இருபெரும் சிகரங்கள் டி.எம்.எஸ் , சீர்காழி கோவிந்தராஜன் இருவரும் இணைந்து பாடிய அற்புதமான பாடல். காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள். என்றும் இன்பம் தரும் MSV அவர்களின் மெல்லிசை.
எத்தனை உணர்ச்சி பாவம்! எத்தனை உயிர்ப்பு! கவியரசரின் வரிகளில், எம்எஸ்வியின் இசையில், சீர்காழியாரின் வசீகரமான மாயக்குரலில் மனம் சொக்கி நிற்கும்போது...சொல்ல வார்த்தைகள் ஏது?
திரு நாகையா அவர்களின் அற்புதமான நடிப்பு நடித்தவர்கள்,பாடியவர்கள்,இயற்றியவர்,இசையமைத்தவர் இப்பொழுது நம்முடன் இல்லை ஆனால் இன்னும் அவர்கள் காவியமாக வாழ்கிறார்கள் அழியாப்புகழ் பெற்றது நம்தமிழ் இனிமை
மனதிற்கு நம்பிக்கை தரும் பாடல். மதங்களை கடந்து மனித வாழ்வின் தேடல்களை உருக்கமாக விளக்குகிறது இந்த அற்புத பாடல். எத்துணை முறை கேட்பினும் மனதில் குடி கொண்டுவிட்ட சிறப்பான பாடல்.
ஐயா நடிகர் நாகையா அவர்களே பாடுவது போல் அமைந்துள்ள அற்புதமான பாடல்.. கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா.. கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா... கண்களைக் குளமாக்கும் கவியரசரின் வைர வரிகள்
I don't know whether Kannan exist, But this song gives me immense peace and Bliss. தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்! கேட்டவர்கு கேட்டபடி கண்ணன் வந்தான்! அஹா! கவியரசர் தான்
கண்ணதாசனிடம் படத்தில் உள்ள ஒரு situation க்கு பாட்டு எழுதச் சொன்னால் , அவர் உலகத்தில் உள்ள அத்துனை மாந்தர்களுகளின் situations க்கும் பொருந்தும் படி பாட்டெழுதி விடுகிறார்.....அவர் ஒரு சகாப்தம்...❤
இந்த மாதிரி மாந்தர்கள் துயரம் தீர்க்கும் வகையில் ஆறுதலாக பாடல் எழுத இசை அமைக்க இனி சினிமா வில் ஆட்கள் இல்லை. டப்பாங்குத்து ஆட்கள் தான் மிச்சம். ரசிகர்களும் தரங்குறைந்து போனார்கள். இந்த பாட்டை இப்போது எவனாவது எவளாவது ரசிப்பார்களா.
அது காலத்தின் கட்டாயம் ! நல்லவர்கள் வாழ்ந்த காலத்தில் நல்ல படங்களும் பாடல்களும் வந்தன நமக்கு கிடைத்தன !! இந்த காலத்தில் இப்படிப்பட்ட பாடல்கள் தான் கிடைக்கும். கிடைத்தததை வைத்து கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும். ❤❤❤❤❤❤ கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா ?! கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா ! கண்ணா !! கண்ணா !!! வருவாய் கண்ணா !!!! 😅😅😅😢😢😢😂😂
காலத்தால் அழியாத காவியமான டாக் டர் சீர்காழி கோவிந்தராஜன் அய்யாவின் தேன் தவழும் குரலிலும் தெய்வப்பாடகர் டி எம் எஸ் அய்யாவின் கம்பீர குரலிலும் கண்ணன் பாடல் சிறப்பு சிறப்பு
எவ்வளவு காலப்பழக்கமானாலும், எவ்வளவு முறை கேட்டாலும், ஒரு போதும் சலிப்படைய வைக்காத ஒரு அருமையான பாடல். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்ணில் யமுனா நதியின் நீர் போலே கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தோடுகிறது. வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு பக்தியும் அன்பும் கண்ணனிடம் தோன்றுகிறது, இறைவா உனது பாதமே சரணாகதி 🙏🙏🙏🙏
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான். தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணண் வந்தான். அருமையான இனிமையான அற்புதமான அட்டகாசமான அபாரமான பாடல். இளமை முடிந்து முதுமையின் கடைசி படிக்கட்டில் நிற்கும் போது இந்த பாடலை நினைவு கூர்ந்தால் சொர்க்கம் கிடைக்கும்.
கவிஞர் கண்ணதாசன் ஐய்யா நீ இல்லை என்றால் இந்த பாடல் ஒன்றும் இல்லை.. உன் மொழி ஆளுமை எங்களுக்கு சங்க கால் புலவர்களை நேரில் கொண்டு வந்து நிறுத்துகிறது. என்ன ஒரு எளிமை, என்ன ஒரு பொருள் நிறைந்த பாடல்....என்ன ஒரு சுவை நிறைந்த பாடல்..
இந்த கணினி காலத்திலும் இந்த பாட்டிற்கு இத்தனை (800க்கும் மேல் )தமிழ் உலகம் மனம் உருகுகிறது என்றால், தமிழன் என்று சொல்லடாa தலை நிமிர்ந்து நில்லடா என்ற செலவாடைதான் மனதில் நிழல் ஆடுகிறது.
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா... கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா : I do not know a prayer, a mantra, solagam, better than his lyric... Hats off to the artists: Kannadasan, TMS, MSV!!!
A MUSIC WITH A PURPOSE! KANNADASAN MSV SEERKAZHI & TMS Taking us all Directly to Sri Krishna . SORRY, they have jointly brought Lord KaNNan here. What a Lyric! What a Composition this is! A soul-stirring singing this is! Stirring our nerves too, especially when that Opening Virutham "Nambinaar Keduvadhillai, Naangu Marai Theerpu, Nallavarkum Eazhaiyarkum Aandavane Kaappu, Pasikku Virundhaavaan! Noaikku Marundhaavaan! Parandhaaman Sannidhikku Vaaraai Nenje! (composed in a beautiful Kalyaani / Yaman Kalyan) flowing straight into our ears from Seerkazhi Govindaraajan's emphatic voice and again when TMS entering to sing the Phrase KANNAA !! KANNAA !! KANNAA!!!! with full of emotions outpouring from his majestic voice!
