அண்ணா நான் 2012 ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன் ஆனால் என்னால் DEGREE COMPLETE பண்ண முடியல இன்று வரை அப்போ TNPSC GROUP 4 இந்தத் தேர்வுக்கு நான் பதிவு பண்ணும் போது பன்னிரண்டாம் வகுப்பு தான் பதிவு முடியும் ஏனென்றால் DEGREE முடிக்கல அப்படி பதிவு பண்ணும் பொழுது பத்தாவது மற்றும் 12 ஆவது காண MARK SHEET தான் UPLOAD பண்ண முடியும் ஆனால் பன்னிரண்டாம் வகுப்பிற்கான TC என்னிடம் இல்லை XEROX மட்டுமே உள்ளது அப்போ நான் பதிவு பண்ணும் பொழுது பன்னிரண்டாம் வகுப்பிற்கான 12TH TC XEROX வச்சு பதிவு பண்ணிடலாம் ஆனால் CETIFICATE VERIFICATION போகும்போது நான் என்ன செய்ய வேண்டும் அங்கு கல்லூரியில் கொடுத்த TC எடுத்துக்கொண்டு செல்ல வேண்டுமா இல்லை 12TH TC XEROX எடுத்துக் கொண்டு சென்றால் போதுமா
Trichy students ungala. Romba miss pannuvanga
Best motivatar..
Anna pg trb class podunga na
அண்ணா நான் 2012 ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன்
ஆனால் என்னால் DEGREE COMPLETE பண்ண முடியல இன்று வரை
அப்போ
TNPSC GROUP 4 இந்தத் தேர்வுக்கு நான் பதிவு பண்ணும் போது பன்னிரண்டாம் வகுப்பு தான் பதிவு முடியும் ஏனென்றால் DEGREE முடிக்கல
அப்படி பதிவு பண்ணும் பொழுது பத்தாவது மற்றும் 12 ஆவது காண MARK SHEET தான் UPLOAD பண்ண முடியும்
ஆனால்
பன்னிரண்டாம் வகுப்பிற்கான TC என்னிடம் இல்லை XEROX மட்டுமே உள்ளது
அப்போ நான் பதிவு பண்ணும் பொழுது பன்னிரண்டாம் வகுப்பிற்கான 12TH TC XEROX வச்சு பதிவு பண்ணிடலாம்
ஆனால்
CETIFICATE VERIFICATION போகும்போது நான் என்ன செய்ய வேண்டும் அங்கு கல்லூரியில் கொடுத்த TC எடுத்துக்கொண்டு செல்ல வேண்டுமா இல்லை 12TH TC XEROX எடுத்துக் கொண்டு சென்றால் போதுமா