🔴 3-ம் உலகப்போர் பற்றி Putin போட்ட குண்டு! | Seizure of Oil & Gas in Syria | Middle East | Nuclear |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 133

  • @BENGALPURI
    @BENGALPURI วันที่ผ่านมา +18

    1 தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
    ஏசாயா 17:1
    Bible 💯 true coming soon...

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt วันที่ผ่านมา +13

    ஆசிரியர் அவர்களுக்கு காலை வணக்கம் 🙏🙏. உங்கள் உலகளாவிய செய்தி தகவல்கள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.மற்றும் மக்கள் மத்தியில் எளியோருக்கு புரியும் வகையில் தொகுத்து வழங்கும் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉

    • @BotPro-i1h
      @BotPro-i1h วันที่ผ่านมา

      Chlm epdi irukiga ❤ Romba naal aachi pesi 🥰

    • @BotPro-i1h
      @BotPro-i1h วันที่ผ่านมา

      Veetla elaarum nallarkagala Mazha peidha unga uoorla❤😢safa iruga pattu

  • @VinovVinov
    @VinovVinov วันที่ผ่านมา +25

    ஆயுதங்கள் கடைசியில் தோற்கும் ஆயுதங்கள் உயிர்களை கொன்றாலும் கடைசியில் தோற்கும். இறைவனே வல்லவர்

    • @prabhufrom1993
      @prabhufrom1993 วันที่ผ่านมา +5

      Yaar idam thokkum adhigam ayudham ullavarga lidam thokkum kadaisyil Ayuthamea vetri perum

    • @VelmuruganV-ue2he
      @VelmuruganV-ue2he วันที่ผ่านมา +1

      பொய் ஆயு தத்தை விட கூர்மை அறிவியல் கல்வி பலம்

    • @VinovVinov
      @VinovVinov วันที่ผ่านมา

      @@prabhufrom1993 இப்போ நடந்த சண்டைகளை பாருங்கள் ஆயுதங்களே வாழ்க்கையாக கொண்டவர்கள்தான் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள்

    • @maryliya5884
      @maryliya5884 22 ชั่วโมงที่ผ่านมา

      ​@@prabhufrom1993யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
      ( மத்தேயு 24 : 6 )
      And ye shall hear of wars and rumours of wars: see that ye be not troubled: for all these things must come to pass, but the end is not yet.
      ( Matthew 24 : 6 )

    • @maryliya5884
      @maryliya5884 22 ชั่วโมงที่ผ่านมา

      ​@@VelmuruganV-ue2heariviyalukkum apparpattavar oruvar irukkirar

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    யாராக இருந்தாலும் சரி
    மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் அவனவன் கிரியைக்குத்தக்க பலன் உண்டு 💯👍💯

    • @blf120
      @blf120 18 ชั่วโมงที่ผ่านมา +1

      I love jesus

    • @snkalesha3328
      @snkalesha3328 16 ชั่วโมงที่ผ่านมา

      😮😮😮

  • @maryliya5884
    @maryliya5884 22 ชั่วโมงที่ผ่านมา +4

    யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
    ( மத்தேயு 24 : 6 )
    And ye shall hear of wars and rumours of wars: see that ye be not troubled: for all these things must come to pass, but the end is not yet.
    ( Matthew 24 : 6 )

    • @VinovVinov
      @VinovVinov 21 ชั่วโมงที่ผ่านมา

      கிபி 30 ல் இயேசு சொன்னது.இப்போ முடிவு காலம் வந்தாச்சி.1000 வருடத்திற்கு மேலாக யுத்த செய்தி கொண்டுதான் இருக்கிறது மனித குலம்

    • @VinovVinov
      @VinovVinov 21 ชั่วโมงที่ผ่านมา

      இந்த வசனம் 1500 வருடமா சண்டை செய்திதான்.இப்போ வந்தாச்சி

    • @MrCharlesdas
      @MrCharlesdas 9 ชั่วโมงที่ผ่านมา

      @@VinovVinovithu elle, innum neraiya erukku

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt วันที่ผ่านมา +10

    இந்த உலகம் சமாதானத்துடன் அமைதி பூங்காவாக என்று மாறும்

    • @prabhufrom1993
      @prabhufrom1993 วันที่ผ่านมา +2

      Vaippu illai anaithu nadukalum adithu kollum

    • @VinovVinov
      @VinovVinov 21 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மையை சொன்னா ஏற்றுக்கொள்ள மனதிருக்கா?சீக்கிரம் அமைதி வரும்.போர் முடிந்து நியாயாதிபதி உலகத்தை நியாயம் தீர்த்தபிறகு. அந்த exam ல நாம் எல்லாரும் பங்குபெற வேண்டும்

