ஆயிரத்தில் ஒருவன் பற்றி எனது கருத்து | SundayDisturbers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 272

  • @narayanansrinivasan7830
    @narayanansrinivasan7830 3 ปีที่แล้ว +62

    தோழா .. நாம் அறியாமையால் செய்த பிழைகளை.. நமக்கு உணர வைப்பவன் இன்னொரு மனிதன்... அந்த பிழைகளை உணர்ந்து.. வருந்துப்பவன் புனிதன் 🙏🤗

  • @Dr-ch6nn
    @Dr-ch6nn 3 ปีที่แล้ว +92

    நல்லது சகோ. நீங்கள் பாரிசாலனுக்கு எதிராக பேசுவீர்கள் என்று எண்ணினேன்.. ஆனால் நீங்கள் தெளிவடைந்தது மகிழ்ச்சி. உங்களை போன்ற பலரும் தெளிவடைய வேண்டும். பாரிசாலன் தமிழினத்துக்கு கிடைத்து அறிவு பெட்டகம் ♥️

  • @k.bsurya5281
    @k.bsurya5281 3 ปีที่แล้ว +91

    அண்ணா இப்போது தான் உங்கள் புத்தகம் படிக்கிறேன் நன்றாக இருக்கிறது அழகான விளக்கம் 👍👍

    • @divaharvarman9562
      @divaharvarman9562 3 ปีที่แล้ว

      புத்தகத்தின் பெயர்?

    • @anumadhubalarajakumari6448
      @anumadhubalarajakumari6448 3 ปีที่แล้ว +2

      @@divaharvarman9562 தமிழுக்கு ஏன் பெண் வடிவம்?

    • @divaharvarman9562
      @divaharvarman9562 3 ปีที่แล้ว

      @@anumadhubalarajakumari6448 நன்றி நன்றி.புத்தகத்தை எங்கே பெறுவது.அதாவது எல்லா இடங்களிலும் கிடைக்குமா

    • @anumadhubalarajakumari6448
      @anumadhubalarajakumari6448 3 ปีที่แล้ว +1

      @@divaharvarman9562 Available on amazon kindle. Or else just put a mail to Arun Anna.. U can get it brother. ஓர் அழகிய படைப்பு..

    • @divaharvarman9562
      @divaharvarman9562 3 ปีที่แล้ว

      @@anumadhubalarajakumari6448 Fine thank you

  • @creative_tamil
    @creative_tamil 3 ปีที่แล้ว +9

    ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்த பிறகு தான் சோழர்கள் மீது முழு ஆர்வம் வந்தது...👍

  • @balaji276
    @balaji276 3 ปีที่แล้ว +22

    முதிர்ச்சியான பேச்சுக்கு நன்றி சகோ. நன்றி நாம் தமிழர்

  • @arunrajmuthu2587
    @arunrajmuthu2587 3 ปีที่แล้ว +53

    இது உங்களுடைய அறியாமை மட்டும் அல்ல சகோதர ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் முட்டாளாக்க நினைக்கும் தமிழின துரோகிகளின் சதி இதை மேலும் நாம் ஆதரிக்க கூடாது நன்றி.

    • @MJ-se6oc
      @MJ-se6oc 3 ปีที่แล้ว +1

      நண்பா, ராவனன் தமிழர் தான அவரை பற்றி பல படங்களில் கெட்டவனாக காட்டினார்கள்
      அப்போதெல்லாம் எங்கே போனீங்க

    • @RANJITHKUMAR-pd6sz
      @RANJITHKUMAR-pd6sz 3 ปีที่แล้ว +1

      @@MJ-se6oc correct 👍

    • @dhanam1985
      @dhanam1985 3 ปีที่แล้ว +2

      @@MJ-se6oc இராவணன் வாழ்ந்தான் என்பதிற்கான ஆதாரம் மிக குறைவு. நம்மிடம் சரியான ஆதாரம் இல்லாததால் பேச முடியவில்லை. ஆனால் இராச ராசன் பற்றிய ஆதாரங்கள் இவ்வளவு இருக்கும் போது பேசிதான் ஆக வேண்டும். இதை பேசாதால் இதையும் பேச கூடாது என்று சொல்வது முட்டாள் தனம் சிரு பிள்ளை வாதம்..

  • @Quizooh
    @Quizooh 3 ปีที่แล้ว +5

    உங்களைப்போலத்தான் நானும் அறியாமையில் இருந்தேன்.இப்போதுதான் தெளிந்தது.திரைப்படங்களை மேலோட்டமாக பார்ப்பதை விடுத்து இனிமேல் அதன் மூலம் நிறைவேற்றப்படும்/மறைமுகமாக திணிக்கப்படும் அரசியலை புரிந்துகொள்ளவேண்டும்.

