Maha Periyava Experiences-Interviewed by Ganesa Sarma-04--Balamba Paatti-Vittalur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 249

  • @ganesasarma5215
    @ganesasarma5215 3 ปีที่แล้ว +6

    இந்த வீடியோவை பார்த்து பலர் பெற்ற அனுபவம் ஆச்சர்யமாக உள்ளது. பாட்டி இப்போது இந்த உலகில் இல்லை. பெரியவா பாதத்தில் உள்ளார்.

    • @ramyav4150
      @ramyav4150 3 ปีที่แล้ว +3

      Interview non Brahmins too.. periyava is for all not only for brahmins

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam namaskaram watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

    • @ramyav4150
      @ramyav4150 2 ปีที่แล้ว +2

      @@sridhar4490 not so..go and see kanchi mutt many non brahmins too come nowadays.. Infact non brahmins more wen I went

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      @@ramyav4150 true.mahaperiyava is loka guru.we all belong to him.
      Sri gurubyo namaha

  • @drlakshmidr
    @drlakshmidr ปีที่แล้ว +4

    My respects to Vittalur Paati ma 🙏 - an epitome of humility, grace and devotion to Periyava.

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 3 ปีที่แล้ว +14

    Wow, not at all repeating anything again, very clear flow!!!! this memory is her concentration and dedication to Periyava.
    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @Vikasit952
    @Vikasit952 6 หลายเดือนก่อน +1

    Great Recordings .Very few people are left who have met and interacted with the Walking God on Earth .Those who have met him are Truly Blessed . Mahaperiyava Sharanam . Thank you Swamiji . Jai Hind !

  • @indrar594
    @indrar594 3 ปีที่แล้ว +5

    பாட்டியின் தெளிவான பேச்சு பிரம்மிக்கு வைக்கிறது. பாட்டிக்கு செய்யும் அநேக நமஸ்காரங்கள் பெரியவாளுக்கு செய்வதை போல உள்ளது👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

  • @hemabaalu
    @hemabaalu 3 ปีที่แล้ว +12

    காஞ்சியிலே வாழும் தெய்வம் கருணை தெய்வம் கண்கண்ட தெய்வம் எங்கள் கலியுக தெய்வம்

  • @hemabaalu
    @hemabaalu 3 ปีที่แล้ว +8

    அற்புதங்கள் பல ஆயிரம் புரியும் தெய்வம் அந்த ஆண்டவனே உருவெடுத்து வந்த தெய்வம். கால்நடையாய் பாரத தேசம் கண்ட தெய்வம்.

  • @saranganrc355
    @saranganrc355 3 ปีที่แล้ว +2

    தெய்வ பாட்டியின் தெய்வீகமான அனுபவங்களை கண்டு கேட்டு மகிழ்வதற்கு ஒரு பாக்கியத்தை அளித்த ‌ திரு கணேசசர்மாவிற்கு என் நன்றி கலந்த நமஸ்காரங்கள் ஆயிரம்
    பாட்டியின் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்!!
    Simply an amazing experience!! We all are very fortunate to be a part of this very divine
    Episode, Patti's flawless flow of narration of events is absolutely fantastic!!
    We all seek her blessings too.
    மஹா பெரியவா சரணம்!!

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn ปีที่แล้ว

    தள்ளாத வயதிலும் பெரியவா பற்றி பேசும்போது எவ்வளவு ஆனந்தம் பாருங்கள்.பழமையான சொற்களில் உரையாடல் அருமை.புலி பசு நிகழ்வு ...பாட்டிமார்கள் சாப்பிட போங்கோ...மற்றும் பல நிகழ்வுகளை நினைவு கூறும்போது நாமும் அங்கு இருந்ததுபோல் உணர்வு ஏற்பட்டது.ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர 🙏🙏🙏

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 3 ปีที่แล้ว +3

    மகாபெரியவா பற்றிய அனுபவ மகா பொக்கிஷம். பொறுமையுடன் ஔிப்பதிவு செய்த கணேஸ் ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @rajeshvenkatraman5964
    @rajeshvenkatraman5964 3 ปีที่แล้ว +4

    பாத தீட்சை பெற்ற புண்௰சாலி
    ப்ரபோ பரமேஷ்வரா

  • @meenakalyanaraman6669
    @meenakalyanaraman6669 ปีที่แล้ว +1

    Vittalur Paati's recollection of events surrounding Maha Periyava is amazing and at her age her mind is crystal clear - thank you Shri Ganesa Sarma for sharing with the world this devotee who has the utmost and purest form of devotion for Maha Periyavaa.

