என்றும் இனிமையான தேவகானங்கள் இவைதான்... 👌👌 மன்னர் 👍👍👍..பாடகர் பற்றி சொல்லமாட்டார்கள் அந்நாட்களில்..M G R பாட்டு..👍👍 சிவாஜி பாட்டு என்றே அடையாளப்படுத்தும் . உன்னதமான காலங்கள் அவை 👌👌👌👌🤣🤣
அருமையான தொகுப்பு.. முதல் பாடலுக்கான என் ரசனை பதிவு... .. கிளாரேன் ஒலிக்க .. வயலின்கள் இழைய "காற்று வாங்க போன.." சௌந்தர்ராஜன் .. "கவிதை வாங்கி வந்த.." கவிஞர் வாலி.. "அதை கேட்டு வாங்கி போன".. மக்கள் திலகம்.. ஆமாம் அந்த கன்னி எங்கே ?.. அழகு தேவதையின் பருவத்தை சல்வார் கம்மீஸ் மறைக்க "நடை துள்ளிக்கொண்டு போக .. இடை அள்ளிக்கொண்டு போக.." அன்னமாக நடந்து வரும் என் கனவுக்கன்னி.. இனிமை ஊஞ்சல் ஆட இசை தந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன் பிரிந்த பின் இசைத்த முதல் திரை இசை கோர்வை .. வண்ணத்தில் பார்க்க இன்னும் அழகு..
அருமையான என்றென்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் பாடல்கள்+இசை+படம் உருவாக்கம்; இவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் தலைவரின் மிகவும் துள்ளலான நடிப்பு. நன்றி நண்பரே! 🙏
01 பாடல் :- நான் காற்று வாங்க படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- வாலி பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமசந்திரன் இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965 02 பாடல் :- பொன்னெழில் பூத்தது படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- பஞ்சு அருணாசலம் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- பி.சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965 03 பாடல் :- சங்கே முழங்கு சங்கே படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- பாரதி தாசன் பாடகர் :- சீர்காழி கோவிந்தராஜன் பாடகி :- பி.சுசீலா நடிகர் :- கே.டி.சந்தானம் நடிகை :- சரோஜா தேவி இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965 04 பாடல் :- என்ன உறவோ என்ன படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- வாலி பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965 05 பாடல் :- என்னை மறந்ததேன் படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகி :- பி.சுசீலா நடிகை :- சரோஜா தேவி இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965 06 பாடல் :- பல்லவன் பல்லவி படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- வாலி பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965
இசை தவழ பின்னனி இசை அதன் பின் நடக்க என்ன சொல்ல நிழல் ஓவியங்கள் அதை தாலாட்ட அதை கேட்கும் ரசிகர் கூட்டம் மெய் மறக்கும், இனி இப்படி பட்ட படைப்பாளிகளும் இல்லை ரசிகனும் பிறக்கப்போவதில்லை.
சரோ தலைவருக்கேற்ற ஜோடி தான். ஆனால் அவருக்கு டான்ஸ் சுமாராகத்தான் வரும். ஆனால் இக்குறை பெரிய அளவில் தெரியாதவாறு படம் பிடித்ததில் தலைவரின் சாமர்த்தியமும் உண்டு.
என்ன உறவோ ?! குடிச்சாப்புலேயே டிஎம்எஸ்பாட எம்ஜிஆர் அப்பா அதேப்போலேநடிப்பது அழகு !! எம்எஸ்வீ ஐயாவின் இசை ஆஹாஹா!! சரோசீத்தீ பாவம் ! இந்தப்பாடல் என்னை எங்கோயோக் கொண்டுபோகூம் !!!!! 👸 🙏
பல்லவன் பல்லவி பாட ட்டுமே !இதிலே எம்ஜிஆர் அப்பாவின் ஆக்ஷண்ஸ் சூப்பர் !! சலிக்காத அழகர் எம்ஜிஆர் அப்பா! நான் குடுத்துவச்சமகள் 👸 🙏
என்றும் இனிமையான தேவகானங்கள் இவைதான்... 👌👌 மன்னர் 👍👍👍..பாடகர் பற்றி
சொல்லமாட்டார்கள் அந்நாட்களில்..M G R பாட்டு..👍👍 சிவாஜி பாட்டு
என்றே அடையாளப்படுத்தும் . உன்னதமான காலங்கள் அவை 👌👌👌👌🤣🤣
ஆஹாஹா!! சங்கே முழங்கு !சங்கை மங்களகரமாக ஊதின என் எம்எஸ்வீ ஐயாவின் புகழ். வாழ்க ! இசை அபாரம் !!!எம்ஜிஆர் அப்பா அழகர்!! சரோசித்திஅழகா ஆடுவாங்க !சீர்காழி சுசீமா நல்லாப்பாடுவாங்க !!!!! பொற்கால கீதமல்லவா?!?!?!!!!! 👸 🙏
அருமையான தொகுப்பு.. முதல் பாடலுக்கான என் ரசனை பதிவு...
