தேவசகாயம் பிள்ளை பாடல்🎶🎤 /(devasahayampillai songs)/ martyr devasahayampillai songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 258

  • @yesudasanr6599
    @yesudasanr6599 9 หลายเดือนก่อน +6

    .தேவசகாயம் பிள்ளே என்குடும்பத்திற்காகவேண்டிக்கொள்ளும் ❤❤❤❤❤❤❤

  • @sundaramoorthy6178
    @sundaramoorthy6178 ปีที่แล้ว +11

    மறைசாட்சியான. தேவசகாயம் பிள்ளையேவாழ்க. உம்மைபோற்றுகிரோம்🙏🙏🙏🙏🙏🙏🌷💐🌺🌺💐🌷🌺💐🌷✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @michealraj8260
    @michealraj8260 ปีที่แล้ว +11

    புனித தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்😢

  • @palaniveltpk5543
    @palaniveltpk5543 ปีที่แล้ว +8

    எல்லாம் உனது ஆசீர்வாதம்.
    வேண்டுதல் நிறைவேற ஆசீர்வாதம் வழங்கும் தந்தையே.

  • @jemmavijayaranis9772
    @jemmavijayaranis9772 ปีที่แล้ว +10

    புனித தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @arockiadossarockiadoss4531
    @arockiadossarockiadoss4531 3 หลายเดือนก่อน +3

    உம்மைப் போல் கடினமான நேரங்களில் எங்களை சோதனையில் இருந்து காத்தருளும் இறை நிழலில் எங்களை இளைப்பாறச் செய்தருளும் எங்கள் குடும்பங்களுக்கு தேவையான வாரங்களை பெற்றுத் தந்து காத்தருளும் ஆமென்

  • @muthanakuppamvruthachalam9914
    @muthanakuppamvruthachalam9914 ปีที่แล้ว +8

    புனித தேவசகாயம் பிள்ளை அவர்களே எங்களுக்காய் உம் தந்தையிடம்வேண்டிக்கொள்ளவும்
    எங்களை காப்பாற்றும் ஐயா

  • @ramasubramanianbalakrishna6045
    @ramasubramanianbalakrishna6045 ปีที่แล้ว +15

    எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @palaniveltpk5543
    @palaniveltpk5543 ปีที่แล้ว +10

    எங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் ஆண்டவரே.

  • @palaniveltpk5543
    @palaniveltpk5543 4 หลายเดือนก่อน +3

    வேண்டுதல் நிறைவேற்றும் புனிதரே!உம்மை மன்றாடுகிறோம்.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +8

    இயேசுவே அணைத்து மதங்களின் வாழ்கிறார் அவர் ஒருவரே தேவன் என் அப்பா இயேசு வே உலகத்தின் ஒரே இறைவன் மேரி மாதா வே உலகத்தின் ஒரே தாய்

  • @amalanathan8809
    @amalanathan8809 2 ปีที่แล้ว +21

    புனித தேவசகாயம் பிள்ளைஅவர்களே நீரும் பல அதிசயங்களை புரிந்துள்ளார் முதன்முதலாக நீர் புனிதர்பட்டம் பெற்ற இந்தமூன்றாவது நாளில் உம்மிடம் என் வேண்டுதல் உமதுமூலமாவது என்மகனுக்கு ஒரு நல்லவன் கிடைக்க அருள் புரியும்

  • @MariamenakaA
    @MariamenakaA หลายเดือนก่อน +1

    மறைசாட்சியயான தேவ சகாயம் அவர்கள் பெயரால் இன்று மாலை முடியும் முன்பு எனக்கு என் லியோன் மாமா உடன் பெற்றோர்கள் சம்மதம் உடன் திருமணம் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என மன்றாடுகிறேன். ஆமென்🙏

  • @peterclaver6156
    @peterclaver6156 2 ปีที่แล้ว +14

    மறைசாட்சியான புனித தேவ சகாயம் ஐயாவே!எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @palaniveltpk5543
    @palaniveltpk5543 ปีที่แล้ว +4

    எங்கள் குழந்தையின் உடல்நல ஆரோக்கியம் பெற ஆசீர்வாதம் அருள்க ஆண்டவரே!

