Urimayai Meetpom - Lyric Video | Kaala (Tamil) | Rajinikanth | Pa Ranjith | Santhosh Narayanan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @wunderbarstudios
    @wunderbarstudios  6 ปีที่แล้ว +148

    Thanks for the overwhelming love you guys showered for the Music of #Kaala.
    Stream the Music of #Kaala in your favorite Streaming Platforms! ▶️divo.in/KaalaTamil

    • @RaviRaj-ow2mj
      @RaviRaj-ow2mj 6 ปีที่แล้ว +5

      Plss remove English sub meaning s

    • @kaTHir_Hi
      @kaTHir_Hi 6 ปีที่แล้ว +2

      Very nice song...thanks to wunderbar flims.....we want land....why I don't have any land....big motivation....super...pa.ranjith annanuku nandri.

    • @SayIamYou
      @SayIamYou 6 ปีที่แล้ว +1

      Please do more of subtitling. And upload Hindi songs also with lyrics and translation, Reach could get better.
      Critical comment: Very upset with calling the Hero of the movie as "raavana" (#katravai patravai)--- By all means historically/ mythologically raavanan was an oppressor, arrogant with knowledge & power, etc. -- has nothing to do with 'kaala's' characterisation of fighting for unprivileged or representing any wisdom/ goodness. I wish the lyricist & director takes note of the sentiment and intent expressed here!
      "Even if you're a minority of one, Truth is Truth" - Mahatma

    • @perumalsanthakumar2522
      @perumalsanthakumar2522 6 ปีที่แล้ว +6

      ரஞ்சித் அண்ணாவை நம்பி இரண்டாம் வாய்ப்பு கொடுத்த ரஜினிகாந்த் ஐயா அவர்களுக்கும் தயாரிப்பாளர் தனுஷ் அவர்களுக்கும் நன்றி...
      நிலமே எங்கள் உரிமை...
      நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை...

    • @RadhaKrishnan-iz7xc
      @RadhaKrishnan-iz7xc 6 ปีที่แล้ว +1

      Wunderbar Studios dhaush sir super all song we are waiting this type of film expect from you sir... yar vachathu yar vachathu un sataamada...nice

  • @christiyanosivaldobe
    @christiyanosivaldobe 6 ปีที่แล้ว +124

    சந்தோஷ் நாராயணன் சார் வணக்கம். உங்கள் இசை வளர்ச்சி துள்ளல் போட வைக்கிறது.. புரட்சி வரிகளும் காந்த குரல்களும் கானா இசையும் தலைவர் வெறித்தனமும் மிண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @swaminathan3138
    @swaminathan3138 6 ปีที่แล้ว +276

    ஈழத்தின் பாடல் கண்ணீர் வருகிறது ரொம்ப நன்றி ரஞ்சித் அண்ணா

    • @swaminathan3138
      @swaminathan3138 6 ปีที่แล้ว +1

      Sir this is anti indian song I know but the lyrics is suit for eelam Tamilargal

    • @kimjong-un9729
      @kimjong-un9729 6 ปีที่แล้ว

      அபிலாஷ் வாஸுதேவன் wathaa poda potta hahaha kattu Dan badu piya haa

    • @-_.0O
      @-_.0O ปีที่แล้ว

      இங்கிருந்து ரஞ்சித் ட்ட பேசுற பாரு பெரிய ஆளுயா நீங்க அந்த வித்தய எனக்கும் கத்துக்குடு

    • @yoneshofficial3974
      @yoneshofficial3974 7 หลายเดือนก่อน

      ​@@-_.0Oதமிழ் ஒழுங்கு புண்டைய பேசு டா தற்க்குறி புண்ட 😂😂

  • @arandomguy9669
    @arandomguy9669 6 ปีที่แล้ว +77

    சினிமா பாடல்கள் போலவே இது இல்லை.ஆனால் அதைவிட மேலாக ஒவ்வொரு மனிதனின் உணர்ச்சிகளையும் தூண்டக்கூடிய உரிமை படலாகவே உள்ளது.

  • @jackiecinemas5493
    @jackiecinemas5493 6 ปีที่แล้ว +44

    என் நிலம் ஈழத்தின் உரிமை மீட்பின் போராட்டம் ,வலி நினைவிற்கு வருகிறது.. நன்றி காலா குழு.😞😔 வாழ்க தலைவன் பிரபாகரன்

  • @muthuvelpgpandian
    @muthuvelpgpandian 6 ปีที่แล้ว +186

    Addicted this song
    Only few people know that value of this song 😘😘😘😘😘

  • @manisakthi3628
    @manisakthi3628 6 ปีที่แล้ว +83

    அண்ணலின் கருத்தியல் திருமாவின் வெளிப்பாடாக ரஞ்சித்தின் படைப்பியலாக காலாவின் வரிகள்... ஜெய்பீம் ...மகிழ்ச்சி...

