Siragadika Aasai | Episode Promo 1 | 25th June 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

ความคิดเห็น • 99

  • @Aswin778
    @Aswin778 3 หลายเดือนก่อน +319

    யாரெல்லாம் அண்ணாமலை சார் குடும்ப தலைவர் என்ற பொறுப்பில் விஜயா சனியனை கண்டிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்👍💯💯

    • @arunkumarcja8319
      @arunkumarcja8319 3 หลายเดือนก่อน +1

      Yes

    • @yesyyou99
      @yesyyou99 3 หลายเดือนก่อน +7

      He's a mixture uncle. Who's the main reason for all his 3 son's drift and useless character

    • @sugandamahesvari5280
      @sugandamahesvari5280 3 หลายเดือนก่อน +3

      கண்டிக்கிறது மட்டும் போதாது.நாலு‌ அறை விடனும்.

    • @manjulanaidu232
      @manjulanaidu232 3 หลายเดือนก่อน

      Yes

    • @Ashwin778.
      @Ashwin778. 3 หลายเดือนก่อน +1

      யாரெல்லாம் நான் அரை போதை அரை மெண்டல்னு நினைக்கிறீங்க

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 3 หลายเดือนก่อน +113

    சுருதி அம்மா வரும்போதே வாயில கொடுக்கு வச்சுகிட்டு வரும் போல😢

  • @SriDevi-rn4dg
    @SriDevi-rn4dg 3 หลายเดือนก่อน +6

    ரோகினியின் உருட்டுங்கள்
    1. முதல் திருமணம் மறைத்தது
    2. முதல் குழந்தை
    3. அம்மா இறந்து போயிட்டாங்க
    4. அப்பா மலேசியாவில் பெரிய பணக்காரர்
    5. மலேசியா மாமா 6.பார்லர் விற்றது
    7. பென்ஷன் பணத்தை ஆட்டைய போட்டது
    8. சிட்டு கிட்ட பணம் வாங்கியது... எக்ஸட்ரா எக்ஸட்ரா எக்ஸட்ரா..... ஏண்டா டைரக்டர் நாயே... என்னடா கதையை கொண்டு போற... எல்லா நேரத்திலும் நெகட்டிவ் நெகட்டிவ் நெகட்டிவ் நெகட்டிவ் என்னை கொண்டு போறீங்க பாஸ்டேக் கொண்டு போக மாட்டீங்களா அப்புறம் எதுக்கு ஹீரோ ஹீரோயின் எல்லாம் எதுக்குடா போடுறீங்க வில்லன் வில்லி வச்சிருக்க கதை எடுத்துட்டு போக வேண்டியதுதானே மொக்கை டைரக்டர்

    • @NithyaKalyani-sj2lf
      @NithyaKalyani-sj2lf 3 หลายเดือนก่อน

      Ama director yivalave thappu pannittu antha Rohini saniyan yeppadi payame yillama suthikittu yirukku

  • @saran4510
    @saran4510 3 หลายเดือนก่อน +17

    விஜயா ஏ அப்பா எனக்கு குடுத்த வீடு ன்னு சொன்னுச்சு விஜயா அப்பா வுக்கு லோன் வாங்கி குடுத்தாரா

    • @kathishaentertainment2306
      @kathishaentertainment2306 3 หลายเดือนก่อน

      siragadikka aasai (original vs remake): th-cam.com/video/J0Wyji--4Pk/w-d-xo.html

    • @samkrish7400
      @samkrish7400 3 หลายเดือนก่อน

      Directoruku short term memory loss

  • @umarani8692
    @umarani8692 3 หลายเดือนก่อน +29

    அண்ணாமலை மிக்சர் தட்டை யாராவது பிடுங்குக குடும்ப தலைவருக்கு தகுதி இல்லாதவர்🤦‍♂️

  • @thirumurugan8211
    @thirumurugan8211 3 หลายเดือนก่อน +9

    கீழ வீடு இருக்கு எதுக்கு 5லட்சம் செலவு

    • @rajapradeepikardn8358-vr3po
      @rajapradeepikardn8358-vr3po 3 หลายเดือนก่อน

      நல்ல பிரமாண்டமா கட்டுறாங்க போல

    • @tanugopi4277
      @tanugopi4277 3 หลายเดือนก่อน

      Veedu katratha vachchi oru 6 masam ottalam illa😂

  • @sharikan436
    @sharikan436 3 หลายเดือนก่อน +16

    மிக்சர் மாமா அண்ணாமலை

  • @SriDevi-rn4dg
    @SriDevi-rn4dg 3 หลายเดือนก่อน +1

    ஏன்டா டைரக்டர் யாராவது வீட்ல கல்யாணமாகி ஒரு வருடம் ஆகி கூட பொண்ணு பொண்ணு வீட்டிலிருந்து யாருமே வரலையே நான் கேட்க மாட்டாங்களா பேசிக் நாலேஜ் இல்லையா அப்பப்பா மொக்க மணி அனுப்பிச்சு விடுற

  • @zara-xu5bi
    @zara-xu5bi 3 หลายเดือนก่อน +3

    Same room scenes only in repeat daily in all episodes very boring serial

  • @kjeyabalanbalan6299
    @kjeyabalanbalan6299 3 หลายเดือนก่อน +6

    Loose character annamalai....
    Mental suruthi amma....

