Womens Jail ல வாழைப்பழத்த வச்சு 🍌 அசிங்கமா........

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 196

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 13 วันที่ผ่านมา +13

    ஈவு இரக்கம் இல்லாத ஒரு ஜீவன் யார் என்றால் அது தான்டா போலீஸ்😊

  • @chitra-x2q
    @chitra-x2q 15 วันที่ผ่านมา +68

    😢😢😢😢😢 கடவுள் ஏதாவது ரூபத்தில் கண்டிபாக உதவுவார். எதுக்காக பொய் கேஸ் போட்டு மனிதர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். 😮😮😮

  • @mullaiv7817
    @mullaiv7817 15 วันที่ผ่านมา +62

    பொய்கேசு போடுரவங்க நல்லா இருக்க மாட்டாங்க கடவுள் தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 14 วันที่ผ่านมา +22

    போலீஸ் கரர்கள் அவர்கள் வீட்டு பெண்பிள்ளை பற்றி நினைத்து பார்க்க வேண்டும்😢😢😢

  • @anburaj583
    @anburaj583 15 วันที่ผ่านมา +39

    சகோதரி இருக்கிற ஊரை இடத்தைவிட்டு வேறு ஊர் மாறுங்கள் போலீஸ் தொல்லை இல்லாமல் வாழ வழி தேடுங்கள்.

  • @sanmugamk4747
    @sanmugamk4747 15 วันที่ผ่านมา +57

    கடவுள் ஆசிர்வாதம்
    கிடைக்கட்டும்.வார்த்தையில்.நேர்மை தெரிகின்றது.😂😂😂

    • @shanthi1851
      @shanthi1851 15 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂

  • @arulsai7489
    @arulsai7489 15 วันที่ผ่านมา +22

    கவலைப்படாதீங்க அம்மா எல்லாம் கடந்து போகும்
    கடவுள் இருக்கிறான் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டான் கண்டிப்பா கடவுள் இருக்கிறான்
    ஏதோ உனக்கு தீராத காலம் ஆயிருக்கு அவ்வளவுதான் இனிமேல் நல்லா இருப்ப
    கவலைப்படாதே, நல்ல மனிதர்களும் இந்த மண்ணில் உள்ளனர்
    இதுவும் கடந்து போகும் அம்மா கவலை வேண்டாம்

  • @sagayaraj7581
    @sagayaraj7581 15 วันที่ผ่านมา +75

    பலருடைய வாழ்க்கையை சிதைக்கும் இடம்தான் சிறைச்சாலை இதுதான் சுதந்திர இந்தியா

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 15 วันที่ผ่านมา +33

    பேச்சில் நல்ல தெளிவு இருக்கு, தாயோட பாசம் அருமையான விஷயம், இறைவன் துணை இருப்பான், நல்ல சகோதரி

  • @mohanp1559
    @mohanp1559 15 วันที่ผ่านมา +31

    சார்
    இப்படி இன்டர்வியூ பண்றீங்க
    நல்ல பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்யுங்க

  • @malir3441
    @malir3441 15 วันที่ผ่านมา +45

    ஏதோ கடவுள் அருள் இருந்திருக்கு...அதனால்தான் நீ வெளியில் வர முடிந்தது...கடவுளுக்கு நன்றி.‌‌

    • @harshasetty3215
      @harshasetty3215 14 วันที่ผ่านมา

      @@malir3441 iloveu❤️❤️mama🫂❤️❤️❤️azhaga iruka❤️🫂🫂

  • @Moorthypainter
    @Moorthypainter 15 วันที่ผ่านมา +44

    நீங்கள் மட்டும் இல்லை இன்னும் எத்தனையோ பேருக்கு இந்த அவலநிலை இருக்கு சொல்லமுடியமால் தவிக்கின்றர்கள் கடவுள் இருக்கின்றாற இல்லையா என்று தெரியவில்லை😢😢😢

    • @chandrans1793
      @chandrans1793 15 วันที่ผ่านมา +1

      கடவுள் இல்லை என்று யார் சொன்னது. அவர் இருக்கிறார்

    • @Moorthypainter
      @Moorthypainter 15 วันที่ผ่านมา +1

      கடவுள் நம்மை போன்ற ஆட்ககளுக்கு இல்லை பணக்காரனுக்கும் பதவியில் இருப்பவனுக்கு மட்டும் தான் கடவுள்

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 11 วันที่ผ่านมา

      @@chandrans1793 "கடவுள் இருந்து புளுத்துரான்"..... இது நான் கடவுள் படத்தில் வரும் ஒரு டயலாக்.... இது தான் ஞாபகம் வருது.....