    • @manisakthi3628
      @manisakthi3628 4 ปีที่แล้ว +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் "அம்பேத்கர் கழுவப்படும் பெயரழுக்கு " - எழுத்தாளர் மற்றும் ஓவியர் யாக்கன் அவர்கள் எழுதிய இந்த நூலை படித்து தெரிந்துகொள்ளுங்கள் தோழர்... அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அம்பேத்கர் ஒரு சகாப்தம் என்ற தொடரை பார்த்து அம்பேத்கரை புரிந்து கொள்ளுங்கள்...
      மேலும் காதலுக்கும் திருமணத்திற்கும் சாதி தேவையில்லை ஆண் பெண் புரிதல் போதுமானது...

    • @manisakthi3628
      @manisakthi3628 4 ปีที่แล้ว +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் இல்ல டா 😏 தங்களின் நாகரீக உரையாடலுக்கு நன்றி தோழர்...

    • @LeninLenin-r5o
      @LeninLenin-r5o 7 หลายเดือนก่อน

      ❤️

  • @narasimmanp789
    @narasimmanp789 6 ปีที่แล้ว +174

    இன்றைய அரசியல் அரஜாகதிற்கு ஏற்ற பாடல்... பா.ரஞ்சித் மற்றும் இதை பாடிய பாடலாசிரியர் அவர்களுக்கும் எனது நெஞசார்ந்த நன்றி.....

    • @tamilantamil4482
      @tamilantamil4482 6 ปีที่แล้ว

      very much needed song

    • @tharanitharani191
      @tharanitharani191 6 ปีที่แล้ว

      narasimman p ப.

    • @tharanitharani191
      @tharanitharani191 6 ปีที่แล้ว

      தரணி.

    • @karthickraja2911
      @karthickraja2911 3 ปีที่แล้ว

      Therukural arivu...
      Search pani parunga inum neraya song eruku

    • @-_.0O
      @-_.0O ปีที่แล้ว

      யார்ட்ட பேசிட்ருக்கீங்க? ஓ ஒலகத்து ட்ட யே.. நீ பேசு தல என் ஆதரவு உனக்கே. உண்மையாவது மண்ணாவது.

  • @renetomass6417
    @renetomass6417 6 ปีที่แล้ว +317

    பா ரஞ்சித் அண்ணா செம.. எல்லா சாங் கும் நான் எதிர்பார்த்தது போலவே வந்துருக்கு...
    யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா!
    இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமேடா!
    நிலமே எங்கள் உரிமை !
    நிலமே எங்கள் உரிமை
    #நிலமேஎங்கள்உரிமை
    Lyricist #Arivu from #Thecastelesscollective
    #உரிமையைமீட்போம் from #kaala

    • @jaganlavan7342
      @jaganlavan7342 6 ปีที่แล้ว +1

      Reneto Mass effect of the day

    • @krishnanbhaskaran8226
      @krishnanbhaskaran8226 6 ปีที่แล้ว +1

      காலா ஜெயிக்கும்! மக்களை சிந்திக்கவைக்கும்...

    • @Sureshkutty0505
      @Sureshkutty0505 6 ปีที่แล้ว +1

      Reneto Mass அருமை

    • @vigneshkc5358
      @vigneshkc5358 3 ปีที่แล้ว

      But sattam was wrote by ambedkar

  • @udhaygowthamgowtham3502
    @udhaygowthamgowtham3502 6 ปีที่แล้ว +36

    அடிதட்டு மக்கள் படும் பாட்டை பாடல் மூலமாக மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார் .....வாழ்த்துக்கள் என் அன்பு உடன் பிறப்புகளே....

  • @sri-yt8oe
    @sri-yt8oe 6 ปีที่แล้ว +280

    எந்த சாதியாய் இருந்தாலும் அவன் என் இனஉறவுடா ...அவனை கீழ்சாதினு சொல்ல நீ யாருடா...
    எல்லோரும் சமம்டா...

