@@jansirani718 that's ur guess... Anandhiye Anbu ku palagai potu shooting panranga... Mahesh ha matum solavenam... Anbu ku Salma pair nalla irukum after koki
டைரக்டர் சார் அன்புட்ட இருந்து அழகன் என்ற பரிசு ஆனந்திக்கீ வரும் போது அன்புக்கு சந்தோசம் அந்த ஆகாயம் வரை இருந்துச்சி இப்பம் அதே பரிசு ஆனந்திட்ட இருந்து திரும்ப எங்க அன்புக்கு என்ற அழகன்னுக்கு வரும் போது அன்பு மனசு மண்ணுக்குள்ள பொச்சி என்ன டைரக்டர் சார் இப்பிடி பயின்றிங்க
Trb low ஆகிருச்சு second place go to singapen டைரக்டர் சார் கதைய நல்லா சொதப்பிட்டீங்க, கோகிலா வந்தா அழகன் யாருனு தெரிய வரும்னு ரெம்ப expect ல இருந்தாங்க அதையும் கெடுத்துட்டீங்க
Ananthi ivlo problem face pana karanamey antha azhagan character than. Love panra ponnuku antha love Nala problem na direct ah vanthu ninnu pesanum that's true. Problem nu therinchum ippadi izhuthute pona apuram engaluke azhagan na pudikama poidum pola
Good riddance 😄 Pls bring in a new, gorgeous girl for Mahesh who will be worthy of him and love him to the moon and back 🥰 Develop a parallel track. They both need to manage the garment company together and thrash Mithra who can burn in jealousy. Mahesh from now on should draw a firm boundary and keep the boss-employee relationship strictly professional and not go out of the way to help any of them. He should also win the task set by his dad and make his own mark in the industry. Mahesh, my rockstar, rise like a phoenix from the ashes and cheer up 👍
இந்த வாரமாவுது அன்பு தான் அழகன் தெரிஞ்ச நல்லா தான் இருக்கும் ஆனா டைரக்டர் சார் என்ன முடிவு பண்ணியிருக்கார்ன்னு தெரிலயே எப்பவுமே அன்பும் ஆனந்தியும் தான் ஜோடி சேரனும் அப்பதான் சீரியல் நல்ல இருக்கும் ❤❤அன்பு❤❤
ஆனந்தி அழகனை அழகனை கண்டுபிடிப்பது போன்ற காட்சிகள் இல்லை என்பதை இயக்குநர் தெளிவுபடுத்திவிட்டார்இனி இது போன்று ஏதாவது அல்லது அன்பு தெரியப்படுத்துவது போல் காட்சிகள் இருந்தால் மட்டும்தான் அழகனைப்பற்றி தெரிய வரும்.
ஆனந்தி அண்ணன், எங்கே? கோகிலா கல்யாணம் அரவிந்த் சதி சுயம்புலிங்கம் டார்ச்சர் எல்லா விட்டு விட்டு அழகன் யார் என்று இழுத்து கொண்டு போனால் சீரியல் trp மோசம் ஆகிவிடும்.ஒரு வார இடைவெளியில் அன்பு ஆனந்தி ஜோடி புரிதல் வேண்டும்
எழுத்தாளர் சார் என்ன கதை எடுக்குறீங்க ஆனந்தி மனசுல மகேஷ் இல்ல அது யென் மகேஷ்க்கு புரிய மாட்டியது்...... இப்டி கேரக்டர் மகேஷ்க்கு செட் ஆகல ஆனந்தி மனசுல என்ன இருக்குன்னு கேக்கணும்ல்ல அன்பு தான் அழகனு தெரிய வரும் போது ஆனந்தி மாசம் ஆகுற மாதிரி கொண்டு பொய்றதொங்க ப்ளீஸ் எழுத்தாளர் ஐயா அப்டி ஒண்ணு நடந்துச்சுனா சீரியல் வேஸ்ட் பாக்குறதுக்கே விருப்பம் இல்லாம போயிரும்.......
Paawam Mahesh 😢 She will have to marry Mahesh that’s the only way forward to the Story. Only then she can be the Boss of TGC. If she marry Anbu she’ll be the typical housewife and What’s the use of the title Sinngapenne .
@@secrettamilgaming5896 what is the definition of a HOUSEWIFE???? You need to take care of your family husband children and the household. While THE HUSBAND goes to WORK.
