🤭 மாயாவின் கடைசி சொம்பும் வெளியேறிவிட்டார் 😁மீண்டும் பதவியேற்ற விக்ரம்🤦BB7 DAY 101 REVIEW🔥SHAFI ZONE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 857

  • @ShafiZone
    @ShafiZone  9 หลายเดือนก่อน +477

    Sorry 🙏 Video Delayed due to Some Technical Issues 🙃

  • @kalaivanibalasubramaniam7162
    @kalaivanibalasubramaniam7162 9 หลายเดือนก่อน +129

    Maya bad example for the society.if she win.

  • @dhanabal2413
    @dhanabal2413 9 หลายเดือนก่อน +539

    யாரெல்லாம் இந்த சீசன் மாதிரி ஒரு worst சீசன் பார்த்தது இல்லை என்று நினைக்கிறவங்க 😤😤😤😤😤😤

    • @meenakshisethu2285
      @meenakshisethu2285 9 หลายเดือนก่อน

      இதற்கு முந்தைய சீசன்... னின் finals பார்த்து பாடம் கத்துக் கொண்டு இருக்கனும்... ஆனால் கமலஹாசன் திருந்தவில்லை... Bigboss teamum தான்... Mayavukku அண்டவே தூக்கு...றாங்க.. 😡😡😡😡😡😡

    • @mrmask9050
      @mrmask9050 9 หลายเดือนก่อน

      Season 2 =Season 7

    • @3vo989
      @3vo989 9 หลายเดือนก่อน +3

      கேவலமான சீசன் இதுந ஓட்டுக்கு மதிப்பில்லை அர்சனக்கு தான் கப் பொகனும்

    • @madurai-z5z
      @madurai-z5z 9 หลายเดือนก่อน +4

      இதற்கு முக்கிய காரணம் கமல் தான். ஆரம்பத்தில் இருந்தே மாயா குருப்க்கு சப்போர்ட் பண்ணி இந்த சீசனை கெடுத்து விட்டார்

    • @jeyalavan8135
      @jeyalavan8135 9 หลายเดือนก่อน

      100% correct Kamal smile is not good this season

  • @sankarvb088
    @sankarvb088 9 หลายเดือนก่อน +241

    விக்ரம் மாதிரி முதுகு எலும்பு இல்லாத பய யாரும் இல்லை.... பட வாய்ப்புகளுக்காக சுய மரியாதையை இழக்குறது என்ன மாதிரியான ஜென்மம்மோ

    • @vengatachalapathis6966
      @vengatachalapathis6966 9 หลายเดือนก่อน +6

      நானும் இதைத்தான் நினைத்தேன்.

    • @achuasma592
      @achuasma592 9 หลายเดือนก่อน +3

      Exactly

  • @vvsr8255
    @vvsr8255 9 หลายเดือนก่อน +300

    சாதா மிச்சராக வெளியில் சென்று ஸ்பெஷல் மிச்சர் ஆக உள்ள வந்திருக்கிறார் சரவணன் விக்ரம் 😂😂😂

    • @divyarajan3863
      @divyarajan3863 9 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @anithaanitha2894
      @anithaanitha2894 9 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @user-gd1wg
      @user-gd1wg 9 หลายเดือนก่อน +2

      Exactly

    • @indhujabalasubramaniyan8727
      @indhujabalasubramaniyan8727 9 หลายเดือนก่อน +12

      சாதா கரப்பான் பூச்சியாக வெளியில் சென்று மெகா கரப்பான் பூச்சியாக உள்ள வந்திருக்கிறார்

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 9 หลายเดือนก่อน

      ​@@indhujabalasubramaniyan8727ஓட்ட ஜட்டி பா😮😮😮

  • @njmanimaran5385
    @njmanimaran5385 9 หลายเดือนก่อน +116

    ஏம்பா சரவண விக்ரம் மாயாவை கட்டி புடிச்ச சாரி சொன்ன மாதிரி அப்படியே மாயா காலில் விழுந்து முத்தம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிருந்தா வேற லெவலா இருந்திருக்கும் மிஸ் பண்ணிட்டியே
    Well Done My Boy! 👏😠

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 9 หลายเดือนก่อน +2

      ஜட்டி வாசனை ய....😮😮😮😮😮

    • @achuasma592
      @achuasma592 9 หลายเดือนก่อน +2

      😂😂

  • @aammaappa
    @aammaappa 9 หลายเดือนก่อน +207

    மாயா டிவில் மாயாஹாசன் வழங்கும் மாயாபாஸ் சீசன் மாயா வருடிக்களின் அட்டகாசம்

  • @madurai-z5z
    @madurai-z5z 9 หลายเดือนก่อน +168

    பிக்பாஸ் வரலாற்றில் விக்ரம் மாதிரி ஒரு அல்லக்கையை பார்த்ததே இல்லை 😂😂😂

  • @thamilchelvithangarajah1576
    @thamilchelvithangarajah1576 9 หลายเดือนก่อน +105