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 3 ปีที่แล้ว +8

    பாட்டியோட வயசுக்கு பாட்டி பேசுவது ரொம்ப சுத்தமாக கேட்கிறது.மீதமுள்ள விஷயங்களைக்கூட போடுங்கோ மாமா.

  • @lakshmimanikandan4524
    @lakshmimanikandan4524 3 ปีที่แล้ว +5

    நாம் மிக்க பாக்கியசாலி இந்த நிகழ்வுகளை கேட்பதற்கு
    நமஸ்காரம்🙏🙏

    • @parvathyramachandran1899
      @parvathyramachandran1899 3 ปีที่แล้ว

      பாட்டி சொன்ன பெரியவாளைப் பற்றிய
      விஷயங்கள் எல்லாம் கேட்டுக்
      கொண்டே இருக்கலாம் போல
      இருக்கு.பாட்டிஎன்னை ஆசீர்
      பதியுங்கள்.🙏🙏

  • @hemaparameswaran3338
    @hemaparameswaran3338 3 ปีที่แล้ว +6

    The way patti narrated her experiences was amazing. Namaskaram 🙏🙏

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 2 ปีที่แล้ว +1

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️ ஸ்ரீ மஹாபெரியவா திருப்பாதகமலங்கள் சரணம் 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️ விட்டலூர் பாலாம்பா பாட்டிக்கு எங்களின் பணிவான நமஸ்காரங்கள் 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️ ஆஹா, பாலாம்பா பாட்டி சொன்ன தெய்வீக அனுபவங்களை கேட்க நாம் யாவரும் புண்ணியம் செய்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை 🙏😇 எப்பேர்ப்பட்ட பேரு 🙏, அளவற்ற கருணை 🙏 தெளிவான பேச்சு, தெளிந்த சிந்தனைகள், எல்லாமே குருவருள் 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️ குருவருள் திருவருள் பேரருள் 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @hemabaalu
    @hemabaalu 3 ปีที่แล้ว +8

    காமாக்ஷி உருவெடுத்து வந்த தெய்வம் கண்ணீரை துடைக்க வந்த கருணை தெய்வம். மனமுருகி அழைத்தாலே அருளும் தெய்வம் மனக்கவலை போக்கும் எங்கள் காஞ்சி தெய்வம்.

    • @lathasrinivasan1460
      @lathasrinivasan1460 3 ปีที่แล้ว +1

      பெரியவா பாதங்களே சரணம்.

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 3 ปีที่แล้ว +2

    Wonderful audio ganesh sarma ji my pranams ji

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 3 ปีที่แล้ว +15

    பாட்டிக்கு எங்களின் நமஸ்காரம் இவ்வளவு வயதிலும் அனைத்து விஷயங்களையும் மறக்காமல் மிகவும் தெளிவாகவும் பேசினார் பாட்டியை எங்கு பார்க்கலாம்

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 3 ปีที่แล้ว +4

    Anega kodi namaskaaram Maha periyavalukkum, paatikkum, Ganesa Sharmajikkum

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 6 หลายเดือนก่อน

    மகாபெரியவா சரணம் பாட்டி க்கு நமஸ்காரம் கணேச அண்ணா நமஸ்காரம் பாக்கியம் பெற்றேன் ராகவசர்மா ராமேஸ்வரம்

  • @latharavigopal8773
    @latharavigopal8773 3 ปีที่แล้ว +4

    Amazing Patti can remember all her experience with mahaperiva . Thank you Ganesh sharma hi.

  • @sairam239
    @sairam239 3 ปีที่แล้ว +13

    பாட்டியை பாத்தா என் பாட்டி நினைவுக்கு வந்து கண் கலங்குகிறது.நமஸ்காரம் பாட்டி.

