Nalla Kariyam Video Song - Ponnunjal | Shivaji | Ushanandini | T.M.S | P. Susheela | Msv Hits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 125

  • @vasudevan9122
    @vasudevan9122 หลายเดือนก่อน +22

    எனக்கு வயது இப்போது 61 எனக்கு 15 வயது ஆகும்போது இந்த திரைப்படத்தை எங்கள் திரையரங்கில் பார்த்துக்கொண்டுயிருந்தேன் அப்போது இப்பாடல் திரையில் கண்டபோது மணம் கடிமாயிற்று காரணம் காதல் ஜோடி பிரிவுற்றிக்கிறார்களே என்று திரைப்படம் முடிந்தபின் மணம் நிம்மதியுற்றது காரணம் நடிகர்திலகம் டாக்டர் சிவாஜி அவர்களின் நடிப்பு எந்த காலத்திலும் எவராலும் ஈடு செய்ய முடியாது அதுபோல் ஏழிசை வேந்தன் சௌந்தரராஜன் மற்றும் இசையரசி சுசீலா அவர்கள் பாடல் இந்த பூமி உள்ளவரை கேட்பார்கள் இந்த படம் வெளிவந்த ஆண்டு 1973 மார்ச் 6 தேதி 🙏😘

    • @kumaranmuthuvel979
      @kumaranmuthuvel979 11 วันที่ผ่านมา

      அப்போ எனக்கு வயது 6 🎉🎉

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 2 หลายเดือนก่อน +24

    1970களில் இந்த பாடல் கேட்டு வளர்ந்த நாங்கள் உண்மையான அன்பு.பாசம் இருந்தது ஏனெனில் நாங்கள் பாக்கியசாலிகள் என்று நினைக்கிறேன் இந்த அன்பு இலங்கை வானொலி பாடல் தந்தது நன்றியோடு எமது வானொலி அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜா.அப்துல்ஹமீது.ராஜேஸ்வரி சண்முகம் மற்றும் பலருக்கு நன்றி

  • @MadasamyKaruppan
    @MadasamyKaruppan หลายเดือนก่อน +8

    இந்த பாடல் எனக்கு ரொம்ப❤ பிடித்தப் பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல் இந்த படத்தில் மூன்று பாடல்களும் அருமையாக இருக்கும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்'''...❤

  • @awarnessraja
    @awarnessraja 2 หลายเดือนก่อน +8

    இப்பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் மிக அருமையான பாடல் இப்பாடலை ஒலிபரப்பு செய்தமைக்கு நன்றி நன்றி

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 9 หลายเดือนก่อน +42

    மஞ்சளுக்கு நாத்துவச்சா மணக்காதோ இங்கே
    மௌனத்திலே சேதி சொன்னா புரியாதோ அங்கே.....அடடா என்ன அருமை...
    பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்....
    பக்கத்திலே நீயிருந்து பரிமாறேன் கொஞ்சம்....
    .....கண்ணதாசா...... தமிழ் துடிதுடிக்க நீ இறக்கலாமா....நான் செத்தாவது நீ வாழ்ந்து இருக்க வேண்டும்.....

    • @Supersongofficiial846
      @Supersongofficiial846 3 หลายเดือนก่อน +2

      நான் செத்தாவது நீ வாழ்ந்து இருக்க வேண்டும்.. கவிஞர் மேல் தமிழ் மேல் அப்படி ஒரு பற்று ... நானும் பல முறை வருந்தியுள்ளேன் கண்ணதாசன் வாலி இவர்கள் இறந்தமைக்கு...

    • @Bostonite1985
      @Bostonite1985 หลายเดือนก่อน +1

      @@Supersongofficiial846 ....You are absolutely right...Kannadasan should have lived to the age of 100. Unfortunately he died at the age of 54...😭

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 3 หลายเดือนก่อน +11

    இனிமையான பாடல்! காலம் காலமாக மறக்க முடியாத பாடல்கள் வரிகள்!

  • @manimarankuppusamymanimara2539
    @manimarankuppusamymanimara2539 6 หลายเดือนก่อน +27

    தேனில் கலந்த பலா சுவையின் இனிப்பு இந்த பாடல்

  • @ganesan3611
    @ganesan3611 ปีที่แล้ว +28

    அற்புதமான பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ஐயா இசையில் டி எம் எஸ் பீ சுசிலா குரலில் சிவாஜி உஷா நந்தினி நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 10 วันที่ผ่านมา +4

    அழகன் சிவாஜியை பாருங்களேன் என்ன அழகு அதோடு பாடலும் அருமை சொல்லவா வேண்டும் அடடடடா
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 6 หลายเดือนก่อน +17

    70களில் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் மறக்க முடியுமா அந்த நாட்களை

  • @udhaikumar7705
    @udhaikumar7705 9 หลายเดือนก่อน +18

    செம்ம அற்புதமான பாடல். இனிமேல் இதுபோல் பாடல் வருமா.