இதயத்தை உடைக்கும் பாடல்!! இதன் ராகம் நம்மை உருகவைக்கும்!இந்த வினோதம் இவர் இசையில் மட்டுமே நடக்கும்!! பல காப்பி மன்னர்கள் மத்தியிலே உண்மையாகவே தன் தன் சொந்த மூளையில் தோன்றிய ராகங்களைத் தொடுத்தே மலழ்மாலைகளைத் தொடுத்துப் பாமாலையாக்கிய மாமன்னரான எம்எஸ்வீயைப் புகழ்வேன் நான்!! சீர்காழி டிஎம்எஸ் அருமை!அதிலும் டிஎம் எஸ் குரல் நம்மை நெகிழவைக்கும்!!அருமையான நாதம்!!
TMS has heroe's touch in his voice. But, Sirgazhi has a divine touch in his voice. That is why the starting the song job has gone to Sirgazhi. And what a starting wording from kannadasan! It comes as if it is an announcement and assurance!
The whole song was sung ( telugu version) by the ghantasala master for both characters with aslight change in tone .He simply out classed the tamil singers . Really ghatasala master was a superior singer of his time and for ever
@@prasadgorrela4163 Not at all denying your statement. But Julius is right on what he said about divinity in the voice of Sirgazhi. Because it is simply felt in our heart when listening. There are lot of songs Sirgazhi has sung lord Muruga they are so divine to hear. So many have sung Venkatesha Suprabatham but still the divinity most of them feel is from MS amma's voice.
ஐயா இசையரசர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் கவியரசு கண்ணதாசன் பாடல் ,எம் எஸ் விஸ்வநாதன் இசை இணைந்த சிறந்த பாடல்! என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது !அருமையான பாடல் மறக்கமுடியாத பாடல் சிறப்பான பாடல் 🙏🙏🙏
We could able to imagine how MSV Performed this Excellent and Wonderful Song when much Facilities not available at that time. This is the Dedication of Music Director K V KRISHNAMURTHY Chennai
Kaalaththaal aazhiyadha padaippu... Soul touching ... I am a 80 s kid ... My father is no more .. I still remember when I was a kid , my father in the evening lying on the easy chair , on the bright moon light , He use to listen this song ...whenever I hear this song it remembers those lovely days ... amazing song I feel more relaxed and heart turns so light ...Thanks to those legendary musicians MSV🙏🙏
What a Phenomenal composition by MSV which has the shades of Kalyani / Yaman Kalyan, what a phenomenal Rendition by Seerkazhi Govindarajan & TMS and excellent lyrics by Kannadasan. To cap them all, very well picturised by AC Thirulokchandar.
அற்புதமான ஒரு தெய்வீக கானம்..நெஞ்சம் உருகிட வைக்கும்..வானொலியில் கேட்டு இசையாலும்.. பாடல்வரிகளாலும்.. அற்புதமான இரு குரல்களாலும் நெஞ்சில் நிலைத்த கானம்🙏🙏 காட்சியில் நம் கண்கள் குளமாகிவிடும்..நீண்ட நாட்களுக்குப்பின் இந்த பதிவில் பாடல் கேட்டு நெகிழ்ந்தேன்..தங்கள் பதிவினை இன்று பார்த்தேன் சார்..ராகத்தின் பெயரும் குறிப்பிட்டு அருமையான கருத்து பதிவு..என் போன்றோருக்கு உங்களது பதிவு ஒரு அற்புதம்..நன்றி.. சில பாடல்களுக்கு விரிவான விளக்கம் இருக்கும்..படித்திருக்கின்றேன்..இந்த கருத்து கொஞ்சம் சுருக்கமாக இருந்தது..ஆனாலும் அருமை🙏நன்றி..இந்த பாடலுக்கு இணையாக ஒரு பாடல் அரிது தான்..எல்லா அம்சங்களிலும் நிறைவான கானம்.. உங்களது ஐந்து வருடத்திற்கு முந்தைய பதிவினைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி..நன்றி சார்🙏 கோமதி...
Entry of TMS voice in the song sequence is dynamic as it rips our feelings and makes tantalizing effects in our self. Thanks to TMS and Govindrajan duo..
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! . கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. . தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்னன் வந்தான் . கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. . முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம் முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம் குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம் குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம் அடையாத கதவிருக்கும் சந்நிதானம் அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம் சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம் . கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் கண்ணா கண்ணா கண்னா! . கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா . கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்
ஆம் தோழரே கீதையில் சொல்லப்பட்டிருப்பதில் ஒன்று...பலம் செல்வம் அழகு என அனைத்தையும் பெற்றவர் இவ்வுலகில் பலர் இருக்கிறார்கள்..... ஆனால் அனைத்திலும் சிறந்தவன் நய் மாயனே!!! இவ்வளவு ஏன் சிவன் நாராயணன் பிரம்மா போன்ற உயிர்வாழிகளிடம் கண்ணனிடம் இருப்பது போன்ற ஐஸ்வர்யங்கள் இல்லை!!!! 💪💪💪💪
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான் பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் (2) கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்னன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும்பிருந்தாவனம் (2) குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் (2) அடையாத கதவிருக்கும் சந்நிதானம் அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம் சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. கண்ணா ..ஆஆ கண்ணா கண்ணா கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் (2) ஆண் : கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் (2) ஆண் : கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா (2) கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. கண்ணன் வந்தான்
மனம் சோறும் போது...இந்த பாடல்...மன அழுத்தத்தை குறைக்கும்.... ஆனால்...எனது...கண்களில் கண்ணீர் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது...துடைக்க..கண்ணன் எப்போ வருவானோ...வருவான் என்ற நம்பிக்கை உள்ளது...
கூப்பிட்ட குரலுக்கு எந்த நேரத்திலும் வருபவனே மாயக் கிருஷ்ணன் கண்ணன் . கவலைகளை கண்ணனுக்கு தந்து மகிழ்ச்சியை தருபவனே அவன் . பாடல் எல்லா விதத்திலும் மிக அருமை
கண்ணன் கடவுள் (காலத்தை கடந்து உள்ளவன்) சீர்காழி கோவிந்தராஜனும் T M சௌந்தர்ராஜனும் காலத்தை கடந்த பாடல்களை பாடி கடவுளை உணரச் செய்தவர்கள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..
