இதை வெள்ளரிப்பழம் என்று நம்ம ஊரிலும் ( இலங்கை , தற்போது கனடா) சொல்லுவார்கள்; கருப்பட்டியோடு சாப்பிடுவோம், அவ்வளவு சுவை. உடம்புக்கு குளிர்ச்சி. கனடாவில் உதெல்லாம் கிடைக்காது😢
இதை வெள்ளரி பழம் என்று சொல்வோம் ஆனால் இதன் பெயர் கக்கிரிபழம் இதன் காயை சாப்பிட முடியாது மிகவும் கசப்பாக இருக்கும்.எங்கள் காட்டில் கக்கிரிபழம் தர்பூசணி பயறு வகை விவசாயம் செய்வோம்.சிறுவயதில் கூடைக்காரர்களுக்கு விற்றது போக தட்டில் எங்கள் பாட்டி துண்டு துண்டாக நறுக்கி கொடுப்பார் விற்ற ஞாபகம் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது
நாங்கள் இதை வெள்ளரிப்பழம் ன்னு சொல்லுவோம் சீனிவைத்து சாப்பிட ரொம்ப பிடிக்கும்
குளிர் காலங்களில் சளிப் பிடிக்கும் ஹீட் உடலுக்கு இந்த பழம் நல்லாயிருக்கும்
🎉😂good 👍🎉 job 🎉🙏💖 super 💞 வெள்ளரி பழம் 🎉😂
புட்டு பழம் புது பெயர்.வெள்ளரி பழம்
சர்க்கரை க்கு செமயா இருக்கும் 😍😍😍😍
இது வெள்ளரி பழம். சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து சாப்ட்டா ரொம்ப சூப்பரா இருக்கும்
வெள்ளரிபழம் சித்தரை வைகாசி மாதம் கிடைக்கும். பழம் பார்க்க வெள்ளரி பழம் மாதிரி தெரியுது . குழப்பறாங்க புட்டு பழம் என்று .
Ama ithu vellarikaai thaan namma pudungama pottu perusagi apparam paluthu vidum athuthaan ithu seeni pottu sapiduvanga
இதை வெள்ளரிப்பழம் என்று நம்ம ஊரிலும் ( இலங்கை , தற்போது கனடா) சொல்லுவார்கள்; கருப்பட்டியோடு சாப்பிடுவோம், அவ்வளவு சுவை.
உடம்புக்கு குளிர்ச்சி. கனடாவில் உதெல்லாம் கிடைக்காது😢
சீனி தொட்டு சாப்பிடலாம் நான் சிறுவயதில் சாப்பிட்டுஉள்ளேன்
Coimbatore la ithu vellari palam. But ipo kidaikarathila
Jegan bro puttu pazham 👌💐💐💐
Super 👌 ❤🎉
Mixila sugar add paananum puttupalam juice potta superaa irukkum
அழகு பாட்டி. என்னோட பாட்டிய நான் இழந்து தவிக்கிறேன்.😢
இதை வெள்ளரி பழம் என்று சொல்வோம் ஆனால் இதன் பெயர் கக்கிரிபழம் இதன் காயை சாப்பிட முடியாது மிகவும் கசப்பாக இருக்கும்.எங்கள் காட்டில் கக்கிரிபழம் தர்பூசணி பயறு வகை விவசாயம் செய்வோம்.சிறுவயதில் கூடைக்காரர்களுக்கு விற்றது போக தட்டில் எங்கள் பாட்டி துண்டு துண்டாக நறுக்கி கொடுப்பார் விற்ற ஞாபகம் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது
விதை கிடைக்கும்ங்களா
வெள்ளரி பழம் இருக்குதுன்னே எனக்கு இன்னைக்கு தான் தெரியும் ❤❤❤😊😊😊
Super 😊😊
நாட்டு சர்க்கரை & வெல்லம் தேன் அமிர்தமா இருக்கும்
வெள்ளரிப்பழம்
கரும்புச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம்
புள்ளந்தை புட்டு பழம்❤❤❤❤
Puttupalam super
புட்டு பழம் என்பது வெள்ளரி பழம் இல்லை. வெள்ளரி போல இது ஒரு வகை. காயா இருக்கும் போது கசக்கும். பழம் சூப்பரா இருக்கும்
Vellary palam
புட்டு பழம் வாங்கி அனுப்ப முடியுமா
Idhu vellari
Vellaripalam,cityle cut panni sapduvom,ivange apdiye putu sapaduvsmge Pola iruku ,so putupalzam
இது வெள்ளரி பழம்
பாட்டி மா இது வெள்ளரி பழம்.
❤
புட்டு பழம் புது பெயர்.வெள்ளரி பழம்
Ithu vellari palam kedaiyathu athu vera ithu vera vellaripalam inikkathu ithu inippaga irukkum kai sappital vithai kasakkum