மிகவும் ஆழமான பயான். மிகப்பெரிய அறிவு பொக்கிஷம் திறந்தது போல் உணர்கிறேன். என் மனத்தில் தோன்றிய அறிஉணர்ச்சி விளக்கி சொல்ல முடியாதது. அறிவுக்கு விருந்தளிக்கிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..
லா இலாஹா இல்லல்லாஹ் என்பதையே எல்லா நபிமார்களும் போதித்தனர் இதை மையமாக வைத்தே அனைத்து வேதங்களும் அனுப்பப்பட்டன. நமது அனைத்து வணக்க வழிபாடுகளும், நன்றி செலுத்துதல்களும் வேண்டுதல்களும், எல்லா நேர்ச்சைகளும் எல்லா துதி செலுத்துதல்களும், எல்லா போற்றுதலும் புகழுதலும் நமது உடலும் உயிரும் வாழ்க்கையும், நாம் வாழ கொடுக்கப்பட்ட இந்த உலகமும், இதில் நமக்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தம் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தம் அல்லாஹ்தான் நம் உண்மையான முதலாளி நாம் அனைவரும் அவனது அடிமைகள், வேலைக்காரர்கள். நாம் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும், எப்போதும் அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து, ஒரு 100% அல்லாஹ்வின் உண்மையான அடிமையாக கீழ்படிந்து நடக்க வேண்டும். இதையே அல்லாஹ் நம்மிடம் விரும்புகிறார். இதுவே தீன். அதாவது சைத்தானுக்கு நாம் கொடுக்கும் பதிலடி. சைத்தான் அல்லாஹ்விடம் செய்த சவாலை முறியடிப்பதே நமது இலட்சியம்.
Clear-cut explanation... ❤️Masha Allah..❤️ May Allah azzawajal give you good in this world and hereafter... Ameen ya rabbil alamen.. We waited and we got very good information....
وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல்குர்ஆன் : 2:45)
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ💯. ஒரு முஸ்லிம் பேசுவதற்கு முன்னால் சலாம் என்ற காணிக்கையை அனைவருக்கும் வழங்குவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறை💯 சலாமுக்கு பதில் சொல்வது கடமை. உண்மையில் உங்களுடைய விடாமுயற்சியும் தேற்றமும் மிகச் சிறந்ததாக இருக்கும் இந்த துறையில் பரிசுத்தமான அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்ததை நீங்க செய்கின்றீர்கள் ஆனால் இதனை செய்ய வேண்டியவர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் படித்து உலக அறிவை சுமந்தவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்
19:20 குழப்பத்தை ஏற்படுத்த முற்படுபவர்கள் உங்களுடைய இந்த கருத்தை தவறாக edit seithu உங்களை பற்றி தவறாக சித்தரிக்க கூடும் உங்கள் முழு பயானை கேட்டால் மட்டுமே உங்களுடைய கருத்து புரியும்
We all love u sir you open our eyes and mind and heart thak you so much Allah bless you more and more again and again Upload more details of sing of qiyama we wanna prepare for meetings with our lord
சகோ உங்கள் கருத்து explanation super ra உள்ளது ஆனால் நபிமார்களை மரியாதையாக பேசவும் அவர் இவர் என்று ஒருமையில் பேசாமல் பன்மையில் பேசவும் அவங்க இவங்க அதுதான் மரியாதையாக இருக்கும்
சீது நபி. இதுரீஸ் நபி பற்றி பேசுங்கள். தமிழக வழிபாடு இவர்களை பின்பற்றி இருப்பது போல் இருக்கிறது. சீது நபியை சிவனாகவும், இதுரீஸ் நபி மற்றும் அவர்களின் 5 சீடர்களை தான் வணங்கு வதாக தெரிகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா இருக்கீங்களா உங்களுடைய பயணம் ரொம்ப அருமையா இருக்கு நல்ல நிறைய விஷயங்கள் வந்து நமக்கு தெரிஞ்சுக்க கூடிய விஷயங்கள் நிறையவே இருக்கு ரொம்ப சந்தோசம் உங்களுக்கு எல்லாம் நிறைய அல்லாஹ் பறக்கத் செய்வானாக நிறைய அறிவைகொடுபானாக என்னுடைய கோரிக்கை எடுத்துக்குங்க சீது நபி இத்ரீஸ் நபி பற்றி சொல்லுங்கள். சீது நபி தான் சிவனாகவும் இங்கு சிவனடியார்களாகவும். இதுரீஸ் நபி அவர்கள் ஐந்து சீடர்கள் அதில் போகரும் ஒருவர் என்றும். வள்ளலார் இவர்களை பின்பற்றி யதால் .பிரச்சாரம் செய்தால் அவரை தீயிட்டு கொளுத்தி கொன்றார்கள். என்று சொல்லப்படுகின்றது. அதேபோல் இதுரீஸ் நபிக்கும். அவர்களின் சீடர்களுக்கு பிறகு தான் சிலைவணக்கம் துவங்கியது என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் வரலாறு பற்றி சொன்னால் தெரிந்து கொள்வோம். அஸ்ஸலாமு அலைக்கும்
மலேசியா இஸ்லாமிய நாடாக இருந்தாலும் மலேசியா நாடு அது உருவாவதற்கு எமது முப்பாட்டன் தமிழன் தான் காரணம் எமது தாத்தா கொள்ளுத் தாத்தா இதை மழை நாடு மலைநாடு அது அப்படியே நாளடைவில் மாற மாற மாற இந்தோனேஷியா மலேசியா காட்டில் வாழ்ந்த இந்தோனேசியா இனத்தவர்கள் மலேசியா காட்டில் வாழ்ந்த ஆஷ்லி காட்டி இனத்தவரை உறவு கொள்ள வைத்து பிறகுதான் மழை நாடு மலைநாடு மலேசியா கைமாறியது இப்படித்தான் மலேசியாவிலும் இஸ்லாம் மதத்தை கொண்டு வந்தார்கள் நீங்களே ஒருவன் என்று சொல்கிறீர்களே அல்லா உண்மையில் நானும் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் சில விஷயங்கள் நீங்கள் தமிழர்களின் பண்பாட்டில் இருந்து தான் எடுத்து இஸ்லாத்தை வைத்திருக்கிறீர்கள் அதை ஒப்புக் கொள்ள தயங்குவது ஏன்
தமிழ் மொழியில் கால் நடந்து போகும் அந்த கால் மறை மொழியில் காக்கி தமிழ் மொழியில் முகம் அது மழலை மொழியில் முக என்னுடைய தமிழ் வார்த்தையில் பூமி அதைத்தான் அவர்களும் மழை வார்த்தையில் பூமி என்று அழைக்கிறார்கள் ஆண்களுக்கு முகத்தில் இருக்கும் மீசை அந்த மழையிலும் மீசைதான் அதேபோல் எங்களுக்கு தமிழ் வார்த்தையில் சொர்க்கம் நரகம் அதே வார்த்தையைத் தான் மழலை மொழியில் சொர்க்கம் நரகம் என்று அவர்கள் பயன்படுத்துகிறார்கள் இதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் நாங்கள்தான் மூத்தகுடி எங்களுடைய வார்த்தைகளைத்தான் அனைத்து மதத்தினரும் பயன்படுத்துகிறார்கள் தமிழே மூத்தகுடி இதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா
Assalamualikum Mohammed(sal) oru hadiths munnur oru kaalam oru pen tan magan noor vayadil irakiraar avar sirivayadil irandu vitadagakuri azhugiraar appozhutu oru iraitudar kurugiraar oru kalam varum appozhudu oru manidan noor vayadu varai vaazhvadu periya vishayama ga irukum endru, appadiyanaal neenda ayulkalam ellorukum appozhudu irundadu enru taane artam.
