C N R SHRUTHI KALAINGER TV PROGRAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 467

  • @nrajendrannarayanaswamy8753
    @nrajendrannarayanaswamy8753 2 ปีที่แล้ว +18

    குரலும் அருமை பாடகியும் கதாநாயகி போல் அழகாக இருக்கிறார்

  • @thirumoorthym6454
    @thirumoorthym6454 5 ปีที่แล้ว +127

    இந்தப் பாடலை நான் நூறு தடவைக்கு மேல் பார்த்து ரசித்துள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது இசைக்கு ஏற்ப நடனம் மற்றும் குரல் மிகவும் அருமை சுகந்தி நன்றி

  • @sivashankar8384
    @sivashankar8384 3 ปีที่แล้ว +11

    சூப்பர் அருமை சூப்பர் நடனம் ஆடிக் கொண்டு பாடுவது மிக மிக வாழ்க வளமுடன்

  • @knkumar6268
    @knkumar6268 4 ปีที่แล้ว +38

    ஆனந்த பாடல்
    ஆனந்த நடனம்
    ஆனந்த இசை
    ஆனந்த கலைஞகள்
    ஆனந்த ரசிகர்கள்
    அருமை சகோதரி

    • @thannimalaisinnappan550
      @thannimalaisinnappan550 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🌧️🌧️🌧️👌👌👌👍👍👍💚💚💚👉💃👌

  • @plumbingkumar9433
    @plumbingkumar9433 4 ปีที่แล้ว +2

    Sugandhi madam indha padalai cinemavil parthadhaivida stagela parthadhu marackamudivillai musicians ngalacku mulu vurchagatha kotuthirickinga ellorayum asaravachittinga idhuvarayilum endha stagilayum nangal parthadhillai energetic cnr shruthickum valthuckkal

  • @mmanokkalai4501
    @mmanokkalai4501 5 ปีที่แล้ว +46

    மேடையில் அசத்திய அழகான நடனம்!
    வாழ்த்துக்கள் சி என் ஆர் குழு!!!

  • @karthikeyanbalu1093
    @karthikeyanbalu1093 ปีที่แล้ว +1

    இசையால் வசம் ஆக உலகம் எது????
    அருமை❤❤❤

  • @sathishthrissur8626
    @sathishthrissur8626 3 ปีที่แล้ว +12

    Good song.. She sung well. Iam from kerala.. I love tamil culture to a great extent. My father is from boarder to TN. So I have to a great extent tamil culture adicted... If anybody who knows that singer please let me know... I LIKE TO APPREATIATE THAT LADY AND THE ENTIRE TEAM...

  • @durairajaraman7144
    @durairajaraman7144 5 ปีที่แล้ว +24

    அற்புதமான இசை குழு.இவர்களுடைய எல்லா பாடல்களும் கேட்ட பிறகு இவர்களும் தமிழகத்தின் சிறந்த குழு என்பதில் சந்தேகமில்லை.

    • @vijaysai9955
      @vijaysai9955 5 ปีที่แล้ว +1

      Super oh super

    • @SelvamSelvam-zs6jc
      @SelvamSelvam-zs6jc 4 ปีที่แล้ว +1

      durai rajaraman hill

    • @loganathanv7670
      @loganathanv7670 ปีที่แล้ว

      This is the best song in the CNR 's musical
      Who is to be praised whether the singer or each and every musicians what a impact heart touching amazing amazing team

    • @krishveni4660
      @krishveni4660 ปีที่แล้ว

      Oooooooo ooooooo
      ?
      L
      😅😅

    • @krishveni4660
      @krishveni4660 ปีที่แล้ว

      ​@@vijaysai9955plll BH

  • @dhanasekaranvellore4921
    @dhanasekaranvellore4921 2 ปีที่แล้ว +16

    ஆடலுடன் பாடல் அருமையிலும் அருமை !