  • @madhaiyanmanickam3161
    @madhaiyanmanickam3161 2 ปีที่แล้ว +15

    புனிதர் பட்டம் பெற்ற மறைசாட்சியே ,நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே எள்றாலும் உங்களுக்கு புனிதர் என்ற பட்டம் வழங்கிய இந்த காலத்திலாவது பிறந்தேனே என மகிழ்கிறேன்.
    எனக்கு நல்லாசி வழங்குங்கள்.

    • @joyend1735
      @joyend1735 2 ปีที่แล้ว +1

      👃👃👃👃👃👃👃👃🌹🌹🌼💮🌸🌷🌷🌺

  • @amalavinnararasi6640
    @amalavinnararasi6640 ปีที่แล้ว +6

    நன்றி தேவசகாயம் பிள்ளையே🙏🙏🙏🙏

  • @prakashagri5075
    @prakashagri5075 2 ปีที่แล้ว +11

    புனித தேவசகாயம் பிள்ளையே
    எங்கள் நம்பிக்கை.விசுவாசம் இந்த பண்புகள் வளர்ச்சி பெற
    வேண்டிக்கொள்ளும் .

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +2

    உங்களின் பரிசுத்தமான ஆண்மா என்றும் எனக்கு துணையாக இருக்கும் என் கிருஷ்த்துவ உறவுகளுடன் என்னை இணைத்து வையுங்கள்

  • @sakayarajm2382
    @sakayarajm2382 ปีที่แล้ว +4

    இயேசு கிறிஸ்துவின் சத்தியம்

  • @psvijiffle9671
    @psvijiffle9671 13 วันที่ผ่านมา

    Deva sahayam pillaya engaluka vendi kollugal❤❤❤❤

  • @josephthangasamy3103
    @josephthangasamy3103 2 ปีที่แล้ว +4

    ஆண்டவரே புனிதர் தேவ சகாயம் ஆலயம் பார்க்கஅருள் புரி யு ம்

  • @jenisharuljothiaruljothi3580
    @jenisharuljothiaruljothi3580 2 ปีที่แล้ว +13

    மறைசாட்சியான தேவசகாயம் பிள்ளையே புனிதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமெண்.

    • @belseriyababu5115
      @belseriyababu5115 2 ปีที่แล้ว

      🙏🙏🙏❤️🙏🙏❤️🙏🙏🙏❤️🙏🙏🙏❤️❤️🙏🙏❤️🙏🙏🙏❤️👍🙏❤️❤️🙏🙏🙏🙏❤️❤️🙏❤️❤️❤️😭❤️❤️❤️👍

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +5

    நான் பிறந்த குலத்தில் இருந்து கிருத்துவத் தை ஏற்று என்க்கு நல்ல வழிகாட்டியாக இருந்தவரே என்னையும் என் உண்மையான குடும்பத்தினரோடு சேர்த்து வைத்து விட்டீர்கள் இந்த காத்த லிங்கம் பிள்ளையும் இயேவிடம் இணைந்து விட்டேன் நன்றி அப்பா தேவசகாயம் பிள்ளை யே

  • @ramasubramanianbalakrishna6045
    @ramasubramanianbalakrishna6045 ปีที่แล้ว +1

    என் துன்பங்களைக்களைய
    ஆசிர்வாதம் என்னை நோக்கிப் பரவட்டும் ஆமென்.

  • @MabelRani-vm2pb
    @MabelRani-vm2pb ปีที่แล้ว +3

    குழந்தை பாக்கியம் கிடைக்க உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் ஐயா

  • @Rahulraj23251
    @Rahulraj23251 9 วันที่ผ่านมา

    Deva sahayam pillayea engalukaga vendi kolum...❤

  • @sebastinraj3349
    @sebastinraj3349 2 หลายเดือนก่อน

    Songs Very Very Nice 🙏⛪🙏⛪🙏⛪

  • @palaniveltpk5543
    @palaniveltpk5543 3 หลายเดือนก่อน +2

    இன்று எனது மகனின் பிறந்தநாள்.ஆசீர்வாதம் வழங்கும் ஆண்டவரே!மங்களகரமாக திருமணம் நடைபெற ஆசீர்வதியும்.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 11 หลายเดือนก่อน +3

