கர்மம் தீர பெண்கள் செய்யவேண்டிய முக்கிய தர்மங்கள்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 209

  • @arulnayan5625
    @arulnayan5625 3 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி🙏🙏🙏
    இல்லத்து அரசிகளை இமயமாக்கும் அவசிய அற்புத பதிவு🙏❤
    பிரபஞ்சத்துக்கு நன்றி🙏🙏

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 2 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன் 🙏 ஜி

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 ปีที่แล้ว +8

    ஓம் குருவே நமக. கண்டிப்பாக இந்த பதிவை பின்பற்றி வருகிறேன். நன்றி ஐயா.

  • @ecrbala6395
    @ecrbala6395 4 ปีที่แล้ว +18

    வணக்கம் சார் கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்

  • @rukmanis5664
    @rukmanis5664 4 ปีที่แล้ว +8

    நன்றி அண்ணா பயனுள்ள தகவல்.

  • @pandeeswari.p4915
    @pandeeswari.p4915 4 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா கோடான கோடி நன்றி

  • @lalithabai3127
    @lalithabai3127 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் செய்து வருகிறேன் நான் நன்றாக இருக்கிறேன் இதையும் கருத்தில் கொண்டு செய்கிறேன்

  • @sivapriyavadivazhagan3450
    @sivapriyavadivazhagan3450 4 ปีที่แล้ว +9

    wow!!!! sir daily you are giving anmeegam thagaval Thank you very much vanagukirom..

  • @sathyaloganathan5100
    @sathyaloganathan5100 4 ปีที่แล้ว +7

    ஐயா, தாங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. நான் என் வாழ்வில் கடைபிடிக்கிறேன். அதை உணர்ந்திருக்கிறேன். தங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் 🙏

  • @Ashwath891
    @Ashwath891 4 หลายเดือนก่อน

    Thank u sir 🙏. Pirar vazkaiku neengal solginra nal varthaikalin tharmangal ungalaium ungal kudumbamum nalamodu vazha vaikkum. Nandri sir 🙏

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 ปีที่แล้ว +1

    Beautifull speech 🙏🙏🙏iyya nandri vanakam

  • @BhuvanaIlangomurthy
    @BhuvanaIlangomurthy 3 หลายเดือนก่อน

    Sir vanakkam Unga pathiugal ellame Nella irrkku.ennakku sownthayalagari slogathoda 3paatin kuriyeeduveendum sir ennadhu magalin padippirga migaum nantri sir.

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani9360 4 ปีที่แล้ว +5

    நன்றி இனிய காலை வணக்கம்🙏🙏🙏

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ji.

  • @saradhamuthukumar2447
    @saradhamuthukumar2447 3 หลายเดือนก่อน

    அருமை 👌சார்

  • @catlovers6395
    @catlovers6395 4 ปีที่แล้ว +2

    மிக்க. நன்றி அய்யா

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 ปีที่แล้ว

    My mom and my family used to donate food to Cows and Dogs. But we are here shifting home every year. Many neighborhood is against keeping food to cows and dogs.Dharumam seiya kooda vida maatranga. Evlo paavam pandranga. God must do something good for good people and punish and change bad people. As long as Bad people in comfort zone, they escalate good people only. Things have to change soon. Good people has to lead a Happy Prosperous life. Thats my only wish.

  • @evalarmathi1058
    @evalarmathi1058 4 ปีที่แล้ว +3

    நல்ல குறிப்பு ஜி‌ அருமை யான பதிவு நன்றி நிறைய ஆன்மீக ம் பற்றி சொல்லுங்க

  • @Dancersai06
    @Dancersai06 4 ปีที่แล้ว +2

    Ayya iranthavanga photo entha Idathil vaithu vazhipaduvathu please🙏🙏🙏🙏🙏🙏 sollunga ayya