  • @ramasamy1705
    @ramasamy1705 2 ปีที่แล้ว +2

    சூப்பர் மிகவும் சூப்பர் சுகந்தி நடனம் மற்றும் குரல் சூப்பர் சுகந்தி

  • @nanjundamudaliar3931
    @nanjundamudaliar3931 ปีที่แล้ว +3

    Amazing performance by Sugandhi, really the entire team made me to enjoy the song, really my sincere appreciation to the entire orchestra team that made me so happy and excited

  • @muthurajmuthuraj6504
    @muthurajmuthuraj6504 4 ปีที่แล้ว +6

    சூப்பர் வாழ்க உங்கள் குரல்கள்

  • @ananthavallisubbachary7098
    @ananthavallisubbachary7098 5 ปีที่แล้ว +8

    Suganthi...you are great...Singing with super dancing is not an easy job..you have performed beautifully...Congrats.....

  • @mohammedkasimvkr122
    @mohammedkasimvkr122 2 ปีที่แล้ว +8

    10 1 2023 உங்கள் பாடல் அனைத்தும் எனக்கு மிகவும் சூப்பரா உள்ளது கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்

  • @muruganvel8018
    @muruganvel8018 2 ปีที่แล้ว +1

    அருமை புல்லாங்குழல் மியூசிக் அருமை சந்தப்படைக்க வேல்முருகன் சபரி

  • @suhanath5695
    @suhanath5695 3 ปีที่แล้ว +8

    Excellent orchestration
    Excellent voice
    Excellent and very talented organiser.... Superb👍

    • @abdeenahamod5277
      @abdeenahamod5277 2 ปีที่แล้ว

      Llllll

    • @abdeenahamod5277
      @abdeenahamod5277 2 ปีที่แล้ว

      Lllll

    • @loganathanv7670
      @loganathanv7670 2 ปีที่แล้ว +1

      Leave alone the best singing with dance every musician has done their best and the thavil musician is amazing creates more impact in the team

    • @petermariyappan8430
      @petermariyappan8430 ปีที่แล้ว

      Sfjiy

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +2

    இனிமையான குரல். அருமை. வாழ்த்துகள்.

  • @sankarsankar9946
    @sankarsankar9946 2 ปีที่แล้ว +3

    பாடல். நடனமும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி.

  • @ரெங்கசாமிரெங்கசாமி-ண7ந
    @ரெங்கசாமிரெங்கசாமி-ண7ந 4 หลายเดือนก่อน

    ❤ அருமையான குரல் அதேபோல் ஆட்டம் போட்டு பாடுவது ❤ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி ❤

  • @ramumg7977
    @ramumg7977 3 ปีที่แล้ว

    Super Madem enjoyed song with my family oid song is golden song

  • @manoharankanagaraj6277
    @manoharankanagaraj6277 5 ปีที่แล้ว +16

    Super வாழ்த்துக்கள்

  • @anbu8050
    @anbu8050 ปีที่แล้ว

    உடை அலகு நடனம் அருமை 🎉

  • @jaganjagan6850
    @jaganjagan6850 2 ปีที่แล้ว +3

    இந்தப் பாடல் எங்க ஊரு பாட்டுக் கச்சேரியில் கேட்பேன் மெய்மறந்து கேட்பேன் இன்றும் என்றும் மறக்க முடியாத பாடல் ஜெகன்

  • @mohang4402
    @mohang4402 2 ปีที่แล้ว +3

    இந்த பாடலை நான் நூறு முறைக்கு மேல் ரசித்து பார்த்திருப்பேன் அருமையான இசை அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @nessnnessn2566
    @nessnnessn2566 3 ปีที่แล้ว +4

    அருமையான ஆட்டமும் பாட்டும் கேட்கவும் இனிமையாக உள்ளது

  • @samuthiramakt4724
    @samuthiramakt4724 2 ปีที่แล้ว +4

    Perfect presentation and excellent encourage for musian congratulations ❤️

  • @saivabalakrishnan1
    @saivabalakrishnan1 3 ปีที่แล้ว +3

    Fantastic one of the fabulous voice from cnr Shruti

  • @muruganvel8018
    @muruganvel8018 2 ปีที่แล้ว

    சூப்பர் வேல்முருகன் அந்த பாடலை சூப்பர் அருமை என் வேல்முருகன் சபரி சந்தப் படுகை

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 ปีที่แล้ว +1

    Awesome song n evergreen too
    Singing n dance is super
    Good voice
    All the best wishes 👍