காலம் கடந்த பாடல் ஆனால் மனதில் நின்ற அற்புதமான பாடல் நான் இந்த பாடலை 2023 ஆண்டு கேட்க்க வைத்தது இந்த பாடலில் வரும் யாரும் இப்போது இருக்க இயலாது ஆனால் இந்த பாடல் இன்னும் பல நூறு ஆண்டு இருக்க தான் போகுது மக்கள் கேட்க்க தான் போகின்றனர்....நன்றி
Perhaps once in a life time song. Lord Krishna was directly brought in front if our eyes...through the great lyrics of the one and only Kannadasan + the legendary original Tamil voices of Seerkazhi+ TMS. The following verses in the lyrics are very profound. If we follow that no complexities and only peace remains in life despite all obstacles... 1. Kelviyile bathilaaka kannan vanthaan 2. Kavalaigalai unnidathil thanthen Kanna ( The God will give us everything. What else we can give to God.. only out worries...)
வெண்கலக்குரலோனின் குரலில், கண்ணனை பாடும்,கண்ணியமான முகத்தை கொண்ட.... திரு நாகையா அவர்கள், அற்புதமான ஒரு பாட்டுக்கு அருமையான ஒரு மனிதர் அழகான தேர்வு...! தூரத்தில்..? கண்ணனை பற்றி தனியாக பாடுகிறாரே.. தோழர் என்று, தொய்வில்லாமல் ஓடிவந்து தன்னையும் இணைத்துக் கொள்ளும் இசையரசர், ஆஹா அபூர்வம். இரு தெய்வக்குரலோன்களின் குரலைக் கேட்டு.. "கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்" படம் : ராமு. இசை : மெல்லிசை மாமன்னர்.
மிகவும் அருமையான பாடல். சமூக படத்தில் ஒரு பக்தி பாடல். உணர்ச்சி பெருக்கில் துன்பமிகுதியால் தற்கொலைக்கு தயாரான ஒருவனை "என்னிடம் வா நானிருக்கிறேன்" என்று தெய்வம் அழைப்பது போன்ற சூழலில் அந்த ஒருவன் தன் மனக்குமுரல்களை யெல்லாம் ஒன்று கூட்டி பாடலின் பிற்பகுதியில் சொல்லும் சொற்களின் ஆழம் சபாஷ் பாடலாசிரியரின் திறமை அங்கு வெளிப்படுகிறது. படத்தின் கதையோடு இணைந்த வரிகள்.பாடலாசிரியரும் அனுபவித்து எழுதியிருக்கிறார். பாடியவர்கள் நடித்தவர்கள் அனைவரும் அனுபவித்து தங்களின் பங்களிப்புகளை செய்திருக்கிறார்கள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களுள் ஒன்று. மொத்தத்தில் சூப்பர்
Super singer program, contestant murugan's rendition of this song brought me here, a soulful package, be it the singers, music composition, poet and visualization.. legendary !!!
I I cant help crying whenever I hear this song such a pure, divine soul touching grand voices of two great Carnatic singers seergazi and sounderrajan. both are RAJANS, the crystal clear pronunciation and effortless yet singing.with full of passion.when sounderrajan enters the song it really gives me goosebumps.totally overwhelming song and tune. music directors and singers are gods.
Exactly..when TMS enters omg I had goosebumps Everytime I hear this divine song.I tears Everytime I hear this song..I feel the God n surrender to him..MSV TMS சீர்காழி all salute
There will never be another song like this.🙏 Seerkazhli ayya is brilliant here. But 4:08 TMS entrance voice of "Kannaaaa" gave me goosebumps. The lyrics were thought provoking and devotional at same time. Proud and fortunate that my parents introduce this song to me in my childhoods itself. 🙌
First it was PBS who sang for Gemini but couldn't match Sirkazhi and suseqently TMS sang along with Seerkazhi. This is not to underestimate a wonderful singer like PBS but about this song only.
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா............ கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா.
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!!!!
இருபெரும் சிகரங்கள் டி.எம்.எஸ் , சீர்காழி கோவிந்தராஜன் இருவரும் இணைந்து பாடிய அற்புதமான பாடல். காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள். என்றும் இன்பம் தரும் MSV அவர்களின் மெல்லிசை.
😭 to kll
முற்றிலும் முற்றிலும் உண்மை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத, கண்களில் நீர் தாரை தாரையாக வழிய வைக்கும் ஒரு அற்புதமான பாடல்,
@@sheelanr7318 y
J😊😂😊😂😊😊😂😊😂😅😂😊i8i8ei9❤😅❤😅❤😅😂😂🎉😊❤❤😊❤😅😊❤
எனக்கு பிடித்த தர்மத்தை நிலை நிறுத்த வந்த பாடலாக கருதுகிறேன்.ஓம் நமோ நாராயணாய நமக.
பாடலுடன் பக்தியும் சேர்ந்தால்
பரவசமுடன் ஆனந்த கண்ணீர்
கண்ணணுக்கே அர்பணம்
நானும்தான்
Hare Krishna🙏🏻🙏🏻
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🕉️🕉️🕉️🕉️
Very nice 👍 Real Life
@@AudaciousPooja , ...
உண்மை
எத்தனை உணர்ச்சி பாவம்! எத்தனை உயிர்ப்பு! கவியரசரின் வரிகளில், எம்எஸ்வியின் இசையில், சீர்காழியாரின் வசீகரமான மாயக்குரலில் மனம் சொக்கி நிற்கும்போது...சொல்ல வார்த்தைகள் ஏது?
திரு நாகையா அவர்களின் அற்புதமான நடிப்பு நடித்தவர்கள்,பாடியவர்கள்,இயற்றியவர்,இசையமைத்தவர் இப்பொழுது நம்முடன் இல்லை ஆனால் இன்னும் அவர்கள் காவியமாக வாழ்கிறார்கள் அழியாப்புகழ் பெற்றது நம்தமிழ் இனிமை
எத்தனை மா மனிதர்கள் இணைந்து உருவாக்கிய பாடல் அற்புதம் அற்புதம்... MSV ஐயா நீங்கள் மெல்லிசை மன்னர் மட்டுமில்லை... இன்னிசை சக்கரவர்த்தி யும் கூட.....
