South India's highest altitude resort | Ooty | Ep 3 | India | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 385

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 ปีที่แล้ว +2

    சுற்றிப் பார்க்கப்போன ஊரின் அழகையும் அருமையையும் வர்ணிக்குமுன், தங்குமிடத்தில் இருக்கும் வசதிகளை எடுத்து சொல்லும் யுக்தியானது..ஒரு நல்ல புத்தகத்தை படிக்கும்போது ஏற்படும் உணர்வுகளை கொடுக்கும் செயலை உங்களால்தான் கொடுக்க முடியும் என நம்புகிறோம். நல்ல பதிவிற்கு நன்றிகள் பல.

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 3 ปีที่แล้ว +117

    இருந்தாலும் "ஜோசப் அய்யா" வை மறக்க முடியவில்லை.

    • @Senthil_Murugan.I
      @Senthil_Murugan.I 3 ปีที่แล้ว +11

      ம்ம் அவர மீண்டும் சந்திக்கணும் உறவே! நான் அங்கே விரைவில் போவேன் அப்போ ஐயா வை சந்திப்பேன்!

    • @balu_murali
      @balu_murali 3 ปีที่แล้ว +6

      Joseph sir good man 👍

    • @rajkumar-sg3tt
      @rajkumar-sg3tt 3 ปีที่แล้ว +8

      Miss you power pandi (Joseph) sir ❤️❤️

    • @vinothmaster1265
      @vinothmaster1265 3 ปีที่แล้ว

      🙏❤️🇮🇳

    • @balasankars6903
      @balasankars6903 2 ปีที่แล้ว

      Who is joseph ayya

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 3 ปีที่แล้ว +1

    நான் ஊட்டியை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்..... அருமை💐

  • @sureshsanthoshbirunda1702
    @sureshsanthoshbirunda1702 3 ปีที่แล้ว +2

    அருமையாக இருந்தது, அனைத்து அறைகளும் வீடுகளும் சூப்பராகயிருந்தது, உயரத்தில் இருந்து நீங்கள் காண்பித்த அனைத்து இயற்கை காட்சிகளும் அழகாக இருந்தது. 🙂🙂🙂🙂

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 3 ปีที่แล้ว +18

    அன்னா நீங்கள் போகும் இடம் எல்லாம் சூப்பர்ரா இருக்கு❤❤❤

    • @ucatchrajesh
      @ucatchrajesh 3 ปีที่แล้ว +2

      Avaroda video quality apdi

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +5

      Thank you brother

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว +1

      @@Way2gotamil santhosh sivan minjithinga

    • @sundharmanjini8696
      @sundharmanjini8696 3 ปีที่แล้ว +1

      @@Way2gotamil அந்த டென்வர் சீரியஸ் இன்னும் நீங்க பெண்டிங் ல வச்சி இருகின்க.

    • @rameshw8060
      @rameshw8060 3 ปีที่แล้ว

      Bro super place and climate very cool

  • @ceylonyathri
    @ceylonyathri 3 ปีที่แล้ว +41

    First comment from a high altitude trekker! 🇱🇰 😍 Romoba super’ana idam. Love it!

  • @dravidamani_rk
    @dravidamani_rk 3 ปีที่แล้ว +16

    My cousin suggested your video bro.. from today morning watching your videos one by one with my family on tv… pathutu irukapave this video came.. now watching this..oru fresh feel.. especially amish village.. and srilanka videos made us to visit those places.. such a good content.. do more.. subscribed 👍🏻

  • @Hybridcreatureworld
    @Hybridcreatureworld 3 ปีที่แล้ว +2

    நீங்க போடுற Videos ரசிக்க வைக்கனுமே தவிர ஏக்கம் வரவைக்கக்கூடாது.
    Wow!!! இப்படியெல்லாம் இருக்கா னு சொல்ல வைக்கனும்.
    Feel like a promotional video
    I hope you understand. எல்லா தரப்பு மக்களும் நீங்க செய்யறதை நானும் செய்யனும் னு நினைக்கவைக்கனும்.
    But This is elite video

  • @nbharathamani6342
    @nbharathamani6342 3 ปีที่แล้ว +1

    I FEEL CHILLNESS IN CHENNAI.... EXCELLENT PICTURISATION....WARM NARRATION ..!