  • @saravanangopalakrishnan6989
    @saravanangopalakrishnan6989 6 ปีที่แล้ว +88

    உரிமையை மீட்போம்
    உரிமையை மீட்போம்
    உரிமையை மீட்போம்
    உரிமையை மீட்போம்
    யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா
    இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நெலம் மட்டுமடா.
    யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா
    இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நெலம் மட்டுமடா.
    எவனோ வந்து வெதச்சான்
    அத எவனோ வந்து அறுத்தான்
    ரொம்ப கருத்தா அத வளத்தவன்
    இப்ப பசியால் துடிச்சான்
    மொரையா தலமொரையா
    வழி வழியா இவன் மொழியா
    பிரிந்தே கிடந்தவனும் இப்ப
    நிமிர்ந்தான் நிமிர்ந்தான் நிமிர்ந்தான்
    நிலமே எங்க உரிமை
    நிலமே எங்க உரிமை
    நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
    ஏ…. இடியா ஒரு புயலா
    வந்து இறங்கும் நம்ம படையும்
    அத தடுத்தா எந்த கரையும்
    இனி உடையும் உடையும்
    விதையா சின்ன விதையா
    வந்து விழுந்தோம் சிறுதுளியா
    சதை கிழிந்தே மொல்ல எழுந்தோம்
    பெரும் மலையா மலையா
    ஆ.. புழுதி உடையாய் அணிந்தே
    வியர்வை நெடியால் குனிந்தே
    குறுதி வடிய வரைந்தோம்
    அதுதான் உலகே..
    ஆ.. விடியும் விடியும் என்றே
    இருளில் கிடந்தோம் இன்றே
    ஒளியைத் திறந்தோம் ஒன்றாய்
    சேர்ந்தே சேர்ந்தே..
    நிலமே எங்க உரிமை
    நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
    நிலமே எங்க உரிமை
    நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
    யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா
    இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நெலம் மட்டுமடா.
    நிலமே எங்க உரிமை…
    ஆளவும் இல்லடா
    அடிமையும் நீ இல்லடா.
    காடெல்லாம் மேடெல்லாம்
    உழைச்சது உன் நிலமடா..
    அடங்கி வாழ்ந்தாக்கா முடியாதும்மா..
    உரிமைய வாங்காம உயிர் போகுமா..
    எழுந்து வாடா வாடா
    எதிர்த்து நீ கேளுடா.
    பயந்தா ஆகாதுடா
    இனமே உன் கூடதான்
    நிலத்த மீட்டுக்கலாம்
    நெலமை மாத்திக்கலாம்
    ஒண்ணாக இருந்தாக்கா
    இனி நம்ம காலம்தா..
    நிலமே எங்க உரிமை
    நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
    நிலமே எங்க உரிமை
    நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
    ஹே ஹே..
    வண்ணங்கள தீட்டு இது வானவில்லின் கூத்து
    அட சொந்தம் எது கேட்டா அந்த வின்மீனக்காட்டு
    கதவில்லாத கூட்டில் கனவுகள் ஏராளம் உண்டு
    உரிமைக்கு ஒன்றாகும் வீட்டில் விடுதலை எப்போதும் உண்டு.
    அதிகாரம் தொட்டு நெனப்ப மாத்திக்காட்டு
    உழைக்கும் கைகளுக்கே நாடு நாடு..
    அடக்கும் காலம் இல்ல நமக்கும் வேலியில்ல
    வெடித்து போராடலாம் பயமே இல்ல..
    நிலமே எங்க உரிமை
    நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
    நிலமே எங்க உரிமை
    நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
    உரிமை..
    யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா
    இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நெலம் மட்டுமடா.
    உரிமையை மீட்ப்போம்
    உரிமையை மீட்ப்போம்
    உரிமையை மீட்ப்போம்
    உரிமையை மீட்ப்போம்
    யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா
    இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நெலம் மட்டுமடா.
    மீட்போம் மீட்போம் உரிமையை மீட்போம்
    மீட்போம் மீட்போம் உரிமையை மீட்போம்
    உரிமையை மீட்போம்
    உரிமையை மீட்போம்
    யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா
    இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நெலம் மட்டுமடா.
    - அறிவு

  • @elavarasanelangovan5667
    @elavarasanelangovan5667 6 ปีที่แล้ว +36

    நிலமே எங்கள் உரிமை
    வாழ்த்துக்கள் அண்ணன் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்

  • @sakthisakarai4414
    @sakthisakarai4414 6 ปีที่แล้ว +58

    ரஞ்சித் அண்ணா உங்கள் புரட்சி பயணம் தொடரட்டும்.

  • @sudhakarc3315
    @sudhakarc3315 6 ปีที่แล้ว +105

    எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்திசெய்திவிட்டீர்கள் சாதனைகள் பல படைக்கும் உலகமெங்கும்

    • @sathishjeevan4479
      @sathishjeevan4479 6 ปีที่แล้ว

      Ethukku male la oru nalla karuthu solla mudiyathu nalla padam. Mikka santhosam ranjith n rajini sir rukku... sana good hard work.

