உங்கள் வீட்டை சக்தியூட்ட ஒரு எளிய வழி | An Easy Way To Energize Your Home | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 90

  • @suganyakmaran
    @suganyakmaran 2 ปีที่แล้ว +3

    உங்க வாய்ஸ் அழகா இருக்கு உங்க வாய்ஸ்ல இந்த ட்ரான்ஸ்லேஷன் கேட்கும் போது இன்னும் அழகா இருக்கு. உங்க வாய்ஸ்ல கேக்குற அப்ப மட்டும் தான் எனக்கு பிடிக்குது கேக்கணும்னு தோணுது

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 2 ปีที่แล้ว +2

    உலக அளவில் நல்ல விஷயத்தை கடவுளே வந்து சொல்லு கிறது நன்றி வணக்கம்

  • @seethamani3460
    @seethamani3460 2 ปีที่แล้ว +1

    நன்றி சத்குரு நன்றி அக்கா

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 3 ปีที่แล้ว +5

    Nandri sathguru....prabanjathirkku Nandri...Nandri...Nandri....😍😍😍😍😍😍🙏🙏

  • @LearnwithCats
    @LearnwithCats 3 ปีที่แล้ว +9

    Namaskaram Sadhguru 🙏

  • @kannanarumugam7502
    @kannanarumugam7502 3 ปีที่แล้ว +7

    அரிய தகவல்கள் 🙏

  • @dhanalakshmibalu4059
    @dhanalakshmibalu4059 3 ปีที่แล้ว +5

    Namaskaram Sadhguru

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் அக்கா 🙏🙏🙏🙏🙏✨✨✨

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 3 ปีที่แล้ว +5

    🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸத்குரு நமஸ்காரம் அக்கா!

  • @premaraja8732
    @premaraja8732 3 ปีที่แล้ว +1

    Want to hear Tamil from satguru s voice

  • @senthamaraikannanm8803
    @senthamaraikannanm8803 2 ปีที่แล้ว +1

    Sadhguru saranam

  • @Thangavel175
    @Thangavel175 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் சத்குரு

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 3 ปีที่แล้ว +2

    Thanks Sadhguru. 🙏🙏🙏

  • @avallik7166
    @avallik7166 3 ปีที่แล้ว +3

    நமஸ்காரம் சத்குரு ஒம் ஸ்ரீ சத்குரு ஜக்கிவாசுதேவாய நம ஒம்

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 3 ปีที่แล้ว +2

    NAMASKARAM SADHGURU🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🌷🌷🌷

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 ปีที่แล้ว +3

    👣🙏🙏🙏 namaskaram sathguru 🙏💐💐💐

  • @Sivanesan-jh4uq
    @Sivanesan-jh4uq 3 ปีที่แล้ว +2

    Om sri sachithanatha saidguruva namo nama saranam saidguruva saranam annath kodi nandrikal pala narpavai narpavai narpavai narpavai narpavai narpavai narpavai narpavai narpavai narpavai narpavai

  • @MrHari-el4bw
    @MrHari-el4bw 3 ปีที่แล้ว +3

    Nandri guru ji 🙏🙏

    • @kannansatya1653
      @kannansatya1653 2 ปีที่แล้ว

      சத்குருநன்றி

  • @jayampushpa3926
    @jayampushpa3926 2 ปีที่แล้ว +2

    Thanks 🍎🌺🍋🍏💐🌺🍋

  • @k.bsubha8253
    @k.bsubha8253 3 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻namaskaram sadhguru 1👍👍🙏🏻🙏🏻

  • @Youtubechannel-es1mo
    @Youtubechannel-es1mo 3 ปีที่แล้ว +2

    nantri

  • @vishalragav8093
    @vishalragav8093 3 ปีที่แล้ว

    Thanks SathGuru

  • @saravanansarvan9257
    @saravanansarvan9257 3 ปีที่แล้ว +1

    Namaskarem sathguru

  • @kensaravenu4295
    @kensaravenu4295 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்