Unga speech good brother but...ALLAH va avan...nu solladhinga...give respect to god...Oru rasool ah yarum avan nu sollamatom but ALLAH va mattum sollalama...
உங்கள் அல்லாஹ்வின் அன்பை மதிக்கிறேன். தமிழில் அவன் என்பது மரியாதைக்குறைவு சொல்லாக மாறியது சமீபத்தில் தான். ஒருமை மிகவும் முக்கியம் என்பதால் குர்ஆன் தமிழாக்கங்களில் கூட அவன் என்றே பயன் படுத்தப்படுகிறது. மற்றபடி அவன் என்று கூறுவதால் இறைவனை மதிப்பதில்லை என்று நினைக்க வேண்டாம். அல்லாஹ்வை மதிக்கிறோம் வணங்குகிறோம் நேசிக்கிறோம். உலகில் அனைத்து மரியாதையும் அவனைத் தவிர யாருக்குமில்லை. அல்லாஹ் மிக மிக மிக பெரியவன்
நானும் உங்களது இறைவனின் நேசத்தை மதிக்கிறேன்... குரான் கடவுளின் புத்தகம் அதை மொழி பேயிர்க்கும் பொழுது கடவுளின் வார்த்தைகளை மொழி பேயிர்கிறோம் ...அவரது வார்த்தைகளில் அவர் தன்னை தானே அவன் என்று அழைப்பது போல் மொழி பையர்ப்பது தவறு இல்லை.. நாம் இறைவனை இயல்பாக நமக்கு இடையில் குறிப்பிடும் பொழுது.. அவர் என்பது நன்றாக பொருந்தும்.. என்பது எனது விருப்பம்...
அன்பு உறவே தங்களுடைய கருத்துக்கு எமது சகோதரர் முஸ்தபா அவர்கள் அருமையான விளக்கம் தந்துள்ளார் எனினும் எனக்கும் ஒரு சில கருத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு இறைவன் என்பவன் ஏகன் அவன் தனித்தவன் அவனுக்கு பெற்றோரும் கிடையாது பிள்ளைகளும் கிடையாது மேலும் அவனுக்கு மேலோ அல்லது கீழோ அவனுக்கு சமமாகவோ நிகராகவோ யாரும் எதுவும் கிடையாது எனவேதான் அந்த ஏக இறைவனை பன்மையில் அழைக்காமல் நாம் ஒருமையில் அழைக்கிறோம் திரு குர் ஆனி லும் இறைவனுக்கு நிறைய பெயர்கள் உள்ளன அவைகள் எல்லாமே ஒருமையில் தான் உள்ளன என்னை இவ்வாறே அழைத்து கொள்ளுங்கள் என்று இறைவனே கட்டளை இடுகிறான் அர் ரஹ்மான் அளவற்ற அருளாளன் ரஹீம் நிகரற்ற அன்புடையோன் இப்படி இன்னும் எத்தனையோ அழகிய பண்பு பெயர்களும் அவன் வல்லமையை குறிக்கும் பெயர்களும் இறைவனுக்கு திரு குர் ஆனில் ஏராளமாக உள்ளது அவைகள் அணைத்துமே அவனை ஒருமையில் அழைக்கின்றன எனவேதான் முஸ்லீம்களும் இறைவனை அவன் இவன் என்று ஒருமையி அழைக்கின்றனர் ,
அவர் என்பது என்ன பன்மையா... அதுவும் ஒருமை தானே... யாரும் வேண்டும் என்ரே மரியாதை குறைவாக கடவுளை அவன் என்று குறிப்பு இடவில்லை என்பது எனக்கு புரிகிறது..பெரும்பாலானவர்கள் அதை செய்தாலும்...அறியாமல் செய்யும் பிழைகள் தான் அவை...மீண்டும் சொல்கிறேன் குரான் கடவுளின் வார்த்தை அதை மொழிபெயர்க்கும் போது...நாம் கடவுளின் வார்த்தைகளை மொழிபெயர்கிறோம்...அவர் தன்னை தானே அவன் என்று குறிப்புஇட்டுருப்பார்.... அதனால் குரானில் கடவுளை அவன் என்று மொழிபெயர்பது தவறு இல்லை... நாம் நமக்கு இடையில் இயல்பாக இறைவனை குறிப்புஇடும் போது அவர் என்பது பொருந்தும்.. எந்த அடியானும் அவனது எஜமாநா ரின் முகத்தை நேரில் பார்க்கும் போது அவரை அவன் என்று அழைக்க மாட்டான்..
@@hariharan5718 Pls realize that God ie Allah swt is not a human... He is not having any body... He is on anywhere on this universe... He is only creator that created everything.. We cant imagine as a single form... That's why we can describe as He...
இவ்வளவு தொடர்பாகப் பேசும் நீங்கள் நான் சொல்வதையும் சற்று கேட்டுக் கொள்ளுங்கள் மலேசியா நாட்டில் இஸ்லாம் முஸ்லிம் மதத்தில் வாழ்பவர்கள் இருக்கிறார்கள் ஆனால் மலேசியா மொழியில் மறைமொழி இது தேசிய மொழி ஆனால் முகம் அவர்களுக்கு வார்த்தை இல்லை அவர்கள் தமிழ் மொழியை தான் பயன்படுத்துகிறார்கள் உதாரணத்திற்கு முக அப்படி என்றால் முகம் பொரிக்கி மூக்க என்று அழைக்கிறார்கள் உதாரணத்திற்கு அடுத்ததும் சொல்கிறேன் கால் காக்கி மழலை மொழியில் தமிழில் கால் என்றால் மலாய் மொழியில் காற்று முகத்தில் இருக்கும் மீசை க்கு அவர்கள் மலாய் மொழியில் மீசை என்றுதான் அழைக்கிறார்கள் இதுவே பார்த்துக்கொள்ளுங்கள் தமிழ் மொழியில் தான் அந்த மா மறைமொழி ஏங்குகிறது தமிழ்மொழி இல்லை என்றால் மறைமொழி செத்துவிடும் நல்ல புரிந்துகொள்ளுங்கள் செத்துவிடும் ஆனால் நாங்கள் தான் மூத்தகுடி என்பதால் அவர்கள் எங்களை அழித்து முடிப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் ஏனென்றால் அவர்களுக்கு சொந்தமான மொழி இல்லை எங்கள் மொழியில் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டு இருப்பதால் தான் அவர்கள் எங்களுடைய பெருமைகளை திருட்டுத்தனமாக திருடி வைத்திருக்கிறார்கள் அதேபோல்தான் மற்ற மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சரி மற்ற நாட்டில் இருக்கும் மொழிகளிலும் அனைவரும் சில வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இனிய மார்க்கம் அந்த மார்க்கம் இந்த மார்க்கம் எல்லாம் சொல்வதெல்லாம் ஞாயம் தான் மக்காவில் என்ன இருக்கிறது அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று உங்களுக்கு நன்கு தெரியும் தெரிந்தும் மூத்த குடி தமிழ் கொடி என்பதாலேயே உங்களுக்கு அதை வெளியே சொல்ல வருத்தமாக தான் இருக்கும் என்ன செய்வது நாங்கள் தான் மூத்தகுடி எங்களுடைய மொழிகளை தான் பயன்படுத்திக் கொண்டு இருப்பதையும் மறந்து விடாதீர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும். நான் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் ஆவளுடன் பார்க்கின்றேன்.ஆழமான விளக்கம் அல் ஹம்துலில்லாஹ். இலங்கையில் ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் ஒரு ஜமாத் இருக்கிறது. இவர்கள் தாங்கள் மட்டும்தான் முஸ்லீம்கள் மற்றவர்கள் காபிர்கள் என்று சொல்கிறார்கள். என்னுடைய உடன் பிறந்த சகோதரர் ஓருவரும் அந்த ஜமாத்தில் இருக்கிறார். அவர் என்மேல் அனபு வைத்திருக்கிறார் ஆனால் எனக்கு ஸலாம் சொல்வதில்லை. நான் நேர் வழியை தேடிக் கொண்டிருக்கிறேன். 23 கூட்டத்தில் நேர் பெற்ற கூட்டம் எது. மேற் கூறிய ஜமாத்தின் கூற்று சரியா பிழையா?
