathu unmai josiyam therinja ellaralyum correct ah solla mudiyathu but nalla yoga nilaila erukura person ahla sollamudiyum

    • @sunprakash619
      @sunprakash619 5 ปีที่แล้ว +1

      இதை கற்று உணர வழிகாட்டுங்கள் குருவே

  • @sankarr.p7762
    @sankarr.p7762 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம். தங்களுடைய பேட்டிகள் அனைத்தும் பயன் உள்ளது

  • @kayal6382
    @kayal6382 5 ปีที่แล้ว +2

    நம் முன்னோர்கள் எழுதிவைத்த சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவன் நான் எனக்கும் சில நடந்திருக்கிறது அதனால் கேட்கிறேன், நம் தமிழ் மொழியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

  • @OmsaravanaBhava
    @OmsaravanaBhava  5 ปีที่แล้ว +2

    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : th-cam.com/video/2PypOnxX9Dc/w-d-xo.html
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: th-cam.com/video/nYiDinVu8OU/w-d-xo.html
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: th-cam.com/video/SBVMsCTXlAg/w-d-xo.html
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: th-cam.com/video/mldxvCqOct8/w-d-xo.html
    5."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 -th-cam.com/video/xFEZeBDZ9wE/w-d-xo.html

  • @smagesh4738
    @smagesh4738 3 ปีที่แล้ว

    Astrology title meeting is very important our, our country,our world.In this time and also anytime.

  • @liklik8180
    @liklik8180 5 ปีที่แล้ว +5

    Very well presented, now tell us about sivakumar too. Heard that he can draw with both hands.

  • @devkindran9020
    @devkindran9020 5 ปีที่แล้ว +18

    Sir, Don't tell the past , it's all over , Tell the future predicted what you have think, It's very helpful for every one....Past is always past....

    • @kamalavenisundaram7113
      @kamalavenisundaram7113 2 ปีที่แล้ว

      Sivakumar is actingas a good person ,if so why he went to act ,and send his sons to act, good people never prefer to go for acting. Every one should like to be a good diciplened with academic stature also should know veteran means who exeld in a noble service like PP,Kumaramangalam and shenbaga raman

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 ปีที่แล้ว +1

      @@kamalavenisundaram7113 What nonsense are you blabbering?

    • @JV-ut4fi
      @JV-ut4fi 2 ปีที่แล้ว +1

      @@kamalavenisundaram7113there are also good people who get into every profession. Because he was an actor and his sons became an actor, that's why he could start Agaram. Not all actors start organisations for others benefit. Usually actors only have raasigar mandram which does most service to the publicity of the actor. Suriya is not like that, Agaram is almost 20 years old.

  • @balajemantravadi5417
    @balajemantravadi5417 5 ปีที่แล้ว +3

    Very nice experience and good narration......very interesting interview

  • @vruthaivenkat1573
    @vruthaivenkat1573 4 ปีที่แล้ว

    Sir rompa azhaga theliva solringa sir

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 ปีที่แล้ว +2

    Sir, you are my inspiration

  • @sureshdsureshd1933
    @sureshdsureshd1933 5 ปีที่แล้ว +8

    திரு .ராஜேஷ் அய்யா அவர்களிடம் நேரிடையாக ஜாதகம் பார்க்க முடியுங்களா

  • @prabhubala007
    @prabhubala007 5 ปีที่แล้ว +24

    Nowadays no one is there all are money minded

  • @saravananoganathansaravanan
    @saravananoganathansaravanan 5 ปีที่แล้ว +5

    அண்ணா நீங்கள் சொல்வது அருமை
    ஆவடி ட சரவணன்

  • @thiruvasagambaskar5074
    @thiruvasagambaskar5074 5 ปีที่แล้ว +1

    அருமை இதுபோன்ற நிறைய பதிவுகள் போடுங்க சார்******

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 5 ปีที่แล้ว +2

    முருகா முருகா...

  • @jeyapandiann9609
    @jeyapandiann9609 5 ปีที่แล้ว +4

    Superb Sir.