    I’m recently addicted to vishnu’s jokes

    • @meenakshi1354
      @meenakshi1354 9 หลายเดือนก่อน +2

      Iam also 😊

  • @VarmaMech
    @VarmaMech 9 หลายเดือนก่อน +218

    Maya first Target pradeep.now maya next Target vishnu.maya full cunning vegence against Vishnu.vishnu❤❤

    • @sakthiambal7812
      @sakthiambal7812 9 หลายเดือนก่อน +7

      மாயா நினைப்பது நடக்காது

    • @KrishaAnthani-mb3sy
      @KrishaAnthani-mb3sy 9 หลายเดือนก่อน +5

      Mmm yes idhukagave vishnu win pannanum

    • @FunandhraFunandhra
      @FunandhraFunandhra 9 หลายเดือนก่อน +3

      Maya is correct though she is bad . Archana is worst character and drama queen. Archana true color is coming out 😂😂

    • @kalaiselvi-oe5gr
      @kalaiselvi-oe5gr 9 หลายเดือนก่อน +5

      Exactly..when she is moving to small boss house..she asked big boss to give assurance for her safety from pradeep..from there she started to register bad about pradeep......how people forgetting all this issue...

    • @tittut2391
      @tittut2391 9 หลายเดือนก่อน +3

      Mani escape agitan otherwise Mani is also in her target list

  • @ச.செந்தில்குமார்
    @ச.செந்தில்குமார் 9 หลายเดือนก่อน +82

    பிக்பாஸ் நடந்த ஆறு சீசன்னா பார்த்து எங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை ஆனா இந்த 7சீசன் பார்க்கும்போது,இந்த மாயா சைத்தான் பன்ரது,கமல்சார் பன்ரது,அப்பரம் நீங்க பிக்பாஸ் பன்ரது,வெளிய போனது திரும்ப வந்த மாயா&கோ பன்ரது, குறிப்பா (கரப்பான்) பூச்சி பன்ரத பார்க்கிறது.எங்களுக்கு மனநோய் வந்திருச்சு பிக்பாஸ். எங்களால முடியல பிக்பாஸ் தயவு செய்து டைட்டில மாயா சைத்தானுக்கே குடுத்திட்டு ஷோவ முடிச்சிங்க அதயெல்லாம் டெலிக்காஸ் பன்னிடதிங்க,அப்படி பன்னுனா அடுத்து சீசன்ல பார்க்க நாங்க இருக்கமாட்டோம் பிக்பாஸ்😭😭😭😭🙏🙏🙏🙏

    • @kokilanaveen4836
      @kokilanaveen4836 9 หลายเดือนก่อน +5

      Veliya poi poornima pandrathu😂😂😂

    • @ச.செந்தில்குமார்
      @ச.செந்தில்குமார் 9 หลายเดือนก่อน +8

      அய்யோ,,யோ,,அந்த சைத்தான்ன மறந்துட்டேன்,அடுத்து அது வந்துரும்மா🤔🤔🤔 மனநோய் புல்லா முக்த்திடும்😂😂

    • @jeyalavan8135
      @jeyalavan8135 9 หลายเดือนก่อน +4

      😂🎉

    • @sanas604
      @sanas604 9 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @iniyaganam4345
      @iniyaganam4345 9 หลายเดือนก่อน +2

      😅😅crct

  • @njmanimaran5385
    @njmanimaran5385 9 หลายเดือนก่อน +76

    எத்தனை பேருக்கு கேப்டன் ஐயாவின் திரைப்படங்கள் மீண்டும் புத்தம் புது பிரிண்ட் போட்டு திரை அரங்குகளில் திரையிட வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள் ? ✋😃
    என் ஆசை படங்கள்
    1-சின்ன கவுண்டர்
    2-தவசி
    3-ரமணா

  • @satinuyire
    @satinuyire 9 หลายเดือนก่อน +162

    லோகேஷ் கனகராஜ் அவர்மேல இருந்த மரியாதையே கொரஞ்சிருச்சு

    • @sunwaaygandhi9668
      @sunwaaygandhi9668 9 หลายเดือนก่อน +9

      இவ சொல்லிட்டு திரியுரா

    • @sudhanarayanan9385
      @sudhanarayanan9385 9 หลายเดือนก่อน +6

      Aver enga sonnar endha Aya than sollitu eruku

    • @achuasma592
      @achuasma592 9 หลายเดือนก่อน +2

      Pavam avar l k

  • @Riya88488
    @Riya88488 9 หลายเดือนก่อน +1265

    விக்ரம் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்பவர்கள்...💯😅👇

    • @signaltosignal2331
      @signaltosignal2331 9 หลายเดือนก่อน

      Manushanee illa இவன்.😂😂

    • @Balakmails
      @Balakmails 9 หลายเดือนก่อน +13

      இனிமே திருந்தினா என்ன திருந்தாட்டி என்ன...போயி serial chance ku கெஞ்சட்டும்...

    • @lohitsai12
      @lohitsai12 9 หลายเดือนก่อน +11

      Evan innum thirundhala mama😂

    • @nirmalarajah8987
      @nirmalarajah8987 9 หลายเดือนก่อน +6

      Very true.

