நீங்கள் தான் உண்மை தமிழன். சிங்கள கோட்டைக்குள்ளே உன் கர்ஜனை மெய் சிலிர்க்க வைக்கிறது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்திய பாராளுமன்றத்தில் இவ்வாறு உரைக்க மாட்டார்கள். தலை வணங்குகிறேன். இலங்கை தமிழா
எத்தனை பேர் தமிழர்கள் அதிலும் படித்தவர்கள்..? வீட்டில் பிறமொழி பேசிவிட்டு சட்டசபையில் சரளமாக தமிழில் பேச எப்படி முடியும்...? தமிழர்களே தமிழை சரியாக பேசுவதில்லை....
சீனா தூண்டுதலால் இந்திய ராணுவமும் + இலங்கை அரசும், ராணுவமும் சேர்ந்து செய்த ஈழத்தமிழர் இனப்படுகொலை பற்றி இலங்கை தமிழ் M.P ஸ்ரீதரன் அவர்கள் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மை, தங்கத் தகடுகளில் பதிக்கப்பட வேண்டிய அனைத்து வார்த்தைகளும் தகுதியுடைய உண்மைகள் நிறைந்தவை...
தமிழர்களின் மனதில் பதுங்கியிருந்த உண்மையை கத்திரி வெயில் போல உரக்கக் கூறிய உங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்... தெய்வம் நின்று கொல்லும் என்பது தெளிவு. கடவுள் பழி வாங்குவார் என்பது தெளிவு
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்" என்பது வான்புகழ் வள்ளுவன் வாக்கு எந்த காலத்துக்கும் எந்த இடத்துக்கும் பொருந்தும் வாழ்க தமிழ்! நீதி சிறக்கட்டும்
👌👌👌💓💓💓தமிழின் குரல் ஒலிக்குது கம்பிரமாக 💓💓💓உள்நாட்டு புரட்சி இலங்கையில் ஏற்பட வேண்டும்..... ராஜபாக்ஷா குடும்பம் எந்த ஒரு பகுதியாகவும் அரசு இயந்திரத்தில் செயல்பட கூடாது...
அருமையான பேச்சு ஆழ்ந்த சொற்கள்இலங்கையில் தமிழ் மக்கள் அழிந்ததற்கு காரணம் இலங்கை அரசும் இந்திய அரசும் அப்போதைய இருந்த தமிழக அரசும் காரணம் அந்தக் கர்மவினைகளை இப்பொழுது சிங்கள மக்கள் அனுபவிக்கின்றார்கள் யாராக இருந்தால் என்ன மனிதர்கள் பசியாலும் பட்டினியாலும் ஒருபோதும் அழியக்கூடாது இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவி கரங்கள் நீட்ட வேண்டும் 🤔
எழுச்சி மிகுந்த பேச்சு. இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரமிது. சிங்கள தமிழர் ஒற்றுமையே இலங்கையை வலுவாக்கும். அதுவே இந்தியாவிற்கு நல்லது.
என்இனமான தொப்புள் கொடி உறவே தமிழே தமிழனே உங்களது.பேச்சு உயிரோட்டமானது.அருமை அருமை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வென்றே தீரும். அது இப்போது. நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது
Very very strong voice sir.Super super super ......அரசன் அன்று....தெய்வம் நின்று......ஆனாலும் இரக்கமான வார்த்தையின் தங்களின் குரலோ உலகத்தினையே ஆச்சரியத்துக்குள்ளாயிற்று......நன்றி ஐயா..
உண்மையை மிகத்தெளிவாக தீர்க்கமாக உரக்கச்சொல்லி இருக்கிறார். இவர் சொன்னது போல் ஒன்று சேர்ந்து அரசியல் பயனம் செய்தால், வாழப்பழகினால் இலங்கை தலை எழுத்து மாறும்
அட்ராசக்க அட்ராசக்க சூப்பரான சூப்பரான உண்மையான பேச்சை பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கோடி வாழ்த்துகள் !!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எம்பி அவர்களே வணக்கம் முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த தமிழகத்தை கட்டி காப்பாற்ற கேப்டன் பிரபாகரன் அவர்களே அவர் உயிருடன் இருக்கும்போது இந்த ஆற்றல் மிகு பேச்சு கேட்க முடியவில்லை ஆனால் இப்போது இந்த நேரம் தங்கள் பேசி தமிழ் இனத்தை உயர்த்தி உள்ளீர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
ஐயா வினை விதைத்தவன் வினை அறுப்பான் இது காலத்தின் கட்டாயம் வீரமான உங்கள் உரையாடல் அருமை ஒரு நாள் நிச்சயம் தமிழ் ஈழம் அமையும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க வளமுடன்🙏
விவசாயிகள் தற்கொலை ஒரு புறம், அழிவு, பாதுகாப்பு அற்ற சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தினால் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இதே நிலை தான். சாதி அரசியல் கைவிட்டு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துங்கள் பொருளாதார வளர்ச்சியோடு நாட்டை காப்பாற்று வார்கள். ஒவ்வொரு விவசாயிம் ஒரு வைரம் போன்றவர்கள்.