  • @028manibharathijit2
    @028manibharathijit2 3 ปีที่แล้ว +12

    பாரிசாலன் சொல்வது இப்போது தான் புரிகிறது

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா மிகவும் சிறப்பு நாம் தமிழர். நானும் அறியாமையில் தான் பாரியின் காணோளி பார்த்த பிறகு தான் உண்மை புரிந்தது.தமிழனின் அறிவும் தகுதியும் திறமையும் ஆளுமையும் தெரிந்து விடக்கூடாது என்பதை ஒரு கூட்டம் மிகத்தெள்ளத்தெளிவாக மறைத்து நம்மை மளுங்கியவர்களாக உலகுக்குக் காட்ட விளைகிறார்கள்.எம் மீது எப்படிப்பட்ட வன்மம். அவர்களால் நம் தமிழ் மன்னர்கள் வரலாற்றைப் பார்க்கும் போது பொறமையின் உச்சத்தை வெளிப்படுத்தி நம்மிடமே அவர்களைத் தவறாக சித்திரித்து நமே அதைக்கொண்டாடும் படியும் நம்மை செய்து இருக்கிறார்கள். காலம் கடந்தும் நாம் நம் இனம் பற்றிய புரிதல் இல்லாமல் ஏதோ தற் குறியாக இன்னும் இருக்கிறோம் ஆனால் அவர்கள் நம் எதிரிகள் அவர்கள் தங்களது இனப்புரிதலோடு நம்மை இன்று பழிவாங்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து நம்மை பழிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் நமக்கு செய்த தூரகத்தை மீண்டும் நம் கண் முன் சிந்தரித்துக்காட்டி உங்களை எவ்வாறெல்லாம் பழி தீர்க்கிறோம் என்று உணர்த்துகிறார்கள். முட்டாள் தமிழர்களோ கொண்டாடுகிறோம் . நாம் தான் எதையும் உணர்வதில்லை. உணர்ந்தால் நலம் இல்லையேல் நம் இனத்தை வெகுவிரைவில் வேரோடு பூமியில் இருந்து பிடுங்கி நம் அடையாளச்சுவடுகள் இல்லாதபடி செய்து விடுவார்கள்.ஆனால் பிரபஞ்சம் நம் இருப்பை அவர்களுக்கு எல்லாவகையிலும் உறுதி செய்து கொண்டே இருக்கிறது. நாம் யாரேன நாம் மறந்தாலும். மண்ணுக்கடியில் புதையுண்ட வரலாறு தோண்ட தோண்ட நம்மை உலகின் மூத்த குடி நாகரீகத்தில் வாழ்ந்த ஆதிக்குடி என்பதை பறைசாற்றிக்கொண்டே இருக்கிறது . நம் இனம் விழிக்க வேண்டிய தருணம்

  • @pirapakaran8063
    @pirapakaran8063 3 ปีที่แล้ว +1

    உங்களின் தெளிவு மீண்டும் உங்களின் மீது மேலும் மதிப்பை கூட்டுகிறது

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 3 ปีที่แล้ว +11

    அண்ணா.. சின்ன பிள்ளையில , அந்த படம் பார்த்த போது குமட்டிக் கிட்டு தான் வந்தது. ஒரு நாட்டின் இளவரசன், இப்போது அந்த சமூகத்தை வழி நடத்தும் அரசன், எப்படி இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொள்வான்? அதோடு, என்ன தான் பகை தீர்க்க வந்தவளாய் இருந்தாலும், ஒரு நாட்டின் இளவரசி எப்படி தன் ஒழுக்கத்தில் இருந்து தவறுவாள்? என்ற கேள்விகள் இன்று, நேற்று அல்ல.. அந்த திரைப்படத்தை பார்த்த நாள் தொட்டே இருந்தது. இன்று இந்த கேள்வியை இன்னொருவரும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் பொழுது, எனது ஐயம் சரி என்று உறுதியானது.
    அதோடு, இந்த விஷயத்தில் உங்களோடு கருத்து முரண் மட்டுமே. கோபம் எதுவுமில்லை.