  • @srimathisubramanian737
    @srimathisubramanian737 3 ปีที่แล้ว +6

    நமஸ்காரங்கள் பாட்டி உங்கள் பேச்சு மிக அருமை இந்த வயதிலும் நல்ல நினைவாற்றல் தெளிவான உச்சரிப்பு மகா பாக்யம் 🙏🙏🙏

    • @sreesri5620
      @sreesri5620 2 ปีที่แล้ว

      பாட்டியின் பாக்யமே பாக்யம்

  • @brindatakley9858
    @brindatakley9858 2 ปีที่แล้ว +2

    She is truly blessed, and we are blessed hearing her....what recall and flow 🙏

  • @bhuvimoorthy531
    @bhuvimoorthy531 3 ปีที่แล้ว +6

    Pattiku Anantha koti namaskaram.we are very blessed to view her experience with our Nadamadum Deivam Sri Mahaperiyava.Ganesh sharma Mama,how can we show our gratitude for this ?.Many Namaskarams to you mama.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam. Jj

  • @devikaravi2127
    @devikaravi2127 3 ปีที่แล้ว +1

    Maha periava sharanam
    Very clearly captured all interesting things
    Patti maha bagyashali
    Hara hara Shankara jaya jaya shankara

  • @avyukt245
    @avyukt245 ปีที่แล้ว

    Our namaskarams to paati. We were very much involved in paati"s narration about Periyava, which made us feel as if everything happened before our eyes.
    Thank you very much paati .
    Waiting to hear more about Periyava.

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 ปีที่แล้ว +1

    My reverential Namaskarams to Vittalur Patti. What clarity in her speech in this age. Ellam Mahaperiyava Anugraham .
    Adiyen Ramanujadasan

  • @sundariganesan4951
    @sundariganesan4951 ปีที่แล้ว +1

    மெய் சிலிர்க்க வைத்தது.

  • @kseethalakshmi8113
    @kseethalakshmi8113 ปีที่แล้ว

    Arumai
    Patti. Pure Tamil is scintillating
    Periyava saranam

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth ปีที่แล้ว +1

    என் கண்கள்.காதுகள்
    செய்த பாக்கியம்
    பாட்டியின் ஆசிர்வாதம்
    என் பாக்கியம்.

  • @user-oi1oy4cy9e
    @user-oi1oy4cy9e 3 ปีที่แล้ว +4

    பெரியவாளின் மகிமைகள் கடல் அளவு ...

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

  • @geethapriya8292
    @geethapriya8292 3 ปีที่แล้ว

    Indha video kanlapatadhum paati pesradha azhaga theliva pesradhu kekradhumae mahabaakiyam 🙏🏼

  • @sundarrajan846
    @sundarrajan846 3 ปีที่แล้ว +1

    Very very blessed soul.Patti's memory is sharp.Pranams

  • @malarraja2262
    @malarraja2262 ปีที่แล้ว

    பெரியவாள் அவர்களை பாட்டி மாமி அவர்கள் ரூபத்தில் பார்த்து போல் இருந்தது.பெரியவா ஸ்வாமிகளை அடிக்கடி பார்க்க முடியாமையை இப்போது நினைத்துப் பார்க்கிறேன் . மிகவும் வருத்த மாக் உள்ளது.

  • @AronAroniteOnlineTV
    @AronAroniteOnlineTV หลายเดือนก่อน

    Treasure.🙏🙏🙏patti koti namaskaram.

  • @sumangalaelango680
    @sumangalaelango680 3 ปีที่แล้ว +5

    The flow of her thoughts and her speech is amazing🙏Very Blessed Patti. Periyava charaname thunai 🙏

  • @user-vs9bx2ez5c
    @user-vs9bx2ez5c ปีที่แล้ว

    Pattiyoda anubavaththai ketkakooda nam koduthuvaikkanum namum bagiyasaligal periyawa patham saranam periyawa pathamay gathi Hara Hara Sankara Jaya Jaya Sankara periyawa periyawa periyawa

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 3 ปีที่แล้ว +2

    Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏
    Namaskaram Patti🙏🙏🙏
    Elloraiyum asirvadam Seyyungo 🙏🙏🙏

    • @renukavasudevan3771
      @renukavasudevan3771 3 ปีที่แล้ว

      Jaya jaya sankara hara hara sankara 🙏🙏🙏🙏🙏

  • @r.shanthi4552
    @r.shanthi4552 2 ปีที่แล้ว

    Excellent memory
    Spontaneous overflow òf powerful feelings
    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @lalithachandrasekhar6196
    @lalithachandrasekhar6196 3 ปีที่แล้ว +9

    Fantastic memory. Easy flow of words. Good clarity of words. Felt happy to hear her experiences.