அன்று தமிழர்களை கஞ்சிக்கும் வரிசையில் நின்றபோது கொன்றுகுவித்த சிங்கள வெறியர்களை கடவுளே இன்று அவர்களை வரிசையில் கஞ்சிக்காக காத்திருக்க வைத்து இருக்கிறார்
வலி நிறைந்த தெள்ளத் தெளிவான பேச்சு... தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்
அருமையான பேச்சு.
நண்பா அருமையான பேச்சு
@@nrn.ganesan829 oOOOOO op pop L
True
Sridaran m p speech super
ஐயா நீங்கள் கூறியது 100% உண்மை. சிங்களர்கள் அவர்தம் வினைப் பயனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள், நாம் ஆளும் காலமும் வரும். பொறு மனமே 👍
👍🙏💖....
Tamil peoples in srilanka also suffered more due to war and poverty
@@vijayakumarm1423 of course I can understand. To change this situation need a ship with good personality
Super👍
I'm Sri Lanka Muslim 👍👍
நீங்கள் தான் உண்மை தமிழன். சிங்கள கோட்டைக்குள்ளே உன் கர்ஜனை மெய் சிலிர்க்க வைக்கிறது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்திய பாராளுமன்றத்தில் இவ்வாறு உரைக்க மாட்டார்கள். தலை வணங்குகிறேன். இலங்கை தமிழா
மறுக்க முடியாத உண்மை ...
செருப்படி பதில் அய்யா 👌👌👌🔥🔥🔥
என்ன. ஒரு அருமையான பேச்சு
This is reality.
மொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படையாக பேசிய Sri தரன் பேச்சு அருமை!
இலங்கையை பிரபாகரன் ஆண்டிருந்தால் தலைசிறந்த நாடாக மாறியிருக்கும்!
👍
M.P. ஸ்ரீதரன் ஐயா, உங்கள் பேச்சு மிகச்சிறந்தாக இருக்கிறது. அனுபவங்களும் வலிகளும் உணரப்படுகின்றன.... மிக அற்புதமான உரை... தமிழ் ஒரு நாள் வென்றே தீரும்.
👍🙏💖...
அருமையான கருத்தை ஐயா அருமையான கருத்து வாழ்த்துக்கள்
S✌
உண்மை
🙏👏
ஒரு உண்மையான துணிச்சலான சுதந்திர போராட்ட வீரனின் குரல்!
oh wow
Thuluka thevidiya paiya neengalum sendhu thanda enga tamil makkala konninga
அருமையாக பேசிய தலைவருக்கு நன்றிகள் பல
அன்பும், கருணையும், நன்றி உணர்வும், தன்னகத்தே கொண்ட ஒரு இனம் தமிழ் இனம்.
வீரமும் நிறைந்தவர்கள்!
நான் நினைத்த, என்னை போன்றவர்கள் நினைத்ததை வெளிப்படையாக பேசியது தான் உன்மை.
அண்ணன் உயர்ந்த கருத்து அளவுக்கு அற்புதம் அற்புதம் நிச்சயமாக வெற்றி பெரும் வெற்றி மீது வெற்றி தமிழனுக்கே வாழ்க நம் தமிழ்
மிக்க நன்று ஐயா. விரைவில் அனைவருக்கும் நல்ல விடிவுகாலம் வரவேண்டும்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி தமிழில் பேச வேண்டுமென்று கற்றுக்கொள்ள வேண்டும்.அழகு நிறைந்த தமிழ் சகோதரருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
பேச தெரியாதுங்க.....
@@addsmano3710 உண்மை
Paper parthu padipanga nalla 🤣🤣🤣🤣
@@abrahamarul6176 ரொம்ப குஸ்டம்!😁😂🤣
எத்தனை பேர் தமிழர்கள் அதிலும் படித்தவர்கள்..? வீட்டில் பிறமொழி பேசிவிட்டு சட்டசபையில் சரளமாக தமிழில் பேச எப்படி முடியும்...? தமிழர்களே தமிழை சரியாக பேசுவதில்லை....