  • @sathyabama4073
    @sathyabama4073 15 วันที่ผ่านมา +59

    Police நினைச்சா என்ன வேணா பண்ணுவாங்க

    • @sheebakumar1588
      @sheebakumar1588 10 วันที่ผ่านมา

      appadi enna venalum pannalama.....

  • @SamsungMohandas-yg4fq
    @SamsungMohandas-yg4fq 15 วันที่ผ่านมา +17

    😭😭😭😭😭😭 ஜெயில் நிர்வாகம் காட்டுமிராண்டித்தனம்

  • @balasubramanian9761
    @balasubramanian9761 15 วันที่ผ่านมา +18

    Police immediately dismissed and punish God. Bless you

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 15 วันที่ผ่านมา +12

    இரண்டாவது திருமணம் பற்றி சொன்ன கருத்து அறிவு சார்ந்தது முன் புத்தியோடு பேசுகிறாய் வாழ்த்துக்கள்

  • @SathishKandizod
    @SathishKandizod 15 วันที่ผ่านมา +11

    Sir ,உங்களுடைய வீடியோ நல்ல விழிப்புணர்வு தான்,அந்த புள்ளைக்கு உதவ மாதிரி எதாவது ஸ்கேனர், தொடர்பு எண் கொடுத்தால் நல்லது நாங்கல் தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களில் உள்ளோம் ஏழைகளுக்கு எங்காளால் முடிந்த சிறு உதவிகளை செய்கிறோம் நீங்கல் வீடியோ மட்டும் போட்டு எங்கை தர்ம சங்கடத்தில் ஆக்கி விடுகிறீர்கள்

  • @VedhachalamA-ct3nl
    @VedhachalamA-ct3nl 15 วันที่ผ่านมา +13

    காவல்துறை என்று சொல்வதை விட கருணையற்ற மிருகங்கள் வாழும் துறை என்று பெயரை மாற்றி விடலாம்.

  • @sathyabama4073
    @sathyabama4073 15 วันที่ผ่านมา +18

    ஃபிராத்தல் பண்றாங்கனு நான் complaint கொடுத்தா police என் மேல தான FIR போட பாயுது.

    • @muralinagarathinam916
      @muralinagarathinam916 15 วันที่ผ่านมา +1

      @@sathyabama4073 உண்மைதான்

  • @RamV-b3v
    @RamV-b3v 14 วันที่ผ่านมา +11

    கிராம பக்கம் சென்று கூலி வேலை செய்தாவது நல்லபடியாக வாழலாம் சகோதரி கிராமத்துக்கு சென்று விடுங்கள் நிம்மதியாக இருக்கலாம் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ஆசி புரியட்டும்

  • @swaminathans2765
    @swaminathans2765 15 วันที่ผ่านมา +12

    கிராமத்து பக்கம் சென்று நிம்மதியாக வாழலாம்.

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 15 วันที่ผ่านมา +14

    நம்ம நாடு நாசமா போயிட்டிருக்கு, இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. இதுமாதிரி வெளிவராத உண்மைகள் எத்தனையோ? நல்ல அரசு நல்லா சட்டம் தூ

  • @jesuschannel2608
    @jesuschannel2608 15 วันที่ผ่านมา +20

    கடவுள் உனக்கு கண்டிப்பாக ஒரு வழி திறப்பார் கவலைப்படாதே சகோதரி

  • @sanmugamveeramuthu8027
    @sanmugamveeramuthu8027 15 วันที่ผ่านมา +15

    தமிழ்நாடு கவலைட்டுரையல் நிறைய குடுப்பம் பாதிச்சு இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂

    • @ஹரஹரமகதேவிகி-ள4ந
      @ஹரஹரமகதேவிகி-ள4ந 15 วันที่ผ่านมา

      😡😠 சும்மா இருடா

    • @user-sh4md2mn2gMayilvahanan
      @user-sh4md2mn2gMayilvahanan 15 วันที่ผ่านมา +1

