ஐயா மேஷ ராசி பரணி நட்சத்திரம் எனக்கு பிறவியில் ஏழரை கடைசி சுற்றுல் பிறந்தேன் மீண்டும் எனக்கு 2 வது சுற்று வருகிறது மேலும் us ஊரில் ms படிக்க உள்ளேன் ஐயா சரியா 9:49
இப்போது 55 வயது நடக்கும் மேஷ ராசியில் பிறந்தவருக்கு, பிறக்கும் போதே ஜன்ம சனி, 28 வயதில் ஒரு ஏழறை நடந்து. 2025 இல் வர் இருக்கும் ஏழரை இரண்டாவது சுற்றா அல்லது மூன்றாவது சுற்றா? சிலர் சொல்கிரார்கள், பிறக்கும் போதே இருக்கும் ஏழரையை கணக்கில் சேர்க்கக் கூடாது என்று. எந்த கருத்து சரி என்று தெரிவிக்கவும்
உத்வேகம் தரும் உங்களது பொன்மொழிக்கு நன்றிகள்! தொடரட்டும் உங்கள் சேவை!
Thanks for the information ❤❤❤
நன்றி ஐ யா , தாங்கள் கொடுத்த உற்சாகத்திற்கு....
உண்மை தான் சொல்றிங்க
SUPER ANNA THELIVANA VILAKKAM THODARAVUM
Excellently said very clearly he talks super thank u
Thanks brother 🎉🎉🎉🎉
Yes பொங்கு சனி
நன்றி ஐயா
Oruthadavai pidithu kastapaduthi. Marupadiyum pidippara sanibagavan
Irandavadhadhu suttru endral enna sollunghal sir
Thanks Thanks ❤
அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அதன் வேலை கிடைக்குமா
Thanks brother
Thanks millions
Super
Enakula poranthathula irunthe 71/2 mathiri than iruku
Thanks sir my son mesam kodeeswaranaga iruntha Avar ella sothiyum ilanthu vittar san bagavane Avarukku ella selvathiyum kodungal🙏🙏
Thank.s.sir.super.and.true
Kadagam rasi palan podunga sir
🙏🙏🙏🙏🙏🙏❤
Mikka nandri.
நான் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா
25.5.1949 MESAM ASWINI SIR TELL ME THE FACTS
அண்ணா சர ராசி என்றால் என்னங்க அண்ணா ??
ஐயா
மேஷ ராசி பரணி நட்சத்திரம்
எனக்கு பிறவியில் ஏழரை கடைசி சுற்றுல் பிறந்தேன் மீண்டும் எனக்கு 2 வது சுற்று வருகிறது மேலும் us ஊரில் ms படிக்க உள்ளேன் ஐயா சரியா 9:49
சரி
Sir please inform the year and age
Yan peyar kalaiyarasi
Pirantha dethi 31.08.1988
Na kasdatha mattume anupavikkara.
ஐயா பெயர் உமா மகேஸ்வரி நட்சத்திரம் அஸ்வினி ராசிமேஷம் பிறந்த தேதி. 25 12 1982 இரவு 8.00
ஏழரை சனி பெர்ச்சி நடக்கும் காலத்தில் வீடு கட்டலாமா
கட்டலாம்
😊
My ponnu ku 23.4.2017
Pongu saniya viraya saniya sir
Enaku 49 vayasu ethana suthu solunga
2
Rendu
Enaku .41 age.2 sutra.solunga
😮 edhir pakathe sambavam ah
முதல் சுற்று , இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று, என்ன வயது என்பதை தெளிவாக சொல்லவும்
21 years
ஒருவர் பிறந்த பிறகு, முதல் முறை வரும் 7 1/2 சனி முதல் சுற்று. இரண்டாம் முறை வரும் 7 1/2 சனி இரண்டாம் சுற்று. இங்கே வயதை குறிப்பிட்டு சொல்ல முடியாது.
40 years,1xe
1 to 30years முதல் சுற்று...
31 to 60years 2வது சுற்று...
61 to 90years 3வது சுற்று....
35 👍@@gunanithis6147
MY AGE IS 76 YEARS
❤
13.12.94 enaku yentha sutru
11.6.1969. எனக்கு எத்தனாவது சுற்று என்று சொல்லுங்க ஐயா எனக்கு வயது 54 நடைமுறையில் இருக்கிறது ஐயா நன்றி 🙏🏼
2 ஆவது சுற்று
🙏🏼 ஐயா சிறப்பு நன்றிகள்🌹💐🙏🏼?@@ritish_
🎉எனக்கு 46 வருஷம் 1அல்லது2சுற்று எது
2nd round
எனக்கு 41 வயது. எனக்கு இரண்டாம் சுற்று தானே ஐயா.
ஆம்
🙏
எனக்கு இதில் எந்த சுற்று சார்
Age pls.. If u r above 30 u r in 2 nd round..
What about people above 70+
3rd suttru
My AGE 47
நல்லவனா இருந்தா மேஷ ராசி தான். அந்த அளவுக்கு அடி மேல் அடி.
Unmai. nga
முற்றிலும் உண்மை
Age 32 year 1992
2
எனக்கு 35வயது எத்தனாவது சுற்று
2nd
இப்போது 55 வயது நடக்கும் மேஷ ராசியில் பிறந்தவருக்கு, பிறக்கும் போதே ஜன்ம சனி, 28 வயதில் ஒரு ஏழறை நடந்து. 2025 இல் வர் இருக்கும் ஏழரை இரண்டாவது சுற்றா அல்லது மூன்றாவது சுற்றா?
சிலர் சொல்கிரார்கள், பிறக்கும் போதே இருக்கும் ஏழரையை கணக்கில் சேர்க்கக் கூடாது என்று.
எந்த கருத்து சரி என்று தெரிவிக்கவும்
வணக்கம் சார் உங்களுக்கு இரண்டாம் சுற்று சனி நடக்கிறது என்று நினைக்கின்றேன்
நன்றி ஐயா
❤❤❤❤
❤
❤