  • @artsbynisha6891
    @artsbynisha6891 ปีที่แล้ว +2

    Wonderful Dance SUGANTHI 🤟

  • @muruganvel8018
    @muruganvel8018 2 ปีที่แล้ว +6

    இந்த மியூசிக் அண்ணன் சி என் எஸ் சுருதி மிக அருமை தமிழ் வாசிப்பவர் என் வேல்முருகன் சபரி சந்த படுகை

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +1

    🌹What a atrocity in song,dance too Miss.Suganthi.God plus u.🎤🎸😘

  • @anbudharmalingam8590
    @anbudharmalingam8590 ปีที่แล้ว

    CNR team Excellent with Leadership of Raja.
    Yhe female singer really gives life to the song and makes every musician to participate actively.
    My special appreciation to her

  • @anbu8050
    @anbu8050 ปีที่แล้ว

    பாடல் மற்றும் நடனம் ஒவ்வொரு நடை அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 ปีที่แล้ว

    Very simple steps.. but attractive...! Super...👍👌 அவர் ஆடுவதோடில்லாமல் இசைக்கலைஞர்களையும் ஆடவைத்தவிட்டார்..!! ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா...!! 👍👌

  • @alagusubbud8221
    @alagusubbud8221 2 ปีที่แล้ว

    உங்கள் குரலும் ஆட்டமும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது! ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காது.

  • @narayanan1781
    @narayanan1781 2 ปีที่แล้ว

    savaal song ....for dance keep it up dear sister

  • @jaganchan9832
    @jaganchan9832 2 ปีที่แล้ว

    So Much Good Performance / திறமையான படைப்பு சபாஸ் 🙏 நல் வாழ்த்துக்கள்

  • @nagarajanvallundar8572
    @nagarajanvallundar8572 ปีที่แล้ว +1

    Yaar intha suganthi energetic singing and dancing performance superb mind blowing

  • @thivyathivi6070
    @thivyathivi6070 10 หลายเดือนก่อน +2

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @vijayakumarnarayanasamy2521
    @vijayakumarnarayanasamy2521 4 ปีที่แล้ว +2

    Suganthi...fantastic
    You a real stage performer

  • @muthurajmuthuraj6504
    @muthurajmuthuraj6504 4 ปีที่แล้ว +3

    மியூசிக் சூப்பராக இருக்கிறது

  • @raajannab5716
    @raajannab5716 2 ปีที่แล้ว +2

    CNR is Really a Great Talented Superb orchestral Team. Also Doctors in the way of healing to healthy.

  • @sundarrajang3428
    @sundarrajang3428 3 ปีที่แล้ว +13

    இசைஞானியின் இசைப் பயணத்தின் முதல் பதிப்பு..... முத்திரை பதித்த
    படம்"அன்னக்கிளி"...

  • @ellalaansolan2718
    @ellalaansolan2718 5 ปีที่แล้ว +9

    super voice sughanthi best , real talent and very nice you got amazing talant
    i hats off gr8

  • @ramasamy1705
    @ramasamy1705 2 ปีที่แล้ว +2

    சூப்பர் மிகவும் சூப்பர்

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 ปีที่แล้ว +5

    அருமையானபாடலும்
    அருமையான குரலும்
    தமிழகஇசைக்கலைஞர்களும்எதிர்காலசந்ததியினரை
    வளர்த்து வாழ்கவாழ்கவே
    இதுஇலங்கைஅன்பு ரசிகன்

  • @ramamoorthyrajendran9017
    @ramamoorthyrajendran9017 6 ปีที่แล้ว +16

    Lovely, lively and cheerful singing. God bless you.

