Mesha rasi thirumana porutham in tamil | மேஷம் ராசி திருமணம் பொருத்தம் | SRI VISHNU JOTHIDAM #1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM  3 ปีที่แล้ว +5

    நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Follow us on:
    Our Website : www.srivishnujothidam.com/
    Facebook: facebook.com/srivishnujothidam/
    Instagram: instagram.com/srivishnujothidam
    Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம் - th-cam.com/video/rpkKgHehnNs/w-d-xo.html
    Foreign yoga in Astrology | foreign yoga in Tamil - th-cam.com/video/Yj8ReJKqWKU/w-d-xo.html
    தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள் - th-cam.com/video/NAy_bwFHLTY/w-d-xo.html

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu 10 หลายเดือนก่อน

    அறுமையான விளக்கம் சூப்பர்.இது போல் அனைத்து ராசிகளுக்கும் விளக்கம் தரலாமே அன்பு சகோதரா

  • @revathirevathi8741
    @revathirevathi8741 3 ปีที่แล้ว +1

    Thanks for your wonderful video and message sir.

  • @segarennair1900
    @segarennair1900 3 ปีที่แล้ว +1

    Super and nice explain,
    thanks you.

  • @ff_redkulfi07
    @ff_redkulfi07 ปีที่แล้ว

    Rompa nandri sir

  • @livelife1483
    @livelife1483 3 ปีที่แล้ว +1

    Sir..I am kumba rasi..mesha lakkinam..so which one should I listen?

  • @santhyavelusamy3500
    @santhyavelusamy3500 3 ปีที่แล้ว

    Romba nandri 🙏

  • @sureshresh1501
    @sureshresh1501 3 ปีที่แล้ว +3

    MESHAM TO MESHAM ?

  • @revathimurali3352
    @revathimurali3352 3 ปีที่แล้ว

    Super

  • @ashadevi.a2676
    @ashadevi.a2676 2 ปีที่แล้ว

    Mesham and mesham seralama

  • @yuvaspestcontrolservies
    @yuvaspestcontrolservies 3 ปีที่แล้ว +2

    🙏

    • @SRIVISHNUJOTHIDAM
      @SRIVISHNUJOTHIDAM  3 ปีที่แล้ว

      Thank you for your appreciation sir. 🙏😊

  • @beautycreation5012
    @beautycreation5012 3 ปีที่แล้ว +2

    அன்புள்ள ஜோதிட ஆசானே.... வணக்கம்.
    துருவகணிதம் என்னும் ஏமாற்று யுக்தி இல்லாமல் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் இந்த ஜாதகர் திருமணம் ஆனவர் அல்லது இல்லை என்பதை கண்டுபிடிக்கும் வழிமுறையை சொல்லி தாருங்கள்....

    • @SRIVISHNUJOTHIDAM
      @SRIVISHNUJOTHIDAM  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக சார்..
      தொடர்ந்து இணைந்திருங்கள்.. பதிவிடுகிறேன்👍😊