  • @Vengatsugan94
    @Vengatsugan94 6 ปีที่แล้ว +438

    பா.ரஞ்சித் அண்ணா அலற விட்டிங்கனா எல்லாரையும்
    பாடல்கள் அனைத்தும்💥💥💥💥💥💥🌋🌋🌋🌋🌅🌅🌅

    • @zawathfahi2268
      @zawathfahi2268 6 ปีที่แล้ว

      Village Tv PoTTi

    • @Vengatsugan94
      @Vengatsugan94 6 ปีที่แล้ว

      Zawath Fahi mm

    • @shafeershafeer930
      @shafeershafeer930 6 ปีที่แล้ว

      Wedcapnwus

    • @whatsupvideos9666
      @whatsupvideos9666 6 ปีที่แล้ว

      Village Tv PoTTi eeewwe33eeeeeeeee

    • @venkatesan271
      @venkatesan271 6 ปีที่แล้ว

      😃🐇🐰🐓🐔🐺🐧🐗🐂🍓🍅🍆🍇🍈🍉🍐🌲🌱🌰🍍🍒🍑🌳🌴🌵🌷🌸🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌐🌏🌎🌎🌎🌎🌎💝💘💘💘✊💘💘💘💘💘💘💘💘💞💞💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💖👄👄👄👄👄👄👄👄👄💋💋💋💋💋💋💋💋💋❤❤❤❤❤

  • @karthikvetrimaran1530
    @karthikvetrimaran1530 6 ปีที่แล้ว +95

    ரஞ்சித் அண்ணா...தெறிக்குது ன்னா...இனிமே நம்மதான்!!

  • @starboys7584
    @starboys7584 6 ปีที่แล้ว +25

    All song sema.....👌....... யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா........ 👌 பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்......

  • @rameshgovindaraju5091
    @rameshgovindaraju5091 6 ปีที่แล้ว +140

    அருமை..
    தற்போதைய அரசியலை உரக்க பேசுறது💪💪💪💪

    • @jaibudeen7000
      @jaibudeen7000 6 ปีที่แล้ว

      Ramesh Govindaraju ,.qec

  • @சு.குமரேசன்செல்வி
    @சு.குமரேசன்செல்வி 6 ปีที่แล้ว +19

    தொடர்ச்சியாக ஒன்றரை மணி நேரம் பாடலை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அவ்வளவு அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெறும்.

    • @mathiarasu8568
      @mathiarasu8568 6 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் நாம் தமிழர் unmai bro

    • @boss-cb3xr
      @boss-cb3xr 6 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் நாம் தமிழர் same I m also

  • @MagizhmadhiEmpire
    @MagizhmadhiEmpire 6 ปีที่แล้ว +48

    உடல் சிலிர்க்கும் வரிகள் ...

  • @SRJANAA
    @SRJANAA 6 ปีที่แล้ว +5

    அற்புதமான வரிகள்.
    உழைக்கும் மக்களின் வலியையும், உரிமையையும் எடுத்துரைக்கும் வரிகள்...
    பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்கும் மற்றும் இயக்குநருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்...

  • @iprasanna954
    @iprasanna954 6 ปีที่แล้ว +55

    அனைத்து பாடல்களும் சிறப்பு

  • @prabu.s.k4839
    @prabu.s.k4839 6 ปีที่แล้ว +164

    சும்மா அள்ளுது , மரண மாஸ் ....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @manikandabalaji9620
    @manikandabalaji9620 6 ปีที่แล้ว +62

    Yenna varigal... .....pppppppppaaaa
    Sema

  • @rajrajavalavan800
    @rajrajavalavan800 6 ปีที่แล้ว +9

    நெருக்கடிகள் சூழ்ந்த போதிலும்.
    கொல்கை நெறிப்படி வாழ்தலே வீரம்..
    "ஜெய் பீம்"

  • @StarkEscorts
    @StarkEscorts 6 ปีที่แล้ว +29

    Verithanam 😍😍🔥🔥 Thank u Sana for this Pure Bliss album & Verithanam Album For Thalaivar Devotes

    • @MuthuKumar-jv2iy
      @MuthuKumar-jv2iy 6 ปีที่แล้ว +1

      ப. ரஞ்சித் அண்ணா மகிழ்ச்சி

  • @arandomguy9669
    @arandomguy9669 6 ปีที่แล้ว +3

    பா.ரஞ்சித் அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.உங்கள் தைரியம்,இன உரிமையை குறித்த உங்கள் அக்கறை பாடல்களில் கண்டு மெய்சிலிர்க்கின்றோம்.

