நாகையில் தூத்துக்குடிமீனவர்களுடன் தம்பான்மீன் குழம்புடன் மதியஉணவு/FISHGRAVY COOKING AT THOOTHUKUDI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #அருமையானமீன்குழம்பு #மீன்குழம்பு #தூத்துக்குடிமீனவர்கள் #தம்பான்மீன் #செம்பராமீன் #fishgravy

ความคิดเห็น • 412

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 3 ปีที่แล้ว +25

    மீன் கறி என்றாலே....வாய் கண்டிப்பாக ...ஊறியது ......😋😋😋😋😋😛😛😛🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @anandjayapal571
    @anandjayapal571 3 ปีที่แล้ว +3

    இதுதான் குழம்பு வைக்கும் சரியான முறை. சிறப்பு

  • @santhamanisanmugasundaram2537
    @santhamanisanmugasundaram2537 ปีที่แล้ว

    நானும் இப்படி தான் மீன் குழம்பு வைப்பேன் சகோதரரே ஆனாலும் என் கணவர் வைக்கும் மீன் குழம்பு தான் சூப்பரா இருக்கும்

  • @venkadesaperumalvekadesape6223
    @venkadesaperumalvekadesape6223 3 ปีที่แล้ว +11

    தினமும் மீன் கொழும்பு சாப்பாடு சூப்பர் வாழ்த்துக்கள் அருமை.

  • @shanmugamkr2977
    @shanmugamkr2977 3 ปีที่แล้ว +1

    தூத்துக்குடி குழம்பு நாகை குழம்பைவிட அருமையாக இருக்கிறது

  • @ragavendraraghu5396
    @ragavendraraghu5396 3 ปีที่แล้ว +9

    I Don't understood tamil .but i love tamilians ❤️❤️❤️😘😘

  • @saravanankrish5725
    @saravanankrish5725 3 ปีที่แล้ว

    எனக்கு வாய் ஊருது நான் வெளிநாட்டில் இருக்கேன் என்றைக்காவது உங்களை பார்க்கும்போது உங்க கூட சாப்பிடும் போது மகிழ்வேன்

  • @syedalisyedali9820
    @syedalisyedali9820 3 ปีที่แล้ว +1

    சூப்பார் தலைவ

  • @santhamanisanmugasundaram2537
    @santhamanisanmugasundaram2537 ปีที่แล้ว

    மீன் மண்டை தான் சூப்பரா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பரே

  • @parthipank9985
    @parthipank9985 3 ปีที่แล้ว +2

    நண்பா இந்த பதிவு மிகவும் அருமை உண்மையாகவே எனக்கு இந்த மீன் குழம்பு சாப்பிடனும் போல இருக்கு..

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா

  • @essakipandian6135
    @essakipandian6135 3 ปีที่แล้ว +2

    அண்ணா வீடியோ சூப்பர்

  • @DeviDevi-ld9rd
    @DeviDevi-ld9rd 3 ปีที่แล้ว +7

    Fantastic fish curry cooking. So yummy 👍

  • @manishadurai8111
    @manishadurai8111 3 ปีที่แล้ว +2

    Nalla sapidunnga😊

  • @virushikavirushi9869
    @virushikavirushi9869 ปีที่แล้ว

    Super Super very nice Cooking ❤❤❤❤❤❤❤❤❤

  • @suriyamoorthysuriyamoorthy7758
    @suriyamoorthysuriyamoorthy7758 ปีที่แล้ว

    Super Bro very yammi

  • @amkuttyganapathy6304
    @amkuttyganapathy6304 3 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர்காரங்க பாசதீலும் ஓழுக்கத்திலும் சிறந்தவர்கள்

  • @kkrealnaturalcookingfun5088
    @kkrealnaturalcookingfun5088 3 ปีที่แล้ว +1

    Super

  • @arivukkarasu7922
    @arivukkarasu7922 3 ปีที่แล้ว +1

    Jai hind super continue thaliva

  • @suseelar8979
    @suseelar8979 3 ปีที่แล้ว +1

    Super super brother sama video 👆👆👆😋😋😋😋😋😍😍😍😍😍

  • @navajeevan2253
    @navajeevan2253 2 ปีที่แล้ว +1

    Super I am Sri Lanka

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 ปีที่แล้ว

      Thank you for your support brother

  • @nirmalrajselvaraj8954
    @nirmalrajselvaraj8954 3 ปีที่แล้ว +1

    Maharaja masala Chennai entha kadaila idaikum solluga sir. Kuzalabu super iruku .😋😛😜🤪