The last couple of episodes were nothing more than a joke... but the only saving grace here is Darshak. When other actors act, i can see it... but Darshak's desperation, disappointment and heartache- i can feel it myself 💔
ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல்ல ஒரு பாவப்பட்ட கதாபாத்திரம் அன்பு💔,, இயக்குனர் இன்னும் அவனை என்ன செய்ய காத்திருக்கிறாரோ😢
Avanae ila bro namalae…namalum kastapadrom
T j you ever been aq
ஆக மொத்தத்தில் அன்பு தான் அழகன் இப்போதைக்கு தெரியாது
Ama
Ama
தெரிஞ்ச நல்லாதான் இருக்கும்❤
வாய்ப்பில்ல
Yes
Always Anbu ❤🔥💫🎉💯💯💯
Anbu Anna mass 🔥🔥🔥
Self respect ulla ponna mahesh ku paarungaa thillai😍♥️
Yes
Mahesh eyesla avlovu feeling😢.what a acting 🎉🎉
Director has many distractions and situations and who will be committed is mystery.
அன்பு❤️😘 ஆனந்தி
அன்பு கதாபாத்திரம் மட்டும் தான்,, இந்த சீரியலில் ரசிக்கும் படியாக உள்ளது,,❤❤
S
அன்பு ஆனந்தி ❤❤❤
அன்பு சீக்கிரம் அழகனு சொல்லணும் இல்லை என்றால் போக போக வெறுப்பு தான் வரும்..... எங்களுக்கு....
Mahesh idhu dhn nalla chance...ava unaakku venam...avala yaar vena kattikitu azhattum...unakku nalla ponna pklm..daddy pechcha kelu💯
முக்கோண காதல் கதையை தூக்கி குப்பையில் வீசி விட்டு,,அன்பு ஆனந்தி சேர்த்து வைங்க,,❤❤
Anbu ❤Ananthi always 😊
Anbu 💙 fans❤
சிங்கபெண் சிரியல் யாருக்கு எல்லாம் ரொம்ப பிடிக்கும் 👍
My favourite ❤
Title mathunga😂😂😂😂😂
Aanathi
@@kanimozhik7646 😔❤️sorry
எனக்கு ரொம்ப பிடிக்கும்
மகேஷ்❤அனாமகேஷ்❤அனா❤
Anbu handsome❤❤
Anbu fans ✋
Mahesh acting super 😍👌
Anbu thangoo Cute ah irukkaneyy❤❤❤
அழகன் கேரக்டருக்கு ஒரு முடிவு கட்டி அன்பு ஆனந்தியை ஒன்னு சேர்த்து வைங்க
Anbu handsome man❤
அன்பு தம்பி அழகனு நிரூபிச்சு கண்டிப்பா சொன்ன த செய்வான் 🥰❤️❤️❤️masss 🔥🔥🔥
அன்பு ஆனந்தி ஜோடி சேர்க்காமல்❤❤,,எதற்கு இன்னும் இந்த முக்கோண காதல் கதை
இந்த முறையும் எங்களை ஏமாற்றாதே நீதான் அழகன் என்று சொல்லி விடு அன்பு ❤அழகா
Mahesh ❤❤❤
அன்பு❤ஆனந்தி ஜோடி
அன்பு அழகன்❤️❤️,,பெயருக்கு ஏற்ற படி,,ரொம்ப ரொம்ப அழகா இருக்காரு,,😍❤️
Ama
Yes ❤
S🎉
Yes❤️🤌🏻
என்னைக்கு அழகன்
என்று சொல்லபோகிறிங்க
அன்பு கதைஇப்படியே
போன்கதைநல்லாஇருக்காது
சீக்கிரம்அன்புதான் அழகன்என்றுதெரிவிக்கபோகிறிங்க
டைரைட்டர்சார்
Atleast ore orutharukkavadhu
ஒரு கதையில எத்தன காதலடா கொண்டு வருவீங்க.ஒரு ஜோடி சேர்ந்து வாழ்வதே அதிசயம்.இங்க என்ன்னா பல காதல் இருக்கு
ஆரம்பத்தில் இருந்து,,அன்புவை கஷ்ட படுத்துவதும்,,செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பதும்💔,,என இயக்குனர் கதையை கொண்டு போவது,, சுத்தமா பிடிக்கல😢
😢😢
Yes
Hero mahesh
Ananthi andha gifts ah return pannum podhu, anbu hurt aanatha paathu ,enaku romba feel aagiruchi ya🥲..Anbuvoda pain real ah irundhuchi..💔
