ความคิดเห็น •

  • @snehathareshers2487
    @snehathareshers2487 9 หลายเดือนก่อน +163

    நம் கட்சியே! வளர்க்கும் ஒரு தொண்டனாக நானும் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.... 💪 நாம் தமிழர்

    • @Akaashcom
      @Akaashcom 9 หลายเดือนก่อน +3

      🙏🙏🙏🙏உங்௧ள் புரட்சிகர பணிகளை மென்மேலும் தொடர என் மணமார்ந்த வாழ்த்துகள்🙏🙏🙏

    • @snehathareshers2487
      @snehathareshers2487 7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பரே 🙏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 9 หลายเดือนก่อน +116

    எதிர்கால சந்ததியினரை பற்றி நினைக்கும் உங்கள் மனம் பொன் மனம் சீமான் இதற்காகவே இந்த முறை நான் உங்களுக்கு வாக்கு அளிக்க விரும்புகிறேன்🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉

    • @mohankumarkumar978
      @mohankumarkumar978 9 หลายเดือนก่อน +3

      Good speech

    • @respectbro9899
      @respectbro9899 9 หลายเดือนก่อน +4

      என்ன சிந்தனை சொல்லுங்கபா

    • @kumarprasath8871
      @kumarprasath8871 9 หลายเดือนก่อน +3

      @@respectbro9899 எதிர்கால குழந்தைகளுக்கு நாம் செய்ய நினைக்கும் செயல்

    • @respectbro9899
      @respectbro9899 9 หลายเดือนก่อน

      @@kumarprasath8871 இன்னுமா இவங்களாம் நம்பிட்டு இருக்கிங்க🥲

    • @manichandran1216
      @manichandran1216 9 หลายเดือนก่อน +5

      ​@@kumarprasath8871
      டேய் பூளு!
      மூடிட்டு போவியா?

  • @jaganjagan7382
    @jaganjagan7382 9 หลายเดือนก่อน +29

    ஒரு மாவீரனின் உறுதியான முழக்கம் நாம் தமிழர்

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 9 หลายเดือนก่อน +58

    ❤சீமான் வருவார் இல்லை வராமல் போவார் அது இரண்டாம் பட்சம் ஆனால் சொல்வது அனைத்தும் உண்மை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை ❤ ஏன் ஏன் ஏன??????

    • @harrismario9113
      @harrismario9113 9 หลายเดือนก่อน +4

      உண்மை, சமீபத்திய மலை வெள்ளம் பாடம் புகட்ரி உள்ளது.

    • @Sarath-Tvm
      @Sarath-Tvm 9 หลายเดือนก่อน

      சாராயம், லஞ்சம்,பிரியாணிக்கு , அலையும் கூட்டம் தான தமிழகம்... அதனால் ஏற்க மாட்டார்கள்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 หลายเดือนก่อน

      இரண்டு கழகங்களையும் இலங்கைத்தமிழருக்கு துரோகம் செய்த காங்கிரசையும் மக்கள் நம்பி ஏமாந்து வெறுத்துப்போய் கொதிப்படைந்துள்ளனர் !! ஏற்கனவே ரகசியமான ஏற்பாட்டால் சசிகலாவை வைத்து கருணாநிதி அ.தி.மு.க வை மூன்று துண்டுகளாக்கியாச்சு !இனி அது ஒட்டாது !! ஆட்சிக்கும் வர முடியாது !! பலமான இரு கட்சிகள் தி.மு.க மற்றும் நாம் தமிழர் மட்டுமே !! வெல்லப்போவது தமிழரல்லாத கிழவர்கள் கட்சியா அல்லது பட்டதாரி தமிழ் இளைஞர்கள் கட்சியா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் !!

    • @vijisamy9082
      @vijisamy9082 9 หลายเดือนก่อน +4

      True he may or may not win, but what seeman says is 100% true for tamilnadu people. We must change our older generation. Tamilnadu needs energetic and one who works for the welfare of people in TN

    • @manichandran1216
      @manichandran1216 9 หลายเดือนก่อน +2

      வெறும் ஓலா கதை புண்டையா அவிழ்த்து பிட்டா எப்படி?

  • @vjmansoorvjmansoor6492
    @vjmansoorvjmansoor6492 9 หลายเดือนก่อน +48

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @pondsdeva3953
    @pondsdeva3953 9 หลายเดือนก่อน +26

    அண்ணா நீங்கள் சொல்வது போல வாக்கு சேகரிக்க இன்னும் நம் உறவுகள் ஆர்வத்துடன் வரவேண்டும் அண்ணா புரட்சி வாழ்த்துக்கள்.. 💪💪💪

  • @DisneyJF
    @DisneyJF 9 หลายเดือนก่อน +14

    என்ன அருமையான பேச்சு, இது ஒரு உண்மையான தலைவரின் பேச்சு. இந்த மனிதன் விரைவில் வெற்றி பெற வேண்டும், இல்லை என்றால் தற்போதைய அரசாங்கம் நிலத்தை தரிசாக மாற்றிவிடும்.

