saloon shop prank /saloon prank tamil / hair cutting prank in india /mr Thenikkal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Mr Thenikkal oficial Pages
    Follow in Facebook ID Link
    / mrtheni360
    Follow in Instagram ID Link
    ...
    subscribe to mr thenikkal channel / @mrthenikkal2837
    subscribe to Mr Theni360 vlogs / @mrthenikkalvlog
    saloon shop
    prank / /#mrthenikkal/#mrtheni360/theni prank#tamil prank#parnkstars/#jpvicky

ความคิดเห็น • 402

  • @ravindarrathinam6999
    @ravindarrathinam6999 2 ปีที่แล้ว +186

    தஞ்சாவூர் மாவட்டம் பாரதி பாப்பாவின் உயிரை காக்க உதவுங்கள்.இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்ல உங்கள் குழுவால் விழிப்புணர்வு காணொலி ஒன்றை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் Save bharathi

    • @mrthenikkal2837
      @mrthenikkal2837  2 ปีที่แล้ว +24

      Okk sir 🙏 காவல் துறை சார் அவர் கலுக்கு mr தேனி டீம் சார்பாக நன்றி 🙏

    • @20prasantha77
      @20prasantha77 2 ปีที่แล้ว +4

      @@mrthenikkal2837 brothers please talk about Bharathi papa.... 10 day's tha irruku kindly help....🙏🙏🙏

    • @AmeerSohail-st7xe
      @AmeerSohail-st7xe 2 ปีที่แล้ว

      Pls bro make video for bharathi papa

    • @ravindarrathinam6999
      @ravindarrathinam6999 2 ปีที่แล้ว +1

      @@mrthenikkal2837 thank u so much sir

    • @johntybeerias2092
      @johntybeerias2092 2 ปีที่แล้ว

      Appreciate your initiative sir. 👏👏👏

  • @Explore-world-
    @Explore-world- 2 ปีที่แล้ว +58

    பனியன் தம்பிக்கு ரொம்ப பொறுமை இருக்கு 💐💐 கோவத்துல கூட வயசுக்கு மரியாதை கொடுக்கிற மனசு 🥺

    • @balamurugan6345
      @balamurugan6345 2 ปีที่แล้ว +2

      தென்மாவட்டங்களில் அப்படி தான் இருப்போம்

    • @The-min800
      @The-min800 5 หลายเดือนก่อน

      Theni then mavattama​@@balamurugan6345

  • @pulsarbalaji2218
    @pulsarbalaji2218 2 ปีที่แล้ว +73

    சத்தியமா சிரிப்பு தாங்கமுடியல இது போல நிறைய வீடியோ போட வாழ்த்துக்கள் நண்பா🤩🤩🤩👍👍👍

  • @bullethurtle5924
    @bullethurtle5924 2 ปีที่แล้ว +14

    Vikky...வெளிநாட்டுல யானைக்கு Dialogue sema 😍😍😂😂😂😂😂😂

  • @troc5176
    @troc5176 2 ปีที่แล้ว +8

    தல 😍 அந்த மனுசனுக்கும் இந்த மனுசனுக்கும் ஈடாகுமா 😍👍"
    தல பவர் 😍

  • @retheeshpretheesh3981
    @retheeshpretheesh3981 2 ปีที่แล้ว +31

    தேடிக் கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது உங்களின் வீடியோ எப்பொழுது வரும் என்று ஒவ்வொரு பதிவும் அருமை மனதில் உள்ள கஷ்டங்களை சற்று குறைத்து விடுவீர்கள் இரண்டுபேரும் பயணங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்😍😍😍😍😍😍💐💐💐💐💐

  • @vasanthsingamvasanth1758
    @vasanthsingamvasanth1758 2 ปีที่แล้ว +25

    பாரதி பாப்பா விற்காக வீடியோ பதிவிட்டு மக்களுக்கு தெரிவிக்க வேணும் என்றேன் கேட்டுக்கொள்கிறேன் seve BHARATHI PAPA