அலோ ததஜ வோட நீங்கள் விவாதிக்க தயாரா சகோதரரே தயாரென்றால் உடனே வாங்க நாங்களும் புருஞ்சுபோம்ல. ஏனென்றால் ஒரு அமைப்பின் மூலமாகத் தான் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த முடியும்.
அலோ ஒரு காலத்ல நம்ம முஸ்லிம்கள் அதிகம் பேர் இனைவைப்பிள் மூழ்கிக் கிடந்தார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்றய விழிப்புணர்வுக்கு ததஜ முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகில் மனிதர்களின் நாகரிகம் விஞ்ஞானம் பொருளாதார கல்வி வளர்ச்சி என்பது காலத்திற்கேற்ப்ப மாறுபடும் அதேபோல மனிதனின் இறை நம்பிக்கையிலும் வழிகெட்ட பிரிவுகளாகப் பிரிந்து போவது ஏன் என்றால் தங்களுடைய நபிமார்கள் எதை கொண்டு வந்தார்களோ எதை செய்ய சொன்னார்களோ அதை செய்யாமல் அதற்கு மாற்றமாக தங்களுடைய மனோ இச்சைபடி செய்வதால் தான் உதாரணமாக நபி ஈசா எதைகொண்டு வந்தார்கள் யாரை வணங்கச் சொன்னார்கள் அல்லாஹ்வைதான் வணங்குமாறு சொன்னார்கள் ஆனால் அந்த மக்கள் என்ன செய்தார்கள் நபி ஈசா அவர்களையே கடவுளாக்கி விட்டார்கள் அதேபோல தான் முஸ்லிம்களுக்கு மத்தியில் தர்கா தாயத்து சந்தனகூடு கத்தம் பாத்திஹா மவ்ளூதூ மதுஹப் வரதட்சணை வட்டி இது போன்ற மார்க்கத்திற்கு எதிரான வழிகேடுகள் நிறைய மார்க்கத்தின் பெயரால் அரங்கேறுகிறது இப்படி தான் நம் நபி காட்டினார்களா????,,,? அதேபோல எப்படி இறைவனுக்கு இனைகற்ப்பித்து வழிகேட்டில் விழுகிறார்களோ அதுபோலவே இறைத்தூதருக்கும் கட்டுப்படாமல் அவர்களின் வழியை புறந்தள்ளி விட்டு இவர்கள் புதிதாக மார்க்கத்தில் உண்டாக்கும் பித்அத் கள் பாத்தியா திராவியா மீலாதுவிழா கூட்டு துவா தொப்பி போட்டால் தான் தொழுகை கூடுமாம் தொழுகையில் அனபிக்கு ஒரு சட்டம் சாபிக்களுக்கு ஒரு சட்டம் இப்படி தங்களுடைய மனோ இச்சையை பின் பற்றுபவர்களிடம் , என்னை எவ்வாறு தொழ கண்டீர்களோ அவ்வாறு தொழுது கொள்ளுங்கள் என்று எப்படி புரிய வைப்பீர்கள் அவர்களுக்கு புரியவேண்டுமென்றால் நாம் அதை நடைமுறையில் கொண்டு வர வேண்டும் அதற்கு நபியின் வழிமுறைகள் தொழுகையில் எப்படி இருந்ததோ அப்படி தான் நடைமுறை படுத்த வேண்டும் நபி விரல் அசைத்தார்களா இல்லையா தக்பீர் சொல்லி கைகளை எப்படி கட்டினார்கள் என்றூ இதுபோன்ற உண்மையான நபி வழி எது அறியாத நிலையில் மக்கள் பலவழிகளில் பிரிவார்களா இல்லையா ?????? அப்போது இந்த கூட்டங்களில் நபியின் தொழுகை முறையை பற்றி பேச வேண்டிய தேவை இருக்கா இல்லையா ?????????? சும்மா விரலசைக்க தொப்பி போட தக்பீர் கட்ட சண்டை போடுறாங்க சண்டை போடுறாங்கன்னா எப்படி இது நபி சொன்னது மாதிரி நடப்பவன் கட்டுபட்ட முஸ்லிமா???? அவர்கள் சொல்லாததை அல்லது அவர்கள் சொன்னதற்க்கு மாற்றமாக நடப்பவன் முஸ்லிமா???????
அஸ்ஸலாம் அலைக்கும் ஆதம் மற்றும் நூஹ் நபி வாழ்ந்த இடங்கள் குமரிக்கண்டமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.இது பற்றி உங்கள் விளக்கம் என்ன
Mmm yes naamum athea than ninaithu vaithirikiran allah enakum intha sinthanaiya potrukan ....But theriya villai naam mulummayaka arintha varikal alla allah vai thavira ... Assalamu alaikum wrb
வ அலைக்கும் சலாம் நான் ஒரு பயானில் கேட்டிருக்கிறேன் இவர் கூறிய இந்த ஐந்து சிலைகளின் பெயர்தான் தற்போது சிவா என்பது சிவனாகவும் மற்றும் பிரம்மா போன்ற கடவுளர்களாக தற்போது வழிபடுகிறார்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்
1)ஏனய்யா விஞ்ஞான வளர்ச்சிக்கும் மறுமையில் உலகில் வெளிபடும் தஜ்ஜாலுடைய ஒற்றை கண்ணுக்கும் பெரிய அறிவாளி மாதிரி லிங்க் பண்ணி சம்மந்தமில்லாமல் பேசுர பாரு அடேய் முட்டாள் ? 2)என்னய்யா ஷாபியீன்கள் தர்காவழிபாடு செய்பவனா அது இஸ்லாமா அவன் வணங்கா விட்டாலும் சுவனம் போவானா என்னய்யா பேசுரா ? 3)ஐயா நபி ஸல் அவர்கள் உம்மத்துக்களை விட முந்தைய நபிமார்களின் கவுமுகளுக்கு கடுமையான வணக்க வழிபாட்டு சட்டங்கள் உள்ளதே அதை மறுக்கிராயா ? 4)அல்லாஹுடைய மார்க்கத்தை ஏற்று ஒரு மனிதன் கட்டுபட்டுவிட்டால் வணங்குவது அனைத்து நபிமார்களின் உம்மத்தவர்க்கும் கடமையாக்கப் பட்டிருந்த ஒன்றுதான் மனிதனையும் ஜின்னையும் வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை என்ற குர்ஆன் வசனம் பொய் என்கிறாயா என்னய்யா பெரிய ஞானி மாதிரி உளருகிறாய் நீ சொல்வதெல்லாம் சரியான வாதமா முட்டாள் ?
