ஒரே படம் ... ஒரே நாள் .... உச்சநட்சத்திரம் .... அவர் தான் எங்கள் விளம்பரம் தேடா கொடை வள்ளல் , தமிழ் திரையுலகை வாழ வைத்த வசூல் சக்கரவர்த்தி கடவுள் சிவாஜி .... தமிழ் அடையாளங்களில் ஒருவர் எங்கள் இறைவன் சிவாஜி .... வாழ்க இறைவன் சிவாஜியின் புகழ் 🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்றவர் அவரால் தமிழனுக்கு தமிழ் இனத்திற்கு பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் நடிப்புலக மாமன்னன் நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும்
My lovable father narrates the same way as you sir and i feel nostalgic about my father's animated discussion on politics and sports. I lost him of late due to cardiac arrest.
பராசக்தி திரைபடத்தில் தேசம் ஞானம் பாடலின் இடையே வரும் வரியில் " ஆரிய கூத்தாடி ஆடினாலும் காசு காரியத்தில் கண் வையடா தாண்டவ கோனோ " அந்த வரி இன்றைய சூழலுக்கும் பொருந்துக்கூடிய வரி ஆகும்.
Those days every bunk shop had every film's story, songs and dialogue in a small book form hanging..people is to buy and memorise every content in it. That's the reason even now they remember by heart.
ஆசியா ஆப்பிரிக்கா வின் சிறந்தனடிகர் நடிகர் திலகம் ஆனால் இந்திய திரு நாடு அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்காமல் அந்த விருதிற்கு அவமானத்தை தெடிக்கொடுத்தது
மனோகரா இறுதியில் காகா இராதாகிருஷ்ணன் இறக்கும் தருவாயில் தனது மூத்த தாயின் மகனான தன் மேல் பாசமுள்ள அண்ணன் மனோகரனிடம் ஒரு வசனம் சொல்வார்.. "அண்ணா நீங்கள் தான் ஆள வேண்டும்" இது கலைஞர் திரைப்பட வசனம் மூலம் மக்களுக்கு அறிஞர் அண்ணா வை சொன்னது...
எல்லாம் செத்து விட்டாலும் இன்னைக்கும் 70 ஆண்டுகள் கழித்து அதை பற்றி பேச்சு / விவாதம் வருகிறது என்றால் அந்த மாதிரி படம் ஒரு படம் ஒரு சொல்லு இன்னைக்கு. 🙂.
வசூல் சகரவர்த்தி சரி அதென்ன கடவுள்? ஓவர் பில்டப் எதுக்கு ஒரிஜினல் கடவுளைத் தவிர, வேறு கடவுள் கிடையாது.......சினிமாக்கார கூத்தடிக்ஙிறவனெல்லாம் கடவுள்னா...கடவுளுக்கு என்ன மரியாதை? கருமம்
Arumai vunmayana padivu valthukkal valka SIVAJI GREATEST ACTOR IN THE WHOLE WORLD VALTHUKKAL 🙏🙏🙏
மாண்புமிகு. ஐயாதிரு
காந்தராஜ் உங்கள்
பாதங்களில் என் நன்றியை சமர்பிக்கிரேன்
அன்றைய காலகட்டத்தில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மறுமலர்ச்சி யை ஏற்படுத்திய படம் என்றும் மறக்க முடியாத படம்
பராசக்தி மற்றும் வேலைக்காரி என்ற சினிமா பற்றி ஐயா அவர்கள் சிறப்பான கருத்து
ஐயா நீங்கள் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து பழைய வரலாற்று நினைவு களை இந்த சமூகம் அறிய வேண்டும். வணங்குகிறேன்.
ஐயாவிடம் இருந்து அனுபவங்களை பெற்று சரித்திரப் பதிவாக ஆவணப்படுத்துங்கள்.
One and only Dr Sivaji Ayya🙏
என்று மம் ஏபொதும் என் தலைவர் காமராஜ் அடுத்து நடிகர் திலகம் வாழ்க அவர் புகழ்
Dr. Speeches are amazing. Very nice narrations. I like his speech always.