  • @VijaySuresh1
    @VijaySuresh1 4 ปีที่แล้ว +4

    Dear Actor Mr. Rajesh Sir, you have told about casting of horoscope of a child in the womb.
    My discussion is based upon that.
    There is a book called "Sarvartha Chinthamani" in Sanskrit written by Sri. Venkatesa Dheivaknjar, translated in Tamil by Chinthamani.
    In this book, there are astrological rules mentioned for casting horoscopes for the birth of children in the womb.

  • @VaniDigitalStudio3D
    @VaniDigitalStudio3D 5 ปีที่แล้ว +3

    எனக்கும் ஆன்மிகம் மற்றும் இயற்கை பற்றிய தேடல், சந்தேகங்கள் உள்ளன. யார் உதவுவார்கள் என் தெரியவில்லை.

    • @selvamkathirvel1434
      @selvamkathirvel1434 5 ปีที่แล้ว +2

      எந்த வடிவிலும் பதில் கிடைக்கலாம்.தேடல் தொடரட்டும்.வாழ்க வளமுடன்

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 ปีที่แล้ว +5

    அருமை சார்

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 5 ปีที่แล้ว +6

    வணக்கம். With all due respect you truly deserve, சில கேள்விகள்:
    1.தாங்கள் 'Mystic' செல்வம் பற்றி ஒரு பதிவு போட முடியுமா?
    2."Self-fulfilling Prophecy பற்றி தங்கள் கருத்து என்ன?
    3.ஒருவர் சொல்லை, உண்மையாகிவிடுமோ என்ற பயப்பிராந்தியில்,ஆழ்மனது அதை நம்பி இயங்கத் துவங்கும்போது விபரீதக்கூற்றும் நிஜத்தில் நடக்கிறது என்ற school of thought பற்றி உங்கள் கருத்து என்ன?
    கேள்விகளை all in good faith கேட்டிருக்கிறேன்.தவறெனப் பட்டால் அடியேனை மன்னித்தருள்க! நன்றி!

  • @dineshkumarv4888
    @dineshkumarv4888 5 ปีที่แล้ว +1

    I am waiting for next part rajesh sir words are intensive from an experience

  • @hemalathasrinivasan5258
    @hemalathasrinivasan5258 4 ปีที่แล้ว +21

    Sir நீங்களும் மார்கெண்டெய்யந்தான்

  • @vasudasrinivasan1302
    @vasudasrinivasan1302 5 ปีที่แล้ว +3

    Sir,can u please tell ur opinion about which Panchangam,whether vaakya Panchangam or Tirukkanida Panchangam is correct for casting horoscopes and predicting future?
    Your opinion would be a benchmark as u have very rich experience in researching different gamets of astrology please...

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 ปีที่แล้ว +9

    அதுமாதிரி சக்தி இருக்கும் மனிதர்கள் சந்திக்க விரும்புகிறேன் ஐயா . எனக்கு விடிவு காலம் எப்ப பிறக்கும் என்று பார்க்க வேண்டும்

    • @nithyadtuticorin162
      @nithyadtuticorin162 5 ปีที่แล้ว

      Neenga meena rasi ah

    • @venkatselvi
      @venkatselvi 5 ปีที่แล้ว

      Unga date of birth solunga

    • @rameshs9748
      @rameshs9748 5 ปีที่แล้ว

      @@venkatselvi Tell me about me.
      RAMESH / 20-06-1961.
      SIMMA RASI.
      STAR: POORAM.
      I WANT TO KNOW ABOUT MY FUTURE FOR THE NEXT TEN YEARS.

    • @venkatselvi
      @venkatselvi 5 ปีที่แล้ว

      @@rameshs9748 i am not a astrologer.Ana nan numerology pathi reasearch pannitu iruken..so date of birth pathi..neenga 20 la piranthu irukeenga ungaluku decisions edukirathula kastama irukkum..kavithi kathai karpannai la valvinga..life no 7..professional life nalla irukum..marriage life sirupa irukathu...sirappaga irunthal sila kaala pirivugal irukum..2020 nalla maruthal tarum..tirupathi sendru vanthal mana nimathi kidaikum

    • @rameshs9748
      @rameshs9748 5 ปีที่แล้ว

      @@venkatselvi Thank you sir.
      Your predictions are correct.
      I am waiting for the year 2020.
      GURU PEYARCHI & SANI PEYARCHI is Good. Sorry for troubling you.