மிக சரியாக சொன்னீர்கள்.
எம் எஸ்,விக்கு ஈடு இணையே. கிடையாது,!
😊😢
கல்லையும் உருக வைக்கும் அற்புதமான திரை இறை இசை பாடல்,பாடல் இயற்றியவர்,நடித்தவர்,பாடியவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.🙏🙏🙏🙏🙇♂️🙇♂️😢😭
இந்த பாடலை கேக்கும் பொழுது ஒரு துளி கண்ணீராவது வருகிறது என்றால்.. உங்கள் மனதில் இறைவன் இருக்கிறான் என்று அர்த்தம்.🙏
idu unmai
aa madhuraanubhootini nenu svayamgaa anubhavichaanu
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!!
fine Mr. Maruthi you are right . God Bless you
Yes.... True... Such a good emotional song..
இந்த பாடலைக் கூட விரும்பாதவர்கள் என்ன இனம் என்றே தெரியவில்லை.
அவர்களும் மனிதர்களே
Language problem a irukum bro
மனதிற்கு நம்பிக்கை தரும் பாடல். மதங்களை கடந்து மனித வாழ்வின் தேடல்களை உருக்கமாக விளக்குகிறது இந்த அற்புத பாடல். எத்துணை முறை கேட்பினும் மனதில் குடி கொண்டுவிட்ட சிறப்பான பாடல்.
Yes bro ❤😍💝
aama bro 🙌
❤❤❤
Yes bro 🤩
அருமை சகோதரா
இறைவன் அருளால் உருவாக்கப்பட்ட இந்த பாடல்
அருமை, அற்புதமான பாடல் வரிகள்.
🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
🔥🔥🔥
ஆத்மார்த்தமான பாடல் இன்றும் உயிரோட்டத்தோடு உள்ளதே எவ்வளவு பெரிய ஆச்சரியம் அதிசயமும் கூட
இந்த பாடலை நான் பல முறை கேட்டிருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் சரி சலிக்காத பாட்டு. அருமை அருமை.
Absolutely right 👍
கல்லையும் உருக வைக்கும் அற்புதமான தமிழ் இறை பாடல்.
பாடல்இயற்றியவருக்கும்,
பாடியவருக்கும், நடித்தவருக்கும்
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Urugi bakthi maeyil karaingu poitten!!!!!
அருமை! இந்தப் பாடலை பலமுறை கேட்டுள்ளேன், இப்போதுதான் இதன் மகத்துவம் தெரிகிறது!
My
Verynicesong
yes yes
மனநிறைவு தரும் பாடல்.
தைரியம், தன்னம்பிக்கை தரும் இனிய பாடல்.
Cs
977
கல்லையும் உருகவைக்கும் பாடல்.
ஐயா நடிகர் நாகையா
அவர்களே பாடுவது போல்
அமைந்துள்ள அற்புதமான
பாடல்..
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன்
கண்ணா..
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா...
கண்களைக் குளமாக்கும்
கவியரசரின் வைர வரிகள்
👌
இந்த பாடலை கேளுங்கள் நிச்சயம் உடல் மெய் சிலிர்க்கும் !
Yes. Absolutely. I too have same feeling of sensation.
Feels blood starts flowing fast in the veins.
Thank you to the team
V
Yes correct sir
Arputham. Mana nimmathikidaikirathu.. Kettavarkku kettapadi Kannan Vsndhaan. Its Truth 100 %
Yes, very true. Happens every time.
திரு நாகையா அவர்கள் முகம் பார்க்கும் போது மனம் கண்ணனை பார்ப்பது போல் இருக்கிறது.
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!!!
💯 உண்மை
"தா்மம் என்னும் தோிலேறி ,கண்ணன் வருவான்,அதா்மத்தை வேறோடு அழிக்க..!!"
Krishna eppothum unahay saranadaya vendum Krishna eppothu unnai areven naraunaaa krishnaaa kannaaaa manam unidamay kannna
Yessss
Krishna
th-cam.com/video/m6u7bNQ1Y58/w-d-xo.html
@@luxmanluxman2137 ஜஜ
இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் தானாக கண்களில் கண்ணீர் வருகிறது!!🙏🙏🙏
Super song ......
Appo unga manasula paranthaman irukirar endru arththam
என் அப்பா பெயர் கண்ணன் அப்பாவை நினைத்து கண்ணில் வருகிறது அப்பா எழைக்கு உதவி செய்வார் என் அப்பா இல்லை
Same here!
I'm reading this with my tears rolling.. Kalathaal aliyatha pokisham
I don't know whether Kannan exist, But this song gives me immense peace and Bliss. தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்! கேட்டவர்கு கேட்டபடி கண்ணன் வந்தான்! அஹா! கவியரசர் தான்
L
He exists
Yes,yes
He started to exist once you want to say " i don't know he exist " because he himself says he is Maya and you need to search him inside.
He exists. Just different people call him in different names.
கண்ணதாசனிடம் படத்தில் உள்ள ஒரு situation க்கு பாட்டு எழுதச் சொன்னால் , அவர் உலகத்தில் உள்ள அத்துனை மாந்தர்களுகளின் situations க்கும் பொருந்தும் படி பாட்டெழுதி விடுகிறார்.....அவர் ஒரு சகாப்தம்...❤
இதற்க்கும் இவருடைய எழுத்துகளே பதில்.....மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
S
இந்த மாதிரி மாந்தர்கள் துயரம் தீர்க்கும் வகையில் ஆறுதலாக பாடல் எழுத இசை அமைக்க இனி சினிமா வில் ஆட்கள் இல்லை. டப்பாங்குத்து ஆட்கள் தான் மிச்சம். ரசிகர்களும் தரங்குறைந்து போனார்கள். இந்த பாட்டை இப்போது எவனாவது எவளாவது ரசிப்பார்களா.