  • @Ntk78680
    @Ntk78680 9 หลายเดือนก่อน +60

    மாஷா அல்லாஹ் ❤
    தரமான சம்பவம்
    இன்னைக்கு அண்ணன் சீமான் 2024 &.2026ல நாம்தமிழர் ஆட்சி தரமான பேச்சு இன்னைக்கு ❤❤💪💪💪
    ஆரியமும் திராவிடமும்
    கூண்டோட ஒழிச்சி கட்டனும்

    • @aravinduppy
      @aravinduppy 9 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 หลายเดือนก่อน

      தெலுங்கர் குடும்பத்தில் வெளியே பார்ப்பனர் எதிர்ப்பு !! வீட்டுக்குள்ளே பத்து அய்யங்கார்களை கொண்டு பூஜை யாகம் !! தமிழன் எழுபது ஆண்டுகளாக தொடர்ந்து ஏமாளி !! "நாங்க ஏமாந்தாலும் எங்க ஓட்டு தி.மு.க.வுக்குத்தான் !! ஏன்னா அவங்க சனாதனத்தை ஒழிச்சாங்க !! மாபெரும் மழை வெள்ளத்தில் கூட டாஸ்மாக் தொறந்தாங்க !! கோயில்கள்லருந்து பாப்பான்களை வெரட்டி அடிச்சு பயங்கரமான போக்கிரியானாலும் பூசாரி ஆக்கினாங்கல்ல ? " என்கிறான் சென்னைவாசி ஒருவன் !! கலிகாலம்டா சாமியோவ் !! "தமிழன் மெண்டல்!" என பிற மாநில மக்கள் கேலி செய்து சிரிப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று !!

    • @arockiadass668
      @arockiadass668 9 หลายเดือนก่อน

      தமிழர்கள் இந்த ஆரியர்கள் ஆக்கும்
      தெலுங்கர்களுக்கும் என்ன துரோகம் செய்தார்கள்?
      வந்தாரை வாழ வைத்தார்கள்.
      ஆளவும் வைத்தார்கள்‌ தமிழர்கள.
      இதற்கு நன்றி கடனாக தந்தான் காலம் காலமாக தமிழ்ர்களுக்கு
      பச்சைத் துரோகங்களையும் அநீதிகளையும் செய்து வருகின்றார்களோ?
      தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் இல்லை!
      தமிழ் நாடு அரசு பதவிகளில் தமிழர்கள் இல்லை!
      மத்திய அரசு வேலைகளில் தமிழர்கள் இல்லை!
      தனியார் நிறுவன வேலைகளில் தமிழர்கள் இல்லை!
      எல்லா இந்திய மாநிலங்களிலும் அவரவர் மொழியினர்களுக்கே அரசு வேலைகளில் தனியார் வேலைகளில் முன்னுரிமை 85 % -90% கொடுத்து சட்டம் இயற்றி அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
      ஆனால் அதேமாதிரி சட்டம் இன்று வரை தமிழ் நாட்டில் இயற்றப் படவில்லை.
      அதற்கு காரணம் கருணாநிதி!!
      அதேமாதிரி சட்டத்தைத் தமிழ் நாட்டில் தமிழ்ர்களுக்கு அரசு வேலைகளில் தனியார் வேலைகளில் முன்னுரிமை 85% இயற்ற வேண்டும் என்று கருணாநிதியிடம் வந்த போது அந்த சட்டத்தை கருணாநிதி
      இயற்றவில்லை.
      அதனால் தான் தமிழ் நாட்டில் தமிழ்நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர்.
      மற்றவர்கள் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5% உள்ளனர்.இது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழ் நாடு அரசுக்கு கொடுத்த ஆர் டி ஐ தகவல்.
      இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை.
      இது கருணாநிதி தமிழ்ர்களுக்கு செய்த பச்சைத் துரோகம்/ அநீதி இல்லையா?
      அதனால் தான் இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தமிழர்களை வைத்துள்ளனர் இந்த திராவிட ஆட்சியாளர்கள்.
      அதேமாதிரி ஈழத் தமிழர்களையும் கருணாநிதி காப்பாற்றவில்லை!
      1.50 லட்சம் ஈழத் தமிழர்கள் இனப் படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த சோனியாவுக்கு தானாக முன்வந்து உதவினார்.
      இது கருணாநிதி ஈழத் தமிழ்ர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் இல்லையா ?
      வந்தாரை வாழ வைத்தார்கள் ஆளவும் வைத்தார்கள்‌ தமிழர்கள்!
      ஆனால் இவர்கள் தமிழர்களை வாழவைக்கவில்லையே!
      5 முறை முதலமைச்சர் பதவியை கருணாநிதிக்கு கொடுத்த தமிழ்ர்களுக்கு
      தொடர்ந்து
      துரோகங்களையும் அநீதிகளையும் மட்டுமே கருணாநிதி செய்து வந்துள்ளார்
      என்பதை நினைக்கும் போது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
      தெலுங்கர்கள் மட்டும் வாக்களித்து இருந்தால் கருணாநிதி வெற்றிப் பெற்று இருக்க முடியுமா ?
      அதை ஏன் இந்த கருணாநிதி நினைக்கவில்லை?
      கருணாநிதி தமிழ்ர்களுக்கு செய்த அநீதிகளால் தான் சொந்த மாநிலத்திலேயே அரசு வேலைகள் இல்லாமல் தனியார் நிறுவன வேலைகளும் இல்லாமல் இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் இருக்கிறார்கள்.
      முதல்வர் பதவியில் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள கவுன்சிலர்கள் பதவிகளில் மற்றும்
      அரசாங்க வேலைகளிலா
      தமிழர்கள் இல்லாததாலா தான்
      தமிழ் நாட்டில் வேற்று மொழியினர் தமிழர்களை மதிப்பது இல்லை!
      வெளிமாநிலங்களிலும் தமிழர்களை மதிப்பதுஇல்லை.
      இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை!?