    • @ushakathyayani8875
      @ushakathyayani8875 9 หลายเดือนก่อน +4

      Ivangella tirunddave mattangu

  • @mayumahi22
    @mayumahi22 9 หลายเดือนก่อน +64

    தற்குறி விக்ரம் 😂😂😂😂😢😢

  • @KaviyaVelmurugan-f9u
    @KaviyaVelmurugan-f9u 9 หลายเดือนก่อน +153

    Vishnu, Dinesh, mani ,💥💥💥✨✨✨💯💯yar tittle win panalum super ✨💯🌟🌟🌟🌟🌟🌟

  • @njmanimaran5385
    @njmanimaran5385 9 หลายเดือนก่อน +83

    பிரதீப் முகம் மட்டும் பிக் பாஸ் பிளாஸ்மா டிவியில் வரலாம் ஆனா வீட்டுக்குள்ளே வரக்கூடாது 🤨 Well Done My Boy! 👏🤨

  • @varmavarma7271
    @varmavarma7271 9 หลายเดือนก่อน +122

    Vishnu polambal semma😍😍😍😍

  • @supriyasupriya9895
    @supriyasupriya9895 9 หลายเดือนก่อน +23

    படிப்பின் அவசியம் இப்போது தான் தெரிகிறது பத்தாவது தோல்வி அடைந்த மீண்டும் படிக்காத விக்ரமுக்கு சுத்தமாக புரிதல் இல்லை இதுக்கு தான் படிங்கடா படிங்கடா என்று தலையால அடிச்சிக்கிறோம்

  • @VigneshwarmaMohan
    @VigneshwarmaMohan 9 หลายเดือนก่อน +73

    Vishnu cup adikiraro illayo.aana mayava polamba vittaru.goundamani sir dialogue thaan I'm happy I'm very happy.vishnu🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ShankariGPillai
    @ShankariGPillai 9 หลายเดือนก่อน +12

    1. Dinesh
    2. Mani or Vishnu
    3. Vishnu or Mani
    4. Archana
    5. Maya
    🤗

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 9 หลายเดือนก่อน +26

    வனிதா ஒரு பத்துபேர செட்பன்னி அனுப்பியிருக்கா.ஆனால் அதுதான் டீம் Aக்கே விணையாக முடியபோகுது.

  • @humanitynanba945
    @humanitynanba945 9 หลายเดือนก่อน +47

    விக்ரம் சான்ஸ்க்காக இப்படி கால நக்குறான் என்று நெனைக்கிறேன்

    • @jeyalavan8135
      @jeyalavan8135 9 หลายเดือนก่อน +5

      அதே

    • @BharathiSaranya-j7o
      @BharathiSaranya-j7o 9 หลายเดือนก่อน +3

      Correct. Intha polappukku pichai edukkalam

    • @jeyalavan8135
      @jeyalavan8135 9 หลายเดือนก่อน

      தன்னை நம்பாதவன் விக்ரம்

  • @mahe_mahesh
    @mahe_mahesh 9 หลายเดือนก่อน +24

    Dinesh ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥
    Everybody in that house backbiting,gossiping. Vera enna panna mudiyum antha veetla.? No task.. Itha ennamo oru deiya kutham pola pesaranga ellarum..😂

  • @pragashanipraga5968
    @pragashanipraga5968 9 หลายเดือนก่อน +32

    நான் பார்க்கும் போதெல்லாம் அக்ஷயா சாப்பிட்டுக்கிட்டு மட்டும்தான் இருக்கா 🤔 எனக்கு மட்டுமா அப்படி விளங்குது

  • @shyamsundar8665
    @shyamsundar8665 9 หลายเดือนก่อน +24

    People choosen finalist - Archana, Dhinesh, Mani, Vishnu... Idhula yaar win panaalum happy dhaan 🎉

  • @purushasokan03
    @purushasokan03 9 หลายเดือนก่อน +62

    I think everyone in the house thinks that Maya is having influence in moving industry. KH and LK will provide opportunities in the name of Maya. But it’s not going to happen.

    • @fatimahibrahim4831
      @fatimahibrahim4831 9 หลายเดือนก่อน

      Yare.....lh ..anthe maya confirm who take her flop ever.movies thaan

    • @sudhanarayanan9385
      @sudhanarayanan9385 9 หลายเดือนก่อน +5

      Did she acted any character role? Just 5 mints role that too item girl ethuku evlo scene

    • @dheeps4580
      @dheeps4580 9 หลายเดือนก่อน

      Very true

    • @sivavellasamy9088
      @sivavellasamy9088 9 หลายเดือนก่อน

      Kamal will give chance on his bed

  • @stellanathan4249
    @stellanathan4249 9 หลายเดือนก่อน +77

    Mani is real genuine person title winner❤❤❤❤❤

    • @meenakshi1354
      @meenakshi1354 9 หลายเดือนก่อน +4

      Mani deserve title🏆💪 my vote for mani

  • @anushakattamanchi1027
    @anushakattamanchi1027 9 หลายเดือนก่อน +31

    Finally no one in Team A except Maya is in finals.. that’s Maya strategy. She can easily manipulate everyone and almost everyone fell into that trap. That’s what Vishnu has been telling that she plays elimination game..