    • @YeshuaRobert
      @YeshuaRobert 19 ชั่วโมงที่ผ่านมา +1

      மாறக்கூடாது, We want World War 3 😈😈😈

    • @snkalesha3328
      @snkalesha3328 16 ชั่วโมงที่ผ่านมา

      வாய்ப்பில்ல ராஜா மனிதனை மனிதன் அழிகின்றான் மனிதன் இனத்தின் எதிரி மனிதன் மட்டும் தான்

    • @BaskaranA-zy3tj
      @BaskaranA-zy3tj 13 ชั่วโมงที่ผ่านมา

      2036ம் வருடத்தில் சார்

  • @bharathmadhan4379
    @bharathmadhan4379 9 ชั่วโมงที่ผ่านมา

    முழுக்க முழுக்க ,அண்ணனின் Special.......

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 วันที่ผ่านมา +3

    தம்பி போர் வருமா... கரண்டி பிடித்த கைகளால். Gun ஆ....அய்யகோ....😢😢😢😢

  • @mythilirethi8896
    @mythilirethi8896 วันที่ผ่านมา +2

    Vanakkam Thalaiva ❤

  • @abishekabishek4194
    @abishekabishek4194 วันที่ผ่านมา +8

    Isreal❤

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 22 ชั่วโมงที่ผ่านมา +1

      Pakistan 🇵🇰 ❤

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 17 ชั่วโมงที่ผ่านมา

    Thank you so much for your message 🙏

  • @SureshKumar-u6w9d
    @SureshKumar-u6w9d 20 ชั่วโมงที่ผ่านมา +4

    நீங்களும் உலகப்போரப்பத்தி
    பல நாளா உருட்டிகிட்டு இருக்கீங்க...
    ஆனா வந்தபாடில்ல😂😂😂

  • @NymphasJoseph
    @NymphasJoseph 16 ชั่วโมงที่ผ่านมา

    Thanks for thy updates brother

  • @sasikaran2684
    @sasikaran2684 วันที่ผ่านมา

    உங்களின் பதிவுகள் சிறப்பு தான் சகோ

  • @kamalhussainkamalhussain7112
    @kamalhussainkamalhussain7112 วันที่ผ่านมา +1

    Good informasion

  • @Sakthivel-lr2wr
    @Sakthivel-lr2wr วันที่ผ่านมา +6

    என்ன மச்சான் இவனுங்க இப்படி பன்றானுங்க இந்த உலக மக்கள நிம்மதியா வாழ விடமாட்டானுங்களா 😢😢😢😢

  • @VinovVinov
    @VinovVinov 23 ชั่วโมงที่ผ่านมา +1

    மழை update ஏதாவது இருந்தா போடவும்.விடுமுறை நாளையும் எங்களுக்கு கிடைக்குமா

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Your build up is super today.

  • @Aaraaara-l2l
    @Aaraaara-l2l 20 ชั่วโมงที่ผ่านมา

    Thank for niws

  • @Valli-o6m
    @Valli-o6m วันที่ผ่านมา +1

    Congratulations Bro on 2(0) 🙏✝️🌎✝️🙏💕

  • @k.vijay.1927
    @k.vijay.1927 วันที่ผ่านมา +2

    கோலைகள் எடுக்குற முடிவுதான் அணு ஆயுதம் 😂😂

    • @TheNallathambi
      @TheNallathambi 21 ชั่วโมงที่ผ่านมา +1

      @@k.vijay.1927 கோழைகள் என்பது சரியென்று நினைக்கிறேன்

  • @eswaraneswaran5598
    @eswaraneswaran5598 วันที่ผ่านมา +1

    Good morning 🌄 Anna

  • @TheNallathambi
    @TheNallathambi 23 ชั่วโมงที่ผ่านมา +1

    இப்பொழுது வெளிவரும் செய்திகள் யாவும் செய்தியாளர்களின் கற்பனைகளே ஆனால் யாரும் கணிக்க இயலாத ஏதோ ஒன்று இந்த உலகில் நடக்கப்போகிறது அது இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடையதாகவே இருக்கும்.