    • @prrmpillai
      @prrmpillai 3 ปีที่แล้ว

      me-too

    • @prrmpillai
      @prrmpillai 3 ปีที่แล้ว

      but-why-this-boy-not-answered-like-this.......think-dear

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 ปีที่แล้ว

    உங்கள் பார்வை நிறைய மாறியிருக்கிறது, நானும் நிறைய மாறியிருகிறேன்.நம் வரலாறு எவ்வளவு மறைத்து திரிக்கபட்டுள்ளது, காலம் என்னையும் மாற்றி என்னை தேடி வைத்து வியக்க வைக்கிறது.வாழ்த்துங்கள் சகோதரர்.யாழ் படம் இதன் மூலம் பார்த்தேன்.

  • @thirumj5207
    @thirumj5207 3 ปีที่แล้ว +15

    இந்த பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @Painthamil28
    @Painthamil28 3 ปีที่แล้ว

    நன்றி அருண். நாம் எவ்வளவு திறமையாக இருந்தாலும் சில தவறுகள் நம்மை அறியாமல் செய்துவிடுவோம். நாங்கள் உங்களை பற்றி தவறாக நினைக்கவில்லை. நானும் அப்படத்தை பார்த்து ஏமாந்து விட்டேன். உங்களின் தமிழ்த் தொண்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் பொன்னியின் செல்வன் கதைகளை நானும் பிள்ளைகளும் மெய்மறந்து கேட்போம். தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!

  • @deepaktalkies6861
    @deepaktalkies6861 3 ปีที่แล้ว +3

    சரியான புரிதல். நானும் நீங்கள் மாற்று கருத்தை வெளிப்படுத்திவிடுவீர்களோ என்ற ஐயத்துடனேயே கடைசிவரை பார்த்துக்கொண்டிருந்தேன். உங்கள் மீதான அன்பு இன்னும் உயர்கிறது. I Love You Arun.

  • @harigod6494
    @harigod6494 3 ปีที่แล้ว

    அருண் உங்கள் மேல் உள்ள மரியாதை அதிகரித்து வருகிறது வாழ்த்துக்கள்

  • @Tnschoolbook
    @Tnschoolbook 3 ปีที่แล้ว

    சரியான நிலைப்பாடு அருண் அண்ணா....! உரக்க கூறுவோம் இவ்வுலகிற்கு தமிழர்கள் என்று!

  • @lingeswaranparamasivam304
    @lingeswaranparamasivam304 3 ปีที่แล้ว +1

    மிக சரியான முடிவு...

  • @pavunupurna4978
    @pavunupurna4978 3 ปีที่แล้ว +6

    தெளிவான பதிவு, நன்றி சகோ. தங்களின் புது கதைக்காக (a.o) காத்திருக்கிறோம் .

  • @vigneshgandhiraj9778
    @vigneshgandhiraj9778 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ,
    நாளை என்பதே நேற்று நடந்த நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொள்வது என்பதை அருமையாக கூறினீர்கள். இதுவரை உள்ள ஆயிரத்தில் ஒருவன் பற்றிய உங்களது காணொளி, அதில் ஒன்றும் பிழை இல்லை. இனிமேல் ஆயிரத்தில் ஒருவன் பெயருடன் காணொளி எதுவும் போட வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் சகோ.

  • @harigod6494
    @harigod6494 3 ปีที่แล้ว

    வணக்கம் உங்கள் இந்த செயலை பாராடுகிரேன் அருண்.தமிழர்கள் நாம் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்

  • @வளரிவேந்தன்மாயன்

    உண்மையில் உங்களின் இந்த தெளிவு Super bro!! வாழ்த்துகள்..

  • @murugeshtp1
    @murugeshtp1 3 ปีที่แล้ว +1

    உண்மையில் ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தை பார்த்த பின்பு எனக்கு ஒரு இனம் புரியாத மன உளைச்சலும் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரமும் ஏற்பட்டது. எனக்கு மட்டும் தான் அந்தப் படம் தவறாக தோன்றியதோ என்று இவ்வளவு நாளாக எண்ணிக் கொண்டிருந்தேன், ஆனால் இப்பொழுது இரண்டாம் பாகத்திற்கு வரும் எதிர்ப்பை பார்க்கும் போது, எத்தனை தமிழ் ஆர்வலர்கள் கொதித்து எழுந்தனர் என்பது புரிகிறது.
    ஆனால் உங்களை தவறாக நினைக்கவில்லை, ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றிய காணொளி போட்டதற்காக. நானும் அந்த காணொளிகளை பார்த்துள்ளேன், சோழர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள மட்டுமே. மேற்கொண்டு எதுவும் நினைக்கவில்லை.