  • @kamalmugesh
    @kamalmugesh 10 หลายเดือนก่อน +28

    எனக்கு. மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤

  • @veerappankasi3715
    @veerappankasi3715 หลายเดือนก่อน +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை.அற்புதமான காவியம்

  • @vlatha2315
    @vlatha2315 ปีที่แล้ว +13

    All songs were already hit songs before the realese 😊of the movie. Every nook and corner of tamil nadu the songs were played. Great salute to MSV.

  • @visukumaran5023
    @visukumaran5023 22 วันที่ผ่านมา +4

    வேஷ்டி சேட்டுடன் சிவாஜி ஐயா கம்பீரம் ரீ எம் செளந்தர்ராஐன் குரலில் கம்பீரம் இவர்களை மாதிரி இனிமேல் வர இயலாது

  • @charriotwala7391
    @charriotwala7391 ปีที่แล้ว +28

    தெவிட்டாத தெள்ளமுதம்...

  • @thurathuparvai4016
    @thurathuparvai4016 3 หลายเดือนก่อน +5

    நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் அருமை

  • @Raman-m2x
    @Raman-m2x 8 หลายเดือนก่อน +9

    Nice song. TMS & P. Suseela
    great singers. Long live
    P. Suseela amma above
    100 yrs

  • @sevugansevuganraju1893
    @sevugansevuganraju1893 2 หลายเดือนก่อน +10

    என் மரனத்தின் இருதியில் நான் கேட்க வேன்டும்

  • @jayaprakash3856
    @jayaprakash3856 9 หลายเดือนก่อน +8

    ம்ம் என்ன அற்புதம்

  • @revathishankar946
    @revathishankar946 7 หลายเดือนก่อน +5

    Village scenery, beautiful song, pair, lyrics, music everything extraordinary Old is gold forever 🎉🎉

  • @hardguygamer6656
    @hardguygamer6656 7 หลายเดือนก่อน +4

    Great song of Tamil Cinema. We can't beat old Tamil Songs especially MGR & SHIVAJI Films songs. Our Generation is very lucky to have such wonderful songs. Thank God.

  • @sbalusamy2481
    @sbalusamy2481 10 หลายเดือนก่อน +49

    என் மனதுக்கேத்த பாடல் இனிமேல் இது போன்ற பாடல்கள் கேட்க வாய்பிள்ளை

    • @pounraj.s3735
      @pounraj.s3735 8 หลายเดือนก่อน +4

      முதலில் தமிழ் சொற்களை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்து கொண்டு பின் பதிவிடுங்கள்

    • @palanisivan4924
      @palanisivan4924 5 หลายเดือนก่อน

      வாய்ப்பு இல்லை.

    • @ElangovanJ-nf6ey
      @ElangovanJ-nf6ey 4 หลายเดือนก่อน

      Ok

    • @moorthipalanisamy9162
      @moorthipalanisamy9162 หลายเดือนก่อน

      😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@pounraj.s3735

    • @moorthipalanisamy9162
      @moorthipalanisamy9162 หลายเดือนก่อน

      ​@@pounraj.s3735😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @santhoshdon8785
    @santhoshdon8785 หลายเดือนก่อน +4

    என் உயிருக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 6 หลายเดือนก่อน +5

    அந்தசேலைகட்டும்.
    அந்ததலைசடையும்.
    தமிழர்களின்கலாச்சராம்.

  • @rchitraiselven9773
    @rchitraiselven9773 4 หลายเดือนก่อน +4

    என்றும் இனியவை❤❤

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 6 หลายเดือนก่อน +5

    மங்களமானவார்த்தைகள்.
    நிறைந்தகவிதை

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 5 หลายเดือนก่อน +3

    Salem arumai thalaiva

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c ปีที่แล้ว +9

    Excuse me my mother tongue is not English but tamil
    Magnificent lyrics
    Impeccable film stars

  • @elangoraja9124
    @elangoraja9124 10 หลายเดือนก่อน +12

    மௌனத்தில் சேதி சொன்ன புரியாதா

  • @SanthanamSanthanam-yc9wp
    @SanthanamSanthanam-yc9wp 12 วันที่ผ่านมา

    அருமையான பாடல் வரிகள் மிகவும் பிரபலமான பாடல்.