    • @arockiadass668
      @arockiadass668 9 หลายเดือนก่อน

      அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர்.
      அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று!
      இது எப்படி பிரிவினை வாதமாகும்?
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
      தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ முடியும்.
      தமிழ் மொழி பண்பாடு கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.
      அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
      கருணாநிதி மாதிரி
      தெலுங்கர்களுக்கு மட்டும் அரசு வேலைகளைக் கொடுத்து விட்டு தமிழ்ர்களுக்கு கொடுக்காமல் இருந்தது போல் நாம் தமிழர் கட்சி ஆட்சி தமிழர் ஆட்சி தமிழ்ர்களுக்கு மட்டும் அரசு வேலைகளைக் கொடுத்து விட்டு தெலுங்கர்களுக்கு கொடுக்காமல் இருக்காது.
      அனைத்து மக்களுக்குமான ஆட்சியைத் தான் நாம் தமிழர் கட்சி கொடுக்கும்.
      மக்கள் தொகை சதவிகிதப்படி அனைத்து மொழியினர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும்.
      திமுக அதிமுக திராவிட ஆட்சிகளில் அரசு வேலைகள் தெலுங்கர்களுக்குக் கொடுக்கப் பட்டாலும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தான் வேலையை வாங்கி இருப்பார்கள்.
      ஆனால் நாம் தமிழர் ஆட்சியில் எந்த வேலைக்கும் லஞ்சம கொடுக்காமல் வேலைகள் கிடைக்கும்.
      ஊழல் லஞ்சம கொலை கொள்ளைகள் கற்பழிப்புகள் இல்லாத ஆட்சியை தான் நாம் தமிழர் கட்சி கொடுக்கும்.
      பசி பிணி பட்டினியில்லாத
      தீண்டாமை வேலை இல்லாத் திண்டாட்டம்
      இல்லாத ஒரு தமிழர் ஆட்சியைத் தான் நாம் தமிழர் கட்சி கொடுக்கும்.
      யாரும் எந்த மொழியினரும் இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையும் ஏழ்மை நிலையும் இருக்காது..
      மாற்றாக
      உயர் கல்வி இலவசம்
      உயர் தர கல்வி இலவசம்
      உயர் தர குடிநீர் இலவசமாக கிடைக்கும்!
      நாம் தமிழர் ஆட்சியில்
      அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் படுவது நடக்காது.
      இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நடக்காது!
      தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு களவு போவது நடக்காது.

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 9 หลายเดือนก่อน

      ஒழிச்சி 😂

  • @VellaichamyAdvocate
    @VellaichamyAdvocate 9 หลายเดือนก่อน +46

    தமிழர் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

  • @subramani665
    @subramani665 9 หลายเดือนก่อน +22

    கருணாநிதி கழிப்பறை
    கருணாநிதி குடிப்பழக்கம் இது நல்லா தான் இருக்கு

    • @krishnappa8275
      @krishnappa8275 8 หลายเดือนก่อน

      கருணாநிதி குடிப்பகம்

  • @gobinathrukmangathan
    @gobinathrukmangathan 9 หลายเดือนก่อน +7

    தம்பி...
    வயதானவர்கள் அதிகமாக விரும்பி ஏற்ற கட்சி நாம் தமிழர் கட்சி ❤

  • @PRABU53
    @PRABU53 9 หลายเดือนก่อน +42

    ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் போட்டியே யார் அதிகமாக ஓட்டுக்கு பணமும் அதிகப்பொருளும் கொடுப்பது, இது மட்டும் தான் அரசியல் வெற்றியை தீர்மானிக்கிறது அண்ணே உங்களுக்கு ஒரே அறிவுரை ஒவ்வொரு ஊரிலும் கொள்கைகளை சொல்லி ஜெயிக்க வேண்டும் என்றால் எல்லா ஊரிலும் ஒரு நல்லவன் இருக்கா அந்த நல்லவனை கண்டுபிடித்து தூக்கி கொள்கையில் வைத்து ஜெயிக்க வருங்கால அரசியலுக்கு கற்றுத் தாருங்கள்.

