உள்ளே உண்மையில் நடப்பது என்ன? எடப்பாடிக்கு இடியை இறக்கிய துக்ளக் சத்யநாராயணன் சொன்ன செய்தி காட்டு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • உள்ளே உண்மையில் நடப்பது என்ன? எடப்பாடிக்கு இடியை இறக்கிய துக்ளக் சத்யநாராயணன் சொன்ன செய்தி காட்டு தீயாக பரவல்...!
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

ความคิดเห็น • 77

  • @nr776
    @nr776 3 หลายเดือนก่อน +19

    இரட்டை இலை ,அம்மா வச்சி இனி எவ்வளவு நாள் ஓட்டுறது ?சின்னத்தை வைத்து முதல்வராகி விடலாமா?
    எதிர்க்கட்சியாக திமுக வுடன் சேர்ந்து ஊழலுக்கு துணை போகிறார்
    மக்கள் சின்னங்களை தாண்டி மாறி விட்டனர்.

  • @sakthivelgurusamy4787
    @sakthivelgurusamy4787 3 หลายเดือนก่อน +28

    இனி பிஜேபிதான் ஆளும்கட்சியாக வரப்போகிறது பாவம் இந்த இடைபாடி விவசாயம் செய்ய போகலாம்

  • @ramanandhamhariharakrishna2482
    @ramanandhamhariharakrishna2482 3 หลายเดือนก่อน +33

    எடப்பாடி இதற்கு முன் யார் அண்ணாமலை?? என்று ஏளன கேள்வி கேட்ட எடப்பாடி இப்போது தெரிகிறதா அண்ணாமலை யாரென்று???

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 3 หลายเดือนก่อน +13

    இடைப்பாடி இனி முதல்வர் ஆக முடியாது. கனவு காணட்டும் இடைப்பாடி பழனிச்சாமி

  • @ganeshbhattar6551
    @ganeshbhattar6551 3 หลายเดือนก่อน +13

    Jai Hind

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 3 หลายเดือนก่อน +8

    உண்மை ✍️

  • @Kalidass-lw9zs
    @Kalidass-lw9zs 3 หลายเดือนก่อน +30

    எடப்பாடிக்கு பொறாமை

  • @shanmugasundaram2964
    @shanmugasundaram2964 3 หลายเดือนก่อน +8

    ஒரு தடவை ஏமாற்றி பதவி சுகம் கண்டவன் கடைசி வரை நிலைக்கும் என்றும் தான் ஒரு மக்கள் செல்வாக்கு உள்ளவன் என்றும் நினைப்பே பொழப்பை கெடுத்திடிச்சி.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 3 หลายเดือนก่อน +8

    தத்தி சுடலையிடம் இருந்து காவல்துறை என்று விடுபடுகிறதோ அன்று தமிழக மக்களின் நலன் பாதுகாக்கப்படும்.

  • @KannanKannan-id1yo
    @KannanKannan-id1yo 3 หลายเดือนก่อน +18

    பல்பொடி பழனி தான் மாயை

  • @ganapathiramasamy6432
    @ganapathiramasamy6432 3 หลายเดือนก่อน +14

    100%True Lines

  • @remamenon2004
    @remamenon2004 21 วันที่ผ่านมา

    மிகவும் தெளிவாக பேசுகிறார்.நல்ல தெளிவான உச்சரிப்பு

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 3 หลายเดือนก่อน +10

    எடப்பாடி தகுதி இல்லாத நிலையில். தானைத் தலைவர் ஆக நினைக்க கூடாது துணை முதல்வர் ஆக,, OPS மாதிரி ஆக வேண்டியது தான்.

    • @anbuk5587
      @anbuk5587 3 หลายเดือนก่อน

      வார்டு மெம்பர் பதவிக்கு கூட தகுதி அற்றவர் பத்து தோல்வி எடப்பாடி பழனிச்சாமி.

  • @murugan6596
    @murugan6596 3 หลายเดือนก่อน +2

    இதுதான் உண்மை

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 3 หลายเดือนก่อน +4

    Mgr Annamalai anna is my excellent chief minister of Tamilnadu

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik 2 หลายเดือนก่อน

    Super.madam Super.madam ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridharr4251
    @sridharr4251 3 หลายเดือนก่อน +4

    எடப்பாடிக்கு இடி இறங்கல்?