Exactly
❤❤ama❤❤😢😢
If aanadhi is not pair to makesh please choose another beautiful girl pair for makesh because he is awesome in this serial ❤
guess for ur comment,koki will be pair for mahesh
@@jansirani718 koki dhan anbu ku pair ache, anandhiye Mahesh ku podhum ❤️
@@rohiniparasuraman2264 height suit for mahesh is koki,i think anbu is shoter than koki
@@jansirani718 that's ur guess... Anandhiye Anbu ku palagai potu shooting panranga... Mahesh ha matum solavenam... Anbu ku Salma pair nalla irukum after koki
டைரக்டர் சார் அன்புட்ட இருந்து அழகன் என்ற பரிசு ஆனந்திக்கீ வரும் போது அன்புக்கு சந்தோசம் அந்த ஆகாயம் வரை இருந்துச்சி இப்பம் அதே பரிசு ஆனந்திட்ட இருந்து திரும்ப எங்க அன்புக்கு என்ற அழகன்னுக்கு வரும் போது அன்பு மனசு மண்ணுக்குள்ள பொச்சி என்ன டைரக்டர் சார் இப்பிடி பயின்றிங்க
Ananthi ❤❤❤❤❤ Anbu Azhagan Yarunu Soldravaraikum Azhagan pathi Yosika Poradhey ila apdinu Anbu Kita Ananthi Sollanum 🎉🎉🎊✨🎆🌹✨❤Apayachi Anbu Azhagan nu Ananthikita Soldrara Papom endru Ninaipavargal 🙋♀💯💯💯❤❤❤❤❤
Anbu ananthi will be the pair
அன்பு ஆனந்தி ஜோடி
Epdi irunthalu anbu tha alaga nu theriyununa anbu ku namba support pothathu fans innu naraiya anbu anna kaaga namba like podanuu❤❤❤❤❤
Ennadhu itthu patatha… innum venuma… potruvom….👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Today Anbu ananthi scenes heart touching ah irundhuchi❤️✨...pavam anbu💔
Ama bro… orae feel ah irunthuchu… anandhi avan kitae alagan pathi solli feel panathu yellam semmae touch ah irunthuchu 😢😢
Anbuva hurt pandrathey diractor ku velaiya pochi bro🥲@@secrettamilgaming5896
@@saai_3189ama bro
அழகன் என்ற ஆத்மார்த்தமான கதாபாத்திரத்தை,, இயக்குனர் ஏன் இப்படி கலங்க படுத்துகிறார்,,😢
Serial na kathal javuu marri tha pogum neenga solltratha parrtha serial oru month kuda otta mudiyathu
The play has many distractions, situations and we wondering who she will be with.
@@Logesh-z7r 😂
anbu veetu poojai ku pogum pothu anandhi anbu vechirukka chain paaathu azhagan nu find panna chances irukku
Intha director ku athula thonathu..Yen ningale director ahakudathu... Mahesh ku oru vidivukalam vantha pothum
Anbu anandhi dan seruvanga❤️anandhi manasula epavum anbu dan irukaru❤️❤️💗
Mahesh♥️😍
Inthe triangle love storykku illaya sir end😢😢😢
உண்மையிலேயே பாவம் மகேஷ் தான் 😞
Hi
டைரக்டர் சார் என்ன தான் சொல்ல வாரிங்க கதை என்ன track னே புரில
IAM WAITING For ANBU MITHRA Pair MARRIAGE.BECAUSE ANBU BROTHER ONLY MITHRAVA THIRUTTHA Mudiyum.