  • @masachisam7361
    @masachisam7361 3 ปีที่แล้ว +1

    Chef.. Is best. Nalla senji and venchi 🐠 curry kolumbu

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee 3 ปีที่แล้ว

    Kolumbe look super

  • @thanithuvam6162
    @thanithuvam6162 3 ปีที่แล้ว +1

    எனக்கு மீனவரை திருமணம் செய்து கொள்ளணும் னு தோணுது
    எவ்வளவு இயல்பாக இறை உணர்த்திய தொழிலை மிகவும் நேர்த்தியாக செய்து வாழ்கிறீர்கள்
    ஆண் பெண் என்று பேதமில்லை சமையல் செய்வது என்பது இறை வழங்கும் கலை
    உங்களை காணும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது
    பிரபஞ்சத்தை நினைக்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது உங்களை இயல்பிலேயே நிலைபெற்று வாழ வைத்துள்ளாரே

  • @sahabdeens6597
    @sahabdeens6597 2 ปีที่แล้ว +1

    Super l like

  • @nareshg1373
    @nareshg1373 3 ปีที่แล้ว +4

    ஆன் நன் என்ற நி சூப்பர்

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 3 ปีที่แล้ว +4

    Nanum kooda searnthu sapita maathiri irinthathu nandry..

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 3 ปีที่แล้ว +1

    Maharaja masalava? Nankuda Maharashtra masalanu nenachen.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @richer6690
    @richer6690 3 ปีที่แล้ว +1

    Anna yenaku onga vittu sapadu sapadunu asaiya irruku

  • @gunaguna7198
    @gunaguna7198 3 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ சூப்பர் 👌

  • @suresh8512
    @suresh8512 3 ปีที่แล้ว +1

    Saptrugan na Thoothukudi na

  • @anthonyshandy3318
    @anthonyshandy3318 3 ปีที่แล้ว +2

    Ayya eduellam ellurum veettilin sayraradutan pudhusa vera sollungo

  • @alexpandiyan3670
    @alexpandiyan3670 3 ปีที่แล้ว +17

    bro நாங்க வேளாங்கண்ணி வரோம் எனக்காக ஒரு வீடியோ போடுங்க pls

    • @arunkknvlogs1101
      @arunkknvlogs1101 3 ปีที่แล้ว +1

      போங்க போங்க பின்னாடியே வாரோம்

  • @auntycovid7507
    @auntycovid7507 3 ปีที่แล้ว +1

    Very good cook

  • @rachlandchristopher5422
    @rachlandchristopher5422 3 ปีที่แล้ว +1

    I love it resepe

  • @kumarv9529
    @kumarv9529 3 ปีที่แล้ว

    Super vidos

  • @anushyadevi4784
    @anushyadevi4784 2 ปีที่แล้ว +1

    Super brother happy to c both the brother

  • @arjagos6689
    @arjagos6689 3 ปีที่แล้ว +4

    അടിപൊളി... സൂപ്പർ 👌👌

  • @vengayamz9210
    @vengayamz9210 3 ปีที่แล้ว +5

    Maharaja masala famous in Thoothukudi anna 💪

  • @kavyasai6799
    @kavyasai6799 3 ปีที่แล้ว +1

    Malai Vanakkam Brother Super Video pa...Meen Kolambu Endraley Vai Urum Pa.. Nangalum Kolambu Kadugu Pottu Than Thalippom pa👍👍👍

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பரான வீடியோ சகோ

  • @sivamaniktravelvlogger
    @sivamaniktravelvlogger 3 ปีที่แล้ว +3

    நல்லது நட்புறவு தொடற வேண்டும்

  • @jayalakshmivenkat7006
    @jayalakshmivenkat7006 3 ปีที่แล้ว +3

    ஒற்றுமை யா இருக்காங்க சூப்பர் அண்ணா ♥️

  • @mathiyalagansinnathurai3406
    @mathiyalagansinnathurai3406 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ சூப்பர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏

  • @latharadha8994
    @latharadha8994 3 ปีที่แล้ว +1

    🤩🤩🤩🤩🤩

  • @binubinu3225
    @binubinu3225 3 ปีที่แล้ว +3

    🤤🤤🤤

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 3 ปีที่แล้ว +2

    ஒற்றுமையே வலிமை சகோதரர்களே

  • @utrabadis354
    @utrabadis354 3 ปีที่แล้ว

    Very good bro tq

  • @johnamalanjohnamalan7886
    @johnamalanjohnamalan7886 3 ปีที่แล้ว

    Super super

  • @suthasuntharsutha6864
    @suthasuntharsutha6864 3 ปีที่แล้ว

    Suber

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 3 ปีที่แล้ว

    Super super super

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +1

    Super Anna அருமை

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 ปีที่แล้ว

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 3 ปีที่แล้ว

    Super brother feel like eating

  • @rejeshkaliyappan9898
    @rejeshkaliyappan9898 3 ปีที่แล้ว

    Very super pro

  • @vijaivijai558
    @vijaivijai558 3 ปีที่แล้ว +1

    நண்பா அருமை நண்பா அருமை நண்பா

  • @DineshKumar-ki4ft
    @DineshKumar-ki4ft 3 ปีที่แล้ว

    மிக மிக சுவையான மீன் இது

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 3 ปีที่แล้ว

    Romba super fe

  • @SelviSelvi-bv8sh
    @SelviSelvi-bv8sh 3 ปีที่แล้ว

    Super bro

  • @12vanchi
    @12vanchi 3 ปีที่แล้ว +1

    Good nanba

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா

  • @vasanthachandrasekaran9143
    @vasanthachandrasekaran9143 3 ปีที่แล้ว

    Supper meen kulampu 👍👍😀👌

  • @karuppukaruppu2549
    @karuppukaruppu2549 3 ปีที่แล้ว +2

    வணக்கம் நல்ல வரவேற்பைப்

  • @AlexAlex-lr3cv
    @AlexAlex-lr3cv 3 หลายเดือนก่อน +1

    5mani padagu pathi poduga bro...😊

  • @ashokkumardash3918
    @ashokkumardash3918 ปีที่แล้ว +1

    What kind of masala you have added to curry. It is meen masala !

  • @ESUGAMER777
    @ESUGAMER777 3 ปีที่แล้ว +1

    உங்க வேலை கஷ்டம்தான் கஷ்டத்தை எதிர் கொல்றீங்க உங்களுக்கு என்னும் மீன் கிடைக்க வாழ்த்துக்கள் சேவா இருங்க மாஸ்க் போடுங்க வாழ்த்துக்கள்👍🏻👍🏻

  • @sasihemahema5664
    @sasihemahema5664 3 ปีที่แล้ว +1

    இதுதான் உண்மையான மீன் குழம்பு மீன் குழம்புனாலே நல்ல காரசாரமா இருக்கனும் அத விட்டுட்டு புளியும் போட்டு மாங்காயும் போட்டா அதுக்கு பேரு மீன் குழம்பு இல்ல புளிக்குழம்பு

  • @sundararajank8596
    @sundararajank8596 3 ปีที่แล้ว +2

    Nice

  • @kassimaliah1235
    @kassimaliah1235 3 ปีที่แล้ว +1

    Arumei

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @bakiyadamu2370
    @bakiyadamu2370 3 ปีที่แล้ว +1

    Nalaeruku

  • @nadarajasuganthan6162
    @nadarajasuganthan6162 3 ปีที่แล้ว +2

    Hi bro
    Ethu srilanaka style fish curry mathiri eruku bro

  • @murugananthamkalimuthu7825
    @murugananthamkalimuthu7825 2 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍

  • @Closetbyfari
    @Closetbyfari 3 ปีที่แล้ว +2

    Milaigai sandu yeppo poduvinga bro???