இன்னும் ஸகாத் ஹஜ் போன்ற ஏனைய வணக்க வழிபாடு கள் குறித்து அல்லாஹ் எந்த சமரசமும் செய்யாமல் அணைத்தையும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையேல் கடுமையான தண்டனைக்குறியவர்கள் என்பது போன்று என்னற்ற இறை வசனங்கள் மூலமாக நாம் அறியலாம் ஆகவே இங்கே அல்லாஹ்வுடைய மார்க்கம் [ தீன் ] என்பது மனிதர்களுக்கு முதலில் வணக்க வழிபாடு வழியாக தான் • மறுமையில் முதலில் கேள்வி விசாரணை என்பதும் தொழுகை நோன்பு ஸகாத் குறித்து தான் தீன் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலை நிறுத்திட வேண்டும் என்றால் இந்த வணக்க வழிபாட்டில் உறுதியாக இருங்கள் இல்லையேல் தண்டிக்கப்படுவீர்கள் என்றுதான் இறைவன் எச்சரிக்கை செய்கின்றானே தவிர நீங்கள் சொல்வது போல அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடு ஒரு மேட்றே இல்லங்கிற மாதிரி இல்ல அப்புறம் நபிமார்கள் நன்மையை ஏவி தீமையை தடுத்து மக்களை வழி நடத்தி வணக்க வழிபாடு வழியாக தான் அணைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள் மேலும் வணக்க வழிபாட்டில் தான் மிகவும் பேணுதலாக நடக்க வேண்டும் என்றும் தாங்கள் எவ்வாறு மார்க்கத்தை அமல்களை கற்றுத் தந்தோமோ அவ்வாறுதான் செய்ய வேண்டும் என்று எச்சரித்தார்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ பாடுபட வில்லை என்றால் ஒருவர் நரகவாசியாவார் என்று எந்த இடத்திலும் இறைவன் கூற வில்லை மாறாக மார்க்கத்தின் அமல்களை ஒருவர் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவர்களே குற்றவாளி என்றும் அவர்களுக்கே நரகத்தைப்பற்றிய எச்சரிக்கை களும் திரு குர் ஆன் மற்றும் நபிமார்கள் வழியாக கடுமையான மிக மிக அதிகமான எச்சரிக்கை செய்ய பட்டுள்ளது எனவேதான் நாம் குறிப்பிடுகிறோம் தங்களுடைய கருத்துக்களில் நிறைய முரண்பாடுகள் உள்ளது என்று
ஜின் வர்க்கத்தையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்கு அண்றி நாம் படைக்க வில்லை திரு குர்ஆன் [51 :56] மூமின்களுக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும் [: 4 : 103] நம்பிக்கை கொண்டோரே நீங்கள் இறைவனை அஞ்சுவதற்க்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் ஒரு குறிப்பிட்ட காலம் நோன்பு கடமையாகும் [ 2 : 186 ]
மிகவும் ஆழமான பயான். மிகப்பெரிய அறிவு பொக்கிஷம் திறந்தது போல் உணர்கிறேன். என் மனத்தில் தோன்றிய அறிஉணர்ச்சி விளக்கி சொல்ல முடியாதது. அறிவுக்கு விருந்தளிக்கிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..
Ma sha Allah ❤
லா இலாஹா இல்லல்லாஹ்
என்பதையே எல்லா நபிமார்களும் போதித்தனர்
இதை மையமாக வைத்தே அனைத்து வேதங்களும் அனுப்பப்பட்டன.
நமது அனைத்து வணக்க வழிபாடுகளும், நன்றி செலுத்துதல்களும் வேண்டுதல்களும், எல்லா நேர்ச்சைகளும்
எல்லா துதி செலுத்துதல்களும், எல்லா போற்றுதலும் புகழுதலும்
நமது உடலும் உயிரும் வாழ்க்கையும், நாம் வாழ கொடுக்கப்பட்ட இந்த உலகமும், இதில் நமக்கு கொடுக்கப்பட்ட அனைத்தும்
அல்லாஹ்விற்கே சொந்தம்
அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தம்
அல்லாஹ்தான் நம் உண்மையான முதலாளி
நாம் அனைவரும் அவனது அடிமைகள், வேலைக்காரர்கள்.
நாம் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும், எப்போதும் அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து, ஒரு 100% அல்லாஹ்வின் உண்மையான அடிமையாக கீழ்படிந்து நடக்க வேண்டும்.
இதையே அல்லாஹ் நம்மிடம் விரும்புகிறார். இதுவே தீன்.
அதாவது சைத்தானுக்கு நாம் கொடுக்கும் பதிலடி. சைத்தான் அல்லாஹ்விடம் செய்த சவாலை முறியடிப்பதே நமது இலட்சியம்.
மாஷா அல்லாஹ் உங்கள் பணி தொடரட்டும் அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கட்டும். உங்களைப்பற்றி விமர்சிப்பவர்களை பொருட்படுத்தவேண்டாம்.
Aameen
Mashallah
மாஷா அல்லாஹ்நல்ல ஒரு விளக்கவுரை!அல்லாஹ் வேத ஞாணத்தை அதிகப்படுத்துவானாக! தீனின் பக்கம் மக்களை திருப்புவானாக!
Aameen
Aameen
Clear-cut explanation... ❤️Masha Allah..❤️
May Allah azzawajal give you good in this world and hereafter...
Ameen ya rabbil alamen..
We waited and we got very good information....
وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
(அல்குர்ஆன் : 2:45)
Ma sha Allah. .may Allah bless you ☺from Sri Lanka
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ💯.
ஒரு முஸ்லிம் பேசுவதற்கு முன்னால் சலாம் என்ற காணிக்கையை அனைவருக்கும் வழங்குவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறை💯
சலாமுக்கு பதில் சொல்வது கடமை.
உண்மையில் உங்களுடைய விடாமுயற்சியும் தேற்றமும் மிகச் சிறந்ததாக இருக்கும் இந்த துறையில் பரிசுத்தமான அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்ததை நீங்க செய்கின்றீர்கள் ஆனால் இதனை செய்ய வேண்டியவர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் படித்து உலக அறிவை சுமந்தவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்
Assalam Alaikum brother. Actual dawah and good understanding of deen
ம்ம்
19:20 குழப்பத்தை ஏற்படுத்த முற்படுபவர்கள் உங்களுடைய இந்த கருத்தை தவறாக edit seithu உங்களை பற்றி தவறாக சித்தரிக்க கூடும் உங்கள் முழு பயானை கேட்டால் மட்டுமே உங்களுடைய கருத்து புரியும்
We all love u sir you open our eyes and mind and heart thak you so much Allah bless you more and more again and again
Upload more details of sing of qiyama we wanna prepare for meetings with our lord
Exactly what I thought you said!!!
❤️Masha Allah ❤️..
@@sanjaybalan3478 thank you so much bro
@@learnmore8592 Assalamu alaikum warahmathullahi wabarakathahu bro... Thanks and praise belongs to Allah azzawajal...
Love you bro
@@sanjaybalan3478 love u bro are u muslim bro? i think u studying about Islam may allah bless u and ur family and friends
@@learnmore8592
Ameen ya rabbil alamen...
Yes bro around one year ...
யாருக்கு அல்லாஹ் அருள் புரிகிறானோ அவர்களுக்குத் தான் இப்படியான விளக்கங்களை அவன் கிடைக்கச் செய்வான்
Wow it's a wonderful speech its 100% fact thank you. Allah bless you
தலைப்பு அருமை , சமூகம் தெரிந்து கொள்ள வேண்டியவை
Maasha Allah excellent no words thank god
Mashallah
Alhamdulillah
தெள்ளத் தெளிவான விளக்கம் தரும் இமாமிற்கு நன்றி.
அரசியல் தொட்டு பேசாமல் இருந்தால் நலம்.