Hi sis
Darshak (mahesh) fan grp nu onnu irukku
Insta la ungala add pannava? Unga I'd sollunga
Mahesh pavammm😢😢😢😢😢😢I love Mahesh❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi
Trb low ஆகிருச்சு second place go to singapen டைரக்டர் சார் கதைய நல்லா சொதப்பிட்டீங்க, கோகிலா வந்தா அழகன் யாருனு தெரிய வரும்னு ரெம்ப expect ல இருந்தாங்க அதையும் கெடுத்துட்டீங்க
February 20mahes ananthi thariya vaikga Mahesh ananthi seranum
அன்பு அழகன் தெரிய கோகிலா ஆனந்தி கிராமத்து நண்பர்கள் அந்த ஆட்டோ டிரைவர் தான் வரணும்
Ellorum vanthum yarum sollalaye innum auto driver mattum than paakki avar vanthalum solla porathu illa namma kadasivarai 😢😢😢😢
எனக்கு என்னமோ அன்புக்கு மிகப்பெரிய எதிரியாக மகேஷ் மாறி விடுவாரோ நினைக்கிறேன்😮
Crt dhan chance iruku Mahesh villan aga
Apdi ilana Anbu love vidu tharanum ,idhan nxt story
Pain of one side love😢🙂♥️ mahesh 😪
Mahesh pavam 😢
Hi bro
Serilah athigama starlingah irunthu anbuva kaatinanga ana mahesh scenes illa irunthaalum maheshku fan base irukku❤❤❤❤
Hi
Evolo years azhaganu kaga wait pandrathune therilaiye sir🤔🤔
Anbu Anna aananthi akka ketta Nan tha azanganu sollanum 😊 Anbu Anna ❤❤aananthi akka ❤❤onnu seranum 🫂yaruellam ninaikkuringa 👍 pannunga
Ananthi ivlo problem face pana karanamey antha azhagan character than. Love panra ponnuku antha love Nala problem na direct ah vanthu ninnu pesanum that's true. Problem nu therinchum ippadi izhuthute pona apuram engaluke azhagan na pudikama poidum pola
Well said.
As a anbu dan this is crt 😔💯
True
In tha pirachanaikku mulukka mulukka anbu taan kaaranam.
Anandi tan akkaavuku mrj aaganum, kudumba kadan pirachanaigaellaam
teeranum, endru ninaithu vanthavalaia, alagan endra kaathal
valaiyil sikka vaithu,kudumba kastangalai maranthu, alagan taan ellame endru paithiemaagi vitaal.
Indha triangle love karumatha vittu thallitu, Anbuvoda athai family ah intro kudunga da🔥🔥...
Ama bro
Thirumpavum magesh gift kuduppan Ive vanguva apparam anbu selfish use pannippa inthe karumathe evlo nal pakkurathu eduthe scene thirumpe eduthukittu irukkange innum AA sethu vaikirathe iluthu adichangana seriale ICU than irukkum bro 😂😂😂
Me to Mahesh :Mahesh chellam u don't cry antha anandhi unaku than enakaluku hope irukku Nee alavutha un eye dears ah partha en kankal kalunkukirathu😢
Hi
Good riddance 😄 Pls bring in a new, gorgeous girl for Mahesh who will be worthy of him and love him to the moon and back 🥰 Develop a parallel track. They both need to manage the garment company together and thrash Mithra who can burn in jealousy. Mahesh from now on should draw a firm boundary and keep the boss-employee relationship strictly professional and not go out of the way to help any of them. He should also win the task set by his dad and make his own mark in the industry. Mahesh, my rockstar, rise like a phoenix from the ashes and cheer up 👍
We all wish the same 😢😢 , Please Mahesh wake up , you deserve much more dear ❤
Hi
Athan ananthiya anbu love pandra ananthiyum anbuva ( alagana ) love pandra so kadhaiya mudiyem.en enga mahesh annava kastapaduthring ga 😢
அன்புஆனந்திலவ்சீன்கொண்டுவாங்கசார்
ஆமா அன்புடைய கண் பார்வை இருக்கே அது சூப்பர்❤ரெண்டு பேரும் கண்ணுலயே பேசர மாதிரி இருக்கும்
இந்த வாரமாவுது அன்பு தான் அழகன் தெரிஞ்ச நல்லா தான் இருக்கும் ஆனா டைரக்டர் சார் என்ன முடிவு பண்ணியிருக்கார்ன்னு தெரிலயே எப்பவுமே அன்பும் ஆனந்தியும் தான் ஜோடி சேரனும் அப்பதான் சீரியல் நல்ல இருக்கும் ❤❤அன்பு❤❤
Ennadhu indha weeek ah … asai padalam … but perasai padakudathu
Innum athukku 1 yr aagum
@@seshapriya3451 🤣🤣🤣🤣
No Mahesh ananthi seranum singappenne serial super iruku
@@kallathikallathi5386Kevalama iruku
Singappen apdinu vachathuku singakuttinu vachurukalam anbu always rockz
R அன்புடன் ஆனந்தி, அன்பு என்கிற அழகன் கூட k தா
கோகிலா மூலம் அன்பு தான் சைக்கிள் எடுத்து சென்றவன் என்று ஆனந்தி அறிந்தால் அழகன் யார் என்று வேலையும் முடியும் சீரியல் உம் நன்றாக இருக்கும்
ஆனந்தி அழகனை அழகனை கண்டுபிடிப்பது போன்ற காட்சிகள் இல்லை என்பதை இயக்குநர் தெளிவுபடுத்திவிட்டார்இனி இது போன்று ஏதாவது அல்லது அன்பு தெரியப்படுத்துவது போல் காட்சிகள் இருந்தால் மட்டும்தான் அழகனைப்பற்றி தெரிய வரும்.