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 6 ปีที่แล้ว +83

    நடனம் ஆடிக்கொண்டு பாடுவது காணவும் கேட்கவும் அருமையாக உள்ளது

  • @soadsimo8178
    @soadsimo8178 10 หลายเดือนก่อน +1

    I love songs tamil morocco fan illaya raja

  • @ramadurair1599
    @ramadurair1599 3 ปีที่แล้ว +1

    Super. Keep continue out standing performance

  • @MuthuKumar-fz9dx
    @MuthuKumar-fz9dx 2 ปีที่แล้ว +1

    Super sugandhi madam 👩 chances illa kalackittinga

  • @manickavasagamsp
    @manickavasagamsp 6 ปีที่แล้ว +10

    C N Soundarrajan is a talented person . She is following him. NICE.

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 4 ปีที่แล้ว +3

    Singer sugandhit good energy and stamina keep it up God bless you

  • @muruganvel8018
    @muruganvel8018 2 ปีที่แล้ว +1

    ராஜா சார் பேச்சுக்கு அப்படியே உள்ளது ராஜா சார் மியூசிக் அருமை என் வேல்முறையும் சொந்த படையே சபரி

  • @SelvarajSelvaraj-f2e
    @SelvarajSelvaraj-f2e 10 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏🙏 ட😊😊😊

  • @raghu5785
    @raghu5785 11 หลายเดือนก่อน

    அருமை பாடல் + நடனம் சகோதரி ஜனவரி 2024

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 4 ปีที่แล้ว +2

    Who is this man.? Seen some of his performance but was unable to comment. He has a good voice and was able to introduce good new female singers as well.🙏🙏🙏🙏
    From Singapore

  • @shivaprakash6209
    @shivaprakash6209 ปีที่แล้ว

    Nice Singing
    Keep it up
    God bless you 😊

  • @mathimathi9621
    @mathimathi9621 ปีที่แล้ว +1

    Kalakuringa

  • @arumugam8109
    @arumugam8109 11 หลายเดือนก่อน

    சூப்பர்🙏🙋🌹 🎉அறுமை💫

  • @nadarajan.mnadarajan.m5419
    @nadarajan.mnadarajan.m5419 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பாடல் super.

  • @JeyasilanChandrakasan
    @JeyasilanChandrakasan ปีที่แล้ว

    Arumaiyaga eruku valthugal Malaysia jeyasilan chandrakasan padayachi

  • @KrishnaMoorthy-cs8zt
    @KrishnaMoorthy-cs8zt 3 หลายเดือนก่อน

    பாடலும் அருமை நடனமும் அருமை.

  • @SankarNarayan-wf1xv
    @SankarNarayan-wf1xv 11 หลายเดือนก่อน

    அய்யா அய்யா அசத்திவிட்டீர்கள்அனைவருக்கும்எனதுபாரட்டுகளும்நன்றியும்❤❤❤🎉🎉🎉

  • @swaminathan5149
    @swaminathan5149 3 ปีที่แล้ว +1

    மிக அருமை சுகந்தி Mom

  • @palanip4951
    @palanip4951 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான குரல்❤❤

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.ஆடலும் பாடலும்

  • @nattharmohamednattharmoham1248
    @nattharmohamednattharmoham1248 4 ปีที่แล้ว +8

    Supper Group 👍👍👍சுகந்தி voice dance 💯💯💯

    • @ravir4380
      @ravir4380 4 ปีที่แล้ว

      Supper Dance

  • @krishnannan3840
    @krishnannan3840 4 ปีที่แล้ว

    God bless you..sister
    Very nice....so cute... lovely performance...steal my heart...

  • @rinosaboobakkar1692
    @rinosaboobakkar1692 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சி என் ஆர் குழு

  • @mgopinathan708
    @mgopinathan708 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @gayaszain8315
    @gayaszain8315 3 ปีที่แล้ว

    Same original voice. At the same time super dance.
    Honestly saying very very nice.
    North indian look. Very cute voice.
    Very very best song selection.