அது காலத்தின் கட்டாயம் ! நல்லவர்கள் வாழ்ந்த காலத்தில் நல்ல படங்களும் பாடல்களும் வந்தன நமக்கு கிடைத்தன !! இந்த காலத்தில் இப்படிப்பட்ட பாடல்கள் தான் கிடைக்கும். கிடைத்தததை வைத்து கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும். ❤❤❤❤❤❤ கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா ?! கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா ! கண்ணா !! கண்ணா !!! வருவாய் கண்ணா !!!! 😅😅😅😢😢😢😂😂
மன அமைதி தரும் பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் கண்ணன் நம்மிடம் பேசுவது போல் இருந்தது 🙏🙏🙏🙏
இந்த பாடலை திருமலை கோயிலில் ஒலிபரப்பினதை கேட்டருக்கிறேன்.இப்பாடலில் சம்மந்தபட்டவர்களுக்கு எவ்வளவு கௌரவம்.
கண்களில் நீர் வர வைக்கும், உள்ளத்தை உருக்கும் பாடல்..!!
ஸ்பெயின் பஸ்
உண்மை
ஆமாம் 😓
உண்மைதான் நண்பரே
@@kirubakaranm.g.6022 1à
இந்த பாடல் கேட்கும் பொழுது நிச்சயம் கண்ணீர் பெருகும் கண்களில் 🌹🌹🌹
உண்மை உள்ளத்தை பிசைந்து கண்ணீர் வரும்
உண்மை கண்ணீர் வரும்
🙏 அந்த கண்களில் உள்ள பக்தி & ஆனந்தம் ..... மெய்சிலிர்ப்பு தருணத்தில் நான் ❤❤❤
அப்போது இருந்த மனிதர்களுக்கு நல்ல எண்ணம் இருந்தது..சமுதாய அக்கறையும் இருந்தது....
காலத்தால் அழியாத காவியமான டாக் டர் சீர்காழி கோவிந்தராஜன் அய்யாவின் தேன் தவழும் குரலிலும் தெய்வப்பாடகர் டி எம் எஸ் அய்யாவின் கம்பீர குரலிலும் கண்ணன்
பாடல் சிறப்பு சிறப்பு
What a soothing song!Essence of Srimat Bagavat Geetha.
இதயத்தைக் கடந்து சுக்கு நூறாக்குபவன் என் கண்ணண்🥰🥰🥰💕💕
சரித்திரங்கள் ஒன்று சேர்ந்து நமக்கு தந்த சத்தியப் பாடல்.... பாடலை கேட்கும் போதே கண்கள் கண்ணீர்க் குளத்தில் மூழ்கிறது....
எவ்வளவு காலப்பழக்கமானாலும், எவ்வளவு முறை கேட்டாலும், ஒரு போதும் சலிப்படைய வைக்காத ஒரு அருமையான பாடல். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்ணில் யமுனா நதியின் நீர் போலே கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தோடுகிறது. வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு பக்தியும் அன்பும் கண்ணனிடம் தோன்றுகிறது, இறைவா உனது பாதமே சரணாகதி 🙏🙏🙏🙏
This song is my daughter's favorite song & she is 2 years old now.
Msv ஐயா நீங்கள் மெல்லிசை மன்னர்... எத்தனை முறை கேட்டாலும் கண்களில் ஆனந்தம் கண்ணிர் என்றும்..🎉
பெற்றோா்கள் தினமும் ஒரு ஐந்து நிமிடம் பிள்ளைகளுடன் அமா்ந்து , இது போன்ற பக்தி பாடல்களுடன் சுலோகங்ளை கற்று தர வேண்டும்....!!
Supper
th-cam.com/video/m6u7bNQ1Y58/w-d-xo.html
@Yathava Mahalakshmi
Good
No one cannot change our country
Wonderful very nice song.
அருமை
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா...
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா 🙏🏼😢😢
👍🙏
Super song this is my favorite song
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
sornalingam lingam
but why saguni photo on your dp
@@tamizh9259 . சகுனி கிருஷ்ண பகவானை நேரில் கண்டு வாழ்ந்த.. புண்ணிய வான்
மண அமைதி தரும் இனிமையஇனிமையான பாடல்
இந்த அருமையான பாடல் கேட்டு கொண்டேயிருக்கலாம்.
அருமை🙏💕.
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான். தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணண் வந்தான். அருமையான இனிமையான அற்புதமான அட்டகாசமான அபாரமான பாடல். இளமை முடிந்து முதுமையின் கடைசி படிக்கட்டில் நிற்கும் போது இந்த பாடலை நினைவு கூர்ந்தால் சொர்க்கம் கிடைக்கும்.
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!!!!
கண்டிப்பாக மேடம்.
நம்பினார் கெடுவதில்லை...!
@@nausathali8806 எம்மதமும் சம்மதமாக இப்பாடலைக் கேட்டதற்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது...!!!!
எம்மதத்திலும் நம்பினார் கெடுவதில்லை தான்!!!இந்த பாடலில் தங்கள் பதிவு அருமை!!
@@jeyakodim1979 சந்தோஷத்துடன்..
நன்றியும் கூட !
கவிஞர் கண்ணதாசன் ஐய்யா நீ இல்லை என்றால் இந்த பாடல் ஒன்றும் இல்லை..
உன் மொழி ஆளுமை எங்களுக்கு சங்க கால் புலவர்களை நேரில் கொண்டு வந்து நிறுத்துகிறது.
என்ன ஒரு எளிமை, என்ன ஒரு பொருள் நிறைந்த பாடல்....என்ன ஒரு சுவை நிறைந்த பாடல்..
Verynice song
Great Lyricist.
Precious song. Hare Krishna
ஏதோ ஒரு ஈர்ப்பு இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
Yes, Geethai Sonna Kannan........
நான் கடவுள் மறுப்பாளன். ஆனால் கண்ணீர் வழிந்தோடுகிறது
௮ப்பா பெ௫மாளே நீதான் துணை🙏🙏 சரணம் ௮த்தானின் ௨டல்நிலையை நன்முறையில் வை ௮ப்பா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
உள்ளத்தை உருக்கி,
கண்களில் நீரை வரவழைக்கும்
ஒரு உன்னதமான பாடல் !!
🙏🙏🙏
இந்த கணினி காலத்திலும் இந்த பாட்டிற்கு இத்தனை (800க்கும் மேல் )தமிழ் உலகம் மனம் உருகுகிறது என்றால், தமிழன் என்று சொல்லடாa தலை நிமிர்ந்து நில்லடா என்ற செலவாடைதான் மனதில் நிழல் ஆடுகிறது.
