QA-08: பழைய நகையுடன் மேலதிகமாக பணம் கொடுத்து புதிய நகை வாங்குவதன் சட்டம் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 2

  • @Shameemshammu4321
    @Shameemshammu4321 ปีที่แล้ว +1

    புதிய நகைக்கு சேதாரம் செய்கூலி வாங்குவது மட்டும் அல்லாமல்,
    பழைய வெள்ளி நகை கொண்டு போய் விற்கும் போது.அன்றைக்கான விலைக்கே கடைக்காரர்கள் வாங்குவது இல்லையே . அன்றைக்கான புதிய நகையிலிருந்து பழைய நகைக்கு 12% ,13% கம்மி பண்ணி தான் காசு தராங்க.
    தங்க நகையும் இப்படி தான்.
    அவங்க விற்பது ஒரு விலை வாங்குவது ஒரு விலை.
    அப்போ நகைக்கு நகை அவர்கள் கம்மியா தரதும்.
    புதிய நகை அதிக விலைக்கு விற்று
    பழைய நகைக்கு கம்மியான பணம் தரதும் இரண்டும் ஒரே கணக்கு தானே..?
    எல்லா இடங்களிலும் இப்படி தான் நகை வியாபாரம் பண்றாங்க.
    நீங்கள் சொல்லும் படி பார்த்தால். அவர்கள் பழைய நகையை அன்றைய புதிய நகைக்கான விலை தானே தரனும்.
    இதற்கு விவரமாக ஒரு வீடியோ போடுங்க ஹஸ்ரத் ப்ளீஸ் .

  • @supremacysupremacy6341
    @supremacysupremacy6341 3 ปีที่แล้ว

    தீ🔥 டா முஜாஹித் காக்கா...