ஆந்தகுடி இளையராஜாவின்🎤 சிரிக்க😀 சிந்திக்க🤔 ரசிக்க😋 இளையகானம் கலைநிகழ்ச்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 40

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 หลายเดือนก่อน +1

    அத்தமக உன்ன நெனச்சேன் பாடல் அருமை அருமை அருமை

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 หลายเดือนก่อน +1

    அருமையான தம்பி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் பல

  • @Mani-l2n4w
    @Mani-l2n4w 18 วันที่ผ่านมา

    கோடான கோடி ரசிகனின் நானும் ஒருவன் 👌🥰👍

  • @kwkw9635
    @kwkw9635 3 หลายเดือนก่อน +30

    அருமையான சாங் இளையராஜா அத்தமக உன்ன நெனச்சு மை ஃபேவரிட் சாங் மை பேவரைட் சாங் ஐ லவ் இளையராஜா

    • @JeyaramJ-jy4zy
      @JeyaramJ-jy4zy 2 หลายเดือนก่อน +2

      😅9999 oil oopooo
      O òòOOIHH O òoòoooooooOOUO OUOOOO OOOOOOOOOIOOO IOO I,? . P

  • @VinayagaMoorthy-vj2vi
    @VinayagaMoorthy-vj2vi 2 หลายเดือนก่อน +3

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதர ❤❤❤❤

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 3 หลายเดือนก่อน +10

    இளையராஜாவுக்கு நன்றி.நீங்கள் சொன்ன தத்துவம் மிகவும் வரவேற்கப்பட்டது மிகவும் அருமையாக இருந்தது

  • @reshmisivagayathri3472
    @reshmisivagayathri3472 2 หลายเดือนก่อน +7

    வேர level brother super

  • @sundaramoorthyt5361
    @sundaramoorthyt5361 2 หลายเดือนก่อน +1

    நல்லா பாடுறீங்க தம்பி

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 หลายเดือนก่อน +1

    Welcome to bro anthakudi Ilayaraja sir neet exam preventing collection of money's from poor students by criminal education father's and thanks to anthakudi Ilayaraja sir media vison ok go ahead

  • @karthickkm5693
    @karthickkm5693 3 หลายเดือนก่อน +3

    Super mama💝

  • @MUTHUKUMAR-ok2di
    @MUTHUKUMAR-ok2di 3 หลายเดือนก่อน +8

    நல்ல அருமையான கலைஞர்

  • @sekarp2764
    @sekarp2764 3 หลายเดือนก่อน +1

    வாழ்க பல்லாண்டுகளாக இலௌ ராஜராஜ

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 3 หลายเดือนก่อน +5

    உங்க அரசியல் பேச்சு செம்ம னா

  • @manigandan937
    @manigandan937 3 หลายเดือนก่อน +7

    இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான்❤❤❤❤

  • @balasubramani8327
    @balasubramani8327 21 วันที่ผ่านมา

    Super❤

  • @eruthukkatturasiganak9466
    @eruthukkatturasiganak9466 3 หลายเดือนก่อน +10

    இழையராஜன்னா Vera leval than neenga semma,😂😂😂😂

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 หลายเดือนก่อน

    அன்புத்தம்பி இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்மீது தமிழ் பற்று இருப்பதைக் கண்டு நான் வேர்த்து விட்டேன் காரணம் தமிழ் மேல் உள்ள ஆசையின் காரணமாக தமிழை காதலிக்கிறேன் ஐ லவ் யூ தமிழ்