  • @aravindharulmozhivarman9119
    @aravindharulmozhivarman9119 3 ปีที่แล้ว +11

    என் வாழ்வில் தமிழரின் வரலாறுகளை அறிய செய்த அருண் அண்ணாவுக்கும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட குழுவிற்கும் நன்றி

    • @சிவரூபன்
      @சிவரூபன் 3 ปีที่แล้ว

      அட தமிழா என்டா மூட்டாள் நீ
      உன்னை இழிவு படுத்துபவனை கொண்டாடுகிறாய்🤣🤣🤣 th-cam.com/video/oo07eDIFfsM/w-d-xo.html

    • @aravindharulmozhivarman9119
      @aravindharulmozhivarman9119 3 ปีที่แล้ว +1

      @@சிவரூபன் இல்ல நண்பா ஆயிரத்தில் ஒருவன் படம் வரலனா சோழர் பாண்டியர் வரலாறு இந்நேரம் யாராலும் அறிந்திருக்க முடியாது அதற்கு தான் கூறினேன்

    • @aravindharulmozhivarman9119
      @aravindharulmozhivarman9119 3 ปีที่แล้ว

      @@சிவரூபன் இந்த காணொளியை நான் முன்பே கண்டுள்ளேன்

    • @aravindharulmozhivarman9119
      @aravindharulmozhivarman9119 3 ปีที่แล้ว

      @@சிவரூபன் ஆயிரத்தில் ஒருவன் படம் வரவில்லை என்றால் ராஜராஜசோழன் மற்றும் சிவபெருமானுக்கு status போட்டிருக்க முடியாது காரணம் g.v.

  • @arulmozhi7104
    @arulmozhi7104 3 ปีที่แล้ว +1

    உங்கள புடிச்சவங்களுக்கு புரிஞ்சவங்களுக்கு நீங்கள் தெளிவு படுத்த வேண்டியது இல்லை.
    உங்கள புடிக்காதவங்க புரியாதவங்களுக்கு எவ்வளவு தெளிவும் பத்தாது.
    விடுங்க அண்ணா நாம போலாம்

  • @abi-oy9mm
    @abi-oy9mm 3 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள்.
    ஆயிரத்தில் ஒருவனுக்கு.

    • @சிவரூபன்
      @சிவரூபன் 3 ปีที่แล้ว

      அட தமிழா என்டா மூட்டாள் நீ
      உன்னை இழிவு படுத்துபவனை கொண்டாடுகிறாய்🤣🤣🤣 th-cam.com/video/oo07eDIFfsM/w-d-xo.html

  • @ellamshivam6618
    @ellamshivam6618 3 ปีที่แล้ว +6

    Yeeaahhhh.... Arun back on track🤗🤗🤗🤗we truely need you here. Wish you all the very best. My support ✊🏼✊🏼✊🏼for SundayDistubers will be there always.

  • @gkm2926
    @gkm2926 3 ปีที่แล้ว +2

    கட்டபொம்மன் என்றால் சிவாஜி நடிப்பும் அந்த டைலாக் ஞாபகம் வரும் கூடவே கட்டபொம்மன் மாபெரும் அரசர் அவர் ஆங்கிலேயரை எதிர்த்து வீரமரணம் அடைந்தார் என்பது அந்த படத்தை பார்க்கும் அனைவரது மனதிலும் பதியும். ஆனால் கட்டபொம்மன் உன்மையான வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மிக கேவலமா உன்மைகள் தெரியும்.
    இதுபோல் தான் பல வருடங்கள் கழித்து பார்க்கும்போது ஆயிரத்தில் ஒருவன் எதிர் மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • @rajeshkanna986
    @rajeshkanna986 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரர் உங்களை சந்தேகபடவில்லை இது அனைவருக்கு புரியும்........................

  • @Supermoney555
    @Supermoney555 3 ปีที่แล้ว +1

    I Agree with your stand... Keep move your journey...
    _சோழர் பயணம் தொடரட்டும்_
    🐯🐅🐅🐅🦄🦄🦄🦄🦄🐪🐪🐪🐘🐘🐘🐘🐘

  • @BSuba
    @BSuba 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥

  • @ManiKandan-tk3gx
    @ManiKandan-tk3gx 3 ปีที่แล้ว +3

    புரிதலுக்கு நன்றிகள். தமிழ் தேசிய கருத்தியல் வழர்க.

  • @senthilprabhu6466
    @senthilprabhu6466 3 ปีที่แล้ว +14

    வெல்லும் வள்ளுவம்!
    நன்றி...

