தொப்பூர்ல விடிய விடிய மழைங்க😃🚛||2 wheelers இந்த தப்பை மட்டும் பண்ணாதிங்க😭🙏🏻||Duty Start-ங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 67

  • @bkramesh4019
    @bkramesh4019 4 หลายเดือนก่อน +14

    வாரத்தில் இரண்டு முறை சுரக்காய், வெள்ளரிக்காய், பூசணிக்காய் சாப்பிடுங்கள் உஷ்ணம் த்திற்கு நல்லது தம்பி

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  4 หลายเดือนก่อน +2

      சரிங்க அண்ணா

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 3 หลายเดือนก่อน +6

    11.50 gethu nu நெனப்பு❌ தற்குறி ✔️💯

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 4 หลายเดือนก่อน +5

    12.20 இந்த மாதிரி பலகையில் படுத்து உறங்க கடும் உழைப்பாளிகளுக்கு மட்டுமே முடியும் ....

  • @sanjayraj7038
    @sanjayraj7038 4 หลายเดือนก่อน +6

    அண்னா நீங்க வண்டியில ரிவர்ஸ் கீயர் போட்ட உடனே ஒரு மியூசிக் வரும் ல அந்த மியூசிக் கேட்டா எனக்கு எங்க ஸ்கூல் வேன் நியாபகம் வருத்து...😇

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 4 หลายเดือนก่อน +5

    பஸ்காரன் அணைச்சுடற கிளிப்பிங்கை கட் பண்ணி சம்பந்தப்பட்ட கழகத்திற்கும் அந்த மாவட்ட R.T.O.விற்கும் புகாராக அனுப்பி வைக்கவும்

  • @prabaharan5905
    @prabaharan5905 4 หลายเดือนก่อน +4

    அப்பாவுக்கும், மகனுக்கும் வணக்கம். சவாலான வாழ்க்கை தான் போங்க. மற்றவர் தவறு செய்தாலும் நீங்க அவதானமாக இருபபதனால் தான் விபத்து தடுககப்படுகிறது . இறைவன் துணை இருப்பார்.

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  4 หลายเดือนก่อน

      நன்றிங்க❤️🚚

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 4 หลายเดือนก่อน +5

    பீர்க்கங்காய் நார்ச்சத்து உள்ளது வண்டியில இருக்கிற நமக்கு மிகவும் நல்லது

  • @Surya_narayanan
    @Surya_narayanan 2 หลายเดือนก่อน +1

    Dpi to thoppur new road is planning by gov to avoid accidents. Planning like flyover or new road.

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 3 หลายเดือนก่อน +2

    5.39 oru music with one reel make நல்ல இருக்கும் 💯✔️💞🥰

  • @dhanushmanokar1663
    @dhanushmanokar1663 4 หลายเดือนก่อน +4

    அண்ணா இன்னைக்கு கிருஷ்ணகிரி டோல் ல உங்கள பாத்தேன்

  • @thevarajc9118
    @thevarajc9118 หลายเดือนก่อน

    அண்ணா உங்கள்ஆரண்சத்தம்சூப்பர்

  • @karthikm4074
    @karthikm4074 4 หลายเดือนก่อน +2

    Video vera level aa erukuthu bro ❤🎉

  • @firecity9529
    @firecity9529 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணே சிவகாசியிருந்து

  • @appudeepa12appu91
    @appudeepa12appu91 4 หลายเดือนก่อน +1

    Hi Anna நாங்க குஜராத் வடோதரா தான் இருக்கேன் நீங்க வந்தீங்கன்னா கண்டிப்பா நான் உங்களை பார்க்க வரேன்

  • @user-ep8bl9hi3n
    @user-ep8bl9hi3n 4 หลายเดือนก่อน

    எங்க அப்பாவும் வண்டில இதே கத்திரிக்காய் பிக்கண்கை வெண்டைக்காய் தவிர வேற எது செய்ய மாட்டரு அண்ணா