  • @AshokVallam-yg9yu
    @AshokVallam-yg9yu 5 หลายเดือนก่อน +5

    Old is gold song
    ,kk, Ashok vallam

  • @thavamsivam3993
    @thavamsivam3993 10 หลายเดือนก่อน +4

    என்ன சொல்ல
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayangovindan6917
    @vijayangovindan6917 10 หลายเดือนก่อน +4

    Super song.

  • @PerumalRaj-nq5xo
    @PerumalRaj-nq5xo 10 หลายเดือนก่อน +4

    Super songs

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 5 หลายเดือนก่อน +3

    சேலை கட்டும் தலையலங்காரமும் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கலாம் போல் இருக்கின்றது

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 6 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 9 หลายเดือนก่อน +3

    ❤❤msv❤❤

  • @krishnamoorthy8888
    @krishnamoorthy8888 ปีที่แล้ว +4

    Super super super 🎉🎉🎉🎉🎉

  • @thavamsivam3993
    @thavamsivam3993 5 หลายเดือนก่อน +5

    Tms God gift

  • @kanagashanmugam9932
    @kanagashanmugam9932 ปีที่แล้ว +5

    💖💗💪👌

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 5 หลายเดือนก่อน +4

    Ehtha mathiri eni evaram muttuyathu unnmai thamilan

  • @manoharan.r.k6502
    @manoharan.r.k6502 9 หลายเดือนก่อน +3

    What a song

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +6

    Superb song and voice and 🎶 28.11.2023

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +1

      சூப்பர்🙋🌹🙏🎉❤

    • @mnisha7865
      @mnisha7865 ปีที่แล้ว

      @@arumugam8109 good morning

  • @rajarajan6018
    @rajarajan6018 3 หลายเดือนก่อน +2

    Golden days

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 6 หลายเดือนก่อน +3

    Good & bad days
    Life is up & down but never stagnate we humans how to tolerate & accept
    But we all love levitating

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 5 วันที่ผ่านมา

    Enna shivajiyin azhagu.azhagukketra nadippu.

  • @murugasamysr7952
    @murugasamysr7952 7 หลายเดือนก่อน +1

    Super..🎉

  • @govindlaxman6529
    @govindlaxman6529 หลายเดือนก่อน

    Superrrrrrrrr sweeeeeeet

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 6 หลายเดือนก่อน +2

    Indeed I am proud of my mother tongue even though my parents times was British colony

  • @TamilSelvan-ph5lw
    @TamilSelvan-ph5lw 2 วันที่ผ่านมา

    நான் இந்த படத்தை பாா்க்கவில்லை.நான் பிறந்து இந்ந.ஆண்டுதான்

  • @Raman-m2x
    @Raman-m2x 5 หลายเดือนก่อน +1

    Very excellent song.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 6 หลายเดือนก่อน +2

    Super old sweet love song 💖💕💖💕💖🌺🌺🌺👍✋👌.

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 หลายเดือนก่อน

    Inda maadiri paadalgal ippo yainya varamaattingudu.

  • @JayaLakshmi-tq8yu
    @JayaLakshmi-tq8yu 4 หลายเดือนก่อน +1

    Indha padam upload panuga bro pls

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 7 หลายเดือนก่อน +2

    I like the song in my young age to now also.

  • @yymmddtube
    @yymmddtube 3 หลายเดือนก่อน +1

    Evergreen Breezing Class Song 🎵

  • @Roxy_The_Pug
    @Roxy_The_Pug หลายเดือนก่อน +1

    Very nice song Christy Bangalore

  • @Rajasukran
    @Rajasukran 9 หลายเดือนก่อน +2

    supersongTms

  • @narayans756
    @narayans756 7 หลายเดือนก่อน +1

    ❤❤ golden songs

  • @murugappanmeyyappan4571
    @murugappanmeyyappan4571 4 หลายเดือนก่อน +1

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 6 หลายเดือนก่อน +1

    How farmers were so happy ?
    Because of these films stars
    Not easy to meet them & high profile

  • @Gengan-vj8or
    @Gengan-vj8or 5 หลายเดือนก่อน +1

    GOLDSONG.SUPER

  • @tamilselvi3034
    @tamilselvi3034 7 หลายเดือนก่อน +2

    At 2.57 beautiful expressby Nadigar thilagam which cannot express by classical dancer.