  • @RameshRamesh-hb8rp
    @RameshRamesh-hb8rp 3 ปีที่แล้ว +1

    இந்த காணொளிக்காக நான் காத்து இருந்தேன் அண்ணா அருமை

  • @m.ranjithkumar1188
    @m.ranjithkumar1188 3 ปีที่แล้ว

    முருகா,
    கவலை வேண்டாம் தாங்கள் சொல்வதும் செய்தவையும் சரிதான்.
    தங்கள் கடமையை சரியாக செய்துள்ளீர்கள்.
    தொடர்ந்து செய்யுங்கள்.
    பாரிசாலன் அவர்களை பின்தொடர்வதில் நானும் ஒருவன்.
    அவர் தரப்பு கருத்தும் சரிதான்.
    அது அவர் கடமை.
    உங்கள் முயற்சியை கைவிடாமல் தொடருங்கள்.
    " நல்லதே நடக்கும் ".....!

  • @walajapetwithvenkat3451
    @walajapetwithvenkat3451 3 ปีที่แล้ว +19

    😂 உங்களமாரி தான் நானும் ஆ ஊ னு பேசிட்டு இருந்தேன் படத்தபத்தி பாரி அண்ணன் கானெளி பார்த்தது பிறகு தான் புரிந்தது

  • @Indian-xu6ux
    @Indian-xu6ux 3 ปีที่แล้ว +21

    Politics pasuravanga pa viturunga bro you r doing enormous contribution to tamil and our history thanks

    • @SundayDisturbers
      @SundayDisturbers  3 ปีที่แล้ว +9

      Thanks for the understanding bro. Love u

    • @CA_Vignesh
      @CA_Vignesh 3 ปีที่แล้ว +1

      TRUE sago i agree 👍🏼

    • @prrmpillai
      @prrmpillai 3 ปีที่แล้ว

      @@SundayDisturbers அண்ணா.. சின்ன பிள்ளையில , அந்த படம் பார்த்த போது குமட்டிக் கிட்டு தான் வந்தது. ஒரு நாட்டின் இளவரசன், இப்போது அந்த சமூகத்தை வழி நடத்தும் அரசன், எப்படி இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொள்வான்? அதோடு, என்ன தான் பகை தீர்க்க வந்தவளாய் இருந்தாலும், ஒரு நாட்டின் இளவரசி எப்படி தன் ஒழுக்கத்தில் இருந்து தவறுவாள்? என்ற கேள்விகள் இன்று, நேற்று அல்ல.. அந்த திரைப்படத்தை பார்த்த நாள் தொட்டே இருந்தது. இன்று இந்த கேள்வியை இன்னொருவரும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் பொழுது, எனது ஐயம் சரி என்று உறுதியானது.
      அதோடு, இந்த விஷயத்தில் உங்களோடு கருத்து முரண் மட்டுமே. கோபம் எதுவுமில்லை---.jothi

  • @vinubharath445
    @vinubharath445 3 ปีที่แล้ว

    அன்பு சகோதரரே, உங்களின் பதிவிற்கு நன்றி.
    வாழ்க தமிழ்

  • @shadesbybala
    @shadesbybala 3 ปีที่แล้ว +1

    எனக்கு இருக்குற வரலாற்றின் மீது உள்ள ஆர்வத்தை உங்கள் காணொளிகள் innum அதிகப்படுத்துகிறது அதுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @amurthavalliselvanathan9818
    @amurthavalliselvanathan9818 3 ปีที่แล้ว +1

    Don't bother about unnecessary concerns , we are here to support you unconditional, you caliber is original and unique, take care

  • @devachandranmani5289
    @devachandranmani5289 3 ปีที่แล้ว +3

    உங்களை புரிந்தவர்களுக்கு உங்களைப் பற்றி நன்றாக புரியும் உங்களை புரியாதவர்களுக்கு ஏதும் புரிந்துகொள்ள அவர்களால் முடியாது

  • @thamizhkutty7576
    @thamizhkutty7576 3 ปีที่แล้ว

    அண்ணன் சிறப்பு அண்ணன்... பாரியின் நேர்காணலுக்கு பிறகே ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மீதான நம் பார்வை தவறு என்று உணர வைத்தது...