  • @shak7430
    @shak7430 5 ปีที่แล้ว +2

    Thank you for great information from Canada
    Happy new year to you sir
    From Canada

  • @tamilboy6885
    @tamilboy6885 5 ปีที่แล้ว

    Arumai Sir unga vediyo ippadhan konjanala pakuran very nice Sir soulte sir

  • @karkymuru5898
    @karkymuru5898 5 ปีที่แล้ว +12

    ஒரு செய்தியை சுவாரசிகமாக சொல்லுறீங்க ....

  • @karthikastube7953
    @karthikastube7953 4 ปีที่แล้ว

    Super sir..... unga videos ellam super.......Interesting sir....

  • @DrKALAWIJEY
    @DrKALAWIJEY 4 ปีที่แล้ว +1

    Thank you for sharing sir

  • @kokiladevasundaram5684
    @kokiladevasundaram5684 5 ปีที่แล้ว +1

    Please talk about karma பாவமும் அதன் பலனும்

  • @senthilrajesh9075
    @senthilrajesh9075 4 ปีที่แล้ว

    Super MSG thank you sir 👌

  • @keerthivasan4453
    @keerthivasan4453 4 ปีที่แล้ว

    அருமை

  • @132313233
    @132313233 4 ปีที่แล้ว

    Tq sir vaalkavalamuden

  • @tamiltvl86
    @tamiltvl86 5 ปีที่แล้ว

    அருமையான உரை

  • @varunsivam
    @varunsivam 5 ปีที่แล้ว +9

    நினைவாற்றல் மன்னர் 16 கவனகர் திருக்குறள் ராம கனகசுப்புரத்தினம்
    இப்பொழுதும் உள்ளார் (HIS LIVE CLASS OF 16 KAVANAGAM IN THE LINK)
    th-cam.com/video/uH2O_QabQ-8/w-d-xo.html
    th-cam.com/video/a1ST07MBOJc/w-d-xo.html
    th-cam.com/video/_oVAXsT-2aY/w-d-xo.html
    இராமலிங்க கவிராயர் (அஷ்டாவதானி )-எண் (8) கவனகர் (கோவில்பட்டி )
    செய்கு தம்பிப் பாவலர் (சதா வதா னி)-(100) கவனகர் (நாகர்கோவில் -கோட்டார் )
    திருக்குறள் பெ.இராமையனார்(பதின் கவனகர்) (10)(கோவில்பட்டி )
    திருக்குறள்.இராம .கனகசுப்புரத்தினம் (பதினாறு கவனகர்)(16) (கோவை )

    • @saravanansingaravelu7174
      @saravanansingaravelu7174 5 ปีที่แล้ว

      நன்றி. கவனகர் ஒரு வாழும் அற்புதம்

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 5 ปีที่แล้ว +1

      But he is bjp guy i followed just before few months but he is guiding wrong way

    • @tirupathitirupathi3534
      @tirupathitirupathi3534 5 ปีที่แล้ว

      திரு இராமலிங்க கவிராயர் அஸ்டவதானி கோவில்பட்டி அவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா நண்பா???

    • @21chittu
      @21chittu 5 ปีที่แล้ว +1

      Kavanagar my 6th std sir. I am blessed.

