How Tamil Media is being controlled by the ruling party! l Journalist Mani l Gabriel Devadoss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 207

  • @santhoshpann
    @santhoshpann 3 วันที่ผ่านมา +16

    Gabriel, this was really needed and an important discussion at this time. I’m hoping you could do more of these with Mani Sir

  • @SakthiSaarA
    @SakthiSaarA 4 วันที่ผ่านมา +33

    மணி சார் சொல்வதுதான் உண்மை TV சேனல் கார்ன் எல்லாம் வேர் ஏதாவது தொழில் செய்யலாம்

    • @aathispraytech
      @aathispraytech 3 วันที่ผ่านมา

      Enna tholil anna😂😂

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 4 วันที่ผ่านมา +79

    திமுக... அனைத்து ஊடகங்கலும் தங்களுக்கு சாதகமாக செயல்பட நிர்பந்திக்கபடுகின்றனர்... எல்லா விவாதங்களை பார்த்தாலே மக்களுக்கு புரியும்

    • @rkr276
      @rkr276 4 วันที่ผ่านมา +7

      ஊடகங்களும்

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 4 วันที่ผ่านมา +4

      உண்மை

    • @raja-cz8kk
      @raja-cz8kk 4 วันที่ผ่านมา

      நிர்பந்தம் லாம் இல்ல. அவனுங்க இயற்கையாவே சொம்பு தூக்கிகள்

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 4 วันที่ผ่านมา +3

      It's true bro 😂😂😂

    • @rajadurai8067
      @rajadurai8067 3 วันที่ผ่านมา +2

      மத்திய அரசும் இதில் வளைத்தது இல்லை.

  • @batmanofficial007
    @batmanofficial007 4 วันที่ผ่านมา +23

    People need more awareness about the Media Narrative. 😢

  • @palanivelrajan4844
    @palanivelrajan4844 4 วันที่ผ่านมา +23

    திமுக அனைத்து ஊடகம்/ஊடகவியளாளரகளை விலை கொடுத்து வாங்கி 4/5-ஆண்டுகள் ஆகிவிட்டது.கள்ளக்குறிச்சி/மரக்காணம்/கனியாமூர்/வேங்கைவயல்/சேலம்.....

  • @krishanmurthy
    @krishanmurthy 4 วันที่ผ่านมา +15

    Important discussion 👍
    Nice

  • @srinivasanswaminthan2
    @srinivasanswaminthan2 3 วันที่ผ่านมา +11

    தமிழக செய்தி சேனல்கள் அனைத்தையும் புறக்கணித்து 8 வருடங்கள் ஆகிறது. நானும் எனது நண்பர்கள் பலரும் சேர்ந்த எடுத்த முடிவு

  • @radhakrishnankrishnan9757
    @radhakrishnankrishnan9757 3 วันที่ผ่านมา +3

    தமிழக ஊடகங்கள்(முக்கியமான செய்தி சேனல்கள்) மடிந்து ரொம்ப நாளாகிவிட்டது. நீங்கள் சொல்வது முற்றிலும்
    உண்மை. நடுநிலையுடன் உண்மையை உரக்கச் சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @ranisankar2120
    @ranisankar2120 4 วันที่ผ่านมา +16

    Iam happy to see lots of videks from Gabbi. My stress buster channel. Pls keep these conversations

    • @Manoj-hk9xq
      @Manoj-hk9xq 4 วันที่ผ่านมา +1

      Agreed. Pls keep doing more of these insightful conversations Mr.Gabriel...

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 4 วันที่ผ่านมา +6

    It is very good see a conversation between two intellectual gentle mans with difference of opinion on certain things in terms of politics. 👍👍👍🙏🙏

  • @piramanayagams2369
    @piramanayagams2369 4 วันที่ผ่านมา +6

    Correct Mani Sir.All medias llike News7,Thanthi,tv18 SunTv hold debate about Admk alliance

  • @krishnatin
    @krishnatin 3 วันที่ผ่านมา +3

    I strongly agree with Mr Mani. TN mainstream Media is not playing their role. Always redirect the govt against issues and not ready to raise any questions to the govt. This is not healthy.

