Sir, vakya பஞ்சாங்கத்தில் இன்னும் சனி பெயற்சியே ஆகவில்லையே , ஒரே நேரத்தில் பிறந்த ஜாதகருக்கு ஜாதகத்தில் சனி இப்படி ஒருத்தருக்கு மகரத் திலும் மற்ற வருக்குகு த்னுஸ் லும் இருந்தால் அவர்களுடைய ஜாதக கணிப்பு மாறு படும் அல்லவா . Sir, You are teaching well.
🙏, பெண் குழந்தை 30.11.2022 ல் 7.29 pm க்கு புதன்கிழமை அன்று ராமநாதபுரத்தில் பிறந்தது. மிதுன லக்னம், சதயம் இரண்டாம் பாதம், கும்ப ராசி, ராகு மகா திசையில் பிறந்தாங்க, பெயர் வைப்பதற்கு எந்த கிரகம் நல்ல யோக நிலையில் இருக்கிறது என்று கூறுங்கள் சகோ 🙏.
Sir Vanakkam... It is not possible to find the blood brothers, then how to find the father and mother's brother.... Practically it is not possible to prove your question with acceptable answers.... In old Astrology books, some places mentioned like this... After reading and verifying with real jathaga kattan, the Astrological condition is not matching... If any astrologer can prove with acceptable answers it is good..... Based on my experience it is not possible to find the brother's.... Thank you....
குருவே, ஒரு குழந்தை வெளிநாட்டில் பிறந்து இருப்பின் இந்திய நேரத்திற்கு மாற்றி ஜாதகம் எழுத வேண்டுமா அல்லது பிறந்த நாட்டின் நேரப்படி ஜாதகம் எழுத வேண்டுமா ?
வணக்கம், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பிறந்திருந்தால் 8 டிகிரி N முதல் 30 N LATITUDE டிகிரி வரை உள்ள ஊர்களுக்கு வாசன் திருக்கணித பஞ்சாங்கத்திலே நிரயண ராசிமான அடிப்படையில் லக்கினம் கண்டுபிடித்துவிடலாம்... IST (GMT + 05:30) மூலம் இந்தியாவின் எதாவது ஒரு ஊரின் சூரிய உதயம் தெரிந்தால் அதன் மூலம் ஒரு டிகிரி 4 நிமிடம் வீதம் உங்கள் ஊரின் LONGITUDE தீர்க்க ரேகைக்கு EAST ஏற்றவாறு கூட்டியோ குறைத்தோ உங்கள் ஊரின் IST தெரிந்து கொண்டு வாசன் அல்லது இந்திய அரசின் RASTHRIYA பஞ்சாங்கத்தை கொண்டு குழந்தை பிறந்த IST நேரம் FOR YOUR PLACE மூலம் லக்கினம் கணித்துவிடலாம்... ஆனால் ராசி கட்டத்தில் கிரகங்களை நிரப்புவது இந்தியாவின் மத்திய ஸ்தலத்திற்கு தான் மேற்கண்ட பஞ்சாங்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது... பாகை அடிப்படையில் RASTHIRIYA பஞ்சாங்கத்தில் இந்திய நாட்டின் பொதுவான ஊரின் கோண அளவையே நங்கள் பயன்படுத்துகிறோம்... இது பெரும்பாலும் அனைத்து நாடுகளுக்கும் 99% சரியாக வருகிறது... துல்லியமாக வேண்டும் என்றால் உங்கள் ஊரில் உள்ள பஞ்சாங்கத்தில் எந்த கிரகம் எந்த பாகையில் எந்த ராசியில் உள்ளது என்று பார்த்து நிரப்பிக்கொள்ளலாம்.... நன்றி...
சூப்பர் சார் மிகவும் தெளிவாக விளக்கம் வாழ்க வளமுடன் நன்றி
அருமையான பதிவு தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
சிறப்பான பதிவு குருவே
அருமையாகச்சொல்லியிருக்கிறீகள்..இன்னும் தெளிவாக சொலலுங்கள் பயன்படும்..நன்றி...
please add a video on subha muhuratam analysis based on panchangam
ரொம்ப நன்றி ஐயா.
லக்ன கட்டத்தில் கிரகங்களை நிரப்புவது எப்படி? என்ற பதிவிற்காக காத்து இருக்கின்றோம்
Thelivaana vilakkam nandri
Very good teaching sir... Really done a great job
Sir, vakya பஞ்சாங்கத்தில் இன்னும் சனி பெயற்சியே ஆகவில்லையே , ஒரே நேரத்தில் பிறந்த ஜாதகருக்கு ஜாதகத்தில் சனி இப்படி ஒருத்தருக்கு மகரத் திலும் மற்ற வருக்குகு த்னுஸ் லும் இருந்தால் அவர்களுடைய ஜாதக கணிப்பு மாறு படும் அல்லவா . Sir, You are teaching well.
🙏, பெண் குழந்தை 30.11.2022 ல் 7.29 pm க்கு புதன்கிழமை அன்று ராமநாதபுரத்தில் பிறந்தது. மிதுன லக்னம், சதயம் இரண்டாம் பாதம், கும்ப ராசி, ராகு மகா திசையில் பிறந்தாங்க, பெயர் வைப்பதற்கு எந்த கிரகம் நல்ல யோக நிலையில் இருக்கிறது என்று கூறுங்கள் சகோ 🙏.