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 3 หลายเดือนก่อน +8

    காமெடி கலந்து நீட் பற்றியும் பேசியது சூப்பர்

  • @kumaranraj4085
    @kumaranraj4085 3 หลายเดือนก่อน +2

    Concept mathuna ❤❤super na ❤❤❤

  • @ramjisaravana1313
    @ramjisaravana1313 2 หลายเดือนก่อน +1

    Super

  • @ponnusamyperumal5460
    @ponnusamyperumal5460 2 หลายเดือนก่อน +1

    Super super

  • @RAMACHANDRAN-pq4vz
    @RAMACHANDRAN-pq4vz 2 หลายเดือนก่อน +1

    எல்லா வீடியோவும் ஒரேமாதிரியாக உள்ளது

  • @chelliahvanniasingam6130
    @chelliahvanniasingam6130 หลายเดือนก่อน

    Gut❤

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty 3 หลายเดือนก่อน

    🎤🎤🎤🎤🏆🏆🏆🏆🏆👌

  • @SureshkaruppuSuresh
    @SureshkaruppuSuresh 3 หลายเดือนก่อน

    Eppa paathalum ore comdey

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 3 หลายเดือนก่อน

    Mama

  • @ChinnuKalaiyarasan
    @ChinnuKalaiyarasan 3 หลายเดือนก่อน +52

    நீட் வேணும் தம்பி,நீட் பற்றி முழுமையாக தெரிந்து பேசுங்கள் . இன்று அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமபுற மாணவர்கள் நீட் தேர்வால் மருத்துவர்கள்

    • @udayakumar4500
      @udayakumar4500 2 หลายเดือนก่อน +9

      எந்த கிராமத்தில் எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள் நீட்டுக்கு முன் அரசுபள்ளி மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் 13% நீட்டுக்கு பின் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் 2.8 %
      13 பெருசா 2.8 பெருசா
      ஒரு நீட் தேர்வாவது முறைகேடு இன்றி நடத்த முடிந்ததா?

    • @ChinnuKalaiyarasan
      @ChinnuKalaiyarasan 2 หลายเดือนก่อน +4

      @@udayakumar4500 கிராமத்தில் பணம் இருந்தவங்க படிக்க வச்சாங்க,இப்போ பாஸ் ஆனாதான் படிக்கலாம்.சரி நீட் வேண்டாம்,அப்புறம் IAS IPS TET TNPSC தேர்வு இதையெல்லாம் ரத்து பன்னிடலாம் பள்ளிக்கூடங்களில் பொதுதேர்வு வேண்டாம்

    • @KannadhasanM-dv1ty
      @KannadhasanM-dv1ty 2 หลายเดือนก่อน +2

      நீட்டான அனிதா இறந்துவிட்டார் இதற்கு என்ன பதில் சொல்ல போற சொல்லுமா

    • @v.lvideochannel5231
      @v.lvideochannel5231 2 หลายเดือนก่อน +3

      நீட் இல்லாதா அப்போ நீ எந்த டாக்டர் கிட்ட போனா.......

    • @udayakumar4500
      @udayakumar4500 2 หลายเดือนก่อน

      @@ChinnuKalaiyarasan பாஸ் ஆன எல்லோருக்கும் சீட் இலவசமாக கிடைக்குமா, இப்ப 70 லட்சம் 80லட்சம் கொடுத்து மருத்துவ சீட் வாங்கலையா , என் சகோதரி எந்த பணமும் கொடுக்காமல் தான் 2009ல் தேர்வாகி மருத்துவர் ஆனார் , நீட் பாஸ் பண்ணிட்டா காசு கொடுக்காமல் டாக்டர் ஆகலாம் என்பது பொய்யான தகவல் , நீட் பாஸ் பண்ண ஒருவரை சந்தித்து கேளுங்க தெரியும் எவ்வளவு குடுத்தார்னு , கடந்த ஆண்டில் SRM 70 லட்சம் எம் ஜி ஆர் யுனிவர்சிட்டி 60 லட்சம் வரை வாங்குனாங்க

  • @manikandan6885
    @manikandan6885 3 หลายเดือนก่อน

    😂😂😂

  • @VijayKumar-vc3qc
    @VijayKumar-vc3qc 3 หลายเดือนก่อน +4

    Ntk 🔥

  • @ThilagavathiR-ke8ry
    @ThilagavathiR-ke8ry หลายเดือนก่อน

    Super