      @@ஹரஹரமகதேவிகி-ள4ந அவரின் அனுபவ கருத்தை தெரிவிக்க அவருக்கு உரிமை உள்ளது அதற்காக ஏன் அவரை ஒருமையில் திட்டுகிறாய்

    • @kathiresan3063
      @kathiresan3063 15 วันที่ผ่านมา

      ​@@ஹரஹரமகதேவிகி-ள4நஉண்மையை சொன்னால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா.கள்ளக்குறிச்சி,கனியாமூர்,சக்தி பள்ளி சிறுமி ஸ்ரீமதி பாலியல் பலாத்கார படுகொலை செய்யப்பட்ட போது நீதித்துறை,காவல்துறை,மருத்துவதுறை,அரசு எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை நீங்கள் கூற வேண்டும்.பாரத் மாதா கீ ஜே.

    • @shanthi1851
      @shanthi1851 15 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂

  • @ramanraman5748
    @ramanraman5748 15 วันที่ผ่านมา +36

    கொடூரமான வாழ்க்கை

    • @NETUSER-b3q
      @NETUSER-b3q 14 วันที่ผ่านมา

      @@ramanraman5748 போலீஸ் காரர்கள் மனசாட்சி யோடு செயல் பட வேண்டும் நல்ல பிள்ளைகள் வாழ்க்கை யை கெடுத்தால் ஆண்டவன் தன்டனை கொடுப்பான்

  • @Paramanandham-b4p
    @Paramanandham-b4p 15 วันที่ผ่านมา +6

    நீங்க மறுமணம் செய் து கொள்ள லா மே நல்ல மனது உள்ளவர் களில் ஒருவரை தேர்ந்து கொள்ளுங்கள் இறையருளால் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்

  • @deenadayalankannan5538
    @deenadayalankannan5538 15 วันที่ผ่านมา +18

    ஆஸ்பிடல் ஹஸ்கீபிங் வேலை கிடைக்கும் எல்லா ஆஸ்பிடல் சென்று கேட்கவும் வேலை கிடைக்கும்.

  • @dhineshkumar2778
    @dhineshkumar2778 15 วันที่ผ่านมา +36

    தென்காசி பக்கம் வாங்க உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை காட்டுகிறேன்

    • @jitthubose6582
      @jitthubose6582 15 วันที่ผ่านมา

      @@dhineshkumar2778 நல்ல ஆறுதல் வார்த்தை..

    • @osamhafatruteen
      @osamhafatruteen 15 วันที่ผ่านมา

      @@dhineshkumar2778 தெணகாசிபோங்க அவனும்ஒருகுழந்தையதருவான்மணிதமிருகம்நிரைந்தநாடுஇந்தியா

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 15 วันที่ผ่านมา +7

    உலகின் சிறந்தவர் இறைவன் அவர்கள் அனைவரையும் பார்த்து கொண்டு இருக்கிறார்

  • @manjumanjula5540
    @manjumanjula5540 15 วันที่ผ่านมา +22

    She is very great. God bless you ma

  • @irshadkhan5453
    @irshadkhan5453 13 วันที่ผ่านมา +2

    இறைவன் துணை இருப்பான், சகோதரி

  • @sathyabama4073
    @sathyabama4073 15 วันที่ผ่านมา +10

    உங்க வீடு குடிசை வீடா மாடி வீடா

  • @murukesanmurugan9139
    @murukesanmurugan9139 11 วันที่ผ่านมา +3

    உங்களுக்கு உதவ வேண்டும் என்று எனக்கு ஆர்வம் இருக்கிறது உங்கள் ஊர் எது என்று சொன்னால் நான் உண்மையில் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்

  • @Sekar-z6r
    @Sekar-z6r 15 วันที่ผ่านมา +11

    தெய்வம் தக்க நேரத்தில் உதவி செய்யும் கவலைபடாதே அம்மா

  • @ahamedlebbesharifdeen3069
    @ahamedlebbesharifdeen3069 14 วันที่ผ่านมา +3

    உங்கட நாட்டு ஜச்ச நினைத்தால் சிரிப்பு வருது

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju 15 วันที่ผ่านมา +7

    ரொம்ப கஷ்டமாக இருக்கு 😭💔🥺🙏 இந்த விடியோ பார்க்க உங்க நல்ல மனசுக்கு கடவுள் துனை எப்போதும் இருக்கும் நீங்க மேலும் மேலும் வாலரா மனதார வாழ்த்துகிறேன் மா 💞🫂⛪