அருமை அருமை. ஐயா. உங்கள் ஆதங்கம் , உங்கள் பேச்சில் வெளிப்படுகிறது.
சீனா தூண்டுதலால் இந்திய ராணுவமும் + இலங்கை அரசும், ராணுவமும் சேர்ந்து செய்த ஈழத்தமிழர் இனப்படுகொலை பற்றி இலங்கை தமிழ் M.P ஸ்ரீதரன் அவர்கள் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மை, தங்கத் தகடுகளில் பதிக்கப்பட வேண்டிய அனைத்து வார்த்தைகளும் தகுதியுடைய உண்மைகள் நிறைந்தவை...
இந்திய ராணுவம் இல்ல....
காங்கிரஸ் னு சொல்லுடா உபி...
அனைத்தும் உண்மை.
@@Revenger_2002 ஏன் அப்புறம் பிசபி தமிழகள கொஞ்சினானா உ.பி.
திமுக வ ஊ....... னா சங்கிஸ்கு தூக்கம் வராது.
Really true. he is a Real Thamilan
இது தான் உண்மை
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
ஐயா மிகத்தெளிவாக உங்கள் பதில் இது பதில் இல்லை உங்கள் எங்களின் அனைத்து மனதில் இருக்கும் உண்மையான சொல் நன்றி ஐயா வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
அருமை....
சிங்கள ராணுவ வீரரின் பேச்சு பிரபாகரன் இடமே கொடுத்திருக்கலாம்....
பிரபாகரன் காலத்தில் வறுமை இல்லை....
அருமை....
Ofcourse Methagu AVL irrundal👌
💖💖💖இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 💖💖💖 எங்கள் தமிழ் என்றும் அழியாது அதேபோல் எங்கள் தமிழர்களுக்கு அழிவு என்பது ஒருபொழுதும் கிடையாது வாழ்க தமிழ் 💖💖💖
100% உண்மை
உங்கள் பேச்சு 🏹
ஆமென்.. சரித்திரம் மாறுவது உண்டு. சத்தியம் என்றும் சாவதும் மாறுவதும் இல்லை. ✌️🙏❤👍🔥
தமிழர்களின் மனதில் பதுங்கியிருந்த உண்மையை கத்திரி வெயில் போல உரக்கக் கூறிய உங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்... தெய்வம் நின்று கொல்லும் என்பது தெளிவு. கடவுள் பழி வாங்குவார் என்பது தெளிவு
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்" என்பது வான்புகழ் வள்ளுவன் வாக்கு எந்த காலத்துக்கும் எந்த இடத்துக்கும் பொருந்தும் வாழ்க தமிழ்! நீதி சிறக்கட்டும்
மிக சிறப்பான பேச்சு
உண்மையான தெளிவான பேச்சு
அருமையாக பேசுகிறார் .. கலப்படமில்லாத தமிழ் ❤️🤗
உலக தமிழர்களின் உணர்வு நீங்கள் கூறிய வார்த்தைகள் ஐயா 🙏🏼😭
👌👌👌💓💓💓தமிழின் குரல் ஒலிக்குது கம்பிரமாக 💓💓💓உள்நாட்டு புரட்சி இலங்கையில் ஏற்பட வேண்டும்..... ராஜபாக்ஷா குடும்பம் எந்த ஒரு பகுதியாகவும் அரசு இயந்திரத்தில் செயல்பட கூடாது...
மிக மிக அருமையான தைரியமான உரை...
அருமையான பேசு... நன்றி
கண்கள் கலங்கி நிற்கிறது 😢😩
பேச வேண்டிய கட்டாயம் 🙏😢 கொதித்தெழுந்த தமிழ் ரத்தம்
சிங்கள மக்கள், தமிழ் மக்களின் வேதனை யின் போது சிறிது போராடியிருக்கலாம்.
INTHA PORATATHA TAMILARGAL SAGUM POTHU WAR VAENDAAM ENDRU PORADINEERGALA.IPPA MATTUM ENNA.SINGALA MAKKALUM SELFISH THAAAA.
அவர் எடுத்து வைத்த அனைத்து கருத்தும் மறுக்க முடியாத உண்மை.
Excellent speech.
கசப்பான உண்மை ஐயா.. அருமையான பேச்சு. Very nice
கடவுள் இருக்கிறார் குமாரு
Yes ❤️
கெடுவான் கேடு நினைப்பான் , தீதூம் நன்றும் பிறர் தர வாரா இதனை உலக மக்கள் அனைவரும் உணரவேண்டும்.