    • @varunsivam
      @varunsivam 5 ปีที่แล้ว

      NO P-ASSED AWAY VERY LONG TIME AGO
      HE IS A MASTER FOR KAVANAGARS FATHER(RAMAYYA)

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 4 ปีที่แล้ว +1

    உண்மை யான ‌மார்கண்டேயன்நீங்கள்‌தான்

  • @anbalaganjcstudio8498
    @anbalaganjcstudio8498 4 ปีที่แล้ว

    திரு ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம் ஜோதிடம் நீங்கள் வெளியிட்ட காணொளிகளை பார்த்தேன் என்னுடைய வாழ்வில் நடந்த இந்நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் திருவண்ணாமலை அருகே மணலூர்பேட்டை என்கின்ற ஊரில் திரு தண்டபாணி என்கின்ற ஜோசியர் இருந்தார் அவர் நிறைய பேருக்கு அவர்களுடைய இறக்கின்ற தேதியைச் குறித்து வரும் ரிப்ளை காடுகளுக்கு அவர் பதில் எழுதிப் போடுவார் ஏறக்குறைய அவர் எழுதிய நேரம் மிகவும் சரியாக இருக்கும் அது மட்டுமல்ல எனது வாழ்விலே கூடநீ அக்னி வளர்த்து அதன் முன் உன் மனைவியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொன்னார் அதேபோல் எனக்கானது நான் ஒரு பெண்ணை திருமணம் முடித்தேன் கிறிஸ்தவ கோவிலில் வைத்து திருமணம் செய்தேன் ஆனால் நான் சுத்த இந்து குடும்பத்தை சார்ந்தவன் இதுபோல் பல விஷயங்கள் அவரைப் பற்றி நீங்களும் உங்களுடைய ஆய்வை ஜோதிட ஆய்வை நடத்தலாம் என்று பணிவுடன் கூறிக்கொள்கிறேன் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இது பற்றி தங்களிடம் கூறவும் விழைகிறேன் நன்றி வணக்கம்

    • @indumathi2226
      @indumathi2226 4 ปีที่แล้ว

      Sir send jodhidar number please

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 ปีที่แล้ว

    My brother native Dindigul vadamadurai

  • @sureshkumar-yb4fu
    @sureshkumar-yb4fu 4 ปีที่แล้ว +1

    Rajesh Sir PLS suggests astrology person sir

  • @umaganesh8304
    @umaganesh8304 5 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி துல்லியமாக கணிக்கும் ஜோதிடரை அடையாளம் காட்டுங்கள். எல்லோரும் பயன் பெறுவோம்.

    • @telugenaswasa352
      @telugenaswasa352 5 ปีที่แล้ว

      Uma Ganesh apo thirupugal padaravangle thediparunge

    • @umaganesh8304
      @umaganesh8304 5 ปีที่แล้ว

      I know astrology to some extent n I sing thirupugazh daily. But accuracy in prediction is God's gift.

    • @myvideosnokkhorse1213
      @myvideosnokkhorse1213 5 ปีที่แล้ว

      @@umaganesh8304 pls give that joshiyam NUM msg me mam NUM that person

  • @vinothkrishnan9544
    @vinothkrishnan9544 5 ปีที่แล้ว

    Nalla pathivoo nanri

  • @vijayakumarvenkatesan509
    @vijayakumarvenkatesan509 4 ปีที่แล้ว

    I am also palladam sir

  • @senthilraja1306
    @senthilraja1306 5 ปีที่แล้ว +2

    sir chennaila yar sar best jothidar

  • @TheYoga1212
    @TheYoga1212 5 ปีที่แล้ว +9

    Somebody plz help . How do we contact Rajesh sir

    • @vaidi865
      @vaidi865 5 ปีที่แล้ว +1

      Contact nadigar sangam.they may help

  • @ananthbarath7209
    @ananthbarath7209 5 ปีที่แล้ว +2

    அருமை அருமை இதுபோன்ற நிறைய பதிவுகள் போடுங்க சார்

  • @kevinjkamarnath4733
    @kevinjkamarnath4733 4 ปีที่แล้ว

    Sir prapanja Sakti pathi konjam neegha solungha sir

  • @gowthamkarthikeyan4661
    @gowthamkarthikeyan4661 5 ปีที่แล้ว

    Arumai

  • @arun777madura
    @arun777madura 5 ปีที่แล้ว +21

    தெரிந்த நல்ல ஜோதிடரை அலைபேசி எண் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @gopikrishnan4881
      @gopikrishnan4881 5 ปีที่แล้ว +5