  • @Hema-n5v
    @Hema-n5v 4 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்வாராகி அன்னையின் பல பதிவுகளை கேட்டு தூய்மையான உள்ளம் உள்ளவர்கள் மட்டுமே அன்னையை வணங்க முடியும் என அறிந்து குழம்பிப் போனேன் அம்மா உன்னை வணங்கும் தகுதி எனக்கு இருக்கிறதா என்று வேண்டி கண்களை மூடினேன் உடனே உயிரோட்டமுள்ள மூன்று பன்றிகள் உணவு உண்ணும் காட்சி கண்டேன் பன்றியின் பின்பக்கம் இருந்து பார்ப்பது போல் தெரிந்த எனக்கு பன்றியின் முகம் தெரியவில்லை இது எனக்கு பிரமிப்பாக இருந்தது மறுநாள் அன்னையின் திரு உருவப்படம் வாங்கி வந்து பூஜை அறையில் வைத்தேன் காலை 5 மணிக்கு எழுந்து படுக்கையறை விட்டு வெளியே வந்தால் மழை பெய்யும் போது வரும் மண் வாசனையாக இருந்தது மழை பெய்கிறது என்று ஜன்னல்திறந்து பார்த்தேன் மழை ஏதும் பெய்யவில்லை ஹாலில் தான் பூஜை உள்ளதுஇது எனக்குமிகப்பெரிய சிலிர்ப்பை ஏற்படுத்தியது காற்று வராத பகுதியில் பூஜை அறையில் அன்னையின் ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கும்போது தென்றல் காற்று தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது இதன் பொருள் அறிய ஆசைப்படுகிறேன் தெளிவுபடுத்துங்கள் ஐயா

  • @jayanthiradhakrishnan4676
    @jayanthiradhakrishnan4676 3 ปีที่แล้ว

    Nanri Appa kodana kodi Nanri. God bless u n your family pa. Thank u

  • @parameswarisaravanan9497
    @parameswarisaravanan9497 4 ปีที่แล้ว +2

    Gurujii .. I'll try to follow dis ....Thanks for ur valuable guidance 🙏

  • @santhalakshmivishnu2078
    @santhalakshmivishnu2078 4 ปีที่แล้ว +2

    நன்றிகள் கோடி ஐயா

  • @shanmugapriya9154
    @shanmugapriya9154 2 ปีที่แล้ว

    Nandri ungal pani sirakatum

  • @lavinyalakshika6062
    @lavinyalakshika6062 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏.

  • @dkmakesh7825
    @dkmakesh7825 4 ปีที่แล้ว +2

    அருமை குருஜி

  • @g.sadeeshkumar9167
    @g.sadeeshkumar9167 4 ปีที่แล้ว +2

    நன்றி

  • @sasiulaganayaki8123
    @sasiulaganayaki8123 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @sundaribalu3026
    @sundaribalu3026 2 ปีที่แล้ว +1

    நான் தினமும் கோமாதாவிற்கு உணவு அளிக்கிறேன் பலசோதனை வந்தாலும் சமாளிக்க முடிகிற து நன்றி

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 3 ปีที่แล้ว

    Unmai thampi valha valamudan

  • @aswathsaraswathi
    @aswathsaraswathi 4 ปีที่แล้ว +4

    Very good post ayya...🙏🙏

  • @parimalarajendran3641
    @parimalarajendran3641 4 ปีที่แล้ว +4

    ஐயா ரொப்ப நன்றி சிக்கிரம் செய்கிறோம்

  • @soniyasoni5739
    @soniyasoni5739 4 ปีที่แล้ว +2

    Vanakkam guruji. Guruvey saranam.

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 4 ปีที่แล้ว

    Thanks ayya vazhga valamudan

  • @sha_.x
    @sha_.x ปีที่แล้ว

    Tq very much

  • @shyamalaak4950
    @shyamalaak4950 4 ปีที่แล้ว +2

    பெண்கள் உடைய முக்கியத்துவத்தை மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள் அண்ணா அற்புதம்....

  • @geethasamayal1741
    @geethasamayal1741 4 ปีที่แล้ว +2

    Nandri sir

  • @suriyakala3756
    @suriyakala3756 4 ปีที่แล้ว +10

    நல்லது நினைக்கும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்...

  • @sudhabalasubramanian9607
    @sudhabalasubramanian9607 4 ปีที่แล้ว +3

    Thank you very much sir.

  • @WinPrakash
    @WinPrakash 4 ปีที่แล้ว +2

    நன்றி அருமை,

  • @renukadevijeganathan7627
    @renukadevijeganathan7627 4 ปีที่แล้ว +1

    Wat gents will do that time?

  • @craftwithdeeps462
    @craftwithdeeps462 4 ปีที่แล้ว

    Vaazhga valamudan 🙏

  • @basakaranrathan6690
    @basakaranrathan6690 3 ปีที่แล้ว

    Nandrigalkodi

  • @bakyabalaji8616
    @bakyabalaji8616 3 ปีที่แล้ว

    Hara Hara shankara jeya jeya shankara maha periya va saranam

  • @p.m.saran.5521
    @p.m.saran.5521 4 ปีที่แล้ว +2

    Super msg sir... Thanks sir....