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn 3 หลายเดือนก่อน +5

    Yes 100% Correct,
    That too BJP election strategy is different not spending money but AIDMK spend lot of money for DMK winning in this case they loss people's confidence.🕉🇮🇳🙏

  • @nagatr7127
    @nagatr7127 3 หลายเดือนก่อน +6

    I knew this might be the reason...a very long time back....now its true....foolish EPS....now he is also pushed to the 3rd position...If JJ was alive, this would not have happened...

  • @sundaramurthyknatarajan4015
    @sundaramurthyknatarajan4015 3 หลายเดือนก่อน +4

    No chance to promote his party.

  • @hemastore174
    @hemastore174 3 หลายเดือนก่อน +2

    பத்து தோல்வி பழனிசாமி

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 หลายเดือนก่อน

      அம்மா சத்தியமா இதை தான் சொல்லத வந்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள்😂😂😂😂

  • @madeswaranl7283
    @madeswaranl7283 3 หลายเดือนก่อน +3

    வாக்கு சதவீதம் உயர்ந்தால் மட்டும் போதாது வெற்றி பெற வேண்டும், அது இரண்டு கட்சிக்கும் பொருந்தும், பொது எதிரி திமுக வை வீட்டுக்கு அனுப்ப அனைத்து எதிர் கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு நின்று வெல்ல வேண்டும்,அண்ணமலையும்,EPS உம் உணர வேண்டும்.

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 3 หลายเดือนก่อน

      அண்ணாமலை நன்கு அறிவார். எம்.ஜி.ஆரை ஆ.ராசா இழிவுபடுத்திய போது அதிமுகவினருக்கு வராத கோபம் மதுரையில் நடந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி பேசியதற்கு வந்தது ஏன்.?

  • @kesavant9883
    @kesavant9883 3 หลายเดือนก่อน +9

    எடப்பாடி.2026/0.0.0

    • @sivaaum
      @sivaaum 3 หลายเดือนก่อน

      தோசை

  • @subramaniang7961
    @subramaniang7961 3 หลายเดือนก่อน +1

    பாஜகவின் வளர்ச்சி தனிப்பட்டதா என சிந்தித்து பாருங்கள்

  • @muthukumarn660
    @muthukumarn660 2 หลายเดือนก่อน

    இடறி விட்டார் இடப்பாடி .. மீள்வாரா ..... கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வார் . நடக்கும்...

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 3 หลายเดือนก่อน +2

    EPS 🌱✌️🔥🔥🔥

  • @chitrasubramaniyan7488
    @chitrasubramaniyan7488 3 หลายเดือนก่อน +3

    Ere after eps avalavuthan
    Failure of admk due to edapadi only no doubt

  • @anbuselvans306
    @anbuselvans306 3 หลายเดือนก่อน

    மதிமுக திமுக பாஜக திமுக அதிமுக என்று
    பலக் கட்சி பல களம்
    கண்ட மதுரை டாக்டர்
    சரவணனை அதிமுக
    வின் பொதுச்செயலாளர்
    ஆக்க வேண்டும் என்று
    மதுரையில் கட்சித் தலை
    கள் குரல் கொடுப்பதாக
    சொல்லுகிறார்களாம்??

    • @anbuk5587
      @anbuk5587 3 หลายเดือนก่อน +1

      ஊத்தப் பல் உதயகுமார் அதிமுக பொதுச் செயலாளர் ஆகலாம்.

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 3 หลายเดือนก่อน +1

    சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும்.2026

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 3 หลายเดือนก่อน

    Madam now you falls statement Times of India 8/7/24page 6 paper details explain Annamalai resent talking reason Annamalai disappointe unable become 2,status another setback Annamalai Vijay enter politics so here after not easy become 2,status Tamilnadu politics read paper

    • @meenasathyamurthy84
      @meenasathyamurthy84 3 หลายเดือนก่อน +1

      Why so much importance to vijay? 😂😂😂😂

  • @karounanidys6344
    @karounanidys6344 3 หลายเดือนก่อน +1

    ஓ காமெடி செய்தியா😂😂😂

  • @madivadanswami6209
    @madivadanswami6209 3 หลายเดือนก่อน +2

    This annamalai is not able to win MLA or mp election but speaking lot of lies which he is unable to substantial evidence. Now he is speaking against admk.

    • @deepamalam.a870
      @deepamalam.a870 3 หลายเดือนก่อน

      You are blind, deaf and un critical thinking.