  • @nilavutv
    @nilavutv 3 ปีที่แล้ว +2

    Same cooking style like kerala.. Like my mom.. Do a video with kanyakumari mernavarkal❤️

  • @hakkimsamsudeen8716
    @hakkimsamsudeen8716 3 ปีที่แล้ว +1

    மீன் எனக்கு ரெம்பா பிடிக்கும்

  • @mirmashoodmir2767
    @mirmashoodmir2767 2 ปีที่แล้ว +1

    Good good good good good good good good good good

  • @muthuraj6417
    @muthuraj6417 3 ปีที่แล้ว +2

    Very famous Anna intha masala மீன் குழம்பு இப்படி தான் நம்ம ஊர் sidela vaipanga

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 3 ปีที่แล้ว +1

    மலையாளத்தில் கூட கமெண்ட்ஸ் வருகிறது வாழ்த்துகள். அடி பொலி, வீடியோ சூப்பர், மலையாளத்தில் இந்த மீன் பெயர் கோரல் இப்படி இருந்தது கமெண்ட்ஸ்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว +1

      எனக்கு புரிய வில்லை, நீங்க புரிய வைததுக்கு நன்றி brother

    • @அவுலியாபாய்
      @அவுலியாபாய் 3 ปีที่แล้ว

      @@Nagai-meenavan அவர்களுக்கு நன்றி சொல்லவும்

  • @niroshandavid
    @niroshandavid 3 ปีที่แล้ว

    Jaameen eppadi kolambu vaikirathu nanba?

  • @divyamani....9140
    @divyamani....9140 3 ปีที่แล้ว

    Super...😊😊😊

  • @vrbirch2484
    @vrbirch2484 3 ปีที่แล้ว +1

    Bro this fish very tested 👍👍. I am from Malaysia.

  • @karthickkarupu1943
    @karthickkarupu1943 3 ปีที่แล้ว +1

    Super so nice bro

  • @MuruganMurugan-sm7hh
    @MuruganMurugan-sm7hh 3 ปีที่แล้ว

    Super nanba

  • @coinboxworkbusiness1083
    @coinboxworkbusiness1083 3 ปีที่แล้ว +3

    Bro neengalum fish shop open panunga

  • @krishnanc3273
    @krishnanc3273 3 ปีที่แล้ว +1

    Super Anna

  • @safetyfirst3359
    @safetyfirst3359 3 ปีที่แล้ว

    Vanakkam from Singapore

  • @sankarmarriakula1747
    @sankarmarriakula1747 3 ปีที่แล้ว +2

    👌

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 3 ปีที่แล้ว +20

    *hiii guna seelan anna*

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 ปีที่แล้ว +1

    நமது நாட்டு மீனவர்கள் வாழ்க்கை முறை இங்கு யாருக்குமே தெரியாது ஆனால் இன்று உங்கள் வீடியோவால் நான் உட்பட எல்லோருக்கும் தெரியவருகிறது ஒரு சிறு வேண்டுகோள் முடிந்த அளவுக்கு சிக்கு விழுந்து வலைகளை நடுக்கடலில் அப்படியே போட்டு விடாதீர்கள் நிறைய கடல் உயிர்கள் மாட்டிக் கொண்டு நரக வேதனை அனுப்பிவிக்கிறது தின்பதற்காக கொன்றால் ஒரு நொடியில் உயிர் போய் விடும்

  • @veluss6841
    @veluss6841 3 ปีที่แล้ว

    Hi bro vanakkam ungal video super bro

  • @k.r.chandru9444
    @k.r.chandru9444 3 ปีที่แล้ว +2

    Vera level brow

  • @veeramanimani8670
    @veeramanimani8670 3 ปีที่แล้ว

    எல்லாம் மீனையும் இதே மாதிரி குழம்பு வைக்கலாமா

  • @gunaguna7198
    @gunaguna7198 3 ปีที่แล้ว +2

    அண்ணா மே வலைபோட்டு வீடியோ போடுங்க அண்ணா

  • @priyakrishvlogs5493
    @priyakrishvlogs5493 3 ปีที่แล้ว +1

    Nice bro

  • @nishannishansrilanka6948
    @nishannishansrilanka6948 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா 👌👌👌👌👍👍

  • @azarmohamed3291
    @azarmohamed3291 3 ปีที่แล้ว +7

    12:01 to 12:12 Parkumpothu chicken pieces mari iruku and receipe Vera level 😍😋👏🔥👍👌

  • @vasanthirajan3799
    @vasanthirajan3799 3 ปีที่แล้ว

    Super good👍

  • @manikarthik8893
    @manikarthik8893 3 ปีที่แล้ว +1

    Anna semma

  • @lizasalim5070
    @lizasalim5070 2 ปีที่แล้ว +1

    🙏🙏😋😋😋😋😋😋😋

  • @g.t.prathap
    @g.t.prathap 3 ปีที่แล้ว +1

    Bro Nice👌👌👌👌