அரசியல்வாதிகளினதும்,பொறுப்புள்ள திணைக்கள அதிகாரிகளால் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதி திரும்புவது இந்தக் காலத்தில் ஏற்புடையது இல்லை வேலையற்ற பட்டதாரிகள் தொகை கூடுகிறது வேலையற்றவர்களுக்கு பயிற்ச்சிகள் வழங்கப்படவேண்டும் சுயதொழில் முயற்ச்சியாளர்களுக்கு வங்கிக்கடன் பெறுவதற்கான வழிவகைகள் செய்தல் வேண்டும் 👍👏

பரந்த அறிவான நுட்ப திறன் கொண்ட இளைஞர் அணி வேலை உலகிற்கு தேவை