  • @MS17943
    @MS17943 4 วันที่ผ่านมา +6

    Enne Mani Sir, Seeing that your approach is slowly changing these days... Heart warming to see that you are becoming more objective in your opinion.

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 4 วันที่ผ่านมา

      மணி எடப்பாடி இடம் விலை போய் விட்டார்

  • @Jai-dx6eb
    @Jai-dx6eb 4 วันที่ผ่านมา +12

    All youngsters must watch. , what a brilliant deliberation, Mani sir is really educating the educated mass because regular tasmac users daily wages will never see this channel but. Atleast. Neutral people must watch ... He is clearly explaining like political professor, it is unfortunate how many will listen this video and change their mind .. good job done by U Gabriel 👍

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 4 วันที่ผ่านมา

      மணி எடப்பாடி இடம் விலை போய் விட்டார்

    • @vaimurthy
      @vaimurthy 3 วันที่ผ่านมา

      @@jagaseeshwaranm6829 ஆமாம் இத்தனை நாளா திமுக கொத்தடிமையா இருந்தார்

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 3 วันที่ผ่านมา

      ஆனால் டெய்லி wages and tasmac dhaan vote base அவங்க மாரணுமே

  • @ramprasath7268
    @ramprasath7268 4 วันที่ผ่านมา +19

    RSB மீடியா - திமுக கைப்பாவை 😂

    • @ELLALAN19
      @ELLALAN19 3 วันที่ผ่านมา

      😂😂😂 Rss கைப்பாவையாக திராவிட மீடியா😂

  • @kalimuthu.guru1
    @kalimuthu.guru1 4 วันที่ผ่านมา +37

    பேசிக்கொள்ளும் இருவரும் தான் ஒரு கொத்தடிமை கூட்டத்தின் ஒரு அங்கம் என்பதை மறந்த தருணம்

  • @mohansss865
    @mohansss865 3 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் கேப்ரியல் மற்றும் மணி .. இந்த விலைபோன ஊடக கூட்டத்தில் உண்மையை பேசுகிறீர்கள் ..

  • @hariharan-ly8br
    @hariharan-ly8br 3 วันที่ผ่านมา +4

    சார் உங்களுக்கு இப்போது தான் புத்தி வந்திருக்கிறது. இவ்வளவு நாள் நீங்களும் இப்படி தான் இருந்தீர்கள். இப்போது தான் உங்களுக்கு புத்தி வந்திருக்கிறது😢

  • @RajeshKumar-zk6kb
    @RajeshKumar-zk6kb 3 วันที่ผ่านมา +2

    Mani anna avargalum upee than manam mari peasugirar vazhithukkal 🤝🤝🤝

  • @rajadurair5721
    @rajadurair5721 3 วันที่ผ่านมา +5

    அரசு ஊழியர்கள் இந்த ஆட்சிக்கு தக்க பாடம் புகட்ட காத்து இருக்கின்றனர்😂😂😂

  • @arun2689
    @arun2689 4 วันที่ผ่านมา +8

    Also remember, Mani was advocating for DMK in 2021 elections. A good journalist should know the character of DMK.He miserably failed and trying to undo his own actions.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 4 วันที่ผ่านมา +4

    All medias didn't support ADMK, when it was ruling.They bluntly went back DMK for Money.

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar 3 วันที่ผ่านมา +6

    மணி எப்படி நாலும் திமுகவுக்குத்தான் ஓட்டு போடுவான்

  • @vasudevankarunakaran2776
    @vasudevankarunakaran2776 2 วันที่ผ่านมา +1

    தமிழகத்துக்கு நல்ல மாற்றம் வேணும்னா அது அண்ணாமலை ஜி மட்டுமே

  • @rsn1660
    @rsn1660 4 วันที่ผ่านมา +5

    Stalin family had looted 2 lakh crores. We need to give them rest.