      Adhu kidaikadhu

    • @miramathi
      @miramathi 5 ปีที่แล้ว

      @Balasubramaniam S A sir enakku ethavathu sollunga

    • @muthulakshmi-vz2xm
      @muthulakshmi-vz2xm 5 ปีที่แล้ว

      True

    • @jeyasreekannan3870
      @jeyasreekannan3870 5 ปีที่แล้ว +2

      @Balasubramaniam S A நானும் பல ஜோதிடர்களை பார்த்துட்டேன் சார். ஆனால் ஒருவரும் கரெக்ட்டா சொல்லலை. நீங்கள் எனக்கு எந்த கடவுள் துணை இருக்கார் ? என்று சொல்லுங்களேன் தயவுசெய்து

    • @ST-dh5oc
      @ST-dh5oc 5 ปีที่แล้ว +1

      jeyasree kannan pray your kula Deivam and spiritual gurus like Shridi Sai baba they will guide you .

  • @manoganapathy7078
    @manoganapathy7078 5 ปีที่แล้ว +6

    சிலருக்கு தான் வந்து அந்த வரத்தை இறைவன் அருளுவான்ரஷ்யாவில் பிறந்த ரஸ்புடின் இவரை போலத்ததான்

  • @Sujana-r8e
    @Sujana-r8e ปีที่แล้ว

    Sir,
    I called to Mr. Murugasan and Mr. Palraj.
    But they didn't attend the call.
    I want to know my son's Rscope.
    What can i do?

  • @ashvarodavaaraaheee8041
    @ashvarodavaaraaheee8041 4 ปีที่แล้ว

    இறந்த ஆத்மாக்கள் பற்றி சொல்லுங்க.

  • @madhanganesang9930
    @madhanganesang9930 5 ปีที่แล้ว +2

    Oru nalla jodhidar sollunga pls, need some assistance

  • @artikabuilders7309
    @artikabuilders7309 5 ปีที่แล้ว

    Excellent

  • @puthanputhan3628
    @puthanputhan3628 5 ปีที่แล้ว +1

    சார் நீங்கள் சொல்வதை எல்லாம் ஏற்று கொள்கிறேன்
    ஒரு சின்ன விசயத்திற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா கேள்வி???
    ஜோதிடத்தில் கடக ராசியில் செவ்வாய் ஏன் நீசமாகிறார்?? அதே கடகத்தில் குரு ஏன் உச்சமாகிறார் இதற்கு விரிவான பதில் உங்களால் சொல்லமுடியுமா
    இதற்கு யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்

  • @rkarthiks
    @rkarthiks 5 ปีที่แล้ว +1

    Mr.Rajesh sir please tell good nadi jodidhar in Trichy

  • @RaviKumar-iq1lb
    @RaviKumar-iq1lb 5 ปีที่แล้ว +1

    அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்

  • @psrinivasan9920
    @psrinivasan9920 ปีที่แล้ว

    எப்படி இருந்த சிவகுமார் குடும்பம் - இப்படி ஆகிடுச்சே ...

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว

    Avadhanam veru.avadhanam enpadhu gavanam.consentretlin. pala vahaiyana thiramaihal iruppadhu Veru. Oruvar kankkil Puli . Avarukku sodhidamum theriyum . maruthuvamum theriyum . Kavidhi ezudhavum theriyum ..kadhai ezudhavum theriyum. Nadikkavum theriyum. pechatralum undu.padavum theriyum.nadanamumtheriyum. Idhu thiramai. Ore nerattil oruvar oru ragam paduvar.oruvar oru sol koduppar oruvar edhaiyavadhu thattikkonde irppar. Varsaiyaha munne palar selvarhal . Oruvar oru kanakku poduvar. Oruuar palahaiyil edho ezudhi azithukkonde iruppar. 15 manithuli kazithu varisaiyaha koduttasollil oru venba , kanakkukku vidai , ethanai murai thattappattadhu? Varsaiyil ettanai per senrarhal? Enna ragam padappattadhu?palakaiyil ennena sorkal ezudhi azikkap pattana? enpadhaik kuruvarhal .15 nimidamum avarudaiya mulai 6 vishayattil gavanam selutthiyirukkum. Shat enral 6 Ivarai shadavadhani enpar. Idhe pol 8 vishayattil gavanam seluthnal ashtavadhaini. pattu enral Dhsavadhani. 100 enral sadhavadhani. Thamizil 8 gavanamudaiyavar 10 gavanamudaiyavar 100 gavanamudaiyavar enpar.