  • @Veerappathiran
    @Veerappathiran 15 วันที่ผ่านมา +6

    எல்லாம் நமசிவாய

  • @chinnaraja5074
    @chinnaraja5074 15 วันที่ผ่านมา +10

    IPS .... WATCH IS YOUR DEPARTMENT

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 15 วันที่ผ่านมา +11

    Oh God 🙏Wrong police family will not blessed 🙏

  • @sujatharavi1025
    @sujatharavi1025 15 วันที่ผ่านมา +14

    Yesappa ungala romba nesikkiraar yesuvai yettru kol magale God bless you

  • @ganeshganeshan6450
    @ganeshganeshan6450 14 วันที่ผ่านมา +2

    Midiya very super sir handsup

  • @revathishankar946
    @revathishankar946 14 วันที่ผ่านมา +1

    Her smile shows her innocence! Pl help her

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 15 วันที่ผ่านมา +3

    Kadavul illaya selaparuku romba kashta paduthraru😢😢😢😢

  • @revathishankar946
    @revathishankar946 14 วันที่ผ่านมา +2

    Pavam ! Romba arajakam police station Jail la kodumai

  • @chinnaraja5074
    @chinnaraja5074 15 วันที่ผ่านมา +8

    Judge...... please court judge investcate

  • @TamilArasan-x9y-f1n
    @TamilArasan-x9y-f1n 15 วันที่ผ่านมา +2

    If it is true then the போலீஸ் will never will live in peaceful....

  • @alagusuntharam1854
    @alagusuntharam1854 13 วันที่ผ่านมา +2

    Don.t worry sister god always withth you.🙋

  • @manjumanjula5540
    @manjumanjula5540 15 วันที่ผ่านมา +6

    Sad to hear . Government wast. Povam this girl. I'm crying hearing this. Her mother only god to her

  • @rc0055
    @rc0055 15 วันที่ผ่านมา +8

    முன்ன பின்ன தெரியாத பையனுக்கு ஆதரவு அளித்தது தப்பில்லை. ஆனால் அவன் இளைஞனான பின் அவன் நடவடிக்கைகளை கவனிக்காமல் விட்டதுதான் தப்பு.

    • @antonysamy7219
      @antonysamy7219 15 วันที่ผ่านมา +1

      இதனா‌ல் தான் எவருக்கும் உதவும் முன் சரியா தவறா என்று யேசிக்க வேண்டியதாக இருக்குங்க

  • @sathyabama4073
    @sathyabama4073 15 วันที่ผ่านมา +7

    கஞ்சா விக்கிறவா 350 ரூபா தான் வச்சுருப்பாளா.

    • @shanthi1851
      @shanthi1851 15 วันที่ผ่านมา

      இவள் சொல்வது எல்லாம் பொய் பொய் 😂😂😂

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 13 วันที่ผ่านมา +1

    God bless you ❤❤

  • @JayaLakshmi-dw6lb
    @JayaLakshmi-dw6lb 15 วันที่ผ่านมา +105

    உன் வார்த்தையில் உண்மை இல்லம்மா. அந்தப் பையன் எங்க வீட்டு மாடில படுத்துக்குவான். மழை வந்தா வீட்டில் படுக்க வெப்போம். எங்க வீட்டுலதான் சாப்பிடுவான் அப்படின்னு சொல்றே. அப்புறமா எங்க வீடு குடிசை வீடுங்கர. குடிசை வீட்டுல எப்படி மாடி?