௮ப்பாஇன்று ௭ங்களுக்கு தி௫மணநாள்🎉🎊 நீதான் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் 🙏🙏🙏🙏🙏
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா...
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா :
I do not know a prayer, a mantra, solagam, better than his lyric... Hats off to the artists: Kannadasan, TMS, MSV!!!
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!
A MUSIC WITH A PURPOSE! KANNADASAN MSV SEERKAZHI & TMS Taking us all Directly to Sri Krishna . SORRY, they have jointly brought Lord KaNNan here. What a Lyric! What a Composition this is! A soul-stirring singing this is! Stirring our nerves too, especially when that Opening Virutham "Nambinaar Keduvadhillai, Naangu Marai Theerpu, Nallavarkum Eazhaiyarkum Aandavane Kaappu, Pasikku Virundhaavaan! Noaikku Marundhaavaan! Parandhaaman Sannidhikku Vaaraai Nenje! (composed in a beautiful Kalyaani / Yaman Kalyan) flowing straight into our ears from Seerkazhi Govindaraajan's emphatic voice and again when TMS entering to sing the Phrase KANNAA !! KANNAA !! KANNAA!!!! with full of emotions outpouring from his majestic voice!
Absolutely.... very well said!!
Kannadasan sir is a SITTAR FOR SONGS
இதயத்தை உடைக்கும் பாடல்!! இதன் ராகம் நம்மை உருகவைக்கும்!இந்த வினோதம் இவர் இசையில் மட்டுமே நடக்கும்!! பல காப்பி மன்னர்கள் மத்தியிலே உண்மையாகவே தன் தன் சொந்த மூளையில் தோன்றிய ராகங்களைத் தொடுத்தே மலழ்மாலைகளைத் தொடுத்துப் பாமாலையாக்கிய மாமன்னரான எம்எஸ்வீயைப் புகழ்வேன் நான்!! சீர்காழி டிஎம்எஸ் அருமை!அதிலும் டிஎம் எஸ் குரல் நம்மை நெகிழவைக்கும்!!அருமையான நாதம்!!
கண்ணனை பற்றிய அனைத்து
பாடல்களும், என்றுமே இனிமைதானே... மேடம்.
கருத்தும்நடிப்புநயமும்என்னே
@@nausathali8806 !!ஆமாம் ! உண்மைதான் உடன்குடியாரே!!,
TMS has heroe's touch in his voice. But, Sirgazhi has a divine touch in his voice. That is why the starting the song job has gone to Sirgazhi. And what a starting wording from kannadasan! It comes as if it is an announcement and assurance!
The whole song was sung ( telugu version) by the ghantasala master for both characters with aslight change in tone .He simply out classed the tamil singers . Really ghatasala master was a superior singer of his time and for ever
@@prasadgorrela4163 Not at all denying your statement. But Julius is right on what he said about divinity in the voice of Sirgazhi. Because it is simply felt in our heart when listening. There are lot of songs Sirgazhi has sung lord Muruga they are so divine to hear. So many have sung Venkatesha Suprabatham but still the divinity most of them feel is from MS amma's voice.
@@prasadgorrela4163is not correct
ஐயா இசையரசர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் கவியரசு கண்ணதாசன் பாடல் ,எம் எஸ் விஸ்வநாதன் இசை இணைந்த சிறந்த பாடல்! என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது !அருமையான பாடல் மறக்கமுடியாத பாடல் சிறப்பான பாடல் 🙏🙏🙏
Manamurugi vendinaal Kannan nichayam varuvan... Odi varuvan 🙏
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!!!!
மனதை நெகிழ வைக்கும் பாடல்.M.S.V, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் உண்மையில் மா மேதைகள்.
These songs are not old songs... These are evergreen songs
True
So true
True
Absolute truth.
Lovely song and an amazing
Movie.🙏👍
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!!!
We could able to imagine how MSV Performed this Excellent and Wonderful Song when much Facilities not available at that time. This is the Dedication of Music Director K V KRISHNAMURTHY Chennai
Sirkazhi sir's throw is phenomenal and rendering is full of devotion.
Most practical, beautiful,everlasting, omnipresent,kind,heroic,governor,supernatural,eternal.....Hare Krishna
Kaalaththaal aazhiyadha padaippu...
Soul touching ... I am a 80 s kid ...
My father is no more .. I still remember when I was a kid , my father in the evening lying on the easy chair , on the bright moon light ,
He use to listen this song ...whenever I hear this song it remembers those lovely days ... amazing song I feel more relaxed and heart turns so light ...Thanks to those legendary musicians MSV🙏🙏
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!!!
SHARMILA DEVI so kind of you , thanks mam , definitely will visit .. thanks
your father was a blessed man and you are remarkable that you still remember him at this age,
@@busettychandra Thanks for those kind words sir /Madam.
எனக்கு பிடித்த மிகவும் அற்புதமான பாடல் தினமும் எல்லோரும் கேட்பதற்காகவே ரிங் டோனாக வைத்து இருக்கிறேன் நீங்களும் செட் உடனே செய்யுங்கள்
நானும்
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!!!!
What a Phenomenal composition by MSV which has the shades of Kalyani / Yaman Kalyan, what a phenomenal Rendition by Seerkazhi Govindarajan & TMS and excellent lyrics by Kannadasan. To cap them all, very well picturised by AC Thirulokchandar.
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!!!
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !!
அற்புதமான ஒரு தெய்வீக கானம்..நெஞ்சம் உருகிட வைக்கும்..வானொலியில் கேட்டு இசையாலும்..
பாடல்வரிகளாலும்..
அற்புதமான இரு குரல்களாலும் நெஞ்சில் நிலைத்த கானம்🙏🙏
காட்சியில் நம் கண்கள் குளமாகிவிடும்..நீண்ட நாட்களுக்குப்பின் இந்த பதிவில் பாடல் கேட்டு நெகிழ்ந்தேன்..தங்கள் பதிவினை இன்று பார்த்தேன் சார்..ராகத்தின் பெயரும் குறிப்பிட்டு அருமையான கருத்து பதிவு..என் போன்றோருக்கு உங்களது பதிவு ஒரு அற்புதம்..நன்றி..