  • @CA_Vignesh
    @CA_Vignesh 3 ปีที่แล้ว +10

    Eagerly Waiting for siddhar part4 ❤️ video

  • @subashs8729
    @subashs8729 3 ปีที่แล้ว +14

    Happy to see you after a long time bro🤗🤗🤗

    • @SundayDisturbers
      @SundayDisturbers  3 ปีที่แล้ว +5

      Thank you so much 😀

    • @kalishwaranstatham
      @kalishwaranstatham 3 ปีที่แล้ว +1

      @@SundayDisturbers 🤗

    • @oppiliyappang5162
      @oppiliyappang5162 3 ปีที่แล้ว +3

      @@SundayDisturbers அண்ணா தமிழுக்கு ஏன் பெண் வடிவம் புத்தகம் படித்தேன் மிக அருமை மூன்று மாதங்கள் ஆகிறது. என் கருத்துக்களை விரிவாக WhatsApp செயலியின் மூலம் நேரடியாக தெரிவித்திருக்கிறன்.
      என் ஆதரவு தங்களுக்கு என்றும் உண்டு.
      லீன் விமர்சனங்களுக்காக வருந்த வேண்டாம்.
      பாரிசாலன் அவர்களின் கருத்தை ஏற்கிறேன் ஆனால் பிறர் தங்கள் மீது வைக்கும் லீன் குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறேன். நன்றி

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +1

    இதைத்தான் எதிர்பார்த்தோம் நன்றி

  • @தமிழும்தமிழினமும்thamizhumtham

    மிகவும் நன்றி அண்ணா பலருக்கு உள்ள குழப்பம் தீரும்

  • @diwagarthina8007
    @diwagarthina8007 3 ปีที่แล้ว

    நம்ம அறிவில்லாம இல்லை அண்ணா, சரியாக தான் இருக்கிறோம்

  • @madhanmanivasagam9841
    @madhanmanivasagam9841 3 ปีที่แล้ว

    Super bro.... Waiting..... Very very eagerly waiting brother....Realese soon

  • @WeekendWeekend
    @WeekendWeekend 3 ปีที่แล้ว

    உங்களின் பதிவு அருமை நண்பா

  • @antoinegautier5288
    @antoinegautier5288 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா என் மனதில் எழும்பிய கேள்விக்கு விடை கிடைத்தது

  • @asrahaq8906
    @asrahaq8906 3 ปีที่แล้ว

    சோழர்களை பற்றி 300 க்கும் மேற்பட்ட காணொளிகள் *#Hatsoff bro

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 ปีที่แล้ว +1

    Paariyin Power🔥

  • @OSMBIKERIDER
    @OSMBIKERIDER 3 ปีที่แล้ว +2

    Kadumaiyana vulaippirku Arun Bro than enakku inspiration . ❤❤❤❤🙏🙏🙏Arun bro , vaazhga vazhamudan

  • @somuselvaraj3539
    @somuselvaraj3539 3 ปีที่แล้ว

    Bro. Hats off to you. Mistake nu therinjadhum adhai pattri palarum kelvi yelupiyadhum, odi oliyaamal badhil alitha veerathirku paarattukkal. Tamilargali nermai dhan avargaladhu veeram. Congrats and wish to continue doing good work

  • @puthiyathagaval5661
    @puthiyathagaval5661 3 ปีที่แล้ว

    நண்பா உங்களுடைய குரல் வளம் அருமை

  • @Kannankaruthinan8
    @Kannankaruthinan8 3 ปีที่แล้ว

    Love u 🤩 Anna ❤️ உங்கள் ஆயிரத்தில் ஒருவன் பதிவுக்காக காத்துகொண்டு இருக்கிறோம் 🔥🙏உங்கள் கருத்து சரியாக உள்ளது அண்ணா 🔥💥உறக்க கூருவோம் இவ் உலகிற்கு தமிழரின் பெருமையை 🔥💥

  • @90sss89
    @90sss89 3 ปีที่แล้ว

    👍 மீண்டும் subscribe செய்து விட்டேன்.

  • @Cezhiyan07
    @Cezhiyan07 3 ปีที่แล้ว +6

    எதிர் பார்த்தேன்.

  • @arputharajr7842
    @arputharajr7842 3 ปีที่แล้ว

    தவரை எற்று கொண்டதை வரவேர்கிரோம். ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி நீங்கள் ஆதரித்து பேசி இருந்தால் காணோளியை இணையத்தில் இருந்து நீக்கி விடவும். அடுத்து கவணம் தேவை தொடரட்டும் உங்கள் பணி

  • @arikiarivu3513
    @arikiarivu3513 3 ปีที่แล้ว

    மிகவும் ஆர்வமாக உள்ளேன் ❤️❤️❤️👍👍👍 காணொளி எப்போ என்று

  • @cyclevillagetraveller
    @cyclevillagetraveller 3 ปีที่แล้ว

    அருமையான பேச்சு அண்ணா

  • @manonmani.v3030
    @manonmani.v3030 3 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam

  • @Vigneshwaran-fk2xh
    @Vigneshwaran-fk2xh 3 ปีที่แล้ว +2

    bro neenga vera level bro...............