அன்பு குடுத்த 🎁 la திரும்ப அன்புக்கிட்டயே குடுக்கும் போது அன்பு முகத்த பாக்க முடியல😔😔
Ssss
Apovachum anbu sollalam la..
@@arajalekshmi6504 ila sis already ava sogathula irukka ipo vendam nu thaan… ipo sonalum Andha alavu love feel agathu
@@secrettamilgaming5896 ana ini yenna situation varumo
🥺💔
Ananthi frnds vitu pirium pothum anbu kita alagan kututha gift kutukumpothu romba kastama irunthuchu😢romba emotional ah irunthuchi
Ama
Yesterday episode paathu ennaium meeri alundhutan
Thirumpe first ebisode irunthu varange rendu perum😂😂😂 triangle love story seriale nasam panne poguthu
ஆனந்தி அண்ணன், எங்கே?
கோகிலா கல்யாணம்
அரவிந்த் சதி
சுயம்புலிங்கம் டார்ச்சர்
எல்லா விட்டு விட்டு அழகன் யார் என்று இழுத்து கொண்டு போனால் சீரியல் trp மோசம் ஆகிவிடும்.ஒரு வார இடைவெளியில் அன்பு ஆனந்தி ஜோடி புரிதல் வேண்டும்
எழுத்தாளர் சார் என்ன கதை எடுக்குறீங்க ஆனந்தி மனசுல மகேஷ் இல்ல அது யென் மகேஷ்க்கு புரிய மாட்டியது்...... இப்டி கேரக்டர் மகேஷ்க்கு செட் ஆகல ஆனந்தி மனசுல என்ன இருக்குன்னு கேக்கணும்ல்ல அன்பு தான் அழகனு தெரிய வரும் போது ஆனந்தி மாசம் ஆகுற மாதிரி கொண்டு பொய்றதொங்க ப்ளீஸ் எழுத்தாளர் ஐயா அப்டி ஒண்ணு நடந்துச்சுனா சீரியல் வேஸ்ட் பாக்குறதுக்கே விருப்பம் இல்லாம போயிரும்.......
Director
You made Mahesh character a dummy 😢😢 no development in his character
Hi
Seekiram anbu than alagan nu sollunga director sir...
இன்று ஆனந்தி அழகன் குடுத்த கிஃப்டை திருப்பி குடுக்கும் போது,,அன்புவின் கலங்கிவிட்டான்😢,,பாவம்❤
Sssss😢😢
Oru kaalathula nala pona serial aa ippadi love track aa vechi kozhapitingale ...🤦♀️
Anandhi: paadhai maaritanonu thonudhu...
My mv: adhuve ipo dhn thryudha😴
🤣🤣🤣
Ayayo mahesh face paaka romba kashtama irukey avan kannula avlo pain apdiye therithu 😢❤
Makesh paavam
Mahesh The Real Pavam.. nobody s true to him...
Wait pani paapom
எனக்கு தெரிஞ்சு மகேஷ் அனந்தி கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டி மனைவி ஆக்கி காட்டுவான்
@@shanmuga5190apdilla avan pannanumnu entha avasiyamum illa apdi avan pannavum maatan
Eppo than sir azhagan twist release panna poringa??
Sathyama mudiyala😴😴
Just an imagination.. Suggest some beautiful pair for Mahesh
Yes nallarukum...