    • @mjagadheesan7961
      @mjagadheesan7961 2 ปีที่แล้ว

      Try this video bro

    • @dhandapanichennai1628
      @dhandapanichennai1628 2 ปีที่แล้ว

      உங்கள் வீடியோ மிகவும் அருமை😄😄 நீங்க தஞ்சாவூரை சார்ந்த பாரதி குழந்தைக்கு ஒரு வீடியோ பண்ணலாமே

  • @dhakshi-chutti6101
    @dhakshi-chutti6101 2 ปีที่แล้ว +17

    அஜித் எங்கடா... அஜித் ஷூட்டிங் போயிருக்காரு nay 🤣🤣🤣🤣

  • @xaviersbscchemistry9421
    @xaviersbscchemistry9421 2 ปีที่แล้ว +2

    ...Save Bharati.... Super video bro....
    Thanjavur barathi paappaa Ku ore video poduga bro plz.....

  • @kbmmusic3749
    @kbmmusic3749 2 ปีที่แล้ว +3

    வீடியோ வா சிரிக்கமா பாத்துருமுனுதான் வீடியோ வ ஓப்பன் பண்ணுனேன் ஆனா முடியல, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா ரொம்ப நன்றி,
    வீடியோ சூப்பர் 👌👌👌👌

  • @chellachella182
    @chellachella182 2 ปีที่แล้ว +32

    ஆட்டடாக் உள்ளவர்கள் கூட ஆனந்தமாய் இருக்க உங்கள் வீடியோ தேவை நண்பா

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 ปีที่แล้ว +13

    தேனி ,360, நண்பர்கள் தான் முதல் முதலில் பிராங்க் என்ற மாபெரும், ஒரு வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது, வாழ்த்துக்கள் நண்பா மேட்டூர் அணை சேலம் மாவட்டம்

  • @rsksabarikanth9399
    @rsksabarikanth9399 2 ปีที่แล้ว +1

    நண்பர்களே உங்களின் வீடியோக்கள் அனைத்தும் அருமை... உங்களின் திறமை அனைவரையும் மகிழ்விக்கிறது.... மகிழ்ச்சி ... அன்று நம் பிற்கால வாழ்விற்காக போராடி வெற்றி கண்டார் அந்த பாரதி.... இன்று தன் முதுகு தண்டு வட நோயுடன் போராடுகிறார் தஞ்சாவூரைச் சார்ந்த நம்ம பாப்பா பாரதி..... பாரதி பாப்பா வின் உயிரை காக்க உதவுங்கள்.... நம்ம பாப்பா பாரதி க்காக நீங்கள் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @legentvipsir3080
    @legentvipsir3080 2 ปีที่แล้ว +1

    ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க ரொம்ப நல்லா நல்லா பண்றீங்க மேன்மேலும் இன்னும் நிறைய அடிவாங்கி மக்களை மகிழ்ச்சியாக வைப்பதற்கு நீங்கள் செய்யும் தியாகம் மகத்தானது ஆண்டவன் உங்களுக்கு நிறைய செல்வங்களை அல்லி தருவார் என்று வாழ்த்துகிறேன்

  • @nellaiajithfc8550
    @nellaiajithfc8550 2 ปีที่แล้ว +8

    தல 🤩❤

  • @katharbasha7096
    @katharbasha7096 2 ปีที่แล้ว +2

    Paah வேற லெவல் 💥 முக்கியமா White பனியன் Bro நீங்க என்ன மனுஷன் எவ்ளோ பண்ணியும் COOL ஆஹ் இருக்கிறீங்க 🥺😍

  • @GangstaClickZ
    @GangstaClickZ 2 ปีที่แล้ว +12

    Ajitj shooting vera level🤣🤣

  • @kumarshree9717
    @kumarshree9717 2 ปีที่แล้ว +13

    சார், பாரதி பாப்பாக்காக ஒரு வீடியோ போடுங்க plz 🙏🙏🙏🙏 save பாரதி

  • @s.s.4638
    @s.s.4638 2 ปีที่แล้ว +4

    எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிர் வலிக்குதுப்பா 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @djmask7727
      @djmask7727 2 ปีที่แล้ว

      Superb friends. pls help and support for Bharathi papa to safe her 🙏🏻🙏🏻

  • @rombayosikala5725
    @rombayosikala5725 2 ปีที่แล้ว +5

    Romba naalaiku apram sema come back. .. Nalla sirichom... Sema..