  • @guru003G
    @guru003G 3 ปีที่แล้ว +5

    1 st comment
    Super explain anna 💗💗

  • @shadesbybala
    @shadesbybala 3 ปีที่แล้ว +1

    Anna video vera level na

  • @selvanevin3545
    @selvanevin3545 3 ปีที่แล้ว

    நீங்கள் செய்தது தவறா இல்லையா என்பதைப் பற்றி கவலை வேண்டாம் இனி மேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம் அது உகந்ததாக இருக்கும்

  • @raghuraman9991
    @raghuraman9991 3 ปีที่แล้ว

    Respect to you bro for no ego

  • @mm-nf8nb
    @mm-nf8nb 3 ปีที่แล้ว

    Bro. I am a fan of your work from Sri Lanka. Keep up your good work

  • @kumaran_shk_thevar3306
    @kumaran_shk_thevar3306 3 ปีที่แล้ว +3

    அண்ணா!!! இதே போல் பொன்னியின் செல்வன் வேள்பாரி பற்றி பாரி பேசி இருக்கிறார். அதையும் தயவுசெய்து சென்று பாருங்கள் அண்ணா!!!

    • @balaji945
      @balaji945 3 ปีที่แล้ว

      கல்கி அதை எழுத்தியிருக்கிறார். ஒரு கற்பனை கதை தான். ஆனால் சில உண்மை கதாப்பாத்திரதை பயன்ப்படுத்தக்கூடாது . அது தவறு.

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 ปีที่แล้ว +4

    superb 🔥 NANBA

  • @guruvignesh6053
    @guruvignesh6053 3 ปีที่แล้ว

    நன்று நண்பா

  • @BG_23281
    @BG_23281 3 ปีที่แล้ว +1

    You are awesome and accepting truth. 👌👍

  • @இராவணகண்ணன்
    @இராவணகண்ணன் 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @elaanju5484
    @elaanju5484 3 ปีที่แล้ว +3

    பெருமை தான்

  • @balajimadhavan4922
    @balajimadhavan4922 3 ปีที่แล้ว +17

    Bro can you do video on water system of chola empire

  • @karthi7382
    @karthi7382 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @isk_sudalai
    @isk_sudalai 3 ปีที่แล้ว

    நல்லது நண்பரே

  • @RahulNarayanan5896
    @RahulNarayanan5896 3 ปีที่แล้ว

    All the best Arun bro

  • @vigneshp3757
    @vigneshp3757 3 ปีที่แล้ว

    சோழனை பற்றி எங்களுக்கு கருத்து சொல்ல வந்த சோழ தூதுவனை❤️❤️

  • @seemarajasurendar2997
    @seemarajasurendar2997 3 ปีที่แล้ว +5

    Ao thiraippadathai support pandringala..illai.....avoid pandringala...ennai poruthavarai....Naa support pandren anna.....bczz of attraction of cholas history

  • @santhoshkumar-fj9zd
    @santhoshkumar-fj9zd 3 ปีที่แล้ว

    புரிந்துகொள்ள முடிகிறது

  • @thalapathypriyan6051
    @thalapathypriyan6051 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @talentdude5542
    @talentdude5542 3 ปีที่แล้ว +1

    waiting for 5.o 👍😎👍😎👍

  • @rathishmagi1239
    @rathishmagi1239 3 ปีที่แล้ว

    Naan yesterday paarisaalan video paarthutu irukkum pothu,,,,appo sundaydisturbers channel'la arunprasath Annan,,ponniyin selvan kaanoli poguthu andha story vechi movie pannaa nallaa irukkum'nu cmnt pannalaam'nu paarthan,,,andha time'la work vandhudichi marandhutan