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 ปีที่แล้ว

    Very blessed soul.
    Her way of talking reminded me of my grandmother who was staying in a village next to ganapathi agraharam.
    Jaya Jaya Sankara
    Hara Hara Sankara.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vijinatarajan65
    @vijinatarajan65 3 ปีที่แล้ว

    Super memories PATTI Tku PATTI. Tku fr sharing Sharna mama more to listen

  • @prasathc4176
    @prasathc4176 ปีที่แล้ว

    Namaskaram paatti 🙏🙏🙏.. amazed to hear her experiences

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 3 ปีที่แล้ว +3

    Superb incidents. Very rare experience. Pl take this interview once again for the other incidents.

  • @kamalavenkataramani3139
    @kamalavenkataramani3139 10 หลายเดือนก่อน

    Brought tears in my eyes listening to paati

  • @hariveenaabhiadvi
    @hariveenaabhiadvi 3 ปีที่แล้ว +1

    Very blessed to have Patti’s darshan. Jaya Jaya Sankara Hara Hara Sankara🙏🙏😊

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

  • @mohanalakshminarayanan1361
    @mohanalakshminarayanan1361 ปีที่แล้ว

    முதல்ல பாட்டி க்கு நமஸ்காரம் எப்பேர்பட்ட பாக்கியம் பாட்டிய பார்த்தா லே பெரிய வாள பார்க்கற மாதிரி இருக்கு

  • @vijayaathma5885
    @vijayaathma5885 หลายเดือนก่อน

    Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏
    Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏

  • @swaminathan.s966
    @swaminathan.s966 3 ปีที่แล้ว +1

    என்ன ஒரு ஞாபக சக்தி. எல்லாம் பெரியவா அனுக்ரஹம்

  • @happyworld408
    @happyworld408 3 ปีที่แล้ว +3

    🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
    🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺
    🌺🙏🏼SRI CHANDRASEKARA
    GURU BHAGWAN CHARANAM🙏🏼🌺

    • @shanthar9530
      @shanthar9530 3 ปีที่แล้ว

      ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு என் நமஸ்காரம்

    • @shanthar9530
      @shanthar9530 3 ปีที่แล้ว

      HARA HARA SHANKARA JAYAJAYA SHANKARA

  • @krishnaaar5448
    @krishnaaar5448 3 ปีที่แล้ว +5

    So fluent
    Unceasing flow of words
    Flawless
    His grace! What else to say? I am incapable and not qualified to praise Him.
    🙏

    • @chandrasekars5888
      @chandrasekars5888 3 ปีที่แล้ว

      Krishna, what a humble soul you are! Very matured and noble without ego. May Periyava bless you with his grace.
      Fondly, S.Chandrasekar.

  • @neelakantanlakshminarayana5046
    @neelakantanlakshminarayana5046 ปีที่แล้ว +1

    HaraHaraSankaraJayaJayaSankara.

  • @murugansk6709
    @murugansk6709 3 ปีที่แล้ว

    Namaskarams🙏Excellent 🙏Maha periyava potri potri 🙏

  • @abbyiyer2011
    @abbyiyer2011 ปีที่แล้ว

    Very interesting experience. Patti ki kodi namaskaram.