    • @siddeeksabir8910
      @siddeeksabir8910 23 ชั่วโมงที่ผ่านมา +1

      Israel illa nilaththirudarhal

    • @VinovVinov
      @VinovVinov 21 ชั่วโมงที่ผ่านมา

      அதையெல்லாம் நாம் சொல்ல கூடாதாம்.நாம் சொல்லிவிட்டால் பிறகு அது நடக்கும்போது எப்படி செய்தி வாசிக்க முடியும்.எல்லா செய்திகளையும் வாசிக்கும் நிலையிலோ அதை கேட்கும் நிலையிலோ உலகம் இருக்குமா என தெரியாது.ஆதலால் டெலீட் பண்ணாலும் பரவாயில்லை தெரிந்ததை சொல்லிவிடுங்கள்.கணக்கு கொடுக்க வேண்டும்

    • @TheNallathambi
      @TheNallathambi 21 ชั่วโมงที่ผ่านมา

      @siddeeksabir8910 அரபிகள் தான் யூத கிறிஸ்தவ நிலப்பரப்பு களை ஆக்கிரமித்துள்ளனர்.வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இது புரியும் நண்பரே

  • @CHEZHIYAN..171
    @CHEZHIYAN..171 วันที่ผ่านมา

    HBD Thalaivar ❤❤❤

  • @ramkrishnan6271
    @ramkrishnan6271 12 ชั่วโมงที่ผ่านมา

    பங்களாதேஷ் நாட்டில் நடக்கும் கொடுமை பத்தி வீடியோ போடுங்க ப்ரோ

  • @madanasri4414
    @madanasri4414 วันที่ผ่านมา

    Well said

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 วันที่ผ่านมา

    Thanks bro for news 🙏 ❤your channel 💯

  • @jothiparam
    @jothiparam 20 ชั่วโมงที่ผ่านมา

    ப்ரோ நீங்க சொல்ற எண்ணை வளத்துலதான் இஸ்ரேலின் முழுக் கண்ணும் இருக்கு...😂😂

  • @dasdevasya
    @dasdevasya 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Yena thampi karthik Isrel ady yeppady irukkithu 😂😂😂😂😂 thapi neenkal yellam immature baby, naan Andre sonnen Isrelidathil ondrum yedupadathu.

  • @ManiKandan-co7gs
    @ManiKandan-co7gs 15 ชั่วโมงที่ผ่านมา

    பங்களாதேஷ் நாட்டில் நடக்கிறது பேசுங்க சார்

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Next Afghanistan is Syria.

  • @seekimheng8929
    @seekimheng8929 22 ชั่วโมงที่ผ่านมา

    👏👍👍🙏

  • @dohadoha8656
    @dohadoha8656 8 ชั่วโมงที่ผ่านมา

    Bro russiawa nambi than syria nasama ponichi bro putin vayala vada sudran bro .😊😊

  • @tamilan2925
    @tamilan2925 6 ชั่วโมงที่ผ่านมา

    Trump vantha houthies la kannam poirvan ya 😂

  • @tunyewin3349
    @tunyewin3349 วันที่ผ่านมา

    India all the time sacre

  • @ManiMaran-cu6gs
    @ManiMaran-cu6gs วันที่ผ่านมา +3

    Israel 👍👍👍👍👍💪💪💪💪💪💪💪🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 22 ชั่วโมงที่ผ่านมา

      China 🇨🇳 Pakistan 🇵🇰 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @-Hariprasath-mw8ns
      @-Hariprasath-mw8ns 11 ชั่วโมงที่ผ่านมา

      ​@@FarizFariz-x6k😂😂search china xi jiang😂

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @AsloobMizla
    @AsloobMizla 21 ชั่วโมงที่ผ่านมา

    Bro india Bangladesh problem pathi video podunga bro

  • @azeemazeem7061
    @azeemazeem7061 9 ชั่วโมงที่ผ่านมา

    Andh naal varanum

  • @IqbalIqbal-i8h
    @IqbalIqbal-i8h วันที่ผ่านมา +1

    Takbeer : Allahu Akbar

    • @TheNallathambi
      @TheNallathambi 23 ชั่วโมงที่ผ่านมา

      அல்லாஹ் அனைவரையும் கள்ளப்படகில் ஐரோப்பாவிற்கு கடத்திக்கொண்டு இருக்கிறான் மத்திய கிழக்கு குட்டிச் சுவர் ஆகிவிட்டது இனி ஐரோப்பிய நாடுகளும் குட்டிச் சுவர் ஆகவேண்டாமா நண்பரே.

