அந்த தம்பி உங்க பையன் என்று நிறைய பேருக்கு தெரிய வில்லை ....நீங்கள் இரண்டு பெரும் சேர்ந்து ஒரு விடியோ சொல்லுங்கள் ....உங்கள் மகன் என்று சொல்லுங்கள் விடியோ வில்
To find a job in Russia, you can use job search. For multinational companies, language is usually not an issue. Genuine companies won't ask for money upfront, though you might need to cover medical and visa stamping costs in your home country. They provide a letter of invitation for a highly skilled immigration visa for three years. Additionally, newspapers in India often post job vacancies for Russia and other countries.
Wa alaikum salaam My son talked to you. in video what did you say same things he told me .( earlier.) thank you for your kind information to all tamil people .thank you again .
Inresting &useful for everyone those who try to go to russia, my opinion is student visa is good to learn & earn. Amazing waiting for your next video Sir.
Intresting Sir your explanation Amazing 🤩 Thank you sir How is your Sun he speaking so nice in Tamizh my hole families like him 😅 credits goes with you Sir 🙏
அருமையான தகவல் அண்ணா அந்த வொர்க் பர்மிட் விசா இருக்கு நீங்க ஒரு எட்டு ஜாப் சொன்னீங்க அதுக்கு என்னென்ன குவாலிபிகேஷன் வேணும் இதுக்கு லாங்குவேஜ் வேணுமா ஐஎல்டி எக்ஸாம் எழுத வேண்டியது இருக்குமா அதற்கு பத்தாவது அதுக்கும் மேல் படித்திருக்க வேண்டுமா அது ஒரு வீடியோ விரிவாக போடுங்க அண்ணா
தயவு செய்து இங்க வராதீங்க, வருவதாக இருந்தால் தீர விசாரிக்கவும். குளிர் மிகவும் கடுமையாக இருக்கும், உங்கள் கற்பனைக்கு எட்டாத அளவு. நன்கு படித்து வந்தால் வாய்ப்பு சிறிது உள்ளது.
Wow amazing video I'm traveling to Voronezh Russia my hotel business in pondchrry many Russia people my hotel and also my apartment house and also my beach house very near Auroville city pondchrry I'm traveling to Voronezh Russia 4 time travel to Voronezh favorite city many Russia friend my beach house pondchrry
பாய் . நான் 2001 முதல் 2013 வரை கசக்ஸ்தான் யில் கேஸ் TCO Gas Plant and Pipeline வேலை பார்த்தேன் . Pipeline Inspection Company யில் all Types Heat Treatment Equipment's All' Types X Ray Units Repair and Calibration Services . Date of Birth is 27 - 4 - 1956 ) sorry
There were reports of recruitment for Russian soldiers to fight in Ukraine, and an incident occurred in Nepal about a year ago. Please be cautious about this job and check the internet for more information regarding Nepal.
நீங்களே பொறுப்பெடுத்து வேலைக்காக தவிக்கும் நம் தாய்நாட்டு மக்களுக்கு உதவலாமே ஒரு சர்வீஸ் சென்டர் போல் அலுவலகம் (Agency) வைத்து தொழில் ரீதியாக செய்யலாமே உங்களை போன்றவர்கள் உண்மையானவர்கள் என்று அனைவருடைய உள்ளத்திலும் நல்லெண்ணம் பதிந்துள்ளதால் அனைவருமே உங்களை நம்புவார்கள் செய்யலாமே!
Assalamu alaikum naan diploma computer engineering mudichirkan yenaku russia la IT BE or Btech padikunanum nu asa yennala padika mudiyuma?? Fees yevlo varum BE ku?
மிக்க நன்றி..நீங்கள் சொன்ன அனைத்து தகவல்களும் மொராக்கோவுக்கும் பொருந்தும்
அந்த தம்பி உங்க பையன் என்று நிறைய பேருக்கு தெரிய வில்லை ....நீங்கள் இரண்டு பெரும் சேர்ந்து ஒரு விடியோ சொல்லுங்கள் ....உங்கள் மகன் என்று சொல்லுங்கள் விடியோ வில்
Yes your son awesome
You are a great father 🤗
தங்களின் தகவல் மிகவும் பயன்யுள்ளதாக இருக்கிறது.தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி
நன்றி நன்றி அடுத்த வீடியோ க்காக காத்திருப்பேன்
Bro நீங்க உங்க குடும்பத்தோட video போடுங்க நாங்க ரொம்ப சந்தோச படுவோம் please 🙏🙏🙏
Alaikkum salaam(warah)
நன்றி For this video
Waiting for next video
Tq thambi ❤🎉🎉😊 Useful information
அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கும் தங்களின் இனிய குடும்பத்தாருக்கும் இம்மை மறுமை ஈருலக நலவுகளையும் நற்பாக்கியங்களையும் என்றென்றும் பொழிந்தருள்வாராக ஆமீன்
To find a job in Russia, you can use job search. For multinational companies, language is usually not an issue. Genuine companies won't ask for money upfront, though you might need to cover medical and visa stamping costs in your home country. They provide a letter of invitation for a highly skilled immigration visa for three years. Additionally, newspapers in India often post job vacancies for Russia and other countries.