  • @riltonklazarus121
    @riltonklazarus121 4 หลายเดือนก่อน +1

    bro puthettu travel vlog paarunga athula driver kulla camera angle nalla irukum

  • @Suresh-gd9tw
    @Suresh-gd9tw 3 หลายเดือนก่อน +1

    bro kanakku video podunga bro please

  • @sunnyjoshua8238
    @sunnyjoshua8238 3 หลายเดือนก่อน +1

    Bro neenga irukkara side um oru wiper fix pannalamae, venumma na sollunga nan sponser pannarean, unga video va nan regular eh paakurean. unga kuda oru nal travel pannanum nu aasa Bro. please reply

  • @pandiyaraj3096
    @pandiyaraj3096 4 หลายเดือนก่อน +2

    👌👌👌👌

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 4 หลายเดือนก่อน +1

    நண்பா பட்டாசு மட்டும்தான் ஓட்டுறீங்க அதிகமா இது நல்ல லாபம் இருக்குதா

  • @Yeswanth
    @Yeswanth 2 หลายเดือนก่อน

    Super bro nalla iruku vedio

  • @ibramshaibram870
    @ibramshaibram870 4 หลายเดือนก่อน +1

    Bro na ksr College pakathulatha bro iruke

  • @user-pk2hn3yd1e
    @user-pk2hn3yd1e 4 หลายเดือนก่อน +2

    தல 59 ஆவது லைக் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saravanakumar3665
    @saravanakumar3665 2 หลายเดือนก่อน

    yana bro head light rempa power comiya iruku yapdi anna drive pantringa

  • @muvinmurugaiyan8567
    @muvinmurugaiyan8567 4 หลายเดือนก่อน

    Bro unga vandila horn change pannuga bus la irukum la athu mathri set pannuga

  • @freefireupdateff
    @freefireupdateff หลายเดือนก่อน +1

    🎉

  • @MrKarthik400000
    @MrKarthik400000 4 หลายเดือนก่อน

    Bro try to change gujrat line

  • @arumugamb5844
    @arumugamb5844 4 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉😊😊

  • @ujendran6652
    @ujendran6652 4 หลายเดือนก่อน

    Apadiyaa kerala pakkaum vanga 😊

  • @25JCBexspart
    @25JCBexspart 4 หลายเดือนก่อน

    Hi anna helper venuna sollunga na vara

  • @sathiyaseelane7786
    @sathiyaseelane7786 4 หลายเดือนก่อน +2

    First comment ❤

  • @ulageshwaranthitikshashri3531
    @ulageshwaranthitikshashri3531 4 หลายเดือนก่อน

    Hi Anna I am from palladam Ulakesh ❤❤❤

  • @user-rm8th5un5c
    @user-rm8th5un5c 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @shyammohan2638
    @shyammohan2638 4 หลายเดือนก่อน

    Super nice 👍👍👍❤❤❤❤

  • @vanaviludhayam
    @vanaviludhayam 4 หลายเดือนก่อน +1

    Hi bro how are you

  • @user-qq6lv2lt5w
    @user-qq6lv2lt5w 4 หลายเดือนก่อน +1

    Hi bro

  • @Yeswanth
    @Yeswanth 2 หลายเดือนก่อน

    Bro entha college la padichinga bro?

  • @tamilangaming2772
    @tamilangaming2772 4 หลายเดือนก่อน

    திருச்செங்கோட்டில் எந்த ஊர்

  • @deepakm575
    @deepakm575 4 หลายเดือนก่อน

    Anna return eppa thirumbi Tamilnadu varuvinga

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 4 หลายเดือนก่อน +1

    லெப்ட்ல வைப்பர் இல்லியா???

    • @SenthilKumar-sj5xo
      @SenthilKumar-sj5xo 4 หลายเดือนก่อน +1

      Eannaku theruingu eantha lorry um namma eatuthu body kattum pothu yarume left side wiper set pannu vathu illai
      Company cabin la tha left side um wiper iruinthu pathuruka

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  4 หลายเดือนก่อน

      இல்லங்க

  • @_Aawin_official
    @_Aawin_official 4 หลายเดือนก่อน

    பங்கு ஒங்க சொந்த வன்டியா

  • @tamilselvan7735
    @tamilselvan7735 4 หลายเดือนก่อน

    கர்நாடகா-ல டீசல் விலை என்ன சகோ

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 4 หลายเดือนก่อน

    Hi❤KL. 10

  • @SubhasAngel
    @SubhasAngel 4 หลายเดือนก่อน

    bro number send pannuka