  • @karthiihtrak4774
    @karthiihtrak4774 2 ปีที่แล้ว +1

    Sir unga video neraiya pathuteukan. Thambi tavusar prank dhan nan Muthal muthalil partha video Arumai. Nengal nenaithal thanjavur bharathi papa pathi video podalm. Ungal mulam anaiveukum theriya paduthalam 🙏

  • @palanimanokutty2262
    @palanimanokutty2262 2 ปีที่แล้ว +1

    Video superrr sir.....mudija Tanjore Barathi paappa kku....oru video or awerness clip podunga sir plz🙏🙏🙏

  • @rathivel5931
    @rathivel5931 2 ปีที่แล้ว +13

    # தஞ்சாவூர் பாரதி பாப்பாவுக்கு ஒரு வீடியோ போடுங்க சார்
    # SAVE BHARATHI #

    • @mrthenikkal2837
      @mrthenikkal2837  2 ปีที่แล้ว

      Okk sir 🙏

    • @triplek_TZU
      @triplek_TZU 2 ปีที่แล้ว

      Rathi Velu from திருச்சுழி😀.. சூப்பர்

  • @eshaismail2882
    @eshaismail2882 2 ปีที่แล้ว +5

    JB and Vicky excellent performance.. go ahead!!!!! 👍👍

  • @ajith747
    @ajith747 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பார்த்து நான் அதிகமாக சிரித்து விட்டேன் இது போல வீடியோக்கள் போட என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா

  • @ragupathiragupathi9967
    @ragupathiragupathi9967 2 ปีที่แล้ว +3

    Vera level 😘😘👌👌👌சிரிச்சு சிரிச்சு வயிறுதா வலிக்குது யா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sreedharsreedhar9773
    @sreedharsreedhar9773 2 ปีที่แล้ว +1

    Na kovapada mata kovapata adi vagama pogamata 🤣🤣🤣super bro🤣🤣

  • @santhitituschennaicity2663
    @santhitituschennaicity2663 2 ปีที่แล้ว +1

    Fantastic video 👌👌👌👏👏👏 Vazhthukal! (# SAVE BHARATHI)🙏🙏🙏

  • @kpkaruppu4817
    @kpkaruppu4817 2 ปีที่แล้ว +1

    Anna thambi video pathutu romba naligu apram epatha nalla sirichurugen tq❤

  • @mugenthiranmugenthiran1801
    @mugenthiranmugenthiran1801 2 ปีที่แล้ว

    அண்ணே இருவரும் வேற லெவல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இன்னம் பல Video send பன்னுங்க நான் உங்கள் ரசிகன்

  • @jeyarajjai5444
    @jeyarajjai5444 2 ปีที่แล้ว +3

    விக்கி வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thayanithis3529
    @thayanithis3529 2 ปีที่แล้ว +4

    Super guy's 💖 congratulations🎉🥳👏 innum thenila neraya video potunga..... Marana waiting 😎🤙🤙🤙🤙

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 2 ปีที่แล้ว +4

    Thala pathathulla rombo happy thala kamichathuku rombo thanks 😊

  • @vincentkarunagaran7749
    @vincentkarunagaran7749 2 ปีที่แล้ว +1

    # save BHARATHI papa
    நண்பா உங்கள் வீடியோ செம்ம காமடி இருந்தது. இதே போல் ஒரு வீடியோ-ல் தஞ்சாவூரை சேர்ந்த ஒன்றரை வயதே ஆனா பாரதி என்ற குழந்தைக்கு முதுகுதண்டுவட தசைநார் சிதைவு நோய்க்காக பணம் (16 கோடி ) சேகரிக்கப்பட்டு வருகிறது. எனவே உங்கள் பாணியில் பாரதி papa க்காக ஒரு விழுப்புனார் வீடியோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    # save பாரதி பாப்பா

  • @Kalai_Tamizha_Mark
    @Kalai_Tamizha_Mark 2 ปีที่แล้ว +1

    வேர லெவல்... பா...