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 10 หลายเดือนก่อน

    Excellent voice good feeling ❤❤❤❤❤Beautiful fantastic super

  • @SithyFareeda-rm4pj
    @SithyFareeda-rm4pj ปีที่แล้ว +1

    Very. Cute❤❤. Super. Song, with🎉🎉🎉👍👍👍 dance

  • @rajakumaraa2439
    @rajakumaraa2439 3 ปีที่แล้ว +4

    அருமையாக ஆடலோடு பாடுகின்றீர்...

  • @sakkarai1815
    @sakkarai1815 7 หลายเดือนก่อน

    Very nice voice and all the best troops

  • @varanrasathurai6655
    @varanrasathurai6655 3 ปีที่แล้ว +1

    Nalla Kural Valatthodu Nadanam Super

  • @balus1370
    @balus1370 ปีที่แล้ว

    CNR team is wonderful team working performance fine all songs good

  • @ravichandran1931
    @ravichandran1931 3 ปีที่แล้ว

    Machana parthingala very nice

  • @jayarajlawrence974
    @jayarajlawrence974 2 ปีที่แล้ว

    அருமையான குறள் மற்றும் நடனம்💃 👍👍👍

  • @navodayabalakrishnanbalakr3136
    @navodayabalakrishnanbalakr3136 2 ปีที่แล้ว +1

    Singing and it's very controlled steps are fantastic...Lively performance...

  • @shanthraju8952
    @shanthraju8952 2 ปีที่แล้ว

    அருமையாக தங்களின் திறமையை வெளிப்படுத்தி உள்ளீர்

  • @veniveetusamayal9847
    @veniveetusamayal9847 3 ปีที่แล้ว +1

    Pattu rompa rompa superb 😍😍

  • @kvsanthosh7143
    @kvsanthosh7143 3 ปีที่แล้ว

    Arumaiyana padal dance super shanthi sister

  • @isaipithangunaguru5874
    @isaipithangunaguru5874 3 ปีที่แล้ว

    Ennathan romba nalla padinaalum ithuponru siru nadamam irunthal mattume kachery kalai kattum. Enniladanga murai paarthu viten. Nice

  • @RamasamyGovindan
    @RamasamyGovindan ปีที่แล้ว

    அருமை பாடல்🌷🌷💐💐💐👍👍

  • @edisona5520
    @edisona5520 8 หลายเดือนก่อน

    Super &cute.Fantastick.

  • @ellalaansolan2718
    @ellalaansolan2718 5 ปีที่แล้ว +1

    very nice ,me in europe but still like tamil songs s janaki amma and p sushilla , lr easwary .

  • @azhagarnadhan7954
    @azhagarnadhan7954 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்க வளர்க

  • @KanthaijaAnathan
    @KanthaijaAnathan 3 หลายเดือนก่อน

    அருமை❤

  • @chithrapandiyan522
    @chithrapandiyan522 5 ปีที่แล้ว +4

    Patalai vida unga natanam romba supernga

  • @karthiKeyan-kp3jj
    @karthiKeyan-kp3jj 3 ปีที่แล้ว +1

    Super 😘😘😘😘😘😘😘😘love you ❤❤❤❤❤❤

  • @radhakrishnan2213
    @radhakrishnan2213 4 ปีที่แล้ว +2

    Suganthi yazhini. ...wonderful performance......

  • @artsbynisha6891
    @artsbynisha6891 ปีที่แล้ว +3

    Lovely song, taking me to my old Golden Days, Super singer & Great Dancer ❤

  • @ManiMani-k2t
    @ManiMani-k2t 10 หลายเดือนก่อน +1

    Super anna 🌹

  • @sailajasatambeti961
    @sailajasatambeti961 5 หลายเดือนก่อน

    Super ma👌👌👌👌

  • @manikandanp4156
    @manikandanp4156 10 หลายเดือนก่อน +1

    இவங்களுடைய குரல், நடனம் மிக அருமை (07.03.24)

  • @karuppasamy6185
    @karuppasamy6185 19 วันที่ผ่านมา

    உன்மையான ஆடல் பாடல் இது தான் ❤❤❤