  • @reshamkumarrokamagar9831
    @reshamkumarrokamagar9831 6 ปีที่แล้ว +10

    பா.ரஞ்சித், அலற விட்டிங்கனா எல்லாரையும்
    பாடல்கள் அனைத்தும் VERY SUPERB, MASS MASS MASS MASS

  • @aravinthg6337
    @aravinthg6337 6 ปีที่แล้ว +146

    Semma lyrics thanks to Pa. Ranjith anna!

  • @reshamkumarrokamagar9831
    @reshamkumarrokamagar9831 6 ปีที่แล้ว +16

    INDIAN DIRECTOR பா ரஞ்சித் செம.. எல்லா சாங் கும் நான் எதிர்பார்த்தது போலவே வந்துருக்கு...CLASS MASS MASS MASS MASS, எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்திசெய்திவிட்டீர்கள் சாதனைகள் பல படைக்கும் உலகமெங்கும்
    யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா!
    இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமேடா!
    நிலமே எங்கள் உரிமை !
    நிலமே எங்கள் உரிமை
    #நிலமேஎங்கள்உரிமை
    Lyricist #Arivu from #Thecastelesscollective
    #உரிமையைமீட்போம் from #kaala,,,,,,,,,,,,,,,US

  • @selvakumar-dr3oq
    @selvakumar-dr3oq 6 ปีที่แล้ว +21

    அருமையான வரிகள் இன்றைய சூழலுக்கு ஏற்றது

  • @sudhakar9911
    @sudhakar9911 6 ปีที่แล้ว +7

    இப்ப தமிழ்நாட்டில் இருக்குற பிரச்சனைகளுக்கு ஏற்ற பாடல். Semma semmmaaaa masss

  • @kodivel4955
    @kodivel4955 6 ปีที่แล้ว +106

    இந்த பாடலை கேட்கிற போது கண்ணுல கண்ணிர் தான வ௫து

    • @perumalsanthakumar2522
      @perumalsanthakumar2522 6 ปีที่แล้ว +1

      எனக்கும் அப்படி தான் இருக்கு தோழார்....

    • @MuthuKumar-om6kt
      @MuthuKumar-om6kt 6 ปีที่แล้ว +1

      Same feel bro

    • @viswanathanvisu9205
      @viswanathanvisu9205 6 ปีที่แล้ว +1

      yes

    • @mohandevendrar5294
      @mohandevendrar5294 6 ปีที่แล้ว

      ஆம்

    • @rohithsethu3703
      @rohithsethu3703 5 ปีที่แล้ว

      நம் இனத்தின் பாடல் நண்பா .....உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் அப்படித்தான் இருக்கிறது

  • @Madhavan090
    @Madhavan090 6 ปีที่แล้ว +27

    அடுத்த புரட்சி தலைவர் அம்பேத்கார் ரஞ்சித் அண்ணன்

  • @manikandabalaji9620
    @manikandabalaji9620 6 ปีที่แล้ว +115

    Rajni ku nu 1000 songs vanthalum sari... Ini may Ithu than Rajni kana songggggg

  • @t.shanmugasundar1361
    @t.shanmugasundar1361 6 ปีที่แล้ว +5

    What a Song! These are the Songs we EXPECTED. Lyrics are Semma with indepth meaning . Music is Awesome and Fantastic. Finally the Director Bro. Pa. RANJITH, a MAN OF REVOLUTION. I can definitely say that Bro. Pa. Ranjith is the SON OF THE SOIL AND THE CHE GUAVERA OF THE SOUTH. VAAZHGA, VAZHARGA. KEEP GOING KAALAA TEAM!

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 6 ปีที่แล้ว +53

    பாடல் ஆசிரியர் வேற லெவல பாடலின் ஆழமான வரிகள் அதற்க்கான இசை பாடியவருக்கே புகழ் சேரும் சினிமா வேறு, அரசியல், நிஜ, வாழ்க்கை என்பது வேறு வேறு பாதை

  • @naveenrandy1058
    @naveenrandy1058 6 ปีที่แล้ว +381

    மோடி Sir இந்த பாடல ஹிந்தி ல கேளுங்க please...

  • @cholanraje1410
    @cholanraje1410 6 ปีที่แล้ว +5

    This is beautiful. Possibly the best of the soundtrack. It's full of substance and a sense of culture, one of the most unconventional and intriguing songs ever made for Rajini, like a film of it's own.