.. கிளாரேன் ஒலிக்க .. வயலின்கள் இழைய "காற்று வாங்க போன.." சௌந்தர்ராஜன் .. "கவிதை வாங்கி வந்த.." கவிஞர் வாலி..
"அதை கேட்டு வாங்கி போன".. மக்கள் திலகம்..
ஆமாம் அந்த கன்னி எங்கே ?..
அழகு தேவதையின் பருவத்தை சல்வார் கம்மீஸ் மறைக்க "நடை துள்ளிக்கொண்டு போக .. இடை அள்ளிக்கொண்டு போக.." அன்னமாக நடந்து வரும் என் கனவுக்கன்னி.. இனிமை ஊஞ்சல் ஆட இசை தந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன் பிரிந்த பின் இசைத்த முதல் திரை இசை கோர்வை .. வண்ணத்தில் பார்க்க இன்னும் அழகு..
என்னை மறந்த தேன் ஆஹாஹா என் இதய கீதமல்லவா?! எம்ஜிஆர் அப்பாவை தவிக்கவிடுறாங்களே இந்த சரோசீத்தி!!!!!!!! 👸 🙏
அனைத்து பாடல்களையும் எப்போதுமே கேட்டு கொண்டே இருக்கலாம் நன்றி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள்
U8
True
@@prabhakaransukumar3730super sang very naish 👌
பொன்னெழில் பூத்த து !ஆஹாஹா எம்ஜிஆர் அப்பாவின் அழகு அசல் ராஜக்குமாரனே!!!!! சரோசித்தியும் அழகி ! 💑 அருமை!! டிஎம்எஸ் சுசீமா கவிகள் அருமை !ஆனால் எம்ஜிஆர் அப்பாவின் அழகு எல்லாத்தையும் தூக்கிச் சாப்பீட்டுட்டுது !!!! 👸 🙏
ஒரு பெண் எதிர் பார்க்கும் அத்தனை ஆடைகளும் ஆசைகளும் நிறைவேற பெற்றவர் சரோஜா தேவி அம்மா. துணி, நகை பூ அனைத்தும் சூடி மகிழ்ந்தார். வாழ்க தலைவர் MGR
எம்ஜிஆர் அப்பாவின் இந்தப்பாடல் எங்கப் புதுக்கோட்டைல எடுத்திருக்காங்க ! அப்பா !என்னா அழகு!!!!!! எம்ஜிஆர் அப்பா ஆடுற இடங்களிலேதான் நாங்க இறங்கி தண்ணீ எடுப்போம் புதுக்குளம் ஏரிலே செகப்புத்தண்ணீ எங்க ஊரே இதுதான் குடிக்கும் !இந்தப்பூங்காவிலேதான் விளையாடும் என் அப்பா விளையாண்ட எடமில்லையா?!?!?! அழகுப்பாடல் !!!! 👸
எத்தனை இனிமை டி எம் எஸ் சுசிலா
பாடலில்
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
அருமையான என்றென்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் பாடல்கள்+இசை+படம் உருவாக்கம்; இவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் தலைவரின் மிகவும் துள்ளலான நடிப்பு. நன்றி நண்பரே! 🙏
01
பாடல் :- நான் காற்று வாங்க
படம் :- கலங்கரை விளக்கம்
பாடலாசிரியர் :- வாலி
பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
நடிகர் :- எம்.ஜி.ராமசந்திரன்
இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
ஆண்டு :- 28.08.1965
02
பாடல் :- பொன்னெழில் பூத்தது
படம் :- கலங்கரை விளக்கம்
பாடலாசிரியர் :- பஞ்சு அருணாசலம்
பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
பாடகி :- பி.சுசீலா
நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
நடிகை :- சரோஜா தேவி
இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
ஆண்டு :- 28.08.1965
03
பாடல் :- சங்கே முழங்கு சங்கே
படம் :- கலங்கரை விளக்கம்
பாடலாசிரியர் :- பாரதி தாசன்
பாடகர் :- சீர்காழி கோவிந்தராஜன்
பாடகி :- பி.சுசீலா
நடிகர் :- கே.டி.சந்தானம்
நடிகை :- சரோஜா தேவி
இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
ஆண்டு :- 28.08.1965
04