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว

    உங்கள் ஒளிப்பதிவு அருமையாக இருந்தது... இதற்காகவே உங்கள் பதிவினை காணலாம்.. நண்பா... 💐👍

  • @annampetchi3843
    @annampetchi3843 3 ปีที่แล้ว +6

    உண்மையான ஊட்டியை காண செய்ததற்கு நன்றி.🙏

  • @swathishankar659
    @swathishankar659 3 ปีที่แล้ว +1

    அருமை உங்கள் வீடியோவில் ட்ரோனின் எபெக்ட் என்றுமே நல்லா இருக்கும் மேகக்கூட்டங்களிடம் போய் அளவாளி விட்டு திரும்பும் அழகு தனி பார்க்கும் இடம் எல்லாம் பச்சை துணி உடுத்தி காண்பவர் கண்களை பரவச நிலைக்கு தள்ளும் இயற்கையை அழகாக எங்களுக்கே எங்களுக்காக காண்பித்தமைக்கு நன்றி மாதவன் புரோ

  • @chandrankumar341
    @chandrankumar341 3 ปีที่แล้ว

    உங்கள் videoக்கள் பார்க்கும் போது உங்களுடன் நங்களும் பயணிக்கும் உனர்வு நான் srilanka இப்ப France மிக்க மகிழ்ச்சியாக உல்து

  • @sathya7583
    @sathya7583 3 ปีที่แล้ว +3

    Lovely place to stay. Another super video

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ரான௹ம்ஊட்டியில்இது
    போள்இ௫ப்பதுஅ௫மைமாதவன்
    வாழ்த்துக்கள்

  • @THEBOYS-23
    @THEBOYS-23 3 ปีที่แล้ว

    Super bro ...vj sidhu avaru video la oru time unka pathi pesoruntharu ...neenkalum avara pathi pesunathu super....all videos super Quality 🎉

  • @RK-oq3bx
    @RK-oq3bx 3 ปีที่แล้ว +8

    Ooty hotel and its villa looks great 👍
    Thank you Madhavan for the all updates

  • @sankaranmurugan5414
    @sankaranmurugan5414 3 ปีที่แล้ว

    Super Madhavan... Naanum intha hotel poieruken... Nenga kaatuna view la semaya erukuthu... Nanga ethellam explore pannave Ella. unga videos eppavumey super

  • @kpsarveshraj
    @kpsarveshraj 3 ปีที่แล้ว +9

    I am from your home town(S Kodiyur) and also studied in vedha school.Now I am studying in HINDUSTHAN COLLEGE OF ENGINEERING and technology, Coimbatore.your vlogs are so beautiful and amazing.In my college,some of my friends always say about your vlogs only.I feel very proud whenever they talk about you.Before 4 years you sung a song in vedha school annual day and asked me and my colleagues to dance on the stage.Best wishes sir 🎉🎉

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 3 ปีที่แล้ว +1

    👌👌👌வாழ்த்துக்கள் ji

  • @sanjayh9011
    @sanjayh9011 3 ปีที่แล้ว +2

    அண்ணா நான் எத்தனை தடவை ஊட்டி போயிருக்கேன் ஆனா உங்க வீடியோ பார்க்கும் போது ஊட்டி திரும்ப போகனும் போல இருக்கு அண்ணா

  • @bselangovanjames3181
    @bselangovanjames3181 3 ปีที่แล้ว

    Yes.Unforgettable tour guide JOSEPH .
    Really GREAT.GOD BLESS.

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 3 ปีที่แล้ว +8

    My house is just 5 kms away from this place.. Nice drone views.. School and college days nyabagam vandhuruchu. Have been around these places for close to 25 years..

  • @shivakumar-ib5wp
    @shivakumar-ib5wp 3 ปีที่แล้ว +2

    Madhan ji, really the first time we area seeing bird view with Drone Camera & 4k View wow This is super experience.

  • @sulochanaperiasamy3944
    @sulochanaperiasamy3944 3 ปีที่แล้ว +1

    All your videos are superb .your voice and the presentations are simple and excellent.feel that you are one among are family.

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 3 ปีที่แล้ว +2

    Super bro.... I want to see this place in my life.... with my family ❤️... Great video 👍

  • @kumudhachakkravarthi3680
    @kumudhachakkravarthi3680 3 ปีที่แล้ว

    Ur presentation s very casual! Super!