  • @selvarajraj6331
    @selvarajraj6331 4 วันที่ผ่านมา +10

    Karthigai Selvan news 18

  • @sharavanan4408
    @sharavanan4408 4 วันที่ผ่านมา +3

    Thanks for speaking..pls maintain this

  • @palanivelrajan4844
    @palanivelrajan4844 4 วันที่ผ่านมา +3

    ணி சார்.தினமும் நிகழ்வுகளை விவாதியுங்கள்.

  • @ramprasath7268
    @ramprasath7268 4 วันที่ผ่านมา +11

    BJP❤

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 4 วันที่ผ่านมา +7

    What I remember when H. Raja told about Tamil media's, Prostitute. 😊

  • @arulthiagu6954
    @arulthiagu6954 4 วันที่ผ่านมา +4

    கடந்த 3.5 வருடங்களாக எடப்பாடி அரசுக்கு எதிராக எதிர்கட்சியாக சாலைப்போராட்டத்திற்கு முன் வந்தாரா.. சொல்லுங்கள் அப்போதுதான் ஊடகங்கள் கவனிக்கும்.அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 วันที่ผ่านมา +3

    DMK and admk same

  • @GopinathArjunan-qz1is
    @GopinathArjunan-qz1is 3 วันที่ผ่านมา +2

    We should boycott the tamil TVs. We should avoid them. Get-together, come on people, lets we get-together

  • @Velumani785
    @Velumani785 4 วันที่ผ่านมา +20

    மணிக்கு இப்பவாவது புத்தி வந்ததே.

    • @dhanviframes9515
      @dhanviframes9515 4 วันที่ผ่านมา +1

      But still he will support only DMK

    • @santhoshpann
      @santhoshpann 3 วันที่ผ่านมา +2

      He has been saying this for a long time. Ishtathuku olarakudathu

    • @anushadev5019
      @anushadev5019 3 วันที่ผ่านมา +1

      ​@@dhanvs9515he is not DMK supporter, he is supporting DRAVIDIAN ideology.. for the past 1 year he has been opposing DMK..

  • @Pencilmaths360
    @Pencilmaths360 4 วันที่ผ่านมา +3

    கேப்ரியல் ஒன்னாம் நம்பர் கூப்பி

  • @kumaran7992
    @kumaran7992 4 วันที่ผ่านมา +2

    Mani sir correct speech

  • @MrRK-ge6te
    @MrRK-ge6te 4 วันที่ผ่านมา +3

    நீங்க தான் கூவி கூவி திமுக விற்கு வாக்கு சேகரித்தீர்கள்

  • @MS17943
    @MS17943 3 วันที่ผ่านมา

    Very glad that you both who used to also be UPs earlier are changing for the good. Looks like finally TN may see light at the end of the tunnel through your lens. Congrats. At the end of the day TN people should realize and vote responsibly and not be biased.

  • @vimalnatan9066
    @vimalnatan9066 4 วันที่ผ่านมา +4

    ManiSirSuper

  • @jeyasekaran5413
    @jeyasekaran5413 3 วันที่ผ่านมา

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ஆண்மையுள்ள பத்திரிக்கையாளராக நீங்க செயல்படுகிறீர்கள் மணி சார் ....... ஆளுங்கட்சிக்கு வலிய முட்டுக் கொடுக்கும் பத்திரிகையாளர்களை பார்த்த பிறகுதான் நமக்கே அருவருப்பாக இருக்கிறது ஓஹோ ஆளும் கட்சியில் ஏதோ தவறு நடந்து கொண்டிருக்கிறதோ இந்த பத்திரிகையாளர்களை எல்லாம் வளைத்து போட்டு மார்க்கெட்டிங் செய்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது...

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 20 ชั่วโมงที่ผ่านมา

    திரு.மணி அவர்கள் சொல்லுவது நிதர்சனமான உண்மை....

