கண்ணீர் விட்டாலும் விதி இதுதான்..! கன்னி ராசிக்கு ஆடி 18'க்கு பிறகு இது நடந்தே தீரும்.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 61

  • @santhisugan2486
    @santhisugan2486 2 หลายเดือนก่อน +7

    கேட்கறதுக்கு நல்லா இருக்கு. உயிர் மட்டும் தா உடம்பில் இருக்கு

  • @smartsenthil6187
    @smartsenthil6187 2 หลายเดือนก่อน +43

    கண்ணீருக்கே பிடித்த ராசி கன்னி

  • @Rajananth-bj9kg
    @Rajananth-bj9kg 2 หลายเดือนก่อน +7

    🎉🎉🎉100/" சூப்பர் supar

  • @hindugods12
    @hindugods12 2 หลายเดือนก่อน +21

    ஒன்றும் நடக்கவில்லை. இது மேல் ஒன்றும் நடக்காது

  • @nagendranr455
    @nagendranr455 2 หลายเดือนก่อน +9

    கண்ணீர் விட்டாலும் விதியை மாற்றாது என்று சொன்னீங்க இதுல எந்த இடத்துல கண்ணீர் விட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது

  • @poopoo7115
    @poopoo7115 2 หลายเดือนก่อน +8

    100% உண்மை என் நிலைமை அப்படி தான் உள்ளது

  • @udhayakumarvazhengat4981
    @udhayakumarvazhengat4981 2 หลายเดือนก่อน

    Let Almighty bless for your prediction be absolute and perfect & our future be bright 🙏

  • @cramesh4866
    @cramesh4866 2 หลายเดือนก่อน


    , 100.100.

  • @SHAJAHANCATERNGSHAJAHANCATERNG
    @SHAJAHANCATERNGSHAJAHANCATERNG 2 หลายเดือนก่อน +6

    என் பெயர் ஷாஜகான் எனக்கு ரொம்ப கஷ்டத்துக்கு மேல கஷ்டமா இருக்கு எப்ப எடுத்தாலும் தொழில் செட் ஆக மாட்டேங்குது தமிழில் எப்படி வரும் இந்த வருஷம் எப்படி போகும் இந்த வருஷம் முழுவதும் என் கடன் கழுவி கழுவி கழுவி வாழ முடியுமா

  • @vigneshkece3633
    @vigneshkece3633 2 หลายเดือนก่อน

    Kaani Raasi ellama Kovam paduranga. Ellaraiyum Korai solli Jaiku ranga. Ellaraiyum Miraturanga. Indha problem solve pannunga please.😢 Ennala mudiyala.

  • @lirdishamidu898
    @lirdishamidu898 2 หลายเดือนก่อน

    Hello mam neenga zlawa lawaagaum lawa zlawaagaum uchcharukkireenga.thank you

  • @sabarinathan9206
    @sabarinathan9206 2 หลายเดือนก่อน +2

    அக்கா உத்தர நட்சத்திரத்துக்கு டிஜிட்டல் சொத்து மூலமாக பயன் உள்ளதா அக்கா

  • @SURESH-em8dh
    @SURESH-em8dh 2 หลายเดือนก่อน +2

    பாப்பா சூப்பர் பா நன்றி 🙏

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 2 หลายเดือนก่อน

    Thank you mam for your astrology 🙏

  • @gsuresh8865
    @gsuresh8865 2 หลายเดือนก่อน +2

    நான் எப்படி இருக்கிறேன் என்பது அனைத்தும் உண்மை , சொல்வது நடக்கிறதோ இல்லையோ ஆனால் மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @Malar-u8f
    @Malar-u8f 2 หลายเดือนก่อน

    Super very nice

  • @PandyaRajan-u3h
    @PandyaRajan-u3h 2 หลายเดือนก่อน +1

    Pappa super

  • @BalaSubramani-jk7ci
    @BalaSubramani-jk7ci 2 หลายเดือนก่อน +4

    உண்மை. நீங்கள் . சொல்வது

  • @revathisivakumar9225
    @revathisivakumar9225 2 หลายเดือนก่อน

    Thanks akka is true 😢

  • @manimuthug9425
    @manimuthug9425 2 หลายเดือนก่อน +1

    Thulam rasikku video upload please🙏 sister

  • @perumalvinayagam7267
    @perumalvinayagam7267 2 หลายเดือนก่อน +4

    22/7/24 அன்று என் மனைவியை
    இழந்தேன்.ஹஸ்தநட்சத்திரம் கன்னி ராசி.லக்னம்
    77 வயதில் தனியாக எப்படி
    வாழப்போகிறேன்?
    இனி.. இதைவிட வேறு என்ன நடக்கும்... எல்லாம் நாசம்....

