நன்றி சார் ஆல்ரெடி வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு எட்டாவது பேய் கமிஷன் பேசிக்ல இரண்டு மடங்கா கடைசியில் வாங்கக் கூடிய பேசிக்கில் இரண்டு மடங்கா பர்சன்டேஜ் ஆப் இன்கிரிமெண்ட் மற்றும் பிட்மேட் ஃபேக்டர விலக்கி கூறவும் சார்
Ayya comparrd to central government why there is a less pay in state government. And we can ble able to see lots of allowances in central government. Is there any chance for equating the salary for state and central government employees. Please respond ayya. Nursing allowance in Central govt employees is 7200 but in state government it is 1000..why this variation
My late grandfather retd.doctor 10/5/1983.Last basic 1200.death 10/5/96.Now go 245 dt 19.7.18 for reducimg quallifying service from 33 yrs to 30 yrs.Anomalies in pay, basic to be changed to 1500.After GO 245,revision.sir ifhrms la basic change panni anupunuma sir (1200 to 1500).After that sent to AG for go 245 revision. Give one idea
your basic pay + DA is expected to be 100+66 % (before merger of DA with Basic Pay) which is further expected the above 166% may have a hike to be 200% by Jan 2026 with the recommendation of the expected 8th pay commission.
மிகத் தெளிவான விளக்கம் ஐயா.. இது முழுவதும் ஒன்றிய அரசின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே. மாநில அரசுகள் பல்வேறு கிரேட் பேயை உருவாக்கி சம்பளத்தை குறைத்து உள்ளது
6வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான Grade Pay எண்ணிக்கையை விட தமிழக அரசு ஊழியர்களுக்கு தரப்பட்ட GP எண்ணிக்கை அதிகம்தான். ஆனால் 7வது சம்பள கமிஷனின் பரிந்துரை ப்படி 2.57 என்பது பொதுவாக இருந்தது.
Sir, whether you are representative of this government or the working government employees/ pensioners. What do you want say. Who asked you to tell these details.
31.12.2025இல் DA 66% ஆக இருக்கலாம் என்பது எதிர்பார்ப்பு. அந்த வகையில் சம்பளம் 100+ DA 66=166. இந்த 166 என்பது 1.1.2026இல் 200 ஆகலாம். அதாவது ஒவ்வொரு 100 ரூபாய் அடிப்படை சம்பளமும் 200 ஆகக்கூடும். அதாவது 1.1.2026இல் 100 ரூபாய் அடிப்படை சம்பளம் இரு மடங்கு ஆகலாம் என்பது மிகக் குறைந்த எதிர்பார்ப்பு. பார்க்கலாம்.
Ayya எனது சம்பளம் 19500 basic pay aagum. DA-50 percentage -9750 aagum. Ipothy enaku 27600 வருகிறது. அடுத்த pay commission பிறகு எனது சம்பளம் என்னவாக இருக்கும்? சொல்லுங்கள்
ஐயா, எனது தாயார் குடும்ப ஓய்வூதியம் பெறுகிறார். தற்போது அடிப்படை சம்பளம் 13000 +5980(DA 46) = 18980 . எங்களுக்கு DA 50% உயரும் போது கிடைக்கும் சம்பளம் என்ன. மற்றும் fitment factor கணக்கிடுவது எப்படி.
@@pms_tngovt sir already 7th pay fitment factor 2.57, then for 8th pay must be 3 times.7850×3,nearly 22000.if doubling means only 7850×2=15700, very less
3 times × basic pay kidaichaa nalla irukkum,sir now a days IT giving more salary sir,youngsters going there, 8 th PC knjm high kidaicha nalla irukkum...
தமிழ்நாடு அரசு ஊழியர் அனைவருக்கும் சம்பள கமிஷன் பணப்பலன் ஒரே அளவாகத்தான் இருக்கும். அந்தவகையில் 31.12.2015 அவரவர் பெறும் அடிப்படை சம்பளத்தை போல் இரு மடங்கு சம்பளம் 01/01/2026 இல் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. 01.01.2026இல் DA இருக்காது.