  • @prabab4415
    @prabab4415 2 วันที่ผ่านมา +1

    அவன் பெயர் என்ன கேப் ரியல் அமெரிக்கா இங்கிலாந்து காரணா நல்லா தமிழ் பேசுறான்

  • @jeyasekaran5413
    @jeyasekaran5413 3 วันที่ผ่านมา

    மக்களின் குரல்களுக்கு மதிப்பளித்தே ஆக வேண்டும் யாராக இருந்தாலும் மக்களை மீறி அதிகாரத்திலிருந்து கொண்டு எதையும் செய்யலாம் என்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்....

  • @வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி

    அதனாலதான் விஜய் சந்திக்காமல் இருக்காரு விஜய் ஒன்னு சொல்லுறாரு வெளிய ஒன்னு வரும் எப்படி விஜய் பேசறது எல்லாம் வெளியவே வராது

    • @SivapathySi-gm5dt
      @SivapathySi-gm5dt 3 วันที่ผ่านมา

      சரியான பதிவு👍

  • @karticksriram
    @karticksriram 4 วันที่ผ่านมา +1

    Thanks for your video nice one
    Gabriel ji can you please interview Pandey ji again?

  • @swami8774
    @swami8774 3 วันที่ผ่านมา +2

    இன்றைய மத்திய அரசு செய்த சாதனைகளுக்கும் இங்கத்தைய சமாச்சாரமும் ஒன்னா? போய்யா

  • @SSalaisSaravanan
    @SSalaisSaravanan 3 วันที่ผ่านมา +1

    Diversion politics in which DMK & Stalin have done PHd 😂

  • @vaimurthy
    @vaimurthy 3 วันที่ผ่านมา +2

    அந்த கூட்டத்தில் நீங்களும் ஒருத்தர் தான் அப்பு

  • @6unkumar
    @6unkumar 3 วันที่ผ่านมา +4

    காங்கிரஸ் சொல்லும்போது உங்களால் பட்டியலிட்ட ஊழல் போல மற்ற விஷயங்கள் போல ஏன் பாஜக என்று சொல்லும் போது எந்த விஷயத்தையும் சொல்ல முடியவில்லை உங்களால்
    ஏனெனில் இருந்தால் தானே சொல்ல முடியும்

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 4 วันที่ผ่านมา +2

    Super mani sir❤

  • @charlescharles8809
    @charlescharles8809 4 วันที่ผ่านมา +2

    ❤❤sir Nice 👍

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 2 วันที่ผ่านมา +1

    Media third rate in Tamilnadu

  • @kumaran7992
    @kumaran7992 4 วันที่ผ่านมา +12

    Admk wins 2026

  • @joylife428
    @joylife428 3 วันที่ผ่านมา +1

    Not ruling party .its always dmk s b team . When jeyalalitha takes action against these fake or false reporters u shout out at her saying she is indulging in the freedom of speech 😂😂😂😂😂

  • @jeevaanoja2270
    @jeevaanoja2270 4 วันที่ผ่านมา +1

    Nice.

  • @LawrenceFm-uf3tk
    @LawrenceFm-uf3tk 4 วันที่ผ่านมา +1

    Money is important you know mani

  • @PersonalblogPersonal
    @PersonalblogPersonal 3 วันที่ผ่านมา +1

    இந்த நேர்காணலில் Gabril அவர்கள் கேள்விகள் குறைவு அதிலும் மீடியா,அரசாங்கம் இவர்களின் மீது உள்ள தவறை மக்கள் தவறாக மாற்றுகிறார்..இந்த விவாதத்திற்கு பொருத்தம் இல்லாமல் பேசுகிறார் இவரும் முட்டு கொடுக்கிறார்..