    • @கலைவாணி-ச1வ
      @கலைவாணி-ச1வ 15 วันที่ผ่านมา +8

      @@JayaLakshmi-dw6lb அதானே முன்னுக்குப் பின் முரணாக உள்ளது

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle 15 วันที่ผ่านมา +7

      சரியா சொன்னிங்க 👌🏻👌🏻👍🏻

    • @shanthi1851
      @shanthi1851 15 วันที่ผ่านมา

      அந்த பெண் சொல்வது எல்லாம் பொய் 👌👌👍👍

    • @virnthasunil
      @virnthasunil 15 วันที่ผ่านมา

      உண்மையாவா .. அப்போ நீ பெத்த பிள்ளை மீது சத்தியம் பண்ணி சொல்லு அவ பேசினவார்த்தைகள் பொய் .அவ டிராமபோடுறா னு...நீ எல்லாம் பொம்பளயா..வெக்ககேடு..ஒரு அவலநிலைல இருக்க ஒரு புள்ள நாதியில்லாம நடுத்தெருவுல நிக்குது நீ அவளுக்கு ஜட்ஜ்மெண்ட் குடுக்கறியா... புருஷன் இல்லாம அந்த புள்ளய இவ்வளவு அசிங்கபடுத்திருக்கானுக.அவனுக உனக்கு கண்ணுக்கு தெரியல..அட சீ.

    • @antonysamy7219
      @antonysamy7219 15 วันที่ผ่านมา +8

      @@Sanjulekha_lifestyle வாடகை வீடு என்று சொன்னது வாடகை வீடு அடுத்து வீடு மாறமாட்டார்களா

  • @AdmiringAnteater-jk5zs
    @AdmiringAnteater-jk5zs 15 วันที่ผ่านมา +5

    Tamil nadu police kawalamana police im srilanka

  • @ssr3126
    @ssr3126 14 วันที่ผ่านมา

    Husband vitu poitu 7 varsham aagudhu nu solra aana papa ku 5 vayasu kooda irukadhu pola😂😂

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 15 วันที่ผ่านมา +8

    This kind of incident shows police get a bad name in the public. Innocent peoples are suffering due to fake cases. This is highly shameful to the society.

  • @gladstoneb879
    @gladstoneb879 15 วันที่ผ่านมา +2

    To get a job for Rs.6000 is a good idea. Some good person can employ this lady and help her to grow her two children in good ways. May God help her.

  • @chinnaraja5074
    @chinnaraja5074 15 วันที่ผ่านมา +5

    Political parties government.. police department repansibility

  • @Callboy-m5f
    @Callboy-m5f 12 วันที่ผ่านมา

    அய்யயோ அதுக்கு ஏன்பா ஜெயிலுக்கு போனே😂

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 15 วันที่ผ่านมา +5

    Why Human Rights Commission is not taking action against this kind of incident. Those who done mistakes police should arrest the particular person only why they arrest somebody else. Don't put fake cases against the public without proper verification. What to do the rich always rich poor always poor just like a chariot of the wheel.

  • @singatamil9474
    @singatamil9474 15 วันที่ผ่านมา +10

    உன்க்கு உதவி செய்கிறேன் கல்வி கற்க குழந்தைகள் நலன் கருதி

    • @SivaR-l1t
      @SivaR-l1t 14 วันที่ผ่านมา

    • @SivaR-l1t
      @SivaR-l1t 14 วันที่ผ่านมา

      நல்லா

    • @dhasp4065
      @dhasp4065 13 วันที่ผ่านมา +1

      Go to tirupur u will get job

    • @Logesh-wt7kk
      @Logesh-wt7kk 11 วันที่ผ่านมา

      👏🏻👏🏻👏🏻👌🏻💐💐💐

  • @abdulmohamed553
    @abdulmohamed553 15 วันที่ผ่านมา +5

    God bless you

  • @dagaldi
    @dagaldi 13 วันที่ผ่านมา

    போலீஸ் காரணம் இல்லாமல் கைதும் பண்ணாது கஷ்டமும் கொடுக்காது , வெறும் 10% போலீஸ் தவறு செய்யலாம் 90% போலீஸ் மனிதநேயம் உள்ளவர்கள், தற்போது போலீஸ் துறை மிகவும் மாறியுள்ளது வரவேற்கத்தக்கது

  • @MohamedRafu-b4s
    @MohamedRafu-b4s 13 วันที่ผ่านมา

    Neega,nalamudan,vazhai,kadavulai,vendukiren,sagothar.