  • @sadhgurutamilspeech1941
    @sadhgurutamilspeech1941 3 ปีที่แล้ว +2

    Sadhguru 🙏

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 ปีที่แล้ว

    Thank You

  • @alliswell3012
    @alliswell3012 2 ปีที่แล้ว

    Thanks guru

  • @jayavanth9960
    @jayavanth9960 3 ปีที่แล้ว +1

    Very nice😊😊

  • @abhilash9418
    @abhilash9418 3 ปีที่แล้ว +8

    I cannot link lady vocal with sadguru....is there any scarcity for men?

    • @gocrazy8683
      @gocrazy8683 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @gocrazy8683
      @gocrazy8683 3 ปีที่แล้ว

      It is a big problem 😂😂😂 Abhi Lash

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 2 ปีที่แล้ว

    Good information 👍

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 2 ปีที่แล้ว

    True. Gulf. Dhufar in hospital.

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai 3 ปีที่แล้ว +1

    Supper supper kuruve nanri,💐

  • @annuradhang7273
    @annuradhang7273 2 ปีที่แล้ว

    To save soil what we have to do sadguru?

  • @rajavelm2426
    @rajavelm2426 3 ปีที่แล้ว +3

    First comment: :) :)

  • @nellaisundeep8
    @nellaisundeep8 3 ปีที่แล้ว +3

    🙏🏻

  • @தமிழன்டா-ர9வ
    @தமிழன்டா-ர9வ 2 ปีที่แล้ว

    Inner engineering ilavasamaga katrukolla mudiyuma?

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +1

    பேச்சாற்றல் என்பது மனிதனின் பேராற்றல், மனித சிந்தனை அபாரமான ஆற்றல்கள் பொதிந்த அற்புதம்!
    ஆனாக்கா, பேராற்றலும் அற்புதமும் நிறைந்த மனிதனிடம், அறியாமை, வெகுளி, மயக்கம் ஆய இருள் படிமங்களும், பிறவும் சூழ்ந்து.. அவனை, அவன் அறியாதபடிக்கு உறக்கநிலையில் வைத்திருக்க முயன்று தமது ஆதிக்கச் செறிவை அவனுள் நிலைநிறுத்திக் கொள்கின்றது!!
    இடம், பொருள், கால, நேரம் கூடும்போது, அறிவின் தீட்சண்யமானது அனைத்துத் தளைகளையும் ஊடறுத்து, அவனுள் ஒரு ஆகர்ச சக்தியாக பரிணமிக்கின்றபோது, இருள் இருந்த இடம் தெரியாமல் ஒளிப் பிரவாகமாவே அவன் ஆகிப்போகிறான்!!!
    அறிவுப் பேரண்டம், தன் இயல்பூக்கிகளை இணைத்து அறிவுக்கு எதிரான அனைத்தையும் தகர்க்கும் என்ற வரலாற்று நியதியின்பால் எல்லைகடந்த நம்பிக்கை கொண்டவர்களின் பக்கம் அவனது பொறிபுலன்கள் ஒன்றிப்போகின்றன!!!!
    ..
    08.57
    05.09.2021
    👍👈👉👌

  • @aruldevi4493
    @aruldevi4493 3 ปีที่แล้ว +1

    Sadhguru 🙏 how to communicate others and maintain gud relationship for life time ..