  • @baladhanasekaran
    @baladhanasekaran 3 ปีที่แล้ว +2

    The way you explain every small things was awesome 👏👏👏 bro WAY2GO

  • @swethakarmugilan6351
    @swethakarmugilan6351 3 ปีที่แล้ว +1

    That hotel executive is simply awesome....

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 3 ปีที่แล้ว +1

    Mettupalayam to ooty train cancelled frequently.
    Best option is coonoor to ooty or vice-versa train. Try if you are Nilgiris now

  • @harishhari9244
    @harishhari9244 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் போகுமிடமெல்லாம் சூப்பரா இருக்கு அண்ணா❤️❤️❤️❣️❣️

  • @bapsykisten1258
    @bapsykisten1258 3 ปีที่แล้ว

    Lovely saw ur videos, India to Colombo to Srilanka n back, now watching dis Semma 🙏👍

  • @redfixed5701
    @redfixed5701 3 ปีที่แล้ว +2

    Madavan bro உங்க voice தான் semma❤❤
    Bro daily shorts video podunga 🔥🔥

  • @girichennai2756
    @girichennai2756 3 ปีที่แล้ว +1

    உயரமான பகுதியில் உள்ள இந்த ஓட்டலில் எல்லா ரூம்களும் அழகாக இருக்கின்றன பால்கனியிலிருந்து பார்க்கும்போது வெளியே தெரியும் பசுமையான இயற்கை காட்சிகள் அட்டகாசமாக உள்ளது. மேகக் கூட்டங்கள் வந்து செல்லும் காட்சிகள் அற்புதம். இந்த வீடியோ அருமை சார்.👌👌👌👌👌💚💚💚💚💚💚💚

  • @charlesprestin595
    @charlesprestin595 3 ปีที่แล้ว +1

    அருமையாய் இருக்கு madav

  • @poornimapugalenthi
    @poornimapugalenthi 3 ปีที่แล้ว +1

    The way you explain every small thing was very informative sir.....

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 3 ปีที่แล้ว +2

    Beautiful hotel, pretty costly but worth it waiting for next episode

  • @lakshasilva7146
    @lakshasilva7146 3 ปีที่แล้ว +1

    Start of the video very beautiful 🌄🎠🌨️ Madhavan.😎 , very calm musics.🎶 Drone shots are very nice.🎬.😊😊😊

  • @alameen4123
    @alameen4123 3 ปีที่แล้ว +1

    அழகு அருமையாக உள்ளது அண்ணா சூப்பர் 👍👌

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 3 ปีที่แล้ว +1

    Excellent keep up the good work Maddy

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 3 ปีที่แล้ว

    Wow Soooooper bro. Very nice. Very useful video. Lovely place.

  • @rajandivi6302
    @rajandivi6302 3 ปีที่แล้ว +1

    Excellent vedio 🌹

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 3 ปีที่แล้ว +2

    உங்கள் குரல்தான் உங்களுக்கு + Srilanka Jaffna

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw 3 ปีที่แล้ว

    Vera level anna, best vlog on youtube today and unga new red Hodiee sirapu

  • @salutetamizhachannel6470
    @salutetamizhachannel6470 3 ปีที่แล้ว

    Hi Anna unga videos rombave tharam vaintha erukkuthu unga videos always super

  • @vsekarveerasamy7465
    @vsekarveerasamy7465 3 ปีที่แล้ว +1

    Superb mathavan the holiday stay facilities are simply great never expected great work all the best vsekar from Malaysia

  • @clement7996
    @clement7996 3 ปีที่แล้ว

    Gandi thaththa nattina maram kochchikade la irukku innum Airport irundu 15km maram innum nalla irukku

  • @jackdorsan22
    @jackdorsan22 3 ปีที่แล้ว

    really excellent bro, i really enjoy all your videos, recently i saw your srilanka tour, excellent, keep going bro

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 3 ปีที่แล้ว

    Wow superb madavan,like we were there in ooty right now,fantastic views, thanks alotenjpy u r trip!