  • @krishgalattas2728
    @krishgalattas2728 9 หลายเดือนก่อน +144

    Mani ,dhinesh, archana deserves top 3

    • @movieworld3342
      @movieworld3342 9 หลายเดือนก่อน +11

      Not archana ,either Vishnu or Maya....

    • @louiestanley5314
      @louiestanley5314 9 หลายเดือนก่อน +10

      Vishnu or Maya va 😂. Archana than title winner oram poviya

    • @movieworld3342
      @movieworld3342 9 หลายเดือนก่อน +2

      @@louiestanley5314 paid bots vechu vote vangi jeikradhu lam oru victory ah... ne Sombadikkama orama po...

    • @mansukku
      @mansukku 9 หลายเดือนก่อน +3

      Archana naai ellam win aachuna naan tv'ya odachuduven😂😂

    • @louiestanley5314
      @louiestanley5314 9 หลายเดือนก่อน

      @@mansukku achacho archana kandipa win avangu👑 neeyum tv 📺 ah odapa unga v2la un s**thu🍑 eluba odaji veterinary hospital la sethuduvangu 🥲

  • @bairavibairavi3504
    @bairavibairavi3504 9 หลายเดือนก่อน +59

    கரப்பான்பூச்சி திறந்த மாட்டான் 😂

  • @hbfms9861
    @hbfms9861 9 หลายเดือนก่อน +29

    விக்ரம் சோறு தின்கிறானா இல்ல 💩 திங்கறானு தெரியல

  • @deepikaranjan169
    @deepikaranjan169 9 หลายเดือนก่อน +16

    People to Vikram:Nee manushane illa theriyuma.....😂😂😂😂

  • @njmanimaran5385
    @njmanimaran5385 9 หลายเดือนก่อน +53

    இன்றைய பிக் பாஸ் Promo 1 ஜோவிகா:மாயா நீங்க இல்லனா இந்த சீசன் இல்லை!
    மாயா:😁
    மக்கள்:ஏண்டா டேய்! 🤨

  • @bakiedit1150
    @bakiedit1150 9 หลายเดือนก่อน +24

    இந்த அனன்யாவை நேரில் பார்த்தால் ஒன்று கேட்க வேண்டிய இருக்குது நீ பிக் பாஸுக்கு வந்தியா இல்லை ஃபேஷன் ஷோவுக்கு வந்தயா

  • @precillakutty3106
    @precillakutty3106 9 หลายเดือนก่อน +60

    Maya be like vishnu vishnu vishnu
    Dinesh be like Archana Archana Archana😂😂

  • @ramyaravindran7340
    @ramyaravindran7340 9 หลายเดือนก่อน +15

    Archanaa character mela doubt irukku sollareenga. Antha maathiri mixed characters niraya perukkum irukkum. Athil naanum oru aal🥺. Ellorum avangala thittum bothu enakku ennamo ennaiya thittara maathiri irukkum.

  • @veeravigneshs8620
    @veeravigneshs8620 9 หลายเดือนก่อน +258

    Archana; Title winner❤
    Mani ; runner up 💪
    Dinesh; 3 Rd position🥳
    Maya ; looser 😅

    • @Tamizh_777
      @Tamizh_777 9 หลายเดือนก่อน +2

      🤣🤣🥱🥱

    • @nala5129
      @nala5129 9 หลายเดือนก่อน +19

      Dinesh than winner

    • @Erodegulas
      @Erodegulas 9 หลายเดือนก่อน +5

      PR team'

    • @santhoshkumar.v3172
      @santhoshkumar.v3172 9 หลายเดือนก่อน +5

      @@Erodegulas apadiye irunthalum ava antha effort avathu paniruka, aduthavanga feelings la viladala

    • @mahe_mahesh
      @mahe_mahesh 9 หลายเดือนก่อน +12

      Archana ah😂😂😂
      Dinesh❤❤❤❤❤

  • @jenijeni9040
    @jenijeni9040 9 หลายเดือนก่อน +14

    Vishnu Mani Dinesh 💛 Vishnu Mani

  • @visalakshiselvam4886
    @visalakshiselvam4886 9 หลายเดือนก่อน +35

    வெளியே போன அத்துணை விஷமும் உள்ளே வந்துருச்சு 😅

  • @harishb3207
    @harishb3207 9 หลายเดือนก่อน +29

    Maya veliya vandhu paatha dha theriyum, Yaaru Ooru Vittu Odananum 🤣🤣. Maya va Oora Vitte Illa Naata Vittu Thorathanum.

    • @vishnu9164
      @vishnu9164 9 หลายเดือนก่อน +4

      Enga ponalum adi dan vizhum.

    • @sureshraghul2715
      @sureshraghul2715 8 หลายเดือนก่อน +1

      This actually happened 😂

  • @Balakmails
    @Balakmails 9 หลายเดือนก่อน +18

    Team A gang உள்ள வந்ததும், அர்ச்சனா மாயா பக்கமே வரலையே... இத யாரு note பண்ணினா??