    • @balaguru3613
      @balaguru3613 2 หลายเดือนก่อน

      ஐயா தமக்கு 77 வயதில் தனிமை ~ எனக்கு 30 வயது கல்யாணம் ஆகல - அப்பா அம்மா பிரிந்து விட்டார்கள் 2 அக்கா எல்லாம் இருந்தபோதும் 20 வயதிலிருந்தே தனிமையா தான் இருக்கேன் - சாப்பிட்டாயா என்று கேட்க கூட ஆள் இல்லனா கூட மனதை சமாதானம் படுத்த இயலும் ~ ஆட்கள் இருந்தும் மனமில்லை. இருப்பினும் சற்றும் மனம் தளராமல் இன்றும் உயிரோடு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் எனது மாதவன் ஒருவனே ~ என்னோட வீட்டின் சுவற்றில் ஆரம்பித்து எனது மொபைல் வால்பேப்பர் ரிங்டோன் எனது பொழுதுபோக்கான பேஸ்புக்கில் என்னால் உருவாக்கப்பட்ட மகாபாரதம் குழுவில் தர்ம ரட்சகனாகிய எமது மாதவனின் மகிமையை பரவிட தினந்தோறும் போடப்படும் பதிவுகள், இன்ஸ்டாகிராமில் அணுக்க்ஷணமும் பார்க்கும் கண்ணண் காணோலி மட்டுமே எனக்கான ஊந்து சக்தியாக விளங்குகிறது.
      தமக்கு நல்லதொரு துணை கிட்ட வேண்டும் என மனதார மாதவனிடத்தில் பிராத்திக்கிறேன்.
      சர்வமும் கிருஷ்ணருக்கு அர்ப்பணம் 🙏❣️❣️🙏

    • @perumalvinayagam7267
      @perumalvinayagam7267 2 หลายเดือนก่อน

      @@balaguru3613 நன்றி தம்பி. திருமணம் விரைவில் நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.எனக்கு எத்தனை பேர் துணை. கற்பக விநாயகர் பழனியாண்டவர் எனதருமை துர்க்கை அண்ணாமலை அய்யா குலதெய்வம் நெடுங்காலம் உடையார் சாஸ்தா காவல் தெய்வம் கரடி மாடசாமி எனது வீட்டருகில் இருக்கும் திரிபுரசுந்தரி முப்பிடாதி தாயார் இதற்கும்மேல் மகாபெரியவா . கடந்த பத்து நாட்களில் தெளிந்து விட்டேன்.நன்றி உமக்கும் அந்த மாதவன் துணை நிற்பார்.நல்ல வழி காட்டி ஆட்கொண்டார் கவலை வேண்டாம்.

  • @nvskiruba7480
    @nvskiruba7480 2 หลายเดือนก่อน +1

    Nandri

  • @sarangarajan6032
    @sarangarajan6032 2 หลายเดือนก่อน +1

    Super 🎉 voice

  • @vijayalakshmiarumugham9818
    @vijayalakshmiarumugham9818 2 หลายเดือนก่อน +3

    unmie am yes ❤🎉
    A PADMAVATHY

  • @tamilselvih1151
    @tamilselvih1151 2 หลายเดือนก่อน +1

    100 % correct sister 😢

  • @parameshwari2398
    @parameshwari2398 2 หลายเดือนก่อน +2

    ❤😊

  • @bharathir8518
    @bharathir8518 2 หลายเดือนก่อน +2

    Om Krishna paramathma petri potru

  • @solokingsubramani4940
    @solokingsubramani4940 2 หลายเดือนก่อน +2

    Pathukalam sonathu🎉crt

  • @SumathiBalaramanSumathiBalaram
    @SumathiBalaramanSumathiBalaram 2 หลายเดือนก่อน

    Ok

  • @Human7o
    @Human7o 2 หลายเดือนก่อน +1

    Smile true

  • @poornimavijay124
    @poornimavijay124 2 หลายเดือนก่อน +3

    Unmai..