  • @syedsyed1550
    @syedsyed1550 6 ปีที่แล้ว +4

    தமிழ் நாடு மற்றும் ஈழத்திற்க்கான பாடல் வாழ்த்துக்கள் தோழர் பா. ரஞ்சித்

  • @haseefoffl
    @haseefoffl 6 ปีที่แล้ว +23

    The divine voice Of Vijay Prakash for such a song sounds refreshing 👌

  • @witnesstamilculture818
    @witnesstamilculture818 6 ปีที่แล้ว +1

    விடியல் தந்த சூரியனே ...ரஞ்சித்sir...அறிவு .வாழ்த்துக்கள்.

  • @rtskamal
    @rtskamal 6 ปีที่แล้ว +18

    யார் வைச்சது யார் வைச்சது உன் சட்டமடா! நிலமே எங்க உரிமை! நிலமே எங்க உரிமை! நிலமே எங்க உரிமை! உரிமை! உரிமை! உரிமை!

  • @HarinShimen
    @HarinShimen 6 ปีที่แล้ว +28

    Song is AMAZING!! Goosebumps Moment!

  • @anbudhinaa9788
    @anbudhinaa9788 6 ปีที่แล้ว +7

    அண்ணன் பா.ரஞ்சித் அண்ணன் சந்தோஷ் நாராயணன் உங்களுக்கு இந்த எளியவனின் வாழ்த்துக்கள்......

  • @sksanthosh251
    @sksanthosh251 6 ปีที่แล้ว +60

    Thalaivaaa vera level 💪💪

  • @softmusic4813
    @softmusic4813 6 ปีที่แล้ว +38

    Super bro Elam songs ...Varigal mei silukuthu ... unmaiye Urakka soninga

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 6 ปีที่แล้ว +12

    விடியும் விடியும் என்றே இருளில் கிடந்தோம்... இன்றே ஓழியயை திறந்தோம் ஓன்றாய் சேர்ந்தே சேர்ந்தே...உழைக்கும் இனமே உலகை ஜெயித்திடும் ஒரு நாள்...

  • @prabhusenthil2821
    @prabhusenthil2821 6 ปีที่แล้ว +10

    Every lines from all 9 songs...Very real and touching.....🔥👍❤👍❤🔥🔥🔥🔥🔥🔥🔥 thanks to SUPER STAR,BHEEM JI, SANTHOSH NARAYANAN anna........

  • @perumalsanthakumar2522
    @perumalsanthakumar2522 6 ปีที่แล้ว +6

    Pa.Ranjith Anna Nega Vera level...
    Nilame enga urimai...

  • @Rajesh-if7pw
    @Rajesh-if7pw 6 ปีที่แล้ว +48

    Gaana Music Thalaivar
    😘😘

  • @immanuvelpitchai330
    @immanuvelpitchai330 6 ปีที่แล้ว +2

    புரட்சி இயக்குனர் அண்ணன் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி...பாடலின் ஒவ்வொரு வரிகளும் மிக ஆழமான புரட்சி கருத்துக்ககளை உணர்த்துகின்றன...

  • @SR-xb9ns
    @SR-xb9ns 6 ปีที่แล้ว +8

    தோழர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி மகிழ்ச்சி சிறப்பு

  • @buddhalav
    @buddhalav 6 ปีที่แล้ว +125

    Lyrics by Arivu.. from
    Casteless collective

  • @SameerAhmed-lp7ey
    @SameerAhmed-lp7ey 6 ปีที่แล้ว +303

    THIS FILM GONNA BREAK ALL RECORDS😎😎😎😎

    • @prasannavenkatesh8994
      @prasannavenkatesh8994 6 ปีที่แล้ว +2

      nope 2.0 will

    • @mister.k8287
      @mister.k8287 6 ปีที่แล้ว

      No... Kabali is one and all records breaking movie

    • @jinu0247
      @jinu0247 6 ปีที่แล้ว

      Sadly no

    • @SuperstarRajinikanthFan
      @SuperstarRajinikanthFan 6 ปีที่แล้ว +2

      Kaala semma weightu

    • @sdm50
      @sdm50 6 ปีที่แล้ว +2

      SAMEER AHMED ANWAR BASHA
      I hope it would gross over 300 crores worldwide.