  • @rev5633
    @rev5633 9 หลายเดือนก่อน +32

    Ur review is Exactly 💯 correct which people's mind 😂❤

  • @Shifakitchen003
    @Shifakitchen003 9 หลายเดือนก่อน +76

    All the best dinesh... Kandippa ur life nallarukum

  • @nathannathan7351
    @nathannathan7351 9 หลายเดือนก่อน +6

    Mani or Dinesh should be winner
    No 3 Vishnu
    4. Drama queen Archana
    5. Evil, snake Maya

  • @SruthiKarthik-e4n
    @SruthiKarthik-e4n 9 หลายเดือนก่อน +23

    Archanaku yaarum andha veetukulla illa....bro
    She was all left alone
    It hurts more

  • @jbgames7033
    @jbgames7033 9 หลายเดือนก่อน +11

    Only your review is refreshing... No jalra to archana

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 9 หลายเดือนก่อน +8

    FINAL க்கு Team B லிருந்து 4 பேர். Team A விலிருந்து மாயா மட்டுமே. மக்களின் மனநிலை இதிலிருந்தே தெரிகிறது.😂

  • @Nt-nc9ps
    @Nt-nc9ps 9 หลายเดือนก่อน +45

    Feel so sad for Archana. Maya's gang avoiding her n she is roaming alone. Pakave rombha hurting ah iruku. This cheap Vikram Akshaya and Maya saying they want to hurt Archana as joke

    • @Drogonsh9495
      @Drogonsh9495 9 หลายเดือนก่อน +5

      Ne vena ulla poi archana ku company thariya 😅😅
      Pavama irukama

    • @RamizaBeham
      @RamizaBeham 9 หลายเดือนก่อน +2

      @@Drogonsh9495 romba nakkal ya unaku

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps 9 หลายเดือนก่อน +6

      @@Drogonsh9495 Maya PR ah pa nee

    • @sudhanarayanan9385
      @sudhanarayanan9385 9 หลายเดือนก่อน +3

      ​@@Drogonsh9495Maya Aya PR vanthutan

    • @yourdevil588
      @yourdevil588 9 หลายเดือนก่อน +2

      ​@@Drogonsh9495ne poi un aya ku com0any kudu😂😂😂

  • @suriyakala7852
    @suriyakala7852 9 หลายเดือนก่อน +8

    Pradeep 🏆🏆🏆
    Vichithra ❤️❤️❤️
    Archana Dinesh Vishnu Mani👍

  • @checkmate7163
    @checkmate7163 9 หลายเดือนก่อน +25

    Vikram share feeling housemates:மக்கள்...என் கையை தூக்கி நீதான்டா ஜால்ரா வின்னர் சொல்றாங்க. 🤣🤣🤣
    ஜிங்க் ஜக் ஜிங்க் ஜக் ஜிங்க் ஜக் 😂😂😂

  • @Selvi2505
    @Selvi2505 9 หลายเดือนก่อน +5

    மாயா கிட்ட போய் எதுவும் கேக்கவோ திட்டவோ கூடாதுனு என்று கமல் சொல்லி அனுப்பினாரோ என்னவோ மாயாவ பத்தி நெகட்டிவ் வா போக கூடாதுன்னு என்று

  • @bakiedit1150
    @bakiedit1150 9 หลายเดือนก่อน +31

    இன்றைக்கு யாரெல்லாம் 9 மணியிலிருந்து மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்கள் சஃபி ரிவ்யூ பார்பதர்க்கு இன்னைக்கு கொஞ்சம் லேட்டா தான்

  • @Disclaimer259
    @Disclaimer259 9 หลายเดือนก่อน +9

    எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு மாயா ஒரு வேள எனக்கு நீங்க சப்போர்ட் பன்னிங்கன லோகேஷ், கமல் படத்தில நடிக்க வாய்ப்பு குடுப்பனு சொல்லி டிம் செட் பன்னி இருப்பாங்கல.ஏம்னா மாயாக்கு ஜால்ரா போடுற எல்லாரும் நம்மல வச்சு கேம் விளையாடி இருக்கானு தெரிஞ்சும் அப்படி எதுவும் நடக்காத மாதிரியே இருக்காங்க😂

  • @thayalinithayananthantrave1807
    @thayalinithayananthantrave1807 9 หลายเดือนก่อน +7