நன்றாக. ஆய்வு செய்கிறீர்கள்
MashaALAH ALLAHwill helpyouyour explanation is very use full
Alhamdulillah ❤️❤️❤️❤️❤️💓💓💓💓💓💓allahu akbar
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
(அல்குர்ஆன் : 51:56)
அல்லாஹ் அக்பர் ,💗
Alhamdhulillah ❣️
சகோ உங்கள் கருத்து explanation super ra உள்ளது
ஆனால் நபிமார்களை மரியாதையாக பேசவும்
அவர் இவர் என்று ஒருமையில் பேசாமல்
பன்மையில் பேசவும்
அவங்க இவங்க
அதுதான் மரியாதையாக இருக்கும்
Jazakkallah khair
Regular viewer kerala.... mashah allah...
Alhamdulilah,subhanallah,mashaallah.........
Mashaallah
Arumai yana velakam
Masha Allah nice
Assalamu alaikkum warahmathulilahthalah wabarakathugu,aangalukum,pengalukkum tholugum murai ondraa alladhu vera?endru korungal, thakbeer katuvadhu, ruku, sajdha seivadhu, athahiyathil amarum murai orae madhiriya ellai veru madhiriya thola venduma?
25th view from Kuwait😊
மிகவும் ஆழமான பயான்
Bai,nenga solringe nooh nabi 950 years ah palveru sandhadhiyidam dhawah seidhar endrj
U,oru magan vellathin podhu irandhar,appadi endral nooh nabi mattum allaamal avar kudumbamum 950 years ah uyir vaaldhargala?
Plas villakam tharawum
Masha allah arumaiyaana vizhakkam bhai❤
உங்கள் பயாணை எதிர் பார்த்து காத்து கொண்டிருந்தேன், மாஷா அல்லாஹ், அருமை, Part 1,2 link send pannuga g.
magthum haji part2 nabi rasool vithiyasam bro
@@ahamedjalal2157 thanks bro
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
மல்ஹமா யுத்தம் விளக்கம் கொடுக்கவும்
Walaikkum asslam
அந்த ஆட்றதும் நீட்றதும் மேட்டர் சூப்பர் ப்ரோ
Masha allah
Evalavu naal wait pannom
Y ur video r delay?
ஜஸாக்கல்லாஹு ஹைரன் சகோ
சீது நபி. இதுரீஸ் நபி பற்றி பேசுங்கள். தமிழக வழிபாடு இவர்களை பின்பற்றி இருப்பது போல் இருக்கிறது. சீது நபியை சிவனாகவும், இதுரீஸ் நபி மற்றும் அவர்களின் 5 சீடர்களை தான் வணங்கு வதாக தெரிகிறது.
Say about Imam mehdi plzzzzz
I'm confused about his part??
Tharga valipadu Patri Bayan panuga sir
Post full speech about mahdi alai his salam
1month aagutha video podrathukku ungalukku, enakku naeraiya doubt erukku eppo clear pannuvinga,
1week ku aavathu video release pannunga bhai😁😃😇🤗🤗🤗.
அது தான் என் ஆசையும் கூட
mkmusthafa.erode@gmail.com Ku mail pannunga
@@SUPERMUSLIM Inshaallah bhai
அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா இருக்கீங்களா உங்களுடைய பயணம் ரொம்ப அருமையா இருக்கு நல்ல நிறைய விஷயங்கள் வந்து நமக்கு தெரிஞ்சுக்க கூடிய விஷயங்கள் நிறையவே இருக்கு ரொம்ப சந்தோசம் உங்களுக்கு எல்லாம் நிறைய அல்லாஹ் பறக்கத் செய்வானாக நிறைய அறிவைகொடுபானாக என்னுடைய கோரிக்கை எடுத்துக்குங்க சீது நபி இத்ரீஸ் நபி பற்றி சொல்லுங்கள். சீது நபி தான் சிவனாகவும் இங்கு சிவனடியார்களாகவும். இதுரீஸ் நபி அவர்கள் ஐந்து சீடர்கள் அதில் போகரும் ஒருவர் என்றும். வள்ளலார் இவர்களை பின்பற்றி யதால் .பிரச்சாரம் செய்தால் அவரை தீயிட்டு கொளுத்தி கொன்றார்கள். என்று சொல்லப்படுகின்றது. அதேபோல் இதுரீஸ் நபிக்கும். அவர்களின் சீடர்களுக்கு பிறகு தான் சிலைவணக்கம் துவங்கியது என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் வரலாறு பற்றி சொன்னால் தெரிந்து கொள்வோம். அஸ்ஸலாமு அலைக்கும்
மாஸா அல்லாஹ்
Super bro.....
discription englishle podunge....tamil padikka teriyaad, naa karnataka l irnd...
இந்த தலைப்பில் Part 1,2 உங்கள் TH-cam Videoவில் இல்லை, please send link
Description la parunga
Assalamu alaikum dajjala pathi detaila video poda mudiuma sagotharare
Potturkaanga bro
மலேசியா இஸ்லாமிய நாடாக இருந்தாலும் மலேசியா நாடு அது உருவாவதற்கு எமது முப்பாட்டன் தமிழன் தான் காரணம் எமது தாத்தா கொள்ளுத் தாத்தா இதை மழை நாடு மலைநாடு அது அப்படியே நாளடைவில் மாற மாற மாற இந்தோனேஷியா மலேசியா காட்டில் வாழ்ந்த இந்தோனேசியா இனத்தவர்கள் மலேசியா காட்டில் வாழ்ந்த ஆஷ்லி காட்டி இனத்தவரை உறவு கொள்ள வைத்து பிறகுதான் மழை நாடு மலைநாடு மலேசியா கைமாறியது இப்படித்தான் மலேசியாவிலும் இஸ்லாம் மதத்தை கொண்டு வந்தார்கள் நீங்களே ஒருவன் என்று சொல்கிறீர்களே அல்லா உண்மையில் நானும் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் சில விஷயங்கள் நீங்கள் தமிழர்களின் பண்பாட்டில் இருந்து தான் எடுத்து இஸ்லாத்தை வைத்திருக்கிறீர்கள் அதை ஒப்புக் கொள்ள தயங்குவது ஏன்
Super bayan
assalammu alaikkum musthafa bai nalla msg
ஜீ நீங்கள் சொல்லுவதை வைத்து பார்க்கும் போது இன்னும் இந்த உலகம் இன்றிலிருந்து 60 வருடம் தான் இருக்குமா???
Allahu akkbar
Assalamu alaikkum Number kidakkuma bai
Pls speak about imam mahdi (A)..
th-cam.com/video/WF-6Fz86BNc/w-d-xo.html
Insha allah poduvanga
Alhamdhulillah
மாஸா அல்லாஹ் மப்றூக்
why this is staring from part 3 ? what about part 1 and 2 ?
Mafaz Mulaffer part2 nabi rasool vithiyasam bro
அஸ்ஸலாமு அலைக்கும் part1&2 missing please upload
தமிழ் மொழியில் கால் நடந்து போகும் அந்த கால் மறை மொழியில் காக்கி தமிழ் மொழியில் முகம் அது மழலை மொழியில் முக என்னுடைய தமிழ் வார்த்தையில் பூமி அதைத்தான் அவர்களும் மழை வார்த்தையில் பூமி என்று அழைக்கிறார்கள் ஆண்களுக்கு முகத்தில் இருக்கும் மீசை அந்த மழையிலும் மீசைதான் அதேபோல் எங்களுக்கு தமிழ் வார்த்தையில் சொர்க்கம் நரகம் அதே வார்த்தையைத் தான் மழலை மொழியில் சொர்க்கம் நரகம் என்று அவர்கள் பயன்படுத்துகிறார்கள் இதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் நாங்கள்தான் மூத்தகுடி எங்களுடைய வார்த்தைகளைத்தான் அனைத்து மதத்தினரும் பயன்படுத்துகிறார்கள் தமிழே மூத்தகுடி இதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா
What did i hear Siva 47.06 yup if it so then nooh PUBH might be from Tamil nadu
Assalamu alaikkum varh musthafa brother ninga sonnadha yosikkadhonudhu ipdi irukkumonu ,nooh alaihivassalam avangaludaya aayul thaan arbutham apdi ninga sollum bodhu ungalukku uruthinu manasukku pattucha apdi irundha adhuvaaga kuda irukkalam yena allah sandhegatha uruthiya aaka maatanla
1:09:31 ithu oru visayathuku pinnadi ivalou visayam soldriga naka pathu use panuga g
Kelvi puriyavillai
Ji
Assalaamu alaikkum bhai. Unga kooda pesa vaaippu kidaikkuma musthafa bhai. Im from ooty.
mkmusthafa.erode@gmail.com Ku mail pannunga pesalam
Assalamu alaikum varahamathullahi bhai Kilaft meaning enna bhai
Allah guidance PADI nadakkum government
@@SUPERMUSLIM jasakalla kahair bhai subahanalla nalla vishayam...