  • @ARJUND4080
    @ARJUND4080 23 ชั่วโมงที่ผ่านมา

    if america waiting ,something wrong , without houtis they can't gain money

  • @vinothkumarmetlordsupervis9701
    @vinothkumarmetlordsupervis9701 21 ชั่วโมงที่ผ่านมา

    வங்கதேசத்தில் நடக்கும் பிரச்சினை பற்றி கொஞ்சம் பேசுங்கள்

  • @jothiparam
    @jothiparam 20 ชั่วโมงที่ผ่านมา

    ப்ரோ இஸ்ரேல் முதல்ல அப்படித்தான் சொல்லுவாங்க....
    அவங்க ப்ரோஜக்டான கிரேட்டர் இஸ்ரேலில்... சிரியாவும் அடக்கம்...😂😂😂

    • @dasdevasya
      @dasdevasya 17 ชั่วโมงที่ผ่านมา

      @@jothiparam yes, you are telling 100% true👍

  • @UbaidullahZ-y4d
    @UbaidullahZ-y4d 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Abu muhammed al julani 🎉🎉

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 23 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Inspirationfor-o8i
    @Inspirationfor-o8i วันที่ผ่านมา +1

    Namba ulaguthuku enathaan aatchi😂😂

  • @Valli-o6m
    @Valli-o6m วันที่ผ่านมา

    Hazart 🤔

  • @AmulYogi-c7p
    @AmulYogi-c7p 22 ชั่วโมงที่ผ่านมา

    My Dear Karthick Bro ;
    World war 3 Topic Vena bro Andha Tittle paathu paathu engalukku por adikkithu Vera topic la sandhikkalam

  • @asshanmugam
    @asshanmugam 51 นาทีที่ผ่านมา

    Not able to hear the theme music at very high sound with headphones. Please reduce the theme music sound we become deaf if we hear all your video. Already I posted the same no response.

  • @m.prasanthm.prasanth3452
    @m.prasanthm.prasanth3452 วันที่ผ่านมา +1

    World war varadhu karthik

  • @christurajL-z4i
    @christurajL-z4i 15 ชั่วโมงที่ผ่านมา

    Putinukku. Aasai

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl 14 ชั่วโมงที่ผ่านมา

    Russia 🇷🇺 great 🇷🇺 Russia 🇷🇺

  • @yogaraj-e5h
    @yogaraj-e5h วันที่ผ่านมา

    Hi bro

  • @Inspirationfor-o8i
    @Inspirationfor-o8i วันที่ผ่านมา

    Kadavuley kadavul putiney😂😂

  • @MASSMANIRAJA
    @MASSMANIRAJA 9 ชั่วโมงที่ผ่านมา

    Bro pls stop rummy ad in ur page

  • @BaskaranA-zy3tj
    @BaskaranA-zy3tj 13 ชั่วโมงที่ผ่านมา

    உலகத்தின் ஆயுள் 5000வருடங்கள் அது முடிய விரல் விட்டு எண்ணக் கூடிய வருடங்களே உள்ளது.-ஓம் சாந்தி

  • @KumarDharsan2014
    @KumarDharsan2014 วันที่ผ่านมา

    HTS also US's proxy bro..lol

  • @merlinsteeban4459
    @merlinsteeban4459 13 ชั่วโมงที่ผ่านมา

    Your news not use for Tamil Nadu close

  • @BENGALPURI
    @BENGALPURI วันที่ผ่านมา +5

    மூன்றாவது உலக யுத்ததில் ரஷ்யா படு தோல்வி அடையும் 😂😂😂😂🎉🎉

    • @Barath76..
      @Barath76.. วันที่ผ่านมา +5

      Unga amma yen kuda padukaila padu tholvi adaivaa😂

    • @murugan2526
      @murugan2526 วันที่ผ่านมา +1

      நிச்சயம் நடக்கும்.

    • @BENGALPURI
      @BENGALPURI 23 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes 💯 true​@@murugan2526

    • @BENGALPURI
      @BENGALPURI 23 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@murugan2526இஸ்ரேலை கைப்பற்ற ரஷ்யா கூட்டு நாடுகள் படைகலோடு இஸ்ரேலுக்கு எதிராக போகும் அனால் இஸ்ரேல் மலைகளில் தோர்கடிக்கபடுவார்கள் ரஷ்யாவும் கூட்டு நாடுகளளும் பைபிள் true 🎉🎉🎉🎉

    • @BENGALPURI
      @BENGALPURI 23 ชั่วโมงที่ผ่านมา +1

      மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ஓன்று சேர்ந்து ஒரு நாட்டின் மேல் அணுகுண்டுகள் போட்டால் அந்த நாடு nuclear கிங்காக இருந்தாலும் அதனால் தாக்கு பிடிக்க முடியாது. இந்தியா ரஷியா வை விட்டு ஒதுங்கி இருப்பது நல்லது.

  • @ManiMaran-cu6gs
    @ManiMaran-cu6gs วันที่ผ่านมา +1

    America 💪💪💪💪💪💪💪😂😂😂😂😂😂😂😂😂

  • @Manushbarath
    @Manushbarath 17 ชั่วโมงที่ผ่านมา

    ஓவரா பில்டப் கொடுக்கிற ராஜா

  • @sumithraj6280
    @sumithraj6280 22 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