மிகவும் சிறப்பு
Sir I'm from srilanka
In my panchangam oorkalukku thaniyaga sooriya uthayam podavilli eppadi arivathu pls reply.
அருமையான விளக்கம் ஐயா நன்றி
Clarity is good
ஐயா வணக்கம் அம்மா கூடப் பிறந்தவர்கள் அப்பாவோட பிறந்தவர் தாய் மாமன்கள் எத்தனை, ஜாதகத்தில் கட்டத்தில் பார்த்து கண்டுபிடிப்பது எப்படி pls video
Sir Vanakkam... It is not possible to find the blood brothers, then how to find the father and mother's brother.... Practically it is not possible to prove your question with acceptable answers.... In old Astrology books, some places mentioned like this... After reading and verifying with real jathaga kattan, the Astrological condition is not matching... If any astrologer can prove with acceptable answers it is good..... Based on my experience it is not possible to find the brother's.... Thank you....
Really excellent sir👌👌👌
Thanks and welcome...
pl kindly suriya udayam before how can caliculation?
குருவே...30 வருட முன்பான ஜாதகம் பஞ்சாங்கம் உள்ளதா??
Very nice explanations...
Sir ennaku August 19 -2020 time 3.4 pm...girl kulanthai piranthuchu..entha jathagam yarum parthutu ethuvum sollamateguraga...nega solluga sir
வாக்கியம்,திருகணிதம், பாம்புபஞ்சாங்கம்இவற்றில்எதைஜாதகத்திற்குஎடுப்பது
ஸ்ரீநிவாசன் பஞ்சாங்கம் சேலம் சிறப்பாக இருக்கிறது.
Easy method super sir
Thanks and welcome...
Nenga refer pannura book name solunga bro
Sir vackiya punchangam padi yeppadi yeludhuvadhu
Excellent
Thank you so much 😀
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Hi Sir Jothida Alangaram Book refer panlama Sir
Iravil kulanthai piranthal eppadi kanipathu
குருவே, ஒரு குழந்தை வெளிநாட்டில் பிறந்து இருப்பின் இந்திய நேரத்திற்கு மாற்றி ஜாதகம் எழுத வேண்டுமா அல்லது பிறந்த நாட்டின் நேரப்படி ஜாதகம் எழுத வேண்டுமா ?
வணக்கம், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பிறந்திருந்தால் 8 டிகிரி N முதல் 30 N LATITUDE டிகிரி வரை உள்ள ஊர்களுக்கு வாசன் திருக்கணித பஞ்சாங்கத்திலே நிரயண ராசிமான அடிப்படையில் லக்கினம் கண்டுபிடித்துவிடலாம்... IST (GMT + 05:30) மூலம் இந்தியாவின் எதாவது ஒரு ஊரின் சூரிய உதயம் தெரிந்தால் அதன் மூலம் ஒரு டிகிரி 4 நிமிடம் வீதம் உங்கள் ஊரின் LONGITUDE தீர்க்க ரேகைக்கு EAST ஏற்றவாறு கூட்டியோ குறைத்தோ உங்கள் ஊரின் IST தெரிந்து கொண்டு வாசன் அல்லது இந்திய அரசின் RASTHRIYA பஞ்சாங்கத்தை கொண்டு குழந்தை பிறந்த IST நேரம் FOR YOUR PLACE மூலம் லக்கினம் கணித்துவிடலாம்... ஆனால் ராசி கட்டத்தில் கிரகங்களை நிரப்புவது இந்தியாவின் மத்திய ஸ்தலத்திற்கு தான் மேற்கண்ட பஞ்சாங்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது... பாகை அடிப்படையில் RASTHIRIYA பஞ்சாங்கத்தில் இந்திய நாட்டின் பொதுவான ஊரின் கோண அளவையே நங்கள் பயன்படுத்துகிறோம்... இது பெரும்பாலும் அனைத்து நாடுகளுக்கும் 99% சரியாக வருகிறது... துல்லியமாக வேண்டும் என்றால் உங்கள் ஊரில் உள்ள பஞ்சாங்கத்தில் எந்த கிரகம் எந்த பாகையில் எந்த ராசியில் உள்ளது என்று பார்த்து நிரப்பிக்கொள்ளலாம்.... நன்றி...
@@bharanijothidam5233 நன்றி குருவே 🙏
Super sir
I want to learn astrology sir in chennai . If any possible to learn
Sir, My location is uthangarai in krishnagiri district... Thank you...
@@bharanijothidam5233 hi sir.. I'm koratti I need to your contact number sir.. Please give me sir
Super
Thanks...
👌👌👌👌👌
Spr clera solrenge thks
👌💐👏💐💐💐💐🙏
Could you tell me on how to contact you for consultation ?
Please let me have your phone number
Pls sir follow your channel
தெளிவாக தெரிமாட்டகுது ஐயா
Class
செங்கல்பட்டு
.mmm