  • @muruganp3842
    @muruganp3842 9 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியுடன் 🌾🌷💐 நாம் தமிழர்

  • @sakthisakthi446
    @sakthisakthi446 9 หลายเดือนก่อน +6

    சிமான் அன்னன் பேச்சை கேட்டேன் .ஆசந்துவிட்டேன். வேற்றி நாமக்கே.....ஈரோடு செ, சக்தி

  • @ravir7764
    @ravir7764 9 หลายเดือนก่อน +111

    துணிச்சல் மிக்க பேச்சி இது தான் இனி தமிழகத்திற்கு தேவை

    • @hman384
      @hman384 9 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

    • @midhunridhun640
      @midhunridhun640 9 หลายเดือนก่อน

      Thambi caption nu oruthar irundharu avaru real ah sattasabila ealarayum odavitaru theriyuma? Captain oda real sambavatha you tube LA search pannu? Verum mic la prabaharan pera solli onnume seiyama vaaai ooorutu seeman mela epdiya pasam vandhuchu

    • @brocklusner394
      @brocklusner394 9 หลายเดือนก่อน

      Vantheri naye katharu 😂​@@hman384

    • @mick-ej7bd
      @mick-ej7bd 9 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤

    • @fosclips1692
      @fosclips1692 9 หลายเดือนก่อน +1

      Yes

  • @jagatheesanprabakaran5571
    @jagatheesanprabakaran5571 9 หลายเดือนก่อน +21

    இம்முறை வெற்றி நிச்சயம் கை சேரும். நாம் தமிழர்

  • @raguchandran9145
    @raguchandran9145 9 หลายเดือนก่อน +49

    Excellent true speech

  • @HariBabu-bu9yc
    @HariBabu-bu9yc 9 หลายเดือนก่อน +11

    அண்ணா ஆச்சிக்கு உங்கள் வருகைக்கு காத்திருக்கிறோம் .
    வாழ்க நாம் தமிழர்.

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 9 หลายเดือนก่อน +1

      ஆச்சி க்கு 😂

  • @bharathiraja7375
    @bharathiraja7375 9 หลายเดือนก่อน +6

    தமிழ் நாடு மீது தெளிவான தைரியமான தொலைநோக்கு பார்வை நிச்சயம் வெல்லும் பிரபஞ்சம் பேராற்றல் உடையது 🎉🎉🎉🎉🎉🎉

  • @pkValavanStyle
    @pkValavanStyle 9 หลายเดือนก่อน +19

    சிறந்த தலைவன் என்பவன்,தன்னுடைய பலவீனத்தையும் அதற்கான தீர்வையும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், தைரியமான நேர்மையான நெஞ்சத்தோடு🎉❤ சோழ தேசத்து தமிழன்.

  • @arulraja1680
    @arulraja1680 9 หลายเดือนก่อน +17

    இந்த மகனை விட்டு விடாதீங்க நாம் தமிழர்

  • @whiteHorse200
    @whiteHorse200 9 หลายเดือนก่อน +84

    அன்று இன்று என்றும் அண்ணன் சீமான் வழியில் ❤

    • @anupl1749
      @anupl1749 9 หลายเดือนก่อน

      Seeman way leads hell.

  • @sivaraj6874
    @sivaraj6874 9 หลายเดือนก่อน +75

    எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாம் தமிழர் கட்சி தான் எதிர் கட்சி ஒருவேளை நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மற்ற எல்லா கட்சிகளும் எதிர் கட்சி ஆகும்
    "யானைபலத்துடன் 🎉 நாம் தமிழர் கட்சி 🎉

    • @midhunridhun640
      @midhunridhun640 9 หลายเดือนก่อน +2

      Captain nu oru singa tha marandhu mic la mattume veeratha kattum seeman ku ivlo support ah... Captain thillukum senja help ku munnadi seeman kulandhaya poai searching captain interview

    • @dev-l7g
      @dev-l7g 9 หลายเดือนก่อน

      அப்பறம் ஏண்டா விஜயகாந்த்தை முதல்வர் ஆக்காமல் திருட்டு திமுக கையில ஆட்சிய தந்தீங்க​​@@midhunridhun640.