    Pradeep and Archana People’s Favourites 😊👏🤙👍❤️🧿💪👌✌️

  • @VarmaMech
    @VarmaMech 9 หลายเดือนก่อน +118

    Vishnu ❤ dinesh❤mani❤ anyone deserve this title

    • @newinspire-yt
      @newinspire-yt 9 หลายเดือนก่อน +1

      No

    • @Saravanan_14_3
      @Saravanan_14_3 9 หลายเดือนก่อน +7

      Dinesh
      Archana is just acting

    • @VarmaMech
      @VarmaMech 9 หลายเดือนก่อน +5

      @@newinspire-yt over irritating maya.over acting archana va Vida Ivanka best

    • @priyas_sweety_09
      @priyas_sweety_09 9 หลายเดือนก่อน +5

      Dinesh

    • @KrishaAnthani-mb3sy
      @KrishaAnthani-mb3sy 9 หลายเดือนก่อน +3

      Yesss idhu nadandha nalla irukum

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 9 หลายเดือนก่อน +18

    அப்பா அம்மா க்கு அவரவர் பிள்ளைகள் எப்போதுமே குழந்தைகள் தான்.அதனால் எல்லாரும் அதேமாதிரி பார்க்கவேண்டும் என அர்ச்சனா நிணைப்பது பயித்தியக்காரதனம்

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 9 หลายเดือนก่อน +40

    Awesome reviews Shafi. Enjoyed a lot....Dr.Indira

  • @Madan-j1v
    @Madan-j1v 9 หลายเดือนก่อน +19

    1 illa 1000 shafi zone vanthalum "Cockroach vikram" ah thiruththa mudiyathu bro

  • @V_Editor
    @V_Editor 9 หลายเดือนก่อน +15

    Mani really deserved runner geniune ha veliya irurkavangaloda mind set le pesradhu lam👌

  • @Nt-nc9ps
    @Nt-nc9ps 9 หลายเดือนก่อน +10

    She is not acting bro. I saw in 24*7 evrybody is cornering her and leaving her alone. Its very hurtful to see

    • @siamaladevi5421
      @siamaladevi5421 9 หลายเดือนก่อน

      aiyo... ly two days more.. as tho they they treat her like that always.. pls lah

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps 9 หลายเดือนก่อน +2

      Isolating someone is a form of bullying bro. Even if you go through it for few hours and not for days it can make people feel bad. Especially when ex-contestants are coming in.

  • @mayamaya8585
    @mayamaya8585 9 หลายเดือนก่อน +38

    Dinesh vishnu mani yar tittle win panalum super❤❤❤❤🎉🎉🎉🎉

    • @nathannathan7351
      @nathannathan7351 9 หลายเดือนก่อน +2

      Mani or Dinesh better.
      Vishnu no3😊

    • @ashwin8084l
      @ashwin8084l 9 หลายเดือนก่อน

      ​@@nathannathan7351mani or vishnu not Dinesh

    • @meenakshi1354
      @meenakshi1354 9 หลายเดือนก่อน +1

      Correct✅ my vote for Mani deserve

  • @Gowtham-sparks
    @Gowtham-sparks 9 หลายเดือนก่อน +9

    Really Bravo Great pa.senja thappa othukitta ore aal Bravo tha,🫡🫡

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 9 หลายเดือนก่อน +12

    யம்மா விக்ரம் தங்கச்சி இப்ப புரியுதா மா நாங்கள் ஏன் அவன மிச்சர் சொம்பு னு சொன்னது

  • @VGRagni
    @VGRagni 9 หลายเดือนก่อน +5

    கரப்பாம்பூச்சி ன்னு google search பண்ணினா சரவண விக்ரம்னு தான் வருது....🤣🤣🤣🤣🤣

  • @udayuddi9231
    @udayuddi9231 9 หลายเดือนก่อน +6

    Sathyama soldra antha ponnu nelama yarkum varakudathu archana 😢😢😢😢😢love u ❤❤❤❤u r Title winner of people heart❤❤❤❤❤

  • @SathishKumar-id6ct
    @SathishKumar-id6ct 9 หลายเดือนก่อน +17

    Maya Una pathala semma ganda iruku 😡😡😡😡😡

  • @noahnoemy9286
    @noahnoemy9286 9 หลายเดือนก่อน +5

    விசர் விக்ரமின் தங்கையை இப்ப ருவிட் பண்ணச்சொல்லுங்க தனது அண்ணன் உத்தமன் என்று

  • @jayabarathi1755
    @jayabarathi1755 9 หลายเดือนก่อน +7

    மாயாவின் கடைசி சொம்பு வெற்றிகரமாக வெளியே அனுப்பப்பட்டாரு...😂😂😂

  • @moviemarket
    @moviemarket 9 หลายเดือนก่อน +8

    Dinesh should win.. genuine person❤❤❤❤

  • @creepy10101
    @creepy10101 9 หลายเดือนก่อน +4

    Vote zone
    A ) Mani
    B ) archana
    C ) Dinesh
    D ) Vishnu
    E ) Maya
    Comment your votes

  • @kavithas4494
    @kavithas4494 9 หลายเดือนก่อน +15

    Yesterday dance and task AV la archana oru scene la kuda podala unfair

    • @jagiya9893
      @jagiya9893 9 หลายเดือนก่อน +2

      Last day before AV la archana mattutha erunthanga pa

  • @AmyDora24
    @AmyDora24 9 หลายเดือนก่อน +28

    Archana sympathy vote kekala bro... Chumma yaaravdhu nammala nonditae iruntha epdi irukum ivanga enna sonnalum dinesh yedhavdhu sollitu irukan... Naana irunthalum andha situation la azha thaan seiven