  • @lovely_boy_haran5556
    @lovely_boy_haran5556 2 ปีที่แล้ว +1

    Mama unga video vera 11 mama ennum video podunga mama

  • @Gkmugesh
    @Gkmugesh 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நாள் கழிச்சி வாய்விட்டு சத்தம் போட்டு சிரிச்சிருக்கேன்...வீடியோ சூப்பர் Bro......👏👏

  • @Musicentertainment12334
    @Musicentertainment12334 2 ปีที่แล้ว +2

    im kanavilakku nanba

  • @mr.potato1809
    @mr.potato1809 2 ปีที่แล้ว +3

    ஐயோ சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது 😂😂😂... முடியல டா சாமி 😂😂😂😂😂😂😂❤

  • @naveenprasath7601
    @naveenprasath7601 2 ปีที่แล้ว +1

    Super da kutty payane😅🤣 poison avan😅

  • @santhoshsandy9505
    @santhoshsandy9505 2 ปีที่แล้ว +3

    Palaya form vanga ya jp and Vicky🤣

  • @abiruban5832
    @abiruban5832 2 ปีที่แล้ว +2

    Vaaya vaaya....Enna pa rmba naal aala kannum..thavika vidatha engala..

  • @sellurkarthi2144
    @sellurkarthi2144 2 ปีที่แล้ว +5

    Back 2 form🔥🔥🔥

  • @michealpaulabilash7455
    @michealpaulabilash7455 2 ปีที่แล้ว +2

    6:15 ஏலேய் அடிச்சேன்னா காது வெடிச்சிரும்😄😅

  • @vadivelp4607
    @vadivelp4607 2 ปีที่แล้ว +1

    Sir video supera irunthathu, ennudaiya request தஞ்சாவூர் பாரதி பாபாவுக்காக ஒரு video podunga sir, please...

  • @trendingthamilan6370
    @trendingthamilan6370 2 ปีที่แล้ว +1

    Anna neenga rendu perum payangaram rempa pidikkum unga frank

  • @tamiltamil5967
    @tamiltamil5967 2 ปีที่แล้ว +1

    Nenga panrathu than unmayana prank. Super

  • @veerapathran7364
    @veerapathran7364 2 ปีที่แล้ว

    Super 👌 bro last vareikum fun tha Vera leval

  • @vinoth1986.
    @vinoth1986. 2 ปีที่แล้ว +1

    Super Theni 360. Super come back

  • @PrabhuPrabhu-fc9pp
    @PrabhuPrabhu-fc9pp 2 ปีที่แล้ว +3

    10:20 yarr Padam odunalum 🤨 Hero (Thala) Snga nannga da 🔥🔥🔥🔥

  • @mrk22121
    @mrk22121 2 ปีที่แล้ว +1

    யோவ் ஒவ்வொரு முடிய வெட்டி என்னைக்கு யா முடிக்க போற....😂😂😂
    செம்ம சிறப்பு தொடரட்டும்... உங்கள் சிறப்பு... @mr.theni

  • @jayakaman7679
    @jayakaman7679 2 ปีที่แล้ว +3

    செம வேற லெவல் உங்க டீம் சூப்பர் ❤❤❤❤❤👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @jeyaraman3094
    @jeyaraman3094 2 ปีที่แล้ว +2

    Come back bro...Vera level....Cant stop my laugh

  • @vkr7731
    @vkr7731 2 ปีที่แล้ว +1

    Semma prank Thalaiva 👍😍 Vicky adi pinitapla pola

  • @mh8suthanytff746
    @mh8suthanytff746 2 ปีที่แล้ว +1

    😂😂 vara 11😂😂

  • @youngformer7974
    @youngformer7974 2 ปีที่แล้ว +4

    Prank na nenga mattum dhana 😅 very fun

  • @sureshperumal9396
    @sureshperumal9396 2 ปีที่แล้ว

    Super bro ennum niraiya vidio podunga i lov this comd

  • @kadarmydeen8043
    @kadarmydeen8043 2 ปีที่แล้ว +2

    👌
    Save bharathi pappa

  • @sathishkumarsathishkumar550
    @sathishkumarsathishkumar550 2 ปีที่แล้ว +1

    சார் உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு. அதே போல தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரதி என்னும் பாப்பா முதுகு தண்டுவடம் நோய் யினால் பாதிக்கப்பட்டு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க அவங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக 16 கோடி தேவை தயவுசெய்து நீங்க அவங்களுக்கு வீடியோ பண்ணி கொடுத்தீங்கன்னா பணம் சேர்வதற்கு உதவியாக இருக்கும்