  • @HaranHS
    @HaranHS 3 ปีที่แล้ว +2

    Chera, Chozha and Pandiyas belong to the primordial Tamil Civilization. Lord Sri Rama had lived more than 20,000 years ago, according to Sri Sathya Sai Baba. The Pandya King was present at the court of King Dasaratha at that time. When Lord Rama offered Sri Ranganathar to King Vibhishana, he brought it to Srirangam, Trichy, where the Chozha King Dharma Varman, whose capital was Uraiyur, made a request to have it placed in Srirangam itself. Dharma Varman is the one who built the first Temple in Srirangam for Lord Ranganathar. After the Kaveri River flooding, the Temple was buried by mud for centuries, after which the Chozha descendent, named, Kizhi Varman, excavated the Temple, did renovations and many services to it. Later, Nandha Chozhan discovers Kamalavalli Nachchiyar on a lotus flower in a pond and raised her as his daughter, who is then married by Thiru Ranganathar in the name and form of Azhagiya Manavalar. In their memory, Nandha Chozhan built the Temple in Uraiyur, about four kilometres from Srirangam. So, we have a history of the Chozhas that dates back to more than 20,000 years as of now, but when the real history is rewritten, it will push back the time further. Please talk about the history of Srirangam and Uraiyur and the connection of the Chozha Kings.

    • @iammathew5772
      @iammathew5772 3 ปีที่แล้ว

      How u project this ?

    • @iammathew5772
      @iammathew5772 3 ปีที่แล้ว

      Sri rama dated 7000 yrs back

    • @HaranHS
      @HaranHS 3 ปีที่แล้ว +1

      @@iammathew5772 Sri Sathya Sai BaBa revealed this to His disciples from Western countries in a private interview.

    • @HaranHS
      @HaranHS 3 ปีที่แล้ว +1

      Here is the link to the video. th-cam.com/video/E3Lep9OXSfw/w-d-xo.html

    • @iammathew5772
      @iammathew5772 3 ปีที่แล้ว

      @@HaranHS tq

  • @kuhansandiran9315
    @kuhansandiran9315 3 ปีที่แล้ว +1

    We understand u Anna.. Hope selva sir change his mind set

  • @rajmani934
    @rajmani934 3 ปีที่แล้ว

    Amazing explain Anna.valthukkal

  • @IntoTheWorldHistory
    @IntoTheWorldHistory 3 ปีที่แล้ว

    நன்றி

  • @ArunKumar-sh5ms
    @ArunKumar-sh5ms 3 ปีที่แล้ว

    Superb speech... Be continue your work ❤️

  • @Vigneshwaran-fk2xh
    @Vigneshwaran-fk2xh 3 ปีที่แล้ว +2

    bro endla oru bgm varudhye 👌👌👌👌👌👌👌👌👌👍

  • @tamilalagan3232
    @tamilalagan3232 3 ปีที่แล้ว

    Congrats for your dedication brother 🙏🙏🙏🙏

  • @venkatvenkatesh7811
    @venkatvenkatesh7811 3 ปีที่แล้ว

    Mr Arun pls no ads!!!!

  • @kathirganesh7572
    @kathirganesh7572 3 ปีที่แล้ว +1

    Paari saalan solrathu sari than pandiyarkal enna kaama veri pidicha vangala

  • @nivethas7445
    @nivethas7445 3 ปีที่แล้ว

    நம் வரலாற்றை யாரும் ஆர்வமாக தெரிந்து கொள்ள மாட்டார்கள்.... தவறான எடுத்தாலாவது, குறைந்தது உண்மை என்ன என்று ஆராய நினைப்பது பாராட்ட தக்கது.....இவ்வகையிலாவது நம் முன்னோர்களின் பெருமையையும், நம் தமிழின் அருமையையும் நாம் அறிந்து கொள்வோம்....

  • @urssdhoni
    @urssdhoni 3 ปีที่แล้ว +2

    Really didn't expect this from u arun.... Someone is speaking without knowing real and reel... We need to just ignore them....Really that's a good movie ...Now also if I have itching i will scratch my skin...So am i culture less? If someone misunderstanding our history by sawing this movie that's their personal...But at the end truth is truth

  • @madeshm6003
    @madeshm6003 3 ปีที่แล้ว +1

    Nanri bro

  • @subramanimani7326
    @subramanimani7326 3 ปีที่แล้ว +3

    Thalaivaaa

  • @rajeshkanna986
    @rajeshkanna986 3 ปีที่แล้ว

    Yesterday I spoke to ashok from chennai I expressed my view he genuinely accepted............

  • @ajithadriel8887
    @ajithadriel8887 3 ปีที่แล้ว

    Sorry bro ...please change the mic...and love u for ur hard work

  • @பாயிரம்ஆயிரம்
    @பாயிரம்ஆயிரம் 3 ปีที่แล้ว

    Very true. Intha padam muthalil parthapothu enaku puriyala. Pin Cholarkalai patri padikathodangiya bothu intha padam pidithathu. Ippa pala kelvigal ketta neridum pothu sinthikkave thonuthu...🤔