    • @suthamsugatharam1594
      @suthamsugatharam1594 9 หลายเดือนก่อน +2

      Manmadha Kunju Mr. Shafi ah BB Kula vitu Archana ah round katana maathiri pana apadiyae kilichirupar 😂😂😂

  • @indhupriya4375
    @indhupriya4375 9 หลายเดือนก่อน +29

    Mani and dinesh ivuka 3peru la oru alu win panna guda nalla irukum 😊

  • @smeditz7612
    @smeditz7612 9 หลายเดือนก่อน +132

    அர்ச்சனாவின் நடிப்பு அழுகை அறுவருப்பாக இருக்கிறது 😢 அதுக்கு விஷ்ணு பரவ இல்லை

    • @jeyalavan8135
      @jeyalavan8135 9 หลายเดือนก่อน +8

      Correct

    • @VarmaMech
      @VarmaMech 9 หลายเดือนก่อน +14

      Vishnu true entertainer

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 9 หลายเดือนก่อน +5

      Even animal can understand people feeling

    • @smeditz7612
      @smeditz7612 9 หลายเดือนก่อน +12

      @@kalaivanymuniandy7957 விஷ்ணு வெளிபடயாக பேசுவது கேட்பது கூட பரவ இல்லை 🤔 அர்ச்சனா வின் அழுகை டிராமா பார்க்க கடுப்பாக உள்ளது 🤮

    • @usmanusman-se2kx
      @usmanusman-se2kx 9 หลายเดือนก่อน +5

      Yes

  • @murugeshmurugesh658
    @murugeshmurugesh658 9 หลายเดือนก่อน +4

    Mani ❤️🦋💫vishnu🥰🤗💫dinesh🥰

  • @devipravin
    @devipravin 9 หลายเดือนก่อน +7

    Mani super moment cool suresh ah pathathum

  • @VigneshwarmaMohan
    @VigneshwarmaMohan 9 หลายเดือนก่อน +8

    Vishnu ❤❤❤

  • @balamani7854
    @balamani7854 9 หลายเดือนก่อน +8

    vikram soru dhan திங்கிரானா???😮😮😮

  • @Singar0942
    @Singar0942 9 หลายเดือนก่อน +22

    நேற்றும் இன்றும் அர்ச்சனாவிற்கு Support பண்ணுவிங்க நினைத்தேன் But நீங்க correct - a சொன்னுங்க, அன்னேயா சொன்னது சரி சொல்லுவிங்க நினைத்தேன், விக்கரம் பற்றி நானும் நினைத்தேன் நீங்களும் சொல்லிட்ங்க

    • @Bamabenet
      @Bamabenet 9 หลายเดือนก่อน

      மற்றவர்கள் மாதிரி அர்ச்சனாக்கு அந்த வீட்டில் நண்பர்கள் இல்லை எல்லாரும் அர்ச்சனாவ எதிரியா பாக்கிராங்கள் தனக்கு யாரும் இல்லை என்ற ஏக்கம்தான் பாவம் அர்ச்சனா

  • @s.poonguzhalisrinivasan5705
    @s.poonguzhalisrinivasan5705 9 หลายเดือนก่อน +6

    மாயாவுக்கு விஷ்ணு புராணம் பாடிட்டே இருக்கணும்.தினேஷ்க்கு அர்ச்சனாவ குத்தி கிட்டே இருக்கணும்.

  • @gopinaththangaraj986
    @gopinaththangaraj986 9 หลายเดือนก่อน +17

    if u start a new season with same people then again they will play as same as this season. no one will change their attitude.😅🤣😂😆😅

  • @brindhakumar8512
    @brindhakumar8512 9 หลายเดือนก่อน +16

    Vikram very worst

  • @sarannataraj2761
    @sarannataraj2761 9 หลายเดือนก่อน +6

    Namakelam vickram maari oru tumbler kuda kidaikamatenguranga 😂😂..

  • @Matthew72014
    @Matthew72014 9 หลายเดือนก่อน +4

    மாயா சூனியகாரி
    அர்ச்சனாக்கு மட்டுமே மக்கள் ஓட்டு

  • @hemasweety7112
    @hemasweety7112 9 หลายเดือนก่อน +8

    Archana va korai sola iruka ore point PR ... Atha thavira vela seyyala... Live LA pathavangaluku therium maya vida Archana vela senjurukanganu 😂😂😂...

    • @VarmaMech
      @VarmaMech 9 หลายเดือนก่อน +2

      Maya archana two are same rendum perum pr support.vishnu mani Dinesh Ivanka jeicha nalla irukum

    • @SruthiKarthik-e4n
      @SruthiKarthik-e4n 9 หลายเดือนก่อน +1

      S archana is good soul

    • @pulsarboytn8349
      @pulsarboytn8349 9 หลายเดือนก่อน

      Dinesh, Vishnu,mani winner

  • @lohitsai12
    @lohitsai12 9 หลายเดือนก่อน +16

    I vote for Archana in hotstar this week. Even though Dinesh mocks her and backbites abt her to Team B every night, but Dinesh is actually right in this matter.
    Archana's biggest flaw is that she doesn't accept her mistakes when a contestant tells her. She only accepts it when Kamal roasted her that weekend.
    She has ego.
    It is not wrong to stand up against people who bullied u like Maya.
    But It's also best to just remain calm and accept your mistakes when someone says it.