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 3 ปีที่แล้ว

    இதே orchid in ல யும் இருக்கும் அது 3 நட்சத்திர தங்கும் விடுதி! இதை விட அருமையாக இருக்கும்! எனக்கு 2019 ல் வாய்ப்பு கிடைத்தது 2 நாள் தங்குவதற்கு! அதுவும் நீங்கள் சொன்ன உயர அளவுகளில் உள்ள விடுதி தான்! மகிழ்வா இருங்க மாதவன் தம்பி! விரைவில் சந்திப்போம்!

  • @suganyateja3339
    @suganyateja3339 3 ปีที่แล้ว +1

    Wish u all success......bro.....

  • @durairajuk7301
    @durairajuk7301 3 ปีที่แล้ว +4

    Another great episode of queen of Hill's top altitude and staying places..... amazing ... keep it going..

  • @geesview1717
    @geesview1717 3 ปีที่แล้ว +1

    Without ur family u r going all the places and enjoying bro... Semma
    😁😁

  • @romanticvideos6383
    @romanticvideos6383 3 ปีที่แล้ว +2

    Intha maathiri place ku vantha bike la vantha supra irukum bro 😍

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 3 ปีที่แล้ว

    Ella idamum Super thambi madhavan ooty kollai alagu

  • @naveenkumar1240
    @naveenkumar1240 3 ปีที่แล้ว

    Super bro... Bro mudumalai tiger reserve la jeep safari poitu video panunga bro...

  • @sanjayh9011
    @sanjayh9011 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

  • @arundavid8954
    @arundavid8954 3 ปีที่แล้ว +3

    Hi maddy u can visit Glenn Morgan view point in Ooty it's almost amazing and fantastic

  • @thiruthiru4531
    @thiruthiru4531 3 ปีที่แล้ว

    Super place bro... inga stay panniruken... privacy place also....

  • @pounrajh1537
    @pounrajh1537 3 ปีที่แล้ว +7

    Ooty is always better but (WAY2GO)la Ooty innum interested Madhavan sir 🤩🤩

    • @s.srinivas3115
      @s.srinivas3115 3 ปีที่แล้ว

      No doubt Avar camera video clarity mulamagha Azghu k Azghu varum

  • @heysathya3347
    @heysathya3347 3 ปีที่แล้ว

    Hi brother I am Ur new subscriber ❤️..Ramba aditc ayiruchu ..unga video , unga voice ...way2go unga way of talk , unga politeness Vera level bro 👍👍one heart please

  • @ponnerk2905
    @ponnerk2905 3 ปีที่แล้ว

    Wow great video bro.
    Video quality Vera level

  • @harimammu8496
    @harimammu8496 3 ปีที่แล้ว +1

    Anna I m ooty ungala eppo Papandreou anna sollunga

  • @Rockz-2024
    @Rockz-2024 3 ปีที่แล้ว

    Coolers laam potutu kalakkura maadhavaa.... orea range la porappaa

  • @nathant-rq3pu
    @nathant-rq3pu 3 ปีที่แล้ว

    Mr. Joseph is great. I am a srilankan. I will see him soon.

  • @lathikaprabhu5091
    @lathikaprabhu5091 3 ปีที่แล้ว +1

    Video super and restaurant Ooty ya illa USA va super

  • @jsmurthy7481
    @jsmurthy7481 3 ปีที่แล้ว +1

    இலங்கையைப் பார்த்து பார்த்து அப்படிப்பட்ட இடங்கள் நம் ஊரில் இருக்கக் கூடாதா என்று ஏங்கிய மனதுக்கு மிக மிக ஆறுதலான இடமாக இது அமைந்துள்ளது

  • @raghu1205
    @raghu1205 3 ปีที่แล้ว

    Bro enga ooru gudalur suthi parunga

  • @praveenchandar8051
    @praveenchandar8051 2 ปีที่แล้ว

    so many time i was visited ooty but this is useful for me Thanks bro from Qatar

  • @sumathig8322
    @sumathig8322 3 ปีที่แล้ว +1

    Simply wow!! Nature always gives us best relaxation. Thanks Madhavan.👌👍👍👍🙏🙏😊😊

  • @jayapaldurairaj8073
    @jayapaldurairaj8073 3 ปีที่แล้ว

    Arambikalama vera level breakfast nice Bro....