    • @manichandran1216
      @manichandran1216 9 หลายเดือนก่อน +1

      காமெடி புண்ட்ஸ்

    • @PrabhuDhandapani-b3x
      @PrabhuDhandapani-b3x 9 หลายเดือนก่อน

      செம காமெடி😂🎉🎉

  • @sivaravanan6296
    @sivaravanan6296 9 หลายเดือนก่อน +17

    இனம் ஒன்றாவோம். இலக்கை வென்றாவோம். 🙏

  • @arundhilip1958
    @arundhilip1958 9 หลายเดือนก่อน +7

    எதையும் காமெடியாக பேசி புரிய வைப்பதில் அண்ணா ஒங்கள அடிச்சிக்க ஆளே இல்லனா👌

  • @rameshkishorerameshkishore8843
    @rameshkishorerameshkishore8843 8 หลายเดือนก่อน +3

    இரவு முழுதும் உனது வீர உரையை தூங்காமல் கேகுறேன் அண்ணா ❤ திராவிடியர் நமக்கு செய்த துரோகத்தை நினைக்கும் போது ரெத்தத்தில் வெறி ஏறுகிறது அண்ணா....🎉 நாம் வென்றே தீருவோம் ✌️

  • @வீசிவாநாம்தமிழர்
    @வீசிவாநாம்தமிழர் 9 หลายเดือนก่อน +8

    சீமானின் வீரஉரை வாழ்த்துக்கள், தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் அது உறுதி விரைவில் உறுதியாகும் ,

  • @KaviKavi-ff2vh
    @KaviKavi-ff2vh 9 หลายเดือนก่อน +12

    Ennuyir Annan seeman ❤️❤️🔥🔥

  • @rkbala2189
    @rkbala2189 9 หลายเดือนก่อน +87

    அண்ணன் அவர்களின் பேச்சை கேட்கும் போது புல்லரிக்கிறது🔥🔥🔥😱😱😱

    • @rocknithin
      @rocknithin 9 หลายเดือนก่อน +2

    • @mohanrajm7439
      @mohanrajm7439 9 หลายเดือนก่อน +6

      புல் அரிக்கட்டும் அதை பிறகு பார்ப்போம் முதலில் நீங்கள் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கவும்....

    • @murugancookfuntime3671
      @murugancookfuntime3671 9 หลายเดือนก่อน

      😂

    • @sudhakaran8281
      @sudhakaran8281 9 หลายเดือนก่อน +2

      Ivanapatha Vijayalakshmi ku yerikira maadhiri thaney.

    • @rkbala2189
      @rkbala2189 9 หลายเดือนก่อน +2

      @@mohanrajm7439Adha nee solladha engaluku theriyum....Thimir pechu enkita pesaadha....nee yaaru Enaku order podurathukku....

  • @MariMuthu-nx4hg
    @MariMuthu-nx4hg 9 หลายเดือนก่อน +8

    அண்ணா மாஸ் நாம் தமிழர் கட்சி 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @mohansakthi9822
    @mohansakthi9822 9 หลายเดือนก่อน +6

    Anna I'm proud of you
    I have family otherwise I will loose my soul for you
    Love u Anna
    NTK

  • @SaruPriya-h4o
    @SaruPriya-h4o 9 หลายเดือนก่อน +33

    அருமையான பதிவு அண்ணா வாழ்க நாம் தமிழர் வளர்க

  • @VinonthVino
    @VinonthVino 9 หลายเดือนก่อน +9

    என்றும் சீமான் எப்போதும் சீமான் 💪💪💪💪

  • @54789s
    @54789s 9 หลายเดือนก่อน +12

    நாம் தமிழர் கட்சியின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் "சாட்டை துரைமுருகன்"
    எதிர்கால "நாம் தமிழர் கட்சி" யை வழிநடத்த ஆக சிறந்த ஆளுமையாளர் , தலைவர் அண்ணன் "சாட்டை துரைமுருகன்"❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandran4319
    @chandran4319 9 หลายเดือนก่อน +16

    நம்முடைய நம்பிக்கையே சிமான்அண்ணா🙏💕

  • @TheJagans
    @TheJagans 9 หลายเดือนก่อน +4

    Really Superb what a Speech my vote and my Family vote for NTK this time 100% Sure

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 9 หลายเดือนก่อน +9

    அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் அவர்கள்🥰🥰

  • @tamilarasan8270
    @tamilarasan8270 9 หลายเดือนก่อน +9

    ஒரு நாள் வெல்வோம் நம் தலைமுறை அதை சொல்லும்... 🥰🥰🥰

  • @yuvaraj3663
    @yuvaraj3663 9 หลายเดือนก่อน +11

    நீங்க வென்றாலும் தோற்றாலும் என் வாக்கு உங்களுக்குதான்...

  • @balabalakrishna797
    @balabalakrishna797 9 หลายเดือนก่อน +33

    வருகின்ற காலங்களில் நாம்தமிழர் கட்சியை ஆதரித்து வாக்கு செலுத்தி சகோதரர் சீமானின் கரங்களை வலுப்படுத்நுவோம்.தமிழ் வாழ்க!,தமிழர் ஒற்றுமை ஓங்குக.