Mass
அருமையான பேச்சு ஆழ்ந்த சொற்கள்இலங்கையில் தமிழ் மக்கள் அழிந்ததற்கு காரணம் இலங்கை அரசும் இந்திய அரசும் அப்போதைய இருந்த தமிழக அரசும் காரணம் அந்தக் கர்மவினைகளை இப்பொழுது சிங்கள மக்கள் அனுபவிக்கின்றார்கள் யாராக இருந்தால் என்ன மனிதர்கள் பசியாலும் பட்டினியாலும் ஒருபோதும் அழியக்கூடாது இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவி கரங்கள் நீட்ட வேண்டும் 🤔
சீன நாய்க்கு பயமாய் இருக்குதே
அருமை அருமை யாழ்ப்பாணMP அவர்களே. நல்ல கருத்து நன்றி.
சிங்கத்தின் கோட்டைக்கே சென்று அதனுடைய பிடரியை பிடித்து இழுத்தது போல் இருக்கிறது, உங்களுடைய பேச்சு...... உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.
உண்மை உண்மைராசபட்சேஅரசுமிகமோசமானநிலைவரும்தெய்வத்தின்தண்டனை
நாம் வாழும் பூமித்தாய் உண்மையானது நாம் எதை விதைப்போமோ அதையே அறுவடை செய்வோம்
உண்மை கடவுக்கு தெரியும்
Yes.
His must be knowing.
But He didn't save the lakhs of innocent Tamil people from massacre by Srilankan forces.
உண்மை......100%
அருமையான பேச்சு.. நல்ல செருப்படி கேள்வி
எழுச்சி மிகுந்த பேச்சு.
இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரமிது.
சிங்கள தமிழர் ஒற்றுமையே இலங்கையை வலுவாக்கும்.
அதுவே இந்தியாவிற்கு நல்லது.
ஆம் முற்றிலும் உண்மை எங்களுக்கு இது பெரிதாக தெரியவில்லை காரணம் நாங்கள் இதை யுத்த காலத்தில் பார்த்திருக்கிறேன்
என்இனமான தொப்புள் கொடி உறவே தமிழே தமிழனே உங்களது.பேச்சு
உயிரோட்டமானது.அருமை அருமை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வென்றே தீரும். அது இப்போது. நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது
அய்யா தங்கள் உங்கள் பேச்சு உன்மை நிலைமை சிங்கள மக்கள் உணர்வார்கள் இந்த உலகம் உணரும் நன்றி அய்யா
Very bold and straight truth. So sad for the innocent public.
Super super
Very very strong voice sir.Super super super ......அரசன் அன்று....தெய்வம் நின்று......ஆனாலும் இரக்கமான வார்த்தையின் தங்களின் குரலோ உலகத்தினையே ஆச்சரியத்துக்குள்ளாயிற்று......நன்றி ஐயா..
முற்றிலும் உண்மை நீதி தேவதை கண்டிப்பாக தண்டிப்பார் .
ஆனால் இதில் நமது தமிழ் சொந்தங்கள் நிலைமையை புரிந்து செயல் பட வேண்டும்
உலகத்தை அறநெறியோடு ஆளும் ஒரே இனம் அது தமிழினம் மட்டுமே
மேதகு அண்ணன் 💝
உண்மை நீதி ஒருபோதும் சாகாது அவை நம்மளை பழி வாங்கும்.... நல்ல உறை
This needs to be circulated as much as possible
உண்மையை மிகத்தெளிவாக தீர்க்கமாக உரக்கச்சொல்லி இருக்கிறார். இவர் சொன்னது போல் ஒன்று சேர்ந்து அரசியல் பயனம் செய்தால், வாழப்பழகினால் இலங்கை தலை எழுத்து மாறும்
உமது pechanathu வீசுகின்ற வாள் அதில் துண்டாகி விடும் இலங்கை ராஜா pacshe அரசு
சரியான, தேசிய குரல். 👍
உண்மை, தமிழ் இனத்துக்கு செய்த பாவம் தான்.. 👍🏻
மாவீரன் பிரபாகரன் வழியில் உள்ளது உங்களது கருத்துரைகள்
தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதுவே நமது பலம்...
அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 . எம் பெருமான் சிவனின் போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி
அட்ராசக்க அட்ராசக்க சூப்பரான சூப்பரான உண்மையான பேச்சை பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கோடி வாழ்த்துகள் !!!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உன்மையை பேசுகின்ற உங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ✋👌👏👏
ஐயா எம்பி அவர்களே வணக்கம் முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த தமிழகத்தை கட்டி காப்பாற்ற கேப்டன் பிரபாகரன் அவர்களே அவர் உயிருடன் இருக்கும்போது இந்த ஆற்றல் மிகு பேச்சு கேட்க முடியவில்லை ஆனால் இப்போது இந்த நேரம் தங்கள் பேசி தமிழ் இனத்தை உயர்த்தி உள்ளீர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
துன்பத்துக்கும் உண்டோ அடைக்கும் தாழ். விடியலுக்கு இல்லை தூரம்.
இலங்கை பிரச்சினைக்கு மூல காரணமே இந்தியா தான்.
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 👏👏👏
100 %% உண்மை இந்த குரல் இன்றைய நிலைமையில் பேசியதுதான் தமிழர்களின் மறமும், அன்பும் உலகறிய செய்திருக்கிறது
அனைத்தும் சத்தியத்தின் வார்த்தைகள்.......
அன்று வினை விதைத்தவன் இன்று வினையை அறுவடை செய்கிறது....💪💪💪💪💪💪
உண்மை உண்மை. சத்தியம் செய்திக்கு நன்றி
மிக அருமையான பேச்சு
உண்மை ஜயா
கர்ம வினை.
1000 and 1000 of Salute sir👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️👮♂️
உண்மையை தெளிவாக உரத்துச் சொல்லுகின்ற திறமை படைத்த ஐயா ஸ்ரீதரன் அவர்கட்கு நன்றிகள்.
அப்பாவி மக்களை கொன்றதன் பாவம் இப்படித் தான் அனுபவிக்க வேண்டும்….இவரின் பேச்சு உண்மை உண்மை உண்மை…..இன்னும் விடாது துரத்தும்……
நாம் தமிழராக ஐயா சிறிதரன் அவர்களுக்கு கோடி நமஸ்காரம் .உண்மையை பாரளமன்றத்தில் உரக்கவும் உறைக்கவும் எடுத்துக் கூறியதற்கு . 💪💪💪💪💪💪💪
Mp sreetharan speech absolutely great handsup you pro
ஐயா வினை விதைத்தவன் வினை அறுப்பான் இது காலத்தின் கட்டாயம் வீரமான உங்கள் உரையாடல் அருமை ஒரு நாள் நிச்சயம் தமிழ் ஈழம் அமையும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க வளமுடன்🙏
உண்மையை உரக்கச்சொல்லும் துணிச்சலான பேச்சு.காலம் மாறும்.காட்சிகளும்ம மாறும்.
ப்ப்பா செம்ம உண்மை, உண்மை Excellent Speech ...
எம் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்ற சிங்கள ராணுவம் அதற்கு தகுந்த தண்டனையை அனுபவித்தே தீரும்.. இது தமிழ் மக்களின் உணர்ச்சி கலந்த வலிகள்...
INTHA PORATATHA TAMILARGAL SAGUM POTHU WAR VAENDAAM ENDRU PORADINEERGALA.IPPA MATTUM ENNA.SINGALA MAKKALUM SELFISH THAAAA.
கர்மா(கருப்பு)விடாது
அருமையான மற்றும் ஆழமான பேச்சு 🙏🙏🙏🙏
நீதான் உன்மையான வீரன்
உன்மை உன்மை சிறப்பு சிறந்த பேச்சு
wow what a punched speech well
said
100%உண்மை கடவுள் இருக்கான் 🙏
விவசாயிகள் தற்கொலை ஒரு புறம், அழிவு, பாதுகாப்பு அற்ற சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தினால் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இதே நிலை தான். சாதி அரசியல் கைவிட்டு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துங்கள் பொருளாதார வளர்ச்சியோடு நாட்டை காப்பாற்று வார்கள். ஒவ்வொரு விவசாயிம் ஒரு வைரம் போன்றவர்கள்.
சூப்பர் அண்ணா
சிறப்பான உரை
Sir..ungaloda speach kettu odambu silluthukuchu sir... .yaralum intha alavuku peasa mudiyathu.. unmaiya adichi soli irukinga...👌👌
உண்மையில் ஒரு☝️ உண்மை
உண்மை உண்மை
Hats off
அன்று தமிழர்களை கஞ்சிக்கும் வரிசையில் நின்றபோது கொன்றுகுவித்த சிங்கள வெறியர்களை கடவுளே இன்று அவர்களை வரிசையில் கஞ்சிக்காக காத்திருக்க வைத்து இருக்கிறார்
Fact