    • @SadhguruTamil
      @SadhguruTamil  3 ปีที่แล้ว +7

      நமஸ்காரம்,
      எனது பெயர் சகி. நான் ஒரு ஈஷா தன்னார்வத் தொண்டர். உங்களது கேள்வியை பார்த்த பின், கீழேயுள்ள வீடியோ உங்கள் கேள்விக்கான பதிலைப் பெற உதவுமென்று நாங்கள் நினைக்கிறோம்.
      th-cam.com/video/5-PxtimWAVs/w-d-xo.html
      இந்த பிளே லிஸ்ட்டில் இதுபோன்ற இன்னும் பல வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம்.
      th-cam.com/play/PLZ1VPOsCAc7mKhgzslfgbg7cWkDu-yYf-.html
      அவை உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.
      நன்றி,
      சகி
      ஈஷா தன்னார்வத் தொண்டர்

    • @aruldevi4493
      @aruldevi4493 3 ปีที่แล้ว

      @@SadhguruTamil 😂🙏🙏

    • @srvnbv9453
      @srvnbv9453 2 ปีที่แล้ว +2

      @@aruldevi4493 you should show some gratitude instead of giving smiling emoji to the guiding answer , I wish and pray for better relationship with others

  • @sharmilasubbu5658
    @sharmilasubbu5658 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @sakthikaveri7379
    @sakthikaveri7379 3 ปีที่แล้ว +2

    நாட்டுப் பசுவின் மகிமை அளப்பரியது. அது இருக்கும் இடத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் நல்ல அலைகளே இருக்கும். நாம் வெளிநாட்டு மோகத்தில் மயங்கி நமது பாரம்பரிய உணவு. பழக்க வழக்கங்கள் போன்றவற்றை மறந்தோம். பற்பல நோய்களுக்கு அடிமையாய் உள்ளோம்.
    முன்பெல்லாம் பெண்கள் வாசலில் சாணமிட்டு மெழுகி கோலம் இடுவர். ஏனெனில் பெண்களின் கைகள் கிருமி தாக்கம் இன்றி இருக்கவே ஆகும்.
    1.பஞ்சகவ்ய தெய்வீக மூலிகை தூபம
    இதில் நாட்டு மாட்டு வராட்டி.பஞ்ச கவ்யம்.108 தெய்வீக மூலிகைகள் இரசாயன கலவை இன்றி இயற்கையான முறையில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் ஹோம் வாசனையே வரும்.
    இதை தொடர்ச்சியாக உபயோகப் படுத்த எத்தகைய கடினமான பிரச்சனையும் சிறிது சிறிதாக தீர்ந்து நற்பலன் தரும். இது உங்கள் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் கற்பகத் தரு ஆகும. பயன் படுத்தி பலன்களை பிறரிடம் சொல்வீர்.
    2. பஞ்ச கவ்ய தெய்வீக மூலிகை கப் சாம்பிராணி
    இது தூபத்தின் பெரிய அளவிலான வடிவம்.
    இதில மூலிகைகள் அதிக அளவில் அடைக்கப்பட்டுள்ளதால் நல்ல அலை இயக்கம் பரிபூரணமாக் கிடைக்கும்.
    சாம்பிராணி பொருத்துவது தான் என்று ஆகி விட்டால் நல்லதை நாடலாமே. இன்னும் தயக்கம் ஏன்? இப்பொழுதே வாங்கிடுவீர்.
    3. பஞ்ச கவ்ய தெய்வீக மூலிகை தீபம்
    இது மிக மிகப்புதுமையான பொருளாகும். ஐயர் ஹோமத்திற்கு வரும் பொழுது மாட்டு கோமியம் கேட்பார் அல்லவா. அது நல்ல அலைகளைப் பெறவே. உங்கள் நலனுக்காக 21 நாட்கள் முறையாக உருவாக்கப் பட்ட பஞ்ச கவ்யத்தால் மற்றும் 108 தெய்வீக மூலிகைகள் கலந்து உருவானதே எமது பஞ்சகவ்ய தெய்வீக மூலிகை தீபம். வெள்ளி. செவ்வாய். அமாவாசை.பௌர்ணமி நாட்களில் காலை 6 முதல் 7 மணிக்குள் நெய் மட்டும்(எண்ணெய் கூடாது) கொண்டு ஏற்ற அனைத்து தேவதைகளும் வசியம் அடைந்து நம் இல்லம் நாடி வருவர். பலன்களை சொல்ல வார்த்தைகள் போதாது. உபயோகித்து உணர்வீர். இந்த விளக்கு 10 நிமிடம் வரை விளக்கமாகவும் பின் முழுமையாகப் பற்றி எரிந்து சாம்பிராணி ஆகி விடும். இது நமது தமிழக சந்தையில் புதிய பொருள் ஆகும்.
    4. மூலிகை சாணப் பவுடர்
    இதனை வியாபாரத்தலம். வீட்டின் வாசலில் தெளிக்க அஷ்டலட்சுமியும் அருள் புரிவார்கள். தொடர்ந்து உபயோகப் படுத்த அனைத்து நன்மைகளும் ஒருங்கே கூடி வரும்.
    5. லட்சுமி வசியம் தரும் மூலிகை தூபப் பொடி
    இந்த தூப பொடி சர்வ வல்லமை கொண்டது. இதனை உபயோகப் படுத்த நாட்பட்ட வழக்குகள் முடிவிற்கு வரும்.
    கண்திருஷ்டி. போட்டி.பொறாமை.ஏவல். பில்லி . சூனியம் போன்றவை தவிடு பொடி ஆகும். அத்தகைய தோஷம் இது வரை இதை எனில் இனி என்றும வராது.
    மொத்தத்தில் கிரக தோஷம் அனைத்தும் நீங்கி நவக்கிரக ஹோமம் செய்த பலனைத் தரும்.
    6.நாட்டுப்பசுவின் பஞ்ச கவ்யம்
    இதனை தண்ணீரில் சிறிதளவு கலந்து வீடு துடைக்க மஹாலக்ஷ்மி நிரந்தர வாசம் புரிவாய். அபிஷேகம் செய்ய உகந்தது.
    நாட்டுப் பசுவின் மகிமை அறிவீர். மூலிகை பொருட்களை பயன்படுத்தி மாசில்லாத பாரதம் படைப்போம். மக்கள் நலம் காப்போம்.
    Contact 9865518507

