🪔 பரிகார ஹோமம் | கிருஷ்ணாபுரத்து சுடலைமாடசாமி கோவில் பாளை-ரெட்டியார்பட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • அல்லல் தீர்த்த அய்யனார் துணை
    அருள்மிகு கிருஷ்ணாபுரத்து சுடலைமாடசாமி திருக்கோவில்,
    தேரடித் தெரு, ரெட்டியார்பட்டி.
    அன்புடையீர்...
    எல்லாம் வல்ல சுடலைமாடசாமியின் அருளால்,
    நிகழும் குரோதி வருடம், ஆனி மாதம், 28ஆம் தேதி, (கடைசி வெள்ளி) 12.07.2024 அன்று, வரித்தாரர்களால் ஒன்று சேர்ந்து நடத்தக்கூடிய பரிகாரஹோமம்மானது நமது ஆலய வளாகத்தில் மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது, பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் அருள்பெற்றனர்.
    விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும்.
    இறைபணியில், நிர்வாகக்குழு.
    #kovilfunction #recommended #homam #homam_and_pooja #homamandpoojaservice #parigaram #sudalai #sudalaimadan #reddiyarpatti #kali_pulavar_villisai

ความคิดเห็น • 1