  • @Stape1
    @Stape1 3 ปีที่แล้ว

    Bro apdiye varum pothu maduraiku vandhuttu ponga bro,,, romba naal ungala pakkanum nu nangala wait pandrom

  • @anpandiyaraj
    @anpandiyaraj 3 ปีที่แล้ว +1

    Bro... Welcome to Ooty...

  • @prabhut9672
    @prabhut9672 2 ปีที่แล้ว

    Sir cooling glass potta hero maari erukkenka sir

  • @dodialbayath5255
    @dodialbayath5255 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா 💚💚💚

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs9947 3 ปีที่แล้ว +1

    Thankyou for this video 😊 anna

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar 3 ปีที่แล้ว

    Video quality nd voice quality🔥🔥

  • @muthulakshmi3412
    @muthulakshmi3412 2 ปีที่แล้ว

    I like your voice and modulation hehe.
    ...

  • @nuwanidris1823
    @nuwanidris1823 3 ปีที่แล้ว

    Madhavan neenga video super ah pandringa...

  • @rajeshr5356
    @rajeshr5356 3 ปีที่แล้ว

    Bro nanu Mettupalayam than ninga Mettupalayam yapo varuvinga sollunga na vanthu unagala pakauran bro

  • @vijayu707
    @vijayu707 3 ปีที่แล้ว

    Way2go Food review channel nichayam varum.. Yes-na heart kudunga Madhavan Bro

  • @gopinathtm
    @gopinathtm 3 ปีที่แล้ว

    enjoyed this series Drone shots are very nice madhavan.💓

  • @maheswaran3504
    @maheswaran3504 3 ปีที่แล้ว

    Video ,audio quality super.

  • @MrShreyastopic
    @MrShreyastopic 3 หลายเดือนก่อน +1

    No it is not highest because in kerala meeshapulimala resort is highest altitude resort rhodo mansion

  • @maragathamani1738
    @maragathamani1738 3 ปีที่แล้ว

    super super super madhavan thanks for your beautiful vlog 👌

  • @shieldconnect7159
    @shieldconnect7159 3 ปีที่แล้ว

    Superb! it is as if we were really there with you, keep it up!. Venkatesan

  • @rameshbabu7395
    @rameshbabu7395 3 ปีที่แล้ว +3

    I like their respect and care🥰

  • @senthilsenthil-gx9nc
    @senthilsenthil-gx9nc 3 ปีที่แล้ว

    Video quality, editing, music all are professional bro.

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 3 ปีที่แล้ว

    ஊட்டியை காண செய்ததற்கு நன்றி.🙏

  • @miffi8289
    @miffi8289 3 ปีที่แล้ว

    neenga yeppo India la settle Aaga poringa?

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 3 ปีที่แล้ว

    Thanks for the Video Maddy bro #KeepRocking... #Way2Go_Madhavan

  • @saishanmugam5114
    @saishanmugam5114 3 ปีที่แล้ว

    Super mr mathavan

  • @rameshbabu8068
    @rameshbabu8068 3 ปีที่แล้ว

    Bro fastaa oru America video podungka

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 ปีที่แล้ว

    சகோதரர் வணக்கம் உங்கள் காணொலிக்கு ரசிகன் நான் வணக்கம் 🙏 பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏

  • @mohamedshaickdawood3191
    @mohamedshaickdawood3191 3 ปีที่แล้ว

    Delight in Amazing Experience and Nature Sights.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +3

    லாட்ஜ் சூப்பர் கண்டிப்பாக நான் என் நண்பர்களுக்கு தெரியப்படுத்துவேன் நல்ல வியூ பாயிண்ட்கள் .❤️

  • @sureshsuresh-vy8nq
    @sureshsuresh-vy8nq 3 ปีที่แล้ว

    your presentation is awesome sir.keep it up.

  • @sarvesezio
    @sarvesezio 3 ปีที่แล้ว +2

    Can you put a seperate budget video for Sri Lanka
    Thank You

  • @purpleocean8967
    @purpleocean8967 3 ปีที่แล้ว

    🌟குளு குளு ஊட்டியில் இப்படி ஒரு சொகுசு மாளிகையா....அடடடா அடுத்த முறை ஊட்டி போகும் போது தங்கிட வேண்டியது தான்.

  • @Jaymore639
    @Jaymore639 2 ปีที่แล้ว

    Was the WiFi connection good