  • @sampathkumar4716
    @sampathkumar4716 3 ปีที่แล้ว +2

    Super brief sadguru , when god created the creatures he created only the human being and the requirements of human being not the agarbathi but the the human being created there requirements, to make fool and earn money, ur also the same ,nature has everything to protect and distroy , but the people run back of u people , Baba ,pujari , mouli , paster, priest , dam cheater ,
    I ASK ALL THE PEOPLE WHO R SEEING THIS VIDEO , CAN ANY ONE IN THIS WORLD SAY THAT I AM A PERSON 💯 percentage no any wrong ways, may be he s a _______&_&

  • @meenaravi3598
    @meenaravi3598 3 ปีที่แล้ว +2

    🙏🙏👌

  • @venkatarin927
    @venkatarin927 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💗

  • @jothikannan953
    @jothikannan953 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @lacharmente7686
    @lacharmente7686 3 ปีที่แล้ว

    12yrs once kankachi means????

  • @balalakshmi9409
    @balalakshmi9409 3 ปีที่แล้ว

    Hola நான் தமிழன்.............பச்ச.அம்மா... 100.perhaps......நமச்சிவாய....América Latina.....m.

  • @umaranimuthukumaravel2952
    @umaranimuthukumaravel2952 3 ปีที่แล้ว +14

    Isha shoppeela நல்ல சாம்பிராணி கிடைத்தால் நன்றாக இருக்கும். வேற எங்கும் chemical இல்லாத சாம்பிராணி கிடைக்குமா என்று தெரியவில்லை