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 6 ปีที่แล้ว +66

    Ulaga tamilarukku ippaadal samarpanam

  • @realsk2100
    @realsk2100 6 ปีที่แล้ว +67

    Thalaivaaaaa, semmeq
    #fromMalaysia

    • @d.ramesh4480
      @d.ramesh4480 6 ปีที่แล้ว

      காலாபாடல்செமசசூப்பர்

    • @realsk2100
      @realsk2100 6 ปีที่แล้ว

      D. Ramesh puriyala

  • @selvam2023
    @selvam2023 6 ปีที่แล้ว +2

    இப்பாடல் வரிகள் என் உணர்வுகளின் வார்த்தைகளாக இருப்பதல். மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கறேன்👌👏👏👏👏

  • @rkvideo1240
    @rkvideo1240 6 ปีที่แล้ว +12

    தமிழ்நாட்டின் உரிமையை மீட்ப்போம் பாடல் 💪💪💪💪💪

  • @ramachandrans4974
    @ramachandrans4974 6 ปีที่แล้ว +79

    Right song at right time for THALAIVAR...

  • @musicalvibez9837
    @musicalvibez9837 6 ปีที่แล้ว +85

    Gana King Santhosh Narayanan 👍🔥👌👌

  • @பாலியாபுரம்பறையர்கூட்டம்

    ரஞ்சித் அண்ணா செம மாஸ்.நிலமே நமது உரிமை.

  • @சு.குமரேசன்செல்வி
    @சு.குமரேசன்செல்வி 6 ปีที่แล้ว +8

    நல்ல முறையில் இசை அமைத்து உள்ளார் சந்தோஷ்நாராயணன்

  • @NASRAHDUS_8148
    @NASRAHDUS_8148 6 ปีที่แล้ว +2

    Nilame Enga Urimai.. Nilame Enga Urimai... Paaa kekum bothu odambellam silukudhu.. Hats off kaala team

  • @mallaiaha4802
    @mallaiaha4802 6 ปีที่แล้ว +31

    Background drums super fabulous

  • @mohanakash7736
    @mohanakash7736 ปีที่แล้ว

    🙏💙♥️இது எங்கள் புரட்சி பாடல் 🇭🇹🇭🇹

  • @bijupatrickpatrick9057
    @bijupatrickpatrick9057 6 ปีที่แล้ว +19

    Thazhthapatta makkalin urimain pattu ethu..pirakaddum aanmmega arasiyal
    .🤘🤘🤘🤘🤘🤘👍

  • @selvakumar-jh4jh
    @selvakumar-jh4jh 6 ปีที่แล้ว +35

    பஞ்சமி நிலமீட்பு எங்கள் உரிமை💪🏼

  • @madhankumar1123
    @madhankumar1123 6 ปีที่แล้ว +35

    இப்போ நம்ப நாட்டுக்கு தேவையான வரிகள் தலைவர் கெத்து ரஞ்சித் அண்ணா நீங்க செம கெத்து

  • @kavingarprabakaran
    @kavingarprabakaran 4 ปีที่แล้ว +1

    பாடலாசிரியர் அறிவு சிறப்பாக எழுதி உள்ளார்....வாழ்த்துக்கள் தோழர்....

  • @emmanuelvijay22
    @emmanuelvijay22 6 ปีที่แล้ว +71

    My Fav From Kaala Album SaNa Rocksss

  • @janahanbs1115
    @janahanbs1115 6 ปีที่แล้ว +2

    This is the best song in the album... Hats off to Santhosh Narayanan... Perfect song love it so much, repeat song....

  • @danishdhoni2722
    @danishdhoni2722 6 ปีที่แล้ว +8

    Why no one like this song🤔i love this song verymuch #repeat mode 100times ketrupaen vera lvl song in this album❤️ Thalaivar varugaiku kathirukirom😊✌️

  • @naggyy
    @naggyy 6 ปีที่แล้ว +3

    Pure experiment! Hats off to SANTHOSH NARAYAN and the lyricist for such strong words!

  • @youcan9587
    @youcan9587 2 ปีที่แล้ว +3

    # ஒவ்வொரு இலங்கையரும் இந்த பாடலை கண்டிப்பாக கேட்க வேண்டும்...
    இந்த சூழ்நிலையில்
    எங்கள் பலம் தரும் பாடல்
    ..
    எங்கள் உரிமைகளுக்கான போராட்டம் இது****🙏🙏🙏🙏🙏22

    • @-_.0O
      @-_.0O ปีที่แล้ว

      சரி.

  • @alishajhabe6414
    @alishajhabe6414 6 ปีที่แล้ว

    யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா!
    இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமேடா! ,GOOD JOB W R ING,,,,,,,,,,,US

  • @basheerhaja6222
    @basheerhaja6222 6 ปีที่แล้ว +4

    வாவ் தலைவர் ...என்ன மாஸ்..
    இந்த வயதிலும் அவர் பார்வை கெட்டப் ..ஆண்மை வீரம் கொஞ்சும் முகம் அது.அதனாலே ஜெயிக்கிறார்

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm 6 ปีที่แล้ว +3

    அண்ணா பாடல் வாய்ப்பே இல்ல செம்ம , எண்ணத்தின் பிரதிபலிப்பு அருமை.