@@sreenuvaasan3616 😇.. yentha heroine pair panalam solunga..
Enaku 1st starting la iruntha mahesh anandhi dhan venum...intha mahesh anandhi enaku vendam.
Paawam Mahesh 😢
She will have to marry Mahesh that’s the only way forward to the Story. Only then she can be the Boss of TGC. If she marry Anbu she’ll be the typical housewife and What’s the use of the title Sinngapenne .
Orthi munnernumana rich man pathu thaan marriage panikanuma… 😴😴😴😴
Anbu is a right choice 💯
@@Shaila07-iz9hk maybe for his fans but for the Story MAHESH IS THE RIGHT CHOICE 💯
Yen house wife na munnera matangala… straight ah company owner thaan aganuma…
@@secrettamilgaming5896 what is the definition of a HOUSEWIFE???? You need to take care of your family husband children and the household. While THE HUSBAND goes to WORK.
மகேஷ் செல்லம்❤
Anbu ini nee sollatha sei..
அன்பு வந்தா தான் சீரியல் சுறு சுறுப்பா,, நல்லா இருக்கு❤,,மகேஷ் கதாபாத்திரம் தேவை இல்லாத ஒன்று
Epadi unga comment Inga theva iladha onnu mariya
அந்த மகேஷ் சே அப்பப்ப தேவை இல்லாமல் தான் சீன்ஸ் கு வாரான் இவங்க நம்ம பில்லர் அன்பு வ சொல்லுறாங்க
@@Witch_Goddess idhe comment a mahesh fan podum podhu mooditu thana irundhinge,,ippa enne
@@tiktikjoshukutty0205 ஆமா,,😅😅மகேஷ் கதாபாத்திரம் தான் தேவை இல்லாத ஒன்று
@@abhiabi4874. Nanga epo anbu character theva ila nu potom ?? Apo nenga mooditu irundhingala vandhu thorandhu potu comment pana veandiyadhu dhan ah
Anandhii kaga ivalo pandringa anbuu❤but neengatha alaganu sollirunga pls😢
Inaiku 225th episode (fri) innu 250+ episodes ana kooda real azhagan yarunu theriyadhu pola 🙃
Nandha Chapter close.. thirumbavum A irunthu arambikatheenga director sir.. alagan a reveal pannunga.. illati boycott than serial ku anbu fans ellarum
Yes makesh Appa Sonnathu Crt
இனி கண்டிப்பா அன்பு அண்ணா அழகன் என்று சொல்லிடுவாங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நேத்து அன்பு முகத்தில் பலவித உணர்ச்சிகள் பாக்க பாவமா இருந்தது..மகேஷ் மரமண்டைக்கு கொஞ்சங்கூடவா தெரியலை ..
ஆனந்தி பெண்புத்தி பின்புத்தி
அன்பு = தயக்கம் + குழப்பம்
மித்ரா சந்துல சிந்து பாடிட்டு அலையிது
மனோன்மணி ஏதோ முன்னெச்சரிக்கை😂😂😂
The last couple of episodes were nothing more than a joke... but the only saving grace here is Darshak. When other actors act, i can see it... but Darshak's desperation, disappointment and heartache- i can feel it myself 💔
Darshak is living as Mahesh 😢 how come a person like Mahesh can fall for someone like Anandhi 😢😢😢
@@Witch_Goddess Darshak always lives all his characters 😇
Watching Singapenne only for Darshak, but nowadays no proper importance to him, no development in his character, story had been deviated long ago 😢
@@Witch_Goddessthat is the speciality of Darshak, whichever role he plays , he lives in, like Rishi 😊
Mahesh parthalum paavama iruku
அனேகமா அன்புதான் அழகன்னு கிளைமேக்ஸ்லதான் தெரியும்னு நெனைக்குரவங்க❤😅
Ada pongada neengalum vara vara matha serial mathiri than elukuringa vijay tv serial lam nallaruku .anbukaga than intha serial eh pakran
Evolo days than wait pandrathu azhaganku kaga??
Intha serialukku singa pen vatchathukku pathila anbu, illa singa payanu vatchurukkalam
Anbu.ananthi fun super hero herin❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
I like only makesh sir not others his acting is too good
Hi
Aihoooooo mahesh paavam😢😂 kadaisila emandhu poga poraru avanga appa soldrathudha seri