பாடல் :- என்ன உறவோ என்ன
படம் :- கலங்கரை விளக்கம்
பாடலாசிரியர் :- வாலி
பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன்
நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
ஆண்டு :- 28.08.1965
05
பாடல் :- என்னை மறந்ததேன்
படம் :- கலங்கரை விளக்கம்
பாடலாசிரியர் :- கண்ணதாசன்
பாடகி :- பி.சுசீலா
நடிகை :- சரோஜா தேவி
இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
ஆண்டு :- 28.08.1965
06
பாடல் :- பல்லவன் பல்லவி
படம் :- கலங்கரை விளக்கம்
பாடலாசிரியர் :- வாலி
பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன்
நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
ஆண்டு :- 28.08.1965
5ம் பாடல் பஞ்சு அருணாசலம்
அருமையான விளக்கம்! நன்றி நண்பரே🙏
அருமையான விளக்கம்! வாழ்த்துக்களுடன் நன்றி நண்பரே! 🙏
ஐயா. இந்த மாதிரி பாடல்கள் அனைத்தும் யார் எழுதி வைத்து நாம் கேட்க பேகிறோம். அருமையான பாடல் வரிகள்..🎉🎉🎉
மக்கள் திலகம் புகழ் நீடூழி வாழ்க 🙏✌️
சூப்பர் அழகான பாடல்கள் ஆல்பமும் நல்ல padall❤️ anbudan ❤️ thankyou 🎉🙏
அன்றைய படங்களை திரையில் இரசிக்க வேண்டும் அந்தமாதிரி அழகு . டி எம் எஸ் குரலின் இனிமை தித்திக்கும் .
Excellent thanks for tms sir great sing
Thankyou segar
Evergreen songs for the senior citizens.
Vaathiyar mass songs
சூப்பர் பாடல்கள்
Thalaivar songs epothum superr❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
SAROJA DEVI is a role model for college girls in those days.
She will be very happy to recall those days.
Thalaivar MGR 👍👌✌️🙏
இசை தவழ பின்னனி இசை அதன் பின் நடக்க
என்ன சொல்ல நிழல் ஓவியங்கள்
அதை தாலாட்ட அதை கேட்கும் ரசிகர் கூட்டம் மெய் மறக்கும், இனி இப்படி பட்ட படைப்பாளிகளும்
இல்லை ரசிகனும்
பிறக்கப்போவதில்லை.
சரோ தலைவருக்கேற்ற ஜோடி தான். ஆனால் அவருக்கு டான்ஸ் சுமாராகத்தான் வரும். ஆனால் இக்குறை பெரிய அளவில் தெரியாதவாறு படம் பிடித்ததில் தலைவரின் சாமர்த்தியமும் உண்டு.
Kallakara vilaku somgs all super
Ramachandran Malaysia
Mgr movies kalankarai vilakku songs all are very goods nice songs and nice movies
Enna arumaiyana padalgal arumai,arumai thalaiva
Arumaiana. Padalgal. Arpudham
Fantastic
பாரதிதாசன் பாடலுக்கு உருவம் கொடுத்தது M G R;
உயிர் கொடுத்தது P. சுசீலா.
.
@@kvengatachalam6278 ,,,,,,,,,,,,,,,,,,,,, zxxx,,, ", lllllllllllll
Rasikka Vaithadhu MSV music
Super song
Old is gold
தேனினும் இனியது சூப்பர்
Vaathiyar Mgr
ந
நஜிஓடனிகோபூப்ப
😛🤩
All are good songs.
Oldisgoldsongs
Excellent song partheepan
MSV's super hit songs.
Amudha gananghal
Very very super
Super movie and all songs are very nice
Memories go the school days when I used to sing in moral class and got applauses
Great song!
Nice song
ANAITHU PADALKALUM. INIMAI. ARUMAI,
U👍
Tamilan entru sollada thalai nimirndhu nillada