  • @NewsanthinifashionVijaya-kd3xj
    @NewsanthinifashionVijaya-kd3xj 9 หลายเดือนก่อน +4

    Super Anna Thank you God bless you 🙏👍🙏

  • @tamilarasan8270
    @tamilarasan8270 9 หลายเดือนก่อน +4

    அண்ணனை நம்பியோர் கை விடபடார்.. 🥰🥰🥰💪💪💪

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt 9 หลายเดือนก่อน +27

    அண்ணன் 😍 சீமான் 😍💪💪💪💪

  • @prathapkavi2107
    @prathapkavi2107 9 หลายเดือนก่อน +23

    நாம் தமிழர் 💪

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo 9 หลายเดือนก่อน +7

    Ntk❤❤❤

  • @sivagnanam5803
    @sivagnanam5803 9 หลายเดือนก่อน +9

    உறுதிமிக்க அறிவார்ந்த தமிழின ஓர்மையுள்ள பேச்சு. வாழ்த்துகள்.

  • @ZECHERable
    @ZECHERable 9 หลายเดือนก่อน +4

    கருணநிதி குடிப்பகம் மற்றும் கழிப்பிடம். அருமையான முன்மொழிவு........

  • @Painthamil28
    @Painthamil28 9 หลายเดือนก่อน +7

    நன்றி. நாம் தமிழர்.

  • @amudhank1
    @amudhank1 9 หลายเดือนก่อน +31

    Seeman Fire Speech! He is Fidel Castro of TamilNadu 💥💯

  • @SkLove258
    @SkLove258 9 หลายเดือนก่อน +5

    சீமான் அண்ணா அதிரடி👍🙏🚩

  • @arulmurugan108
    @arulmurugan108 9 หลายเดือนก่อน +3

    Seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism

  • @YuvaRaaj-v7f
    @YuvaRaaj-v7f 9 หลายเดือนก่อน +5

    அண்ணா எனக்கு களத்தில் இறங்கி வந்து வேலை செய்ய ஆசை ஆனால் சுல் நிலை அமையவில்லை அதனால் வாக்கு மட்டும் செலுத்தி வருகிறேன் ❤❤❤

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 9 หลายเดือนก่อน

      சுல் நிலை 😂

  • @silentreaper9264
    @silentreaper9264 9 หลายเดือนก่อน +16

    எனக்கு சீமான் அவர்களுக்கு ஓட்டு 🗳️ போட வேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் அவரின் இந்திய 🇮🇳 நாட்டிற்கு எதிரான பிரிவினைவாத பேச்சுக்கள் தான் என்னை மிகவும் சிந்திக்க வைக்கின்றது🙄.ஆனாலும் ஒரு நேர்மையான அரசியல்👍🏻 மற்றும் திராவிடம் இல்லாத நல்ல மாற்றத்தை நானும் எதிர்பார்கின்றேன்🙂.

    • @siddharththemusician6718
      @siddharththemusician6718 9 หลายเดือนก่อน +6

      Friend, he never spoke against India. He again and again says to the rulers at the center to respect all the languages, instead of promoting Hindi and Sanksrit. Request kindly watch his videos regularly, you won't find a leader with vision for all the human being and nature.

    • @faizl007
      @faizl007 9 หลายเดือนก่อน +1

      No problem... oru naal vera valiye irukathu' Seeman vitta vera yarum iruka mattaru

    • @silentreaper9264
      @silentreaper9264 9 หลายเดือนก่อน

      @@faizl007 அப்படியென்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் கருத்து ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு ஆனால் அனைத்து கருத்தும் உண்மையாகிவிடாது கண்களை மூடிக்கொண்டு உலகம் 🌎 இருளில்⚫ இருப்பதாக நினைத்துக்கொண்டால் நாம் தான் இருளில் மூழ்கிபோவோம்😏..எனக்கு சீமான் அவர்களின் நேர்மையான அரசியல்👍🏻 பற்றிய தெளிவான கருத்தில் 💯 % உடன்படுகிறேன் அதனால் எனக்கு அவரை பிடித்துள்ளது அதற்காக அவரின் அனைத்து கருத்திலும் உடன்படவேண்டிய அவசியமில்லை அவரின் சில கருத்துக்களில் எனக்கு 💯 % உடன்பாடு இல்லை.இருப்பினும் நேர்மையான ஒரு அரசியல் ஆளுமை தமிழகத்திற்கு வேண்டும் என்பதால் நான் சீமான் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo 9 หลายเดือนก่อน +8

    Seeman❤❤❤

  • @lovetotravelenjoyltte7453
    @lovetotravelenjoyltte7453 9 หลายเดือนก่อน +28

    எனக்கு உறுப்பினர் அட்டை இல்லை தமிழகத்தில் வாக்கும் இல்லை ஆனாலும் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க நெல்லையில் சத்யா அக்கா அவர்களுக்கு பிரச்சரம் செய்தேன் செய்வேன்