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 5 ปีที่แล้ว +3

    Please speak about meditation techniques.
    Spiritual healing powers.

  • @kalikali9618
    @kalikali9618 5 ปีที่แล้ว +1

    Thank you sir for hered such a simple and marvellous person

  • @shivaspeed8611
    @shivaspeed8611 4 ปีที่แล้ว

    Great

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว

    Ettu gavanam udaiyavarai nan partthullen. Avar nan padikkumpodhum pallikku vandhirukkirar .paniyatrupodhim.vandhirukkirar . Avarukkuk kan theriyadhu. Peyar Ramaiya.Sivakumarukku mananam seyyum thiramai pechatral nadippu oviyam innum veru thiramaihal irukkalam. Avai avarudaya appavin jeens mulam vandhirukka vendum

  • @pkkumar9816
    @pkkumar9816 5 ปีที่แล้ว

    Kindly share more videos of Rajesh

  • @bsivakumar7970
    @bsivakumar7970 4 ปีที่แล้ว

    Ragesh sir, super and interesting.

  • @KangayamDeepaSamayal
    @KangayamDeepaSamayal 5 ปีที่แล้ว +2

    Sir ennala tomorrow nadagarathu solla mutiyum.. male or female kulanthi Enna la solla mutiyum. Oru varathu maranatha kanikamitiyum . And water irukka illayanu kanikka mutiyum. 100 kku meal nadathurukku

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว

    Superb speeches.

  • @mechsathya08
    @mechsathya08 4 ปีที่แล้ว

    sir.. birth time vachu male or female epdi sir kandu pidikurathu

  • @saibaba4434
    @saibaba4434 5 ปีที่แล้ว +2

    SUPER 👌 👍🙏

  • @worldofvimalsiluvainathan2293
    @worldofvimalsiluvainathan2293 5 ปีที่แล้ว +3

    Sir, Father Stephen CMI, sogathur Dharmapuri has predicting power and he heal so many sir, if u have time meet him, as u were Christian that's y told and want to know what kind of power he has and how???

    • @suviB
      @suviB 4 ปีที่แล้ว

      True. Even we went and took blessings from him

  • @gangadharr3524
    @gangadharr3524 5 ปีที่แล้ว +2

    Remote viewing concept

  • @SETHU...
    @SETHU... 4 ปีที่แล้ว +2

    உண்மைதான் அப்பா மென்பொருள் நம் மூளையை மண்பொருள் ஆகிவிட்டது

  • @vaidi865
    @vaidi865 5 ปีที่แล้ว +6

    6.48 tears in my eyes

  • @PRAVEENFRIENDZ
    @PRAVEENFRIENDZ 4 ปีที่แล้ว +1

    Sir I want to know about my life can you help me please , ,🙏

  • @jamesolive9362
    @jamesolive9362 5 ปีที่แล้ว

    Very interesting

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 4 ปีที่แล้ว +1

    ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார்.... அவரின் வாழ்க்கையை ஜோதிடத்தோடு தொடர்புபடுத்தி நீங்கள் பேசவேண்டும் அய்யா🙏🙏🙏

  • @sathiskumar1515
    @sathiskumar1515 4 ปีที่แล้ว

    Best astrology detail tell me sir

  • @padmajam4685
    @padmajam4685 4 ปีที่แล้ว

    Kadntha one year Ku munadi five savaran jewelry thirutu poyeruku any josiar erukangala give me address please

  • @yasuvanthvenkatraj5574
    @yasuvanthvenkatraj5574 5 ปีที่แล้ว +9

    ஒரு நல்ல ஜோதிடர் சொல்லுங்க சார்........pls pls pls pls