  • @saidurgasainathan8236
    @saidurgasainathan8236 3 หลายเดือนก่อน

    Vijaya appa ketna veedu.. but Sruthi father arranged loan 😂how

  • @nanthakumara5002
    @nanthakumara5002 3 หลายเดือนก่อน +1

    விஜயா அதிகமா பேசுறாங்க அதுனாலதான் நாடகம் பார்க்கப்பிடிக்கல பொம்பள என்ன கேவலமா பேசுது

  • @thyagarajans5115
    @thyagarajans5115 3 หลายเดือนก่อน +1

    If the serial continues in this room track or always insulting Muthu and Meena we will definitely stop watching the serial mr director please change the story track bring at least one truth of Rohini out and what about 27 lakhs issue this two criminals are enjoying life

  • @sathishsurya1528
    @sathishsurya1528 3 หลายเดือนก่อน +26

    பாண்டியன் ஸ்டோர்ஸ்ல பாத்ரூம் பிரச்சினை வந்தது சீரகடிக்க ஆசைல பெட் ரூம் பிரச்சினைட சாமி 😅😅😅😅😂😂😂😂😂

  • @sharikan436
    @sharikan436 3 หลายเดือนก่อน +40

    சீரியல் பெயரை சபதம் எடுக்க ஆசை என்று மாற்றவும் 🤪

    • @Arockiavanan
      @Arockiavanan 3 หลายเดือนก่อน +4

      அதுவும் கூமுட்டை மீனாவின் சபதம் என்று மாற்றலாம்

    • @SriDevi-rn4dg
      @SriDevi-rn4dg 3 หลายเดือนก่อน

      Mokkka muthu kumuttai meenavin sabatham intru eruvu 9 mànigu parga marthuvidugal

  • @thangapushpam2467
    @thangapushpam2467 3 หลายเดือนก่อน +26

    இனி ரோகிணி எப்ப மாட்டுறாலோ அப்ப தான் பார்க்கனும் டைரக்டருக்கு கொழுப்பு ரொம்ப ஆயிட்டு

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 3 หลายเดือนก่อน +51

    அது என்னமோ தெரியல ஒன்னில் ரூம் இருக்காது இல்லன்னா கக்கூ🫢 இருக்காது😂😅

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf 3 หลายเดือนก่อน +81

    நாடகம் வர வர யாருக்கெல்லாம் பிடிக்கல😢

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 3 หลายเดือนก่อน +1

      Enakkum..

    • @Arockiavanan
      @Arockiavanan 3 หลายเดือนก่อน

      வேஸ்ட் நாடகம் மானங்கெட்ட மீனா கிறுக்கி விஜயா திருட்டு தாயோளி ரோகிணி மனோஜ் சீக்கிரம் மூடுங்கடா மூதேவிகளா

    • @vaasos123
      @vaasos123 3 หลายเดือนก่อน

      Don't watch this and waste time ..watch only Rohini saniyan is bought to light

  • @gunavathim1379
    @gunavathim1379 3 หลายเดือนก่อน +52

    எவ்ளோ வசதியான குடும்பமா இருந்தாலும் மாமியார் வீட்ல நடப்பதை அம்மா கிட்ட சொல்றது தான் பெண்களின் இயல்பு போல

    • @Ghoztie_weeeeeeee
      @Ghoztie_weeeeeeee 3 หลายเดือนก่อน +2

      Amma kitta solrathu oru kuthama. Amma kuda frnd maari pazhagirupaanga

    • @AjaiSuno
      @AjaiSuno 3 หลายเดือนก่อน

      😂😂😂

  • @vigneshminnal8429
    @vigneshminnal8429 3 หลายเดือนก่อน +7

    இவ அப்பா சொத்துலயா லோன் கொடுத்த மாதிரி சீன் போடுறா

  • @Nishasyed2844
    @Nishasyed2844 3 หลายเดือนก่อน +3

    Ila enakku puriyala.. intha vijaya saniyan avunga appa kuduththa vi2unu thane sollikittu erukku ... Ipo sruthi appa than vi2u katta loan vangi thantharunu solluthu ... Yenda engalalam paththa ... Epdi da theriuthu ....