  • @sha_.x
    @sha_.x ปีที่แล้ว

    I am happy.....

  • @vasugis4763
    @vasugis4763 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி.🙏

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 4 ปีที่แล้ว +2

    🌻🌻🌻Guru g saranam 🌻🌻🌻

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @muralidaranbala
    @muralidaranbala 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @priyanangai1084
    @priyanangai1084 4 ปีที่แล้ว +2

    Thanks for ur daily tips sir

  • @anithabala5982
    @anithabala5982 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏 very much sir .

  • @badgaming5837
    @badgaming5837 4 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ளதகவல் சாமி ரொம்ப நன்றி சாமி

  • @lathar4128
    @lathar4128 4 ปีที่แล้ว

    Anna namaskaram,, we will ready to meet u Anna urs advice all r simply and we can follow for very easily God always with Anna, we also pray for urs long and healthy life,

  • @Elayarajamahalakshmi
    @Elayarajamahalakshmi 4 ปีที่แล้ว

    Sir I'm ur big fan,I follow ur all instructions

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 2 ปีที่แล้ว

    That's true sir 🙏🙏

  • @RP-wh6cb
    @RP-wh6cb 4 ปีที่แล้ว +4

    Thank you.... very nicely explained 🙏🙏

  • @cifdvofjk7667
    @cifdvofjk7667 4 ปีที่แล้ว +2

    ஜயா வீட்டில் கன்னி தெய்வம் வணங்குவது எப்படி அதன் வழிமுறைகளை பற்றி கொல்லுங்கள்

  • @karthikkarthik77
    @karthikkarthik77 3 ปีที่แล้ว

    Thanks kurug

  • @manikandan-dq2qq
    @manikandan-dq2qq 3 ปีที่แล้ว

    Thanks so much super

  • @nishark6486
    @nishark6486 3 ปีที่แล้ว

    Sooper sir, thank u very much

  • @ammukutty841
    @ammukutty841 3 ปีที่แล้ว

    Nalla pathivu sir🙏🙏🙏🙏🙏

  • @haripriya1443
    @haripriya1443 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா நான் அனுதினமும் 4.30 எழுந்துறேன் .5.15 விளக்கு ஏற்றுகிறேன் நீங்கள் சொல்வதை கடைபிடிக்கிறேன் நன்றி

  • @bharatimb1206
    @bharatimb1206 หลายเดือนก่อน

    Guruveaaaaaaa charanam

  • @Nilashhome
    @Nilashhome 3 ปีที่แล้ว

    Sir for vasthu h much amount give details

  • @malathigovi3545
    @malathigovi3545 4 ปีที่แล้ว

    Nandrigal pala iyya

  • @velanganinisha5436
    @velanganinisha5436 3 ปีที่แล้ว

    Super sir 👏👏👏👏👏💐💐💐

  • @pramilanahar4402
    @pramilanahar4402 3 ปีที่แล้ว

    Thank you so much Aiyya

  • @akshargaming9925
    @akshargaming9925 4 ปีที่แล้ว +5

    ஆண்கள் கடைபிடிக்க வேண்டியவற்றையும் பட்டியலாடுங்கள்...புண்ணியமாய்ப் போகும்...

  • @banurekha1142
    @banurekha1142 4 ปีที่แล้ว

    Nandri guruji

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 4 ปีที่แล้ว

    Thank you so much bro. Valthukkal bro.

  • @MafiaGaming-jo3gb
    @MafiaGaming-jo3gb 4 ปีที่แล้ว +1

    Good morning Gurugi.