    கிருஷ்த்துவத்தை ஏற்றதால் உங்களுக்கு ஏற்பட்ட மாதிரியே எனக்கும் அணைத்து வலியும் வேதனையையும் கொடுத்து விட்டார்கள் என் குலத்தில் பிறந்து எனக்கு வழிகாட்டி யாக இருக்கும் தேவசகாயம் பிள்ளையே உங்களின் ஆசி என்றும் எனக்கு துணையாக இருக்கும்

  • @thevarajan6210
    @thevarajan6210 ปีที่แล้ว +2

    St. Deva sahayam pillaye - pray for all

  • @BryanWee-s5x
    @BryanWee-s5x ปีที่แล้ว +2

    ஆமென் ❤

  • @snchannel7687
    @snchannel7687 2 ปีที่แล้ว +20

    புனித தேவசகாயமே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 หลายเดือนก่อน +1

    என் குலத்தில் பிறந்து எனக்கு வழிகாட்டியாக இருந்த புனிதரே தேவசகாயம் பிள்ளையே உங்களின் ஆண்மா தேவகுமாரனுக்கு பாதுகாப்பாக இருக்கும்

  • @emmanueljeyaraj1183
    @emmanueljeyaraj1183 ปีที่แล้ว +7

    புனித தேவசகாயம் பிள்ளையே எங்கள் குடும்ப கருத்துக்கள் நிறைவேற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @muthuarsiiyyappan6695
    @muthuarsiiyyappan6695 2 ปีที่แล้ว +13

    புனிதரே. எங்களுக்காவேண்டிகொள்ளும்

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 ปีที่แล้ว +2

    தேவ சகாயம் பிள்ளை அவர் கதை போல் தான் இப்ப என் கதை கிட்ட தட்ட அப்டி போகுது 🙏🙏

  • @vimal6827
    @vimal6827 2 ปีที่แล้ว +6

    மறைசாட்சியான தேவசகாயம் பிள்ளை எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @savarimuthuarula3271
    @savarimuthuarula3271 2 ปีที่แล้ว +17

    தமிழகத்தின் வரவிருக்கும் புனிதரே நீர் வாழ்க எமக்கு அவசியமான தேவைகளை நிறைவேற்றிதாரும்பா ஆமென்

  • @cesilygeorge6959
    @cesilygeorge6959 ปีที่แล้ว +4

    எங்கள் பாதுகாவலர்..புனித தேவசகாயம் பிள்ளையே. எங்கள் நோய் நீங்க. உதவும்... ஐயா..

  • @danielraja3978
    @danielraja3978 2 ปีที่แล้ว +8

    Alleluia Ave Maria valzga Deivasagayampillai

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 2 ปีที่แล้ว +24

    புனித தேவ சகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். மரியே வாழ்க... ஆமென் ! அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா !

    • @francisanandaraj5127
      @francisanandaraj5127 2 ปีที่แล้ว

      ,,,

    • @amulraj95
      @amulraj95 2 ปีที่แล้ว

      புனித தேவ சகாயம் பிள்ளை யே எங்களுக்கா வேண்டிக்கொள்ளும் 🙏✝️🙏✝️✝️🙏✝️🌹🌹🌹🌹ஐயா குடும்பத்தில் சமாதானம் தாரும் ஐயா

    • @premavenkatachalam
      @premavenkatachalam ปีที่แล้ว

      ​@@amulraj959876௫௪321utee
      .. 🎉😅😮😮😢🎉😂❤7😅😮

    • @jerushajacobjerushajacob6575
      @jerushajacobjerushajacob6575 8 หลายเดือนก่อน

      ​😊😅😮😮

    • @ravianthony6659
      @ravianthony6659 7 หลายเดือนก่อน

      1:54

  • @saraswathicharlas7319
    @saraswathicharlas7319 2 ปีที่แล้ว +13

    எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.எல்லா மக்களையும் ஆசிர்வாதம் செய்யும்.ஆமென்

  • @georgepandian
    @georgepandian 9 หลายเดือนก่อน +1

    புனித தேவசகாயம் ❤️🙏❤️

  • @rameshraja3402
    @rameshraja3402 2 ปีที่แล้ว +40

    மறைசாட்சியான தேவசகாயகம் ஐயாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.🙏✝️

  • @mrekha9754
    @mrekha9754 2 ปีที่แล้ว +1

    punitha deva sagayam pillai 2022 announced first punithar from india, happy to say matha marry thank you, jesus thank you, thank you god, pray for us st. deva sagayam aiya 🌹🙏🌹

