சகோதரா வணக்கம், இயேசு யுதர் தான் அதில் சந்தேகமில்லை. பவுலும் ரோமர் 1:5 ல இயேசு தாவீது வம்சம் என்று கூறியிருப்பார். உண்மையில் இயேசு தாவீதின் வம்சம் தானா? சரி வாங்க இதுக்கு இயேசு என்ன சொல்லியிருக்கார் என்று பார்ப்போம். இயேசு ஒரு இடத்தில் பரிசேயரைப் பார்த்து கிறிஸ்துவைப் (யுதரின் மேசியா) பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரே கேள்வி கேட்கிறார். அவர்களும் உங்களைப் போலவே கிறிஸ்து (அதாவது யுதரின் மேசியா) தாவீதின் மகன் என்கின்றனர். மத்தே 22:41,42 அதற்கு இயேசு மத்தே 22:45 ல் "தாவீதே அவரை (தலைவர்) ஆண்டவர் என்று சொல்லியிருக்க அவனுக்கு அவர் (கிறிஸ்து) மகனாயிருப்பது எப்படி " என்று அவர்களிடம் கேட்கிறார். அதாவது தான் தாவீதின் மகன் இல்லை என்கிறார். கிறிஸ்தவர்களின் வேதத்தில் மத்தே 1:6, 7 ல் தாவீதின் மகன் சாலொமோன் வம்சத்தில் இயேசு பிறப்பதாகவும், லுக்கா 3:32, 31-ல் தாவீதின் மகன் நாத்தான் வம்சத்தில் இயேசு பிறப்பதாகவும், வம்ச அட்டவணைகளே மாறிமாறி எழுதப்பட்டிருக்கிறது. சரி சாலமோனும், நாத்தானும் தாவீதின் மகன்கள் என்று விட்டு விட்டாலும்கூட மரியன்னையிடம் மத்தே 1:18, லூக்கா 1:34, 35 ல் படி இயேசு பரிசுத்தஆவியினாலே கருவில் உருவாகி பிறந்ததாக உள்ளது. அதனால்தான் இயேசு "யுத இனத்தில் பிறந்தபோதிலும் தான் தாவீதின் மகன் இல்லை" என்று கூறுகிறார். இப்போது கூறுங்கள் இயேசு தாவீதின் வம்சமா?
Your message always catches my attention.
It is very simple to understand.
Thank You
Super my dear friend. Wonderful 😊
Useful message
God Bless You
Useful message ☺️
Semma Broo.... God bless you♥️✨
Praise the Lord 🙌🙏
Praise the Lord😇
Very good!
Amen 🙏🙏🙏
✝️👑இயேசு🕊️✝️
தாவீது....வம்சம்
யூதா...கோத்திரம்
இயேசுவே நம் மாதிரி
Jesus only role model...❤
Thank you Jesus...
சகோதரா வணக்கம்,
இயேசு யுதர் தான் அதில் சந்தேகமில்லை.
பவுலும் ரோமர் 1:5 ல இயேசு தாவீது வம்சம் என்று கூறியிருப்பார்.
உண்மையில் இயேசு தாவீதின் வம்சம் தானா?
சரி வாங்க
இதுக்கு இயேசு என்ன சொல்லியிருக்கார் என்று பார்ப்போம்.
இயேசு ஒரு இடத்தில் பரிசேயரைப் பார்த்து கிறிஸ்துவைப் (யுதரின் மேசியா) பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரே கேள்வி கேட்கிறார்.
அவர்களும் உங்களைப் போலவே கிறிஸ்து (அதாவது யுதரின் மேசியா) தாவீதின் மகன் என்கின்றனர். மத்தே 22:41,42
அதற்கு இயேசு மத்தே 22:45 ல்
"தாவீதே அவரை (தலைவர்) ஆண்டவர் என்று சொல்லியிருக்க அவனுக்கு அவர் (கிறிஸ்து) மகனாயிருப்பது எப்படி " என்று அவர்களிடம் கேட்கிறார்.
அதாவது தான் தாவீதின் மகன் இல்லை என்கிறார்.
கிறிஸ்தவர்களின் வேதத்தில்
மத்தே 1:6, 7 ல்
தாவீதின் மகன் சாலொமோன் வம்சத்தில் இயேசு பிறப்பதாகவும்,
லுக்கா 3:32, 31-ல் தாவீதின் மகன் நாத்தான் வம்சத்தில் இயேசு பிறப்பதாகவும்,
வம்ச அட்டவணைகளே மாறிமாறி
எழுதப்பட்டிருக்கிறது.
சரி சாலமோனும், நாத்தானும் தாவீதின் மகன்கள் என்று விட்டு விட்டாலும்கூட
மரியன்னையிடம் மத்தே 1:18,
லூக்கா 1:34, 35 ல் படி
இயேசு பரிசுத்தஆவியினாலே கருவில் உருவாகி பிறந்ததாக உள்ளது.
அதனால்தான் இயேசு "யுத இனத்தில் பிறந்தபோதிலும் தான் தாவீதின் மகன் இல்லை" என்று கூறுகிறார்.
இப்போது கூறுங்கள் இயேசு தாவீதின் வம்சமா?
Wonderful
Nice 👍
Super brother
Nice
Amen praise the lord 🙏🙏🙏.....