Assalamu alaikum bhai Jesus vari etharaku maatru mathavaridam vaanga pattathu solluga bhai
Jessiya vari bhai
I'm the 1st viewer
மகதி பற்றி விரிவாக பேசுங்கள்
Assalamu wa alaikkum anna
நூஹ் நபி காலத்தில் கரை ஒதுங்கிய கப்பலின் படிமானங்கள் கிடைத்ததாக சொல்கிறார்ளே. அது உண்மையா?
அஸ்ஸாலாமு அலைக்கும் ஏன் இடைவெளி
Asalamu alaikum bhai
Wa alaikum Assalam
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
Assalamualikum Mohammed(sal) oru hadiths munnur oru kaalam oru pen tan magan noor vayadil irakiraar avar sirivayadil irandu vitadagakuri azhugiraar appozhutu oru iraitudar kurugiraar oru kalam varum appozhudu oru manidan noor vayadu varai vaazhvadu periya vishayama ga irukum endru, appadiyanaal neenda ayulkalam ellorukum appozhudu irundadu enru taane artam.
innum eththunai varudankalil poomi alitum or kiyamath varum
அஸ்ஸலாமு அலைக்கும் jii... robots தஜ்ஜால் ஆக முடியுமா pls விளக்கவும்
தஜ்ஜாலுக்கு வேலை செய்யும் உபகரணங்கள் தான் இந்த ரோபோக்கள்
Isiliye I
Unga speech good brother but...ALLAH va avan...nu solladhinga...give respect to god...Oru rasool ah yarum avan nu sollamatom but ALLAH va mattum sollalama...
உங்கள் அல்லாஹ்வின் அன்பை மதிக்கிறேன். தமிழில் அவன் என்பது மரியாதைக்குறைவு சொல்லாக மாறியது சமீபத்தில் தான். ஒருமை மிகவும் முக்கியம் என்பதால் குர்ஆன் தமிழாக்கங்களில் கூட அவன் என்றே பயன் படுத்தப்படுகிறது. மற்றபடி அவன் என்று கூறுவதால் இறைவனை மதிப்பதில்லை என்று நினைக்க வேண்டாம்.
அல்லாஹ்வை மதிக்கிறோம் வணங்குகிறோம் நேசிக்கிறோம். உலகில் அனைத்து மரியாதையும் அவனைத் தவிர யாருக்குமில்லை. அல்லாஹ் மிக மிக மிக பெரியவன்
நானும் உங்களது இறைவனின் நேசத்தை மதிக்கிறேன்... குரான் கடவுளின் புத்தகம் அதை மொழி பேயிர்க்கும் பொழுது கடவுளின் வார்த்தைகளை மொழி பேயிர்கிறோம் ...அவரது வார்த்தைகளில் அவர் தன்னை தானே அவன் என்று அழைப்பது போல் மொழி பையர்ப்பது தவறு இல்லை.. நாம் இறைவனை இயல்பாக நமக்கு இடையில் குறிப்பிடும் பொழுது.. அவர் என்பது நன்றாக பொருந்தும்.. என்பது எனது விருப்பம்...
அன்பு உறவே தங்களுடைய கருத்துக்கு எமது சகோதரர் முஸ்தபா அவர்கள் அருமையான விளக்கம் தந்துள்ளார் எனினும் எனக்கும் ஒரு சில கருத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம்
இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு இறைவன் என்பவன் ஏகன் அவன் தனித்தவன் அவனுக்கு பெற்றோரும் கிடையாது பிள்ளைகளும் கிடையாது மேலும் அவனுக்கு மேலோ அல்லது கீழோ அவனுக்கு சமமாகவோ நிகராகவோ யாரும் எதுவும் கிடையாது
எனவேதான் அந்த ஏக இறைவனை பன்மையில் அழைக்காமல் நாம் ஒருமையில் அழைக்கிறோம்
திரு குர் ஆனி லும் இறைவனுக்கு நிறைய பெயர்கள் உள்ளன அவைகள் எல்லாமே ஒருமையில் தான் உள்ளன என்னை இவ்வாறே அழைத்து கொள்ளுங்கள் என்று இறைவனே கட்டளை இடுகிறான்
அர் ரஹ்மான் அளவற்ற அருளாளன்
ரஹீம் நிகரற்ற அன்புடையோன்
இப்படி இன்னும் எத்தனையோ அழகிய பண்பு பெயர்களும் அவன் வல்லமையை குறிக்கும் பெயர்களும் இறைவனுக்கு திரு குர் ஆனில் ஏராளமாக உள்ளது
அவைகள் அணைத்துமே அவனை ஒருமையில் அழைக்கின்றன எனவேதான் முஸ்லீம்களும் இறைவனை அவன் இவன் என்று ஒருமையி அழைக்கின்றனர் ,
அவர் என்பது என்ன பன்மையா... அதுவும் ஒருமை தானே... யாரும் வேண்டும் என்ரே மரியாதை குறைவாக கடவுளை அவன் என்று குறிப்பு இடவில்லை என்பது எனக்கு புரிகிறது..பெரும்பாலானவர்கள் அதை செய்தாலும்...அறியாமல் செய்யும் பிழைகள் தான் அவை...மீண்டும் சொல்கிறேன் குரான் கடவுளின் வார்த்தை அதை மொழிபெயர்க்கும் போது...நாம் கடவுளின் வார்த்தைகளை மொழிபெயர்கிறோம்...அவர் தன்னை தானே அவன் என்று குறிப்புஇட்டுருப்பார்.... அதனால் குரானில் கடவுளை அவன் என்று மொழிபெயர்பது தவறு இல்லை... நாம் நமக்கு இடையில் இயல்பாக இறைவனை குறிப்புஇடும் போது அவர் என்பது பொருந்தும்.. எந்த அடியானும் அவனது எஜமாநா ரின் முகத்தை நேரில் பார்க்கும் போது அவரை அவன் என்று அழைக்க மாட்டான்..
@@hariharan5718 Pls realize that God ie Allah swt is not a human... He is not having any body... He is on anywhere on this universe... He is only creator that created everything.. We cant imagine as a single form... That's why we can describe as He...