  • @gomathit.s5031
    @gomathit.s5031 3 หลายเดือนก่อน +8

    கிழவன் கிழவிக்கு எதுக்கு தனி ரூம். அவுங்க ஹால்ல படுத்தால் பிரச்சனை தீர்ந்தது.

    • @NithyaKalyani-sj2lf
      @NithyaKalyani-sj2lf 3 หลายเดือนก่อน

      Athukku than pavam muthu Appavukku mudiyalaye avarukkaga than parkirargal
      Yintha vijya saniyan veru muchukku munnuru thadava yenga Appa kodutha veedunnu sollitte yirukke

  • @SriDevi-rn4dg
    @SriDevi-rn4dg 3 หลายเดือนก่อน +2

    டைரக்டர் சார் ரோகினி மேடம் பக்கத்து பக்கத்து வீடா மேடம்.... அப்போ ஓகே ஓகே மேடம் நைட் ஒரு குட் நைட் போட்டுருங்க ரெண்டு பேரும்

  • @arulrajg25
    @arulrajg25 3 หลายเดือนก่อน +8

    Loan arrange panni thaanda kuduthaan😂..... Ennamo loan vaangi avanae adacha maari thaan😂...... Oru central government job la superior position la irukkuravanukku velaila onnu ithaan subordinates ku loan eligibility paathu arrangement panrathu atha ennamo varum pothellaama venumnu solli kaatuvaanga😂😂😂😂..... Vekkamae illama😂😂

  • @sajisajii6575
    @sajisajii6575 3 หลายเดือนก่อน +16

    Annamalai Michcharr thinnutte irukkaa vendithaan kadaisi varaii...

  • @zara-xu5bi
    @zara-xu5bi 3 หลายเดือนก่อน +4

    Boring serial

    • @kathishaentertainment2306
      @kathishaentertainment2306 3 หลายเดือนก่อน

      siragadikka aasai(original vs remake): th-cam.com/video/J0Wyji--4Pk/w-d-xo.html

  • @MatramVarum
    @MatramVarum 3 หลายเดือนก่อน +57

    Indha vijaya kulam sruthi amma tan correct 😂😂😂 nalla kekudhu kelvi

  • @kaladevip445
    @kaladevip445 3 หลายเดือนก่อน +2

    ரோகினிமாட்டமாட்டானுஎங்களுக்குதெரியும்ரொம்பவேஇழுக்கறீங்கபோர்அடிக்குதுரோகினிமாட்டாமலேவருடக்கணக்கில்இழுக்கறீங்கமாட்டுணதைபலவருடங்களுக்குஇழுக்கலாமே

  • @SriDevi-rn4dg
    @SriDevi-rn4dg 3 หลายเดือนก่อน +1

    சன் டிவி சீரியல் சரி இல்லை விஜய் டிவி வந்தா விஜய் டிவி சீரியல் ஒன்று கூட நன்றாக இல்லை ஆனா சன் டிவில சீரியல் நல்லா இல்லை என்றால் நேரம் மாற்றப்படும் அந்த மாதிரி சிறகடிக்க ஆசை சீரியல் மாற்ற வேண்டும்

  • @zara-xu5bi
    @zara-xu5bi 3 หลายเดือนก่อน +4

    Epo pathalum room room nu daily episodes le room pathi matum dhan pechu same scene on repeat all episodes very boring serial

  • @dhiva_karvj854
    @dhiva_karvj854 3 หลายเดือนก่อน +1

    Intha problem kulam karaname annmalai than avar summa irunthuruntha muthu meena veliya poi nala irunthurupanga
    Vijayakum arumai therinvhirukum

  • @finchersworld6176
    @finchersworld6176 3 หลายเดือนก่อน +11

    Vetri vasanth natural acting and the way he is giving life to muthu character is beautiful 😍😍

  • @Sabaru83
    @Sabaru83 3 หลายเดือนก่อน +1

    வந்துட்டா குந்தாணி, எரியுர நெருப்புல பெட்ரோல ஊத்த!🙄😬😤 எப்பல்லாம் இந்த வீடு ரெண்டாகுதோ அப்பல்லாம் இந்த கூத்தாடி உள்ள புகுந்து கொண்டாடுறதுக்கு கரெக்ட்டா ஆஜராயிடுது!🙌🏽😡

  • @SAmbika-qt5li
    @SAmbika-qt5li 3 หลายเดือนก่อน +2

    Sruthi unga dady engamma.... Serila romba mokkya pothu.... Vasudevan sir apo apo konjam katunga.... Apotha serial nalla pogum

  • @ananth208
    @ananth208 3 หลายเดือนก่อน +2

    Intha serial patha anthology film pakkura mathiri irukku, anthology la oru film la 5 story irukkum,cast different ana intha serial la weekly one story,ana same cast,oru otruma yannana,film mu sari intha serial lum sari one time ku ten time pathatha puriyum

  • @kalaivani6282
    @kalaivani6282 3 หลายเดือนก่อน +2

    Ena mam Vasudevan sir kanom..... Unga husband varama serial viruvirupave ila..... Muthu vasu 2perayum katnatha konjam viruvirupa pogum....