அருமையான பதிவு விளக்கம்
இதை தாங்க அய்யா இத்தன நாள் தேடிக்கிட்டு இருந்தேன்....மிக்க நன்றிங்க அய்யா
Thanks for your details
அருமையான பதிவு
மிக அருமையான விளக்கப்பட்டது. மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள்.
நன்றி சார் ஆல்ரெடி வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு எட்டாவது பேய் கமிஷன் பேசிக்ல இரண்டு மடங்கா கடைசியில் வாங்கக் கூடிய பேசிக்கில் இரண்டு மடங்கா பர்சன்டேஜ் ஆப் இன்கிரிமெண்ட் மற்றும் பிட்மேட் ஃபேக்டர விலக்கி கூறவும் சார்
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்.
Govt servent gets super and super life due to monthly high salary and corruption and pension etc super and super
அருமையான விளக்கம்...
மிக விரிவான தெளிவான நம்பகமான விளக்கம். God Bless You Sir!
மிக்க நன்றி.
Great analysis sir...thanq
Super explanation sir
Thank you sir.
Yes sir. Nenga sonna mathiri 200% enbathu normal increase than. Athu kandipa kudum. .
Oru 250% vantha nalla irkum & we deserve it too.
Let us expect optimistically...
Let us expect optimistically.
Chance irukka for 250 percent?
Oru latcham வரை எகிறும்.
8:50 for tn ja pay
இரு மடங்கு அதிகம் என
சொல்லாதீர்கள்.
மக்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு
Nice Sir
Sir இப்போ என்னுடைய basic pay 19500 + DA va add panna around 27000 கையில் வரும் ஐயா.. 2026 ல என்னுடைய சம்பளம் கையில் எவ்வளவு வரும்
19500*1.9
தமிழ்நாடு போலீஸ் என்ற கேள்விக்கு தரப்பட்டுள்ள விளக்கம் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.
G4 ah 19500
நானும்,.நானும்,..
Super sir
basic of a doctor on 10/5/96 at 1200 என்பது சரியல்ல.
Sir. 1200 /அடிப்படை சம்பளம் என்பது 10 .5 . 1983ல் .(ஓய்வு 1983 )அவர் 83 ஊதியத்தைதான் சொல்கிறார் என்று நினைக்கிறேன் . சரியா.
சந்தோஷம்
Ayya comparrd to central government why there is a less pay in state government. And we can ble able to see lots of allowances in central government. Is there any chance for equating the salary for state and central government employees. Please respond ayya. Nursing allowance in Central govt employees is 7200 but in state government it is 1000..why this variation
compensatory allowances may vary from union government to state government.
2026 LA varadhukku oops Enna. Adhuvaraiyil uyirodu irukkanume
பதிவு போடுறவர் உயிரோடு இருக்கணும்ல. அதுதான் பதிவு போடுறார்.
01.01.2026 la basic pay in to 2 nu solringa plus allowance add aguma for state government employees, thank you sir.
1.1.2026இல் ட 66%ஆகுமானால் பே+DA _166.இது 190 என்ற அளவுக்கு உயரலாம் என்பதே எதிர்பார்ப்பு.
5:53
My late grandfather retd.doctor 10/5/1983.Last basic 1200.death 10/5/96.Now go 245 dt 19.7.18 for reducimg quallifying service from 33 yrs to 30 yrs.Anomalies in pay, basic to be changed to 1500.After GO 245,revision.sir ifhrms la basic change panni anupunuma sir (1200 to 1500).After that sent to AG for go 245 revision. Give one idea
Grandson granddaughter ku pension unda?
Ipa evlo pension varuthu
@@NavinKumar-yp2rf arrear only
Im typist basic pay 19500.... Enaku 2026 la evlo kidaikum sir
your basic pay + DA is expected to be 100+66 % (before merger of DA with Basic Pay) which is further expected the above 166% may have a hike to be 200% by Jan 2026 with the recommendation of the expected 8th pay commission.