  • @tnsmoker4445
    @tnsmoker4445 2 ปีที่แล้ว +1

    My full support theni 360

  • @sdinesh.4746
    @sdinesh.4746 2 ปีที่แล้ว +2

    come back king vera level 😂😂😂

  • @manikandanktr5561
    @manikandanktr5561 2 ปีที่แล้ว +1

    எடிட்டிங் பங்கம் பண்ணிட்டீங்க 😂😂😂😄😄😄

  • @meenakshisundaram1976
    @meenakshisundaram1976 2 ปีที่แล้ว

    Nanba en support eppoludhum ungalukei. Vaalthukal nanba. Valarga velga

  • @user-zb3dq6ff5n
    @user-zb3dq6ff5n 11 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂 thla vera level

  • @ennathaesolla1695
    @ennathaesolla1695 2 ปีที่แล้ว

    Eppa deiii kuppusamy Vera leveluuuu 😂🤣

  • @ManojKumar-tc1sn
    @ManojKumar-tc1sn 2 ปีที่แล้ว +1

    Melum melum valara vaalthukkal
    Chinna kurai ungalin voice clear ah ketkavillai athai udanadiyaga seri pannavum

  • @musari2099
    @musari2099 2 ปีที่แล้ว +2

    Vera level prank bro 💥👍🏼💥
    Always waiting for your videos bro👍🏼👍🏼

  • @jayasrim.j.k.m.m.m4789
    @jayasrim.j.k.m.m.m4789 2 ปีที่แล้ว +3

    I am theni

  • @pradeepbalaji9908
    @pradeepbalaji9908 2 ปีที่แล้ว +1

    Throwing water ballon prank pannunga views chumma therikkum tamil la yarum pannala so sema fun ah irukkum just one time try pannunga

  • @VEERA915
    @VEERA915 2 ปีที่แล้ว +1

    Nice nanba super all the best

  • @bharanidharan2007
    @bharanidharan2007 ปีที่แล้ว

    Bro vera level performance bro namma ooru Myladumparai anga vanthu oru prank pannunga bro

  • @pandiyarajan.r5315
    @pandiyarajan.r5315 2 ปีที่แล้ว +1

    நீங்க வேற level நண்பா... தஞ்சை பாரதி குழந்தை crowd funding. காக ஒரு வீடியோ போடுங்க... support baby save life🙏🙏

  • @sjohn2731
    @sjohn2731 2 ปีที่แล้ว +1

    🙏 Sir
    Coronavaleh than rombo peru seekkuleh viluraangeh
    Aana ungalodu prankka paathutu sirichi sirichi na seekuleh vilunthutain
    Semmeh comedy Sir
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
    John from 🇸🇬Singapore
    Stay safe
    Stay healthy

  • @rsksabarikanth9399
    @rsksabarikanth9399 2 ปีที่แล้ว

    Good entertainment video super
    Pls support Tanjore Bharathi pappa kkaga oru video podunga nanbargale