இது போன்ற மன மகிழ்ச்சி யை விலை கொடுத்தும் வாங்க முடியாது.
ஒரே படம் ... ஒரே நாள் .... உச்சநட்சத்திரம் ....
அவர் தான் எங்கள் விளம்பரம் தேடா கொடை வள்ளல் , தமிழ் திரையுலகை வாழ வைத்த வசூல் சக்கரவர்த்தி கடவுள் சிவாஜி ....
தமிழ் அடையாளங்களில் ஒருவர் எங்கள் இறைவன் சிவாஜி ....
வாழ்க இறைவன் சிவாஜியின் புகழ் 🙏🙏🙏🙏🙏🙏
நிச்சயமாக
இவருக்கும் பத்திரிக்கையாளர்
ஐயா உயர்திரு மணி
ஆகியோருக்கும் அரசு
சரியான பாதுகாப்பு
தரவேண்டும்
அய்யாவின் ஸ்பீச் சூப்பர்
உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்றவர் அவரால் தமிழனுக்கு தமிழ் இனத்திற்கு பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் நடிப்புலக மாமன்னன் நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும்
புடுங்கினான்.
@@Dakshan353நடிப்பில் புடுங்கி தான் சிவாஜி ஐயா
My lovable father narrates the same way as you sir and i feel nostalgic about my father's animated discussion on politics and sports. I lost him of late due to cardiac arrest.
🔥🔥🔥
Thanks dactar Sivaji Sivaji Sivaji ☺️☺️☺️☺️☺️Hosur
Suuuuuuper தலைவா
Unmayana speech ayya
திராவிட இயக்கத்திற்க்கும் க௫ணாநிதிக்கும் வாழ்வு கொடுத்தவர் நடிகர் திலகம்
Dr Kaagaraj doesn't appreciate it. He ever talks about it.
கடைசியில் சேராத இடந்தனிலே சேர்ந்து அவமதிப்புக்குளாகி தனி கட்சி ஆரம்பித்து.....?
Doctor is always excellent
பராசக்தி திரைபடத்தில் தேசம் ஞானம் பாடலின் இடையே வரும் வரியில் " ஆரிய கூத்தாடி ஆடினாலும் காசு காரியத்தில் கண் வையடா தாண்டவ கோனோ " அந்த வரி இன்றைய சூழலுக்கும் பொருந்துக்கூடிய வரி ஆகும்.
Those days every bunk shop had every film's story, songs and dialogue in a small book form hanging..people is to buy and memorise every content in it. That's the reason even now they remember by heart.
மிகவும் அருமை 🌷👌
Still I am watching oldest movies again n again..... Dravidam replaced the Southern Indian cinemas....till date Dravidian is intact, stapled
PARASAKTHI IS A CLASSIC
LEGENDARY ,EVERGREEN
MOVIE!!!!
Dr. is one of the pillar of Dravindan fort.
Long live Dr.Kantharaj
Ulaka. Alakan. Sivaji. Taaaaaaaaaaaaaa
Wow...inspiring stories 🙏
Need to watch velaikaari and parashakthi
🔥💐👍
Parasakthi highlight sivaji ganesan.
முற்றிலும் உண்மை. இளைஞர்கள் அனைவரும் திமுக மீது அக்கறை காட்டியதுண்டு .
Dr.Kalaingar avargalin theeppori parakkum vasanangalukku uyir koduththavar Nadigar Thilagam. Mudhal padathil Avarin magaththana nadippu thiramaiyai velipadutha mudhal vaaippu koduththa Kalaingar sarithiram padaiththaar.
தமிழ்சினிமாவில் புரட்சிதீ பராசக்தி
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sir how .....