I don't think so..
Yearly 600 increment avail
19500+600+600::20270 basic remuneration
So...
Sir cps scheme employee, who suspended attained superannuation can eligible for subsistence allowance. Please clarify sir
subsistence allowance உண்டு.
@@pms_tngovt sir any citation
மிகத் தெளிவான விளக்கம் ஐயா.. இது முழுவதும் ஒன்றிய அரசின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே. மாநில அரசுகள் பல்வேறு கிரேட் பேயை உருவாக்கி சம்பளத்தை குறைத்து உள்ளது
6வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான Grade Pay எண்ணிக்கையை விட தமிழக அரசு ஊழியர்களுக்கு தரப்பட்ட GP எண்ணிக்கை அதிகம்தான். ஆனால் 7வது சம்பள கமிஷனின் பரிந்துரை ப்படி 2.57 என்பது பொதுவாக இருந்தது.
சத்துணவுஅங்கன்வாடிஓய்வுதியர்களுக்குஇரண்டாயிரம்ஓய்வுயியம்இப்போஎவளவுகிடைக்கும்என்பதயும்தெளிவாகசொல்லுங்கள்ஐயர 10:13
Sir now will join the TN government post means get salary in double regarding 8th pay commission please clarify the doubt
please watch the video
Sir, whether you are representative of this government or the working government employees/ pensioners.
What do you want say. Who asked you to tell these details.
Wasnt it illegal to say in public platform ?
அய்யா விருப்ப ஓய்வு குறித்து மற்றும் லாபகரமாக பயன்படுத்துவது குறித்து காணொளி பதிவிடுங்கள்....
பதிவிடுகிறேன்
Sir, junior getting more pay than the senior from 7th pay commission. Is there any solution for this??
yes.solution is there.
Sir I am working in tamilnadu police constable my basic pay 21700 2026 la ithu yepdi sir yevlo increment agum
31.12.2025இல் DA 66% ஆக இருக்கலாம் என்பது எதிர்பார்ப்பு. அந்த வகையில் சம்பளம் 100+ DA 66=166. இந்த 166 என்பது 1.1.2026இல் 200 ஆகலாம். அதாவது ஒவ்வொரு 100 ரூபாய் அடிப்படை சம்பளமும் 200 ஆகக்கூடும். அதாவது 1.1.2026இல் 100 ரூபாய் அடிப்படை சம்பளம் இரு மடங்கு ஆகலாம் என்பது மிகக் குறைந்த எதிர்பார்ப்பு. பார்க்கலாம்.
In hand salary evalo erukum sir
ஐயா நான் தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்து 1 வருடம் ஆகிறது. incometax விபரங்கள் பற்றி ஒரு காணொளி இடுங்கள் ஐயா. நன்றி
வெளியிடுகிறேன்.
@@pms_tngovtநன்றி.
Sir i'm working in TNEB. Will the CPS amount be given fully if i retire before 60 years??
Yes it will
For retired staff -8th pay commission benifit?
it was same to those retired, in the last pay commission.
Ayya எனது சம்பளம் 19500 basic pay aagum.
DA-50 percentage -9750 aagum. Ipothy enaku 27600 வருகிறது. அடுத்த pay commission பிறகு எனது சம்பளம் என்னவாக இருக்கும்? சொல்லுங்கள்
Ena work panreenga bro? Enakum same pay tha
ஐயா, எனது தாயார் குடும்ப ஓய்வூதியம் பெறுகிறார். தற்போது அடிப்படை சம்பளம் 13000 +5980(DA 46) = 18980 . எங்களுக்கு DA 50% உயரும் போது கிடைக்கும் சம்பளம் என்ன. மற்றும் fitment factor கணக்கிடுவது எப்படி.
தற்போதய அடிப்படை சம்பளம் மற்றும் அடிப்படை பென்ஷன் 1/1/2026 இல் இரு மடங்கு ஆகலாம் என்பது எதிர்பார்ப்பு. .
மெத்த பணிவோடு நன்றி.