  • @kannansanchana9869
    @kannansanchana9869 2 ปีที่แล้ว

    நீங்க ரெண்டு பேரும் வேர levala பன்னுரிங்க வாழ்த்துக்கள்

  • @GangstaClickZ
    @GangstaClickZ 2 ปีที่แล้ว +3

    Pshyco prank pannunga bro..palaya mathiri

  • @vishaer4567
    @vishaer4567 2 ปีที่แล้ว +1

    Good cone back with good content 👍

  • @thala-veriyan.official389
    @thala-veriyan.official389 2 ปีที่แล้ว +2

    Valimai second single pls 💥💥

  • @tnsmoker4445
    @tnsmoker4445 2 ปีที่แล้ว +10

    Ajith vera level

  • @muneeshwaran1264
    @muneeshwaran1264 2 ปีที่แล้ว +1

    நண்பா செம்மையா இருந்துச்சு

  • @s.s.4638
    @s.s.4638 2 ปีที่แล้ว +1

    அப்பா முடியல சாமி 😂😂😂😂😂😀😂😀😂😀😀😀😀😀😂😀🤣😀🤣😀🤣😀🤣😀🤣😀😀🤣😀🤣😀😀🤣😀🤣😀🤣😀🤣😀🤣😀😀🤣

  • @SKT-gh4im
    @SKT-gh4im 2 ปีที่แล้ว +1

    தஞ்சாவூரை சேர்ந்த பாரதி பாப்பா உயிரை காப்பாற்ற இன்னும் ஒன்பது நாட்களே உள்ளது.16கோடியில் 11கோடி கிடைத்து விட்டது இன்னும் 5கோடி மட்டும் தேவைபடுகிறது பாரதி பாப்பா மருத்துவ உதவிக்காக ஒரு வீடியோ பதிவேற்றம் செய்தால் எல்லோருக்கும் சென்றடையும் குழந்தையின் உயிரை கண்டிப்பாக காப்பாற்ற முடியும் 👏
    SAVE BHARATHI

  • @kumarvelusamy4686
    @kumarvelusamy4686 2 ปีที่แล้ว +6

    உங்கள் உழைப்பு எங்களை சிரிக்க வைக்கிறது வாழ்த்துக்கள்

  • @UCTRVinothkumar
    @UCTRVinothkumar 2 ปีที่แล้ว +2

    வேற லெவல் 💯💯😂😂

  • @lakshminarayanan7253
    @lakshminarayanan7253 2 ปีที่แล้ว +2

    Mass pathivu nanba!

  • @gurumurthyr282
    @gurumurthyr282 2 ปีที่แล้ว +1

    Hi Frid very nice but lm Request make one video save Bharadhi papa please Thank

  • @bharathbharath5955
    @bharathbharath5955 2 ปีที่แล้ว +1

    Save panna kathu kulla vaa Adipanga...🤣🤣🤣🤣 Super All All tha best unga luku next medical shop laa prank pannu gaa Anna super raa irukum all best anna keep smiling and keep rocking.. 👍

  • @dhilipkumar1671
    @dhilipkumar1671 2 ปีที่แล้ว +1

    Super nanba 😘😘😘

  • @THALA-RAKESHTN60
    @THALA-RAKESHTN60 2 ปีที่แล้ว +5

    10:14 Vera Maari 🤘💥

  • @ajith613
    @ajith613 2 ปีที่แล้ว +2

    Thala reference 🔥🔥🔥

  • @jayasrim.j.k.m.m.m4789
    @jayasrim.j.k.m.m.m4789 2 ปีที่แล้ว +3

    I am waiting

  • @lathif3185
    @lathif3185 2 ปีที่แล้ว +1

    Bro voice audio vida SFX audio athihamaa irukku. Next sari pannirunga

  • @Ranjithkumar-ho2xp
    @Ranjithkumar-ho2xp 2 ปีที่แล้ว +1

    Vera mari. Vera. Mari

  • @rajabharathbba1885
    @rajabharathbba1885 2 ปีที่แล้ว +1

    👍Super thalaiva👌vera level💐

  • @praveene5917
    @praveene5917 10 หลายเดือนก่อน

    Super bro...vaalga valamudan

  • @sandysanthosh2273
    @sandysanthosh2273 2 ปีที่แล้ว

    Super nala siruchuta ....nandri bros

  • @KarthiKeyan-lr3vv
    @KarthiKeyan-lr3vv 2 ปีที่แล้ว +1

    நண்பா உங்களது வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. தற்பொழுது மிகவும் முக்கியமான தஞ்சையை சேர்ந்த பாரதி பாப்பாவுக்கு விழிப்புணர்வு வீடியோ தயார் செய்து பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @deepanvasanthi8188
    @deepanvasanthi8188 2 ปีที่แล้ว +3

    Vera level thala 💥💥🔥😆

  • @manojdev9462
    @manojdev9462 2 ปีที่แล้ว +1

    K. Vilakku kadai ithu semma pa

  • @sirikavidalama1798
    @sirikavidalama1798 2 ปีที่แล้ว +1

    Vera level bro