  • @vincymarichamy4653
    @vincymarichamy4653 ปีที่แล้ว +4

    புனித தேவசகாயமே எனது குடும்பத்துக்காக வேண்டி அருள் புரியும் ஐயா எனது மனைவி பிள்ளைகள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் ஐயா 😘😘😘

  • @anithajuditg7770
    @anithajuditg7770 2 ปีที่แล้ว +6

    தமிழகத்தின் முதல் வேதசாட்சி என்ன புனித தேவசகாயம் பிள்ளை ஐயாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @jayamanijesudoss215
    @jayamanijesudoss215 7 หลายเดือนก่อน

    St. Deva Sahayagam please for good a proper governance in lndia. Let people live in peace and goodwill.🙏🙌

  • @paulraj-lz7zx
    @paulraj-lz7zx 7 หลายเดือนก่อน +16

    அருமையான பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது பாடலைப் பாடியவர்க்கும் மற்றும் ஒளிப்பதிவு செய்தவருக்கும் 😊 மிக்க நன்றி

  • @johnpoul4113
    @johnpoul4113 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏 super lyrics. St. Devasahayam

  • @valentinacharlie-vd7uc
    @valentinacharlie-vd7uc ปีที่แล้ว +1

    Praise the lord Jesus

  • @ursulanathan5238
    @ursulanathan5238 2 ปีที่แล้ว +58

    மறைசாட்சியான தேவசகாயம் அவர்களே உம்மை போல் சாட்சிய வாழ்க்கை வாழ எம்முடன் இருந்து வழி நடத்த வேண்டுகிறேன்.

  • @Thiygarasavanaja
    @Thiygarasavanaja 2 หลายเดือนก่อน

    Omvanaja omvanaja ❤❤❤❤

  • @DevendiranAnjan
    @DevendiranAnjan 4 หลายเดือนก่อน

    Praise the lord thanks for song

  • @josephthiyahu2928
    @josephthiyahu2928 5 หลายเดือนก่อน +1

    I love you ❤❤❤❤🎉🎉

  • @jamesm9822
    @jamesm9822 2 ปีที่แล้ว +2

    தேவசகாயகம்பிள்ளைவாள்க

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 ปีที่แล้ว +10

    Super super super voices sweet dreams and good songs All the best god's blessings with happiest life to long live with good health and happiness to brother

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 ปีที่แล้ว +9

    En teacher thru David Iyya memories 1972 john thamas my friend yesunathar karunnai mahaan amen sister 🙏🙏👏👏🌹🌹

  • @lovelysri8574
    @lovelysri8574 2 ปีที่แล้ว +6

    வாழ்க வாழ்கவே என் மறைசாட்சியே!!!!

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 11 หลายเดือนก่อน +1

    Praise the lord amen ....

  • @mercyg4447
    @mercyg4447 2 ปีที่แล้ว +13

    மிக்க மகிழ்ச்சி ❤🙏

  • @v.dilukshanmaximillian.
    @v.dilukshanmaximillian. 2 ปีที่แล้ว +9

    புனிதரே எமக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

  • @PooberntheranMoodley
    @PooberntheranMoodley 9 หลายเดือนก่อน

    ❤🎉beautiful stay blessed God loves you 🎉

  • @devimaduraathilingam589
    @devimaduraathilingam589 9 หลายเดือนก่อน

    Devashayam pillai ayya vay valla

  • @muthuarsiiyyappan6695
    @muthuarsiiyyappan6695 2 ปีที่แล้ว +4

    வேதசாட்சிதேவசகாயம்பிள்ளையேவாழ்க

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 ปีที่แล้ว +10

    மரியேவாழ்க♥️⚘🍍

  • @manigandanm6420
    @manigandanm6420 2 ปีที่แล้ว +6

    ஆமென்

  • @ramasubramanianbalakrishna6045
    @ramasubramanianbalakrishna6045 2 ปีที่แล้ว +4

    அற்புதமான பாடல்.