    • @ramasubramanianduraraj8013
      @ramasubramanianduraraj8013 9 หลายเดือนก่อน +1

      I saw 24*7 Dinesh wantedly adding fuel. Another fight happened in the night too. She came to make Dosa, he came and kept on porking. Even Vinusha asks to stop but keeps on commenting. She kept 3 dosa separate for him, He ask you didn't gave hot dosa? then Vinusha told I eat that dosa, u took fresh. Its easy to say just leave and go, did dinesh will do that?

    • @lohitsai12
      @lohitsai12 9 หลายเดือนก่อน +1

      @@ramasubramanianduraraj8013 Bro i know. That's why i mentioned Dinesh mocks her everytime.
      But the problem is that when Archana does these mistakes, it hides everything that Dinesh does.
      That's why i said if only she doesn't have Ego problems, then people will start seeing Dinesh.
      Because, Dinesh mocked Vichitra back then (Even though Vichitra also said bad things about Dinesh's personal matter), and Dinesh provokes Archana now because everyone knows she's the toughest contestant right now

    • @lohitsai12
      @lohitsai12 9 หลายเดือนก่อน

      @@ramasubramanianduraraj8013 And since 80% of the viewers watch 1 hour episode, Archana's mistakes are the only things that is shown here.
      That's why she should leave her Ego and keep calm.

  • @kramrajesh
    @kramrajesh 9 หลายเดือนก่อน +20

    I think Maya won't stop bad about Vishnu till she makes him the winner, as the public hates Maya that much

  • @AmjathAminAbdulkathar
    @AmjathAminAbdulkathar 9 หลายเดือนก่อน +6

    மாயாவுக்கு முதல் சோம்பு விக்ரம் தான்...

  • @VARALAKSHMI-ed4ns
    @VARALAKSHMI-ed4ns 9 หลายเดือนก่อน +3

    எந்தவிதமான பாகுபாடில்லாமல் கரெக்டா நீங்க சொல்ற ரிவியூஸ் இருக்கு. இவங்களுக்கு அவங்களுக்குன்னு எந்த சப்போர்ட்டுமே இல்ல உங்களோட ரிவ்யூல தப்புன்னா தப்பு கரெக்ட்னா கரெக்ட் அந்த மாதிரி தான் இருக்கு அர்ச்சனா பண்ற தப்பையும் கரெக்டா சொல்றீங்க மத்தவங்க யார் பண்ணாலும் கரெக்டா இருக்கு அவங்க தப்பு பண்ணவங்களா இருந்தா கூட எனக்கு பிடிக்கும் அதனால நான் சப்போர்ட் பண்ணுவேன் அப்படின்ற மாதிரி நீங்க எந்த இடத்திலுமே பேசல.super Sir hats off

  • @jehufar3258
    @jehufar3258 9 หลายเดือนก่อน +9

    Maya veliya poyi vikramku movie chance kodupanu nambi ipdi jalra adikiran.. Own amma appa sister sonnatha koode nambama intha cockroach romba ching chak adikiran😂😂

  • @raigowsbrain8135
    @raigowsbrain8135 9 หลายเดือนก่อน +4

    Archana win pannanum.... Apothan intha bully team munjula kariya poosuna mari irukum.. Apo avunga face pakka superah irukum

  • @sathik3995
    @sathik3995 9 หลายเดือนก่อน +7

    அர்ச்சனாவின் நடவடிக்கை தொடர்பாக அன்னபாரதி வெளியான பின் கொடுத்த நேர்காணலில் தெளிவாக கூறியிருந்தார்.

  • @123_45.
    @123_45. 9 หลายเดือนก่อน +3

    Everyone is targeting archana..so she got hurt and that's y she is crying..

  • @AnvarAnvar-z9m
    @AnvarAnvar-z9m 9 หลายเดือนก่อน +3

    Maya visham visham visham visham visham visham................

  • @mare3287
    @mare3287 9 หลายเดือนก่อน +4

    NO ROSUM, MANAM, for Mixture VIKRAM

  • @MarLar-d3t
    @MarLar-d3t 9 หลายเดือนก่อน +20

    Archana❤❤❤😢😢

  • @kathamanik3827
    @kathamanik3827 9 หลายเดือนก่อน +3

    Dinesh Vishnu mani❤❤❤❤❤❤❤

  • @Azhardamnring
    @Azhardamnring 9 หลายเดือนก่อน +37

    Archana or mani should win❤

  • @asumarishyam-hq3rc
    @asumarishyam-hq3rc 9 หลายเดือนก่อน +50

    Mani tittle winner, Vishnu runner,dinesh 3, nalla irukkum

    • @movieworld3342
      @movieworld3342 9 หลายเดือนก่อน +5

      Dinesh winner,Mani runner, Vishnu/Maya next deserving