Sivaji. Mathiri. Alakan. Ulaga. Sinimavla. Ye. Illata
Good.sir
Excellent talk by Dr. Kantharaj sir. 2.5.24
ஆசியா ஆப்பிரிக்கா வின் சிறந்தனடிகர் நடிகர் திலகம் ஆனால் இந்திய திரு நாடு அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்காமல் அந்த விருதிற்கு அவமானத்தை தெடிக்கொடுத்தது
Memory power 🔥
The best
Every one is speaking about Shivaji but Shivaji is made so popular from the dialogues and story of Dr. Kalaigar
Thanks aiyyawirku walthukkal
Parasakthi is the Parasakthi we are celebrating today because of 2 main reasons. (1) Sivaji Acting (2) Sivaji Dialogue delivery based on MK dialogues.
Sivaji - Karunanidhi are icons of Tamizh Cinema - The " SUN, " and " Moon "
திராவிட சிந்தனை வளர்ப்போம் வளர்வோம் 🌹🙏
பராசக்தி அல்லது மனோகரா அல்லது கட்டபொம்மன் மட்டும் தான் நமக்கு நினைவுக்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே.
Antha kalainjarthan than atchiyil ezaigalukkaga gudisai matru variyam amaithu ezai janangalukku kal veedugalai amaithu koduthar.
Nathigamvalarndhatharkukaranamathigargalinattooliam
இன்னைக்கும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களே..திராவிட சோதனையோ?
Vada.naddil.keluda.sangi..porikki.
@@srinivasanmanjula6016 தமிழில் எழுத யோக்கியதை இல்லையாடா?
5 ஜவது படிக்கிற பையன் இவ் ளோ கமெண்ட் அடிப்பான சும்மா உடாதே
நான் இரண்டாவது படிக்கும் போது தான் திரிசூலம் பார்த்தேன்
அதன் கொண்டாடம்.அமர்க்களம் என அனைத்தும் இன்றும் பசுமையாக இருக்கிறது
மனோகரா இறுதியில் காகா இராதாகிருஷ்ணன் இறக்கும் தருவாயில் தனது மூத்த தாயின் மகனான தன் மேல் பாசமுள்ள அண்ணன் மனோகரனிடம் ஒரு வசனம் சொல்வார்.. "அண்ணா நீங்கள் தான் ஆள வேண்டும்" இது கலைஞர் திரைப்பட வசனம் மூலம் மக்களுக்கு அறிஞர் அண்ணா வை சொன்னது...
But Tamil Nadu has not progressed
A DMK sympathiser,anti Brahmin,anti Hindu and don’t know how he became a doctor.Steeped in anti theism,with base instincts and ant.God speeches.
Let Dravidian parties go to this for Doctor consultation
பராசக்தி வந்தது எப்போதோ
நடிகர், கதாசிரியர் புரடியூசர் எல்லோரும் செத்து விட்டனர்
இப்பொழுது எதற்கு இந்த வெட்டி பேச்சு
உங்களுக்கு எங்கே இடிக்குது?
@@helensowri9825 பூசாரி இடத்தில் 😀😂😀
Old is gold .
Ohh apps nee sungi monkeys🐒🐵 yaaa. Appa ippadithan pesuva
எல்லாம் செத்து விட்டாலும் இன்னைக்கும் 70 ஆண்டுகள் கழித்து அதை பற்றி பேச்சு / விவாதம் வருகிறது என்றால் அந்த மாதிரி படம் ஒரு படம் ஒரு சொல்லு இன்னைக்கு. 🙂.
படத்தின்... இறுதியில்
நடைபெறுகிறது..
திருமண நிகழ்ச்சி...
சொல்லுங்க
இவர் சமூக நீதிக்கான மருத்துவர் , இவரை பின்பற்றுவோம்.
கண்டிப்பா.... நீங்க இல்லாமயா ?
5,std,patikum pothu unakku age,10, sana nee sollura ATHAI rimpa over.
சரி திராவிடம்னா என்னப்பா
வசூல் சகரவர்த்தி சரி
அதென்ன கடவுள்? ஓவர் பில்டப் எதுக்கு
ஒரிஜினல் கடவுளைத் தவிர, வேறு கடவுள் கிடையாது.......சினிமாக்கார கூத்தடிக்ஙிறவனெல்லாம் கடவுள்னா...கடவுளுக்கு என்ன மரியாதை?
கருமம்