  • @goodsamaritan4209
    @goodsamaritan4209 9 หลายเดือนก่อน +18

    Nerupuda enga Annan🔥🔥🔥

  • @sadhusundarsinghjefriiyer8457
    @sadhusundarsinghjefriiyer8457 9 หลายเดือนก่อน +19

    தமிழ்நாட்டையும் மக்கலையும் மீட்டெடுக்க நானும் வீரனாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் நாம் தமிழர்

    • @hman384
      @hman384 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @ashokpandianr3249
      @ashokpandianr3249 9 หลายเดือนก่อน

      மக்களையும்

    • @sethupathi1111
      @sethupathi1111 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

  • @bramhakoothan7573
    @bramhakoothan7573 9 หลายเดือนก่อน +30

    Seeman 🔥

  • @jak4728
    @jak4728 9 หลายเดือนก่อน +19

    என்றைக்கும் அண்ணன் வழியில் நாம் தமிழர் 💪🔥🔥🔥

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 9 หลายเดือนก่อน +3

    தமிழ்த்தாய் வாழ்க.

  • @gnanasekarana4072
    @gnanasekarana4072 9 หลายเดือนก่อน +11

    சீமான்....தவிர்க்கமுடியாத சக்தி 👌👍🏼💚

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 9 หลายเดือนก่อน +17

    Political force of Tamil Nadu Annan Seeman 🔥🔥🔥🔥🔥🔥🔥💪🏻🐅❤️💛

  • @muthukumar8949
    @muthukumar8949 9 หลายเดือนก่อน +15

    நாம் தமிழர் வெல்லும்

  • @vanakumar9648
    @vanakumar9648 9 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் நாதக 🐯

  • @murthym3614
    @murthym3614 9 หลายเดือนก่อน +3

    ஆக சிறந்த மக்களுக்கான பேச்சு

  • @TamilSelvi-kb6rt
    @TamilSelvi-kb6rt 9 หลายเดือนก่อน +13

    நா ம் தமிழர் அண்ணா விழுப்புரத்தில் யாரை நிறுத்து விரகள் என்னால் முடிந்தவரை கட்சிக்கு உழைப்பேன் ஒட்டும் வாங்கி தருவேன்

  • @MahendranMahendran-
    @MahendranMahendran- 9 หลายเดือนก่อน +6

    NTK BROTHER'S 👑💥🦁⚔️⛓️🗡️💯

    • @Ntk78680
      @Ntk78680 9 หลายเดือนก่อน +1

      இன்ஷாஅல்லாஹ் நாம்தமிழர் ❤2024& 2026ல. அடுத்த முதலமைச்சர் அண்ணன் சீமான் 💪💪💪💪💪💪💪❤

  • @sureshr1660
    @sureshr1660 9 หลายเดือนก่อน +13

    Naam Tamiler 🔥

  • @aanaa4631
    @aanaa4631 9 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் அண்ணா வெற்றி உனக்கே

  • @jeevanm81
    @jeevanm81 9 หลายเดือนก่อน +2

    தமிழனாக இணைவோம்

  • @TamilSelvi-kb6rt
    @TamilSelvi-kb6rt 9 หลายเดือนก่อน +7

    🎉🎉🎉அண்ணா உண்மைய சொல்லுற

  • @MMeerasa
    @MMeerasa 23 วันที่ผ่านมา +1

    நல்லா இருக்கியா சலாம் அலைக்கும்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 9 หลายเดือนก่อน +3

    வென்றாக வேண்டும் !
    நாம் தமிழர்

    • @skarvin5277
      @skarvin5277 9 หลายเดือนก่อน

      🙏🙏🫰yal tamilan

  • @LogeshRamjan
    @LogeshRamjan 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் என் அன்பு குறிய அண்ணன் திரு சீமான் அவர்களே உங்கள் பேச்சு எனது மூச்சு அப்படிதான் சுவாச்சி கொன்டி இருக்கிரேன் எனது வாக்கு உங்களுக்கு தான் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை அதர்கும் மேல நான் நம் கட்சி காக வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் அது நம் கட்சியின் நோட்டிஸ் குடுக்கும் வேலையாக இருந்தாலும் கூட சரி வாழ்க அண்ணன் சீமான் வளர்க நாம் தமிழர் கட்சி இதுவே என் மூச்சி

  • @Sound3345
    @Sound3345 9 หลายเดือนก่อน +9

    💪💪 அணைத்து உயிர்களையும் நேசிக்கும் அண்ணன் சீமான்...