  • @kannandrajan9652
    @kannandrajan9652 3 ปีที่แล้ว +1

    மாக பெரியவா பற்றி பெரியவர்கள் சொல்லி கேட்பது மனதிற்கு சந்தோஷமாகவும் அமைதியையும் தருகிறது. நமஸ்காரம்

  • @janarajagopalan4030
    @janarajagopalan4030 3 ปีที่แล้ว +5

    இவ்வளவு வயசான பாட்டி இந்த அளவு ஞாபக சக்தி யோட சொல்லி இருப்பதுரொம்ப ஆச்சர்யமா இருக்கு

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara kamakoti Shankara Kamakshi Shankara Omkara Shankara orikkai Shankara pradosha Shankara pratyaksha Shankara 🙏🙏🙏 maha periyava thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 3 ปีที่แล้ว +4

    பாட்டிக்கு அநேக நமஸ்காரங்கள். மிகவும் பாக்கியம் செய்தவர். தயவுசெய்து இன்னும் நிறைய கேள்விகள் கேட்டு நிறைய நிகழ்வுகள் கேட்க ஆவலாக உள்ளது

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 3 ปีที่แล้ว +4

    Paati ungala parka mudiyuma periyava charanam

  • @hemabaalu
    @hemabaalu 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்கு உள்ளது பகிர்ந்தது

  • @apoorvachandran7
    @apoorvachandran7 3 ปีที่แล้ว

    My father in law u vaidhyanathan.he belongs to kanjanagaram poombuhar mayavaram.Periyava stayed two to three times in our house.my father inlaw s sister did verygood service.now he is 91 years and active

  • @sumathideena6479
    @sumathideena6479 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @Dintak_darloo_dintak_rosa
    @Dintak_darloo_dintak_rosa 3 ปีที่แล้ว +3

    Her voice and clearnes very much blessing of us tq periyava... om periyava saranam

  • @padmamoorthy3871
    @padmamoorthy3871 3 ปีที่แล้ว

    Mahaperiyava Charanam. We r blessed to listen to the flow of pattis memories without break.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

    • @sethuramanramaswamy1108
      @sethuramanramaswamy1108 ปีที่แล้ว

      Maha Periyava Saranam Hara Sankara Jeya Sankara Jeya Sankara

  • @srinivasannarasimhan2454
    @srinivasannarasimhan2454 3 ปีที่แล้ว +2

    Hara Shankara Jaya Jaya Shankara maha Periyava sharanam

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 3 ปีที่แล้ว +5

    The பெriயவா.சரணம்.சரணம்.இது.மாதிri.நிறைய.பதிவுகள்.போடுங்கள்.பாட்டியை.பெறியவாபக்தர்களை.ஆசீர் வாதம்.பண்ண.சொல்லுங்கள்.நன்றி.ஓம்.நமசிவாய.

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 3 ปีที่แล้ว

    Namaskkaram Amma, you are a special and blessed soul. Your sharing is very heart touching and moreover filled with great gratitude for Mahaperiya. Happily enjoyed your interview. May Mahaperiya bless you always with long life and good health.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว +1

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 ปีที่แล้ว

    மஹா பெரியவா போற்றி

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 3 ปีที่แล้ว

    Only people like her are the staunch devotees of Maha Periyava - they don't ask for anything or plead for alms etc
    But He knows how much to give & when to give. Blessed souls.

  • @premasekaran8479
    @premasekaran8479 2 ปีที่แล้ว

    Pattikku Anega koti Namadjarangal🙏.Breathing trouble irundhum Yosikkamal Thinaral Patti Solvadhu Bhavan Arul than.Patti healthy aga irukka Maha PeriyaVa Angraham Venduvom🙏.

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 ปีที่แล้ว +1

    Om Maa saranam

  • @crafts4fans421
    @crafts4fans421 3 ปีที่แล้ว

    அருள்மிகு காஞ்சி ஶ்ரீ மஹாபெரியவா திருவடியே சரணம்🙏🏻சரணம்🙏🏻சரணம்🙏🏻

  • @mala.s118
    @mala.s118 3 ปีที่แล้ว +1

    Hara hara shankara jaya jaya shankara mahaperiyava pathname sharanam.

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 3 ปีที่แล้ว +2

    Vittalur paati namaskarangal

  • @deepakumar2798
    @deepakumar2798 3 ปีที่แล้ว +1

    Every word is like honey drops. So blessed Paati to be associated with Mahaperiva for such a long time, so blessed are our ears too. Eagerly waiting to hear more from you, dear Paati! Thanks a ton, Ganesh Sharma Ji🙏🙏

  • @mala.s118
    @mala.s118 3 ปีที่แล้ว +1

    Hara hara shankara jaya jaya shankara mahaperiyava patname sharanam 🙏

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 10 หลายเดือนก่อน

    2nd time. Shri.Periyava Charanam.