  • @rajarajan6018
    @rajarajan6018 3 หลายเดือนก่อน +1

    Favorite song for my mother

  • @PrabakaranVenkidasamy
    @PrabakaranVenkidasamy ปีที่แล้ว +3

    ❤prabakaran 1:50

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 5 หลายเดือนก่อน +1

    Enna sonnallum eni entha mathiri kalam varathu

  • @ParanjothiP-t7h
    @ParanjothiP-t7h 8 หลายเดือนก่อน +1

    My appa favorite song❤🎉

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 26 วันที่ผ่านมา

    I,still,wonder how,this,gine
    Movie,with,good, MUsic
    Excellent songs,fantastic
    Story,screenplay,amazing
    Acting,failed in,box,office

  • @anjelqueengaming3108
    @anjelqueengaming3108 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @Iyyappan-u7f
    @Iyyappan-u7f 2 หลายเดือนก่อน +1

    Iyyappan sunthari puliangudi

  • @paramathangasamy4641
    @paramathangasamy4641 28 วันที่ผ่านมา

    பொன்னூஞ்சல் 1973

  • @SenguttuvanSengut
    @SenguttuvanSengut 17 วันที่ผ่านมา

    This song was taken at shooting at yellagiri hills. 1973

  • @alte2715
    @alte2715 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @DrParasu1956
    @DrParasu1956 25 วันที่ผ่านมา

    This song remember my puc hostel life in vellore.

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 6 หลายเดือนก่อน +1

    Let the flood flow & inform
    to women .
    Paddy fields needs certain levels of water .
    Sometimes I go with my mother to see rice fields & harvest
    This rice field own by my parents

  • @selvamb6799
    @selvamb6799 2 หลายเดือนก่อน +1

    Kathalanukku tharum flying kiss akkam pakkam parthu kaniyam mikka kadal padal

  • @expressdigital-q5z
    @expressdigital-q5z 29 วันที่ผ่านมา

    ❤️🙏❤️

  • @selvamb6799
    @selvamb6799 หลายเดือนก่อน

    Namadu Vaz nalil marakka mudiyatha thirai padangkal nadipppin sikaram nadikar thilagam.

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 5 หลายเดือนก่อน +1

    Marvel time or diabolical times we must accept our life
    Life is up & down
    Life never stagnate

  • @kumarsaratha4780
    @kumarsaratha4780 9 หลายเดือนก่อน +1

    😊

  • @SagethaSabari
    @SagethaSabari 5 หลายเดือนก่อน +1

    Thenum paalum kalanda amudham

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 5 หลายเดือนก่อน +1

    Ennakum potu portanukabe. Eppatiya

  • @Kanimozhi-ym2ge
    @Kanimozhi-ym2ge 6 หลายเดือนก่อน +1

    Kanired,❤❤❤suepr

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 5 หลายเดือนก่อน +1

    Nan saraku attitude eppothum nan keppen

  • @selvamrm7900
    @selvamrm7900 2 หลายเดือนก่อน +1

    👃👃👃👃👃👃👃👃

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 5 หลายเดือนก่อน +1

    Aakyaxpandhaluveda good

  • @kruthikb8800
    @kruthikb8800 หลายเดือนก่อน

    K g f endha move ponuungal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 6 หลายเดือนก่อน +1

    One of the idiom I learned from your chief minister of Tamil Nadu
    Regarding louts leaves

  • @sadananthamvelu1455
    @sadananthamvelu1455 10 หลายเดือนก่อน +2

    கல்லல்

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 5 หลายเดือนก่อน +1

    I like that 4 feet lucky during my teenagers time

  • @michealnadar2511
    @michealnadar2511 7 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் கேட்டால் தயாரிப்பாளர் குற்றாலிங்கம் ஞாபகம் வருகிறார்

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 5 หลายเดือนก่อน +1

    Annan ennimeuy oum muttiyathu ellam poy achy eni. Mel yaer mutuyathu

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 2 หลายเดือนก่อน +1

    Sivayjikku intha padathil Usha nandhini poruthame illai
    .sarihadevi or sujatha nadithirunthal padam superhit aagiirukkum

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry 26 วันที่ผ่านมา

    பாவம் உஷா நந்தினி சிவாஜியுடன் நடித்த ஒரு சில

  • @CHITRATHANJAPPAN-y3h
    @CHITRATHANJAPPAN-y3h 8 หลายเดือนก่อน +1

    Please remix

  • @RajaSekar-ow3jq
    @RajaSekar-ow3jq 26 วันที่ผ่านมา

    தித்திக்கும்தேனமுதுஅக்காலத்தில்சினிமாவால்போஸ்டரில்பாட்டுக்கள்முத்துஎன்பார்கள்அருமை

  • @Sivakumar-hr3yp
    @Sivakumar-hr3yp หลายเดือนก่อน

    1:43

  • @RomanReigns-o9c
    @RomanReigns-o9c ปีที่แล้ว +3

    ,,,,,,,😊,,,😊ó

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 5 หลายเดือนก่อน +1

    Entha kalam .oilkum unngal kural