  • @chandrasekar4261
    @chandrasekar4261 9 หลายเดือนก่อน +1

    தைரியமான மனிதன் நீ. வாழ்க

  • @aanaa4631
    @aanaa4631 9 หลายเดือนก่อน +5

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 சீமான்

  • @arulmurugan5409
    @arulmurugan5409 9 หลายเดือนก่อน +11

    தமிழன் உண்மையான வீரனை கண்டு வியந்து நிற்கிறது செந்தமிழன் சீமான் ❤❤❤❤❤❤

  • @RaviKani-b8l
    @RaviKani-b8l 9 หลายเดือนก่อน

    இதே போன்று என்றும் ஒரோ வாக்குகள் தேவை வெற்றி நிச்சயம் சீமான் அண்ணா 🎉

  • @Jayapal-z5e
    @Jayapal-z5e 9 หลายเดือนก่อน +14

    அண்ணன் சீமான்❤❤❤

  • @madhankumar208
    @madhankumar208 9 หลายเดือนก่อน +3

    Political force of Tamilnadu.... சீமான்

  • @moseskanagiah7732
    @moseskanagiah7732 9 หลายเดือนก่อน +8

    Wow Anna🐅🐅🐅🐅🐅👍🙏

  • @ponnuponnusamy1422
    @ponnuponnusamy1422 9 หลายเดือนก่อน +1

    நாம்,தமிழிர்.வாழ்க. வெல்க

  • @Anithaprakash-s9m
    @Anithaprakash-s9m 9 หลายเดือนก่อน +2

    அண்ணா நாங்க இருக்கோம்

  • @JaganathanMunusamy
    @JaganathanMunusamy 9 หลายเดือนก่อน +2

    முதல் பரிசு பட்டிமன்ற பேச்சாளர் சைமன்குழு மட்டும் தான்

  • @soundaryapsoundaryap1529
    @soundaryapsoundaryap1529 9 หลายเดือนก่อน +8

    ஓடும் குருதியில் ஒவ்வொரு துளியும் நாம் தமிழர் நாம் தமிழர் என்றே🌾🌾🌾

  • @faizl007
    @faizl007 9 หลายเดือนก่อน +1

    My family vote for naam tamilar ku..

  • @Vels-10
    @Vels-10 9 หลายเดือนก่อน +5

    நாம் தமிழர் ❤❤❤ சீமான் அண்ணா I love you ❤❤❤❤❤❤❤❤

  • @immanueldaniel1686
    @immanueldaniel1686 9 หลายเดือนก่อน +10

    Time to lead ....🎉🎉🎉🎉mass❤❤

  • @KarnnanM
    @KarnnanM 9 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சி வெற்றி

  • @muthupsk3823
    @muthupsk3823 9 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்கள் வேற level na

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 9 หลายเดือนก่อน +8

    கண்டிப்பாக ஒரு நாள் வெல்வோம் இது உறுதி💯 நாம் தமிழர்👍

    • @athisivans6941
      @athisivans6941 9 หลายเดือนก่อน +1

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 หลายเดือนก่อน

      ​@@athisivans6941
      ஏன் இல்லை ? இரண்டு கழகங்களும் தமிழனை ஏமாற்றி கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்த்து பினாமி பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் போட்டதும், அமெரிக்காவில் எஸ்டேட்டுகள் வாங்கியதும் மறந்து போச்சா ? இன்னும் அவர்களின் அடிமையாக வேண்டுமா தமிழன் ?

    • @DevaUma-sv3je
      @DevaUma-sv3je 9 หลายเดือนก่อน +1

      @@athisivans6941 நீங்கள் தமிழன் என்று முகமூடிகள் போட்டாலும் நாங்கள் தமிழர்கள் ஒரு நாள் வெல்வோம்👍

    • @Ntk78680
      @Ntk78680 9 หลายเดือนก่อน

      ​@@athisivans6941தீம்கா கடைசி ராஜா தெலுகு தீம்கா கடைசி ஆட்சி
      நாம்தமிழர் ❤2026❤

  • @elangodjango4446
    @elangodjango4446 9 หลายเดือนก่อน +7

    NTK is tamilan army. ❤❤❤❤

  • @SivaSiva-te5he
    @SivaSiva-te5he 9 หลายเดือนก่อน +11

    நாம் தமிழர் வாழ்க 💪

  • @ManiKandan-l5y4w
    @ManiKandan-l5y4w 9 หลายเดือนก่อน +17

    எண் உயிர் அண்ணன் அரசியல் ஆசன்

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 8 หลายเดือนก่อน

    What a speech??? THIS IS THE SOECIALITY OF SEEMAN. THE TWO LEADERS IN current politics who delivers sparking speech is Seeman and Annamalai..

  • @dhanalakshmik1486
    @dhanalakshmik1486 9 หลายเดือนก่อน

    Anna arumai Anna...ungaludan payanikum thamizhachi

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 9 หลายเดือนก่อน +4

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @sm5mahendren11
    @sm5mahendren11 9 หลายเดือนก่อน +1

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
    நாம் தமிழர்

  • @yuvaraj3663
    @yuvaraj3663 9 หลายเดือนก่อน +4

    நாம் தமிழர் உண்மையில் முன்னேற்றம் அடையும்