  • @manigandann5778
    @manigandann5778 3 วันที่ผ่านมา +6

    மணி சார் உங்கள் அரசியல் தொலைநோக்கு பார்வை மிகவும் சரியானது

  • @ArasiyalPaithiyam
    @ArasiyalPaithiyam 3 วันที่ผ่านมา

    இப்போ எல்லாம் tv la news pathu பல வருடங்கள் ஆச்சு பல நியூஸ்க்கு நாங்க இந்த சேனலுகளுக்கு tag பண்ண வேண்டி இருக்கு எடிட்டர் எல்லாம் சினிமா நியூஸ் போடுவது first preference

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 3 วันที่ผ่านมา +1

    எதிர் கட்சியான அதிமுக திமுகவின் மக்கள் விரோத போக்கை பற்றி ஏன் பேச மறுக்கிறது. எதிர் கட்சி தலைவர் ஊடகங்களை பார்த்து ஆளும் கட்சியின் மக்களுக்கு எதிரான போக்கை விரிவாக பேச அறிவுறுத்த வேண்டும். ஆனால் அவர் அதை செய்வதில்லை.

  • @susmiuma5102
    @susmiuma5102 3 วันที่ผ่านมา

    The only people choice media is VikatanTv. Which has discussed the pension scheme problem of teachers with current ruling government, the only media which discussed tasmac issue is junior Vikatan..

  • @maruthupandian1051
    @maruthupandian1051 3 วันที่ผ่านมา

    இருவரும் அறிவாளிகள் but மனி திராவிட???? நெரியாளர் சிறப்பு ..
    மனி அவர்கள் மீது எனக்கு மரியாதை அதிகம்

  • @KANNADASANV
    @KANNADASANV 4 วันที่ผ่านมา +1

    சீமான் மக்களின் issues ஐ பற்றி பேசுவதே இல்லையா? மணிவிடம் பேசவேண்டாம் என்று தவிற்கிராயா?

  • @sharini.sathiyakarthik5608
    @sharini.sathiyakarthik5608 4 วันที่ผ่านมา

    Very true sir

  • @pugaljp85
    @pugaljp85 3 วันที่ผ่านมา +1

    No backbone media

  • @beerlaiadipil
    @beerlaiadipil 3 วันที่ผ่านมา

    Definition of TVK
    Old lifebuoy soap packed in new Lux cover

  • @nadimuthu42
    @nadimuthu42 4 วันที่ผ่านมา +12

    Annamalai should be our CM

    • @mukeshb9708
      @mukeshb9708 4 วันที่ผ่านมา

      Vijay

    • @satiz04
      @satiz04 3 วันที่ผ่านมา

      🤭🤣🤭🤣

    • @ELLALAN19
      @ELLALAN19 3 วันที่ผ่านมา

      Yes next PM ❤

    • @ELLALAN19
      @ELLALAN19 3 วันที่ผ่านมา

      But Annamalai not in bjp😂

    • @mukeshb9708
      @mukeshb9708 3 วันที่ผ่านมา

      @@nadimuthu42 fascism🤣

  • @lakshmignanasekaran196
    @lakshmignanasekaran196 4 วันที่ผ่านมา +4

    பணம் பத்தும் செய்யுமாம்

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 4 วันที่ผ่านมา +1

    Super super super super super good speech sir DMK weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast weast

  • @srirambmhg
    @srirambmhg 4 วันที่ผ่านมา

    Good nice....

  • @n.nageshwaran7944
    @n.nageshwaran7944 3 วันที่ผ่านมา

    Mr mani if you have ????? can you speak about North India media people then we will agree with you..

  • @Vlr09262
    @Vlr09262 3 วันที่ผ่านมา +2

    நாளைக்கே மாத்தி பேசுவான்

  • @UmasStoryPod
    @UmasStoryPod 4 วันที่ผ่านมา +5

    A good discussion.

  • @venkateshwars1420
    @venkateshwars1420 4 วันที่ผ่านมา +1

    Not long ago, Mani was part of this ₹ 200 upee. Looks like now he is not getting this money.

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 วันที่ผ่านมา +1

    Mr mani neenga paatteebgala 60 laksh members abdate paarttheengalaaaa etukku sir ippedi irukkeenga????