  • @narayananr5793
    @narayananr5793 4 ปีที่แล้ว

    swami g kovilil ulla arasa marathin arukil erumpukaluku arisimavu and sakarai potalama g

  • @rajibabu6428
    @rajibabu6428 4 ปีที่แล้ว

    Good morning guru ji Tq guru ji

  • @sreelekhamanikandan6611
    @sreelekhamanikandan6611 3 ปีที่แล้ว

    Vilva illai veetil vachu poojikkalama

  • @manikalachannel
    @manikalachannel 2 ปีที่แล้ว

    ஐயா ஒரு Live பதிவு போடுங்க ஐய

  • @successmusic1010
    @successmusic1010 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanans2739
    @saravanans2739 4 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜீ ஆண்கள் செய்ய வேண்டிய தர்மங்கள் பதிவிடுங்கள் ஐயா

  • @Covaibanu
    @Covaibanu 4 ปีที่แล้ว +1

    Mikka magilchi Anna... kan vilithavudan ungal pathivu vanthuruka nnu thaan paarthen

  • @sumansumankumar2769
    @sumansumankumar2769 4 ปีที่แล้ว

    Nice swamy excellent

  • @truecreater8771
    @truecreater8771 3 ปีที่แล้ว

    Sairam . 5 golds for sthree

  • @girlsfactory5297
    @girlsfactory5297 4 ปีที่แล้ว

    Vanakkam Guruji....

  • @kavithasaravanan3913
    @kavithasaravanan3913 4 ปีที่แล้ว

    Kaalai vanakkam guru g ungal karuthu ovvondrum pokkisam en udal nalakuraival 6.30kkuthan eppo yelukiren aanal 5 manikku yelum pothu unmaiel selva selippodu erunthen meendum sekkerama yela muyarchikkeren .naan veetil meen matrum ponai valarkeren kaalai yelunthathum erandukkum unaavu kodutha pinthan mattra veelai thuvanguven thanamum ethu pola ariya thagavalgalai tharungal nandrigal palakodi guru g

  • @tnpsckalvikudilcompetitive8822
    @tnpsckalvikudilcompetitive8822 3 ปีที่แล้ว

    Watch TNPSC kalvi kudil competitive class

  • @Rgv125
    @Rgv125 4 ปีที่แล้ว +1

    Thank you

  • @pradeeparajeshkumar3840
    @pradeeparajeshkumar3840 4 ปีที่แล้ว +1

    Guruvae saranam

  • @vivasayinmagal8032
    @vivasayinmagal8032 4 ปีที่แล้ว +1

    Ayya Rompa nanri Ayya
    Endha Adiyen neenga sollum vaakkai vedha vaakkai yarkuren🙏🙏🙏

  • @sobhanakamal9906
    @sobhanakamal9906 4 ปีที่แล้ว

    Nandri

  • @ssdj1328
    @ssdj1328 4 ปีที่แล้ว

    Thanks a lot sir🙏

  • @anithak4784
    @anithak4784 4 ปีที่แล้ว

    I am 100 commend valga vazhamudan

  • @5bg.s.saiharshad193
    @5bg.s.saiharshad193 4 ปีที่แล้ว

    Mika nandri Anna...

  • @SENTHILKUMAR-bp3rf
    @SENTHILKUMAR-bp3rf 4 ปีที่แล้ว

    Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 4 ปีที่แล้ว

    Mikka nandri sir. Neenga solliya thrmangalai maximam follow pannittuthan irrukken. Onnuthan panna mudiyla 5.30kku villakku ettra mudiyala.

    • @sisterssquad909
      @sisterssquad909 4 ปีที่แล้ว

      Night seekiram thoongunga, before 9.30 pm

  • @msm8506
    @msm8506 4 ปีที่แล้ว

    Mikka nadri sir.arumaiyana thagaval. Nan kadaipidippen.

  • @srisai602
    @srisai602 4 ปีที่แล้ว +2

    வணக்கம் குரு

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா.சிவாய நம.

  • @deepalakshmiraghavedraprab418
    @deepalakshmiraghavedraprab418 4 ปีที่แล้ว

    Sir ladies lalitha sahasranamam padikkalama.? Maathva la ladies Padikka kudadhu soldranga explain pannunga sir..

  • @mathesh4776
    @mathesh4776 4 ปีที่แล้ว +2

    நான் பைரவிற்கு பிஸ்கட் குடுப்பேன். பசு மாடுகள் மற்ற மாடுகளும் வந்தால் கஞ்சி தண்ணீர் குடுப்பேன்.பச்சரிசி வெல்லம் கலந்து குடுப்பேன். வாழைப்பழம் வாங்கி வைத்துக் கொண்டு குடுப்பேன். மிக மிக மிக நன்றி சார். 🙏🙏

  • @srilingesh
    @srilingesh 4 ปีที่แล้ว

    Nanri Sir

  • @sharmiselva5421
    @sharmiselva5421 4 ปีที่แล้ว +1

    Sir dryana tulasi ,vilvam .thai god Ku use panalama sir