  • @Sivasakthikumar-zk1qo
    @Sivasakthikumar-zk1qo 3 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை ஒரு பக்குவம் இல்லாதவர் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யக் கூடியவர் 2026 ல் அதிமுக ஆட்சி, சீமான் விஜய் 3வது 4வது இடம், பிஜேபி 5வது இடம்

    • @nanjundanvaradharajan5190
      @nanjundanvaradharajan5190 3 หลายเดือนก่อน

      Rameshvijay நீங்கள் கனவு கண்டுகிட்டு இருக்க வேண்டியது தான். அண்ணாமலை அவர்களின் அரசியல் தந்திரம் ஆளுமை கல்வி கேள்விகளில் சிறப்பு மேலும் அந்த இளைஞரின் வேகம் விவேகம் எல்லாம் இப்போது உள்ள மூத்த அரசியல் வாதிகளை மிஞ்சும் வண்ணம் உள்ளது. ஆகவே 2026 ல் அண்ணாமலை ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும் 2031 ல் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்பார். ஊழலற்ற காமராஜர் ஆட்சியை அப்போது தான் காணமுடியும். உங்கள் கனவு ஒருபோதும் பலிக்காது.

  • @muruganandamjaganathan3181
    @muruganandamjaganathan3181 3 หลายเดือนก่อน +2

    2026 EPS CM Evanalum matra mudiyathu

  • @Pandiyanpandiyan1955
    @Pandiyanpandiyan1955 3 หลายเดือนก่อน

    தேசியம் வெற்றி பெறலாம் ஆகும்.ஆனால் உறுதியாக நடக்கும்

  • @balasubramanienmariappan1677
    @balasubramanienmariappan1677 3 หลายเดือนก่อน

    Sorry if BJP has balls then they should face it individually.

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 3 หลายเดือนก่อน +4

      Yes they have. That is why it contested independently
      Unlike dmk which gas 13 party alliance. Dmk has no guts to contest independently

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 3 หลายเดือนก่อน +2

      இதை DMK வுக்கும் ADMKவுக்கும் சொல்லவும்

    • @sundaramurthyknatarajan4015
      @sundaramurthyknatarajan4015 3 หลายเดือนก่อน

      ஆனானப்பட்ட அண்ணா துரையே ராஜாஜி காயிதே மில்லத்....... க்களுடன் கூட்டமாக பிச்சை எடுத்து ஆட்சி யை பிடி தார்கள். உணரவும்

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 3 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை போன்ற அறைவேக்காட்டு அரசியல்வாதி தேவை இல்லை.,

    • @Balakrishnan-e9h
      @Balakrishnan-e9h 3 หลายเดือนก่อน +4

      விடியல் என்னும் போதே நீ ஒரு விடியாமூஞ்சி என்று நினைக்கிறேன்.

    • @KannanKannan-id1yo
      @KannanKannan-id1yo 3 หลายเดือนก่อน +4

      திராவிடா கட்சி பயலா

    • @thangaprakasam.cthangam8701
      @thangaprakasam.cthangam8701 3 หลายเดือนก่อน +1

      Jai annamalai ji

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 หลายเดือนก่อน

    எடப்பாடி எம்.எல்.ஏ .வாகக்.கூட ஆக முடியாது.

  • @chelladuraikuppusamy6410
    @chelladuraikuppusamy6410 3 หลายเดือนก่อน +1

    நீஙக வார் ரூம் மச்சு என்ன கூவுனாலும் 2026ல் எடப்பாதான் முதல்வர்

  • @ambalkannu6810
    @ambalkannu6810 หลายเดือนก่อน

    இந்த பல் இளிச்சான் எட்டப்பான்பாடியால் ஆதீ மூகா
    அழியபோவது நிச்சயம்,இதை உணர்ந்து தொண்டர்கள்,அண்ணாமலையாருக்கு ஆதரவு அளிப்பதே தமிழகத்துக்கு நன்மையளிக்கும்🎉🎉🎉🎉🎉🎉

  • @Manohar-gl8lu
    @Manohar-gl8lu 3 หลายเดือนก่อน

    Tuklak oru peee thinnum pathrika intha chenalum peèee thinnum chenal than

  • @selvamselvam7727
    @selvamselvam7727 3 หลายเดือนก่อน +2

    டான் டம்மி தூரோகி எடப்பாடி தூக்ள தொங்க போரதா செய்தி வண்ணம் இருக்கு