    • @thendralvp1701
      @thendralvp1701 3 ปีที่แล้ว +1

      Cycle brand naivedya cup sambarani
      You can buy online
      It's original

    • @umadheviravi6058
      @umadheviravi6058 3 ปีที่แล้ว

      We hve mooligai sambirani

    • @sakthikaveri7379
      @sakthikaveri7379 3 ปีที่แล้ว +3

      நாட்டுப் பசுவின் மகிமை அளப்பரியது. அது இருக்கும் இடத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் நல்ல அலைகளே இருக்கும். நாம் வெளிநாட்டு மோகத்தில் மயங்கி நமது பாரம்பரிய உணவு. பழக்க வழக்கங்கள் போன்றவற்றை மறந்தோம். பற்பல நோய்களுக்கு அடிமையாய் உள்ளோம்.
      முன்பெல்லாம் பெண்கள் வாசலில் சாணமிட்டு மெழுகி கோலம் இடுவர். ஏனெனில் பெண்களின் கைகள் கிருமி தாக்கம் இன்றி இருக்கவே ஆகும்.
      1.பஞ்சகவ்ய தெய்வீக மூலிகை தூபம
      இதில் நாட்டு மாட்டு வராட்டி.பஞ்ச கவ்யம்.108 தெய்வீக மூலிகைகள் இரசாயன கலவை இன்றி இயற்கையான முறையில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் ஹோம் வாசனையே வரும்.
      இதை தொடர்ச்சியாக உபயோகப் படுத்த எத்தகைய கடினமான பிரச்சனையும் சிறிது சிறிதாக தீர்ந்து நற்பலன் தரும். இது உங்கள் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் கற்பகத் தரு ஆகும. பயன் படுத்தி பலன்களை பிறரிடம் சொல்வீர்.
      2. பஞ்ச கவ்ய தெய்வீக மூலிகை கப் சாம்பிராணி
      இது தூபத்தின் பெரிய அளவிலான வடிவம்.
      இதில மூலிகைகள் அதிக அளவில் அடைக்கப்பட்டுள்ளதால் நல்ல அலை இயக்கம் பரிபூரணமாக் கிடைக்கும்.
      சாம்பிராணி பொருத்துவது தான் என்று ஆகி விட்டால் நல்லதை நாடலாமே. இன்னும் தயக்கம் ஏன்? இப்பொழுதே வாங்கிடுவீர்.
      3. பஞ்ச கவ்ய தெய்வீக மூலிகை தீபம்
      இது மிக மிகப்புதுமையான பொருளாகும். ஐயர் ஹோமத்திற்கு வரும் பொழுது மாட்டு கோமியம் கேட்பார் அல்லவா. அது நல்ல அலைகளைப் பெறவே. உங்கள் நலனுக்காக 21 நாட்கள் முறையாக உருவாக்கப் பட்ட பஞ்ச கவ்யத்தால் மற்றும் 108 தெய்வீக மூலிகைகள் கலந்து உருவானதே எமது பஞ்சகவ்ய தெய்வீக மூலிகை தீபம். வெள்ளி. செவ்வாய். அமாவாசை.பௌர்ணமி நாட்களில் காலை 6 முதல் 7 மணிக்குள் நெய் மட்டும்(எண்ணெய் கூடாது) கொண்டு ஏற்ற அனைத்து தேவதைகளும் வசியம் அடைந்து நம் இல்லம் நாடி வருவர். பலன்களை சொல்ல வார்த்தைகள் போதாது. உபயோகித்து உணர்வீர். இந்த விளக்கு 10 நிமிடம் வரை விளக்கமாகவும் பின் முழுமையாகப் பற்றி எரிந்து சாம்பிராணி ஆகி விடும். இது நமது தமிழக சந்தையில் புதிய பொருள் ஆகும்.
      4. மூலிகை சாணப் பவுடர்
      இதனை வியாபாரத்தலம். வீட்டின் வாசலில் தெளிக்க அஷ்டலட்சுமியும் அருள் புரிவார்கள். தொடர்ந்து உபயோகப் படுத்த அனைத்து நன்மைகளும் ஒருங்கே கூடி வரும்.
      5. லட்சுமி வசியம் தரும் மூலிகை தூபப் பொடி
      இந்த தூப பொடி சர்வ வல்லமை கொண்டது. இதனை உபயோகப் படுத்த நாட்பட்ட வழக்குகள் முடிவிற்கு வரும்.
      கண்திருஷ்டி. போட்டி.பொறாமை.ஏவல். பில்லி . சூனியம் போன்றவை தவிடு பொடி ஆகும். அத்தகைய தோஷம் இது வரை இதை எனில் இனி என்றும வராது.
      மொத்தத்தில் கிரக தோஷம் அனைத்தும் நீங்கி நவக்கிரக ஹோமம் செய்த பலனைத் தரும்.
      6.நாட்டுப்பசுவின் பஞ்ச கவ்யம்
      இதனை தண்ணீரில் சிறிதளவு கலந்து வீடு துடைக்க மஹாலக்ஷ்மி நிரந்தர வாசம் புரிவாய். அபிஷேகம் செய்ய உகந்தது.
      நாட்டுப் பசுவின் மகிமை அறிவீர். மூலிகை பொருட்களை பயன்படுத்தி மாசில்லாத பாரதம் படைப்போம். மக்கள் நலம் காப்போம்.
      Contact 9865518507