  • @RoshanBuhari
    @RoshanBuhari 3 หลายเดือนก่อน

    Very poor
    ரோகினி உண்மை தெரிய. வேண்டூம் இல்லை சீரியல் stop

  • @praphadarling3817
    @praphadarling3817 3 หลายเดือนก่อน

    உனக்கு டிஆர்பி வேணும் உனக்கு ஒரு நல்ல பேர் வேணும்னா கதை களத்தை கொஞ்சம் மாத்து

  • @suganyassuganyas-qb2gg
    @suganyassuganyas-qb2gg 3 หลายเดือนก่อน

    எல்லா Seriyalaum 2pellow irugum inga mattum than room broblam

  • @praphadarling3817
    @praphadarling3817 3 หลายเดือนก่อน

    ஏம்பா டைரக்டர் சோறு தான் திங்குறீயா
    இல்லை என்றால் வேறு ஏதாவது சாப்பிடுறீங்களா
    வர வர நாடகம் பார்க்கிற ஆசையே வெறுத்துருச்சி
    இந்த கதையில முத்து மீனா மட்டும் கேரக்டர் கிடையாது பா

  • @AjeefaLeena
    @AjeefaLeena 3 หลายเดือนก่อน

    Yappadi parthalum surthi thani madila thunganum

  • @s.prabakarans.prabakaran5302
    @s.prabakarans.prabakaran5302 3 หลายเดือนก่อน

    Intha vijayava mthikkanum eppa pathalum meenva kavalama pasura.

  • @Reshmi2907
    @Reshmi2907 3 หลายเดือนก่อน

    Nalla story a director ku epadi kondu poradhu nu therila

  • @Reshmi2907
    @Reshmi2907 3 หลายเดือนก่อน

    Director ku rohini mela apadi ena karisanam nu therila

  • @goldr1575
    @goldr1575 3 หลายเดือนก่อน

    Mosamana searial idhula eppapartthaalu sandai oruvarai mattam thattuvathunu ,thiruttuthanam seivargal yarum mattamattanka . Intha serial oru thppama karppanaiya makkalukkulla thinitchivida parkkuranka.

  • @entertainmentmedia-k6r
    @entertainmentmedia-k6r 3 หลายเดือนก่อน +1

    Indha vijaya villi avanga appa kudutha veedunu ila solvanga... Apram ivar yen loan kudutaru

  • @praphadarling3817
    @praphadarling3817 3 หลายเดือนก่อน

    என்னமோ பார்த்து பண்ணுப்பா

  • @iavoosun2101
    @iavoosun2101 3 หลายเดือนก่อน

    Ada apahhh… ulagam nadipudaaa

  • @vaasos123
    @vaasos123 3 หลายเดือนก่อน

    Rohini saniyanai thuraththuu ...why pstreching the serial till you get TRB rationg zero..

  • @nathiya1559
    @nathiya1559 3 หลายเดือนก่อน

    ரோகிணி மாட்டுறது எப்ப sir இந்த சீரியல் பார்த்தா எரிச்சல் வந்துகிட்டே இருக்கு 💆💆💆💆💆💆💆💆💆💆💆🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @SuchelaaCollections
    @SuchelaaCollections 3 หลายเดือนก่อน

    Indha Vijaya saniya yen ipd irukalo....kadavuley ...😊

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 3 หลายเดือนก่อน +1

    Uuu

  • @theeshap2669
    @theeshap2669 3 หลายเดือนก่อน

    Didnt they say this was Vijaya's house given for her marriage by her parents?

  • @Petchi-d8c
    @Petchi-d8c 3 หลายเดือนก่อน

    Rohini saniye eppo mattum

  • @funpanurom
    @funpanurom 3 หลายเดือนก่อน

    Rohini yepo mattum nu waiting la irukingq

  • @reetasankar5005
    @reetasankar5005 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @zara-xu5bi
    @zara-xu5bi 3 หลายเดือนก่อน +1

    Ipo lam Muthu Meena romance kandravi cringe kevalama iruku otikitu nikidhunga gaaji chi

  • @Aijet6246
    @Aijet6246 3 หลายเดือนก่อน

    சீரகடிக்க ஆசை பதிலா இயக்குனருக்கு ரோகிணி மீது காமஆசை ன்னுமாத்திருங்க