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 ปีที่แล้ว

    Important documentation

  • @nirmalaramakrishnan5658
    @nirmalaramakrishnan5658 3 ปีที่แล้ว +2

    Vittalur Balambal paattikku kodi Namaskarangal !!
    superb video !! actually, we also belong to Ganapathi Agraharam & Eachangudi !! 👍👍 when I saw this video , I felt as though my own Patti was speaking !! 👍👍
    My grand parents lived in Dabeer Street, kumbakonam !! 👍👍
    I am sure this paatti must be knowing them !! My paatti was a great devotee of Paramacharyal !! she was known as
    GV Mami in the kanchi mutt & she was well known there !! she has spent her whole life in doing lot of services in the mutt !! I still remember as a kid , my grandmother used to take kunkumam prasadam to hospitals in kumbakonam & give to all the patients, as told by Periyava !! can u please find out from this paatti whether she knows my paatti G V Mami !!
    I also would like to share some of my paatti's experiences with Periyava , as told by my paatti !! she's no more now ; could u pl give your contact no so that I can contact u ??
    thank u so much !!
    Namaskaram !!

    • @ganesasarma5215
      @ganesasarma5215 3 ปีที่แล้ว

      Patti is no more. My contact no is 9940344719. Please share your Patti's experience, we will record. Thanks

  • @abi.varun.2933
    @abi.varun.2933 2 ปีที่แล้ว

    என்ன ஒரு ஞானம்
    பி.ரம்மிப்பாக இருக்கு
    பெரியவா சரணம்

  • @murthykrishna3834
    @murthykrishna3834 3 ปีที่แล้ว +1

    So gripping donot want the interview to end.

  • @swaminathan.s966
    @swaminathan.s966 3 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோஷமா இருக்கு பாட்டி. நமஸ்காரம் பாட்டி

  • @neelakantanlakshminarayana5046
    @neelakantanlakshminarayana5046 ปีที่แล้ว

    MahaperiyavaSaranam

  • @vijiraja7830
    @vijiraja7830 3 ปีที่แล้ว +1

    Paattikku anega namaskarangal🙏🙏🙏

  • @malarraja2262
    @malarraja2262 ปีที่แล้ว

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @sundarrajan8141
    @sundarrajan8141 3 ปีที่แล้ว +2

    RAM.RAM.MAHA PERIYAVA CHARANAM.

  • @Tulsi1894
    @Tulsi1894 3 ปีที่แล้ว

    Very good memory. Periyava lives in these hearts....

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam. Jj

  • @kamalakannan8163
    @kamalakannan8163 2 ปีที่แล้ว

    Om Sri Kanchi Maha Petiyava Padame Saranam 🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 3 ปีที่แล้ว +1

    grandamaa memories awesome

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar9038 3 ปีที่แล้ว

    Suuuper hats off paati...gurubyoo namaha..

  • @usharaja1912
    @usharaja1912 3 ปีที่แล้ว +2

    Mahaperiyava padame charanam

  • @sriramr599
    @sriramr599 2 ปีที่แล้ว

    Patti u r great . My namaskaram to u

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 3 ปีที่แล้ว +2

    Pl upload more ji periyava charanam

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว +1

    Paatti thangalin paathaaravinthangalukku ananthakoti namaskaarangal

  • @sanjeeviiyer5445
    @sanjeeviiyer5445 3 ปีที่แล้ว

    அருமை அருமை பாட்டி. நன்றி

  • @lakshmis7356
    @lakshmis7356 7 หลายเดือนก่อน

    ரொம்ப பாக்கியம் உள்ள பாட்டி

  • @cvg706
    @cvg706 3 ปีที่แล้ว +1

    Respects to the Great Devotee.

  • @srinivasanganesan8170
    @srinivasanganesan8170 3 ปีที่แล้ว +2

    Porpathangaluku namaskaram