இவ்வளவு தொடர்பாகப் பேசும் நீங்கள் நான் சொல்வதையும் சற்று கேட்டுக் கொள்ளுங்கள் மலேசியா நாட்டில் இஸ்லாம் முஸ்லிம் மதத்தில் வாழ்பவர்கள் இருக்கிறார்கள் ஆனால் மலேசியா மொழியில் மறைமொழி இது தேசிய மொழி ஆனால் முகம் அவர்களுக்கு வார்த்தை இல்லை அவர்கள் தமிழ் மொழியை தான் பயன்படுத்துகிறார்கள் உதாரணத்திற்கு முக அப்படி என்றால் முகம் பொரிக்கி மூக்க என்று அழைக்கிறார்கள் உதாரணத்திற்கு அடுத்ததும் சொல்கிறேன் கால் காக்கி மழலை மொழியில் தமிழில் கால் என்றால் மலாய் மொழியில் காற்று முகத்தில் இருக்கும் மீசை க்கு அவர்கள் மலாய் மொழியில் மீசை என்றுதான் அழைக்கிறார்கள் இதுவே பார்த்துக்கொள்ளுங்கள் தமிழ் மொழியில் தான் அந்த மா மறைமொழி ஏங்குகிறது தமிழ்மொழி இல்லை என்றால் மறைமொழி செத்துவிடும் நல்ல புரிந்துகொள்ளுங்கள் செத்துவிடும் ஆனால் நாங்கள் தான் மூத்தகுடி என்பதால் அவர்கள் எங்களை அழித்து முடிப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் ஏனென்றால் அவர்களுக்கு சொந்தமான மொழி இல்லை எங்கள் மொழியில் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டு இருப்பதால் தான் அவர்கள் எங்களுடைய பெருமைகளை திருட்டுத்தனமாக திருடி வைத்திருக்கிறார்கள் அதேபோல்தான் மற்ற மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சரி மற்ற நாட்டில் இருக்கும் மொழிகளிலும் அனைவரும் சில வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இனிய மார்க்கம் அந்த மார்க்கம் இந்த மார்க்கம் எல்லாம் சொல்வதெல்லாம் ஞாயம் தான் மக்காவில் என்ன இருக்கிறது அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று உங்களுக்கு நன்கு தெரியும் தெரிந்தும் மூத்த குடி தமிழ் கொடி என்பதாலேயே உங்களுக்கு அதை வெளியே சொல்ல வருத்தமாக தான் இருக்கும் என்ன செய்வது நாங்கள் தான் மூத்தகுடி எங்களுடைய மொழிகளை தான் பயன்படுத்திக் கொண்டு இருப்பதையும் மறந்து விடாதீர்கள்
Assalamu alaikum bhai
Wa alaikum Assalam
Ji ungalaiya contact pannanum unga number send pannunga .....ji
அஸ்ஸலாமு அலைக்கும். நான் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் ஆவளுடன் பார்க்கின்றேன்.ஆழமான விளக்கம் அல் ஹம்துலில்லாஹ். இலங்கையில் ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் ஒரு ஜமாத் இருக்கிறது. இவர்கள் தாங்கள் மட்டும்தான் முஸ்லீம்கள் மற்றவர்கள் காபிர்கள் என்று சொல்கிறார்கள். என்னுடைய உடன் பிறந்த சகோதரர் ஓருவரும் அந்த ஜமாத்தில் இருக்கிறார். அவர் என்மேல் அனபு வைத்திருக்கிறார் ஆனால் எனக்கு ஸலாம் சொல்வதில்லை. நான் நேர் வழியை தேடிக் கொண்டிருக்கிறேன். 23 கூட்டத்தில் நேர் பெற்ற கூட்டம் எது. மேற் கூறிய ஜமாத்தின் கூற்று சரியா பிழையா?
வஅலைக்கும் அஸ்ஸலாம்.பிழை தான் அந்த ஜமாத் சொல்வது.
🐬
அலோ ததஜ வோட நீங்கள் விவாதிக்க தயாரா சகோதரரே தயாரென்றால் உடனே வாங்க நாங்களும் புருஞ்சுபோம்ல. ஏனென்றால் ஒரு அமைப்பின் மூலமாகத் தான் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த முடியும்.
ஆதம் நூஹ் இடைவெளி 10 தலைமுறை என்று தான் ஹதீஸ் உள்ளது.
1000 வருடம் என்று சொல்லுறீங்களே...
ஒரு தலைமுறை 100வருடம்
AssaLamuAlaikkum சகோதரா
Wa alaikum Assalam
🙄
அலோ ஒரு காலத்ல நம்ம முஸ்லிம்கள் அதிகம் பேர் இனைவைப்பிள் மூழ்கிக் கிடந்தார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்றய விழிப்புணர்வுக்கு ததஜ முக்கிய பங்கு வகிக்கிறது.
அதுமட்டுமல்ல correction செய்ய வேண்டியது 2 பகுதியின் முழுமையும் குழப்பிதான் பேசியிருக்கியல்
உலகில் மனிதர்களின் நாகரிகம் விஞ்ஞானம் பொருளாதார கல்வி வளர்ச்சி என்பது காலத்திற்கேற்ப்ப மாறுபடும்
அதேபோல மனிதனின் இறை நம்பிக்கையிலும் வழிகெட்ட பிரிவுகளாகப் பிரிந்து போவது ஏன் என்றால் தங்களுடைய நபிமார்கள் எதை கொண்டு வந்தார்களோ எதை செய்ய சொன்னார்களோ அதை செய்யாமல்
அதற்கு மாற்றமாக தங்களுடைய மனோ இச்சைபடி செய்வதால் தான்
உதாரணமாக நபி ஈசா எதைகொண்டு வந்தார்கள் யாரை வணங்கச் சொன்னார்கள்
அல்லாஹ்வைதான் வணங்குமாறு சொன்னார்கள் ஆனால் அந்த மக்கள் என்ன செய்தார்கள்
நபி ஈசா அவர்களையே கடவுளாக்கி விட்டார்கள்
அதேபோல தான் முஸ்லிம்களுக்கு மத்தியில் தர்கா தாயத்து சந்தனகூடு கத்தம் பாத்திஹா மவ்ளூதூ மதுஹப் வரதட்சணை வட்டி இது போன்ற மார்க்கத்திற்கு எதிரான வழிகேடுகள் நிறைய மார்க்கத்தின் பெயரால் அரங்கேறுகிறது இப்படி தான் நம் நபி காட்டினார்களா????,,,?
அதேபோல எப்படி இறைவனுக்கு இனைகற்ப்பித்து வழிகேட்டில் விழுகிறார்களோ
அதுபோலவே இறைத்தூதருக்கும் கட்டுப்படாமல் அவர்களின் வழியை புறந்தள்ளி விட்டு இவர்கள் புதிதாக மார்க்கத்தில் உண்டாக்கும் பித்அத் கள் பாத்தியா திராவியா மீலாதுவிழா கூட்டு துவா தொப்பி போட்டால் தான் தொழுகை கூடுமாம் தொழுகையில் அனபிக்கு ஒரு சட்டம் சாபிக்களுக்கு ஒரு சட்டம் இப்படி தங்களுடைய மனோ இச்சையை பின் பற்றுபவர்களிடம் ,
என்னை எவ்வாறு தொழ கண்டீர்களோ அவ்வாறு தொழுது கொள்ளுங்கள் என்று எப்படி புரிய வைப்பீர்கள்
அவர்களுக்கு புரியவேண்டுமென்றால் நாம் அதை நடைமுறையில் கொண்டு வர வேண்டும்
அதற்கு நபியின் வழிமுறைகள் தொழுகையில் எப்படி இருந்ததோ அப்படி தான் நடைமுறை படுத்த வேண்டும்
நபி விரல் அசைத்தார்களா இல்லையா தக்பீர் சொல்லி கைகளை எப்படி கட்டினார்கள் என்றூ
இதுபோன்ற உண்மையான நபி வழி எது அறியாத நிலையில் மக்கள் பலவழிகளில் பிரிவார்களா இல்லையா ??????
அப்போது இந்த கூட்டங்களில் நபியின் தொழுகை முறையை பற்றி பேச வேண்டிய தேவை இருக்கா இல்லையா ??????????