  • @KuwaitCity-qe8ks
    @KuwaitCity-qe8ks 15 วันที่ผ่านมา +1

    Rombo valeekuthu maa jesus with you and your family everlasting bless maa 😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤

  • @M.PonrathiM.Ponrathi
    @M.PonrathiM.Ponrathi 12 วันที่ผ่านมา +1

    Aduthavangala vimarsikuathuku munadi namba olunga irukengala parunga

  • @subramanisivaprakasam9725
    @subramanisivaprakasam9725 11 วันที่ผ่านมา

    நல்ல police யாராவது இருந்தா பதில் சொல்லுங்கள்

  • @Tharshini-xu9qd
    @Tharshini-xu9qd 15 วันที่ผ่านมา

    Baththukkal sakothri ❤

  • @RangaRanganathan-u7v
    @RangaRanganathan-u7v 15 วันที่ผ่านมา

    Naan antha jailukku poganum
    Pengal kooda thanganum

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 14 วันที่ผ่านมา +2

    எனக்கு உன்மேல ஓரு சந்தேகம்

  • @balujaya669
    @balujaya669 15 วันที่ผ่านมา +1

    Mikavum koduramana valkkai sir.

  • @lawrancelara4728
    @lawrancelara4728 13 วันที่ผ่านมา

    Jesus bless you sister

  • @KajaMaideen-h8q
    @KajaMaideen-h8q 13 วันที่ผ่านมา

    என்னனு விசாரணையே கிடையாது உடனே 15 நாள ரிமாண்ட்

  • @gvenkatesan777
    @gvenkatesan777 10 วันที่ผ่านมา

    Don't worry, they will not live well

  • @rajeshkarnan1483
    @rajeshkarnan1483 11 วันที่ผ่านมา

    Yedhayum Thira Visarika vendum, Galata channel help panna porana views Kaga enda ipadi pandringa, I m not supporting police , TH-cam channel take videos for views for money not helping people.

  • @janetshamla5442
    @janetshamla5442 6 วันที่ผ่านมา

    Entha ooru ponnu

  • @DEWEIMACHINERY
    @DEWEIMACHINERY 15 วันที่ผ่านมา +1

    Ne peasarthu unmainu namba mudila same time poinu sollavum mudila… unakum antha police kum thaan unmai terium,

  • @rajannairnair3600
    @rajannairnair3600 13 วันที่ผ่านมา

    😂 Che Ketkkave Romba Kashttama Errukku, Malayali Kolayali, 😂

  • @teejeyem6375
    @teejeyem6375 15 วันที่ผ่านมา +2

    So bad,😢,

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 15 วันที่ผ่านมา

    NGO enna panranga ! Police mosamanavanuga😮

  • @kavithagopinath337
    @kavithagopinath337 2 วันที่ผ่านมา

    Pavam ma nee next time entha Mari panatha ma

  • @radanrakky1438
    @radanrakky1438 13 วันที่ผ่านมา

    நீங்கள் அவங்க முகத்தை மறைத்து வீடியோ போட்டு இருக்கலாம்

  • @chinnaraja5074
    @chinnaraja5074 15 วันที่ผ่านมา +2

    Tamilnadu government failure....BJB PLEASE INVESTIGATE THIS CASE

  • @ravindransuthatsan2656
    @ravindransuthatsan2656 15 วันที่ผ่านมา

    Thiravida modal❤

  • @SethuVaikal-o6s
    @SethuVaikal-o6s 15 วันที่ผ่านมา

    Pothunala gesep پا daum😮

  • @RajanChef-ry6eb
    @RajanChef-ry6eb 15 วันที่ผ่านมา

    Enthamathiri police karangal namathu natil ullargal evargalai iraivanthan pakkanum. Epadi namadhu Nadu munerum. Namdhu makkaluku namathu natile entha nilamai vellaiyan atchiye parvaiellai jai bharat.