  • @philomary2527
    @philomary2527 7 หลายเดือนก่อน

    Blessed Deavsagayampillai pray and bless me with healing good health sound sleep

  • @paparathinam5273
    @paparathinam5273 2 ปีที่แล้ว +2

    Yen appa peyarukonda punithara Davasagayampillai appa yenkudapirantha akkanga thangachi avanga kudampathil uillavanga yelarium thiyasathikitarunthum kattugalkitarunthum yengayellarium kapathunga appa

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว +10

    Praise the Lord with Tribute and Glory 🌺✝️🙏❤️

  • @fatherambrose2481
    @fatherambrose2481 2 ปีที่แล้ว +4

    Very good

  • @snchannel7687
    @snchannel7687 ปีที่แล้ว +2

    புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @georgen9755
    @georgen9755 5 หลายเดือนก่อน

    Chinnaappar
    Ryaapar
    Chinnaappar
    Ryaappar
    Chinnaappar
    Ryaappar
    Chinnaappar

  • @annaistudio5955
    @annaistudio5955 ปีที่แล้ว +3

    amen

  • @MichaelPeria
    @MichaelPeria 2 ปีที่แล้ว +6

    Wonderful lyrics and music.

  • @deviperumal1952
    @deviperumal1952 2 ปีที่แล้ว +12

    Very nice song. Jesus bless all of us. Thank you. Amen

    • @daisyr4337
      @daisyr4337 2 ปีที่แล้ว

      Price the lord

  • @m.felixselvanm.felixselvan8580
    @m.felixselvanm.felixselvan8580 ปีที่แล้ว +1

    Songs 🎵 very good I 👍

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว +3

    Hail St Devasagayam ✝️🙏✝️

  • @maryvijayarani1685
    @maryvijayarani1685 2 ปีที่แล้ว +6

    St. Pillai,pray for us.

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว +9

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஐயா 🙏🙏

  • @rajiraji6551
    @rajiraji6551 2 ปีที่แล้ว +4

    Maria satchiyea vazga thuyarae vazga vazga 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙏❤️🙏

  • @jemletpaul7375
    @jemletpaul7375 2 ปีที่แล้ว +4

    Very nice song

  • @daisya2098
    @daisya2098 3 หลายเดือนก่อน

    St. Deva sakayam pillage pray for us

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 หลายเดือนก่อน +1

    தேவனை பற்றி கொண்டதால் உங்களுக்கு ஏற்பட்ட அணைத்து துண்பங்களையும் நானும் அனுபவித்து விட்டேன் தேவசகாயம் பிள்ளையே

  • @Jomolm849
    @Jomolm849 2 ปีที่แล้ว +17

    Praise the Lord for this saint...

  • @hkaryaas6305
    @hkaryaas6305 2 ปีที่แล้ว +1

    Valga ayya

  • @josephselvan7644
    @josephselvan7644 2 ปีที่แล้ว +3

    St Devasaham pillai pray for us, health, wealth peace.

  • @easupalraj7259
    @easupalraj7259 2 ปีที่แล้ว +4

    Amen Hallelujah Glory to Jesus

  • @vskdiaries9674
    @vskdiaries9674 2 ปีที่แล้ว +2

    Thanks for go give this day

  • @maryjayanthi7470
    @maryjayanthi7470 2 ปีที่แล้ว +9

    please intercede for all of us that we too may wintness jesus in our own way !!!!
    Prayerful n meaningful song ....

  • @vimalajothi5331
    @vimalajothi5331 2 ปีที่แล้ว +6

    Miraculous saints.Help us and bless us.

  • @georggemc5866
    @georggemc5866 2 ปีที่แล้ว +9

    Thanks God for the sweet voice

  • @prabhudhashvik5665
    @prabhudhashvik5665 2 ปีที่แล้ว +5

    உங்களை மட்டுமே நம்பி உள்ளேன்🙏🙏🙏🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +2

    Jesus Yesappa forgive and bless all

  • @jmargret6609
    @jmargret6609 2 ปีที่แล้ว +2

    St. Devasagayam pillai pray for us to jesus

  • @sherlyjoy8596
    @sherlyjoy8596 ปีที่แล้ว +1

    St Devasahaayam pillai pray for my children John, Jose 🙏✝️🙏🌷

  • @jamesm9822
    @jamesm9822 ปีที่แล้ว +7

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @marysheela2662
    @marysheela2662 2 ปีที่แล้ว +2

    St.Devasahayam pray for my son ģive good health and good job to him 🙏.