  • @tamilootru1187
    @tamilootru1187 6 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும் உடல் சிலிர்க்கும் பாடல்

  • @selvam2649
    @selvam2649 6 ปีที่แล้ว +1

    அடுத்த முதல்வரின் ட்ரைலர் தான் இது. கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும் ரஜினி சாருக்கு.

  • @தமிழன்தனுஷ்பிரசாந்த்

    விவசாயிகளின் உணர்வு பூர்வமான பாடல் 🙌🙌🙌💪💪💪💪💪✊✊✊✊✊✊✊✊

  • @kalaiarasan9078
    @kalaiarasan9078 6 ปีที่แล้ว +2

    Santhosh narayanan vera level. Enna music enna voice selection. Awesone bro.

  • @balajigurusamy2518
    @balajigurusamy2518 6 ปีที่แล้ว +5

    அறிவுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்....

  • @tomi-oq3or
    @tomi-oq3or 6 ปีที่แล้ว +1

    Nilam engal urimai...
    After watching Movie i realized motherland is very importants....
    I visited many countries and many states in India for work months and years... but after every travel I think when I'll back to my place that's shows cannot live without our land... Eppavachum return poiduvom nu mannai printhu valum velinattu nanbargalukkkum, ilam agathigalukkum intha padal samarpanam...
    Thalaivar is awesome...

  • @baskarthi7645
    @baskarthi7645 6 ปีที่แล้ว +42

    இது தமிழனின் அரசியல், உழைக்கும் மக்களின் அரசியல், சுரண்டி பிழைத்து அடுத்தவன் உழைப்பில் வாழ்பவனுக்கு அடிவயிறு எரிய ஆரம்பித்திருக்கும்.

  • @shravyamourya8421
    @shravyamourya8421 6 ปีที่แล้ว +2

    makes my heart heavy.....inspires me to work towards equality as well...thankyou ranjith for acknowledging social inequality....

  • @siranjeevi3973
    @siranjeevi3973 6 ปีที่แล้ว +6

    lyrics are more powerful then music in kaala album👌👌👌

  • @SUN-fv6ex
    @SUN-fv6ex 6 ปีที่แล้ว

    ரஞ்சித் அண்ணா நீங்க எப்போதும் வேற லெவல் தான்...வெல்லட்டும் உங்கள் புரட்சி பாதை.

  • @sharkfighterfighter8204
    @sharkfighterfighter8204 6 ปีที่แล้ว +13

    Superman lyrics songs😍😍

  • @SuperSuresh31
    @SuperSuresh31 6 ปีที่แล้ว

    செம்ம வரிகள்... ஆண்டைகளுக்கு கலக்க ஆரம்பித்துவிட்டது....

  • @kumarank5696
    @kumarank5696 6 ปีที่แล้ว +7

    செம வரிகள் இசை...

  • @raghupathi2444
    @raghupathi2444 6 ปีที่แล้ว +1

    இதுவும் என் இனத்தின் வெற்றிதான்...வாழ்த்துக்கள் சகோதரா..

  • @Muthamizhchelvan-V
    @Muthamizhchelvan-V 6 ปีที่แล้ว +4

    ஆளவும் இல்லடா
    அடிமையும் நீ இல்லடா.
    காடெல்லாம் மேடெல்லாம்
    உழைச்சது உன் நிலமடா...

  • @sivakumar8922
    @sivakumar8922 6 ปีที่แล้ว +2

    waht a song, what a music, what a lyric, what a voice. no words...mass song

  • @பாரதி-ழ4ள
    @பாரதி-ழ4ள 6 ปีที่แล้ว +4

    நான் உங்க தலைவர் பேன்லாம் இல்ல ஆனா உண்மைலையே பாட்டு சூப்பரா இருக்கு..........!

  • @hotelrubyinternational139
    @hotelrubyinternational139 6 ปีที่แล้ว +1

    Baddi thottii terikkum nam urimai padal valthugal to full team

  • @vimalan2959
    @vimalan2959 6 ปีที่แล้ว +4

    this is the best of the lot. hats off SaNa

  • @sankarbabu6468
    @sankarbabu6468 6 ปีที่แล้ว

    Nilamea engal urimai endru sollum edam super andha music gangai maadhiri ozhukudu endha song evalavu thadavai venumanalum kelkkalam superb varikal sana romba effort pottu irukar all the best

  • @madeinindia1996
    @madeinindia1996 4 ปีที่แล้ว +3

    Lyricist Arivu❤️❤️🔥🔥😍😍