அடிப்படை பென்ஷன் என்றால் என்ன
@@MohammedAli-nn7yo BASIC PENSION. அகவிலைப்படி மருத்துவப் படி சேர்க்க படாத தொகை.
Sir ,This pay commission suits to all the old employees or new comers only ? What happens to old usual employees ?
To the existing employees as well as to new comers.
@@pms_tngovt Tq .Sir ,will also applicable to state Govt employees immediately or after central gets first hike ?
Mother family pension basic 7850 tn govt.by adding da nesrly 11264 getting.after 8th pay,how much increase,basic evlo irukum sir
31/12/2025; அன்று basic pension எவ்வளவோ அதைப்போல் இரு மடங்கு /1/1/2026 இல் basic pension ஆக இருக்கும் என்பதே எதி்பார்ப்பு.
@@pms_tngovt sir already 7th pay fitment factor 2.57, then for 8th pay must be 3 times.7850×3,nearly 22000.if doubling means only 7850×2=15700, very less
3 times × basic pay kidaichaa nalla irukkum,sir now a days IT giving more salary sir,youngsters going there, 8 th PC knjm high kidaicha nalla irukkum...
@@gowthammahadev9486 yes 7850×3 23550 basic
Retairment anavangalukku enntha kanakku unda sir.
fitment factor retirees க்கும் பொருந்தும்.
ஐயா அப்போது தமிழக கிராம உதவியாளரின் குறைந்த பட்ச சம்பளம் 11100 (special grade pay matrix level 6) எவ்வளவு ஆக உயரும்
எல்லோருக்கும் 1.9 . தயவு செய்து video மற்றும் விமர்சனங்களை நன்கு கவனியுங்கள்
Sir gramin dak sevaks(GDS) kkum idhu apply aaguma
gamin dhak employees also beneficiaries.
அய்யா உங்களுடைய அலைபேசி எண்
jollywalkerpms@gmail.com
State govt ku Hra raise aaguma sir
ஆகும்.
ஒவ்வொரு சம்பள கமிஷன் அமலாகும்போதும் HRA உயர்வது வாடிக்கை.
50 % DA eppo add agum sir
Pay commission varimbothu agum ah
Illa 50% Ana odane varuma sir
அகவிலைப்படி 50%ஐ கடந்த பிறகு basic pay உடன் இணைக்கப் படலாம்.
ஒன்றும் புரியலை
Government job la unaku yepdi கிடைச்சுது yenakum puriyala
GDS ஊழியர்களுக்கு இவை பொருந்துமா ஐயா?
Gramin Dhak ஊழியர் களுக்கும் சேர்த்துதான் Pay கமிஷன்.
@@pms_tngovt ippo basic gds 10300,after 8th pay how much will get sir
Elana p sithabsram mathari
சார் இந்த கணக்கு மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு பொருந்துமா.
50% DA -VAI அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் முடிவை எடுப்பது ஒன்றிய அரசின் கொள்கை முடிவுதான். அவ்வாறு முடிவெடுத்தால் பொருந்தும்.
ஒன்றிய அரசு ஒன்றிய அரசு னு சொல்லிட்டே இருங்க ஊம்ப கொடுப்பாங்க
Muttal thanamana words pasather
tamilnadu police Ku evolo varum sir
Kammiya tha varum
@@painoflove5377 approximate ah evolo varum
தமிழ்நாடு அரசு
ஊழியர் அனைவருக்கும் சம்பள கமிஷன் பணப்பலன் ஒரே அளவாகத்தான் இருக்கும். அந்தவகையில் 31.12.2015 அவரவர் பெறும் அடிப்படை சம்பளத்தை போல் இரு மடங்கு சம்பளம் 01/01/2026 இல் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. 01.01.2026இல் DA இருக்காது.
Reduce govt staff salary.Then only country will develop
Nee Vote ku kasu vagama potu, country develop agum
😂@@vinothBEmech
Unga phone no please
2026 கணக்கு இப்போ எதுக்கு?