  • @haricr7261
    @haricr7261 4 วันที่ผ่านมา +7

    தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெல்லும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jagaseeshwaranm6829
    @jagaseeshwaranm6829 4 วันที่ผ่านมา +2

    அரசியல் புரோக்கர் மணி

  • @arulmurugan3387
    @arulmurugan3387 3 วันที่ผ่านมา +2

    Mani ayya please support TVK,❤❤❤❤❤❤❤❤❤

  • @B.V.Rajendran
    @B.V.Rajendran 3 วันที่ผ่านมา +2

    Yes! Nowadays Iam not watching TV news channels!!!

  • @podujanamreview-p4x
    @podujanamreview-p4x 4 วันที่ผ่านมา +2

    Admk win majority no vijay

  • @Arulmurugan-oi7cs
    @Arulmurugan-oi7cs 4 วันที่ผ่านมา +2

    Ayya please guide TVK 2026❤❤❤❤❤❤❤

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 วันที่ผ่านมา +1

    DMK sompu Mani kadharal super

  • @velladurai.s5270
    @velladurai.s5270 3 วันที่ผ่านมา

    👍👍👍

  • @shivaneshhemalatha7732
    @shivaneshhemalatha7732 วันที่ผ่านมา

    நேர்மையாக தைரியமாக கேள்வி கேட்ட கேப்ரியலுக்கும் நேர்மையாக தைரியமாக பதில் சொன்ன மணி சாருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் வணக்கங்கள்🙏

  • @SAMS-bs4gh
    @SAMS-bs4gh 3 วันที่ผ่านมา

    Gabriel sir talk about netaji subhash Sandra boss his rule in ww2

    • @SAMS-bs4gh
      @SAMS-bs4gh 3 วันที่ผ่านมา

      Bose

  • @vasudevankarunakaran2776
    @vasudevankarunakaran2776 2 วันที่ผ่านมา

    Mani sir is also a D M K support prees person

  • @ramprasath7268
    @ramprasath7268 4 วันที่ผ่านมา +4

    வாழ்க ஹிந்து சாதி தேசிய பா.ஜ.க. வாழ்க அண்ணாமலை 💐🇮🇳❤

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 2 วันที่ผ่านมา

    நீங்களும் இதுவரை அதைத்தானே செய்தீர்கள். இப்போதும் கூட கடுமையாக குறைகளை சொல்லி விட்டு. தேர்தல் வந்தால் திமுக வுக்கு ஜால்ரா போடுவது தானே உங்கள் பாணி...😮

  • @karuppasamy6988
    @karuppasamy6988 4 วันที่ผ่านมา

    Good explanation but Mr Mani support DMK Dravidian political before this govt forms why any reason

  • @mohanasundaram2563
    @mohanasundaram2563 4 วันที่ผ่านมา

    Madai matru settings
    You said correct sir

  • @SuriyaDev-t5o
    @SuriyaDev-t5o 4 วันที่ผ่านมา +5

    Bjp

  • @graghunath2106
    @graghunath2106 2 วันที่ผ่านมา

    No cuts to you sir

  • @Raja4206j
    @Raja4206j 4 วันที่ผ่านมา +1

    Now a pair of unfunny gay lovers in one youtube channel will talk about how Mani is funded by BJP .

  • @tananthan3576
    @tananthan3576 4 วันที่ผ่านมา +1

    EPS win

  • @Wwenov
    @Wwenov 4 วันที่ผ่านมา +1

    Vijay ku sombadikanuma ? 😂

  • @psenthilkumar8674
    @psenthilkumar8674 3 วันที่ผ่านมา

    Government employees getting more pay

  • @nallusamythangavel7466
    @nallusamythangavel7466 4 วันที่ผ่านมา +1

    Eps mass

  • @psenthilkumar8674
    @psenthilkumar8674 3 วันที่ผ่านมา

    Dmk paid public 1000 1.16 crore people

  • @sendilnathan3271
    @sendilnathan3271 3 วันที่ผ่านมา

    Alaporan Tamilan

  • @psenthilkumar8674
    @psenthilkumar8674 3 วันที่ผ่านมา

    Mani people are addition to dmk
    You saying words no use