  • @beautycreation5012
    @beautycreation5012 3 ปีที่แล้ว +1

    என்னிடம் உள்ள கேள்விகள்.... பதிலை எதிர்பார்க்கிறோம். கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நியாயபூர்வமான பதில் இல்லையென்றால் ஜோதிடம் என்பது வெறுமனே ஒரு ஆறுதல் என்ற நாகரீகமான முடிவிற்குதான் வரவேண்டியதாக இருக்கிறது.
    1. ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் அந்த ஜாதகர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை எப்படி எளிமையாக கண்டறிவது?
    2. ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் அந்த ஜாதகருக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதை எப்படி எளிமையாக கண்டுபிடிப்பது? (துருவ கணிதம் என்னும் ஏமாற்று வேலை இல்லாமல்)
    3. துருவகணிதம் இல்லாமல் ஒரு ஜாதகரின் கூட பிறந்தவர்களை கணித்து சரியாக சொல்வது எப்படி?
    4. பாரம்பரிய ஜோதிட முறையில் , ஒருவருக்கு ஒரு சம்பவம் நடக்கும் என்றால், அது துல்லியமாக எந்த நாளில், எந்த நேரத்தில் நடைபெறும் ?
    5. ஜாதகப்படி எல்லாம் நடக்கும் என்றால் பரிகாரத்தால் எப்படி நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும் ?
    6. ஜாதகத்தை வைத்து ஒருவரின் குலதெய்வத்தை துல்லியமாக சொல்வது எப்படி ?
    7. இரட்டை குழந்தைகளின் வாழ்க்கை முறை வெவ்வேறு மாதிரி இருக்கிறதே ....ஏன் ?
    8. ஒரு ஜாதகரின் பெயரை மறைத்து, அது ஆண் ஜாதகமா அல்லது பெண் ஜாதகமா என்று அறிவது எப்படி?
    9.ஒரு ஜாதகரின் ஆயுட்காலத்தை சரியாக தீர்மானிப்பது எப்படி ?
    10. ஜாதகப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும் ?
    மழுப்பலான, சமாளிக்க கூடிய பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆணித்தரமான, உறுதியான, உண்மையான பதிலை எதிர்பார்க்கிறோம்....

  • @rajkarthikn.kkumar5102
    @rajkarthikn.kkumar5102 3 ปีที่แล้ว +1

    Pls put a video for gemini

  • @swathi3302
    @swathi3302 2 ปีที่แล้ว

    Sir enakku mesam en husband muthunan jathagam poranthala solluranga sir etu umaiya ahh

    • @swathi3302
      @swathi3302 2 ปีที่แล้ว

      Pls reply sir

  • @bhaghyarajbhaghyaraj9737
    @bhaghyarajbhaghyaraj9737 2 ปีที่แล้ว +1

    Sir paiyan mithunam rasi thiruvathirai natchathiram ponnu mesham rasi barani natchathiram porutham irukka sir marriage panalama

  • @jaysathees8510
    @jaysathees8510 2 ปีที่แล้ว +1

    மேஷம் ராசியில் இருவரும் இருந்தால் ok ya

  • @loganathanmuniandy1159
    @loganathanmuniandy1159 3 ปีที่แล้ว

    👍👌😃

  • @beautycreation5012
    @beautycreation5012 3 ปีที่แล้ว

    1. ஜோதிடம் என்பது சமஸ்கிருத மொழியில் இருந்து உருவானதா...?
    2.ஒரு நாளில் நல்லநேரம் , எமகண்டம், ராகு காலம் , குளிகை, அபிஜித் , வாரசூலை, கீழ்/மேல்/சம நோக்கு நாட்கள் என்று சொல்லபடுவது எல்லாம் எதை மையமாக வைத்து வரையறை செய்யப்படுகிறது .....?
    3. ஜாதகத்தை ஆராய்ந்து இவர் இன்ன கல்விதான் படிப்பார் என்றும், இன்ன தொழில்தான் செய்வார் என்றும் அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையில்தான் ஜோதிடர்கள் இருக்கிறாா்கள் என்று சித்தயோகி சிவதாசன் ரவி குறிப்பிட்டு உள்ளாரே, இப்பொழுதும் அதே நிலைதானா...?

  • @SureshSuresh-oi9kb
    @SureshSuresh-oi9kb 3 ปีที่แล้ว

    thirumana porutham pakkumbothu oruthar porutham iruku kalyanam pannalum nu soldringa innoruthar porutham ila kalyanam panna kudathunu soldringa oru jathagathirku oru palan thana irukanum ean marupaduthu ithanal enukum jathagam meala iruka nambikaiye poiduchi intha jathagam parthu kalyanam pannanum muraiyaala na asapattavanga kuda ennala vazha mudiyala

  • @anumaare607
    @anumaare607 3 ปีที่แล้ว

    🤗🤗🙄🙄🙄🙄

  • @07sha34
    @07sha34 2 ปีที่แล้ว +1

    Pongada deii