Wa alaikum salaam
My son talked to you. in video what did you say same things he told me .( earlier.) thank you for your kind information to all tamil people .thank you again .
நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ 🙏
அருமையான பதிவு
நன்றி நண்பா
Inresting &useful for everyone those who try to go to russia, my opinion is student visa is good to learn & earn. Amazing waiting for your next video Sir.
Intresting Sir your explanation Amazing 🤩 Thank you sir
How is your Sun he speaking so nice in Tamizh my hole families like him 😅 credits goes with you Sir 🙏
Whole not hole
Sorry sir it's my typing mistake 😞
Assalamu alaikum brother good information video this one thanks 👍🏻 for you iam waiting next information
வா அலைக்கும் ஸலாம்,, வரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹூ..
Usefull information thank you so much cutee pie✨💞
அந்த invitation letter அதானே முக்கியம் அது யாருமே தர மாட்டாங்க. 99% கிடைக்காது
Doctors, nurse, பெரிய அளவிலான தொழில்துறைல உள்ளவங்ககு மட்டுமே கிடைக்கும்
Aslamu alaikum unga villakam romba nalla irunthathu....
Good guidance brother may almighty bless you and your family . My duas always for you brother niyaz
Walaikum assalam ❤
அருமையான தகவல் அண்ணா அந்த வொர்க் பர்மிட் விசா இருக்கு நீங்க ஒரு எட்டு ஜாப் சொன்னீங்க அதுக்கு என்னென்ன குவாலிபிகேஷன் வேணும் இதுக்கு லாங்குவேஜ் வேணுமா ஐஎல்டி எக்ஸாம் எழுத வேண்டியது இருக்குமா அதற்கு பத்தாவது அதுக்கும் மேல் படித்திருக்க வேண்டுமா அது ஒரு வீடியோ விரிவாக போடுங்க அண்ணா
சொந்த மண்ணில் வாழ்வதே உயர்வு
Assalamualaikkum from srilanka enga naattil irunthu russia vara ewlavu selavaahum paddikka thaan
Walaikkum salam warahmadullahi wa barahaduhu
தயவு செய்து இங்க வராதீங்க, வருவதாக இருந்தால் தீர விசாரிக்கவும். குளிர் மிகவும் கடுமையாக இருக்கும், உங்கள் கற்பனைக்கு எட்டாத அளவு. நன்கு படித்து வந்தால் வாய்ப்பு சிறிது உள்ளது.
Other than MBBS like agriculture r economics studies pathi sollunga sir
சிறப்பு 🙏பயன் உள்ளதாகா இருந்தது
Assalamualaikum ji நீங்க சொன்னதுபோல் எல்லா வெளிநாட்டுகும் பொருந்தும்
நன்றி ❤
Thanks for your information. Al -
hamdhulilah.
Well done sir... All the best...❤❤❤
Best explanation forever 😊
جزاكم الله خيرا❤
Mashaallah clearly explained 👍
Thank u bro....clear ra sonninge
Alhamdulilah. Waiting for the next video ❤️
உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கிறேன். எப்படி பேச முடியும்?
Thanks vappa
நீங்க யாரு எந்த ஊருனு vlog podunga
Need food and accommodation , salary 3 lakhs just example .
Bro waiting for your language course video..please include fee details and part time jobs and it's salary.. I am planning to take the course
Hai.. Bro
Hav u joined? 🤔
நானும் நிறைய வீடியோ ல பாத்திருக்கேன். வீடியோ போடுற எல்லோரும் well செடில்ட்.vedio மட்டும் வராதீங்க எமறதிங்க.ok நீங்க சொல்லுங்க நல்ல ரூட்.
Very useful information
Walaikumussalam Warahmathullahi wabarakathuhu.