சும்மா விரலசைக்க தொப்பி போட தக்பீர் கட்ட
சண்டை போடுறாங்க
சண்டை போடுறாங்கன்னா எப்படி இது
நபி சொன்னது மாதிரி நடப்பவன் கட்டுபட்ட முஸ்லிமா????
அவர்கள் சொல்லாததை அல்லது அவர்கள் சொன்னதற்க்கு மாற்றமாக நடப்பவன் முஸ்லிமா???????
இன்ஷா அல்லாஹ் பதில் தருகிறேன்.
Nenga correct ah sollikittu varinganu paatha tntj perusa sunnath jamaath perusanu kekura mathiri irukku ....Anna nenga ena tntj iyakkamma 😠😠😠😠😠
@@muhammathunapi493 eppadi correct ah kandu pidichinga bro. Super
Adhab or azaab ah?
ادذاب
முறண்பாட்டின் மொத்த உருவம் முஸ்தபா
அஸ்ஸலாம் அலைக்கும் ஆதம் மற்றும் நூஹ் நபி வாழ்ந்த இடங்கள் குமரிக்கண்டமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.இது பற்றி உங்கள் விளக்கம் என்ன
Mmm yes naamum athea than ninaithu vaithirikiran allah enakum intha sinthanaiya potrukan ....But theriya villai naam mulummayaka arintha varikal alla allah vai thavira ... Assalamu alaikum wrb
வ அலைக்கும் சலாம் நான் ஒரு பயானில் கேட்டிருக்கிறேன் இவர் கூறிய இந்த ஐந்து சிலைகளின் பெயர்தான் தற்போது சிவா என்பது சிவனாகவும் மற்றும் பிரம்மா போன்ற கடவுளர்களாக தற்போது வழிபடுகிறார்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்
@@jahangirjinna7471 oh nenga itha soltringla ...pramma enpathu samas kreedom sol athai thamilil sonnal pataipalan num kaappavanum artham atha thaan naam rapnu soltrom athae mathiri vishnu nu sollirukum athu samas kireedha varthai athai tamilil sonnaal arulaalan athai thaan naam rahumanum soltrom .....Hindu matham apdinu thavara alaikka kutiya antha vethangal upanisathangal correct ah than solliruku athu samaniya hindus ku theriyathu .....Allah pala vethangalai arulirukuran ...Virainthu pesalam sathiyathai therinthu kollalaam insha allah
1)ஏனய்யா விஞ்ஞான வளர்ச்சிக்கும் மறுமையில் உலகில் வெளிபடும் தஜ்ஜாலுடைய ஒற்றை கண்ணுக்கும் பெரிய அறிவாளி மாதிரி லிங்க் பண்ணி சம்மந்தமில்லாமல் பேசுர பாரு அடேய் முட்டாள் ?
2)என்னய்யா ஷாபியீன்கள் தர்காவழிபாடு செய்பவனா அது இஸ்லாமா அவன் வணங்கா விட்டாலும் சுவனம் போவானா என்னய்யா பேசுரா ?
3)ஐயா நபி ஸல் அவர்கள் உம்மத்துக்களை விட முந்தைய நபிமார்களின் கவுமுகளுக்கு கடுமையான வணக்க வழிபாட்டு சட்டங்கள் உள்ளதே அதை மறுக்கிராயா ?
4)அல்லாஹுடைய மார்க்கத்தை ஏற்று ஒரு மனிதன் கட்டுபட்டுவிட்டால் வணங்குவது அனைத்து நபிமார்களின் உம்மத்தவர்க்கும் கடமையாக்கப் பட்டிருந்த ஒன்றுதான் மனிதனையும் ஜின்னையும் வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை என்ற குர்ஆன் வசனம் பொய் என்கிறாயா என்னய்யா பெரிய ஞானி மாதிரி உளருகிறாய் நீ சொல்வதெல்லாம் சரியான வாதமா முட்டாள் ?
Dajjal vanthutan avan name lecian greaves
Ena soltringa
Lecian greaves ithu yaru....Itha vilakki sollunga ...Yen kulampi kulapiringa
Lucian greaves இது யாரு.. இதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க
Phitnavin mottha uruvam musthafa Bai konjam thirunthunga
ஏன் இப்படி முரண்பாடு களை மூட்டை மூட்டையாக மக்களின் மண்டையில் ஏற்றி விடுகிறீர்கள்
அவர் அப்படி முரண்பட்டு என்ன பேசினார் என்பதை தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் சகோ.
Abdul Hakim ; அவர் பேச்சு எமக்கு புரிகிறது உமக்கு புரியவில்லை!!!!
அந்த முரண்பாடுகளை தொகுத்து ஒரு காணொளி தாருங்கள் அவ்வாறு முடியவில்லையெனில் அவதூருக்கு அல்லாஹ்வை பயப்படுங்கள்
இன்னும் ஸகாத் ஹஜ் போன்ற ஏனைய வணக்க வழிபாடு கள் குறித்து அல்லாஹ் எந்த சமரசமும் செய்யாமல் அணைத்தையும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்றும்
இல்லையேல் கடுமையான தண்டனைக்குறியவர்கள் என்பது போன்று என்னற்ற இறை வசனங்கள் மூலமாக நாம் அறியலாம்
ஆகவே இங்கே அல்லாஹ்வுடைய மார்க்கம் [ தீன் ] என்பது மனிதர்களுக்கு முதலில் வணக்க வழிபாடு வழியாக தான் •
மறுமையில் முதலில் கேள்வி விசாரணை என்பதும் தொழுகை நோன்பு ஸகாத் குறித்து தான்
தீன் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலை நிறுத்திட வேண்டும் என்றால் இந்த வணக்க வழிபாட்டில் உறுதியாக இருங்கள் இல்லையேல் தண்டிக்கப்படுவீர்கள் என்றுதான் இறைவன் எச்சரிக்கை செய்கின்றானே தவிர
நீங்கள் சொல்வது போல அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடு ஒரு மேட்றே இல்லங்கிற மாதிரி இல்ல
அப்புறம் நபிமார்கள் நன்மையை ஏவி தீமையை தடுத்து மக்களை வழி நடத்தி வணக்க வழிபாடு வழியாக தான் அணைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்
மேலும் வணக்க வழிபாட்டில் தான் மிகவும் பேணுதலாக நடக்க வேண்டும் என்றும் தாங்கள் எவ்வாறு மார்க்கத்தை அமல்களை கற்றுத் தந்தோமோ அவ்வாறுதான் செய்ய வேண்டும் என்று எச்சரித்தார்கள்
இஸ்லாமிய ஆட்சியை நிறுவ பாடுபட வில்லை என்றால் ஒருவர் நரகவாசியாவார் என்று எந்த இடத்திலும் இறைவன் கூற வில்லை
மாறாக மார்க்கத்தின் அமல்களை ஒருவர் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவர்களே குற்றவாளி என்றும் அவர்களுக்கே நரகத்தைப்பற்றிய எச்சரிக்கை களும் திரு குர் ஆன் மற்றும் நபிமார்கள் வழியாக கடுமையான மிக மிக அதிகமான எச்சரிக்கை செய்ய பட்டுள்ளது
எனவேதான் நாம் குறிப்பிடுகிறோம் தங்களுடைய கருத்துக்களில் நிறைய முரண்பாடுகள் உள்ளது என்று
ஜின் வர்க்கத்தையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்கு அண்றி நாம் படைக்க வில்லை திரு குர்ஆன் [51 :56]
மூமின்களுக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்
[: 4 : 103]
நம்பிக்கை கொண்டோரே நீங்கள் இறைவனை அஞ்சுவதற்க்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் ஒரு குறிப்பிட்ட காலம் நோன்பு கடமையாகும் [ 2 : 186 ]