  • @pmcpattaleesamusiconlinecl2506
    @pmcpattaleesamusiconlinecl2506 2 หลายเดือนก่อน

    நான் கன்னி ராசி காரான் பெருமை படுகிறேன்.இசையில் சாதிகணும்.கஷ்டத்தை இஸ்டமாக எடுதுகொள்ளுகிரேன்.

  • @27-deekshithapreethjayaram8
    @27-deekshithapreethjayaram8 2 หลายเดือนก่อน

    Nichhayama thevai akka

  • @priyadharshan2199
    @priyadharshan2199 2 หลายเดือนก่อน +1

    அக்கா.நானும்கன்னிராசிதான்

  • @ChandraSekar-rs5gc
    @ChandraSekar-rs5gc 2 หลายเดือนก่อน +1

    ENNA MY DETH OA

  • @sarangarajan6032
    @sarangarajan6032 2 หลายเดือนก่อน +1

    73 years now What to do

  • @mesatransport6018
    @mesatransport6018 2 หลายเดือนก่อน +2

    HAravai haravaiii

  • @pradhibha
    @pradhibha 2 หลายเดือนก่อน +1

    Girl_ kanni rasi (uthiram)... Love marriage or arrage marriage agauma???

    • @velmurugan3565
      @velmurugan3565 2 หลายเดือนก่อน

      😅

    • @balaguru3613
      @balaguru3613 2 หลายเดือนก่อน

      ​​யாரு சாமி இவன் ~ இங்கு அவரவர் வாழ்க்கை திருப்பமடையுமானு கேட்டுக் கொண்டிருக்கையில் ~ திருமணம் ஆகுமானு கேக்குறான் - அது​வும் காதல் திருமணம் வேற 😂🤣🙏 @@velmurugan3565

  • @neharikab1757
    @neharikab1757 2 หลายเดือนก่อน

    கண்ணீர் ராசி கஷ்டம் நட்சத்திரம்.

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 2 หลายเดือนก่อน

    சொல்வது எதுவுமே நல்லது நடக்க மாட்டேங்கிறது. என்று தான் நிலைமை மாறுமோ தெரியவில்லை விவரம் தெரிந்த நாளிலிருந்து கண்ணீர் தவிர கஷ்டத்தை போராட்டத்தை தவிர வேறு ஒன்றும் மீதி இல்லை கஷ்டம்கஷ்டம் கஷ்டம்

  • @ArunArun-jz7gh
    @ArunArun-jz7gh 2 หลายเดือนก่อน +3

    Thumbnail mattum konjam saanthama vainga paathathum bayam varuthu

  • @pandianb5032
    @pandianb5032 2 หลายเดือนก่อน +1

    துயிலே இல்லை எப்படி பணம் வரும்

  • @poovarasanking7722
    @poovarasanking7722 2 หลายเดือนก่อน +1

    Savuku nall kurichitinga

  • @lakshmik6092
    @lakshmik6092 2 หลายเดือนก่อน +2

    என்ன நடக்கும்

  • @shanthishanthi4118
    @shanthishanthi4118 2 หลายเดือนก่อน

    Summa valavala........

  • @sabarinathan9206
    @sabarinathan9206 2 หลายเดือนก่อน +1

    அக்கா கடைசியா சொன்ன வார்த்தை கண்டிப்பா எனக்கு அது நடக்குது கா இத மட்டும் நான் யோசித்து நான் பண்ணனும்

  • @PRAVEEN_PRASANA
    @PRAVEEN_PRASANA 2 หลายเดือนก่อน +3

    Uyir mattum dhan micham iruku. .

  • @Sathyass143
    @Sathyass143 2 หลายเดือนก่อน

    100%unmaya natakuth, neenga solltrathu unmai

  • @punniyamurthiuma9891
    @punniyamurthiuma9891 2 หลายเดือนก่อน

    Uyir poivitale pothum nimmathi

    • @vinchiru
      @vinchiru 2 หลายเดือนก่อน

      Same feeling pa😂

  • @balamuruganp3865
    @balamuruganp3865 2 หลายเดือนก่อน

    வாழ்க்கை போராட்டமாக உள்ளது