    • @s.krishnaveni932
      @s.krishnaveni932 3 ปีที่แล้ว

      @@sakthikaveri7379 l need it

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 2 ปีที่แล้ว

    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-fk1tj
    @JayaLakshmi-fk1tj 2 ปีที่แล้ว

    O

  • @yuvasree6367
    @yuvasree6367 3 ปีที่แล้ว

    😂😂🙏🙏🙏

  • @sundarbaskarr5181
    @sundarbaskarr5181 3 ปีที่แล้ว

    Namaskaram Sadhguru

  • @manickamm2725
    @manickamm2725 3 ปีที่แล้ว

    Namaskaram sathguru

  • @jothikannan8487
    @jothikannan8487 2 ปีที่แล้ว

    Arumai 🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏

  • @vijay.s35
    @vijay.s35 3 ปีที่แล้ว +2

    🙏♥️💐

  • @mahaelangovan4778
    @mahaelangovan4778 3 ปีที่แล้ว +1

    🙇🙏

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @untouched5131
    @untouched5131 3 ปีที่แล้ว +2

    🙏

  • @jeyabanukannan6234
    @jeyabanukannan6234 3 ปีที่แล้ว

    👍🏽🙏🏼

  • @anbazhagan6834
    @anbazhagan6834 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @suppiahjayarajah4472
    @suppiahjayarajah4472 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @indragandhi7489
    @indragandhi7489 3 ปีที่แล้ว +2

    🙇🙏

  • @amudhajagadeesan6136
    @amudhajagadeesan6136 3 ปีที่แล้ว +2

    Namaskaram sadhguru

  • @venkateshganasen8857
    @venkateshganasen8857 3 ปีที่แล้ว +1

    🙏

  • @jeyanthansview6639
    @jeyanthansview6639 3 ปีที่แล้ว +1

    ⚘🙏

  • @psvijayaraghavan8966
    @psvijayaraghavan8966 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc 3 ปีที่แล้ว +2

    🙏🙇

  • @premasathish8427
    @premasathish8427 3 ปีที่แล้ว +1

    🙏

  • @lakshmisivaraj3828
    @lakshmisivaraj3828 3 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @Aasaiselvi304
    @Aasaiselvi304 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @prashantkumar24
    @prashantkumar24 3 ปีที่แล้ว +1

    🙏

  • @jananiprakash4555
    @jananiprakash4555 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @govindrajant566
    @govindrajant566 2 ปีที่แล้ว

    🙏

  • @naturalheavenview5381
    @naturalheavenview5381 2 ปีที่แล้ว

    🙏🙏🙏