சில பாடல்களுக்கு விரிவான விளக்கம் இருக்கும்..படித்திருக்கின்றேன்..இந்த கருத்து கொஞ்சம் சுருக்கமாக இருந்தது..ஆனாலும் அருமை🙏நன்றி..இந்த பாடலுக்கு இணையாக ஒரு பாடல் அரிது தான்..எல்லா அம்சங்களிலும் நிறைவான கானம்..
உங்களது ஐந்து வருடத்திற்கு முந்தைய பதிவினைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி..நன்றி சார்🙏
கோமதி...
Entry of TMS voice in the song sequence is dynamic as it rips our feelings and makes tantalizing effects in our self. Thanks to TMS and Govindrajan duo..
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!
.
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
.
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்
.
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
.
முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்
.
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணா கண்ணா கண்னா!
.
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
.
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்
balakrishnan.alagu@gmail.com
A manjubhashini
Nice songs
ன
Nandri
Kettavarkku kettapadi Kannan vandhan......Kaviarasar lyrics,Mellisai Mannar music,Seergazhi Govindarajan iyyah and TMS sir all gave a wonderful song .
🙏👍
உண்மையில் உண்மை கண்ணன் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது அவர் எங்கும் எதிலும் இருப்பார்கள் கண்ணன் வந்தான்
Kannanvaruvankandippaga,,
ஆம் தோழரே கீதையில் சொல்லப்பட்டிருப்பதில் ஒன்று...பலம் செல்வம் அழகு என அனைத்தையும் பெற்றவர் இவ்வுலகில் பலர் இருக்கிறார்கள்..... ஆனால் அனைத்திலும் சிறந்தவன் நய் மாயனே!!! இவ்வளவு ஏன் சிவன் நாராயணன் பிரம்மா போன்ற உயிர்வாழிகளிடம் கண்ணனிடம் இருப்பது போன்ற ஐஸ்வர்யங்கள் இல்லை!!!! 💪💪💪💪
இந்த வகையான பாடல் எங்கள் சொத்துக்கள்..நாம் அதை வைத்திருக்க வேண்டும் ...
இதுபோன்ற பாடல் இனிமேல் யாராலும் எழுதவோ,பாடவோ முடியவே முடியாது, மனதை உருக்கும் பாடல்கள் கண்ணா கண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
கண்ணதாசன் வாழ்க
கண்களில் கண்ணீர் வருகிறது 😭🙏
நம்பினார் கெடுவதில்லை
நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும்
ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான்
நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சந்நிதிக்கு
வாராய் நெஞ்சே
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான் (2)
கேட்டவர்க்குக் கேட்டபடி
கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக்
கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக்
கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
முடவர்களை நடக்க வைக்கும்
பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும்பிருந்தாவனம் (2)
குருடர்களைக் காண வைக்கும்
பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும்
பிருந்தாவனம் (2)
அடையாத கதவிருக்கும்
சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும்
சந்நிதானம்
சந்நிதானம்
கண்ணன் சந்நிதானம்
சந்நிதானம்
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
கண்ணா ..ஆஆ
கண்ணா கண்ணா
கருணை என்னும் கண் திறந்து
காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக்
காக்க வேண்டும் (2)
ஆண் : கனி மழலைக் குரல் கொடுத்துப்
பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக்
கேட்க வேண்டும் (2)
ஆண் : கவலைகளை உன்னிடத்தில்
தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய
வருவாய் கண்ணா (2)
கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
கண்ணன் வந்தான்
Thank u .....
❤❤❤❤❤❤
பேட்டை நாவல் எழுதிய தமிழ் பிரபா அவர்களுக்கு நன்றி. அதில் தான் இந்த பாடலை பற்றி தெரிந்து கொண்டேன்
அடையாத கதவு இருக்கும் சன்னிதானம், கண்ணன் சன்னிதானம்! ஹரே கிருஷ்ணா
மனம் சோறும் போது...இந்த பாடல்...மன அழுத்தத்தை குறைக்கும்.... ஆனால்...எனது...கண்களில் கண்ணீர் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது...துடைக்க..கண்ணன் எப்போ வருவானோ...வருவான் என்ற நம்பிக்கை உள்ளது...
Namashkaram for all the 4 Legends behind this song. MSV, TMS, SEERKAZHI GOVINDARAJAN AND KANNADASAN, All their souls rest in peace 🙏🙏🙏🙏🙏🙏
கிருஷ்ண ஜன்ம பூமியான மதுராவிற்கு செல்லும் போதெல்லாம் இந்த பாடலை நினைத்து கொள்வேன், மெய் சிலிர்த்து போய் விடும்.
getting goosepumps when SirKazhi Ayya went high pitch notes..
சூப்பர் சூப்பர் எத்தனை முறை பார்த்தாலும் சூப்பர் சூப்பர்
இது ஒரு உலக அளவில் ..,
Excellent song! Very therapeutic. Ezhai kanneerai kandathum kannan vanthaan, lyrics pramadham. Panam illathavar mattum ezhai illai. Manak kashtam udaiyavargalum ezhaigalthaan. Kavalaigalai unnidathil thanthen Kanna ennum varigal ketkum podhu kangalil neer.
கண்ணனே வந்து விட்டான்...
அய்யா சீர்காழி யும். டி எம் எஸ் சும் அற்புதம்
Sirkali sir &TMS ayya sang this divine song with utmost devotion and heavenly sentiments thanks to which it has become an immortal song.
கூப்பிட்ட குரலுக்கு எந்த நேரத்திலும் வருபவனே மாயக் கிருஷ்ணன் கண்ணன் . கவலைகளை கண்ணனுக்கு தந்து மகிழ்ச்சியை தருபவனே அவன் . பாடல் எல்லா விதத்திலும் மிக அருமை
கண்ணன் கடவுள் (காலத்தை கடந்து உள்ளவன்)
சீர்காழி கோவிந்தராஜனும் T M சௌந்தர்ராஜனும் காலத்தை கடந்த பாடல்களை பாடி கடவுளை உணரச் செய்தவர்கள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..
