அண்ணா பவர்மெஷினில் தையல் சரி செய்வது பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா என்னதான் பண்ணினாலும் எனக்கு சரியாகவே மாட்டேங்குது உங்களது வீடியோ பார்த்து நெறையவே கற்றுக்கொண்டேன் 😊
Good morning sir. 24.5 chest round uniform chudidar collar neck round and shoulder alavu and neck agalam and neck irakkam and coat shoulder alavu and neck agalam and neck irakkam and coat armhole irakkam etthanai inch vaitthu cut panna vendum endru sollungal pls urgent
அண்ணா வணக்கம். நல்லா இருக்கீங்களா? எனக்கு ஒரு சந்தேகம். கை la கீழ் பகுதில, மேல் பக்கம் முன்னாடியும் அடிங்கை பகுதி மேலயும் இருக்குன்னு சொல்ராங்க. இதுல என்ன தப்பு இருக்கும் எப்படி சரி செய்யணும். கீழ் பகுதி ஒரே ரவுண்டு ah வரணும். இதாங்க அண்ணா doubt. கொஞ்சம் சொல்லுங்க அண்ணா pls
இது கட்டிங் பிராப்ளம் கை நீட்டு எவ்வளவு வைக்கிறோமோ அந்த கணக்கில் இருந்து அடிங்க 2.5 to 3 in வைக்கணும் இந்த அளவுல ஷேப் எடுத்தால் சரியாக வரும் அடிங்கை மேலே ஏறாது
Super tips sir TQ🎉
Super tip I didn’t know all these days
Wow semma bro 🎉
Super tips thanks for your vedio
Thank you
very useful video bro... thankyou....
Thank you
Nice and clear explanation
Thank you
அண்ணா பவர்மெஷினில் தையல் சரி செய்வது பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
என்னதான் பண்ணினாலும் எனக்கு
சரியாகவே மாட்டேங்குது
உங்களது வீடியோ பார்த்து
நெறையவே கற்றுக்கொண்டேன் 😊
Ok
@@MSRTAILORINGTUTORIAL நன்றி அண்ணா
Very use full tips bro ,side jont vedio
Thank you
Good morning sir. 24.5 chest round uniform chudidar collar neck round and shoulder alavu and neck agalam and neck irakkam and coat shoulder alavu and neck agalam and neck irakkam and coat armhole irakkam etthanai inch vaitthu cut panna vendum endru sollungal pls urgent
Chudiku 5 neck agalam, coat ku 5.5 vaikkalam neck agalam,
Sholder alavu evlo eduthingalo athe alavu vachiduga
Thank you so much sir
கழுத்து அகலம் காலர் நெக் சுடிதார்,2 இன்ச் வைக்க வேண்டுமா அல்லது 2.25 இன்ச் வைக்க வேண்டுமா
2.1/2
Frend side akkul kita loosa iruku athuku tips kudunga sir
Armhole shep currecta edukanum
அண்ணா வணக்கம். நல்லா இருக்கீங்களா? எனக்கு ஒரு சந்தேகம். கை la கீழ் பகுதில, மேல் பக்கம் முன்னாடியும் அடிங்கை பகுதி மேலயும் இருக்குன்னு சொல்ராங்க. இதுல என்ன தப்பு இருக்கும் எப்படி சரி செய்யணும். கீழ் பகுதி ஒரே ரவுண்டு ah வரணும். இதாங்க அண்ணா doubt. கொஞ்சம் சொல்லுங்க அண்ணா pls
இது கட்டிங் பிராப்ளம்
கை நீட்டு எவ்வளவு வைக்கிறோமோ அந்த கணக்கில் இருந்து அடிங்க
2.5 to 3 in வைக்கணும் இந்த அளவுல ஷேப் எடுத்தால் சரியாக வரும் அடிங்கை மேலே ஏறாது
Sir pls reply me urgent