விதியை தலைரத்தி மக்கள் தொகை அதிகம் பண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும்
வா அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Use full video👌👌
நன்றி 🙏
Thank you so much much useful
குடியுரிமை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்
Masha allah
இந்தியாவுக்கு எந்த அளவுக்கு முன் உரிமை கொடுப்பாங்க
Good explanation 👍👍👍
Similar to UK work visa process
Wow amazing video I'm traveling to Voronezh Russia my hotel business in pondchrry many Russia people my hotel and also my apartment house and also my beach house very near Auroville city pondchrry I'm traveling to Voronezh Russia 4 time travel to Voronezh favorite city many Russia friend my beach house pondchrry
Brother, Am also living in Pondicherry
Super sir thank you
Super explain thanks sir
East or west our home is best.
India laye கிடைத்த வேலையில் இருக்கலாம். With our relations.
ரஷ்யா விசா ஒரிஜினல் அல்லது டூப்ளிகேட் எப்படி செக் பண்ணுவது
அருமையான விளக்கம்
பாய் . நான் 2001 முதல் 2013 வரை கசக்ஸ்தான் யில் கேஸ் TCO Gas Plant and Pipeline வேலை பார்த்தேன் .
Pipeline Inspection Company யில் all Types
Heat Treatment Equipment's All' Types X Ray Units
Repair and Calibration Services .
Date of Birth is 27 - 4 - 1956 ) sorry
Bro russia la tax pidipangala
There were reports of recruitment for Russian soldiers to fight in Ukraine, and an incident occurred in Nepal about a year ago. Please be cautious about this job and check the internet for more information regarding Nepal.
Very good information for all peaple alhamthullah
Waalaikumsalam ww
IT jobs & qualification sampanthama video podunga
நீங்களே
பொறுப்பெடுத்து
வேலைக்காக தவிக்கும் நம் தாய்நாட்டு மக்களுக்கு உதவலாமே
ஒரு சர்வீஸ் சென்டர் போல் அலுவலகம் (Agency) வைத்து தொழில் ரீதியாக
செய்யலாமே
உங்களை போன்றவர்கள் உண்மையானவர்கள் என்று அனைவருடைய உள்ளத்திலும் நல்லெண்ணம் பதிந்துள்ளதால்
அனைவருமே உங்களை நம்புவார்கள்
செய்யலாமே!
Bro bsc nursing mudichavangaluku vaccency iruka atha pathi podunga oru nalla exposure kidaikum 😊
Hai bro glass work kedaikkuma bro sollunga bro plz 🙏
Family tour போடுங்க
Assalamu alaikum bro tailoring company la work irundha sollunga bro
மக்கள் தொகை அதிகம் பண்ண நட்ப்பு நாட்டுக்கு விதியை தளர்த்தாலம் இல்லையா,,
💐🥀💐💐💐💐✅
Thanks Anna...
Hi mydear friend very good information ur classmat riyas
Thanks Riyas
ரஷியாவில் சம்பளம் கொடுப்பது dollar அல்லது எப்படி bro
Assalamu alaikum naan diploma computer engineering mudichirkan yenaku russia la IT BE or Btech padikunanum nu asa yennala padika mudiyuma?? Fees yevlo varum BE ku?
Hii sir am senthil use full video thank u
நட்ப்பு நாடு என்ற முறையில் கொடுப்பாங்களா
Asir எங்கே
Sir enaku anga work panna asai sir
படித்தது எட்டாங்கிளாஸ்
ஏதாவது வேலை வாய்ப்புகள் இருக்கா சார்
Wa alaikum assalam
Ethuku kondu poi war la frnt line la sakadikkava
Va alaikku mussalaan naan srikanka enakkum saaththiyappatuma visa
Sir ippo war poitrukke , so problem illaiya?
Hi sir garment industry jobs irutha solunga sir please
உங்க மூலமாக போனால் எவ்வளவு செலவாகும் .....தயவு செய்து சொல்ல வும்....நன்றி 🕋🤲
Cargo office திரகளாம
assalamu alaikum. ,❤
Ennoda son Kyrgyzstan la m.b.b.s 3r year padikkiran sir padippukku loan kidaikkamatengudhu help panna mudiyuma sir from chennai
MASHA ALLAH
Assalamualaikum ji unga big brother Tenkasila irukarr
Good information
Sir kemerovo state university total mbbs course fees included food all other expenses
Tuition fee 250k rubles/ year
Second thing is climate
Very very cold
Bisnas panna mudiuma
I got work permit in Russia in chocolate factory now war going can come there any problem pls reply me sir...
Asalamu alaikum Boss when will you come to India
அண்ணா ரஷ்யா க்கு 25 நாள்ல விசா கிடைக்குமா அது சாத்தியமா
Assalamu Alaikum w w business visa how can apply jazakallah Khair