  • @anithaa9999
    @anithaa9999 15 วันที่ผ่านมา

    Police, polathu, Ena vendum, endrolum, saivangs

  • @NagaiAishwaryasingsforallyou
    @NagaiAishwaryasingsforallyou 15 วันที่ผ่านมา +1

    🙄😭

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 15 วันที่ผ่านมา +2

    Nichayamaha.antha.poliskarankalukku.Thandanay.ALLAH.KADUMAYAANA.THANDANAY.KODUPPAN

  • @kanagarajr5664
    @kanagarajr5664 13 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🥲🥲🥲

  • @Malar-z3e
    @Malar-z3e 14 วันที่ผ่านมา

    Nermaya vuzaitu sapiduranga inda penai tapa camen panringa pavam avargaluku yarum ilainu iyapi cament panrainga kupai porukiranul nermaya irundaduku idu dandanai sila mel vargatinar lagil sambadikirargal radisam kanga idu romba nalada nermaya vuzaitu sap8ranga idu tapa avaegaluku kes kidaikalana apavigalai ipadi seivingala

  • @williamkk7075
    @williamkk7075 13 วันที่ผ่านมา

    I hope there is no Truth in your statment, first you told you was staying in Hut, then you are telling you made that boy to sleep on your House terrace,

  • @sathiyamoorthyj2218
    @sathiyamoorthyj2218 15 วันที่ผ่านมา +2

    😮😮😮😮😮😮😮😮

  • @sumansubanesh4562
    @sumansubanesh4562 14 วันที่ผ่านมา

    Pavam

  • @shanthi1851
    @shanthi1851 15 วันที่ผ่านมา

    இந்த செல்லம் சொல்வது எல்லாம் பொய் பொய் 😂😂😂😂😂😂😂

    • @muralinagarathinam916
      @muralinagarathinam916 15 วันที่ผ่านมา +2

      நீங்க கூட ஜெயில இருந்து பார்த்திங்களா

    • @RajaKumar-zh7dm
      @RajaKumar-zh7dm 15 วันที่ผ่านมา

      Correct a keddeenka

  • @abdulhasanhasan4067
    @abdulhasanhasan4067 14 วันที่ผ่านมา +1

    சரி தங்கச்சி உனக்கு ஏதாவது பொட்டிக்கட வச்சி பொலப்பு நடத்தலாமல்ல

  • @AnithaSamantha
    @AnithaSamantha 15 วันที่ผ่านมา

    😮😮😮

  • @Paramanandham-b4p
    @Paramanandham-b4p 15 วันที่ผ่านมา +1

    நீங்க ம நாதல்

  • @Sathiyasegarsegar
    @Sathiyasegarsegar 14 วันที่ผ่านมา

    Neenkasolvathu,unmaiyanal,Athikarikalukku,kadavulThadanaiKoduppan?

  • @vijayalakshmiviju4022
    @vijayalakshmiviju4022 15 วันที่ผ่านมา +3

    Oru ladies he Police poi case podamatange ,,,don't blame Police

    • @ஹரஹரமகதேவிகி-ள4ந
      @ஹரஹரமகதேவிகி-ள4ந 15 วันที่ผ่านมา

      @@vijayalakshmiviju4022 road la police 🚓 case யாரு மேல easy யா போடுராங்க..... lorry 🚛 druk Tata ace...... ஏன் car 🚗மேல college school bus 🚌 மேல never.........
      சாமானியர் அடிதட்டு கம்கள் ஏதோ சின்ன தப்பு நடந்து இருக்ரும்.... கஞ்சா 😒😓 பேரி case போடுவானுங்க.....
      Jailer ல ஜெயில் ஒரு வார்த்தை நீ கூற்றம் செஞ்சியா செயியலையா எனக்கு தேவ இல்லை இது நரகம்😡😠 எல்லாமே குற்ற வாளி 😁🤣 அங்கயும் money 💰🤑🤑🤑💰💰💰 nee boss

    • @kathiresan3063
      @kathiresan3063 15 วันที่ผ่านมา

      @@vijayalakshmiviju4022 போலீஸ் பொய் கேஸ் போடமாட்டார்கள் என்பதை கேட்க்கும் போது சிரிப்பதா,அழுவதா என்று தெரியவில்லை.கள்ளக்குறிச்சி,கனியாமூர்,சக்தி பள்ளி சிறுமி ஸ்ரீமதி பாலியல் கொலையில் ஆண்,பெண் காவலர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை நீங்கள் கூற வேண்டும்.பாரத் மாதா கீ ஜே.

  • @arularasank8265
    @arularasank8265 15 วันที่ผ่านมา

    இப்படி எல்லாம் சொல்ல சொல்லி கலாட்டா சினிமா சொல்லிக் கொடுத்தாங்களாம்மா ?