காலம் கடந்த பாடல் ஆனால் மனதில் நின்ற அற்புதமான பாடல் நான் இந்த பாடலை 2023 ஆண்டு கேட்க்க வைத்தது இந்த பாடலில் வரும் யாரும் இப்போது இருக்க இயலாது ஆனால் இந்த பாடல் இன்னும் பல நூறு ஆண்டு இருக்க தான் போகுது மக்கள் கேட்க்க தான் போகின்றனர்....நன்றி
Perhaps once in a life time song. Lord Krishna was directly brought in front if our eyes...through the great lyrics of the one and only Kannadasan + the legendary original Tamil voices of Seerkazhi+ TMS.
The following verses in the lyrics are very profound. If we follow that no complexities and only peace remains in life despite all obstacles...
1. Kelviyile bathilaaka kannan vanthaan
2. Kavalaigalai unnidathil thanthen Kanna ( The God will give us everything. What else we can give to God.. only out worries...)
தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற அருள் புரிய வேண்டுகிறேன் 😢😢😢
காலத்திற்கேற்ப பாடல்கள் வந்தாலும் இது போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதது
வெண்கலக்குரலோனின் குரலில்,
கண்ணனை பாடும்,கண்ணியமான
முகத்தை கொண்ட....
திரு நாகையா அவர்கள்,
அற்புதமான ஒரு பாட்டுக்கு
அருமையான ஒரு மனிதர்
அழகான தேர்வு...! தூரத்தில்..?
கண்ணனை பற்றி தனியாக பாடுகிறாரே.. தோழர் என்று, தொய்வில்லாமல் ஓடிவந்து தன்னையும் இணைத்துக் கொள்ளும் இசையரசர், ஆஹா அபூர்வம்.
இரு தெய்வக்குரலோன்களின் குரலைக் கேட்டு..
"கண்ணன் வந்தான் மாயக்
கண்ணன் வந்தான்"
படம் : ராமு.
இசை : மெல்லிசை மாமன்னர்.
Nallavargal nambikkaiyoadu azhaikkumpoadhu Iraivan varuvaan enbadhai unarththum arpudha paadal- Trichy Haja from Qatar
மிகவும் அருமையான பாடல். சமூக படத்தில் ஒரு பக்தி பாடல். உணர்ச்சி பெருக்கில் துன்பமிகுதியால் தற்கொலைக்கு தயாரான ஒருவனை "என்னிடம் வா நானிருக்கிறேன்" என்று தெய்வம் அழைப்பது போன்ற சூழலில் அந்த ஒருவன் தன் மனக்குமுரல்களை யெல்லாம் ஒன்று கூட்டி பாடலின் பிற்பகுதியில் சொல்லும் சொற்களின் ஆழம் சபாஷ் பாடலாசிரியரின் திறமை அங்கு வெளிப்படுகிறது. படத்தின் கதையோடு இணைந்த வரிகள்.பாடலாசிரியரும் அனுபவித்து எழுதியிருக்கிறார். பாடியவர்கள் நடித்தவர்கள் அனைவரும் அனுபவித்து தங்களின் பங்களிப்புகளை செய்திருக்கிறார்கள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களுள் ஒன்று. மொத்தத்தில் சூப்பர்
Super singer program, contestant murugan's rendition of this song brought me here, a soulful package, be it the singers, music composition, poet and visualization.. legendary !!!
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!
Absolutely
Medically it was proved that daily watching melodious song music may cure high blood presssure
It's true
Super song
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!!!
Old songs always beautiful
definitely it must be true I get mental peace when ever i hear melodious music particularly devotional music
I I cant help crying whenever I hear this song such a pure, divine soul touching grand voices of two great Carnatic singers seergazi and sounderrajan. both are RAJANS, the crystal clear pronunciation and effortless yet singing.with full of passion.when sounderrajan enters the song it really gives me goosebumps.totally overwhelming song and tune. music directors and singers are gods.
R rani 😘😍
Superb
Yes indeed
Exactly, when TMS takes over it becomes very emotional. Suddenly the mood of the song changes and TMS emotes it like no other
Exactly..when TMS enters omg I had goosebumps Everytime I hear this divine song.I tears Everytime I hear this song..I feel the God n surrender to him..MSV TMS சீர்காழி all salute
இந்த கீதை சரம் தந்த ஸ்ரீ கண்ணபிரான் யாதவர்க்கு மட்டும் சொந்தமல்ல உலகில் யாதவர்க்கும் சொந்தம்💙💛🇺🇦💛💙
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருனையே அருள் செய்ய வருவாய் கண்ணா
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் அதற்கு அடுத்த வரிகளும் கிட்டத்தட்ட வேத காமத்தில் வரும் வசனங்களைப் போலும்.
நன்றிகெட்டஉலகத்தில்இயற்கையைத்தவிரஎல்லாம்ஏமாற்றமே.நிதானமேநமக்குகாப்பு.பாடிமகிழ்ந்தபாடல்
மிக அற்புதமான பாட்டு. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அலுக்கவே அலுக்காது
There will never be another song like this.🙏 Seerkazhli ayya is brilliant here. But 4:08 TMS entrance voice of "Kannaaaa" gave me goosebumps. The lyrics were thought provoking and devotional at same time. Proud and fortunate that my parents introduce this song to me in my childhoods itself. 🙌
First it was PBS who sang for Gemini but couldn't match Sirkazhi and suseqently TMS sang along with Seerkazhi. This is not to underestimate a wonderful singer like PBS but about this song only.
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!
இனிமையான இசையும்
இனிய பாடகர்கள் குரலும.
இதயத்தை வாட்டி வதைக்கிறது
கண்ணீராக.
th-cam.com/video/Vi5jb0sN2Ug/w-d-xo.html
Pirindhavarai serkum perumal
Thiru nila thingal thundhattan !! !!
@@sharmiladevi5207
இறை பக்தி உள்ள
இதயமே! இறைவன் நீண்ட
ஆயுளை தரட்டும் உங்களுக்கு....
@@a.jayachandran8009 thank you
Aana neenda aayul venda... Perumal mela bakthi maarama irukanum adhudha venum
@@sharmiladevi5207
👏👏🙏🙏
தேவகானம்.... மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...
Sweet music, lovely singing. Saundarrajan?